Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Introduction/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || Time || Narration |- ||00.01 || LibreOffice Draw Introduction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | |||
|| Time | || Time | ||
− | |||
|| Narration | || Narration | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.01 | ||00.01 | ||
− | |||
|| LibreOffice Draw Introduction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | || LibreOffice Draw Introduction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.06 | ||00.06 | ||
− | |||
||இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது LibreOffice Draw மற்றும் LibreOffice Draw Workspace. | ||இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது LibreOffice Draw மற்றும் LibreOffice Draw Workspace. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.13 | ||00.13 | ||
− | |||
||மேலும் context menu. | ||மேலும் context menu. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.15 | ||00.15 | ||
− | |||
||மேலும்: ஒரு Draw file ஐ Create, save, close, open செய்வது; toolbars Enable செய்தல்; Draw page Set up செய்தல் | ||மேலும்: ஒரு Draw file ஐ Create, save, close, open செய்வது; toolbars Enable செய்தல்; Draw page Set up செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.25 | ||00.25 | ||
− | |||
|| basic வடிவங்கள் insert செய்தல். | || basic வடிவங்கள் insert செய்தல். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.28 | ||00.28 | ||
− | |||
|| LibreOffice Suite ஐ install செய்திருக்கவில்லையானால், Draw ஐ Synaptic Package Manager மூலம் நிறுவலாம் | || LibreOffice Suite ஐ install செய்திருக்கவில்லையானால், Draw ஐ Synaptic Package Manager மூலம் நிறுவலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.35 | ||00.35 | ||
− | |||
|| Synaptic Package Manager குறித்து அறிய Ubuntu Linux Tutorial களை இந்த website இல் காண்க. | || Synaptic Package Manager குறித்து அறிய Ubuntu Linux Tutorial களை இந்த website இல் காண்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.43 | ||00.43 | ||
− | |||
||இந்த website இல் கொடுத்துள்ள குறிப்புகள் படி download செய்க. | ||இந்த website இல் கொடுத்துள்ள குறிப்புகள் படி download செய்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.48 | ||00.48 | ||
− | |||
||Libre office suit குறித்து தெளிவான குறிப்புகள் முதல் tutorial இல் உள்ளது | ||Libre office suit குறித்து தெளிவான குறிப்புகள் முதல் tutorial இல் உள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.54 | ||00.54 | ||
− | |||
|| install செய்யும்போது 'Draw 'வை நிறுவ... மறக்காமல் 'Complete' option ஐ தேர்க . | || install செய்யும்போது 'Draw 'வை நிறுவ... மறக்காமல் 'Complete' option ஐ தேர்க . | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.59 | ||00.59 | ||
− | |||
||LibreOffice Draw ஒரு vector-based graphics மென்பொருள் ஆகும் | ||LibreOffice Draw ஒரு vector-based graphics மென்பொருள் ஆகும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.03 | ||01.03 | ||
− | |||
||அது நீங்கள் பல்வித vector graphics ஐ உருவாக்க பயன்படும். | ||அது நீங்கள் பல்வித vector graphics ஐ உருவாக்க பயன்படும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.08 | ||01.08 | ||
− | |||
|| graphics இல் முக்கியமாக இரண்டு விதங்கள் – vector-based graphics மற்றும் bitmaps. | || graphics இல் முக்கியமாக இரண்டு விதங்கள் – vector-based graphics மற்றும் bitmaps. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.13 | ||01.13 | ||
− | |||
||Vector graphics களை.. LibreOffice Draw வால் உருவாக்கலாம். | ||Vector graphics களை.. LibreOffice Draw வால் உருவாக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.18 | ||01.18 | ||
− | |||
||மற்றது bitmap அல்லது raster image எனப்படும் | ||மற்றது bitmap அல்லது raster image எனப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.21 | ||01.21 | ||
− | |||
||Popular ஆன bitmap format கள் BMP, JPG, JPEG மற்றும் PNG. | ||Popular ஆன bitmap format கள் BMP, JPG, JPEG மற்றும் PNG. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.30 | ||01.30 | ||
− | |||
|| image format களை ஒப்பிட்டு இரண்டு வகைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம். | || image format களை ஒப்பிட்டு இரண்டு வகைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.35 | ||01.35 | ||
− | |||
|| இடது பக்கம் உள்ள படம் vector graphic. | || இடது பக்கம் உள்ள படம் vector graphic. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.38 | ||01.38 | ||
− | |||
|| வலது பக்கம் bitmap. | || வலது பக்கம் bitmap. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.41 | ||01.41 | ||
− | |||
||படங்களை பெரிதாக்கினால் என்ன நடக்கிறது என்று பாருங்கள். | ||படங்களை பெரிதாக்கினால் என்ன நடக்கிறது என்று பாருங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.45 | ||01.45 | ||
− | |||
|| vector graphic தெளிவாக இருக்கிறது; bitmap image blur ஆகிவிட்டது. | || vector graphic தெளிவாக இருக்கிறது; bitmap image blur ஆகிவிட்டது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.51 | ||01.51 | ||
− | |||
||Vector-based graphics மென்பொருள் image களை கோடுகள், வளைவுகளாக கணித formula க்களாக சேமிக்கிறது. | ||Vector-based graphics மென்பொருள் image களை கோடுகள், வளைவுகளாக கணித formula க்களாக சேமிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.58 | ||01.58 | ||
− | |||
||ஆகவே image களை resizeசெய்தால், picture quality மாறுவதில்லை | ||ஆகவே image களை resizeசெய்தால், picture quality மாறுவதில்லை | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.04 | ||02.04 | ||
− | |||
||ஒரு bitmap... pixel கள்.... அல்லது ஒரு சதுரத்தில் அல்லது சட்டத்தில் ...வரிசையான நிறமுள்ள புள்ளிகளாகவோ சேமிக்கப்படும். | ||ஒரு bitmap... pixel கள்.... அல்லது ஒரு சதுரத்தில் அல்லது சட்டத்தில் ...வரிசையான நிறமுள்ள புள்ளிகளாகவோ சேமிக்கப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.11 | ||02.11 | ||
− | |||
||படத்தை பெரிதாக்கும்போது சிறிய சதுரங்கள் தெரிகிறதா? | ||படத்தை பெரிதாக்கும்போது சிறிய சதுரங்கள் தெரிகிறதா? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.15 | ||02.15 | ||
− | |||
||இவைதான் grids. | ||இவைதான் grids. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.17 | ||02.17 | ||
− | |||
||சிறு நிறமுள்ள புள்ளிகள் இந்த grid ஐ உருவாக்குகின்றன | ||சிறு நிறமுள்ள புள்ளிகள் இந்த grid ஐ உருவாக்குகின்றன | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.20 | ||02.20 | ||
− | |||
||இன்னொரு வித்தியாசம் தெரிந்திருக்கும் - bitmaps செவ்வகமாக உள்ளன. | ||இன்னொரு வித்தியாசம் தெரிந்திருக்கும் - bitmaps செவ்வகமாக உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.26 | ||02.26 | ||
− | |||
||Vector graphics எந்த உருவத்திலும் இருக்கலாம். | ||Vector graphics எந்த உருவத்திலும் இருக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.30 | ||02.30 | ||
− | |||
||vector graphics பற்றி தெரிந்து கொண்டோம் ,இப்போது அவற்றை Draw வால் வரைய கற்போம். | ||vector graphics பற்றி தெரிந்து கொண்டோம் ,இப்போது அவற்றை Draw வால் வரைய கற்போம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.36 | ||02.36 | ||
− | |||
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் | ||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.46 | ||02.46 | ||
− | |||
| புதிய Draw file ஐ திறக்க திரையின் மேல் இடது மூலையில் உள்ள Applications option ஐ சொடுக்கவும் | | புதிய Draw file ஐ திறக்க திரையின் மேல் இடது மூலையில் உள்ள Applications option ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.54 | ||02.54 | ||
− | |||
|| பின் Office, LibreOffice மீது சொடுக்கவும் | || பின் Office, LibreOffice மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.59 | ||02.59 | ||
− | |||
||ஒரு dialog box ...LibreOffice component களுடன் திறக்கிறது | ||ஒரு dialog box ...LibreOffice component களுடன் திறக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.03 | ||03.03 | ||
− | |||
|| Drawing மீது சொடுக்கவும் | || Drawing மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.05 | ||03.05 | ||
− | |||
||இது காலி Draw file ஐ திறக்கிறது | ||இது காலி Draw file ஐ திறக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.09 | ||03.09 | ||
− | |||
|| Draw file க்கு ஒரு பெயர் கொடுத்து சேமிக்கலாம் | || Draw file க்கு ஒரு பெயர் கொடுத்து சேமிக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.12 | ||03.12 | ||
− | |||
|| Main menu வில் File மற்றும் “Save as” option மீதும் சொடுக்கவும் | || Main menu வில் File மற்றும் “Save as” option மீதும் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.18 | ||03.18 | ||
− | |||
|| “Save as” dialog box தோன்றுகிறது | || “Save as” dialog box தோன்றுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.21 | ||03.21 | ||
− | |||
|| பெயர் field இல் “WaterCycle” என File Name ஆக type செய்யலாம் | || பெயர் field இல் “WaterCycle” என File Name ஆக type செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.26 | ||03.26 | ||
− | |||
|| drawing க்கு பொருத்தமான பெயர் தருவது நல்லது | || drawing க்கு பொருத்தமான பெயர் தருவது நல்லது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.31 | ||03.31 | ||
− | |||
|| Draw file களுக்கு default file type .... dot odg format (.odg). | || Draw file களுக்கு default file type .... dot odg format (.odg). | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.37 | ||03.37 | ||
− | |||
|| Browse folders field ஐ பயன்படுத்தி, file ஐ Desktop இல் சேமிக்கலாம். | || Browse folders field ஐ பயன்படுத்தி, file ஐ Desktop இல் சேமிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.42 | ||03.42 | ||
− | |||
|| Save மீது சொடுக்கவும் | || Save மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.44 | ||03.44 | ||
− | |||
|| file “WaterCycle” என சேமிக்கப்பட்டது. | || file “WaterCycle” என சேமிக்கப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.47 | ||03.47 | ||
− | |||
|| file name மற்றும் extension உடன் Draw file Title bar இல் தோன்றுகிறது | || file name மற்றும் extension உடன் Draw file Title bar இல் தோன்றுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.53 | ||03.53 | ||
− | |||
|| slide இல் தோன்றூவது போல water cycle இன் படத்தை உருவாக்குவோம் | || slide இல் தோன்றூவது போல water cycle இன் படத்தை உருவாக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.59 | ||03.59 | ||
− | |||
||படத்தை பல படிகளில் பூர்த்தி செய்வோம். | ||படத்தை பல படிகளில் பூர்த்தி செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.02 | ||04.02 | ||
− | |||
||ஒவ்வொரு அடிப்படை மட்ட tutorial லும்... படத்தின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்குதலை கற்பிக்கும். | ||ஒவ்வொரு அடிப்படை மட்ட tutorial லும்... படத்தின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்குதலை கற்பிக்கும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.09 | ||04.09 | ||
− | |||
|| அடிப்படை மட்ட Draw tutorial கள் முடியும் போது... இதே போன்ற படத்தை உங்களால் வரைய முடியும். | || அடிப்படை மட்ட Draw tutorial கள் முடியும் போது... இதே போன்ற படத்தை உங்களால் வரைய முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.17 | ||04.17 | ||
− | |||
||முதலில் Draw workspace என்னும் Draw window வை புரிந்து கொள்வோம். | ||முதலில் Draw workspace என்னும் Draw window வை புரிந்து கொள்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.23 | ||04.23 | ||
− | |||
|| Main menu ... Draw வில் பயன்படுத்தக்கூடிய எல்லா option களையும் list செய்கிறது. | || Main menu ... Draw வில் பயன்படுத்தக்கூடிய எல்லா option களையும் list செய்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04.27 | ||04.27 | ||
− | |||
|| இடது பக்கமுள்ள Pages panel... Draw file இல் உள்ள எல்லா பக்கங்களையும் காட்டுகிறது. | || இடது பக்கமுள்ள Pages panel... Draw file இல் உள்ள எல்லா பக்கங்களையும் காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.32 | ||04.32 | ||
− | |||
|| graphics ஐ நாம் உருவாக்குமிடம் Page எனப்படும். | || graphics ஐ நாம் உருவாக்குமிடம் Page எனப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.37 | ||04.37 | ||
− | |||
||ஒவ்வொரு page இலும் மூன்று layer கள் உள்ளன | ||ஒவ்வொரு page இலும் மூன்று layer கள் உள்ளன | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.39 | ||04.39 | ||
− | |||
||அவை Layout, Controls மற்றும் Dimensions Lines. | ||அவை Layout, Controls மற்றும் Dimensions Lines. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.44 | ||04.44 | ||
− | |||
|| Layout layer தான் default ஆக தெரிவது | || Layout layer தான் default ஆக தெரிவது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.47 | ||04.47 | ||
− | |||
||இங்குதான் அனேகமாக நம் graphics அனைத்தையும் உருவாக்குவோம். | ||இங்குதான் அனேகமாக நம் graphics அனைத்தையும் உருவாக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.51 | ||04.51 | ||
− | |||
|| Layout Layer இல் மட்டுமே வேலை செய்வோம். | || Layout Layer இல் மட்டுமே வேலை செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 04.54 | || 04.54 | ||
− | |||
|| LibreOffice Draw இல் பல்வித toolbar களை ஆராயலாம் | || LibreOffice Draw இல் பல்வித toolbar களை ஆராயலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.59 | ||04.59 | ||
− | |||
|| Draw வின் toolbar களை காண Main menu சென்று View மற்றும் Toolbars இல் சொடுக்கவும் | || Draw வின் toolbar களை காண Main menu சென்று View மற்றும் Toolbars இல் சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05.07 | ||05.07 | ||
− | |||
|| கிடைக்கக்கூடிய tools இன் லிஸ்ட் தெரிகிறது | || கிடைக்கக்கூடிய tools இன் லிஸ்ட் தெரிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.11 | ||05.11 | ||
− | |||
|| சில toolbar களின் இடது பக்கம் check mark தெரிகிறது | || சில toolbar களின் இடது பக்கம் check mark தெரிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.15 | ||05.15 | ||
− | |||
|| இதன் பொருள் toolbar enable ஆகிவிட்டது. Draw window வில் தெரியும் . | || இதன் பொருள் toolbar enable ஆகிவிட்டது. Draw window வில் தெரியும் . | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.20 | ||05.20 | ||
− | |||
||“Standard” option இல் check உள்ளது | ||“Standard” option இல் check உள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.23 | ||05.23 | ||
− | |||
|| Standard toolbar ஐ window வில் பார்க்கலாம். | || Standard toolbar ஐ window வில் பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.27 | ||05.27 | ||
− | |||
|| “Standard” toolbar ஐ குறி நீக்க சொடுக்கவும். | || “Standard” toolbar ஐ குறி நீக்க சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.32 | ||05.32 | ||
− | |||
|| Standard toolbar இனியும் தெரிவதில்லை | || Standard toolbar இனியும் தெரிவதில்லை | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.36 | ||05.36 | ||
− | |||
||அதை மீண்டும் தெரியவைப்போம் | ||அதை மீண்டும் தெரியவைப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.39 | ||05.39 | ||
− | |||
||இதே போல, மற்ற toolbar களையும் enable மற்றும் disable செய்யலாம் | ||இதே போல, மற்ற toolbar களையும் enable மற்றும் disable செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.44 | ||05.44 | ||
− | |||
|| water cycle diagram க்கு basic வடிவங்கள் வரையும் முன் page ஐ Landscape view க்கு அமைக்கலாம். | || water cycle diagram க்கு basic வடிவங்கள் வரையும் முன் page ஐ Landscape view க்கு அமைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.51 | ||05.51 | ||
− | |||
||இதற்கு, page மீது வலது-சொடுக்கவும் ... Page option ஐ தேர்க | ||இதற்கு, page மீது வலது-சொடுக்கவும் ... Page option ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.56 | ||05.56 | ||
− | |||
||பல sub-options காட்டப்படுகிறது | ||பல sub-options காட்டப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.59 | ||05.59 | ||
− | |||
|| Page Setup option ஐ சொடுக்கவும் | || Page Setup option ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.02 | ||06.02 | ||
− | |||
|| Page Setup dialog box தோன்றுகிறது. | || Page Setup dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.06 | ||06.06 | ||
− | |||
|| Page Format இல், Format field ஐ காணலாம். | || Page Format இல், Format field ஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.10 | ||06.10 | ||
− | |||
||இங்கே A4 என அமைக்கலாம். அதுவே பொதுவாக print செய்ய paper size. | ||இங்கே A4 என அமைக்கலாம். அதுவே பொதுவாக print செய்ய paper size. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.17 | ||06.17 | ||
− | |||
|| format ஐ தேர்ந்தெடுக்கும்போது field இன் அகல உயரங்கள்... default value க்களால் தானாக நிரப்பப்படும். | || format ஐ தேர்ந்தெடுக்கும்போது field இன் அகல உயரங்கள்... default value க்களால் தானாக நிரப்பப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.25 | ||06.25 | ||
− | |||
|| Orientation option இல் Landscape ஐ அமைப்போம் | || Orientation option இல் Landscape ஐ அமைப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.29 | ||06.29 | ||
− | |||
|| Paper format fields இல் வலது பக்கம் Draw page இன் சின்ன preview தெரிகிறது | || Paper format fields இல் வலது பக்கம் Draw page இன் சின்ன preview தெரிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.36 | ||06.36 | ||
− | |||
|| OK செய்க | || OK செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.38 | ||06.38 | ||
− | |||
|| சூரியனை வரைய ஆரம்பிக்கலாம் | || சூரியனை வரைய ஆரம்பிக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.41 | ||06.41 | ||
− | |||
|| drawing toolbarஇல் “Basic shapes” அடுத்துள்ள சிறிய கருப்பு முக்கோணத்தில் சொடுக்கவும் | || drawing toolbarஇல் “Basic shapes” அடுத்துள்ள சிறிய கருப்பு முக்கோணத்தில் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.47 | ||06.47 | ||
− | |||
||circle ல் சொடுக்கவும் | ||circle ல் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.49 | ||06.49 | ||
− | |||
|| cursor ஐ page க்கு கொண்டு வந்து >> இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும். | || cursor ஐ page க்கு கொண்டு வந்து >> இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.56 | ||06.56 | ||
− | |||
|| வட்டம் page இல் வரையப்பட்டது | || வட்டம் page இல் வரையப்பட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.59 | ||06.59 | ||
− | |||
||ஒரு மேகத்தை சூரியனுக்கு அடுத்து வரையலாம் | ||ஒரு மேகத்தை சூரியனுக்கு அடுத்து வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.03 | ||07.03 | ||
− | |||
||இதற்கு drawing toolbar சென்று “Symbol shapes” ஐ தேர்க | ||இதற்கு drawing toolbar சென்று “Symbol shapes” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.08 | ||07.08 | ||
− | |||
||” Symbol shapes” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்: “cloud” ஐ தேர்க | ||” Symbol shapes” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்: “cloud” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.14 | ||07.14 | ||
− | |||
|| draw page இல், cursor ஐ சூரியனுக்கு அடுத்து வைத்து ... | || draw page இல், cursor ஐ சூரியனுக்கு அடுத்து வைத்து ... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.18 | ||07.18 | ||
− | |||
||இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும் | ||இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.21 | ||07.21 | ||
− | |||
|| மேகம் வரையப்பட்டது! | || மேகம் வரையப்பட்டது! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.23 | ||07.23 | ||
− | |||
||அடுத்து ஒரு மலையை வரையலாம் | ||அடுத்து ஒரு மலையை வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.25 | ||07.25 | ||
− | |||
|| “Basic shapes” ஐ தேர்ந்தெடுத்து “Isosceles triangle” மீது சொடுக்கவும் | || “Basic shapes” ஐ தேர்ந்தெடுத்து “Isosceles triangle” மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.30 | ||07.30 | ||
− | |||
|| முக்கோணத்தை Draw page இல் முன் போல insert செய்யலாம். | || முக்கோணத்தை Draw page இல் முன் போல insert செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.35 | ||07.35 | ||
− | |||
||இப்போது மூன்று வடிவங்களை வரைந்தாயிற்று | ||இப்போது மூன்று வடிவங்களை வரைந்தாயிற்று | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 07.38 | || 07.38 | ||
− | |||
|| file ஐ மாற்றும்போதெல்லாம் ஒரு முறை சேமிக்கவும். | || file ஐ மாற்றும்போதெல்லாம் ஒரு முறை சேமிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.42 | ||07.42 | ||
− | |||
||இதற்கு CTRL+S keys சேர்த்து அழுத்துங்கள் | ||இதற்கு CTRL+S keys சேர்த்து அழுத்துங்கள் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.48 | ||07.48 | ||
− | |||
||அல்லது குறீப்பிட்ட இடைவெளியில் தானியங்கியாக சேமிக்கவும் அமைக்கலாம் | ||அல்லது குறீப்பிட்ட இடைவெளியில் தானியங்கியாக சேமிக்கவும் அமைக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.53 | ||07.53 | ||
− | |||
||இதற்கு: Main menu சென்று “Tools” ஐ தேர்க | ||இதற்கு: Main menu சென்று “Tools” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.57 | ||07.57 | ||
− | |||
|| “Tools” இன் கீழ் “Options” மீது சொடுக்கவும் | || “Tools” இன் கீழ் “Options” மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.00 | ||08.00 | ||
− | |||
|| “Options” dialog box தோன்றுகிறது. | || “Options” dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.03 | ||08.03 | ||
− | |||
|| “ Load/Save” க்கு அடுத்துள்ள plus sign மீது சொடுக்கவும்; பின் “General” >> வலது பகக்முள்ள check boxe களில் >> | || “ Load/Save” க்கு அடுத்துள்ள plus sign மீது சொடுக்கவும்; பின் “General” >> வலது பகக்முள்ள check boxe களில் >> | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.11 | ||08.11 | ||
− | |||
|| “Save Auto recovery information ever" இல் குறீயிட்டு “2” என type செய்க. | || “Save Auto recovery information ever" இல் குறீயிட்டு “2” என type செய்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.17 | ||08.17 | ||
− | |||
||இதனால் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை பைல் சேமிக்கப்படும் | ||இதனால் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை பைல் சேமிக்கப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.22 | ||08.22 | ||
− | |||
|| OK செய்க | || OK செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.24 | ||08.24 | ||
− | |||
||இந்த file ஐ ” File” >> “Close” மீது சொடுக்கி மூடலாம். | ||இந்த file ஐ ” File” >> “Close” மீது சொடுக்கி மூடலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.29 | ||08.29 | ||
− | |||
|| Draw file ஐ திறக்க, “File” menu வை மேலே menu bar இலும்... பின் “Open” option இலும் சொடுக்கவும் | || Draw file ஐ திறக்க, “File” menu வை மேலே menu bar இலும்... பின் “Open” option இலும் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.38 | ||08.38 | ||
− | |||
|| திரையில் dialog box தோன்றுகிறது . | || திரையில் dialog box தோன்றுகிறது . | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.41 | ||08.41 | ||
− | |||
|| document ஐ சேமித்த folder ஐ கண்டுபிடிக்கவும் | || document ஐ சேமித்த folder ஐ கண்டுபிடிக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.46 | ||08.46 | ||
− | |||
|| திறக்க வேண்டிய file ஐ தேர்ந்து “Open” ஐ சொடுக்கவும் | || திறக்க வேண்டிய file ஐ தேர்ந்து “Open” ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.51 | ||08.51 | ||
− | |||
||ஒரு முழுமையான பயிற்சி | ||ஒரு முழுமையான பயிற்சி | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.53 | ||08.53 | ||
− | |||
|| புதிய draw file ஒன்று உருவாக்கவும். “MyWaterCycle” என சேமிக்கவும் | || புதிய draw file ஒன்று உருவாக்கவும். “MyWaterCycle” என சேமிக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.57 | ||08.57 | ||
− | |||
|| page orientation ஐ Portrait ஆக அமைக்கவும் | || page orientation ஐ Portrait ஆக அமைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.00 | ||09.00 | ||
− | |||
||Insert செய்க: ஒரு மேகம், ஒரு star மற்றும் ஒரு வட்டம் ... | ||Insert செய்க: ஒரு மேகம், ஒரு star மற்றும் ஒரு வட்டம் ... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.04 | ||09.04 | ||
− | |||
|| page orientation ஐ Landscape ஆக மாற்றவும் | || page orientation ஐ Landscape ஆக மாற்றவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.07 | ||09.07 | ||
− | |||
|| figures அமைக்கப்பட்ட விதம் மாறுவதை காண்க | || figures அமைக்கப்பட்ட விதம் மாறுவதை காண்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.11 | ||09.11 | ||
− | |||
||இத்துடன் இந்த Introduction to LibreOffice Draw Tutorial முடிகிறது | ||இத்துடன் இந்த Introduction to LibreOffice Draw Tutorial முடிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.16 | || 09.16 | ||
− | |||
|| இந்த tutorialலில் நம் கற்றது... | || இந்த tutorialலில் நம் கற்றது... | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.19 | || 09.19 | ||
− | |||
||LbreOffice Draw, | ||LbreOffice Draw, | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.21 | || 09.21 | ||
− | |||
|| LibreOffice Draw Workspace மற்றும் | || LibreOffice Draw Workspace மற்றும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.23 | || 09.23 | ||
− | |||
|| context menu. | || context menu. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.25 | || 09.25 | ||
− | |||
||மேலும்... | ||மேலும்... | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.27 | || 09.27 | ||
− | |||
||ஒரு Draw file ஐ Create, save, close மற்றும் open செய்ய | ||ஒரு Draw file ஐ Create, save, close மற்றும் open செய்ய | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.31 | ||09.31 | ||
− | |||
||toolbars Enable செய்ய | ||toolbars Enable செய்ய | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.33 | ||09.33 | ||
− | |||
|| Draw page, Set up செய்ய | || Draw page, Set up செய்ய | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.35 | ||09.35 | ||
− | |||
|| basic வடிவங்கள் ஐ நுழைக்க | || basic வடிவங்கள் ஐ நுழைக்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.38 | ||09.38 | ||
− | |||
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.42 | ||09.42 | ||
− | |||
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.45 | ||09.45 | ||
− | |||
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.49 | ||09.49 | ||
− | |||
||Spoken Tutorial திட்டக்குழு | ||Spoken Tutorial திட்டக்குழு | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.52 | ||09.52 | ||
− | |||
||செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.55 | ||09.55 | ||
− | |||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.59 | ||09.59 | ||
− | |||
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.05 | ||10.05 | ||
− | |||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.09 | ||10.09 | ||
− | |||
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.17 | ||10.17 | ||
− | |||
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro | ||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.28 | ||10.28 | ||
− | |||
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. நன்றி | ||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. நன்றி |
Latest revision as of 11:28, 27 February 2017
Time | Narration |
00.01 | LibreOffice Draw Introduction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது LibreOffice Draw மற்றும் LibreOffice Draw Workspace. |
00.13 | மேலும் context menu. |
00.15 | மேலும்: ஒரு Draw file ஐ Create, save, close, open செய்வது; toolbars Enable செய்தல்; Draw page Set up செய்தல் |
00.25 | basic வடிவங்கள் insert செய்தல். |
00.28 | LibreOffice Suite ஐ install செய்திருக்கவில்லையானால், Draw ஐ Synaptic Package Manager மூலம் நிறுவலாம் |
00.35 | Synaptic Package Manager குறித்து அறிய Ubuntu Linux Tutorial களை இந்த website இல் காண்க. |
00.43 | இந்த website இல் கொடுத்துள்ள குறிப்புகள் படி download செய்க. |
00.48 | Libre office suit குறித்து தெளிவான குறிப்புகள் முதல் tutorial இல் உள்ளது |
00.54 | install செய்யும்போது 'Draw 'வை நிறுவ... மறக்காமல் 'Complete' option ஐ தேர்க . |
00.59 | LibreOffice Draw ஒரு vector-based graphics மென்பொருள் ஆகும் |
01.03 | அது நீங்கள் பல்வித vector graphics ஐ உருவாக்க பயன்படும். |
01.08 | graphics இல் முக்கியமாக இரண்டு விதங்கள் – vector-based graphics மற்றும் bitmaps. |
01.13 | Vector graphics களை.. LibreOffice Draw வால் உருவாக்கலாம். |
01.18 | மற்றது bitmap அல்லது raster image எனப்படும் |
01.21 | Popular ஆன bitmap format கள் BMP, JPG, JPEG மற்றும் PNG. |
01.30 | image format களை ஒப்பிட்டு இரண்டு வகைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம். |
01.35 | இடது பக்கம் உள்ள படம் vector graphic. |
01.38 | வலது பக்கம் bitmap. |
01.41 | படங்களை பெரிதாக்கினால் என்ன நடக்கிறது என்று பாருங்கள். |
01.45 | vector graphic தெளிவாக இருக்கிறது; bitmap image blur ஆகிவிட்டது. |
01.51 | Vector-based graphics மென்பொருள் image களை கோடுகள், வளைவுகளாக கணித formula க்களாக சேமிக்கிறது. |
01.58 | ஆகவே image களை resizeசெய்தால், picture quality மாறுவதில்லை |
02.04 | ஒரு bitmap... pixel கள்.... அல்லது ஒரு சதுரத்தில் அல்லது சட்டத்தில் ...வரிசையான நிறமுள்ள புள்ளிகளாகவோ சேமிக்கப்படும். |
02.11 | படத்தை பெரிதாக்கும்போது சிறிய சதுரங்கள் தெரிகிறதா? |
02.15 | இவைதான் grids. |
02.17 | சிறு நிறமுள்ள புள்ளிகள் இந்த grid ஐ உருவாக்குகின்றன |
02.20 | இன்னொரு வித்தியாசம் தெரிந்திருக்கும் - bitmaps செவ்வகமாக உள்ளன. |
02.26 | Vector graphics எந்த உருவத்திலும் இருக்கலாம். |
02.30 | vector graphics பற்றி தெரிந்து கொண்டோம் ,இப்போது அவற்றை Draw வால் வரைய கற்போம். |
02.36 | Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் |
02.46 | புதிய Draw file ஐ திறக்க திரையின் மேல் இடது மூலையில் உள்ள Applications option ஐ சொடுக்கவும் |
02.54 | பின் Office, LibreOffice மீது சொடுக்கவும் |
02.59 | ஒரு dialog box ...LibreOffice component களுடன் திறக்கிறது |
03.03 | Drawing மீது சொடுக்கவும் |
03.05 | இது காலி Draw file ஐ திறக்கிறது |
03.09 | Draw file க்கு ஒரு பெயர் கொடுத்து சேமிக்கலாம் |
03.12 | Main menu வில் File மற்றும் “Save as” option மீதும் சொடுக்கவும் |
03.18 | “Save as” dialog box தோன்றுகிறது |
03.21 | பெயர் field இல் “WaterCycle” என File Name ஆக type செய்யலாம் |
03.26 | drawing க்கு பொருத்தமான பெயர் தருவது நல்லது |
03.31 | Draw file களுக்கு default file type .... dot odg format (.odg). |
03.37 | Browse folders field ஐ பயன்படுத்தி, file ஐ Desktop இல் சேமிக்கலாம். |
03.42 | Save மீது சொடுக்கவும் |
03.44 | file “WaterCycle” என சேமிக்கப்பட்டது. |
03.47 | file name மற்றும் extension உடன் Draw file Title bar இல் தோன்றுகிறது |
03.53 | slide இல் தோன்றூவது போல water cycle இன் படத்தை உருவாக்குவோம் |
03.59 | படத்தை பல படிகளில் பூர்த்தி செய்வோம். |
04.02 | ஒவ்வொரு அடிப்படை மட்ட tutorial லும்... படத்தின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்குதலை கற்பிக்கும். |
04.09 | அடிப்படை மட்ட Draw tutorial கள் முடியும் போது... இதே போன்ற படத்தை உங்களால் வரைய முடியும். |
04.17 | முதலில் Draw workspace என்னும் Draw window வை புரிந்து கொள்வோம். |
04.23 | Main menu ... Draw வில் பயன்படுத்தக்கூடிய எல்லா option களையும் list செய்கிறது. |
04.27 | இடது பக்கமுள்ள Pages panel... Draw file இல் உள்ள எல்லா பக்கங்களையும் காட்டுகிறது. |
04.32 | graphics ஐ நாம் உருவாக்குமிடம் Page எனப்படும். |
04.37 | ஒவ்வொரு page இலும் மூன்று layer கள் உள்ளன |
04.39 | அவை Layout, Controls மற்றும் Dimensions Lines. |
04.44 | Layout layer தான் default ஆக தெரிவது |
04.47 | இங்குதான் அனேகமாக நம் graphics அனைத்தையும் உருவாக்குவோம். |
04.51 | Layout Layer இல் மட்டுமே வேலை செய்வோம். |
04.54 | LibreOffice Draw இல் பல்வித toolbar களை ஆராயலாம் |
04.59 | Draw வின் toolbar களை காண Main menu சென்று View மற்றும் Toolbars இல் சொடுக்கவும் |
05.07 | கிடைக்கக்கூடிய tools இன் லிஸ்ட் தெரிகிறது |
05.11 | சில toolbar களின் இடது பக்கம் check mark தெரிகிறது |
05.15 | இதன் பொருள் toolbar enable ஆகிவிட்டது. Draw window வில் தெரியும் . |
05.20 | “Standard” option இல் check உள்ளது |
05.23 | Standard toolbar ஐ window வில் பார்க்கலாம். |
05.27 | “Standard” toolbar ஐ குறி நீக்க சொடுக்கவும். |
05.32 | Standard toolbar இனியும் தெரிவதில்லை |
05.36 | அதை மீண்டும் தெரியவைப்போம் |
05.39 | இதே போல, மற்ற toolbar களையும் enable மற்றும் disable செய்யலாம் |
05.44 | water cycle diagram க்கு basic வடிவங்கள் வரையும் முன் page ஐ Landscape view க்கு அமைக்கலாம். |
05.51 | இதற்கு, page மீது வலது-சொடுக்கவும் ... Page option ஐ தேர்க |
05.56 | பல sub-options காட்டப்படுகிறது |
05.59 | Page Setup option ஐ சொடுக்கவும் |
06.02 | Page Setup dialog box தோன்றுகிறது. |
06.06 | Page Format இல், Format field ஐ காணலாம். |
06.10 | இங்கே A4 என அமைக்கலாம். அதுவே பொதுவாக print செய்ய paper size. |
06.17 | format ஐ தேர்ந்தெடுக்கும்போது field இன் அகல உயரங்கள்... default value க்களால் தானாக நிரப்பப்படும். |
06.25 | Orientation option இல் Landscape ஐ அமைப்போம் |
06.29 | Paper format fields இல் வலது பக்கம் Draw page இன் சின்ன preview தெரிகிறது |
06.36 | OK செய்க |
06.38 | சூரியனை வரைய ஆரம்பிக்கலாம் |
06.41 | drawing toolbarஇல் “Basic shapes” அடுத்துள்ள சிறிய கருப்பு முக்கோணத்தில் சொடுக்கவும் |
06.47 | circle ல் சொடுக்கவும் |
06.49 | cursor ஐ page க்கு கொண்டு வந்து >> இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும். |
06.56 | வட்டம் page இல் வரையப்பட்டது |
06.59 | ஒரு மேகத்தை சூரியனுக்கு அடுத்து வரையலாம் |
07.03 | இதற்கு drawing toolbar சென்று “Symbol shapes” ஐ தேர்க |
07.08 | ” Symbol shapes” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்: “cloud” ஐ தேர்க |
07.14 | draw page இல், cursor ஐ சூரியனுக்கு அடுத்து வைத்து ... |
07.18 | இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும் |
07.21 | மேகம் வரையப்பட்டது! |
07.23 | அடுத்து ஒரு மலையை வரையலாம் |
07.25 | “Basic shapes” ஐ தேர்ந்தெடுத்து “Isosceles triangle” மீது சொடுக்கவும் |
07.30 | முக்கோணத்தை Draw page இல் முன் போல insert செய்யலாம். |
07.35 | இப்போது மூன்று வடிவங்களை வரைந்தாயிற்று |
07.38 | file ஐ மாற்றும்போதெல்லாம் ஒரு முறை சேமிக்கவும். |
07.42 | இதற்கு CTRL+S keys சேர்த்து அழுத்துங்கள் |
07.48 | அல்லது குறீப்பிட்ட இடைவெளியில் தானியங்கியாக சேமிக்கவும் அமைக்கலாம் |
07.53 | இதற்கு: Main menu சென்று “Tools” ஐ தேர்க |
07.57 | “Tools” இன் கீழ் “Options” மீது சொடுக்கவும் |
08.00 | “Options” dialog box தோன்றுகிறது. |
08.03 | “ Load/Save” க்கு அடுத்துள்ள plus sign மீது சொடுக்கவும்; பின் “General” >> வலது பகக்முள்ள check boxe களில் >> |
08.11 | “Save Auto recovery information ever" இல் குறீயிட்டு “2” என type செய்க. |
08.17 | இதனால் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை பைல் சேமிக்கப்படும் |
08.22 | OK செய்க |
08.24 | இந்த file ஐ ” File” >> “Close” மீது சொடுக்கி மூடலாம். |
08.29 | Draw file ஐ திறக்க, “File” menu வை மேலே menu bar இலும்... பின் “Open” option இலும் சொடுக்கவும் |
08.38 | திரையில் dialog box தோன்றுகிறது . |
08.41 | document ஐ சேமித்த folder ஐ கண்டுபிடிக்கவும் |
08.46 | திறக்க வேண்டிய file ஐ தேர்ந்து “Open” ஐ சொடுக்கவும் |
08.51 | ஒரு முழுமையான பயிற்சி |
08.53 | புதிய draw file ஒன்று உருவாக்கவும். “MyWaterCycle” என சேமிக்கவும் |
08.57 | page orientation ஐ Portrait ஆக அமைக்கவும் |
09.00 | Insert செய்க: ஒரு மேகம், ஒரு star மற்றும் ஒரு வட்டம் ... |
09.04 | page orientation ஐ Landscape ஆக மாற்றவும் |
09.07 | figures அமைக்கப்பட்ட விதம் மாறுவதை காண்க |
09.11 | இத்துடன் இந்த Introduction to LibreOffice Draw Tutorial முடிகிறது |
09.16 | இந்த tutorialலில் நம் கற்றது... |
09.19 | LbreOffice Draw, |
09.21 | LibreOffice Draw Workspace மற்றும் |
09.23 | context menu. |
09.25 | மேலும்... |
09.27 | ஒரு Draw file ஐ Create, save, close மற்றும் open செய்ய |
09.31 | toolbars Enable செய்ய |
09.33 | Draw page, Set up செய்ய |
09.35 | basic வடிவங்கள் ஐ நுழைக்க |
09.38 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
09.42 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
09.45 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09.49 | Spoken Tutorial திட்டக்குழு |
09.52 | செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09.55 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09.59 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
10.05 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10.09 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10.17 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10.28 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. நன்றி |