Difference between revisions of "Inkscape/C2/Create-and-Format-Text/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
|00:06 | |00:06 | ||
− | | இந்த டுடோரியலில் கற்க போவது: | + | | இந்த டுடோரியலில் கற்க போவது: textஐ உள்நுழைத்தல், textஐ format மற்றும் align செய்தல், Spacing மற்றும் bullet. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:15 | |00:15 | ||
Line 16: | Line 13: | ||
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
− | |இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது: | + | |இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது: '''Ubuntu Linux''' 12.04, '''Inkscape''' பதிப்பு 0.48.4 |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:29 | |00:29 | ||
Line 30: | Line 25: | ||
|- | |- | ||
| 00:45 | | 00:45 | ||
− | |இரு வழிகளில் textஐ சேர்க்கலாம்- | + | |இரு வழிகளில் textஐ சேர்க்கலாம்- '''Regular Text''' மற்றும் '''Flowed Text'''. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:50 | | 00:50 | ||
Line 155: | Line 148: | ||
|- | |- | ||
|05:19 | |05:19 | ||
− | |'''Tool controls bar'''ல் '''Italic icon'''க்கு அடுத்துள்ள நான்கு iconகள் text ஐ | + | |'''Tool controls bar'''ல் '''Italic icon'''க்கு அடுத்துள்ள நான்கு iconகள் text ஐ text boxன் Left Center அல்லது Right ல் align செய்ய உதவுகின்றன. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|05:30 | |05:30 | ||
Line 287: | Line 277: | ||
|- | |- | ||
|09:59 | |09:59 | ||
− | | | + | |text ஐ உள்நுழைத்தல், text ஐ format மறறும் align செய்தல், Spacing மற்றும் bullet listகள். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|10:06 | |10:06 | ||
Line 299: | Line 286: | ||
|- | |- | ||
|10:11 | |10:11 | ||
− | | பின்வருமாறு ஒரு flyer ஐ உருவாக்கவும். | + | | பின்வருமாறு ஒரு flyer ஐ உருவாக்கவும். textகளை டைப் செய்ய text toolஐ பயன்படுத்தவும். bulletகளையும் rectangle toolஐ பயன்படுத்தி பெட்டிகளையும் உருவாக்கவும். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|10:19 | |10:19 | ||
− | |star tool ஐ பயன்படுத்தி 10 மூலைகளுடன் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கவும். | + | |star tool ஐ பயன்படுத்தி 10 மூலைகளுடன் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கவும். நிறங்களை மாற்ற '''color palette''' மற்றும் '''Fill and stroke'''ஐ பயன்படுத்தவும். '''Align and distribute'''ஐ பயன்படுத்தி textஐ align செய்யவும். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:31 | | 10:31 |
Latest revision as of 12:15, 28 February 2017
Time | Narration |
00:01 | Inkscapeல் textஐ உருவாக்குதல் மற்றும் format செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் கற்க போவது: textஐ உள்நுழைத்தல், textஐ format மற்றும் align செய்தல், Spacing மற்றும் bullet. |
00:15 | கடைசியில் ஒரு எளிய flyer அதாவது விளம்பரத்தை உருவாக்கவும் கற்போம். |
00:19 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04, Inkscape பதிப்பு 0.48.4 |
00:29 | அனைத்து toolகளையும் விளக்க ஏதுவாக அதிக resolution modeல் இந்த டுடோரியலை பதிவு செய்கிறேன். |
00:38 | Inkscapeஐ திறப்போம். |
00:40 | Tool boxல் உள்ள Text tool மூலம் text ஐ உள்நுழைக்கலாம் |
00:45 | இரு வழிகளில் textஐ சேர்க்கலாம்- Regular Text மற்றும் Flowed Text. |
00:50 | முதலில் Regular Text பற்றி அறிவோம். Text tool ல் க்ளிக் செய்து பின் canvasல் க்ளிக் செய்க |
00:57 | "Spoken" என டைப் செய்க. textன் நீளத்திற்கேற்ப text box நீளுவதைக் கவனிக்கவும். |
01:03 | Line breakகளை நாமாக கொடுக்க வேண்டும். எனவே அடுத்த வரிக்கு செல்ல Enter ஐ அழுத்தி டைப் செய்க “Tutorial”. |
01:11 | இந்த வார்த்தையை முந்தைய வரிக்கு நகர்த்த, 'T'க்கு முன் cursor ஐ வைக்கவும். இப்போது backspace ஐ அழுத்தி இரு வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விடவும். |
01:22 | இதேபோல "Spoken Tutorial"க்கு கீழே புது வரியில் டைப் செய்க: http://spoken-tutorial.org. |
01:33 | அடுத்து, Flowed text முறையில் text ஐ உள்ளிடுவோம் |
01:38 | இம்முறை, நான் ஏற்கனவே சேமித்த LibreOffice Writer file ல் இருந்து text ஐ copy செய்கிறேன். |
01:45 | மொத்த textஐயும் தேர்ந்தெடுக்க Ctrl + A ஐ அழுத்தி copy செய்ய Ctrl + Cஐ அழுத்துகிறேன். |
01:52 | இப்போது Inkscapeக்கு வந்து Text tool தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என காணவும். |
01:58 | ஒரு செவ்வக text areaஐ உருவாக்க canvasல் க்ளிக் செய்து mouse ஐ இழுக்கவும். |
02:03 | mouse பட்டனை விடுவித்ததும் ஒரு நீல நிற செவ்வகப் பெட்டி canvas ல் உருவாக்கப்படுவதைக் கவனிக்கவும். |
02:10 | இப்போது, text boxன் உள்ளே, மேல் இடது மூலையில் சிமிட்டும் text prompt ஐ காண்க. |
02:17 | copy செய்யப்பட்ட textஐ paste செய்ய Ctrl + Vஐ அழுத்துக. |
02:22 | text boxன் நிறம் சிவப்பாக மாறியிருப்பதைக் காண்க. |
02:25 | ஏனெனில் உள்ளிடப்பட்ட text ஆனது text boxன் எல்லையைத் தாண்டியுள்ளது. |
02:31 | இதை text boxன் வலது மூலையில் உள்ள இந்த சிறிய diamond handleஐ பயன்படுத்தி சரிசெய்யலாம். |
02:38 | text boxன் நிறம் நீலமாகும் வரை அதை க்ளிக் செய்து இழுக்கவும். |
02:44 | கடைசி வாக்கியம் முந்தைய வாக்கியத்துடன் சேர்ந்துள்ளது. |
02:48 | அதை பிரிக்க கடைசி வாக்கியத்தின் ஆரம்பத்தில் இருமுறை Enterஐ அழுத்தவும். |
02:53 | அடுத்து, textக்கான பல்வேறு formatting தேர்வுகளைக் கற்போம். “Spoken Tutorial” வார்த்தை மீது க்ளிக் செய்க |
03:01 | Main menuக்கு சென்று Textஐ க்ளிக் செய்து பின் Text and Font தேர்வுக்கு செல்லவும். |
03:09 | ஒரு dialog box தோன்றுகிறது அதன் இரு தேர்வுகள் – Font மற்றும் Text. Font tabன் கீழ் சில தேர்வுகள் உள்ளன. |
03:17 | Font family, கிடைக்கும் அனைத்து fontகளையும் பட்டியலிடுகிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் fontஐ தேர்ந்தெடுக்கலாம். |
03:25 | இங்கே preview box ல் தேர்ந்தெடுக்கப்பட்ட font ன் preview ஐ காணலாம். நான் Bitstream Charter fontஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:33 | நான்கு Style தேர்வுகள் உள்ளன - Normal, Italic, Bold மற்றும் Bold Italic. தேவைக்கேற்ப styleஐ தேர்ந்தெடுக்கவும். நான் Boldஐ தேர்ந்தெடுக்கிறேன் |
03:46 | Font sizeஐ மாற்ற, இந்த drop-down arrowஐ க்ளிக் செய்து அளவை தேர்ந்தெடுக்கவும். இது தலைப்பு என்பதால், பெரிய fontஆக 64ஐ கொடுக்கிறேன். |
03:57 | அடுத்தது Layout. |
03:59 | இந்த தேர்வுக்கு preview தெரிவதில்லை என்பதால் இது பற்றி பின்னர் காண்போம். |
04:04 | இப்போது, Font tabக்கு அடுத்த Text tabஐ க்ளிக் செய்க. இங்கே, ஒரு preview window அதனுள் text உடன் காணப்படுகிறது. |
04:12 | textல் மாற்றங்களை இங்கு செய்யலாம். |
04:16 | Apply பட்டனை க்ளிக் செய்து பின் dialog boxஐ மூடுவோம். text இப்போது format செய்யப்படுவதைக் காணலாம். |
04:23 | கீழே color paletteஐ பயன்படுத்தி text நிறத்தை மாற்றலாம். maroon நிறம் மீது க்ளிக் செய்கிறேன். |
04:30 | அடுத்து, URL text அதாவது http://spoken-tutorial.orgஐ தேர்ந்தெடுப்போம் |
04:40 | Tool controls bar லும் Text formatting தேர்வுகள் உள்ளன. |
04:44 | font ஐ Bitstream charter எனவும் Font size ஐ 28 எனவும் நிறத்தை Blueஆகவும் மாற்றுகிறேன். |
04:53 | இப்போது, paragraph textஐ தேர்ந்தெடுப்போம். |
04:56 | Text tool ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், text boxன் உள் செல்ல அந்த text மீது க்ளிக் செய்யவும். |
05:04 | text ன் Font sizeஐ 25 என்கிறேன். |
05:08 | text ஐ canvasன் உள் நகர்த்த diamond handleஐ க்ளிக் செய்து இழுக்கிறேன். |
05:15 | அடுத்து, textகளை align செய்வோம். |
05:19 | Tool controls barல் Italic iconக்கு அடுத்துள்ள நான்கு iconகள் text ஐ text boxன் Left Center அல்லது Right ல் align செய்ய உதவுகின்றன. |
05:30 | நான்காவது தேர்வு text boxன் எல்லைக்குள் text ஐ justify செய்ய உதவுகிறது. மேலும் செல்வதற்கு முன் left align ஐ க்ளிக் செய்கிறேன். |
05:39 | Align and distribute தேர்வைப் பயன்படுத்தியும் text ஐ align செய்யலாம். |
05:43 | Main menu க்கு சென்று Object menu ல் Align and Distribute தேர்வை க்ளிக் செய்க. |
05:51 | இப்போது, Spoken Tutorial ஐ மையத்தில் வைக்க முயற்சிப்போம். எனவே அதை க்ளிக் செய்வோம். |
05:57 | முதலில் Relative to parameterல் Page இருக்கிறதா என சோதிக்கவும் |
06:01 | Centre on vertical axis ஐ க்ளிக் செய்க அந்த text இப்போது மையத்தில் வந்துவிட்டது. |
06:10 | அடியில் உள்ள காலி இடத்திற்கு சில text ஐ சேர்ப்போம். |
06:13 | டைப் செய்க "FOSS Categories". இப்போது அதை பக்கத்தின் மையத்தில் வைக்க Centre on vertical axisஐ க்ளிக் செய்வோம் |
06:25 | சில FOSS பெயர்களை canvasல் ஆங்காங்கே டைப் செய்வோம் Linux, LaTeX, Scilab, Python . |
06:39 | இப்போது, இந்த அனைத்து textகளையும் ஒரே வரியில் சீரான இடைவெளியில் align செய்வோம். |
06:44 | Shift keyஐ பயன்படுத்தி நான்கு textகளையும் தேர்ந்தெடுக்கவும். க்ளிக் செய்க Align baseline of text பின் Distribute baseline of text horizontally. |
06:58 | வார்த்தைகளுக்கு இடையே சீரான இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும். |
07:02 | முதல் வார்த்தையின் முதல் எழுத்தும் இரண்டாம் வார்த்தையின் முதல் எழுத்தும் சீரான இடைவெளியில் உள்ளன. ஆனால் வார்த்தைகளுக்கு இடையே சீரான இடைவெளி இல்லை. |
07:10 | செங்குத்து textகளும் இவ்வாறே வேலைசெய்யும். |
07:15 | இம்மாதிரியான நேரங்களில் இந்த தேர்வுகள் பயன்படலாம். |
07:20 | வார்த்தைகளுக்கு இடையே சீரான இடைவெளிகளை அமைப்போம். |
07:23 | அதற்கு, Distributeன் முதல் வரியில் நான்காம் icon ஐ க்ளிக் செய்வோம் இப்போது வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி சீராக உள்ளது. |
07:32 | அடுத்து, paragraph textன் வரிகளுக்கு இடையே இடைவெளியை சரிசெய்ய கற்போம். |
07:38 | text boxக்குள் செல்ல paragraph textஐ டபுள் க்ளிக் செய்வோம். |
07:44 | Tool controls bar ல் உள்ள Spacing between lines icon வரிகளுக்கு இடையே இடைவெளிகளை குறைக்கவோ அதிகரிக்கவோ உதவுகிறது. |
07:50 | இடைவெளியை அதிகரிக்கும்போது நடப்பதைக் கவனிக்கவும். |
07:55 | line spacing ஐ 1.50 என வைக்கிறேன். |
07:59 | அடுத்த icon எழுத்துகளுக்கு இடையே இடைவெளியை சரிசெய்ய உதவுகிறது. மீண்டும், மேல் மற்றும் கீழ் அம்புகளை க்ளிக் செய்து மாற்றங்களை கவனிக்கவும். |
08:07 | space parameter ஐ 0 என வைக்கிறேன். |
08:12 | canvasன் இரு செங்குத்து பக்கமும் காலியாக இருப்பதைக் கவனிக்கவும். அதில் சில textஐ சேர்க்கலாம். |
08:19 | canvasன் வெளியே டைப் செய்க: "Learn Open Source Software for free". |
08:24 | Font ஐ Ubuntu எனவும் Font sizeஐ 22 எனவும் மாற்றி அதை Bold ஆக்கவும் |
08:34 | இப்போது Tool controls barன் கடைசி icon அதாவது Vertical textஐ க்ளிக் செய்வோம் |
08:39 | text இப்போது செங்குத்தாக align ஆகியிருப்பதைக் கவனிக்கவும். |
08:43 | Selector toolஐ பயன்படுத்தி text ஐ க்ளிக் செய்து அதை canvas ன் இடது பக்கமாக நகர்த்தவும். |
08:49 | அதை dublicate செய்ய Ctrl + D ஐ அழுத்துக Ctrl keyஐ பயன்படுத்தி அந்த பிரதியை பக்கத்தின் மற்றொரு புறமாக நகர்த்தவும் |
08:59 | இப்போது paragraphல் உள்ள textக்கு bullet pointகளை சேர்ப்போம். |
09:03 | Inkscape... textகளுக்கு bullet அல்லது number listகளை கொடுப்பதில்லை. எனவே bullet pointகளை நாமாக உருவாக்க வேண்டும். |
09:11 | ellipse toolஐ க்ளிக் செய்து ஒரு சிறிய சிவப்பு வட்டத்தை வரைவோம். |
09:17 | இப்போது இந்த bulletஐ paragraphன் முதல் வரிக்கு நகர்த்துவோம். அதை duplicate செய்து அடுத்த வாக்கியத்திற்கு நகர்த்துவோம். |
09:27 | இதை அனைத்து வாக்கியங்களுக்கும் செய்வோம். |
09:32 | இப்போது, நம் தேவைக்கேற்ப அனைத்து textகளும் உள்ளன. |
09:36 | கடைசியாக, இதை ஒரு flyer போன்று காட்ட அழுகுப்படுத்துகிறேன். |
09:41 | இதோ முடிக்கப்பட்ட flyer. |
09:45 | மேலும் கீழும் borderகளை சேர்த்துள்ளேன். textகளில் வட்ட செவ்வகம் மற்றும் நீள்வட்டத்தை பயன்படுத்தியுள்ளேன். |
09:51 | உங்கள் flyerக்கு வித்தியாசமான layoutகள் மற்றும் வடிவமைப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். |
09:57 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது. |
09:59 | text ஐ உள்நுழைத்தல், text ஐ format மறறும் align செய்தல், Spacing மற்றும் bullet listகள். |
10:06 | ஒரு எளிய flyer ஐ உருவாக்கவும் கற்றோம். |
10:09 | இங்கே உங்களுக்கான பயிற்சி- |
10:11 | பின்வருமாறு ஒரு flyer ஐ உருவாக்கவும். textகளை டைப் செய்ய text toolஐ பயன்படுத்தவும். bulletகளையும் rectangle toolஐ பயன்படுத்தி பெட்டிகளையும் உருவாக்கவும். |
10:19 | star tool ஐ பயன்படுத்தி 10 மூலைகளுடன் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கவும். நிறங்களை மாற்ற color palette மற்றும் Fill and strokeஐ பயன்படுத்தவும். Align and distributeஐ பயன்படுத்தி textஐ align செய்யவும். |
10:31 | இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சொல்கிறது. அதை காணவும். |
10:39 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:47 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
10:57 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
11:01 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
11:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |