Difference between revisions of "C-and-C++/C3/Working-With-2D-Arrays/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border = 1  
 
{| border = 1  
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
|-  
 
|-  
 
| 00:01  
 
| 00:01  
 
| C மற்றும் C++ ல் 2Dimensional Arrays குறித்த spoken-tutorialக்கு நல்வரவு.  
 
| C மற்றும் C++ ல் 2Dimensional Arrays குறித்த spoken-tutorialக்கு நல்வரவு.  
 
|-  
 
|-  
 
| 00:08  
 
| 00:08  
 
|இந்த tutorial லில் நாம் கற்கப் போவது,   
 
|இந்த tutorial லில் நாம் கற்கப் போவது,   
 
|-  
 
|-  
 
| 00:10  
 
| 00:10  
 
| 2Dimensional array என்றால் என்ன?  
 
| 2Dimensional array என்றால் என்ன?  
 
|-  
 
|-  
 
| 00:13  
 
| 00:13  
 
|இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம்.  
 
|இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம்.  
 
|-  
 
|-  
 
| 00:16  
 
| 00:16  
 
|இந்த tutorial ஐ பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது  
 
|இந்த tutorial ஐ பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது  
 
|-  
 
|-  
 
| 00:18  
 
| 00:18  
 
| Ubuntu இயங்கு தளம் version 11.10,  
 
| Ubuntu இயங்கு தளம் version 11.10,  
 
|-  
 
|-  
 
| 00:22  
 
| 00:22  
 
|Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1  
 
|Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1  
 
|-  
 
|-  
 
| 00:29  
 
| 00:29  
 
| 2 dimensional Arrayக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்  
 
| 2 dimensional Arrayக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்  
 
|-  
 
|-  
 
| 00:33  
 
| 00:33  
 
|2-D arrays ஒரு row column matrix ல் சேமிக்கப்படுகிறது.  
 
|2-D arrays ஒரு row column matrix ல் சேமிக்கப்படுகிறது.  
 
|-  
 
|-  
 
|00:38  
 
|00:38  
 
| இடது index...  rowஐ குறிக்கிறது.  
 
| இடது index...  rowஐ குறிக்கிறது.  
 
|-  
 
|-  
 
|00:41  
 
|00:41  
 
|வலது index...  columnஐ குறிக்கிறது.  
 
|வலது index...  columnஐ குறிக்கிறது.  
 
|-  
 
|-  
 
|00:44  
 
|00:44  
 
| C மற்றும் C++ல் ஒரு matrix அல்லது arrayன் ஆரம்ப index எப்போதும் 0 ஆகும்.  
 
| C மற்றும் C++ல் ஒரு matrix அல்லது arrayன் ஆரம்ப index எப்போதும் 0 ஆகும்.  
 
|-  
 
|-  
 
|00:52  
 
|00:52  
 
|இங்கே ஒரு row column matrixல்  ஒரு 2 Dimensional arrayஐ காண்கிறோம்  
 
|இங்கே ஒரு row column matrixல்  ஒரு 2 Dimensional arrayஐ காண்கிறோம்  
 
|-  
 
|-  
 
| 00:58  
 
| 00:58  
 
|ஆரம்ப index  0  
 
|ஆரம்ப index  0  
 
|-  
 
|-  
 
|01:01  
 
|01:01  
 
|இப்போது,  2 dimensional arrayஐ declare செய்வதைக் காண்போம்  
 
|இப்போது,  2 dimensional arrayஐ declare செய்வதைக் காண்போம்  
 
|-  
 
|-  
 
| 01:04  
 
| 01:04  
 
|இதற்கு Syntax :  
 
|இதற்கு Syntax :  
 
|-  
 
|-  
 
| 01:07  
 
| 01:07  
 
|data-type ,array பெயர், row மற்றும் column.  
 
|data-type ,array பெயர், row மற்றும் column.  
 
|-  
 
|-  
 
|01:13  
 
|01:13  
 
|உதாரணமாக, இங்கே  2 row மற்றும் 3 columnகள் உடன் ஒரு 2 Dimensional array num ஐ declare செய்துள்ளோம்  
 
|உதாரணமாக, இங்கே  2 row மற்றும் 3 columnகள் உடன் ஒரு 2 Dimensional array num ஐ declare செய்துள்ளோம்  
 
|-  
 
|-  
 
| 01:21  
 
| 01:21  
 
|இப்போது ஒரு உதாரணத்தைக் காண்போம்.  
 
|இப்போது ஒரு உதாரணத்தைக் காண்போம்.  
 
|-  
 
|-  
 
| 01:23  
 
| 01:23  
 
| programஐ ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன், அதை திறக்கிறேன்.  
 
| programஐ ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன், அதை திறக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|01:28  
 
|01:28  
 
|நம் file பெயர்  2d hyphen array dot c என்பதை கவனிக்க  
 
|நம் file பெயர்  2d hyphen array dot c என்பதை கவனிக்க  
 
|-  
 
|-  
 
|01:33  
 
|01:33  
 
|இந்த programல் 2 Dimensional arrayன் element களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடலாம்.  
 
|இந்த programல் 2 Dimensional arrayன் element களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடலாம்.  
 
|-  
 
|-  
 
|01:41  
 
|01:41  
 
|இப்போது  code ஐ விளக்குகிறேன்.  
 
|இப்போது  code ஐ விளக்குகிறேன்.  
 
|-  
 
|-  
 
|01:44  
 
|01:44  
 
|இது நம் header file.  
 
|இது நம் header file.  
 
|-  
 
|-  
 
|01:46  
 
|01:46  
 
|இது நம் main function.  
 
|இது நம் main function.  
 
|-  
 
|-  
 
|01:49  
 
|01:49  
 
|இங்கே,  variable i மற்றும் jஐ declare செய்துள்ளோம்.  
 
|இங்கே,  variable i மற்றும் jஐ declare செய்துள்ளோம்.  
 
|-  
 
|-  
 
| 01:53  
 
| 01:53  
 
|பின் 3 row மற்றும் 4 columnகளுடன் num1 ஐ declare செய்துள்ளோம்  
 
|பின் 3 row மற்றும் 4 columnகளுடன் num1 ஐ declare செய்துள்ளோம்  
 
|-  
 
|-  
 
| 01:58  
 
| 01:58  
 
|பின் num2 மீண்டும் 3row மற்றும் 4columnகளுடன்  
 
|பின் num2 மீண்டும் 3row மற்றும் 4columnகளுடன்  
 
|-  
 
|-  
 
| 02:03  
 
| 02:03  
 
|num1 மற்றும் num2  2 Dimensional array ஆகும்  
 
|num1 மற்றும் num2  2 Dimensional array ஆகும்  
 
|-  
 
|-  
 
| 02:07  
 
| 02:07  
 
|இங்கே num1 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம்.  
 
|இங்கே num1 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
|02:13  
 
|02:13  
 
| elementகள்  row வாரியாக சேமிக்கப்படுகிறது.  
 
| elementகள்  row வாரியாக சேமிக்கப்படுகிறது.  
 
|-  
 
|-  
 
|02:16  
 
|02:16  
 
| i ஐ rowஆகவும் j ஐ columnஆகவும் கருதுகிறோம்.  
 
| i ஐ rowஆகவும் j ஐ columnஆகவும் கருதுகிறோம்.  
 
|-  
 
|-  
 
|02:22  
 
|02:22  
 
|இந்த for loop... i  0 முதல் 2 வரை இயங்கும்  condition ஐ சோதிக்கும் .  
 
|இந்த for loop... i  0 முதல் 2 வரை இயங்கும்  condition ஐ சோதிக்கும் .  
 
|-  
 
|-  
 
| 02:28  
 
| 02:28  
 
|இந்த for loop...  j  0 முதல் 3 வரை இயங்கும்  condition ஐ சோதிக்கும்.  
 
|இந்த for loop...  j  0 முதல் 3 வரை இயங்கும்  condition ஐ சோதிக்கும்.  
 
|-  
 
|-  
 
| 02:33  
 
| 02:33  
 
| அதேபோல, இங்கே  matrix num2 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம்.  
 
| அதேபோல, இங்கே  matrix num2 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
| 02:40  
 
| 02:40  
 
| இங்கே matrix num1 ஐ காட்டுகிறோம்  
 
| இங்கே matrix num1 ஐ காட்டுகிறோம்  
 
|-  
 
|-  
 
| 02:43  
 
| 02:43  
 
| இங்கே percent 3d... terminalலில் matrix ஐ ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது.  
 
| இங்கே percent 3d... terminalலில் matrix ஐ ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது.  
 
|-  
 
|-  
 
| 02:49  
 
| 02:49  
 
| இப்போது இங்கே matrix num2 ஐ காட்டுகிறோம்  
 
| இப்போது இங்கே matrix num2 ஐ காட்டுகிறோம்  
 
|-  
 
|-  
 
|02:52  
 
|02:52  
 
|பின் num1 matrix மற்றும் num2 matrix ஐ சேர்த்து முடிவைக் காட்டுகிறோம்.  
 
|பின் num1 matrix மற்றும் num2 matrix ஐ சேர்த்து முடிவைக் காட்டுகிறோம்.  
 
|-  
 
|-  
 
| 02:59  
 
| 02:59  
 
| இது நம் return statement.  
 
| இது நம் return statement.  
 
|-  
 
|-  
 
| 03:01  
 
| 03:01  
 
|இப்போது Saveல் சொடுக்குக.  
 
|இப்போது Saveல் சொடுக்குக.  
 
|-  
 
|-  
 
| 03:05  
 
| 03:05  
 
| programஐ இயக்குவோம்.  
 
| programஐ இயக்குவோம்.  
 
|-  
 
|-  
 
| 03:07  
 
| 03:07  
 
|Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம்.  
 
|Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 03:15  
 
| 03:15  
 
| compile செய்ய எழுதுக, gcc space 2d hypen array dot c space hyphen o space arr பின்  Enterஐ அழுத்துக.  
 
| compile செய்ய எழுதுக, gcc space 2d hypen array dot c space hyphen o space arr பின்  Enterஐ அழுத்துக.  
 
|-  
 
|-  
 
| 03:28  
 
| 03:28  
 
|இயக்க எழுதுக, dot slash arr, இப்போது Enterஐ அழுத்துக  
 
|இயக்க எழுதுக, dot slash arr, இப்போது Enterஐ அழுத்துக  
 
|-  
 
|-  
 
| 03:34  
 
| 03:34  
 
|இங்கே பார்ப்பது Enter the elements of 3 into 4 array num1  
 
|இங்கே பார்ப்பது Enter the elements of 3 into 4 array num1  
 
|-  
 
|-  
 
| 03:39  
 
| 03:39  
 
| இப்போது மதிப்புகளைத் தருகிறேன்.  
 
| இப்போது மதிப்புகளைத் தருகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 03:52  
 
| 03:52  
 
| இப்போது காண்பது enter the elements of 3 into 4 array num2  
 
| இப்போது காண்பது enter the elements of 3 into 4 array num2  
 
|-  
 
|-  
 
| 03:57  
 
| 03:57  
 
|மதிப்புகளைத் தருகிறேன்  
 
|மதிப்புகளைத் தருகிறேன்  
 
|-  
 
|-  
 
| 04:10  
 
| 04:10  
 
|வெளியீடு காட்டப்படுகிறது.  
 
|வெளியீடு காட்டப்படுகிறது.  
 
