Difference between revisions of "KTurtle/C3/Control-Execution/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 80: Line 80:
 
|-
 
|-
 
|01:42
 
|01:42
| '''“while”''' loop ன் அமைப்பை விளக்குகிறேன்.
+
| '''“while”''' loop ன் அமைப்பை விளக்குகிறேன். '''while loop condition''' {  '''loop increment variable உடன் ஏதேனும் செய்''' }'''
 
+
'''while loop condition''' {  
+
 
+
  '''loop increment variable உடன் ஏதேனும் செய்'''  
+
}'''
+
  
 
|-
 
|-
Line 129: Line 124:
 
|-
 
|-
 
|02:52
 
|02:52
|ஒரு ப்ரோகிராமில் செய்தி '''message " "'''  என்ற '''keyword''' க்கு பின் இரட்டை மேற்கோள்களில்  கொடுக்கப்படுகிறது
+
|ஒரு ப்ரோகிராமில் செய்தி '''message " "'''  என்ற '''keyword''' க்கு பின் இரட்டை மேற்கோள்களில்  கொடுக்கப்படுகிறது. '''“message”''' command... '''“string”''' ஐ உள்ளீடாக ஏற்கிறது.  
'''“message”''' command... '''“string”''' ஐ உள்ளீடாக ஏற்கிறது.  
+
  
 
|-
 
|-
Line 198: Line 192:
 
|-
 
|-
 
|04:46
 
|04:46
|'''for variable = ஆரம்ப எண் to முடிவு எண்  {
+
|'''for variable = ஆரம்ப எண் to முடிவு எண்  {  Statement }'''
  Statement
+
}'''
+
  
 
|-
 
|-

Latest revision as of 15:36, 28 February 2017

Time Narration
00:01 அனைவருக்கும் வணக்கம்.
00:03 KTurtle ல் Control Execution குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:10 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:13 'while' loop மற்றும்
00:15 'for' loop
00:17 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04 KTurtle பதிப்பு 0.8.1 beta.
00:32 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00:38 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00:45 ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம்.
00:48 Dash home ல் சொடுக்குக.
00:50 Search bar, ல் டைப் செய்க KTurtle.
00:53 அந்த தேர்வில் சொடுக்குக. KTurtle Application திறக்கிறது.
00:59 முதலில் control execution என்றால் என்ன என்பதை விளக்குகிறேன்.
01.05 Control execution என்பது ஒரு ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.
01:10 ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுகின்றன.
01:16 ஒரு குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் இயக்கப்படும் code ன் ஒரு தொகுதி Loop ஆகும்.
01:25 உதா. “while” loop மற்றும் “for” loop
01:30 “while” loop உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம்
01:34 “while” loop ல், loop னுள் இருக்கும் code ஆனது boolean 'false' ஐ மதிப்பிடும் வரை திரும்ப திரும்ப இயங்குகிறது.
01:42 “while” loop ன் அமைப்பை விளக்குகிறேன். while loop condition { loop increment variable உடன் ஏதேனும் செய் }
01:56 text editor ல் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன்.
01:59 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor னுள் ஒட்டுகிறேன்
02:07 டுடோரியலை இங்கே இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் ப்ரோகிராமை டைப் செய்க.
02:13 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை தொடரவும்
02:18 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
02:25 code ஐ விளக்குகிறேன்.
02:27 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
02:32 அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது
02:38 reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
02:43 $x=0 variable x ன் மதிப்பை பூஜ்ஜியத்திற்கு Initialize செய்கிறது.
02:52 ஒரு ப்ரோகிராமில் செய்தி message " " என்ற keyword க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது. “message” command... “string” ஐ உள்ளீடாக ஏற்கிறது.
03:04 இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு pop-up dialog box ஐ காட்டுகிறது.
03:11 while $x<30 “while” condition ஐ சோதிக்கிறது.
03:17 $x=$x+3 variable $x ன் மதிப்புடன் 3 ஐ சேர்க்கிறது
03:27 fontsize 15 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
03:35 Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
03:42 forward 20... “Turtle” ஐ canvas ல் 20 படிகள் முன்னோக்கி செல்ல கட்டளையிடுகிறது.
03:52 print $x canvas ல் variable x ன் மதிப்பை காட்டுகிறது.
04:01 ப்ரோகிராமை இயக்க “Run” button ஐ சொடுக்குகிறேன்.
04:05 ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குகிறேன்.
04:11 3 லிருந்து 30 வரை மூன்றால் பெருக்கிய விடை canvas ல் காட்டப்படுகிறது.
04:17 “Turtle” canvas ல் 20 படிகள் முன்னோக்கி நகருகிறது.
04:22 அடுத்து “for” loop ல் வேலை செய்யலாம்
04:26 “for” loop ஒரு counting loop.
04:29 ஒவ்வொரு முறையும் “for” loop னுள் உள்ள code இயக்கப்படுகிறது,
04:34 கடைசி மதிப்பை அடையும் வரை variable மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
04:41 “for” loop ன் அமைப்பை விளக்குகிறேன்.
04:46 for variable = ஆரம்ப எண் to முடிவு எண் { Statement }
04:55 நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன்.
04:59 clearcommand ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க run ஐ சொடுக்கவும்.
05:05 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன்
05:14 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் டைப் செய்க.
05:20 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும்.
05:25 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
05:32 ப்ரோகிராமை விளக்குகிறேன்.
05:34 "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
05:39 reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
05:44 $r=0 variable r க்கு மதிப்பு பூஜ்ஜியத்தை Initialize செய்கிறது.
05:52 for $x= 1 to 15 “for” condition ஐ 1 லிருந்து 15 வரை சோதிக்கிறது.
06:01 $r=$x*($x+1)/2 variable r ன் மதிப்பைக் கணக்கிடுகிறது.
06:12 fontsize 18 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
06:19 print $r variable r ன் மதிப்பை canvas ல் காட்டுகிறது
06:26 forward 15 Turtle ஐ canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகர கட்டளையிடுகிறது.
06:34 go 10,250 Turtle ஐ canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும் canvas ன் மேலிருநது 250 pixelகளும் நகரும் படி கட்டளையிடுகிறது.
06:48 “Turtle” அனைத்து print commandகளையும் நேர இடைவெளி ஏதுமின்றி காட்டுகிறது.
06:54 “Wait 2” command அடுத்த command ஐ இயக்கும் முன் Turtle ஐ 2 நொடிகள் காத்திருக்க வைக்கிறது.
07:04 “print” command இரட்டை மேற்கோள்களில் இருக்கும் “string” ஐயும் variable $r ஐயும் காட்டுகிறது.
07:13 ப்ரோகிராமை இயக்க “ Run” button மீது சொடுக்குகிறேன்.
07:17 முதல் 15 இயல்எண்களின் கூட்டு தொடர் வரிசை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது.
07:27 Turtle canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகருகிறது.
07:32 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
07:37 சுருங்க சொல்ல.
07:40 இந்த டுடோரியலில்,
07:44 “while”' loop மற்றும் “for” loop ஐ பயன்படுத்தக் கற்றோம்
07:47 பயிற்சியாக பின்வரும் ப்ரோகிராம்களை எழுதுக
07:54 “while” loop ஐ பயன்படுத்தி 2 ன் மடங்குகளை மதிப்பிடுக
07:58 “for” loop ஐ பயன்படுத்தி ஒரு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை மதிப்பிடுக
08:03 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
08:08 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:12 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:17 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
08:20 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:23 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:27 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:41 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:48 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:54 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst