Difference between revisions of "C-and-C++/C3/Arrays/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
|C மற்றும் C++ ல் Arraysக்கான spoken tutorial க்கு நல்வரவு. | |C மற்றும் C++ ல் Arraysக்கான spoken tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
|இந்த tutorial லில் நாம் கற்கபோவது, | |இந்த tutorial லில் நாம் கற்கபோவது, | ||
− | |||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
|array என்றால் என்ன. | |array என்றால் என்ன. | ||
− | |||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
| array ஐ Declare செய்வது. | | array ஐ Declare செய்வது. | ||
− | |||
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
| array ஐ initialize செய்வது. | | array ஐ initialize செய்வது. | ||
− | |||
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
| arrayக்கு சில உதாரணங்கள் | | arrayக்கு சில உதாரணங்கள் | ||
− | |||
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
|சில பொதுவான பிழைகள் அவற்றிற்கான தீர்வுகள் | |சில பொதுவான பிழைகள் அவற்றிற்கான தீர்வுகள் | ||
− | |||
|- | |- | ||
| 00:22 | | 00:22 | ||
|இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது, | |இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது, | ||
− | |||
|- | |- | ||
| 00:25 | | 00:25 | ||
|Ubuntu இயங்குதளம் version 11.04 | |Ubuntu இயங்குதளம் version 11.04 | ||
− | |||
|- | |- | ||
|00:30 | |00:30 | ||
| gcc மற்றும் g++ Compiler version 4.6.1 . | | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 . | ||
− | |||
− | |||
|- | |- | ||
|00:36 | |00:36 | ||
|Arrayக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | |Arrayக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|00:39 | |00:39 | ||
|Array என்பது data அல்லது ஒரே data-type கொண்ட elementகளின் தொகுப்பு ஆகும். | |Array என்பது data அல்லது ஒரே data-type கொண்ட elementகளின் தொகுப்பு ஆகும். | ||
− | |||
|- | |- | ||
| 00:44 | | 00:44 | ||
|Array index 0லிருந்து ஆரம்பிக்கிறது. | |Array index 0லிருந்து ஆரம்பிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 00:48 | | 00:48 | ||
|முதல் element... index 0 ல் சேமிக்கப்படுகிறது. | |முதல் element... index 0 ல் சேமிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
|மூன்று வகை arrayகள் உள்ளன: | |மூன்று வகை arrayகள் உள்ளன: | ||
− | |||
|- | |- | ||
| 00:55 | | 00:55 | ||
|Single dimensional array. | |Single dimensional array. | ||
− | |||
|- | |- | ||
| 00:57 | | 00:57 | ||
|Two dimensional array மற்றும் | |Two dimensional array மற்றும் | ||
− | |||
|- | |- | ||
|00:59 | |00:59 | ||
|Multi-dimensional array. | |Multi-dimensional array. | ||
− | |||
|- | |- | ||
| 01:01 | | 01:01 | ||
|இந்த tutorial லில் single dimensional array பற்றி விவாதிப்போம். | |இந்த tutorial லில் single dimensional array பற்றி விவாதிப்போம். | ||
− | |||
|- | |- | ||
| 01:06 | | 01:06 | ||
|single dimensional array ஐ declare செய்வதைக் காண்போம். | |single dimensional array ஐ declare செய்வதைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
| 01:09 | | 01:09 | ||
|அதற்கு Syntax: | |அதற்கு Syntax: | ||
− | |||
|- | |- | ||
| 01:11 | | 01:11 | ||
|data-type... arrayன் பெயர் பின் அளவு | |data-type... arrayன் பெயர் பின் அளவு | ||
− | |||
|- | |- | ||
|01:16 | |01:16 | ||
|உதாரணமாக, இங்கே 5 elementகளைக் கொண்ட star என்ற ஒரு integer array ஐ declare செய்துள்ளோம் | |உதாரணமாக, இங்கே 5 elementகளைக் கொண்ட star என்ற ஒரு integer array ஐ declare செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
|01:24 | |01:24 | ||
| array index star 0 ல் ஆரம்பித்து star 4 வரை | | array index star 0 ல் ஆரம்பித்து star 4 வரை | ||
− | |||
|- | |- | ||
|01:29 | |01:29 | ||
|ஒரு arrayஐ declare செய்வதைப் பார்த்தோம் | |ஒரு arrayஐ declare செய்வதைப் பார்த்தோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
|01:32 | |01:32 | ||
|இப்போது ஒரு arrayஐ Initialize செய்வதைக் காணலாம். | |இப்போது ஒரு arrayஐ Initialize செய்வதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 01:35 | | 01:35 | ||
|இதற்கு Syntax: | |இதற்கு Syntax: | ||
− | |||
|- | |- | ||
| 01:38 | | 01:38 | ||
|data-type, arrayன் பெயர் , அளவு..... is equal to elements | |data-type, arrayன் பெயர் , அளவு..... is equal to elements | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:44 | | 01:44 | ||
|உதாரணமாக இங்கே அளவு 3 உடன் integer array star ஐ declare செய்துள்ளோம். அந்த array ன் elementகள் 1,2 மற்றும் 3 | |உதாரணமாக இங்கே அளவு 3 உடன் integer array star ஐ declare செய்துள்ளோம். அந்த array ன் elementகள் 1,2 மற்றும் 3 | ||
− | |||
|- | |- | ||
|01:54 | |01:54 | ||
|இங்கே index star 0 ல் ஆரம்பித்து star 2 வரை | |இங்கே index star 0 ல் ஆரம்பித்து star 2 வரை | ||
− | |||
|- | |- | ||
|01:59 | |01:59 | ||
|இப்போது உதாரணங்களுக்கு வருவோம் | |இப்போது உதாரணங்களுக்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
|02:01 | |02:01 | ||
| programஐ editorல் ஏற்கனவே எழுதிவைத்துள்ளேன். | | programஐ editorல் ஏற்கனவே எழுதிவைத்துள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
|02:04 | |02:04 | ||
|அதை திறக்கிறேன். | |அதை திறக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 02:06 | | 02:06 | ||
|நம் file பெயர் array.c என்பதை கவனிக்க . | |நம் file பெயர் array.c என்பதை கவனிக்க . | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:10 | | 02:10 | ||
| இந்த programல், array ல் சேமிக்கப்பட்ட elementகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவோம் | | இந்த programல், array ல் சேமிக்கப்பட்ட elementகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவோம் | ||
− | |||
|- | |- | ||
| 02:16 | | 02:16 | ||
| இப்போது இந்த code ஐ விளக்குகிறேன் | | இப்போது இந்த code ஐ விளக்குகிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 02:18 | | 02:18 | ||
| இது நம் header file. | | இது நம் header file. | ||
− | |||
− | |||
|- | |- | ||
|02:20 | |02:20 | ||
|இது நம் main function. | |இது நம் main function. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:22 | | 02:22 | ||
| இங்கே, அளவு 3 உடன் array star ஐ declare மற்றும் initialize செய்துள்ளோம் | | இங்கே, அளவு 3 உடன் array star ஐ declare மற்றும் initialize செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
| 02:28 | | 02:28 | ||
| array ன் elementகள் 4, 5 மற்றும் 6 | | array ன் elementகள் 4, 5 மற்றும் 6 | ||
− | |||
|- | |- | ||
| 02:33 | | 02:33 | ||
|பின் ஒரு integer variable sum ஐ declare செய்துள்ளோம் | |பின் ஒரு integer variable sum ஐ declare செய்துள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
| 02:36 | | 02:36 | ||
| இங்கே array ன் element களை கூட்டி முடிவை sumல் சேமிக்கிறோம். | | இங்கே array ன் element களை கூட்டி முடிவை sumல் சேமிக்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:41 | | 02:41 | ||
|4 index 0ல் சேமிக்கப்படும், 5 index 1ல் சேமிக்கப்படும் மற்றும் 6 index 2 ல் சேமிக்கப்படும் என்பதைக் கவனிக்கவும் | |4 index 0ல் சேமிக்கப்படும், 5 index 1ல் சேமிக்கப்படும் மற்றும் 6 index 2 ல் சேமிக்கப்படும் என்பதைக் கவனிக்கவும் | ||
− | |||
|- | |- | ||
| 02:50 | | 02:50 | ||
| பின் sumஐ அச்சடிக்கிறோம். | | பின் sumஐ அச்சடிக்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:52 | | 02:52 | ||
|இது நம் return statement. | |இது நம் return statement. | ||
− | |||
|- | |- | ||
| 02:54 | | 02:54 | ||
|இப்போது Saveல் சொடுக்கவும். | |இப்போது Saveல் சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 02:57 | | 02:57 | ||
| programஐ இயக்குவோம். | | programஐ இயக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:59 | | 02:59 | ||
| Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் | | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் | ||
− | |||
|- | |- | ||
| 03:09 | | 03:09 | ||
| compile செய்ய எழுதுக, gcc space array dot c space hypen o array பின் Enter ஐ அழுத்துக. | | compile செய்ய எழுதுக, gcc space array dot c space hypen o array பின் Enter ஐ அழுத்துக. | ||
− | |||
|- | |- | ||
| 03:19 | | 03:19 | ||
| இயக்க எழுதுக, dot slash array. Enterஐ அழுத்துக | | இயக்க எழுதுக, dot slash array. Enterஐ அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
| 03:24 | | 03:24 | ||
| இங்கே வெளியீடு காட்டப்படுகிறது, | | இங்கே வெளியீடு காட்டப்படுகிறது, | ||
− | |||
|- | |- | ||
| 03:26 | | 03:26 | ||
|The sum is 15. | |The sum is 15. | ||
− | |||
|- | |- | ||
| 03:28 | | 03:28 | ||
|இப்போது நாம் சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைக் காணலாம் | |இப்போது நாம் சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைக் காணலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:32 | | 03:32 | ||
| programக்கு வருவோம். | | programக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 03:34 | | 03:34 | ||
|இங்கே வரி எண் 4 ல் curly bracketகளை மறக்கிறோம் எனில். | |இங்கே வரி எண் 4 ல் curly bracketகளை மறக்கிறோம் எனில். | ||
− | |||
|- | |- | ||
| 03:39 | | 03:39 | ||
|Saveல் சொடுக்குவோம். நடப்பதைக் காண்போம் | |Saveல் சொடுக்குவோம். நடப்பதைக் காண்போம் | ||
− | |||
|- | |- | ||
| 03:42 | | 03:42 | ||
|terminalக்கு வருவோம். | |terminalக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 03:44 | | 03:44 | ||
|முன்பு போல compile செய்வோம். | |முன்பு போல compile செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 03:47 | | 03:47 | ||
| ஒரு பிழையைக் காண்கிறோம் | | ஒரு பிழையைக் காண்கிறோம் | ||
− | |||
|- | |- | ||
| 03:49 | | 03:49 | ||
|Invalid initializer மற்றும் Expected identifier or bracket before numeric constant. | |Invalid initializer மற்றும் Expected identifier or bracket before numeric constant. | ||
− | |||
|- | |- | ||
| 03:56 | | 03:56 | ||
|இது ஏனெனில் arrayகளை curly bracketகளினுள் initialize செய்ய வேண்டும். | |இது ஏனெனில் arrayகளை curly bracketகளினுள் initialize செய்ய வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 04:01 | | 04:01 | ||
|நம் programக்கு வருவோம். இந்த பிழையை சரிசெய்வோம். | |நம் programக்கு வருவோம். இந்த பிழையை சரிசெய்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:04 | | 04:04 | ||
|இங்கே வரி எண் 4 ல் curly brackets ஐ இடுவோம். | |இங்கே வரி எண் 4 ல் curly brackets ஐ இடுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:09 | | 04:09 | ||
|இப்போது Saveல் சொடுக்குக | |இப்போது Saveல் சொடுக்குக | ||
− | |||
|- | |- | ||
| 04:12 | | 04:12 | ||
|இயக்குவோம். terminal க்கு வருவோம் | |இயக்குவோம். terminal க்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
| 04:15 | | 04:15 | ||
|முன்பு போல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம். | |முன்பு போல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:19 | | 04:19 | ||
| ஆம் இது வேலை செய்கிறது | | ஆம் இது வேலை செய்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:21 | | 04:21 | ||
|இப்போது இதே program ஐ C++ல் இயக்குவோம். | |இப்போது இதே program ஐ C++ல் இயக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:25 | | 04:25 | ||
|நம் programக்கு வருவோம். | |நம் programக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:28 | | 04:28 | ||
|இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். | |இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:30 | | 04:30 | ||
|முதலில் Shift , Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக | |முதலில் Shift , Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
| 04:38 | | 04:38 | ||
|இப்போது dot cpp extension உடன் file ஐ சேமிக்கவும். Saveல் சொடுக்குக | |இப்போது dot cpp extension உடன் file ஐ சேமிக்கவும். Saveல் சொடுக்குக | ||
− | |||
|- | |- | ||
| 04:44 | | 04:44 | ||
|header file ஐ iostream என மாற்றுவோம் | |header file ஐ iostream என மாற்றுவோம் | ||
− | |||
|- | |- | ||
| 04:49 | | 04:49 | ||
|இப்போது using statementஐ சேர்ப்போம் | |இப்போது using statementஐ சேர்ப்போம் | ||
− | |||
|- | |- | ||
| 04:55 | | 04:55 | ||
|ஒரு array ஐ declare மற்றும் initialize செய்வது C++ ல் ஒன்றே. | |ஒரு array ஐ declare மற்றும் initialize செய்வது C++ ல் ஒன்றே. | ||
− | |||
|- | |- | ||
| 05:01 | | 05:01 | ||
|எனவே இங்கு எதையும் மாற்ற வேண்டியதில்லை. | |எனவே இங்கு எதையும் மாற்ற வேண்டியதில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 05:04 | | 05:04 | ||
|இப்போது printf statement ஐ cout statementஆக மாற்றுவோம். | |இப்போது printf statement ஐ cout statementஆக மாற்றுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 05:09 | | 05:09 | ||
| format specifier மற்றும் back slash nஐ நீக்குக, இப்போது commaஐ நீக்கி இரு opening angle bracketகளை இடுக | | format specifier மற்றும் back slash nஐ நீக்குக, இப்போது commaஐ நீக்கி இரு opening angle bracketகளை இடுக | ||
− | |||
|- | |- | ||
| 05:17 | | 05:17 | ||
|இங்கே bracket ஐ நீக்குக. மீண்டும் இரு opening angle bracketகளை இட்டு இரட்டை மேற்கோள்களில் எழுதுக back slash n | |இங்கே bracket ஐ நீக்குக. மீண்டும் இரு opening angle bracketகளை இட்டு இரட்டை மேற்கோள்களில் எழுதுக back slash n | ||
− | |||
|- | |- | ||
| 05:26 | | 05:26 | ||
|இப்போது Saveல் சொடுக்குக. | |இப்போது Saveல் சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
| 05:29 | | 05:29 | ||
|இயக்குவோம். terminalக்கு வருவோம். | |இயக்குவோம். terminalக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 05:32 | | 05:32 | ||
|compile செய்ய எழுதுக, g++ space array dot cpp space hyphen o space array1. | |compile செய்ய எழுதுக, g++ space array dot cpp space hyphen o space array1. | ||
− | |||
|- | |- | ||
| 05:42 | | 05:42 | ||
|இங்கே array1 உள்ளது. ஏனெனில் நாம் file array dot c க்கான வெளியீட்டு parameter array ஐ overwrite செய்ய விரும்பவில்லை | |இங்கே array1 உள்ளது. ஏனெனில் நாம் file array dot c க்கான வெளியீட்டு parameter array ஐ overwrite செய்ய விரும்பவில்லை | ||
− | |||
|- | |- | ||
| 05:51 | | 05:51 | ||
|இப்போது Enterஐ அழுத்துக. | |இப்போது Enterஐ அழுத்துக. | ||
− | |||
|- | |- | ||
| 05:54 | | 05:54 | ||
|இயக்க எழுதுக, dot slash array1. Enterஐ அழுத்துக | |இயக்க எழுதுக, dot slash array1. Enterஐ அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
| 05:59 | | 05:59 | ||
|வெளியீடு காட்டப்படுகிறது, The sum is 15 | |வெளியீடு காட்டப்படுகிறது, The sum is 15 | ||
− | |||
|- | |- | ||
| 06:02 | | 06:02 | ||
|இது நம் C code போன்று இருப்பதைக் காணலாம் | |இது நம் C code போன்று இருப்பதைக் காணலாம் | ||
− | |||
|- | |- | ||
| 06:07 | | 06:07 | ||
|இப்போது மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். | |இப்போது மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:10 | | 06:10 | ||
|programக்கு வருவோம் | |programக்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
| 06:12 | | 06:12 | ||
|இங்கே வரி எண் 7 | |இங்கே வரி எண் 7 | ||
− | |||
|- | |- | ||
| 06:14 | | 06:14 | ||
| star[1], star[2] மற்றும் star[3] என எழுதுகிறேன் எனில் | | star[1], star[2] மற்றும் star[3] என எழுதுகிறேன் எனில் | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:24 | | 06:24 | ||
− | |இயக்குவோம். நம் terminalக்கு வருவோம் | + | |Saveல் சொடுக்குக. இயக்குவோம். நம் terminalக்கு வருவோம் |
− | + | ||
|- | |- | ||
| 06:28 | | 06:28 | ||
| promptஐ துடைக்கிறேன். | | promptஐ துடைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 06:30 | | 06:30 | ||
|முன்பு போல compile செய்வோம். | |முன்பு போல compile செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 06:33 | | 06:33 | ||
|முன்புபோல இயக்குகிறோம். | |முன்புபோல இயக்குகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 06:36 | | 06:36 | ||
|எதிர்பாராத வெளியீட்டைக் காண்கிறோம். | |எதிர்பாராத வெளியீட்டைக் காண்கிறோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:39 | | 06:39 | ||
|இது ஏனெனில் array index 0லிருந்து ஆரம்பிக்கிறது. | |இது ஏனெனில் array index 0லிருந்து ஆரம்பிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:43 | | 06:43 | ||
|நம் programக்கு வருவோம். array index ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை இங்கு காணலாம். | |நம் programக்கு வருவோம். array index ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை இங்கு காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 06:49 | | 06:49 | ||
|எனவே இது ஒரு பிழையைத் தருகிறது. பிழையைச் சரிசெய்வோம். | |எனவே இது ஒரு பிழையைத் தருகிறது. பிழையைச் சரிசெய்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 06:54 | | 06:54 | ||
|இங்கே 0ஐ இடுக. 1 மற்றும் 2. Saveல் சொடுக்குக | |இங்கே 0ஐ இடுக. 1 மற்றும் 2. Saveல் சொடுக்குக | ||
− | |||
|- | |- | ||
| 07:02 | | 07:02 | ||
|இயக்குவோம். நம் terminalக்கு வருவோம் | |இயக்குவோம். நம் terminalக்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
| 07:05 | | 07:05 | ||
|முன்புபோல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம் | |முன்புபோல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
| 07:09 | | 07:09 | ||
|ஆம இது வேலைசெய்கிறது. | |ஆம இது வேலைசெய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 07:12 | | 07:12 | ||
|இப்போது, நம் slideகளுக்கு வருவோம் | |இப்போது, நம் slideகளுக்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
| 07:14 | | 07:14 | ||
|சுருங்கசொல்ல | |சுருங்கசொல்ல | ||
− | |||
|- | |- | ||
| 07:16 | | 07:16 | ||
|இந்த tutorial லில் நாம் கற்றது, | |இந்த tutorial லில் நாம் கற்றது, | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:20 | | 07:20 | ||
− | | Single Dimensional Arrays ஐ declare செய்வது. | + | |Arrays. Single Dimensional Arrays ஐ declare செய்வது. |
− | + | ||
|- | |- | ||
| 07:23 | | 07:23 | ||
| Single Dimensional Arrays ஐ initialize செய்வது. | | Single Dimensional Arrays ஐ initialize செய்வது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:26 | | 07:26 | ||
|உதாரணமாக int star[3]={4, 5, 6} | |உதாரணமாக int star[3]={4, 5, 6} | ||
− | |||
|- | |- | ||
| 07:31 | | 07:31 | ||
| arrayன் elementகளை சேர்க்க, உதாரணமாக sum is equal to star 0 plus star 1 plus star 2 | | arrayன் elementகளை சேர்க்க, உதாரணமாக sum is equal to star 0 plus star 1 plus star 2 | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:41 | | 07:41 | ||
− | |ஒரு array ல் சேமிக்கப்பட்ட elementகளின் வித்தியாசத்தைக் கணக்கிட ஒரு program எழுதுக. | + | |பயிற்சியாக, ஒரு array ல் சேமிக்கப்பட்ட elementகளின் வித்தியாசத்தைக் கணக்கிட ஒரு program எழுதுக. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 07:47 | | 07:47 | ||
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | |இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
− | |||
|- | |- | ||
| 07:50 | | 07:50 | ||
|இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | |இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 07:53 | | 07:53 | ||
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
| 07:57 | | 07:57 | ||
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 08:06 | | 08:06 | ||
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
|- | |- | ||
|08:13 | |08:13 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 08:25 | | 08:25 | ||
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
|- | |- | ||
| 08:30 | | 08:30 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
Latest revision as of 22:45, 22 February 2017
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Arraysக்கான spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது, |
00:09 | array என்றால் என்ன. |
00:11 | array ஐ Declare செய்வது. |
00:13 | array ஐ initialize செய்வது. |
00:16 | arrayக்கு சில உதாரணங்கள் |
00:18 | சில பொதுவான பிழைகள் அவற்றிற்கான தீர்வுகள் |
00:22 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது, |
00:25 | Ubuntu இயங்குதளம் version 11.04 |
00:30 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 . |
00:36 | Arrayக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:39 | Array என்பது data அல்லது ஒரே data-type கொண்ட elementகளின் தொகுப்பு ஆகும். |
00:44 | Array index 0லிருந்து ஆரம்பிக்கிறது. |
00:48 | முதல் element... index 0 ல் சேமிக்கப்படுகிறது. |
00:52 | மூன்று வகை arrayகள் உள்ளன: |
00:55 | Single dimensional array. |
00:57 | Two dimensional array மற்றும் |
00:59 | Multi-dimensional array. |
01:01 | இந்த tutorial லில் single dimensional array பற்றி விவாதிப்போம். |
01:06 | single dimensional array ஐ declare செய்வதைக் காண்போம். |
01:09 | அதற்கு Syntax: |
01:11 | data-type... arrayன் பெயர் பின் அளவு |
01:16 | உதாரணமாக, இங்கே 5 elementகளைக் கொண்ட star என்ற ஒரு integer array ஐ declare செய்துள்ளோம் |
01:24 | array index star 0 ல் ஆரம்பித்து star 4 வரை |
01:29 | ஒரு arrayஐ declare செய்வதைப் பார்த்தோம் |
01:32 | இப்போது ஒரு arrayஐ Initialize செய்வதைக் காணலாம். |
01:35 | இதற்கு Syntax: |
01:38 | data-type, arrayன் பெயர் , அளவு..... is equal to elements |
01:44 | உதாரணமாக இங்கே அளவு 3 உடன் integer array star ஐ declare செய்துள்ளோம். அந்த array ன் elementகள் 1,2 மற்றும் 3 |
01:54 | இங்கே index star 0 ல் ஆரம்பித்து star 2 வரை |
01:59 | இப்போது உதாரணங்களுக்கு வருவோம் |
02:01 | programஐ editorல் ஏற்கனவே எழுதிவைத்துள்ளேன். |
02:04 | அதை திறக்கிறேன். |
02:06 | நம் file பெயர் array.c என்பதை கவனிக்க . |
02:10 | இந்த programல், array ல் சேமிக்கப்பட்ட elementகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவோம் |
02:16 | இப்போது இந்த code ஐ விளக்குகிறேன் |
02:18 | இது நம் header file. |
02:20 | இது நம் main function. |
02:22 | இங்கே, அளவு 3 உடன் array star ஐ declare மற்றும் initialize செய்துள்ளோம் |
02:28 | array ன் elementகள் 4, 5 மற்றும் 6 |
02:33 | பின் ஒரு integer variable sum ஐ declare செய்துள்ளோம் |
02:36 | இங்கே array ன் element களை கூட்டி முடிவை sumல் சேமிக்கிறோம். |
02:41 | 4 index 0ல் சேமிக்கப்படும், 5 index 1ல் சேமிக்கப்படும் மற்றும் 6 index 2 ல் சேமிக்கப்படும் என்பதைக் கவனிக்கவும் |
02:50 | பின் sumஐ அச்சடிக்கிறோம். |
02:52 | இது நம் return statement. |
02:54 | இப்போது Saveல் சொடுக்கவும். |
02:57 | programஐ இயக்குவோம். |
02:59 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் |
03:09 | compile செய்ய எழுதுக, gcc space array dot c space hypen o array பின் Enter ஐ அழுத்துக. |
03:19 | இயக்க எழுதுக, dot slash array. Enterஐ அழுத்துக |
03:24 | இங்கே வெளியீடு காட்டப்படுகிறது, |
03:26 | The sum is 15. |
03:28 | இப்போது நாம் சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைக் காணலாம் |
03:32 | programக்கு வருவோம். |
03:34 | இங்கே வரி எண் 4 ல் curly bracketகளை மறக்கிறோம் எனில். |
03:39 | Saveல் சொடுக்குவோம். நடப்பதைக் காண்போம் |
03:42 | terminalக்கு வருவோம். |
03:44 | முன்பு போல compile செய்வோம். |
03:47 | ஒரு பிழையைக் காண்கிறோம் |
03:49 | Invalid initializer மற்றும் Expected identifier or bracket before numeric constant. |
03:56 | இது ஏனெனில் arrayகளை curly bracketகளினுள் initialize செய்ய வேண்டும். |
04:01 | நம் programக்கு வருவோம். இந்த பிழையை சரிசெய்வோம். |
04:04 | இங்கே வரி எண் 4 ல் curly brackets ஐ இடுவோம். |
04:09 | இப்போது Saveல் சொடுக்குக |
04:12 | இயக்குவோம். terminal க்கு வருவோம் |
04:15 | முன்பு போல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம். |
04:19 | ஆம் இது வேலை செய்கிறது |
04:21 | இப்போது இதே program ஐ C++ல் இயக்குவோம். |
04:25 | நம் programக்கு வருவோம். |
04:28 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். |
04:30 | முதலில் Shift , Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக |
04:38 | இப்போது dot cpp extension உடன் file ஐ சேமிக்கவும். Saveல் சொடுக்குக |
04:44 | header file ஐ iostream என மாற்றுவோம் |
04:49 | இப்போது using statementஐ சேர்ப்போம் |
04:55 | ஒரு array ஐ declare மற்றும் initialize செய்வது C++ ல் ஒன்றே. |
05:01 | எனவே இங்கு எதையும் மாற்ற வேண்டியதில்லை. |
05:04 | இப்போது printf statement ஐ cout statementஆக மாற்றுவோம். |
05:09 | format specifier மற்றும் back slash nஐ நீக்குக, இப்போது commaஐ நீக்கி இரு opening angle bracketகளை இடுக |
05:17 | இங்கே bracket ஐ நீக்குக. மீண்டும் இரு opening angle bracketகளை இட்டு இரட்டை மேற்கோள்களில் எழுதுக back slash n |
05:26 | இப்போது Saveல் சொடுக்குக. |
05:29 | இயக்குவோம். terminalக்கு வருவோம். |
05:32 | compile செய்ய எழுதுக, g++ space array dot cpp space hyphen o space array1. |
05:42 | இங்கே array1 உள்ளது. ஏனெனில் நாம் file array dot c க்கான வெளியீட்டு parameter array ஐ overwrite செய்ய விரும்பவில்லை |
05:51 | இப்போது Enterஐ அழுத்துக. |
05:54 | இயக்க எழுதுக, dot slash array1. Enterஐ அழுத்துக |
05:59 | வெளியீடு காட்டப்படுகிறது, The sum is 15 |
06:02 | இது நம் C code போன்று இருப்பதைக் காணலாம் |
06:07 | இப்போது மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். |
06:10 | programக்கு வருவோம் |
06:12 | இங்கே வரி எண் 7 |
06:14 | star[1], star[2] மற்றும் star[3] என எழுதுகிறேன் எனில் |
06:24 | Saveல் சொடுக்குக. இயக்குவோம். நம் terminalக்கு வருவோம் |
06:28 | promptஐ துடைக்கிறேன். |
06:30 | முன்பு போல compile செய்வோம். |
06:33 | முன்புபோல இயக்குகிறோம். |
06:36 | எதிர்பாராத வெளியீட்டைக் காண்கிறோம். |
06:39 | இது ஏனெனில் array index 0லிருந்து ஆரம்பிக்கிறது. |
06:43 | நம் programக்கு வருவோம். array index ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை இங்கு காணலாம். |
06:49 | எனவே இது ஒரு பிழையைத் தருகிறது. பிழையைச் சரிசெய்வோம். |
06:54 | இங்கே 0ஐ இடுக. 1 மற்றும் 2. Saveல் சொடுக்குக |
07:02 | இயக்குவோம். நம் terminalக்கு வருவோம் |
07:05 | முன்புபோல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம் |
07:09 | ஆம இது வேலைசெய்கிறது. |
07:12 | இப்போது, நம் slideகளுக்கு வருவோம் |
07:14 | சுருங்கசொல்ல |
07:16 | இந்த tutorial லில் நாம் கற்றது, |
07:20 | Arrays. Single Dimensional Arrays ஐ declare செய்வது. |
07:23 | Single Dimensional Arrays ஐ initialize செய்வது. |
07:26 | உதாரணமாக int star[3]={4, 5, 6} |
07:31 | arrayன் elementகளை சேர்க்க, உதாரணமாக sum is equal to star 0 plus star 1 plus star 2 |
07:41 | பயிற்சியாக, ஒரு array ல் சேமிக்கப்பட்ட elementகளின் வித்தியாசத்தைக் கணக்கிட ஒரு program எழுதுக. |
07:47 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:50 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது |
07:53 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07:57 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:06 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
08:13 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:25 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:30 | தமிழாக்கம் பிரியா. நன்றி |