|-  
 
|-  
Line 215: Line 162:
 
| 04:16  
 
| 04:16  
 
|இங்கே num2 matrixஐ காணலாம்  
 
|இங்கே num2 matrixஐ காணலாம்  
 
|-  
 
|-  
 
| 04:20  
 
| 04:20  
Line 223: Line 169:
 
| 04:24  
 
| 04:24  
 
|இப்போது இதே program ஐ C++ல் இயக்குவதைக் காணலாம்  
 
|இப்போது இதே program ஐ C++ல் இயக்குவதைக் காணலாம்  
 
|-  
 
|-  
 
| 04:29  
 
| 04:29  
 
| ஏற்கனவே அந்த programஐ வைத்துள்ளேன். அதை திறந்து விளக்குகிறேன்.  
 
| ஏற்கனவே அந்த programஐ வைத்துள்ளேன். அதை திறந்து விளக்குகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 04:34  
 
| 04:34  
 
|இது C++ ல்  2 Dimensional arraysக்கான program.  
 
|இது C++ ல்  2 Dimensional arraysக்கான program.  
 
|-  
 
|-  
 
| 04:38  
 
| 04:38  
 
| நம் file பெயர் 2D hyphen array dot cpp என்பதை கவனிக்க  
 
| நம் file பெயர் 2D hyphen array dot cpp என்பதை கவனிக்க  
 
|-  
 
|-  
 
| 04:43  
 
| 04:43  
 
| extension... dot cpp.  
 
| extension... dot cpp.  
 
|-  
 
|-  
 
| 04:47  
 
| 04:47  
 
|இப்போது code ஐ விளக்குகிறேன்  
 
|இப்போது code ஐ விளக்குகிறேன்  
 
|-  
 
|-  
 
| 04:50  
 
| 04:50  
 
|இது நம் header file... iostream  
 
|இது நம் header file... iostream  
 
|-  
 
|-  
 
| 04:53  
 
| 04:53  
 
|இது நம் using statement.  
 
|இது நம் using statement.  
 
|-  
 
|-  
 
| 04:56  
 
| 04:56  
 
|இது main function  
 
|இது main function  
 
|-  
 
|-  
 
| 04:58  
 
| 04:58  
 
|C++ல் வெளியீட்டை அச்சடிக்க cout ஐ பயன்படுத்துவதால் இங்கே cout function உள்ளது.  
 
|C++ல் வெளியீட்டை அச்சடிக்க cout ஐ பயன்படுத்துவதால் இங்கே cout function உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 05:06  
 
| 05:06  
 
|பின் cin function உள்ளது. C++ல் ஒரு வரியை படிக்க cinஐ பயன்படுத்துதுகிறோம்  
 
|பின் cin function உள்ளது. C++ல் ஒரு வரியை படிக்க cinஐ பயன்படுத்துதுகிறோம்  
 
|-  
 
|-  
 
| 05:13  
 
| 05:13  
 
|இங்கே  slash t ஐ பயன்படுத்துகிறோம். இது குறிப்பது 4 இடைவெளிகளுக்கு சமமான கிடைமட்ட tab .  
 
|இங்கே  slash t ஐ பயன்படுத்துகிறோம். இது குறிப்பது 4 இடைவெளிகளுக்கு சமமான கிடைமட்ட tab .  
 
|-  
 
|-  
 
| 05:21  
 
| 05:21  
 
|மீது  code நம் C code போன்றதே.  
 
|மீது  code நம் C code போன்றதே.  
 
|-  
 
|-  
 
| 05:25  
 
| 05:25  
|இப்போது Saveல் சொடுக்குக  
+
|இப்போது Saveல் சொடுக்குக. இயக்குவோம்
 
+
|-
+
| 05:27
+
|இயக்குவோம்  
+
 
+
 
|-  
 
|-  
 
| 05:28  
 
| 05:28  
 
|terminalக்கு வருவோம்  
 
|terminalக்கு வருவோம்  
 
|-  
 
|-  
 
| 05:31  
 
| 05:31  
 
| promptஐ துடைக்கிறேன்  
 
| promptஐ துடைக்கிறேன்  
 
|-  
 
|-  
 
| 05:33  
 
| 05:33  
 
| compile செய்ய எழுதுக, g++ space 2D hypen array dot cpp  hyphen o space arr1 பின் Enter ஐ அழுத்துக.  
 
| compile செய்ய எழுதுக, g++ space 2D hypen array dot cpp  hyphen o space arr1 பின் Enter ஐ அழுத்துக.  
 
|-  
 
|-  
 
| 05:47  
 
| 05:47  
 
|இயக்க எழுதுக, dot slash arr1, இப்போது Enter ஐ அழுத்துக.  
 
|இயக்க எழுதுக, dot slash arr1, இப்போது Enter ஐ அழுத்துக.  
 
|-  
 
|-  
 
| 05:52  
 
| 05:52  
 
|இங்கே காண்பது Enter the elements of 3 into 4 array num1.  
 
|இங்கே காண்பது Enter the elements of 3 into 4 array num1.  
 
|-  
 
|-  
 
| 05:57  
 
| 05:57  
 
|மதிப்புகளைத் தருகிறேன்  
 
|மதிப்புகளைத் தருகிறேன்  
 
|-  
 
|-  
 
| 06:07  
 
| 06:07  
 
|இப்போது, காண்பது Enter the elements of 3 into 4 array num2.  
 
|இப்போது, காண்பது Enter the elements of 3 into 4 array num2.  
 
|-  
 
|-  
 
| 06:13  
 
| 06:13  
 
|மதிப்புகளை இவ்வாறு தருகிறேன்  
 
|மதிப்புகளை இவ்வாறு தருகிறேன்  
 
|-  
 
|-  
 
| 06:24  
 
| 06:24  
 
|வெளியீடு காட்டப்படுகிறது  
 
|வெளியீடு காட்டப்படுகிறது  
 
|-  
 
|-  
 
| 06:26  
 
| 06:26  
 
| num1 matrix, மற்றும் num2 matrixஐ காணலாம்.  
 
| num1 matrix, மற்றும் num2 matrixஐ காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 06:31  
 
| 06:31  
 
|இது  num1 மற்றும் num2ன் கூட்டுத்தொகை.  
 
|இது  num1 மற்றும் num2ன் கூட்டுத்தொகை.  
 
|-  
 
|-  
 
| 06:36  
 
| 06:36  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது  
 
|-  
 
|-  
 
| 06:39  
 
| 06:39  
 
| slideக்கு வருவோம். சுருங்க சொல்ல  
 
| slideக்கு வருவோம். சுருங்க சொல்ல  
 
|-  
 
|-  
 
| 06:43  
 
| 06:43  
 
|இந்த turoial ல் நாம் கற்றது,  
 
|இந்த turoial ல் நாம் கற்றது,  
 
|-  
 
|-  
 
| 06:45  
 
| 06:45  
 
|ஒரு 2D arrayல் elementகளை சேர்ப்பது.  
 
|ஒரு 2D arrayல் elementகளை சேர்ப்பது.  
 
|-  
 
|-  
 
| 06:48  
 
| 06:48  
 
|2D arrayஐ அச்சடிப்பது.  
 
|2D arrayஐ அச்சடிப்பது.  
 
|-  
 
|-  
 
| 06:50  
 
| 06:50  
 
|மற்றும் 2Dimensional arrayக் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவது.  
 
|மற்றும் 2Dimensional arrayக் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவது.  
 
|-
 
| 06:54
 
|பயிற்சியாக,
 
|-  
 
|-  
 
| 06:55  
 
| 06:55  
| இந்த  program எழுதுக. இரு 2Dimensional arrayகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுக.  
+
|பயிற்சியாக,  இந்த  program எழுதுக. இரு 2Dimensional arrayகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுக.  
 
+
 
|-  
 
|-  
 
| 07:01  
 
| 07:01  
 
|அவற்றை கழித்து முடிவைக் காண்க.  
 
|அவற்றை கழித்து முடிவைக் காண்க.  
 
|-  
 
|-  
 
| 07:05  
 
| 07:05  
 
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
|-  
 
|-  
 
| 07:08  
 
| 07:08  
 
|இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது  
 
|இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது  
 
|-  
 
|-  
 
| 07:11  
 
| 07:11  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|-  
 
|-  
 
| 07:15  
 
| 07:15  
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
|-  
 
|-  
 
| 07:25  
 
| 07:25  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|-  
 
|-  
 
|07:32  
 
|07:32  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
+
 
|-  
 
|-  
 
| 07:43  
 
| 07:43  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|-  
 
|-  
 
| 07:48  
 
| 07:48  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி

Latest revision as of 22:47, 22 February 2017

Time Narration
00:01 C மற்றும் C++ ல் 2Dimensional Arrays குறித்த spoken-tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த tutorial லில் நாம் கற்கப் போவது,
00:10 2Dimensional array என்றால் என்ன?
00:13 இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம்.
00:16 இந்த tutorial ஐ பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00:18 Ubuntu இயங்கு தளம் version 11.10,
00:22 Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:29 2 dimensional Arrayக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:33 2-D arrays ஒரு row column matrix ல் சேமிக்கப்படுகிறது.
00:38 இடது index... rowஐ குறிக்கிறது.
00:41 வலது index... columnஐ குறிக்கிறது.
00:44 C மற்றும் C++ல் ஒரு matrix அல்லது arrayன் ஆரம்ப index எப்போதும் 0 ஆகும்.
00:52 இங்கே ஒரு row column matrixல் ஒரு 2 Dimensional arrayஐ காண்கிறோம்
00:58 ஆரம்ப index 0
01:01 இப்போது, 2 dimensional arrayஐ declare செய்வதைக் காண்போம்
01:04 இதற்கு Syntax :
01:07 data-type ,array பெயர், row மற்றும் column.
01:13 உதாரணமாக, இங்கே 2 row மற்றும் 3 columnகள் உடன் ஒரு 2 Dimensional array num ஐ declare செய்துள்ளோம்
01:21 இப்போது ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01:23 programஐ ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன், அதை திறக்கிறேன்.
01:28 நம் file பெயர் 2d hyphen array dot c என்பதை கவனிக்க
01:33 இந்த programல் 2 Dimensional arrayன் element களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடலாம்.
01:41 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:44 இது நம் header file.
01:46 இது நம் main function.
01:49 இங்கே, variable i மற்றும் jஐ declare செய்துள்ளோம்.
01:53 பின் 3 row மற்றும் 4 columnகளுடன் num1 ஐ declare செய்துள்ளோம்
01:58 பின் num2 மீண்டும் 3row மற்றும் 4columnகளுடன்
02:03 num1 மற்றும் num2 2 Dimensional array ஆகும்
02:07 இங்கே num1 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம்.
02:13 elementகள் row வாரியாக சேமிக்கப்படுகிறது.
02:16 i ஐ rowஆகவும் j ஐ columnஆகவும் கருதுகிறோம்.
02:22 இந்த for loop... i 0 முதல் 2 வரை இயங்கும் condition ஐ சோதிக்கும் .
02:28 இந்த for loop... j 0 முதல் 3 வரை இயங்கும் condition ஐ சோதிக்கும்.
02:33 அதேபோல, இங்கே matrix num2 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம்.
02:40 இங்கே matrix num1 ஐ காட்டுகிறோம்
02:43 இங்கே percent 3d... terminalலில் matrix ஐ ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது.
02:49 இப்போது இங்கே matrix num2 ஐ காட்டுகிறோம்
02:52 பின் num1 matrix மற்றும் num2 matrix ஐ சேர்த்து முடிவைக் காட்டுகிறோம்.
02:59 இது நம் return statement.
03:01 இப்போது Saveல் சொடுக்குக.
03:05 programஐ இயக்குவோம்.
03:07 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம்.
03:15 compile செய்ய எழுதுக, gcc space 2d hypen array dot c space hyphen o space arr பின் Enterஐ அழுத்துக.
03:28 இயக்க எழுதுக, dot slash arr, இப்போது Enterஐ அழுத்துக
03:34 இங்கே பார்ப்பது Enter the elements of 3 into 4 array num1
03:39 இப்போது மதிப்புகளைத் தருகிறேன்.
03:52 இப்போது காண்பது enter the elements of 3 into 4 array num2
03:57 மதிப்புகளைத் தருகிறேன்
04:10 வெளியீடு காட்டப்படுகிறது.
04:13 இங்கே num1 matrix ஐ காணலாம்
04:16 இங்கே num2 matrixஐ காணலாம்
04:20 இது num1 மற்றும் num2ன் கூட்டத்தொகை
04:24 இப்போது இதே program ஐ C++ல் இயக்குவதைக் காணலாம்
04:29 ஏற்கனவே அந்த programஐ வைத்துள்ளேன். அதை திறந்து விளக்குகிறேன்.
04:34 இது C++ ல் 2 Dimensional arraysக்கான program.
04:38 நம் file பெயர் 2D hyphen array dot cpp என்பதை கவனிக்க
04:43 extension... dot cpp.
04:47 இப்போது code ஐ விளக்குகிறேன்
04:50 இது நம் header file... iostream
04:53 இது நம் using statement.
04:56 இது main function
04:58 C++ல் வெளியீட்டை அச்சடிக்க cout ஐ பயன்படுத்துவதால் இங்கே cout function உள்ளது.
05:06 பின் cin function உள்ளது. C++ல் ஒரு வரியை படிக்க cinஐ பயன்படுத்துதுகிறோம்
05:13 இங்கே slash t ஐ பயன்படுத்துகிறோம். இது குறிப்பது 4 இடைவெளிகளுக்கு சமமான கிடைமட்ட tab .
05:21 மீது code நம் C code போன்றதே.
05:25 இப்போது Saveல் சொடுக்குக. இயக்குவோம்
05:28 terminalக்கு வருவோம்
05:31 promptஐ துடைக்கிறேன்
05:33 compile செய்ய எழுதுக, g++ space 2D hypen array dot cpp hyphen o space arr1 பின் Enter ஐ அழுத்துக.
05:47 இயக்க எழுதுக, dot slash arr1, இப்போது Enter ஐ அழுத்துக.
05:52 இங்கே காண்பது Enter the elements of 3 into 4 array num1.
05:57 மதிப்புகளைத் தருகிறேன்
06:07 இப்போது, காண்பது Enter the elements of 3 into 4 array num2.
06:13 மதிப்புகளை இவ்வாறு தருகிறேன்
06:24 வெளியீடு காட்டப்படுகிறது
06:26 num1 matrix, மற்றும் num2 matrixஐ காணலாம்.
06:31 இது num1 மற்றும் num2ன் கூட்டுத்தொகை.
06:36 இத்துடன் இந்த tutorial முடிகிறது
06:39 slideக்கு வருவோம். சுருங்க சொல்ல
06:43 இந்த turoial ல் நாம் கற்றது,
06:45 ஒரு 2D arrayல் elementகளை சேர்ப்பது.
06:48 2D arrayஐ அச்சடிப்பது.
06:50 மற்றும் 2Dimensional arrayக் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவது.
06:55 பயிற்சியாக, இந்த program எழுதுக. இரு 2Dimensional arrayகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுக.
07:01 அவற்றை கழித்து முடிவைக் காண்க.
07:05 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:08 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
07:11 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07:15 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07:25 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
07:32 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:43 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:48 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst