Difference between revisions of "Blender/C2/Installation-Process-for-Windows/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 ||'''Time''' ||'''Narration''' |- | 00:05 | Blender tutorial களுக்கு நல்வரவு |- |00:08 |இந்த tutorial... blender2.5…') |
|||
Line 285: | Line 285: | ||
|- | |- | ||
|09:37 | |09:37 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, and''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. |
− | oscar.iitb.ac.in, and''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | + | |
|- | |- |
Latest revision as of 19:57, 22 February 2017
Time | Narration |
00:05 | Blender tutorial களுக்கு நல்வரவு |
00:08 | இந்த tutorial... blender2.59 ஐ பெறுவது மற்றும் Windows Operating System ல் அதை install செய்து இயக்குவது குறித்தது |
00:22 | இந்த tutorial க்கு பயன்படுவது Windows XP operating system. |
00:28 | இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee. |
00:38 | internet browser ஐ திறக்கவும் நான் பயன்படுத்துவது Firefox 3.09. address bar ல் www.blender.org என type செய்து Enter செய்க |
00:55 | இது official Blender Websiteக்கு கொண்டுசெல்லும் |
01:02 | Blender ஒரு இலவச open source. |
01:05 | installer அல்லது source code... தரவிறக்கம் செய்ய.... Blender website ல் கிடைக்கும் |
01:10 | page header ன் கீழே வலப்பக்கம் 'Download Blender’ link உள்ளது |
01:15 | download page க்கு செல்ல இந்த link ஐ சொடுக்குவோம் |
01:23 | பார்ப்பது போல், இது Blender ன் சமீபத்திய stable version |
01:29 | இங்கே இரண்டு options உள்ளன - 32 bit அல்லது 64 bit installer. |
01:40 | உங்கள் கணினிக்கு ஏற்றதை தரவிறக்கிகொள்ளலாம் |
01:45 | 32-BIT, 64-BIT systems பற்றி அறிய, Blender Hardware Requirements குறித்த எங்கள் tutorial ஐ பார்க்கவும் |
01:56 | website... Blender program files ன் zipped archive ஐ தருகிறது |
02:02 | இந்த archive... Blender ஐ இயக்க தேவையான அனைத்து fileகளையும் கொண்டுள்ளது |
02:07 | இதை unzip செய்து நீங்கள் விரும்பும் ஒரு folder க்கு extract செய்து blender executable ஐ இயக்க வேண்டும் |
02:15 | அதை செய்கிறேன் |
02:17 | installer க்கும் archive க்கும் உள்ள முக்கிய வேறுபாடு- |
02:22 | installer... Blender application files ஐ C DRIVE "Program Files" ல் வைத்து ஒரு icon ஐ start menu ல் அமைக்கிறது |
02:32 | desktop ல் ஒரு icon , default ஆக .blend files ஐ blender உடன் திறக்கிறது; |
02:41 | zip archive... எல்லா application files மற்றும் executable Blender file ஐ ஒரு folder ல் கொண்டுள்ளது, |
02:49 | இதை கணினியின் எந்த drive க்கும் copy செய்யபடமுடியும் |
02:54 | இப்போது இந்த archive ஐ என் கணினிக்கு பயன்படுத்த விரும்பினால் எனக்கு 32-Bit archive தேவை |
03:02 | 32-Bit archive க்கு download link ஐ சொடுக்க download ஆரம்பிக்கிறது |
03:10 | முன் சொன்னது போல், என் internet browser... Firefox 3.09. |
03:17 | download படிநிலைகள் எல்லா internet browserகளுக்கும் ஒன்றே |
03:24 | download progress ஐ இங்கே பார்க்க முடியும் |
03:27 | பச்சை செங்குத்து பட்டைகளுடன் உள்ள இந்த கிடைமட்ட download bar எவ்வளவு download ஆனது என குறிக்கிறது |
03:45 | download வேகம் உங்கள் internet connection ஐ பொருத்தது |
03:49 | இது முடியும் வரை காத்திருக்கவும் |
04:03 | archive ஐ extract செய்ய, முதலில் download ல் right click செய்யவும் |
04:09 | Open containing folder ல் சொடுக்கவும். அந்த zip மீது double click செய்யவும் |
04:17 | இது windows machine ல் default ஆக install செய்யப்பட்ட Winzip போன்ற ஒரு archiver ஐ திறக்கும். |
04:25 | “EXTRACT” ல் சொடுக்கி list ல் இருந்து சேமிக்கவேண்டிய folder ஐ தேர்க |
04:33 | My Documents க்கு நான் extract செய்கிறேன். “Extract” ல் சொடுக்கவும் |
04:42 | பச்சை பட்டைகளுடன் உள்ள இந்த progress bar எவ்வளவு extract ஆனது என காட்டுகிறது |
04:56 | திரையில் extract செய்யப்பட்ட folder ஐ காணலாம் |
05:01 | folder ஐ திறக்க double click செய்யவும். Blender ல் சொடுக்கவும் |
05:09 | ஒரு security warning வருகிறது- publisher could not be verified. |
05:15 | அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ‘Run’ ஐ சொடுக்கவும். எல்லாம் சரியாகவே உள்ளது |
05:28 | இப்போது installer ஐ பயன்படுத்த விரும்பினால் Blender Website க்கு திரும்ப செல்லவும் |
05:35 | page ன் மேலே Download ஐ சொடுக்கவும். இது நம்மை download page க்கு கொண்டு செல்லும் |
05:44 | என் கணினிக்கு 32-Bit installer தேவை |
05:49 | அதனால் 32-Bit Installer ல் சொடுக்குகிறேன். download ஆரம்பிக்கிறது |
06:04 | எளிமைக்காக Blender website ல் இருந்து அந்த installer ஐ ஏற்கனவே தரவிறக்கிவிட்டேன் |
06:12 | இப்போது installation படிகளைப் பார்க்கலாம். installer ஐ double click செய்க. |
06:23 | Windows... ஒரு security warning ஐ காட்டுகிறது - publisher could not be verified. |
06:29 | இதைப்பற்றி கவலைப்படாமல் ‘Run’ ஐ சொடுக்கவும். |
06:36 | Blender Setup Wizard இப்படிதான் இருக்கும் |
06:40 | installation process ன் அடுத்த படிக்கு செல்ல இங்கே next ஐ சொடுக்கவும். |
06:48 | பெரும்பாலான softwares போல், installer... License Agreement ஐ காட்டுகிறது. |
06:54 | மீதி agreement ஐ பார்க்க page down ஐ அழுத்தவும் |
07:08 | இதை முழுதும் படிக்க அறிவுறுத்துகிறேன் |
07:11 | Blender ஒரு இலவச open source என்பதை குறித்துக்கொள்க |
07:15 | Blender ஐ install செய்ய அந்த License Agreement ஐ ஏற்க வேண்டும் |
07:22 | இப்போது தொடர ‘I agree’ button ஐ சொடுக்கவும் |
07:28 | install செய்ய components ஐ தேர்வுசெய்ய அடுத்த படி அனுமதிக்கிறது |
07:33 | default ஆக தேர்ந்துள்ள அனைத்து components ஐயும் install செய்ய அறிவுறுத்துகிறேன். installation ஐ தொடர next ஐ சொடுக்கவும் |
07:42 | இங்கே Blender ஐ install செய்ய இடத்தை தேர்ந்தெடுக்க option உள்ளது. |
07:48 | default ஆக ‘Program Files’ folder தேர்வாகிறது |
07:51 | Blender ஐ install செய்ய அதுவே நல்ல இடம். எனவே தொடர்ந்து ‘Install’ button ஐ சொடுக்கவும் |
08:05 | பச்சை பட்டைகளுடன் progress bar எவ்வளவு installation முடிந்தது என காட்டுகிறது |
08:11 | வழக்கமாக இது முடிக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே எடுக்கிறது |
08:34 | Blender Setup முடிகிறது |
08:36 | Blender உங்கள் கணினியில் நிறுவப்பட்டது |
08:40 | ‘Run Blender’ checkbox தேர்ந்தே இருக்கட்டும் |
08:43 | Finish button ஐ சொடுக்கவும் |
08:46 | Blender தானாக இயங்க ஆரம்பிக்கும் |
08:53 | வழங்கிய Blender binary... extract செய்யப்பட்ட directory ல் உள்ளது, |
08:58 | கூடுதல் dependencies இல்லாமல் Blender நேரடியாக இயங்கும் |
09:04 | எந்த system libraries அல்லது system preferences உம் மாற்றப்படவில்லை |
09:11 | இந்த tutorial லில், Blender ஐ Windows operating system ல் நிறுவுவதைக் கற்றோம் |
09:20 | இப்போது Blender ஐ Blender website ல் இருந்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி இயக்க முயற்சிக்கவும் |
09:29 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:37 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, and spoken-tutorial.org/NMEICT-Intro. |
09:56 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:06 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
10:14 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |