Difference between revisions of "BASH/C3/More-on-functions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 145: Line 145:
 
|-
 
|-
 
|04:14
 
|04:14
|'''middle_name '''  
+
|'''middle_name ''' மற்றும் '''last_name'''
|-
+
|04:15
+
|மற்றும் '''last_name'''
+
 
|-
 
|-
 
|04:17
 
|04:17
Line 166: Line 163:
 
|-
 
|-
 
|04:45
 
|04:45
| '''$first_name, '''
+
| '''$first_name, ''' '''$middle_name ''' மற்றும் '''$last_name'''
|-
+
|04:46
+
| '''$middle_name ''' மற்றும் '''$last_name'''
+
 
|-
 
|-
 
| 04:51
 
| 04:51
Line 226: Line 220:
 
|-
 
|-
 
|06:20
 
|06:20
| பயிற்சியாக.
+
| பயிற்சியாக, ஒரு ப்ரோகிராம் எழுதுக,  
|-
+
|06:22
+
|ஒரு ப்ரோகிராம் எழுதுக,  
+
 
|-
 
|-
 
|06:23
 
|06:23

Latest revision as of 19:38, 22 February 2017

Time Narration
00:01 Functionகள் குறித்து மேலும் பலவற்றை பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:09 function க்கு argument ஐ அனுப்புதல்
00:11 function க்குள் local variable ஐ define செய்தல்
00:16 function ல் global variable ஐ define செய்தல்
00:19 இவற்றை விளக்க சில உதாரணங்கள்.
00:23 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00:28 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:35 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:37 Ubuntu Linux 12.04
00:42 GNU BASH பதிப்பு 4.2
00:45 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:52 முதலில் argumentfunctionக்கு அனுப்புவதையும் அதன் பயனையும் காண்போம்.
00:59 ஒரு file 'function_(underscore) parameters.sh' ஐ திறக்கிறேன்
01:05 இது shebang line.
01:08 நம் function பெயர் say_(underscore)welcome
01:13 Open curly bracket ஆனது function definition ஐ திறக்கிறது
01:18 $(Dollar)1 ஆனது முதல் positional parameter
01:22 $(Dollar)2 ஆனது இரண்டாம் positional parameter
01:26 Close curly bracket ஆனது function definition ஐ முடிக்கிறது
01:30 இங்கே, argumentகளுடன் function 'say_welcome' call செய்யப்படுகிறது.
01:35 அதற்கான syntax, function பெயர் அதாவது. say welcome ... அதை தொடர்ந்து இரட்டை மேற்கோள்களில் argumentகள் , அதாவது. Bash மற்றும் learning.
01:49 அவ்வாறே, அதே function ஐ வெவ்வேறு argument களுடன் call செய்கிறேன். எனவே, say_welcome space இரட்டை மேற்கோள்களில் functions in space இரட்டை மேற்கோள்களில் Bash.
02:05 file ஐ சேமித்து பின் டெர்மினலுக்கு வருவோம்.
02:08 டைப் செய்க chmod space plus x space function underscore parameters dot sh
02:17 எண்டரை அழுத்துக
02:19 டைப் செய்க dot slash function underscore parameters dot sh
02:26 எண்டரை அழுத்துக
02:28 function க்கு அனுப்பப்பட்ட argumentகள் அதற்குண்டான parameterகளுக்கு வந்திருப்பதைக் காணலாம்.
02:36 Dollar 1($1) ல் string Bash மற்றும் Dollar 2($2) ல் learning வந்துள்ளது
02:45 பின் மீண்டும், Dollar 1($1) ல் functions in மற்றும் Dollar 2($2) ல் Bash வந்துள்ளது
02:55 Bash ல், variableகளை local variableகளாகவும் global variableகளாகவும் declare செய்யலாம்
03:01 Local variable:
03:03 இதன் மதிப்பு அது define செய்யப்பட்ட function க்குள் மட்டும்தான் செல்லுபடியாகும்.
03:10 Local variableகள் keyword local ஐ பயன்படுத்தி declare செய்யப்படுகின்றன
03:15 Global variable
03:17 ஒரு global variable ன் மதிப்பை Bash script முழுதும் அணுகலாம் .
03:24 இந்த இரு வழிகளிலும் ஒரு functionனுள் variable ஐ declare செய்யக்கற்போம்
03:29 function_(undescore)local.sh' என்ற file ஐ திறக்கிறேன்
03:35 இது shebang line.
03:39 Function பெயர் say_(underscore) hello
03:43 இங்கே, keyword local உடன் variable first_name declare செய்யப்படுகிறது
03:49 அதாவது, function say_hello ன் உள் மட்டுமே இதன் மதிப்பு செல்லுபடியாகும்.
03:55 keyword ஏதும் இல்லாமல் ஒரு variable declare செய்யப்பட்டால் அது ஒரு global variable ஆக கருதப்படும்.
04:01 எனவே, variable last_name ஐ script முழுதும் அணுகமுடியும்.
04:08 இந்த echo வரியில், variableகளின் மதிப்பைக் காட்டுவோம்
04:12 first_name,
04:14 middle_name மற்றும் last_name
04:17 அதன் பின், function ஐ மூடுகிறோம்
04:21 இப்போது, இங்கே variable middle_name keyword இல்லாமல் declare செய்யப்படுகிறது. எனவே, இதன் மதிப்பு script முழுதும் global ஆகும்.
04:30 மீண்டும் ஒருமுறை, இங்கே function ஐ call செய்வோம்.
04:34 “Pratik” மற்றும் “Patil” என்ற இரு argumentகளை இந்த function callக்கு அனுப்புகிறோம்
04:41 இந்த echo statementகள் variableகளின் மதிப்புகளைக் காட்டும்
04:45 $first_name, $middle_name மற்றும் $last_name
04:51 variable first_name ஆனது ஒரு local variable என்பதை நினைவுக்கொள்க
04:57 file ஐ சேமித்து பின் டெர்மினல்க்கு செல்லவும்
05:00 டைப் செய்க chmod space plus x space function underscore local dot sh
05:09 எண்டரை அழுத்துக
05:11 டைப் செய்க dot slash function underscore local dot sh
05:16 எண்டரை அழுத்துக
05:18 வெளியீட்டின் முதல் வரி Hello Pratik K Patil என்ற செய்தி
05:25 இங்கே, மதிப்பு Pratik ஐ கொண்டுள்ள variable first_name ஆனது local.
05:31 அதாவது அதன் மதிப்பு functionன் உள் மட்டும் செல்லுபடியாகும்.
05:35 இப்போது, local variable, function க்கு வெளியே எவ்வாறு கருதப்படுகிறது என காண்போம்.
05:41 இப்போது, first_name ல் எதுவும் காட்டப்படவில்லை
05:44 ஏனெனில் first_name ன் மதிப்பு அந்த functionக்கு local. அது function க்கு வெளியே வேலைசெய்யாது.
05:53 global variableகளான middle_name மற்றும் last_name அச்சிடப்படுகின்றன
05:59 இவற்றின் வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
06:02 சுருங்கசொல்ல.
06:04 இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:07 argumentகளை function க்கு அனுப்புதல். Function ல் local variable ஐ declare செய்தல்
06:14 Function ல் global variable ஐ declare செய்தல். மற்றும் அவற்றிற்கு சில உதாரணங்கள்
06:20 பயிற்சியாக, ஒரு ப்ரோகிராம் எழுதுக,
06:23 அதில் இரு argumentகளை ஏற்கும் ஒரு function ஐ உருவாக்கவும். அந்த இரு argumentகளையும் function ல் பெருக்கவும்.
06:31 argumentகள் (1, 2), (2, 3) மறறும் (3, 4) என மூன்று function callகளை உருவாக்கவும்
06:39 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06:43 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
06:51 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
07:00 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:11 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
07:26 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst