Difference between revisions of "GChemPaint/C2/View-Print-and-Export-structures/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 3: Line 3:
 
!'''Narration'''
 
!'''Narration'''
  
 
|-
 
| 00:00
 
| வணக்கம்
 
  
 
|-
 
|-
 
| 00:02
 
| 00:02
| '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் அமைப்புகளை பார்த்தல், அச்சடித்தல் மற்றும் export செய்தல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
+
| வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் அமைப்புகளை பார்த்தல், அச்சடித்தல் மற்றும் export செய்தல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
  
 
|-
 
|-
Line 22: Line 18:
 
|-
 
|-
 
| 00:13
 
| 00:13
| பெரிதாக்கும் காரணி
+
| பெரிதாக்கும் காரணி, பக்கத்தை அமைத்தல்
 
+
|-
+
| 00:14
+
| பக்கத்தை அமைத்தல்
+
  
 
|-
 
|-
Line 66: Line 58:
 
|-
 
|-
 
| 00:48
 
| 00:48
|ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' அப்ளிகேஷனைத் திறக்க,  
+
|ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' அப்ளிகேஷனைத் திறக்க, '''Dash home''' ல் க்ளிக் செய்க.  
 
+
|-
+
| 00:52
+
| '''Dash home''' ல் க்ளிக் செய்க.  
+
  
 
|-
 
|-
Line 214: Line 202:
 
|-
 
|-
 
| 03:29
 
| 03:29
| '''Portrait''',  
+
| '''Portrait''', '''Landscape''',
 
+
|-
+
| 03:30
+
|'''Landscape''',
+
  
 
|-
 
|-
 
| 03:31
 
| 03:31
| '''Reverse portrait''',
+
| '''Reverse portrait''', மற்றும் '''Reverse landscape'''.
 
+
|-
+
| 03:32
+
| மற்றும் '''Reverse landscape'''.
+
  
 
|-
 
|-
Line 290: Line 270:
 
|-
 
|-
 
| 04:43
 
| 04:43
| '''Portrait''',  
+
| '''Portrait''', '''Landscape''',  
 
+
|-
+
| 04:44
+
| '''Landscape''',  
+
  
 
|-
 
|-
Line 407: Line 383:
 
| 06:46
 
| 06:46
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
|-
 
| 06:50
 
| சுருங்க சொல்ல.
 
  
 
|-
 
|-
 
| 06:51
 
| 06:51
| இந்த டுடோரியலில் நாம் கற்றது
+
| சுருங்க சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது
  
 
|-
 
|-
Line 422: Line 394:
 
|-
 
|-
 
| 06:56
 
| 06:56
| பெரிதாக்கும் காரணி
+
| பெரிதாக்கும் காரணிபக்கத்தை அமைத்தல்
 
+
|-
+
| 06:57
+
| பக்கத்தை அமைத்தல்
+
  
 
|-
 
|-
Line 439: Line 407:
 
| 07:03
 
| 07:03
 
| ஒரு படத்தை Export செய்தல்.
 
| ஒரு படத்தை Export செய்தல்.
 
|-
 
| 07:05
 
| பயிற்சியாக
 
  
 
|-
 
|-
 
| 07:06
 
| 07:06
| A5, B5 மற்றும் JB5 formatகளில் அமைப்புகளை அச்சடிக்கவும்.
+
| பயிற்சியாக  A5, B5 மற்றும் JB5 formatகளில் அமைப்புகளை அச்சடிக்கவும்.
  
 
|-
 
|-

Latest revision as of 10:53, 23 February 2017

Time Narration


00:02 வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் அமைப்புகளை பார்த்தல், அச்சடித்தல் மற்றும் export செய்தல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:11 பார்வை தேர்வுகள்
00:13 பெரிதாக்கும் காரணி, பக்கத்தை அமைத்தல்
00:15 அச்சு முன்பார்வை
00:17 ஒரு ஆவணத்தை அச்சடித்தல்
00:19 SVG மற்றும் PDF formatகளில் படத்தை export செய்தல்.
00:24 இங்கே நான் பயன்படுத்துவது
00:26 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு. 12.04
00:30 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10
00:35 இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு,
00:40 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:43 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:48 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனைத் திறக்க, Dash home ல் க்ளிக் செய்க.
00:53 தோன்றும் Search bar ல் டைப் செய்க GChemPaint.
00:58 GChemPaint ஐகான் மீது க்ளிக் செய்க.
01:01 முதலில் ஏற்கனவே இருக்கும் ஒரு file ஐ திறப்போம்.
01:05 toolbar லிருந்து Open a file ஐகான் மீது க்ளிக் செய்க .
01:09 fileகள் மற்றும் folderகள் கொண்ட ஒரு விண்டோ திறக்கிறது.
01:12 பட்டியலில் “pentane-ethane” என்ற file ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:16 Open பட்டன் மீது க்ளிக் செய்க.
01:19 பார்வை தேர்வுகள் பற்றி முதலில் கற்போம்.
01:23 View menu க்கு செல்க.
01:25 View menu ல், Full Screen மற்றும் Zoom என்ற இரு தேர்வுகள் உள்ளன.
01:31 Zoom தேர்வை தேர்ந்தெடுப்போம்.
01:33 பெரிதாக்கும் காரணி களின் பட்டியலுடன் ஒரு துணைmenu திறக்கிறது.
01:38 பட்டியலில் கீழே வந்து Zoom to % ஐ தேர்ந்தெடுப்போம்
01:43 zoom factor உடன் ஒரு dialog box திறக்கிறது.
01:47 zoom factor ன் முன்னிருப்பு மதிப்பு காட்டப்படுகிறது.
01:51 இங்கே தேவைக்கேற்ப Zoom factor ஐ அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்
01:57 கீழ் அல்லது மேல் அம்பு முக்கோணத்தை க்ளிக் செய்து அளவு மாறுவதை கவனிக்கவும்.
02:03 Apply மீது க்ளிக் செய்து பின் OK மீது க்ளிக் செய்க.
02:07 பொருத்தப்பட்ட zoom factor உடன் அமைப்புத் தோன்றுகிறது.
02:11 அடுத்து ஒரு பக்கத்தை எவ்வாறு அமைப்பது என்பதைக் கற்போம்.
02:15 File menu ல், Page Setup க்கு சென்று அதன் மீது க்ளிக் செய்க.
02:20 Page Setup விண்டோ திறக்கிறது.
02:23 இந்த விண்டோ இரு tabகளை கொண்டுள்ளது - Page மற்றும் Scale.
02:29 Page tab... Paper, Center on Page மற்றும் Orientation போன்ற புலங்களைக் கொண்டுள்ளது.
02:36 Paper புலத்தில், முன்னிருப்பு பேப்பர் அளவை அமைக்கலாம்.
02:41 Change Paper Type பட்டன் மீது க்ளிக் செய்வோம்.
02:44 Page Setup dialog box திறக்கிறது.
02:48 இங்கே 3 தேர்வுகள் உள்ளன - Format for, Paper size மற்றும் Orientation.
02:55 Format for புலத்தில் உங்கள் முன்னிருப்பு printer ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:00 நான் என் முன்னிருப்பு printer ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:03 Paper size புலம் வெவ்வேறு பேப்பர் அளவுகளுடன் ஒரு கீழிறங்கு பட்டியலைக் கொண்டுள்ளது.
03:09 A4 ஐ நான் தேர்ந்தெடுக்கிறேன்
03:11 இந்த புலத்திற்கு கீழே A4 அளவின் பரிமாணம் காட்டப்படுகிறது.
03:17 தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பேப்பர் அளவுக்கும் இந்த பேப்பர் அளவு பரிமாணங்கள் காட்டப்படுகிறது என்பதைக் கவனிக்கவும்.
03:24 orientation புலத்தில் 4 ரேடியோ பட்டன்கள் உள்ளன -
03:29 Portrait, Landscape,
03:31 Reverse portrait, மற்றும் Reverse landscape.
03:35 முன்னிருப்பாக Portrait தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
03:39 அதை அவ்வாறே விட்டுவிட்டு Apply மீது க்ளிக் செய்க.
03:43 அடுத்து, விளிம்பு அளவுகள் உள்ளன.
03:46 Top margin, Left margin, Right margin மற்றும் Bottom margin.
03:52 இங்கே, தேவைக்கேற்ப விளம்புகளை சரிசெய்துகொள்ளலாம்.
03:56 அடுத்த புலம் Unit.
03:59 Unit புலத்தில் inches, millimetres மற்றும் points ஐ அமைக்கலாம்.
04:05 நாம் Unit ஐ மாற்றும் போது, விளிம்பின் அளவுகள் Unit க்கு ஏற்றவாறு தானாக மாறுவதைக் காண்க.
04:14 Center on page பற்றி கற்போம்.
04:17 இங்கே இரு தேர்வு பெட்டிகள் உள்ளன Horizontally மற்றும் Vertically.
04:22 Horizontally தேர்வு பெட்டியில் குறியிடுவோம்.
04:26 Preview பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் நம் அமைப்பின் முன்பார்வையை காணலாம்.
04:33 இங்கே முன்பார்வையைக் காணலாம்.
04:35 முன்பார்வை விண்டோவை மூடலாம்.
04:38 Orientation புலத்தில் பின்வருவனவற்றுக்கு ரேடியோ பட்டன்கள் உள்ளன
04:43 Portrait, Landscape,
04:45 Reverse portrait மற்றும் Reverse landscape
04:49 முன்னிருப்பாக, Portrait தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
04:53 இப்போது, Landscape ரேடியோ பட்டனில் க்ளிக் செய்வோம்
04:57 பின் Preview பட்டனில் க்ளிக் செய்வோம்.
05:01 இங்கே Landscape Orientation ன் முன்பார்வையைக் காணலாம்.
05:06 மற்ற Orientation தேர்வுகளை நீங்களே செய்துபார்க்கவும்.
05:11 Print பட்டனை க்ளிக் செய்தால், செய்யப்பட்ட மாற்றங்களுடன் file அச்சடிக்கப்படும்.
05:17 அச்சடிப்பதற்கு முன் அமைப்பை தேவையானபடி அளவுமாற்றலாம்.
05:23 அதற்கு Scale tab ல் உள்ள பல்வேறு தேர்வுகளை பயன்படுத்தலாம்.
05:28 Scale tab ஐ நீங்களே ஆராய்ந்து அறியவும்.
05:32 Page Setup விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்க.
05:37 அடுத்து, ஒரு படத்தை எவ்வாறு export செய்வது என காண்போம்.
05:41 File menuக்கு சென்று, “Save as image” ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:44 “Save as image” dialog box திறக்கிறது.
05:48 படத் தேர்வுகளின் ஒரு பட்டியலை File Type புலம் கொண்டுள்ளது.
05:52 படத்தை SVG, EPS, PDF, PNG, JPEG மற்றும் சில format களில் export செய்யலாம்.
06:04 SVG image ஐ தேர்ந்தெடுப்போம்.
06:07 “Pentane-ethane” என file பெயரைக் கொடுக்கவும்
06:11 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
06:13 இங்கே அந்த file SVG படமாக சேமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
06:18 அடுத்து அந்த படத்தை PDF ஆவணமாக export செய்வோம்.
06:23 File menu க்கு சென்று, “Save as image” ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:27 “Save as image” dialog box திறக்கிறது.
06:31 File Type ல், PDF document ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:35 “Pentane-ethane” என file பெயரைக் கொடுக்கவும்
06:39 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
06:41 இங்கே அந்த file ஒரு PDF ஆவணமாக சேமிக்கப்பட்டிருப்பதைக் காண்க.
06:46 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:51 சுருங்க சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:54 பார்வை தேர்வுகள்
06:56 பெரிதாக்கும் காரணி, பக்கத்தை அமைத்தல்
06:58 அச்சு முன்பார்வை
07:00 ஒரு ஆவணத்தை அச்சடித்தல் மற்றும்
07:03 ஒரு படத்தை Export செய்தல்.
07:06 பயிற்சியாக A5, B5 மற்றும் JB5 formatகளில் அமைப்புகளை அச்சடிக்கவும்.
07:12 படங்களை EPS மற்றும் PNG formatகளில் export செய்யவும்.
07:18 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:22 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:25 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:30 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:35 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:39 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:46 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:51 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:59 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
08:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst