Difference between revisions of "GChemPaint/C2/Introduction-to-GChemPaint/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
!'''Time'''
 
!'''Time'''
 
!'''Narration'''
 
!'''Narration'''
 
 
|-
 
| 00:01
 
| வணக்கம்
 
  
 
|-
 
|-
 
| 00:02
 
| 00:02
| '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அறிமுகம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
+
| வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அறிமுகம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
  
 
|-
 
|-
Line 23: Line 18:
 
| 00:13
 
| 00:13
 
| அதன் பயன்கள் மற்றும் நன்மைகள்
 
| அதன் பயன்கள் மற்றும் நன்மைகள்
 
|-
 
| 00:16
 
| நிறுவுதல்
 
  
 
|-
 
|-
 
| 00:17
 
| 00:17
| ஒரு புது file ஐ திறத்தல்
+
| நிறுவுதல், ஒரு புது file ஐ திறத்தல்
  
 
|-
 
|-
Line 518: Line 509:
 
| 10:25
 
| 10:25
 
| Document Properties (ஆவணத்தின் பண்புகள்)
 
| Document Properties (ஆவணத்தின் பண்புகள்)
 
|-
 
| 10:26
 
| tool box ஐ பயன்படுத்துதல் மற்றும்
 
  
 
|-
 
|-
 
| 10:28
 
| 10:28
| '''.gchempaint''' நீட்சியுடன் வரைபடத்தை சேமித்தல்.
+
| tool box ஐ பயன்படுத்துதல் மற்றும் '''.gchempaint''' நீட்சியுடன் வரைபடத்தை சேமித்தல்.
  
 
|-
 
|-

Latest revision as of 00:00, 23 February 2017

Time Narration
00:02 வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அறிமுகம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:11 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)
00:13 அதன் பயன்கள் மற்றும் நன்மைகள்
00:17 நிறுவுதல், ஒரு புது file ஐ திறத்தல்
00:20 Menubar, Toolbar மற்றும் Status bar.
00:25 மேலும் நாம் கற்கபோவது,
00:28 காட்சி பகுதி
00:30 Document properties (ஆவணத்தின் பண்புகள்)
00:32 tool box ஐ பயன்படுத்துதல் மற்றும்
00:34 .ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) நீட்சியுடன் வரைப்படத்தை சேமித்தல்
00:40 இங்கே நான் பயன்படுத்துவது
00:42 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04
00:47 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10
00:53 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு
00:59 எட்டாம் வகுப்பு வரை வரும் வேதியியலின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
01:04 உபுண்டு சாஃப்ட்வேர் சென்டர் (Ubuntu Software Center) ஐ பயன்படுத்தி ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ஐ மிக சுலபமாக நிறுவலாம்.
01:12 உபுண்டு சாஃப்ட்வேர் சென்டர் (Ubuntu software Center) பற்றி மேலும் அறிய,
01:16 எங்கள் இணைய தளத்தில் உள்ள உபுண்டு லினக்ஸ் டுடோரியல்களை காணவும்
01:23 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) என்றால் என்ன?
01:26 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) என்பது ஒரு இரு பரிமாண வேதியியல் அமைப்பு திருத்தி.
01:32 இது ஒரு பல ஆவண இடைமுகத்தைக் கொண்டுள்ளது.
01:37 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பின்வருவனவற்றை செய்ய அனுமதிக்கிறது,
01:40 இரு பரிமாண வேதியியல் அமைப்புகளை வரையவும் காட்டவும்
01:46 templateகளை இழுத்து விடவும்
01:50 பிணைப்புகளின் நீளம், கோணம் மற்றும் அகலத்தை மாற்றவும்
01:55 சேர்மங்களின் மூலக்கூறு எடையை கணக்கிட கெமிக்கல் கால்குலேட்டர் (Chemical Calculator) ஐ பயன்படுத்தவும்.
02:03 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பின்வருவதில் உதவுகிறது
02:05 வேதியியல் அமைப்புகளை எளிமையாக காட்சிப்படுத்துதல்
02:11 இரு பரிமாண அமைப்புகளை முப்பரிமாண அமைப்புகளாக மாற்றுதல்.
02:17 அமைப்புகளை உருப்பெருக்கம் செய்தல்
02:21 அணுக்களை தானியங்கியாகவும் கைமுறையாகவும் பயிற்சி செய்தல்.
02:26 முதலில் ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை எவ்வாறு திறப்பது என காண்போம்.
02:33 Dash home ல் க்ளிக் செய்க >> Search bar தோன்றுகிறது >> Search bar ல் டைப் செய்க GChemPaint
02:41 GChemPaint ஐகான் மீது க்ளிக் செய்க.
02:46 டெர்மினலில் இருந்தும் ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை திறக்கலாம்
02:52 CTRL, ATL மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறக்கவும்
02:58 GChemPaint என டைப் செய்து எண்டரை அழுத்துக
03:04 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷன் திறக்கிறது.
03:08 பொதுவான ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோ இவ்வாறு இருக்கும்.
03:13 இதுதான் Menubar.
03:15 மற்ற விண்டோ சம்மந்தமான அப்ளிகேஷன்களை போலவே ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ஒரு நிலையான menu-bar ஐ கொண்டுள்ளது.
03:22 Menu bar கொண்டுள்ள menu தேர்வுகளாவன File, Edit, View, Tools, Windows மற்றும் Help
03:34 அடிக்கடி பயன்படுத்தப்படும் commandகளின் ஐகான்களை Toolbar கொண்டுள்ளது.
03:41 அந்த ஐகான்களாவன ஒரு புது file ஐ திறக்க,
03:45 ஏற்கனவே இருக்கும் file ஐ திறக்க,
03:48 ஒரு file ஐ சேமிக்க மற்றும் ஒரு file ஐ அச்சடிக்க.
03:53 இதுதான் காட்சி பகுதி.
03:56 நாம் வரையும் மற்றும் திருத்தும் file ன் உள்ளடக்கங்கள் மற்றும் அமைப்புகளை காட்சி பகுதி காட்டுகிறது.
04:06 toolbox லிருந்து tool களை நாம் காட்சி பகுதியினுள் இழுத்து விட முடியும்
04:14 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ன் நடப்பு செயல்பாடு பற்றிய தகவல்களைக் Statusbar காட்டுகிறது.
04:20 menu தேர்வுகள் பற்றிய சூழ்நிலை சார்ந்த தகவல்களையும் இது காட்டுகிறது.
04:28 இப்போது டாக்யூமென்ட் ப்ராப்பெர்டீஸ் (Document Properties) பற்றி விளக்குகிறேன்
04:33 Document Properties விண்டோவை திறக்க,
04:37 File menu மீது க்ளிக் செய்க.
04:39 Properties சென்று அதன் மீது க்ளிக் செய்க.
04:43 Document Properties விண்டோ திறக்கிறது.
04:47 Document Properties விண்டோவை பெரிதாக்க அதை இழுக்கிறேன்.
04:53 Document properties பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது.
04:59 Title- ஆவணத்தின் தலைப்பை “Propane” என டைப் செய்வோம்
05:06 Author's Name- ஆசிரியரின் பெயரை Madhuri என டைப் செய்வோம்.
05:14 Email– அதை காலியாகவே விடுகிறேன்.
05:17 History – ஆவணத்தின் உருவாக்க தேதியை இந்த புலம் காட்டுகிறது.
05:23 ஆவணத்தின் திருத்தப்பட்ட தேதியையும் இது காட்டுகிறது.
05:28 அதாவது, ஆவணத்தின்.... அடுத்த திருத்தப்பட்ட தேதியையும் இது காட்டுகிறது.
05:35 Theme- இந்த புலம் GChemPaint ஆகவே இருக்கட்டும்
05:39 Comments- இந்த Comments புலத்தில், ஆவணத்திற்கு சம்பந்தமான உரையை சேர்க்கலாம்.
05:46 சேர்மத்தின் பெயர் மற்றும் அதன் வாய்ப்பாட்டை எழுதுவோம்.
05:51 Propane CH3-CH2-CH3
06:01 விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்வோம்.
06:05 அடுத்து Toolbox பற்றி கற்போம்.
06:09 பல்வேறு toolகளுக்கான பட்டன்களை Toolbox கொண்டுள்ளது.
06:14 நடப்பு ஆவண விண்டோவுடன் Toolbox காட்டப்படுகிறது.
06:20 Toolbox பட்டன்களை பயன்படுத்தி அமைப்புகளை வரைவோம்.
06:25 முதலில் (Propane)புரோபேனின் அமைப்பை வரைவோம்
06:30 (Propane)புரோபேன் என்பது CH3-CH2-CH3
06:36 ஒரு கார்பன் சங்கிலியை உருவாக்க Tool box லிருந்து Add a Chain tool ஐ பயன்படுத்துவோம்.
06:42 Add a Chain tool மீது க்ளிக் செய்து,
06:45 பின் காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
06:48 காட்சி பகுதியின் மீது ஒரு கார்பன் சங்கிலி வரையப்படுகிறது.
06:53 சங்கிலியின் நோக்குநிலையை மாற்ற,
06:57 Add a Chain tool மீது க்ளிக் செய்க.
07:00 காட்சி பகுதியில், க்ளிக் செய்து சங்கிலியின் நோக்கு நிலைய மாற்ற இடது மவுஸ் பட்டனை பிடிக்கவும்.
07:07 சங்கிலியின் திசையை நிர்ணயிக்கும் வரை இடது மவுஸ் பட்டனை விடக்கூடாது.
07:15 திசையை நிர்ணயித்த பின் இடது மவுஸ் பட்டனை விடுவிக்கவும்.
07:20 கார்பன் சங்கிலி வரையப்பட்டுள்ளதைக் காணலாம்.
07:24 காட்சி பகுதி மீது க்ளிக் செய்தவுடன், சங்கிலியின் நீளம் மற்றும் நோக்குநிலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
07:33 இப்போது சங்கிலி மீது ஒவ்வொரு நிலையிலும் அணுக்களைக் காட்டுவோம்.
07:39 இங்கே அணுக்களைக் காட்ட இங்கு 3 நிலைகள் உள்ளன.
07:43 முதல் நிலையின் மீது ரைட் க்ளிக் செய்க,
07:47 ஒரு துணை menu திறக்கிறது.
07:49 அந்த நிலையில் அணுக்களைக் காட்ட Atom ஐ தேர்ந்தெடுத்து Display symbol மீது க்ளிக் செய்க.
07:59 அதேபோல, அனைத்து நிலைகளின் மீதும் அணுக்களைக் காட்டுவோம்.
08:04 ரைட் க்ளிக்... Atom
08:07 Display symbol மீது க்ளிக் செய்க
08:12 இங்கே “(Propane)புரோபேன்” க்கான அமைப்பு வரையப்பட்டுள்ளது
08:17 அடுத்து அதே விண்டோவில் பென்டேன் (pentane) க்கான அமைப்பை வரைவோம்.
08:23 Add a Chain tool மீது க்ளிக் செய்து,
08:26 பின் காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க
08:29 சங்கிலியின் நீளத்தை அதிகரிக்க, இடது மவுஸ் பட்டனை பிடித்துக்கொண்டு கர்சரை இழுக்கவும்.
08:36 விருப்பமான திசைக்கு நோக்குநிலையை மாற்றி இடது மவுஸ் பட்டனை விடுவிக்கவும்.
08:43 அனைத்து நிலைகளின் மீதும் அணுக்களைக் காட்டுவோம்.
08:47 இங்கே அணுக்களைக் காட்ட 5 நிலைகள் உள்ளன.
08:52 முதல் நிலையில் அணுக்களைக் காட்ட, ரைட் க்ளிக், ஒரு துணை menu திறக்கிறது
08:58 Atom ஐ தேர்ந்தெடுத்து பின் Display symbol மீது க்ளிக் செய்க
09:03 அதேபோல அனைத்து நிலைகளின் மீதும் அணுக்களைக் காட்டுவோம்.
09:17 இங்கே (pentane) பென்டேன் க்கான அமைப்பு வரையப்பட்டுள்ளது.
09:21 இப்போது file ஐ சேமிப்போம்.
09:24 File Menu மீது க்ளிக் செய்து Save as ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:27 Save As dialog box திறக்கிறது.
09:30 File typeக்கு, கீழிறங்கு அம்புக்குறியை க்ளிக் செய்க.
09:35 சேமிக்க பல்வேறு formatகள் காணப்படுகின்றன.
09:39 2D Chemical structure ஐ தேர்ந்தெடுத்து
09:43 file பெயரை propane.gchempaint என டைப் செய்து,
09:52 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
09:55 .gchempaint நீட்சியுடன் file சேமிக்கப்படுகிறது.
10:00 இத்துடன் இந்த டுடொரியல் முடிகிறது.
10:04 சுருங்கசொல்ல.
10:06 இந்த டுடோரியலில் நாம் கற்றது
10:09 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)
10:10 பயன்கள் மற்றும் நன்மைகள்
10:12 நிறுவுதல்
10:14 ஒரு புது file ஐ திறத்தல்
10:16 Menubar, Toolbar மற்றும் Status bar.
10:20 மேலும் நாம் கற்ற்து
10:23 காட்சி பகுதி
10:25 Document Properties (ஆவணத்தின் பண்புகள்)
10:28 tool box ஐ பயன்படுத்துதல் மற்றும் .gchempaint நீட்சியுடன் வரைபடத்தை சேமித்தல்.
10:33 பயிற்சியாக பின்வருவதை செய்க
10:36 1. என்-ஹெக்சேன் (n-hexane) மற்றும் என்-ஆக்டேன் (n-octane) க்கான அமைப்பை வரைக
10:41 2. நோக்குநிலையை மாற்றுக
10:43 3. ஒவ்வொரு நிலையிலும் அணுக்களை காட்டவும்
10:47 பயிற்சியின் வெளியீடு பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும்.
10:53 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:57 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11:00 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:05 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:10 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:14 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:21 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:26 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:34 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
11:40 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst