Difference between revisions of "ExpEYES/C2/Introduction-to-ExpEYES-Junior/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 ||'''Time''' ||'''Narration''' |- |00:01 |வணக்கம். ''' ExpEYES Juniorக்கு அறிமுகம்''' குறித்த '''ஸ்போ...")
 
Line 2: Line 2:
 
||'''Time'''
 
||'''Time'''
 
||'''Narration'''
 
||'''Narration'''
 
 
|-
 
|-
 
|00:01
 
|00:01
 
|வணக்கம். ''' ExpEYES Juniorக்கு அறிமுகம்'''  குறித்த '''ஸ்போகன் டுடோரியலுக்கு''' நல்வரவு.
 
|வணக்கம். ''' ExpEYES Juniorக்கு அறிமுகம்'''  குறித்த '''ஸ்போகன் டுடோரியலுக்கு''' நல்வரவு.
 
 
|-
 
|-
 
|00:07
 
|00:07
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''ExpEYES Junior''' கருவி பற்றி, அதன் அம்சங்கள், கருவியை எப்படி வாங்குவது, வேறுபட்ட '''operating system'''களில், அந்த softwareஐ நிறுவுவது.
 
+
*'''ExpEYES Junior''' கருவி பற்றி
+
 
+
*அதன் அம்சங்கள்
+
 
+
*கருவியை எப்படி வாங்குவது
+
 
+
*வேறுபட்ட '''operating system'''களில், அந்த softwareஐ நிறுவுவது.
+
 
+
 
|-
 
|-
 
|00:19
 
|00:19
| மேலும், கற்கபோவது
+
| மேலும், கற்கபோவது system உடன் கருவியை இணைப்பது, மற்றும் எளிய சோதனையை செய்து காட்டுவது.
 
+
* system உடன் கருவியை இணைப்பது, மற்றும்
+
 
+
*எளிய சோதனையை செய்து காட்டுவது.
+
 
+
 
|-
 
|-
 
|00:26
 
|00:26
| இங்கு நான் பயன்படுத்துவது:
+
| இங்கு நான் பயன்படுத்துவது: '''ExpEYES''' பதிப்பு 3.1.0'''Ubuntu Linux OS''' பதிப்பு 14.04  
 
+
*'''ExpEYES''' பதிப்பு 3.1.0
+
 
+
* '''Ubuntu Linux OS''' பதிப்பு 14.04  
+
 
+
 
|-
 
|-
 
|00:35
 
|00:35
|* '''Andriod''' பதிப்பு 5.0.2
+
| '''Andriod''' பதிப்பு 5.0.2'''Windows''' பதிப்பு 7'''Firefox browser'''  பதிப்பு 35.0.1.
 
+
  |-
* '''Windows''' பதிப்பு 7
+
 
+
* '''Firefox browser'''  பதிப்பு 35.0.1.
+
   
+
|-
+
 
|00:45
 
|00:45
 
| இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, அடிப்படை உயர்நிலைப்பள்ளி  இயற்பியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
 
| இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, அடிப்படை உயர்நிலைப்பள்ளி  இயற்பியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
 
 
|-
 
|-
 
|00:51
 
|00:51
| முதலில்,  '''ExpEYES''' என்றால் என்ன என்று காண்போம்.
+
| முதலில்,  '''ExpEYES''' என்றால் என்ன என்று காண்போம். '''ExpEYES''' என்றால், '''Experiments for Young Engineers and Scientists''' என்று பொருள். அடிப்படை இயற்பியல் மற்றும் மின்னணுவியல் சோதனைகளை செய்ய இது பயன்படுகிறது.
 
+
*'''ExpEYES''' என்றால், '''Experiments for Young Engineers and Scientists''' என்று பொருள்.
+
 
+
*அடிப்படை இயற்பியல் மற்றும் மின்னணுவியல் சோதனைகளை செய்ய இது பயன்படுகிறது.
+
 
+
 
|-
 
|-
 
|01:06
 
|01:06
|  '''ExpEYES'''  கருவி,  பார்க்க இவ்வாறு இருக்கும்.
+
|  '''ExpEYES'''  கருவி,  பார்க்க இவ்வாறு இருக்கும். அது, 8.6 x 5.8 x 1.6 cm cube (cm<sup>3</sup>) பரிமாணங்களுடன் கூடிய, ஒரு, சிறிய, கச்சிதமான, செவ்வக பெட்டி ஆகும். அதன் எடை, கிட்டத்தட்ட சுமார் 60g  இருக்கும்.
 
+
*அது, 8.6 x 5.8 x 1.6 cm cube (cm<sup>3</sup>) பரிமாணங்களுடன் கூடிய, ஒரு, சிறிய, கச்சிதமான, செவ்வக பெட்டி ஆகும்.
+
* அதன் எடை, கிட்டத்தட்ட சுமார் 60g  இருக்கும்.
+
 
+
 
|-
 
|-
 
|01:24
 
|01:24
 
|  '''USB port''' வழியாக, கருவியை கணினியுடன்  இணைக்கலாம்.
 
|  '''USB port''' வழியாக, கருவியை கணினியுடன்  இணைக்கலாம்.
 
 
|-
 
|-
 
|01:28
 
|01:28
 
| '''ExpEYES Junior'''ன், சில முக்கிய அம்சங்களின் பட்டியலைக் காணலாம்.
 
| '''ExpEYES Junior'''ன், சில முக்கிய அம்சங்களின் பட்டியலைக் காணலாம்.
 
 
|-
 
|-
 
|01:33
 
|01:33
|* இந்த  கருவியைப் பயன்படுத்தி, voltageகளை அளவிடவும், '''plot'''கள் மற்றும் waveformகளை உருவாக்கவும் முடியும்.
+
| இந்த  கருவியைப் பயன்படுத்தி, voltageகளை அளவிடவும், '''plot'''கள் மற்றும் waveformகளை உருவாக்கவும் முடியும். இது குறைந்த விலையுடையது, மற்றும், துல்லியமான அளவுகளையும் கொடுக்கும். இக்கருவியில்,  '''Signal Generator'''  மற்றும் '''Oscilloscope''' பொருத்தப்பட்டுள்ளது.
 
+
* இது குறைந்த விலையுடையது, மற்றும், துல்லியமான அளவுகளையும் கொடுக்கும்.
+
 
+
* இக்கருவியில்,  '''Signal Generator'''  மற்றும் '''Oscilloscope''' பொருத்தப்பட்டுள்ளது.
+
 
+
 
|-
 
|-
 
|01:48
 
|01:48
|* இது,  12 '''bit''' input/output '''analog''' resolution பெற்றுள்ளது.
+
| இது,  12 '''bit''' input/output '''analog''' resolution பெற்றுள்ளது. மேலும், '''Microsecond''' நேர resolution பெற்றுள்ளது. இதன் Software,  '''Bootable ISO''' imageல் உள்ளது.
 
+
* மேலும், '''Microsecond''' நேர resolution பெற்றுள்ளது.
+
 
+
* இதன் Software,  '''Bootable ISO''' imageல் உள்ளது.
+
 
+
 
|-
 
|-
 
|02:00
 
|02:00
 
| Onlineல் இக்கருவியை எப்படி வாங்குவது என பார்க்கலாம்.
 
| Onlineல் இக்கருவியை எப்படி வாங்குவது என பார்க்கலாம்.
 
 
|-
 
|-
 
|02:03
 
|02:03
 
|  Firefox web browserஐ திறந்து,  address barல், டைப் செய்க:''' http://expeyes.in/hardware-availability''',  பின் '''Enter'''ஐ அழுத்தவும்.
 
|  Firefox web browserஐ திறந்து,  address barல், டைப் செய்க:''' http://expeyes.in/hardware-availability''',  பின் '''Enter'''ஐ அழுத்தவும்.
 
 
|-
 
|-
 
|02:18
 
|02:18
 
| கருவியை வாங்குவதற்கு வேண்டிய எல்லா விவரங்களுடன், ஒரு வலைப்பக்கம் திறக்கும்.
 
| கருவியை வாங்குவதற்கு வேண்டிய எல்லா விவரங்களுடன், ஒரு வலைப்பக்கம் திறக்கும்.
 
 
|-
 
|-
 
|02:22
 
|02:22
 
| வேறுபட்ட '''operating system'''களில், இந்த software  கிடைக்கிறதா என பார்ப்போம்.
 
| வேறுபட்ட '''operating system'''களில், இந்த software  கிடைக்கிறதா என பார்ப்போம்.
 
 
|-
 
|-
 
|02:28
 
|02:28
|*'''ExpEYES Junior'''ன்  software, '''Python''' மொழியில் code செய்யப்பட்டுள்ளது.
+
|'''ExpEYES Junior'''ன்  software, '''Python''' மொழியில் code செய்யப்பட்டுள்ளது. அது இலவச மற்றும் '''open source''' ஆகும். '''GNU General Public License'''ன் கீழ் அது விநியோகிக்கப்படுகிறது.
 
+
* அது இலவச மற்றும் '''open source''' ஆகும்.
+
 
+
* '''GNU General Public License'''ன் கீழ் அது விநியோகிக்கப்படுகிறது.
+
 
+
 
|-
 
|-
 
|02:41
 
|02:41
| இந்த '''software''' ,
+
| இந்த '''software''' , '''GNU/Linux''''''Netbook''''''Android''' மற்றும் '''Windows'''ல் வேலை செய்யும்.
 
+
* '''GNU/Linux'''  
+
 
+
* '''Netbook'''
+
 
+
* '''Android''' மற்றும்
+
 
+
* '''Windows'''ல் வேலை செய்யும்.
+
 
+
 
|-
 
|-
 
|02:48
 
|02:48
 
| முதலில், '''Ubuntu Linux OS'''ல் நிறுவுவோம்.
 
| முதலில், '''Ubuntu Linux OS'''ல் நிறுவுவோம்.
 
 
|-
 
|-
 
|02:52
 
|02:52
 
| '''Ubuntu Software Center'''ல் இருந்து நேராக, இந்த softwareஐ  நிறுவலாம்.
 
| '''Ubuntu Software Center'''ல் இருந்து நேராக, இந்த softwareஐ  நிறுவலாம்.
 
 
|-
 
|-
 
|02:57
 
|02:57
 
| மாறாக, Firefox web browserஐ திறந்து,  address barல், டைப் செய்க:'''http://expeyes.in'''.
 
| மாறாக, Firefox web browserஐ திறந்து,  address barல், டைப் செய்க:'''http://expeyes.in'''.
 
 
|-
 
|-
 
|03:08
 
|03:08
| அந்த பக்கத்தில்,  '''SOFTWARE''' tabஐ க்ளிக் செய்யவும்.
+
| அந்த பக்கத்தில்,  '''SOFTWARE''' tabஐ க்ளிக் செய்யவும். '''Software Installation''' பக்கம் திறக்கும்.
'''Software Installation''' பக்கம் திறக்கும்.
+
 
+
 
|-
 
|-
 
|03:15
 
|03:15
| '''expeyes.deb''' இணைப்பை க்ளிக் செய்யவும்.
+
| '''expeyes.deb''' இணைப்பை க்ளிக் செய்யவும். '''Save File''' dialogue-box  திறக்கும். '''Save File'''ஐ தேர்ந்தெடுத்து, '''OK''' மீது க்ளிக் செய்யவும்.
'''Save File''' dialogue-box  திறக்கும். '''Save File'''ஐ தேர்ந்தெடுத்து, '''OK''' மீது க்ளிக் செய்யவும்.
+
 
+
 
|-
 
|-
 
|03:26
 
|03:26
 
| தரவிறக்கப்பட்ட fileஐ  க்ளிக் செய்யவும்.
 
| தரவிறக்கப்பட்ட fileஐ  க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|03:29
 
|03:29
 
| '''Ubuntu Software Centre'''ல் file  திறக்கும். '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும்.
 
| '''Ubuntu Software Centre'''ல் file  திறக்கும். '''Install''' பட்டனை க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|03:35
 
|03:35
 
| '''Authenticate''' dialogue-box தோன்றும். System password ஐ  டைப் செய்து, '''Authenticate'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
| '''Authenticate''' dialogue-box தோன்றும். System password ஐ  டைப் செய்து, '''Authenticate'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|03:42
 
|03:42
 
| நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
 
| நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
 
 
|-
 
|-
 
|03:45
 
|03:45
 
| Software interfaceஐ திறக்க, '''Dash Home'''ஐ க்ளிக் செய்யவும். '''search bar'''ல், டைப் செய்க: "expeyes junior".   
 
| Software interfaceஐ திறக்க, '''Dash Home'''ஐ க்ளிக் செய்யவும். '''search bar'''ல், டைப் செய்க: "expeyes junior".   
 
 
|-
 
|-
 
|03:54
 
|03:54
 
| '''ExpEYES Junior''' icon  தோன்றும். '''interface'''ஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும்.
 
| '''ExpEYES Junior''' icon  தோன்றும். '''interface'''ஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|04:00
 
|04:00
 
| '''Netbook'''ல்  softwareஐ நிறுவுவோம்.
 
| '''Netbook'''ல்  softwareஐ நிறுவுவோம்.
 
 
|-
 
|-
 
|04:03
 
|04:03
 
| '''Lubuntu Software Center'''ஐ பயன்படுத்தி, '''Netbook'''ல், '''ExpEYES Junior''' softwareஐ நிறுவலாம்.
 
| '''Lubuntu Software Center'''ஐ பயன்படுத்தி, '''Netbook'''ல், '''ExpEYES Junior''' softwareஐ நிறுவலாம்.
 
 
|-
 
|-
 
|04:10
 
|04:10
 
| '''Software Center''' iconஐ ரைட்-க்ளிக் செய்து '''Open'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''Lubuntu Software Center''' window திறக்கும்.
 
| '''Software Center''' iconஐ ரைட்-க்ளிக் செய்து '''Open'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''Lubuntu Software Center''' window திறக்கும்.
 
 
|-
 
|-
 
|04:19
 
|04:19
 
| '''Search a package''' பெட்டியில், டைப் செய்க: "expeyes". '''Expeyes''' icon தோன்றும். அதை தேர்ந்தெடுக்கவும்.
 
| '''Search a package''' பெட்டியில், டைப் செய்க: "expeyes". '''Expeyes''' icon தோன்றும். அதை தேர்ந்தெடுக்கவும்.
 
 
|-
 
|-
 
|04:28
 
|04:28
 
|'''Status bar'''ல், '''Add to the Apps Basket'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
|'''Status bar'''ல், '''Add to the Apps Basket'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|04:33
 
|04:33
 
| '''Menu bar''''ல், '''Apps Basket'''  பட்டனை க்ளிக் செய்யவும். '''Apps Basket''' window  திறக்கும்.
 
| '''Menu bar''''ல், '''Apps Basket'''  பட்டனை க்ளிக் செய்யவும். '''Apps Basket''' window  திறக்கும்.
 
 
|-
 
|-
 
|04:41
 
|04:41
 
| '''Package''' பட்டியலில் இருந்து, '''Expeyes'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''Install Packages''' பட்டனை க்ளிக் செய்யவும்.
 
| '''Package''' பட்டியலில் இருந்து, '''Expeyes'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''Install Packages''' பட்டனை க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|04:48
 
|04:48
 
|'''Authenticate''' dialogue-box தோன்றும். System password ஐ  டைப் செய்து, '''Authenticate'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
|'''Authenticate''' dialogue-box தோன்றும். System password ஐ  டைப் செய்து, '''Authenticate'''  பட்டனை க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|04:56
 
|04:56
 
| '''Installing packages''' dialogue-box தோன்றும். நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
 
| '''Installing packages''' dialogue-box தோன்றும். நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
 
 
|-
 
|-
 
|05:03
 
|05:03
 
| '''USB cable''' ஐ பயன்படுத்தி, கருவியைப் netbookக்கு இணைக்கவும்.
 
| '''USB cable''' ஐ பயன்படுத்தி, கருவியைப் netbookக்கு இணைக்கவும்.
 
 
|-
 
|-
 
|05:08
 
|05:08
 
| '''Netbook'''ல்,  software interfaceஐ திறக்க, க்ளிக் செய்யவும், '''Start''' பட்டன்>> '''Education'''க்கு செல்லவும்>>
 
| '''Netbook'''ல்,  software interfaceஐ திறக்க, க்ளிக் செய்யவும், '''Start''' பட்டன்>> '''Education'''க்கு செல்லவும்>>
 
 
|-
 
|-
 
|05:15
 
|05:15
 
|'''ExpEYES  Junior'''ஐ தேர்ந்தெடுக்கவும்.  software interface திறக்கும்.
 
|'''ExpEYES  Junior'''ஐ தேர்ந்தெடுக்கவும்.  software interface திறக்கும்.
 
 
|-
 
|-
 
|05:21
 
|05:21
 
| '''Android'''ல் softwareஐ நிறுவுவோம்.
 
| '''Android'''ல் softwareஐ நிறுவுவோம்.
 
 
|-
 
|-
 
|05:25
 
|05:25
 
| உங்கள் '''Android''' கருவியில், '''Wi Fi''' அல்லது '''Data pack''' உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 
| உங்கள் '''Android''' கருவியில், '''Wi Fi''' அல்லது '''Data pack''' உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 
 
|-
 
|-
 
|05:31
 
|05:31
 
| '''OTG cable''' வழியாக, உங்கள் '''mobile'''லுக்கு,  '''ExpEYES Junior''' கருவியை இணைக்கலாம்.
 
| '''OTG cable''' வழியாக, உங்கள் '''mobile'''லுக்கு,  '''ExpEYES Junior''' கருவியை இணைக்கலாம்.
 
 
|-
 
|-
 
|05:38
 
|05:38
 
|  உங்கள் mobileலில், '''Home''' பட்டனை க்ளிக் செய்யவும்>>'''Google Play Store'''க்கு செல்லவும்>>
 
|  உங்கள் mobileலில், '''Home''' பட்டனை க்ளிக் செய்யவும்>>'''Google Play Store'''க்கு செல்லவும்>>
 
 
|-
 
|-
 
|05:44
 
|05:44
 
| '''APPS'''ஐ க்ளிக் செய்யவும். '''APPS''' பக்கம் திறக்கும்.
 
| '''APPS'''ஐ க்ளிக் செய்யவும். '''APPS''' பக்கம் திறக்கும்.
 
 
|-
 
|-
 
|05:48
 
|05:48
 
| மேல் வலது பக்க ஓரத்தில் இருக்கும், பூதக்கண்ணாடியை க்ளிக் செய்யவும்.
 
| மேல் வலது பக்க ஓரத்தில் இருக்கும், பூதக்கண்ணாடியை க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|05:53
 
|05:53
 
| டைப் செய்க: "expeyes". '''ExpEYES'''ஐ க்ளிக் செய்யவும். '''INSTALL'''ஐ க்ளிக் செய்யவும்.
 
| டைப் செய்க: "expeyes". '''ExpEYES'''ஐ க்ளிக் செய்யவும். '''INSTALL'''ஐ க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|05:59
 
|05:59
 
| '''license  agreement'''ஐ ஒப்புக் கொள்ளவும். தரவிறங்க ஆரம்பிக்கும்.
 
| '''license  agreement'''ஐ ஒப்புக் கொள்ளவும். தரவிறங்க ஆரம்பிக்கும்.
 
 
|-
 
|-
 
|06:05
 
|06:05
 
| தரவிறக்கிய பின்,  '''OPEN'''ஐ க்ளிக் செய்யவும்.
 
| தரவிறக்கிய பின்,  '''OPEN'''ஐ க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|06:09
 
|06:09
 
| '''ExpEYES Experiments''' dialogue-box திறக்கும்.
 
| '''ExpEYES Experiments''' dialogue-box திறக்கும்.
 
 
|-
 
|-
 
|06:12
 
|06:12
 
|'''Use by default for this USB device'''  check-boxஐ க்ளிக் செய்யவும்.
 
|'''Use by default for this USB device'''  check-boxஐ க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|06:17
 
|06:17
 
| '''OK'''ஐ க்ளிக் செய்யவும். '''Interface''' திறக்கும்.
 
| '''OK'''ஐ க்ளிக் செய்யவும். '''Interface''' திறக்கும்.
 
 
|-
 
|-
 
|06:21
 
|06:21
 
| '''Windows Operating System'''ல் softwareஐ நிறுவுவோம்.
 
| '''Windows Operating System'''ல் softwareஐ நிறுவுவோம்.
 
 
|-
 
|-
 
|06:27
 
|06:27
 
| முன்னிருப்பான web browserஐ திறக்கவும். address barல், URL ஐ டைப் செய்க: "expeyes.in",  பின் '''Enter'''ஐ அழுத்தவும். '''ExpEYES''' பக்கம் திறக்கும்.
 
| முன்னிருப்பான web browserஐ திறக்கவும். address barல், URL ஐ டைப் செய்க: "expeyes.in",  பின் '''Enter'''ஐ அழுத்தவும். '''ExpEYES''' பக்கம் திறக்கும்.
 
 
|-
 
|-
 
|06:40
 
|06:40
 
| '''SOFTWARE''' tabஐ க்ளிக் செய்யவும். கீழே  '''MS Windows'''க்கு வரவும்.
 
| '''SOFTWARE''' tabஐ க்ளிக் செய்யவும். கீழே  '''MS Windows'''க்கு வரவும்.
 
 
|-
 
|-
 
|06:45
 
|06:45
 
|'''Windows''' நிறுவுதலுக்கு,  '''Python''' interpreter மற்றும் அதற்க்குரிய '''libraries'''ஐ நிறுவ வேண்டும்.
 
|'''Windows''' நிறுவுதலுக்கு,  '''Python''' interpreter மற்றும் அதற்க்குரிய '''libraries'''ஐ நிறுவ வேண்டும்.
 
 
|-
 
|-
 
|06:52
 
|06:52
 
| கீழ்கண்ட '''driver'''கள் மற்றும் fileகளை தரவிறக்கி, நிறுவவும்: http://www.ftdichip.com/Drivers/CDM/CDM20814_Setup.exe
 
| கீழ்கண்ட '''driver'''கள் மற்றும் fileகளை தரவிறக்கி, நிறுவவும்: http://www.ftdichip.com/Drivers/CDM/CDM20814_Setup.exe
 
 
|-
 
|-
 
|06:57
 
|06:57
 
| என் '''Downloads library'''ல், எல்லா fileகளையும் தரவிறக்கிவிட்டேன்.
 
| என் '''Downloads library'''ல், எல்லா fileகளையும் தரவிறக்கிவிட்டேன்.
 
 
|-
 
|-
 
|07:02
 
|07:02
 
| '''expeyes-3.0.0''' zip fileஐ ரைட்-க்ளிக் செய்து, '''Extract Here''' optionஐ க்ளிக் செய்யவும். File  extract செய்யப்படுகிறது.
 
| '''expeyes-3.0.0''' zip fileஐ ரைட்-க்ளிக் செய்து, '''Extract Here''' optionஐ க்ளிக் செய்யவும். File  extract செய்யப்படுகிறது.
 
 
|-
 
|-
 
|07:14
 
|07:14
 
| '''expeyes-3.0.0''' folderஐ டபுள் க்ளிக் செய்யவும்.
 
| '''expeyes-3.0.0''' folderஐ டபுள் க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|07:21
 
|07:21
 
| '''eyes-junior''' folder ஐ டபுள் க்ளிக் செய்யவும். Fileகளின் பட்டியல் ஒன்று திறக்கும்.
 
| '''eyes-junior''' folder ஐ டபுள் க்ளிக் செய்யவும். Fileகளின் பட்டியல் ஒன்று திறக்கும்.
 
 
|-
 
|-
 
|07:27
 
|07:27
 
| '''croplus''' fileலுக்கு செல்லவும். ரைட்-க்ளிக் செய்து, '''Properties'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''croplus Properties''' window திறக்கும்.
 
| '''croplus''' fileலுக்கு செல்லவும். ரைட்-க்ளிக் செய்து, '''Properties'''ஐ தேர்ந்தெடுக்கவும். '''croplus Properties''' window திறக்கும்.
 
 
|-
 
|-
 
|07:36
 
|07:36
 
| '''Change''' பட்டனை க்ளிக் செய்யவும். '''Python''''ஐ தேர்ந்தெடுத்து, '''OK'''ஐ க்ளிக் செய்யவும்.
 
| '''Change''' பட்டனை க்ளிக் செய்யவும். '''Python''''ஐ தேர்ந்தெடுத்து, '''OK'''ஐ க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|07:44
 
|07:44
 
|  '''Properties''' windowவில், '''OK'''ஐ க்ளிக் செய்யவும். '''croplus''' fileஐ டபுள் க்ளிக் செய்யவும்.
 
|  '''Properties''' windowவில், '''OK'''ஐ க்ளிக் செய்யவும். '''croplus''' fileஐ டபுள் க்ளிக் செய்யவும்.
 
 
|-
 
|-
 
|07:51
 
|07:51
 
|'''Python exe''' file ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.  Software interface திறக்கும்.  
 
|'''Python exe''' file ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.  Software interface திறக்கும்.  
 
 
|-
 
|-
 
|07:59
 
|07:59
 
| கவனிக்கவும்:  '''Windows 8/8.1'''ல், softwareஐ நிறுவும் போது, settingsல், '''unsigned driver installation'''ஐ enable  செய்யவும்.
 
| கவனிக்கவும்:  '''Windows 8/8.1'''ல், softwareஐ நிறுவும் போது, settingsல், '''unsigned driver installation'''ஐ enable  செய்யவும்.
 
 
|-
 
|-
 
|08:10
 
|08:10
 
| '''USB port''' வழியாக, கருவியை, கணினியுடன் இணைக்கலாம். அதன் பிறகு, software interface திறக்கும்.  
 
| '''USB port''' வழியாக, கருவியை, கணினியுடன் இணைக்கலாம். அதன் பிறகு, software interface திறக்கும்.  
 
 
|-
 
|-
 
|08:19
 
|08:19
 
| இப்போது, கருவி மற்றும் interfaceஐ பயன்படுத்தி, ஒரு அடிப்படை சோதனையை செய்து காட்டுகிறேன்.
 
| இப்போது, கருவி மற்றும் interfaceஐ பயன்படுத்தி, ஒரு அடிப்படை சோதனையை செய்து காட்டுகிறேன்.
 
 
|-
 
|-
 
|08:25
 
|08:25
 
| இந்த சோதனையில், வெளிப்புற மட்டும் உட்புற sourceகளின், voltageகளை, அளவிட்டு ஒப்பிடுவோம்.
 
| இந்த சோதனையில், வெளிப்புற மட்டும் உட்புற sourceகளின், voltageகளை, அளவிட்டு ஒப்பிடுவோம்.
 
 
|-
 
|-
 
|08:33
 
|08:33
 
| சோதனையை காட்ட,  வெளிப்புற sourceஆக ஒரு battery தேவைப்படுகிறது. Batteryன் '''Voltage''', “3V” ஆகும்.
 
| சோதனையை காட்ட,  வெளிப்புற sourceஆக ஒரு battery தேவைப்படுகிறது. Batteryன் '''Voltage''', “3V” ஆகும்.
 
 
|-
 
|-
 
|08:44
 
|08:44
 
| இந்த சோதனைக்கு, '''Ground (GND)''' terminal லும்,  '''A1''' terminalலும், batteryஉடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
| இந்த சோதனைக்கு, '''Ground (GND)''' terminal லும்,  '''A1''' terminalலும், batteryஉடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
 
|-
 
|-
 
|08:50
 
|08:50
 
| Interfaceல், '''A1''' terminalலில் உள்ள voltageஐ  காட்ட, '''A1'''ஐ க்ளிக் செய்யவும். “+3.15V” என voltageஐ  காட்டும்.
 
| Interfaceல், '''A1''' terminalலில் உள்ள voltageஐ  காட்ட, '''A1'''ஐ க்ளிக் செய்யவும். “+3.15V” என voltageஐ  காட்டும்.
 
 
|-
 
|-
 
|09:00
 
|09:00
 
| இணைப்பை எதிர்ப்பக்கம் திருப்பினால், voltage “-3.14V” ஆகும்.
 
| இணைப்பை எதிர்ப்பக்கம் திருப்பினால், voltage “-3.14V” ஆகும்.
 
 
|-
 
|-
 
|09:06
 
|09:06
 
|Batteryக்கு பதிலாக, voltageன் உட்புற sourceஆக, '''PVS'''ஐ பயன்படுத்தலாம். இந்த சோதனைக்குக்கு,'''A1''', '''PVS'''உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
|Batteryக்கு பதிலாக, voltageன் உட்புற sourceஆக, '''PVS'''ஐ பயன்படுத்தலாம். இந்த சோதனைக்குக்கு,'''A1''', '''PVS'''உடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
 
|-
 
|-
 
|09:17
 
|09:17
 
| Interfaceன் வலது பக்கத்தில், '''Set PVS''' மதிப்பு= '''3V''', பின் '''Enter'''ஐ அழுத்தவும். '''PVS'''ன் voltageஐ, '''3.001V''' என காட்டும்.
 
| Interfaceன் வலது பக்கத்தில், '''Set PVS''' மதிப்பு= '''3V''', பின் '''Enter'''ஐ அழுத்தவும். '''PVS'''ன் voltageஐ, '''3.001V''' என காட்டும்.
 
 
|-
 
|-
 
|09:31
 
|09:31
 
|மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும்,'''A1'''ஐ க்ளிக் செய்யவும். '''A1'''ன் voltageஐ, “3.008V” என காட்டும்.
 
|மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும்,'''A1'''ஐ க்ளிக் செய்யவும். '''A1'''ன் voltageஐ, “3.008V” என காட்டும்.
 
 
|-
 
|-
 
|09:40
 
|09:40
| சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது:
+
| சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''ExpEYES Junior''' கருவிஅதன் அம்சங்கள், கருவியை எப்படி வாங்குவது
 
+
*'''ExpEYES Junior''' கருவி  
+
 
+
*அதன் அம்சங்கள்
+
 
+
*கருவியை எப்படி வாங்குவது
+
 
+
 
|-
 
|-
 
|09:49
 
|09:49
|* '''Linux, Netbook, Android''' மற்றும் '''Windows'''களில், softwareஐ எப்படி நிறுவுவது
+
| '''Linux, Netbook, Android''' மற்றும் '''Windows'''களில், softwareஐ எப்படி நிறுவுவதுகணினியுடன் கருவியை எப்படி இணைப்பது, மற்றும்   எளிய சோதனையை செய்து காட்டுவது.
 
+
* கணினியுடன் கருவியை எப்படி இணைப்பது, மற்றும்
+
 
+
எளிய சோதனையை செய்து காட்டுவது.
+
 
+
 
|-
 
|-
 
|10:03
 
|10:03
| பயிற்சியாக-
+
| பயிற்சியாக-  உங்கள் Operating Systemல்,  softwareஐ நிறுவவும்.
  உங்கள் Operating Systemல்,  softwareஐ நிறுவவும்.
+
 
+
 
|-
 
|-
 
|10:09
 
|10:09
 
| '''Inter-University Accelerator Centre, New Delhi'''ன், '''PHOENIX''' project, '''ExpEYES Junior'''ஐ, வடிவமைத்து,  மேம்படுத்துகிறது.
 
| '''Inter-University Accelerator Centre, New Delhi'''ன், '''PHOENIX''' project, '''ExpEYES Junior'''ஐ, வடிவமைத்து,  மேம்படுத்துகிறது.
 
 
|-
 
|-
 
|10:17
 
|10:17
 
| இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
 
| இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
 
 
|-
 
|-
 
|10:25
 
|10:25
 
| ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி,  சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
 
| ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி,  சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
 
 
|-
 
|-
 
|10:32
 
|10:32
 
| இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.  
 
| இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.  
 
 
|-
 
|-
 
|10:43
 
|10:43
 
|  இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி.
 
|  இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி.

Revision as of 23:43, 22 February 2017

Time Narration
00:01 வணக்கம். ExpEYES Juniorக்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ExpEYES Junior கருவி பற்றி, அதன் அம்சங்கள், கருவியை எப்படி வாங்குவது, வேறுபட்ட operating systemகளில், அந்த softwareஐ நிறுவுவது.
00:19 மேலும், கற்கபோவது system உடன் கருவியை இணைப்பது, மற்றும் எளிய சோதனையை செய்து காட்டுவது.
00:26 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.04
00:35 Andriod பதிப்பு 5.0.2, Windows பதிப்பு 7, Firefox browser பதிப்பு 35.0.1.
00:45 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, அடிப்படை உயர்நிலைப்பள்ளி இயற்பியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:51 முதலில், ExpEYES என்றால் என்ன என்று காண்போம். ExpEYES என்றால், Experiments for Young Engineers and Scientists என்று பொருள். அடிப்படை இயற்பியல் மற்றும் மின்னணுவியல் சோதனைகளை செய்ய இது பயன்படுகிறது.
01:06 ExpEYES கருவி, பார்க்க இவ்வாறு இருக்கும். அது, 8.6 x 5.8 x 1.6 cm cube (cm3) பரிமாணங்களுடன் கூடிய, ஒரு, சிறிய, கச்சிதமான, செவ்வக பெட்டி ஆகும். அதன் எடை, கிட்டத்தட்ட சுமார் 60g இருக்கும்.
01:24 USB port வழியாக, கருவியை கணினியுடன் இணைக்கலாம்.
01:28 ExpEYES Juniorன், சில முக்கிய அம்சங்களின் பட்டியலைக் காணலாம்.
01:33 இந்த கருவியைப் பயன்படுத்தி, voltageகளை அளவிடவும், plotகள் மற்றும் waveformகளை உருவாக்கவும் முடியும். இது குறைந்த விலையுடையது, மற்றும், துல்லியமான அளவுகளையும் கொடுக்கும். இக்கருவியில், Signal Generator மற்றும் Oscilloscope பொருத்தப்பட்டுள்ளது.
01:48 இது, 12 bit input/output analog resolution பெற்றுள்ளது. மேலும், Microsecond நேர resolution பெற்றுள்ளது. இதன் Software, Bootable ISO imageல் உள்ளது.
02:00 Onlineல் இக்கருவியை எப்படி வாங்குவது என பார்க்கலாம்.
02:03 Firefox web browserஐ திறந்து, address barல், டைப் செய்க: http://expeyes.in/hardware-availability, பின் Enterஐ அழுத்தவும்.
02:18 கருவியை வாங்குவதற்கு வேண்டிய எல்லா விவரங்களுடன், ஒரு வலைப்பக்கம் திறக்கும்.
02:22 வேறுபட்ட operating systemகளில், இந்த software கிடைக்கிறதா என பார்ப்போம்.
02:28 ExpEYES Juniorன் software, Python மொழியில் code செய்யப்பட்டுள்ளது. அது இலவச மற்றும் open source ஆகும். GNU General Public Licenseன் கீழ் அது விநியோகிக்கப்படுகிறது.
02:41 இந்த software , GNU/Linux, Netbook, Android மற்றும் Windowsல் வேலை செய்யும்.
02:48 முதலில், Ubuntu Linux OSல் நிறுவுவோம்.
02:52 Ubuntu Software Centerல் இருந்து நேராக, இந்த softwareஐ நிறுவலாம்.
02:57 மாறாக, Firefox web browserஐ திறந்து, address barல், டைப் செய்க:http://expeyes.in.
03:08 அந்த பக்கத்தில், SOFTWARE tabஐ க்ளிக் செய்யவும். Software Installation பக்கம் திறக்கும்.
03:15 expeyes.deb இணைப்பை க்ளிக் செய்யவும். Save File dialogue-box திறக்கும். Save Fileஐ தேர்ந்தெடுத்து, OK மீது க்ளிக் செய்யவும்.
03:26 தரவிறக்கப்பட்ட fileஐ க்ளிக் செய்யவும்.
03:29 Ubuntu Software Centreல் file திறக்கும். Install பட்டனை க்ளிக் செய்யவும்.
03:35 Authenticate dialogue-box தோன்றும். System password ஐ டைப் செய்து, Authenticate பட்டனை க்ளிக் செய்யவும்.
03:42 நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
03:45 Software interfaceஐ திறக்க, Dash Homeஐ க்ளிக் செய்யவும். search barல், டைப் செய்க: "expeyes junior".
03:54 ExpEYES Junior icon தோன்றும். interfaceஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும்.
04:00 Netbookல் softwareஐ நிறுவுவோம்.
04:03 Lubuntu Software Centerஐ பயன்படுத்தி, Netbookல், ExpEYES Junior softwareஐ நிறுவலாம்.
04:10 Software Center iconஐ ரைட்-க்ளிக் செய்து Openஐ தேர்ந்தெடுக்கவும். Lubuntu Software Center window திறக்கும்.
04:19 Search a package பெட்டியில், டைப் செய்க: "expeyes". Expeyes icon தோன்றும். அதை தேர்ந்தெடுக்கவும்.
04:28 Status barல், Add to the Apps Basket பட்டனை க்ளிக் செய்யவும்.
04:33 Menu bar'ல், Apps Basket பட்டனை க்ளிக் செய்யவும். Apps Basket window திறக்கும்.
04:41 Package பட்டியலில் இருந்து, Expeyesஐ தேர்ந்தெடுக்கவும். Install Packages பட்டனை க்ளிக் செய்யவும்.
04:48 Authenticate dialogue-box தோன்றும். System password ஐ டைப் செய்து, Authenticate பட்டனை க்ளிக் செய்யவும்.
04:56 Installing packages dialogue-box தோன்றும். நிறுவுதலுக்கு சில நிமிடங்கள் ஆகும்.
05:03 USB cable ஐ பயன்படுத்தி, கருவியைப் netbookக்கு இணைக்கவும்.
05:08 Netbookல், software interfaceஐ திறக்க, க்ளிக் செய்யவும், Start பட்டன்>> Educationக்கு செல்லவும்>>
05:15 ExpEYES Juniorஐ தேர்ந்தெடுக்கவும். software interface திறக்கும்.
05:21 Androidல் softwareஐ நிறுவுவோம்.
05:25 உங்கள் Android கருவியில், Wi Fi அல்லது Data pack உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
05:31 OTG cable வழியாக, உங்கள் mobileலுக்கு, ExpEYES Junior கருவியை இணைக்கலாம்.
05:38 உங்கள் mobileலில், Home பட்டனை க்ளிக் செய்யவும்>>Google Play Storeக்கு செல்லவும்>>
05:44 APPSஐ க்ளிக் செய்யவும். APPS பக்கம் திறக்கும்.
05:48 மேல் வலது பக்க ஓரத்தில் இருக்கும், பூதக்கண்ணாடியை க்ளிக் செய்யவும்.
05:53 டைப் செய்க: "expeyes". ExpEYESஐ க்ளிக் செய்யவும். INSTALLஐ க்ளிக் செய்யவும்.
05:59 license agreementஐ ஒப்புக் கொள்ளவும். தரவிறங்க ஆரம்பிக்கும்.
06:05 தரவிறக்கிய பின், OPENஐ க்ளிக் செய்யவும்.
06:09 ExpEYES Experiments dialogue-box திறக்கும்.
06:12 Use by default for this USB device check-boxஐ க்ளிக் செய்யவும்.
06:17 OKஐ க்ளிக் செய்யவும். Interface திறக்கும்.
06:21 Windows Operating Systemல் softwareஐ நிறுவுவோம்.
06:27 முன்னிருப்பான web browserஐ திறக்கவும். address barல், URL ஐ டைப் செய்க: "expeyes.in", பின் Enterஐ அழுத்தவும். ExpEYES பக்கம் திறக்கும்.
06:40 SOFTWARE tabஐ க்ளிக் செய்யவும். கீழே MS Windowsக்கு வரவும்.
06:45 Windows நிறுவுதலுக்கு, Python interpreter மற்றும் அதற்க்குரிய librariesஐ நிறுவ வேண்டும்.
06:52 கீழ்கண்ட driverகள் மற்றும் fileகளை தரவிறக்கி, நிறுவவும்: http://www.ftdichip.com/Drivers/CDM/CDM20814_Setup.exe
06:57 என் Downloads libraryல், எல்லா fileகளையும் தரவிறக்கிவிட்டேன்.
07:02 expeyes-3.0.0 zip fileஐ ரைட்-க்ளிக் செய்து, Extract Here optionஐ க்ளிக் செய்யவும். File extract செய்யப்படுகிறது.
07:14 expeyes-3.0.0 folderஐ டபுள் க்ளிக் செய்யவும்.
07:21 eyes-junior folder ஐ டபுள் க்ளிக் செய்யவும். Fileகளின் பட்டியல் ஒன்று திறக்கும்.
07:27 croplus fileலுக்கு செல்லவும். ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். croplus Properties window திறக்கும்.
07:36 Change பட்டனை க்ளிக் செய்யவும். Python'ஐ தேர்ந்தெடுத்து, OKஐ க்ளிக் செய்யவும்.
07:44 Properties windowவில், OKஐ க்ளிக் செய்யவும். croplus fileஐ டபுள் க்ளிக் செய்யவும்.
07:51 Python exe file ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம். Software interface திறக்கும்.
07:59 கவனிக்கவும்: Windows 8/8.1ல், softwareஐ நிறுவும் போது, settingsல், unsigned driver installationஐ enable செய்யவும்.
08:10 USB port வழியாக, கருவியை, கணினியுடன் இணைக்கலாம். அதன் பிறகு, software interface திறக்கும்.
08:19 இப்போது, கருவி மற்றும் interfaceஐ பயன்படுத்தி, ஒரு அடிப்படை சோதனையை செய்து காட்டுகிறேன்.
08:25 இந்த சோதனையில், வெளிப்புற மட்டும் உட்புற sourceகளின், voltageகளை, அளவிட்டு ஒப்பிடுவோம்.
08:33 சோதனையை காட்ட, வெளிப்புற sourceஆக ஒரு battery தேவைப்படுகிறது. Batteryன் Voltage, “3V” ஆகும்.
08:44 இந்த சோதனைக்கு, Ground (GND) terminal லும், A1 terminalலும், batteryஉடன் இணைக்கப்பட்டுள்ளன.
08:50 Interfaceல், A1 terminalலில் உள்ள voltageஐ காட்ட, A1ஐ க்ளிக் செய்யவும். “+3.15V” என voltageஐ காட்டும்.
09:00 இணைப்பை எதிர்ப்பக்கம் திருப்பினால், voltage “-3.14V” ஆகும்.
09:06 Batteryக்கு பதிலாக, voltageன் உட்புற sourceஆக, PVSஐ பயன்படுத்தலாம். இந்த சோதனைக்குக்கு,A1, PVSஉடன் இணைக்கப்பட்டுள்ளது.
09:17 Interfaceன் வலது பக்கத்தில், Set PVS மதிப்பு= 3V, பின் Enterஐ அழுத்தவும். PVSன் voltageஐ, 3.001V என காட்டும்.
09:31 மேல் இடது பக்க ஓரத்தில் இருக்கும்,A1ஐ க்ளிக் செய்யவும். A1ன் voltageஐ, “3.008V” என காட்டும்.
09:40 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: ExpEYES Junior கருவி, அதன் அம்சங்கள், கருவியை எப்படி வாங்குவது
09:49 Linux, Netbook, Android மற்றும் Windowsகளில், softwareஐ எப்படி நிறுவுவது, கணினியுடன் கருவியை எப்படி இணைப்பது, மற்றும் எளிய சோதனையை செய்து காட்டுவது.
10:03 பயிற்சியாக- உங்கள் Operating Systemல், softwareஐ நிறுவவும்.
10:09 Inter-University Accelerator Centre, New Delhiன், PHOENIX project, ExpEYES Juniorஐ, வடிவமைத்து, மேம்படுத்துகிறது.
10:17 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
10:25 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
10:32 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
10:43 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst