Difference between revisions of "Ruby/C3/Object-Oriented-Concept-in-Ruby/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:08 | | 00:08 | ||
− | | '''class''' கள் | + | | '''class''' கள், '''object''' களை உருவாக்குதல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 25: | Line 21: | ||
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | |இங்கே பயன்படுத்துவது | + | |இங்கே பயன்படுத்துவது '''உபுண்டு''' 12.04 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 97: | Line 89: | ||
|- | |- | ||
| 01:16 | | 01:16 | ||
− | |''' ruby code''' | + | |''' ruby code''' , '''end''' |
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:20 | | 01:20 | ||
Line 362: | Line 350: | ||
| 05:51 | | 05:51 | ||
|இது அனுப்பப்பட்ட ''' argument''' ன் மதிப்பை காட்டவேண்டும். | |இது அனுப்பப்பட்ட ''' argument''' ன் மதிப்பை காட்டவேண்டும். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:56 | | 05:56 | ||
− | |''' Order dot new(“I have created an object”). ''' | + | | அடுத்து டைப் செய்க ''' Order dot new(“I have created an object”). ''' |
|- | |- | ||
Line 493: | Line 477: | ||
|- | |- | ||
| 08:02 | | 08:02 | ||
− | |'''“ I breathe” ''' | + | |'''“ I breathe” ''', '''“ I walk” ''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 574: | Line 554: | ||
| 09:41 | | 09:41 | ||
|பின் இந்த '''method ''' ஐ இயக்குவோம் | |பின் இந்த '''method ''' ஐ இயக்குவோம் | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:45 | | 09:45 | ||
− | |'''ruby class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb ''' | + | |டெர்மினலுக்கு வந்து டைப் செய்க '''ruby class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb ''' |
|- | |- |
Latest revision as of 17:57, 23 February 2017
Time | Narration |
00:01 | Ruby ல் Object Oriented Concept குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் கற்கபோவது |
00:08 | class கள், object களை உருவாக்குதல் |
00:10 | methodகளை define செய்வதற்கான பல்வேறு வழிகள். |
00:13 | இங்கே பயன்படுத்துவது உபுண்டு 12.04 |
00:16 | Ruby 1.9.3 . |
00:19 | இதை தொடர லினக்ஸ் commandகள், டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடர் பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:24 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:28 | ஏற்கனவே ttt directory ஐ உருவாக்கியுள்ளதை நினைவுகொள்க. |
00:33 | அந்த directory க்கு செல்க |
00:35 | பின் ruby hyphen tutorial பின் classes directory. |
00:41 | Ruby ஒரு object oriented language. |
00:44 | Ruby ல் உள்ள அனைத்தும் ஒரு object; ஒரு string அல்லது எண் மதிப்பு வரை அனைத்தும். |
00:49 | class' என்பது சம்பந்தபட்ட data மற்றும் function களின் ஒரு தொகுப்பாகும் |
00:53 | இது தகவலை ஒழுங்காக வைக்க உதவலாம். |
00:56 | object என்பது ஒரு class ன் instantiation |
01:00 | keyword class உடன் class definition தொடங்குகிறது |
01:05 | அதை தொடர்ந்து class ன் பெயர் வருகிறது |
01:08 | ஒரு “end” உடன் மூடப்படுகிறது |
01:11 | class க்கான ஒரு உதாரணத்தை காண்போம் |
01:14 | class Product |
01:16 | ruby code , end |
01:20 | class ன் பெயர் ஒரு capital letter உடன் ஆரம்பிக்க வேண்டும். |
01:24 | அதிக வார்த்தைகள் இருந்தால் அவற்றின் ஆரம்பம் capital letter ல் இருக்க வேண்டும். |
01:28 | உதாரணமாக, |
01:30 | UserInformation |
01:32 | ProductInformation |
01:34 | பின்வருவனவற்றில் underscore வார்த்தைகளை பிரிக்கிறது: |
01:37 | user underscore information |
01:40 | product underscore information |
01:45 | ஒரு புதிய gedit file ஐ உருவாக்கவும். |
01:48 | அதற்கு class_definition.rb என பெயரிடுக |
01:52 | class களை செயல்படுத்துவதற்கான ஒரு உதாரணத்தை நான் கொண்டுள்ளேன் |
01:57 | டுடோரியலை இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம். |
02:02 | இதில் Order எனும் class ஐ define செய்துள்ளேன். |
02:05 | இப்போது சில variable களை சேர்ப்பதன் மூலம் இந்த class ஐ பயனுள்ளதாக்குவோம் |
02:11 | instance variable “myinstance” ஐ define செய்துள்ளேன் |
02:15 | அதற்கு மதிப்பை assign செய்துள்ளேன். |
02:18 | class variable “myclassvar” ஐயும் define செய்துள்ளேன் |
02:21 | அதற்கு ஒரு மதிப்பை assign செய்துள்ளேன். |
02:24 | இப்போது இந்த class ஐ பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு சில code ஐ சேர்ப்போம். |
02:30 | டைப் செய்க puts Order dot instance underscore variables. |
02:36 | இந்த வரிக்கு முன் சேர்க்கவும் puts சில குறிகள்... ஒரு புதிய வரிக்காக slash n. |
02:43 | அதை பிரதி எடுத்து நாம் சேர்த்த வரிக்கு பின் ஒட்டவும். பின் இதை சேமிக்கவும். |
02:51 | இப்போது இந்த code ஐ இயக்குவோம் |
02:53 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
02:56 | ruby space class underscore definition dot rb |
03:02 | பின் வெளியீட்டை காண்க. |
03:05 | நீங்கள் define செய்த instance variable ஐ காணலாம். |
03:09 | டைப் செய்வோம் puts Order dot class underscore variables. |
03:15 | நட்சத்திரங்கள் உள்ள puts வரியை பிரதி எடுத்து, இந்த வரிக்கு கீழே ஒட்டவும் பின் இதை சேமிக்கவும். |
03:21 | இப்போது டெர்மினலுக்கு வந்து முன்புபோல இந்த file ஐ இயக்குவோம். |
03:26 | நீங்கள் define செய்த class variable உம் காட்டப்படுவதைக் காண்க. |
03:32 | இப்போது உங்கள் சொந்த class ஐ எழுத முடியும் |
03:35 | அடுத்து, object என்றால் என்ன என காண்போம். |
03:40 | object என்பது class ன் ஒரு instance ஆகும் |
03:43 | அதாவது class லிருந்து ஒரு object உருவாக்கப்படுகிறது |
03:46 | ஒரு object ஆனது அந்த class ல் define செய்யப்பட்ட methodகள் மற்றும் பண்புகளை கொண்டிருக்கும் |
03:52 | ஒரு object ஐ எவ்வாறு declare செய்வது |
03:54 | new keyword ஐ மூலம் class ன் object ஐ declare செய்கிறோம் |
03:58 | இங்கே Product class ன் ஒரு object ஐ declare செய்கிறோம் |
04:02 | இங்கே ஒரு object உருவாக்கப்படுகிறது. |
04:05 | product = Product.new |
04:09 | இந்த செயல்முறை object initialization எனப்படுகிறது. |
04:12 | இந்த object.... type: Product ஐ கொண்டது |
04:16 | இப்போது “initialize” method பற்றி காண்போம். |
04:20 | object உருவாக்கத்தின் போது initialize method அழைக்கப்படுகிறது . |
04:26 | ஒரு object மீது new ஐ அழைக்கும்போது, initialize method ஐ அணுகுகிறோம் |
04:31 | Ruby methodகளை போலவே parameter களின் பட்டியலை initialize method ஏற்கலாம் |
04:37 | இதற்கு முன் “def” keyword வரவேண்டும் |
04:43 | ஒரு உதாரணத்தை காண்போம். |
04:46 | Ruby டுடோரியல்களில் காட்டியவாறு gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குக. |
04:50 | அதற்கு object undescore initialize dot rb என பெயரிடுக |
04:55 | object initialization code க்கு ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன். |
05:00 | டுடோரியலை இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம். |
05:04 | இங்கே “Order” என்ற ஒரு class ஐ define செய்துள்ளேன் |
05:08 | பின் argument இல்லாமல் initialize method ஐ define செய்துள்ளேன் |
05:13 | “I have created an object” என்ற செய்தியை காட்ட ஒரு puts method ஐ define செய்துள்ளேன். |
05:20 | அடுத்து Order dot new ஐ define செய்துள்ளேன். |
05:24 | இது initialize method ஐ அணுகும் |
05:27 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
05:31 | ruby space object underscore initialize dot rb |
05:36 | பின் வெளியீட்டை காண்க. |
05:39 | “I have created an object” என்ற செய்தியை காண்பீர்கள். |
05:43 | இப்போது gedit க்கு திரும்ப வந்து method க்கு ஒரு argument ஐ சேர்ப்போம் |
05:48 | puts ஐ மாற்றுவோம். |
05:51 | இது அனுப்பப்பட்ட argument ன் மதிப்பை காட்டவேண்டும். |
05:56 | அடுத்து டைப் செய்க Order dot new(“I have created an object”). |
06:04 | இங்கே new method க்கு ஒரு argument ஐ கொடுத்துள்ளோம். |
06:08 | இந்த argument ஆனது initialize method க்கு அனுப்பப்படுகிறது |
06:13 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
06:16 | ruby space object underscore initialize dot rb |
06:20 | பின் வெளியீட்டை காண்க. |
06:22 | “I have created an object” என்ற செய்தி அச்சடிக்கப்பட்டிருப்பதை காணலாம். |
06:29 | இப்போது object initialization பற்றி புரிந்திருக்கும். |
06:33 | class செயல்படுத்தும் functionகளே Ruby ல் methodகள் ஆகும் என்பதை நினைவுகொள்க. |
06:39 | ஒரு class ல் ஒவ்வொரு method உம் “def” மற்றும் “end” பகுதியினுள் define செய்யப்படுகிறது. |
06:45 | பல வார்த்தை கொண்ட method பெயர் underscore ஆல் பிரிக்கப்படுகிறது |
06:48 | method பெயருடன் சேர்க்கப்பட கூடிய சில குறிகள்: |
06:54 | ? (கேள்வி குறி) |
06:56 | = (சமக்குறி) |
06:58 | ஒவ்வொரு குறியும் method க்கு சில பொருளை தருகிறது |
07:02 | சில உதாரணங்களை காண்போம். |
07:05 | gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குக. |
07:09 | அதற்கு class underscore methods dot rb என பெயரிடுக. |
07:14 | class methods code க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன். |
07:17 | இந்த டுடோரியலை இடைநிறுத்தி இந்த code ஐ டைப் செய்யலாம். |
07:21 | class “Animal” ஐ define செய்துள்ளேன் |
07:23 | பின் “breathe” மற்றும் “walk” methodகள் உள்ளன |
07:28 | அவை “def” “end” keywordகளுடன் define செய்யப்பட்டுள்ளன. |
07:32 | பின் object Animal ஐ initialize செய்துள்ளேன் |
07:36 | அதை lowercase “a” “animal” variable க்கு assign செய்துள்ளேன் |
07:40 | பின் methodகள் “breathe” மற்றும் “walk” ஐ அடுத்தடுத்து அணுகியுள்ளேன். |
07:48 | இப்போது ப்ரோகிராமை இயக்குவோம். |
07:51 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
07:53 | ruby space class underscore methods dot rb |
07:58 | பின் வெளியீட்டை காண்க. |
08:00 | பின்வரும் வெளியீட்டை காணலாம்: |
08:02 | “ I breathe” , “ I walk” |
08:05 | ஏனெனில் methodகள் “breathe” மற்றும் “walk” ஐ அணுகியுள்ளோம் |
08:10 | இந்த methodகளினுள் define செய்யப்பட்டுள்ள “puts” statement வெளியீட்டை கொடுக்கிறது. |
08:16 | அடுத்து , கேள்வி குறியுடன் methodகளை உருவாக்க கற்போம் |
08:21 | ஏற்கனவே காட்டியவாறு ஒரு புதிய gedit file ஐ உருவாக்கவும். |
08:25 | அதற்கு class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb என பெயரிடுக |
08:35 | கேள்வி குறி code உடன் class method களுக்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன். |
08:40 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம். |
08:45 | இங்கே முன் உதாரணத்தில் சொன்ன அதே class ஐ எடுக்கிறேன். |
08:48 | இங்கே breathe method ஒரு “கேள்வி குறியை (?)” கொண்டுள்ளது |
08:52 | இவை பொதுவாக boolean மதிப்புகளை பெற பயன்படுகின்றன |
08:55 | இது Ruby ன் method naming convention (பெயர்சூட்டும் வழக்கம்) ஐ சார்ந்தது. |
09:00 | animal dot breathe கேள்வி குறி என declare செய்து இந்த method அணுகப்படுகிறது |
09:06 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
09:09 | ruby space class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb பின் வெளியீட்டை காண்க. |
09:22 | “true” என்ற வெளியீட்டை காண்பீர்கள் |
09:26 | அடுத்து, “walk” என்ற மற்றொரு method ஐ define செய்வோம் |
09:30 | அதனருகில் ஒரு சமக்குறி மற்றும் “(value)” ஐ டைப் செய்வோம். |
09:36 | animal dot walk என அழைப்பதன் மூலம் இந்த method ஐ அணுகுவோம் |
09:41 | பின் இந்த method ஐ இயக்குவோம் |
09:45 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க ruby class underscore methods underscore with underscore trailing underscore characters dot rb |
09:52 | பின் வெளியீட்டை காண்க. |
09:56 | இது “undefined method” பிழையை கொடுக்கும். |
09:59 | ஏனெனில சமக்குறி மற்றொரு பொருளையும் கொண்டுள்ளது. |
10:03 | இது method க்கு ஒரு மதிப்பை assign செய்ய பயன்படுகிறது |
10:08 | எனவே இம்முறை method ஐ சற்று வித்தியாசமாக அணுகுவோம். |
10:13 | டைப் செய்க puts animal dot walk equal to “ hops” |
10:17 | இப்போது மறுமுறை முயற்சிப்போம். |
10:20 | டெர்மினலுக்கு வந்து முன்புபோல command ஐ இயக்கி வெளியீட்டை காண்போம். |
10:27 | “hops” என்ற வார்த்தை அச்சடிக்கப்படுவதை காண்க. |
10:30 | method க்கு அடுத்த சமக்குறி assignment ஐ குறிப்பதாக இது காட்டுகிறது. |
10:36 | இப்போது methodகளை உங்களால் எழுத முடியும் |
10:42 | இதில் நாம் கற்றது- |
10:44 | class களை declar செய்வது |
10:46 | class ன் objectகளை உருவாக்குவது |
10:48 | Ruby ல் methodகளை define செய்வதற்கான பல்வேறு வழிகள். |
10:52 | பயிற்சியாக: |
10:54 | ஒருclass Product ஐ define செய்க |
10:56 | “myvar” ன் மதிப்புகளை பெற்று “myvar” க்கு மதிப்புகளை அமைக்க method களை define செய்க. |
11:01 | சமக்குறியை பயன்படுத்தி மதிப்புகளை அமைக்க method ஐ define செய்க |
11:05 | மேலுள்ள இரு methodகளை பயன்படுத்தி class ன் object ஐ Instantiate செய்து மதிப்புகளை அமைத்து பெறவும். |
11:12 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
11:14 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
11:18 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:27 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:30 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:39 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:46 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:56 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |