Difference between revisions of "KTouch/S1/Configuring-Settings/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 3: | Line 3: | ||
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | |00: | + | |00:01 |
| Configuring Setting in Ktouch Spoken Tutorial க்கு நல்வரவு | | Configuring Setting in Ktouch Spoken Tutorial க்கு நல்வரவு | ||
− | |||
|- | |- | ||
|00:04 | |00:04 | ||
|இந்த டுடோரியலில் , கற்கப்போவது: | |இந்த டுடோரியலில் , கற்கப்போவது: | ||
− | |||
|- | |- | ||
| 00:08 | | 00:08 | ||
− | | பயிற்சி மட்டத்தை மாற்றுவது | + | | பயிற்சி மட்டத்தை மாற்றுவது, typing வேகத்தை சரி செய்வது |
− | typing வேகத்தை சரி செய்வது | + | |
− | + | ||
|- | |- | ||
|00:13 | |00:13 | ||
− | | short cut விசைகளை, toolbarஐ Configure செய்தல். | + | | short cut விசைகளை, toolbarஐ Configure செய்தல். typing metrics ஐ காணல் |
− | typing metrics ஐ காணல் | + | |
− | + | ||
|- | |- | ||
|00:20 | |00:20 | ||
|இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1 | |இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1 | ||
− | |||
|- | |- | ||
|00:27 | |00:27 | ||
| Ktouch ஐ திறக்கலாம் | | Ktouch ஐ திறக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
|00:33 | |00:33 | ||
| மட்டம் 1 இல் இருக்கிறோம். அடுத்த மட்டமான 2 க்கு போகலாம்.. | | மட்டம் 1 இல் இருக்கிறோம். அடுத்த மட்டமான 2 க்கு போகலாம்.. | ||
− | |||
|- | |- | ||
|00:40 | |00:40 | ||
| training மட்டத்தை 2 ஆக்க, level field க்கு அடுத்துள்ள மேல் முக்கோண சின்னத்தின் மீது சொடுக்கவும் | | training மட்டத்தை 2 ஆக்க, level field க்கு அடுத்துள்ள மேல் முக்கோண சின்னத்தின் மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
|00:48 | |00:48 | ||
| மட்டத்தை 2 என மாற்றும் போது என்ன நடக்கிறது ? | | மட்டத்தை 2 என மாற்றும் போது என்ன நடக்கிறது ? | ||
− | |||
|- | |- | ||
|00:52 | |00:52 | ||
| Teacher’s Line இல் உள்ள characters மாறுகின்றன! | | Teacher’s Line இல் உள்ள characters மாறுகின்றன! | ||
− | |||
|- | |- | ||
|00:56 | |00:56 | ||
| இந்த மட்டத்துக்கான New Characters field ஐ பாருங்கள். அவையும் மாறிவிட்டன. | | இந்த மட்டத்துக்கான New Characters field ஐ பாருங்கள். அவையும் மாறிவிட்டன. | ||
− | |||
|- | |- | ||
|01:02 | |01:02 | ||
|தேர்ந்தெடுத்த மட்டத்துக்கு இவைதான் Characters | |தேர்ந்தெடுத்த மட்டத்துக்கு இவைதான் Characters | ||
− | |||
|- | |- | ||
|01:07 | |01:07 | ||
|ஆகவே டைப் செய்ய ஆரம்பிக்கலாம். | |ஆகவே டைப் செய்ய ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|01:09 | |01:09 | ||
| Teacher’s Line இல் காட்டாத ஒரு character ஐ type செய்யலாம். | | Teacher’s Line இல் காட்டாத ஒரு character ஐ type செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
|01:14 | |01:14 | ||
|Student Line சிவப்பாகிவிட்டது. | |Student Line சிவப்பாகிவிட்டது. | ||
− | |||
|- | |- | ||
|01:17 | |01:17 | ||
|வேறு என்ன தெரிகிறது? | |வேறு என்ன தெரிகிறது? | ||
− | |||
|- | |- | ||
|01:19 | |01:19 | ||
| Correctness field இல் சத விகிதம் குறைகிறது. | | Correctness field இல் சத விகிதம் குறைகிறது. | ||
− | |||
|- | |- | ||
|01:23 | |01:23 | ||
Line 79: | Line 60: | ||
|01:27 | |01:27 | ||
| Training options ஐ அமைப்பதை பார்க்கலாம் . | | Training options ஐ அமைப்பதை பார்க்கலாம் . | ||
− | |||
|- | |- | ||
|01:31 | |01:31 | ||
| Training Options என்பதென்ன ? | | Training Options என்பதென்ன ? | ||
− | |||
|- | |- | ||
|01:33 | |01:33 | ||
| Training options மூலம் typing speed மற்றும் correctness க்கு( typing துல்லியத்தின் சதவிகிதம்) parameters ஐ அமைக்கலாம். | | Training options மூலம் typing speed மற்றும் correctness க்கு( typing துல்லியத்தின் சதவிகிதம்) parameters ஐ அமைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|01:41 | |01:41 | ||
| குறிப்பிட்ட மட்டத்தில் எழுதக்கூடிய வரிகளின் எண்ணிக்கையை தனிப்பயன் ஆக்கலாம். | | குறிப்பிட்ட மட்டத்தில் எழுதக்கூடிய வரிகளின் எண்ணிக்கையை தனிப்பயன் ஆக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|01:47 | |01:47 | ||
|Main menu விலிருந்து, Settings தேர்ந்து Configure Ktouch மீது சொடுக்கவும். | |Main menu விலிருந்து, Settings தேர்ந்து Configure Ktouch மீது சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|01:52 | |01:52 | ||
| Configure – KTouch dialog box தோன்றுகிறது. | | Configure – KTouch dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|01:56 | |01:56 | ||
| Configure – KTouch dialog box இன் இடது Panel இலிருந்து, Training Options ஐ சொடுக்கவும். | | Configure – KTouch dialog box இன் இடது Panel இலிருந்து, Training Options ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|02:02 | |02:02 | ||
| வலது panel பல Training Options ஐ காட்டுகிறது. | | வலது panel பல Training Options ஐ காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|`02:06 | |`02:06 | ||
| Typing speed, Correctness, மற்றும் Workload க்கு அதிக பட்சத்தை நிர்ணயம் செய்யலாம். | | Typing speed, Correctness, மற்றும் Workload க்கு அதிக பட்சத்தை நிர்ணயம் செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
|02:13 | |02:13 | ||
| Limits to increase a level ன் கீழ்: | | Limits to increase a level ன் கீழ்: | ||
− | |||
|- | |- | ||
|02:15 | |02:15 | ||
| Typing Speed 120 characters per minute, Correctness 85%. என அமைக்கலாம். | | Typing Speed 120 characters per minute, Correctness 85%. என அமைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|02:24 | |02:24 | ||
| Workload ஐ 1 எனவும். | | Workload ஐ 1 எனவும். | ||
− | |||
|- | |- | ||
|02:27 | |02:27 | ||
|இதன் பொருள் ஒரு மட்டத்தில் நாம் ஒரு வரியை மட்டுமே எழுத வேண்டும். | |இதன் பொருள் ஒரு மட்டத்தில் நாம் ஒரு வரியை மட்டுமே எழுத வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
|02:31 | |02:31 | ||
|பின் தானியங்கியாக அடுத்த மட்டத்துக்கு போவோம். | |பின் தானியங்கியாக அடுத்த மட்டத்துக்கு போவோம். | ||
− | |||
|- | |- | ||
|02:36 | |02:36 | ||
|ஒரு மட்டம் முடித்த பின்னரே அடுத்த மட்டம் போக வேண்டுமென அமைக்க "Complete whole training level before proceeding box" இல் குறியிடுக. | |ஒரு மட்டம் முடித்த பின்னரே அடுத்த மட்டம் போக வேண்டுமென அமைக்க "Complete whole training level before proceeding box" இல் குறியிடுக. | ||
− | |||
|- | |- | ||
|02:46 | |02:46 | ||
| Typing speed மற்றும் Correctness க்கு கீழ் மட்டத்தை அமைக்கலாம். | | Typing speed மற்றும் Correctness க்கு கீழ் மட்டத்தை அமைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|02:50 | |02:50 | ||
| Limits to decrease a level ன் கீழ் : | | Limits to decrease a level ன் கீழ் : | ||
− | |||
|- | |- | ||
|02:53 | |02:53 | ||
Line 151: | Line 115: | ||
|03:00 | |03:00 | ||
| Remember level for next program இல் குறியிடுக. | | Remember level for next program இல் குறியிடுக. | ||
− | |||
|- | |- | ||
|03:06 | |03:06 | ||
| Apply ஐ சொடுக்கவும் OK . | | Apply ஐ சொடுக்கவும் OK . | ||
− | |||
|- | |- | ||
|03:09 | |03:09 | ||
|செய்த மாற்றங்கள் புதிய session துவக்கும்போதுதான் செயலாகும். | |செய்த மாற்றங்கள் புதிய session துவக்கும்போதுதான் செயலாகும். | ||
− | |||
|- | |- | ||
|03:14 | |03:14 | ||
|Start New Session மீது சொடுக்கவும்; Keep Current level ஐ தேர்க. | |Start New Session மீது சொடுக்கவும்; Keep Current level ஐ தேர்க. | ||
− | |||
|- | |- | ||
|03:20 | |03:20 | ||
|மீண்டும் டைப் செய்ய ஆரம்பிக்கலாம். | |மீண்டும் டைப் செய்ய ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|03:23 | |03:23 | ||
Line 175: | Line 134: | ||
|03:30 | |03:30 | ||
| Pause Session மீது சொடுக்கவும். இப்போது வேகம் மாறாமல் அப்படியே இருக்கிறது. | | Pause Session மீது சொடுக்கவும். இப்போது வேகம் மாறாமல் அப்படியே இருக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
|03:38 | |03:38 | ||
|டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.. | |டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.. | ||
− | |||
|- | |- | ||
|03:40 | |03:40 | ||
|வேகம் 60 ஆகும்போது Speed க்கு அடுத்துள்ள சிவப்பு வட்டம் ஒளிருகிறது. | |வேகம் 60 ஆகும்போது Speed க்கு அடுத்துள்ள சிவப்பு வட்டம் ஒளிருகிறது. | ||
− | |||
|- | |- | ||
|03:47 | |03:47 | ||
|இது உணர்த்துவது வேகம் நிர்ணயித்த அளவான 60 ஐ விட குறைவாக ஆகிவிட்டது. | |இது உணர்த்துவது வேகம் நிர்ணயித்த அளவான 60 ஐ விட குறைவாக ஆகிவிட்டது. | ||
− | |||
|- | |- | ||
|03:54 | |03:54 | ||
|Teacher’s Line இல் காட்டப்படாத எண்ணான 4 ஐ type செய்க. | |Teacher’s Line இல் காட்டப்படாத எண்ணான 4 ஐ type செய்க. | ||
− | |||
|- | |- | ||
|03:59 | |03:59 | ||
|Student’s Line சிவப்பாகி விட்டது. | |Student’s Line சிவப்பாகி விட்டது. | ||
− | |||
|- | |- | ||
|04:02 | |04:02 | ||
| Percentage of the Correctness உம் குறைகிறது. | | Percentage of the Correctness உம் குறைகிறது. | ||
− | |||
|- | |- | ||
|04:05 | |04:05 | ||
| Teacher’s Line இல் கொடுத்துள்ள character தொகுதி அல்லது character ஐ கவனித்தீர்களா? | | Teacher’s Line இல் கொடுத்துள்ள character தொகுதி அல்லது character ஐ கவனித்தீர்களா? | ||
− | |||
|- | |- | ||
|04:11 | |04:11 | ||
|இப்போது இந்த சொல்லுக்குப்பின் நான் Space bar ஐ அழுத்தவில்லை. | |இப்போது இந்த சொல்லுக்குப்பின் நான் Space bar ஐ அழுத்தவில்லை. | ||
− | |||
|- | |- | ||
|04:15 | |04:15 | ||
| Student’s Line மீண்டும் சிவப்பாகிவிட்டது! | | Student’s Line மீண்டும் சிவப்பாகிவிட்டது! | ||
− | |||
|- | |- | ||
|04:18 | |04:18 | ||
|இது உணர்த்துவது spaces சரியாக டைப் செய்யப்பட வேண்டும். | |இது உணர்த்துவது spaces சரியாக டைப் செய்யப்பட வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
|04:22 | |04:22 | ||
| student’s line இல் ஒரு முழு வரியை டைப் செய்துவிட்டு Enter ஐ அழுத்தலாம். | | student’s line இல் ஒரு முழு வரியை டைப் செய்துவிட்டு Enter ஐ அழுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
|04:31 | |04:31 | ||
| மட்டம் 3 என ஆகிவிட்டது! | | மட்டம் 3 என ஆகிவிட்டது! | ||
− | |||
|- | |- | ||
| 04:33 | | 04:33 | ||
| மட்டம் ஏன் 3 ஆனது? Workload ஐ 1என அமைத்ததால் இப்படி ஆனது. | | மட்டம் ஏன் 3 ஆனது? Workload ஐ 1என அமைத்ததால் இப்படி ஆனது. | ||
− | |||
|- | |- | ||
|04:39 | |04:39 | ||
|ஆகவே மட்டம் 2 இல் ஒரு வரியை பூர்த்தி செய்து என்டர் செய்ய நாம் அடுத்த மட்டத்துக்கு போகிறோம். | |ஆகவே மட்டம் 2 இல் ஒரு வரியை பூர்த்தி செய்து என்டர் செய்ய நாம் அடுத்த மட்டத்துக்கு போகிறோம். | ||
− | |||
|- | |- | ||
|04:47 | |04:47 | ||
|Teacher’s Line இல் புதிய characters தெரிகின்றன. | |Teacher’s Line இல் புதிய characters தெரிகின்றன. | ||
− | |||
|- | |- | ||
|04:52 | |04:52 | ||
| typing அமர்வின் மதிப்பீடு தெரிய வேண்டுமா? | | typing அமர்வின் மதிப்பீடு தெரிய வேண்டுமா? | ||
− | |||
|- | |- | ||
|04:55 | |04:55 | ||
|Lecture Statistics ஐ சொடுக்கவும் Training statistics "dialogue box" தோன்றுகிறது. | |Lecture Statistics ஐ சொடுக்கவும் Training statistics "dialogue box" தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:02 | | 05:02 | ||
| "tabs" மீது சொடுக்கி அவை ஒவ்வொன்றும் என்ன காட்டுகிறது என கவனிக்கவும். | | "tabs" மீது சொடுக்கி அவை ஒவ்வொன்றும் என்ன காட்டுகிறது என கவனிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|05:07 | |05:07 | ||
| Current Training Session மீது சொடுக்கவும் | | Current Training Session மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
|05:12 | |05:12 | ||
|இது பொது புள்ளி விவரங்களை காட்டுகிறது. Typing விகிதம் , typing துல்லியம் , மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய characters. | |இது பொது புள்ளி விவரங்களை காட்டுகிறது. Typing விகிதம் , typing துல்லியம் , மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய characters. | ||
− | |||
|- | |- | ||
|05:22 | |05:22 | ||
| Current level Statistics tab ... Current Training Session tab இல் காட்டுவது போலவே விவரங்களை நடப்பு மட்டத்துக்கு காட்டுகிறது | | Current level Statistics tab ... Current Training Session tab இல் காட்டுவது போலவே விவரங்களை நடப்பு மட்டத்துக்கு காட்டுகிறது | ||
− | |||
|- | |- | ||
|05:31 | |05:31 | ||
| Monitor Progress tab காட்டுவது உங்கள் typing இன் முன்னேற்றம் குறித்த வரைபடம். | | Monitor Progress tab காட்டுவது உங்கள் typing இன் முன்னேற்றம் குறித்த வரைபடம். | ||
− | |||
|- | |- | ||
|05:38 | |05:38 | ||
|இந்த dialogue box ஐ மூடலாம். | |இந்த dialogue box ஐ மூடலாம். | ||
− | |||
|- | |- | ||
|05:41 | |05:41 | ||
|நீங்கள் உங்களுடைய பிரத்யேக "short cut விசைகள்" உருவாக்கலாம். | |நீங்கள் உங்களுடைய பிரத்யேக "short cut விசைகள்" உருவாக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|05:45 | |05:45 | ||
| short cut விசைகள் என்பதென்ன ? | | short cut விசைகள் என்பதென்ன ? | ||
− | |||
|- | |- | ||
|05:47 | |05:47 | ||
|Short cut விசைகள் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளின் தொகுப்பு. Menu options ஐ பயன்படுத்தாமல் செயலாக்க அவற்றை விசைப்பலகையில் ஒன்றாக அழுத்தலாம். | |Short cut விசைகள் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளின் தொகுப்பு. Menu options ஐ பயன்படுத்தாமல் செயலாக்க அவற்றை விசைப்பலகையில் ஒன்றாக அழுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
|05:56 | |05:56 | ||
Line 286: | Line 218: | ||
|06:01 | |06:01 | ||
|Main menu விலிருந்து, Settings, Configure "Short cuts" ஐ சொடுக்கவும். | |Main menu விலிருந்து, Settings, Configure "Short cuts" ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|06:06 | |06:06 | ||
| Configure Short cuts – KTouch dialogue box தோன்றுகிறது. | | Configure Short cuts – KTouch dialogue box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|06:10 | |06:10 | ||
| Search box இல் Lecture Statistics என enter செய்வோம். | | Search box இல் Lecture Statistics என enter செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
|06:16 | |06:16 | ||
− | |Lecture Statistics ஐ சொடுக்கவும். | + | |Lecture Statistics ஐ சொடுக்கவும். Custom ஐ தேர்ந்து None ஐ சொடுக்கவும். icon Input ஏன் மாறுகிறது. |
− | Custom ஐ தேர்ந்து None ஐ சொடுக்கவும். | + | |
− | icon Input ஏன் மாறுகிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
|06:24 | |06:24 | ||
|இப்போது விசைப்பலகையிலிருந்து, "SHIFT மற்றும் A" விசைகளை அழுத்தவும். | |இப்போது விசைப்பலகையிலிருந்து, "SHIFT மற்றும் A" விசைகளை அழுத்தவும். | ||
− | |||
|- | |- | ||
|06:30 | |06:30 | ||
| icon இப்போது காட்டுவது எழுத்துக்கள் "Shift+A". OK ஐ சொடுக்கவும். | | icon இப்போது காட்டுவது எழுத்துக்கள் "Shift+A". OK ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|06:38 | |06:38 | ||
| இப்போது "Shift மற்றும் A" விசைகளை ஒன்றாக அழுத்தவும் . Training Statistics dialogue box தோன்றுகிறது. | | இப்போது "Shift மற்றும் A" விசைகளை ஒன்றாக அழுத்தவும் . Training Statistics dialogue box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|06:45 | |06:45 | ||
|Close ஐ சொடுக்கி வெளியேறுக. | |Close ஐ சொடுக்கி வெளியேறுக. | ||
− | |||
|- | |- | ||
|06:49 | |06:49 | ||
|KTouch நாம் toolbar களை configure செய்யவும் உதவுகிறது. | |KTouch நாம் toolbar களை configure செய்யவும் உதவுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|06:53 | |06:53 | ||
| Quit Ktouch command ஐ ஒரு icon ஆக காட்ட நினைத்தால்... | | Quit Ktouch command ஐ ஒரு icon ஆக காட்ட நினைத்தால்... | ||
− | |||
|- | |- | ||
|06:58 | |06:58 | ||
|Main menu விலிருந்து, Settings, பின் Configure Toolbars ஐ சொடுக்கவும் | |Main menu விலிருந்து, Settings, பின் Configure Toolbars ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
|07:03 | |07:03 | ||
| Configure Toolbars – KTouch dialogue box தோன்றுகிறது. | | Configure Toolbars – KTouch dialogue box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|07:07 | |07:07 | ||
|இடது panel இல் list of option இலிருந்து, Quit icon ஐ தேர்க. அதன் மீது இரட்டை சொடுக்கவும். | |இடது panel இல் list of option இலிருந்து, Quit icon ஐ தேர்க. அதன் மீது இரட்டை சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 07:15 | | 07:15 | ||
| icon வலது panel க்கு நகர்ந்து விட்டது. Apply பின் OK ஐ சொடுக்கவும் | | icon வலது panel க்கு நகர்ந்து விட்டது. Apply பின் OK ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
|07:22 | |07:22 | ||
| Quit icon இப்போது KTouch window வில் தோன்றுகிறது. | | Quit icon இப்போது KTouch window வில் தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
|07:26 | |07:26 | ||
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
|07:30 | |07:30 | ||
|இந்த டுடோரியலில் பயிற்சி மட்டத்தை மாற்ற, வேகத்தை கவனிக்க, மற்றும் typing துல்லியத்தை கவனிக்க கற்றோம். | |இந்த டுடோரியலில் பயிற்சி மட்டத்தை மாற்ற, வேகத்தை கவனிக்க, மற்றும் typing துல்லியத்தை கவனிக்க கற்றோம். | ||
− | |||
|- | |- | ||
|07:38 | |07:38 | ||
| விசைப்பலகை, short cuts மற்றும் toolbar களை configure செய்யவும் கற்றோம். | | விசைப்பலகை, short cuts மற்றும் toolbar களை configure செய்யவும் கற்றோம். | ||
− | |||
|- | |- | ||
|07:43 | |07:43 | ||
|உங்களுக்கு ஒரு assignment. | |உங்களுக்கு ஒரு assignment. | ||
− | |||
|- | |- | ||
|07:46 | |07:46 | ||
| Configure Ktouch ன் கீழ், Workload ஐ 2 என மாற்றவும். | | Configure Ktouch ன் கீழ், Workload ஐ 2 என மாற்றவும். | ||
− | |||
|- | |- | ||
|07:50 | |07:50 | ||
| proceeding box க்கு முன் Complete whole training level ஐ குறியீடுக. . | | proceeding box க்கு முன் Complete whole training level ஐ குறியீடுக. . | ||
− | |||
|- | |- | ||
|07:56 | |07:56 | ||
| new typing session ஐ திறந்து typing பழகவும். | | new typing session ஐ திறந்து typing பழகவும். | ||
− | |||
|- | |- | ||
|08:00 | |08:00 | ||
|இறுதியாக lecture statistics ஐ சோதிக்கவும். | |இறுதியாக lecture statistics ஐ சோதிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
|08:04 | |08:04 | ||
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | |தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
|- | |- | ||
|08:07 | |08:07 | ||
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | |அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
|- | |- | ||
|08:10 | |08:10 | ||
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் | ||
− | |||
|- | |- | ||
|08:15 | |08:15 | ||
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி | ||
− | |||
|- | |- | ||
| 08:17 | | 08:17 | ||
|செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. | |செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. | ||
− | |||
|- | |- | ||
|08:20 | |08:20 | ||
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
|08:23 | |08:23 | ||
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org. | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org. | ||
− | |||
|- | |- | ||
|08:29 | |08:29 | ||
Line 412: | Line 311: | ||
|08:33 | |08:33 | ||
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
|08:41 | |08:41 | ||
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||
− | |||
|- | |- | ||
|08:52 | |08:52 | ||
− | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | + | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
− | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | + |
Revision as of 16:09, 23 February 2017
Time | Narration |
---|---|
00:01 | Configuring Setting in Ktouch Spoken Tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த டுடோரியலில் , கற்கப்போவது: |
00:08 | பயிற்சி மட்டத்தை மாற்றுவது, typing வேகத்தை சரி செய்வது |
00:13 | short cut விசைகளை, toolbarஐ Configure செய்தல். typing metrics ஐ காணல் |
00:20 | இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1 |
00:27 | Ktouch ஐ திறக்கலாம் |
00:33 | மட்டம் 1 இல் இருக்கிறோம். அடுத்த மட்டமான 2 க்கு போகலாம்.. |
00:40 | training மட்டத்தை 2 ஆக்க, level field க்கு அடுத்துள்ள மேல் முக்கோண சின்னத்தின் மீது சொடுக்கவும் |
00:48 | மட்டத்தை 2 என மாற்றும் போது என்ன நடக்கிறது ? |
00:52 | Teacher’s Line இல் உள்ள characters மாறுகின்றன! |
00:56 | இந்த மட்டத்துக்கான New Characters field ஐ பாருங்கள். அவையும் மாறிவிட்டன. |
01:02 | தேர்ந்தெடுத்த மட்டத்துக்கு இவைதான் Characters |
01:07 | ஆகவே டைப் செய்ய ஆரம்பிக்கலாம். |
01:09 | Teacher’s Line இல் காட்டாத ஒரு character ஐ type செய்யலாம். |
01:14 | Student Line சிவப்பாகிவிட்டது. |
01:17 | வேறு என்ன தெரிகிறது? |
01:19 | Correctness field இல் சத விகிதம் குறைகிறது. |
01:23 | backspace அழுத்தி தவறை delete செய்யலாம். |
01:27 | Training options ஐ அமைப்பதை பார்க்கலாம் . |
01:31 | Training Options என்பதென்ன ? |
01:33 | Training options மூலம் typing speed மற்றும் correctness க்கு( typing துல்லியத்தின் சதவிகிதம்) parameters ஐ அமைக்கலாம். |
01:41 | குறிப்பிட்ட மட்டத்தில் எழுதக்கூடிய வரிகளின் எண்ணிக்கையை தனிப்பயன் ஆக்கலாம். |
01:47 | Main menu விலிருந்து, Settings தேர்ந்து Configure Ktouch மீது சொடுக்கவும். |
01:52 | Configure – KTouch dialog box தோன்றுகிறது. |
01:56 | Configure – KTouch dialog box இன் இடது Panel இலிருந்து, Training Options ஐ சொடுக்கவும். |
02:02 | வலது panel பல Training Options ஐ காட்டுகிறது. |
`02:06 | Typing speed, Correctness, மற்றும் Workload க்கு அதிக பட்சத்தை நிர்ணயம் செய்யலாம். |
02:13 | Limits to increase a level ன் கீழ்: |
02:15 | Typing Speed 120 characters per minute, Correctness 85%. என அமைக்கலாம். |
02:24 | Workload ஐ 1 எனவும். |
02:27 | இதன் பொருள் ஒரு மட்டத்தில் நாம் ஒரு வரியை மட்டுமே எழுத வேண்டும். |
02:31 | பின் தானியங்கியாக அடுத்த மட்டத்துக்கு போவோம். |
02:36 | ஒரு மட்டம் முடித்த பின்னரே அடுத்த மட்டம் போக வேண்டுமென அமைக்க "Complete whole training level before proceeding box" இல் குறியிடுக. |
02:46 | Typing speed மற்றும் Correctness க்கு கீழ் மட்டத்தை அமைக்கலாம். |
02:50 | Limits to decrease a level ன் கீழ் : |
02:53 | Typing Speed 60 characters per minute மற்றும் Correctness 60 என அமைப்போம் . |
03:00 | Remember level for next program இல் குறியிடுக. |
03:06 | Apply ஐ சொடுக்கவும் OK . |
03:09 | செய்த மாற்றங்கள் புதிய session துவக்கும்போதுதான் செயலாகும். |
03:14 | Start New Session மீது சொடுக்கவும்; Keep Current level ஐ தேர்க. |
03:20 | மீண்டும் டைப் செய்ய ஆரம்பிக்கலாம். |
03:23 | ஆரம்பத்தில் வேகம் 0 என காண்கிறது. டைப் செய்ய செய்ய அது அதிகமாகவோ குறைவாகவோ ஆகிறது |
03:30 | Pause Session மீது சொடுக்கவும். இப்போது வேகம் மாறாமல் அப்படியே இருக்கிறது. |
03:38 | டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.. |
03:40 | வேகம் 60 ஆகும்போது Speed க்கு அடுத்துள்ள சிவப்பு வட்டம் ஒளிருகிறது. |
03:47 | இது உணர்த்துவது வேகம் நிர்ணயித்த அளவான 60 ஐ விட குறைவாக ஆகிவிட்டது. |
03:54 | Teacher’s Line இல் காட்டப்படாத எண்ணான 4 ஐ type செய்க. |
03:59 | Student’s Line சிவப்பாகி விட்டது. |
04:02 | Percentage of the Correctness உம் குறைகிறது. |
04:05 | Teacher’s Line இல் கொடுத்துள்ள character தொகுதி அல்லது character ஐ கவனித்தீர்களா? |
04:11 | இப்போது இந்த சொல்லுக்குப்பின் நான் Space bar ஐ அழுத்தவில்லை. |
04:15 | Student’s Line மீண்டும் சிவப்பாகிவிட்டது! |
04:18 | இது உணர்த்துவது spaces சரியாக டைப் செய்யப்பட வேண்டும். |
04:22 | student’s line இல் ஒரு முழு வரியை டைப் செய்துவிட்டு Enter ஐ அழுத்தலாம். |
04:31 | மட்டம் 3 என ஆகிவிட்டது! |
04:33 | மட்டம் ஏன் 3 ஆனது? Workload ஐ 1என அமைத்ததால் இப்படி ஆனது. |
04:39 | ஆகவே மட்டம் 2 இல் ஒரு வரியை பூர்த்தி செய்து என்டர் செய்ய நாம் அடுத்த மட்டத்துக்கு போகிறோம். |
04:47 | Teacher’s Line இல் புதிய characters தெரிகின்றன. |
04:52 | typing அமர்வின் மதிப்பீடு தெரிய வேண்டுமா? |
04:55 | Lecture Statistics ஐ சொடுக்கவும் Training statistics "dialogue box" தோன்றுகிறது. |
05:02 | "tabs" மீது சொடுக்கி அவை ஒவ்வொன்றும் என்ன காட்டுகிறது என கவனிக்கவும். |
05:07 | Current Training Session மீது சொடுக்கவும் |
05:12 | இது பொது புள்ளி விவரங்களை காட்டுகிறது. Typing விகிதம் , typing துல்லியம் , மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய characters. |
05:22 | Current level Statistics tab ... Current Training Session tab இல் காட்டுவது போலவே விவரங்களை நடப்பு மட்டத்துக்கு காட்டுகிறது |
05:31 | Monitor Progress tab காட்டுவது உங்கள் typing இன் முன்னேற்றம் குறித்த வரைபடம். |
05:38 | இந்த dialogue box ஐ மூடலாம். |
05:41 | நீங்கள் உங்களுடைய பிரத்யேக "short cut விசைகள்" உருவாக்கலாம். |
05:45 | short cut விசைகள் என்பதென்ன ? |
05:47 | Short cut விசைகள் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளின் தொகுப்பு. Menu options ஐ பயன்படுத்தாமல் செயலாக்க அவற்றை விசைப்பலகையில் ஒன்றாக அழுத்தலாம். |
05:56 | Lecture Statistics ஐ காண ஒரு short cut விசை configure செய்யலாம். |
06:01 | Main menu விலிருந்து, Settings, Configure "Short cuts" ஐ சொடுக்கவும். |
06:06 | Configure Short cuts – KTouch dialogue box தோன்றுகிறது. |
06:10 | Search box இல் Lecture Statistics என enter செய்வோம். |
06:16 | Lecture Statistics ஐ சொடுக்கவும். Custom ஐ தேர்ந்து None ஐ சொடுக்கவும். icon Input ஏன் மாறுகிறது. |
06:24 | இப்போது விசைப்பலகையிலிருந்து, "SHIFT மற்றும் A" விசைகளை அழுத்தவும். |
06:30 | icon இப்போது காட்டுவது எழுத்துக்கள் "Shift+A". OK ஐ சொடுக்கவும். |
06:38 | இப்போது "Shift மற்றும் A" விசைகளை ஒன்றாக அழுத்தவும் . Training Statistics dialogue box தோன்றுகிறது. |
06:45 | Close ஐ சொடுக்கி வெளியேறுக. |
06:49 | KTouch நாம் toolbar களை configure செய்யவும் உதவுகிறது. |
06:53 | Quit Ktouch command ஐ ஒரு icon ஆக காட்ட நினைத்தால்... |
06:58 | Main menu விலிருந்து, Settings, பின் Configure Toolbars ஐ சொடுக்கவும் |
07:03 | Configure Toolbars – KTouch dialogue box தோன்றுகிறது. |
07:07 | இடது panel இல் list of option இலிருந்து, Quit icon ஐ தேர்க. அதன் மீது இரட்டை சொடுக்கவும். |
07:15 | icon வலது panel க்கு நகர்ந்து விட்டது. Apply பின் OK ஐ சொடுக்கவும் |
07:22 | Quit icon இப்போது KTouch window வில் தோன்றுகிறது. |
07:26 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:30 | இந்த டுடோரியலில் பயிற்சி மட்டத்தை மாற்ற, வேகத்தை கவனிக்க, மற்றும் typing துல்லியத்தை கவனிக்க கற்றோம். |
07:38 | விசைப்பலகை, short cuts மற்றும் toolbar களை configure செய்யவும் கற்றோம். |
07:43 | உங்களுக்கு ஒரு assignment. |
07:46 | Configure Ktouch ன் கீழ், Workload ஐ 2 என மாற்றவும். |
07:50 | proceeding box க்கு முன் Complete whole training level ஐ குறியீடுக. . |
07:56 | new typing session ஐ திறந்து typing பழகவும். |
08:00 | இறுதியாக lecture statistics ஐ சோதிக்கவும். |
08:04 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
08:07 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
08:10 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் |
08:15 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி |
08:17 | செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. |
08:20 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:23 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org. |
08:29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:33 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:41 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
08:52 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |