Difference between revisions of "Drupal/C3/Finding-and-Evaluating-Modules/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Moduleஐ தேடுதல் மற்றும் Moduleஐ மதிப்பிடுதல். |
− | Moduleஐ தேடுதல் மற்றும் | + | |
− | Moduleஐ மதிப்பிடுதல். | + | |
|- | |- | ||
| 00:15 | | 00:15 | ||
− | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | + | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
− | '''Ubuntu''' இயங்குதளம் | + | |
− | '''Drupal 8''' மற்றும் | + | |
− | '''Firefox''' web browser. | + | |
− | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். | + | |
|- | |- | ||
|00:29 | |00:29 | ||
Line 53: | Line 49: | ||
|- | |- | ||
| 01:12 | | 01:12 | ||
− | |இந்த டுடொரியல் ''' Drupal 8'''ன் வெளியீடுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டது | + | |இந்த டுடொரியல் ''' Drupal 8'''ன் வெளியீடுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டது. எனவே இப்போதைக்கு Drupal 8க்கு 1,000 Moduleகள் மட்டுமே உள்ளன. |
− | எனவே இப்போதைக்கு Drupal 8க்கு 1,000 Moduleகள் மட்டுமே உள்ளன. | + | |
|- | |- | ||
Line 74: | Line 69: | ||
|- | |- | ||
| 01:47 | | 01:47 | ||
− | | இந்த பக்கத்தில், நாம் பயன்படுத்தும் Drupal பதிப்பிற்கு '''Core compatibility '''ஐ filter செய்வோம். | + | | இந்த பக்கத்தில், நாம் பயன்படுத்தும் Drupal பதிப்பிற்கு '''Core compatibility '''ஐ filter செய்வோம். இது '''Most installed''' அல்லது '''Most popular''' மூலம் sort செய்யப்படுகிறது. |
− | இது '''Most installed''' அல்லது '''Most popular''' மூலம் sort செய்யப்படுகிறது. | + | |
|- | |- | ||
Line 95: | Line 89: | ||
|- | |- | ||
|02:21 | |02:21 | ||
− | |அமெரிக்காவில் இதை '''dmv ''' அல்லது '''Department of Motor Vehicles''' என்பார்கள் | + | |அமெரிக்காவில் இதை '''dmv ''' அல்லது '''Department of Motor Vehicles''' என்பார்கள். எனவே நாம் இதை நினைவில் வைப்போம் 'd m' மற்றும் 'v'. |
− | எனவே நாம் இதை நினைவில் வைப்போம் 'd m' மற்றும் 'v'. | + | |
|- | |- | ||
Line 128: | Line 121: | ||
|- | |- | ||
| 03:20 | | 03:20 | ||
− | | அந்த பிரச்சனைகளுக்கு உதவி உண்டா? | + | | அந்த பிரச்சனைகளுக்கு உதவி உண்டா? ''' documentation'''ஐ படிக்கவும். |
− | ''' documentation'''ஐ படிக்கவும். | + | |
|- | |- | ||
Line 149: | Line 141: | ||
|- | |- | ||
| 03:50 | | 03:50 | ||
− | |எனவே இது வேண்டுமா என என்னால் வலியுறுத்த முடியாது- | + | |எனவே இது வேண்டுமா என என்னால் வலியுறுத்த முடியாது- ''' Documentation''' link, ''' issue''' queue மற்றும் ''' bug reports'''ஐ படித்து தெரிந்துகொள்ளவும் |
− | ''' Documentation''' link | + | |
− | ''' issue''' queue | + | |
− | மற்றும் ''' bug reports'''ஐ படித்து தெரிந்துகொள்ளவும் | + | |
|- | |- | ||
Line 176: | Line 165: | ||
|- | |- | ||
| 04:24 | | 04:24 | ||
− | |''' Earl Miles''', Drupal Projectன் பெரிய contributor. 6300க்கும் மேற்பட்ட ''' commit'''களை செய்தவர் | + | |''' Earl Miles''', Drupal Projectன் பெரிய contributor. 6300க்கும் மேற்பட்ட ''' commit'''களை செய்தவர், ''' Chaos tools''' மற்றும் ''' Views'''ஐ உருவாக்கியதில் முக்கியமானவர். |
− | ''' Chaos tools''' மற்றும் ''' Views'''ஐ உருவாக்கியதில் முக்கியமானவர். | + | |
|- | |- | ||
Line 185: | Line 173: | ||
|- | |- | ||
| 04:42 | | 04:42 | ||
− | | ஒரே Moduleக்கு- | + | | ஒரே Moduleக்கு- ஒரே ஒரு maintainer அல்லது பல maintainerகளைக் காணலாம். |
− | ஒரே ஒரு maintainer அல்லது | + | |
− | பல maintainerகளைக் காணலாம். | + | |
|- | |- | ||
Line 311: | Line 297: | ||
|- | |- | ||
|07:26 | |07:26 | ||
− | |இரு தேர்வுகள் வருகின்றன- | + | |இரு தேர்வுகள் வருகின்றன- ''' Fivestar Rating Module''' மற்றும் ''' Star Rating Module'''. |
− | ''' Fivestar Rating Module''' மற்றும் | + | |
− | ''' Star Rating Module'''. | + | |
|- | |- | ||
Line 353: | Line 337: | ||
|- | |- | ||
|08:18 | |08:18 | ||
− | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: | + | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moduleஐ தேடுதல் மற்றும் Moduleஐ மதிப்பிடுதல். |
− | Moduleஐ தேடுதல் மற்றும் | + | |
− | Moduleஐ மதிப்பிடுதல். | + | |
|- | |- | ||
Line 371: | Line 353: | ||
|- | |- | ||
| 08:52 | | 08:52 | ||
− | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | + | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
− | NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் | + | |
− | NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். | + | |
|- | |- |
Latest revision as of 21:51, 16 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Moduleகளை தேடுதல் மற்றும் மதிப்பிடுதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Moduleஐ தேடுதல் மற்றும் Moduleஐ மதிப்பிடுதல். |
00:15 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:29 | முன்னர் இந்த டுடோரியல் தொடரில் Moduleகள் மூலம் websiteஐ விரிவுப்படுத்த கற்றோம். |
00:34 | Drupal உடன் வரும் சில Moduleகளையும் பார்த்தோம். |
00:38 | devel என்ற ஒரு Module ஐயும் நிறுவியுள்ளோம். |
00:43 | இப்போது சிறந்த Moduleகளை தேடி அவற்றை மதிப்பிட கற்போம். |
00:48 | drupal.org/project/modules க்கு செல்வோம். |
00:53 | இப்போதைக்கு Drupalல் கிட்டத்தட்ட 18,000 Moduleகள் உள்ளன. |
00:58 | நாம் நிறுவியுள்ள Drupalன் பதிப்பிற்கு ஏற்ற Drupal Moduleஐதான் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவுகொள்க. |
01:05 | எனவே நாம் பயன்படுத்தும் Drupal பதிப்பிற்கு Core compatibilityஐ update செய்யவேண்டும். |
01:12 | இந்த டுடொரியல் Drupal 8ன் வெளியீடுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டது. எனவே இப்போதைக்கு Drupal 8க்கு 1,000 Moduleகள் மட்டுமே உள்ளன. |
01:23 | இந்த செயல்விளக்கத்திற்கு Drupal 7 க்கான Moduleகளைத் தேடுவோம். |
01:30 | Searchஐ க்ளிக் செய்க. Drupal 7க்கு 11,000 Moduleகள் உள்ளன. இது மிகப்பெரிய வித்தியாசம். |
01:38 | இன்றைய தேதிக்கு Drupal 8 Moduleகள் கணிசமாக அதிகரித்திருக்கும். |
01:42 | அடுத்து Moduleகளை மதிப்பிட கற்போம். |
01:47 | இந்த பக்கத்தில், நாம் பயன்படுத்தும் Drupal பதிப்பிற்கு Core compatibility ஐ filter செய்வோம். இது Most installed அல்லது Most popular மூலம் sort செய்யப்படுகிறது. |
01:59 | Chaos tool suite அல்லது ctools மற்றும் Views ஆகியவை Drupalல் எப்போதும் பிரபமாக உள்ள Moduleகள். |
02:07 | Viewsஐ க்ளிக் செய்க |
02:09 | ஒரு நல்ல moduleஐ மதிப்பிட எளிய 3-படி அணுகுமுறை உள்ளது. |
02:14 | உதாரணமாக ஒரு carஐ பதிவுசெய்ய அல்லது புது ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்க்கு செல்கிறோம் என்போம். |
02:21 | அமெரிக்காவில் இதை dmv அல்லது Department of Motor Vehicles என்பார்கள். எனவே நாம் இதை நினைவில் வைப்போம் 'd m' மற்றும் 'v'. |
02:34 | 'd' என்பது documentation, 'm' என்பது maintainers மற்றும் 'v' என்பது versions. |
02:42 | Project Information மற்றும் Downloadsல் கொடுக்கப்பட்ட தகவல்களைக் காணவும். |
02:48 | 'd' உடன் ஆரம்பிப்போம். Views எப்போதும் பிரபலமாக உள்ள இரண்டாவது Module. |
02:53 | இது Drupal 8 உடன் முன்னிருப்பாக வருகிறது. இந்த டுடோரியல் தொடரில் அதிகமாக Views ஐ பயன்படுத்தினோம். |
03:02 | ஒரு module நமக்கு தேவையா இல்லையா என்பதை அறிய குறுக்குவழிகள் ஏதும் இல்லை. அதன் documentationஐ படித்துதான் தெரிந்துகொள்ளவேண்டும். |
03:11 | ஒரு module ன் பயனை அறிய அதன் documentationஐ படிக்கவும். |
03:16 | அதன் பிரச்சனைகளை அறிய documentationஐ படிக்கவும். |
03:20 | அந்த பிரச்சனைகளுக்கு உதவி உண்டா? documentationஐ படிக்கவும். |
03:25 | ஒரு Moduleஐ நிறுவியபின், எந்த பகுதிகளை செயல்படுத்தவேண்டும் என காண documentation ஐ படிக்க வேண்டும். |
03:32 | documentationஐ படிப்பது மிகவும் முக்கியமானது. |
03:36 | open sourceல் ஒரு Module உங்கள் siteஐ கெடுத்துவிட்டது என யாரையும் குறை சொல்ல முடியாது என்பதை நினைவுகொள்க. |
03:42 | எனவே எப்போதும் documentationஐ படித்து அது உங்கள் siteக்கு பொருந்துகிறதா என்பதை முடிவுசெய்யவேண்டும். |
03:50 | எனவே இது வேண்டுமா என என்னால் வலியுறுத்த முடியாது- Documentation link, issue queue மற்றும் bug reportsஐ படித்து தெரிந்துகொள்ளவும் |
04:01 | அவ்வளவுதான் 'd'. |
04:06 | அடுத்தது 'm'. இது maintainers. |
04:09 | இந்த குறிப்பிட்ட Module, merlinofchaos ஆல் ஆரம்பிக்கப்பட்டது. |
04:13 | இப்போது, இந்த பெயரைக் க்ளிக் செய்தால் அவரின் Drupal profileக்கு செல்லலாம். |
04:19 | பின்னர் நமக்கான Drupal profileஐ உருவாக்க கற்போம். |
04:24 | Earl Miles, Drupal Projectன் பெரிய contributor. 6300க்கும் மேற்பட்ட commitகளை செய்தவர், Chaos tools மற்றும் Viewsஐ உருவாக்கியதில் முக்கியமானவர். |
04:36 | இந்த Module க்கு மற்றும் பல maintainerகளும் உள்ளனர். |
04:42 | ஒரே Moduleக்கு- ஒரே ஒரு maintainer அல்லது பல maintainerகளைக் காணலாம். |
04:50 | இரண்டும் சரிதான். |
04:53 | ஆனால் ஒரு moduleல் முக்கிய பிரச்சனை உள்ளது எனில் அந்த maintainer அதை தொடர முடியாத நிலையில் இருந்தால் நமக்கு பிரச்சனைதான். |
05:00 | எனவே இதை கவனத்தில் கொள்ள வேண்டும். |
05:03 | கடைசியாக உள்ளவை Project information மற்றும் Versions அதாவது 'v'. |
05:09 | 'v' ன் இப்போதைய maintenance status ஆனது seeking co-maintainers. எனவே கவலை வேண்டாம். |
05:15 | Views ஏற்கனவே Drupal 8 உடன் சேர்க்கப்பட்டுவிட்டது. எனவே அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். |
05:24 | இது "under active development" ல் உள்ளது. |
05:27 | கிட்டத்தட்ட ஒரு மில்லியன் siteகளில் இது உள்ளது எனவும் 7 புள்ளி 6 மில்லியன் முறை download செய்யப்பட்டுள்ளது எனவும் புள்ளி விவரம் சொல்கிறது. |
05:35 | Project ல் “abandoned” அல்லது “I’ve given up” என இருந்தால் அவற்றை பயன்படுத்த வேண்டாம். |
05:42 | அவ்வாறு நாம் காண்பது அரிதே. |
05:46 | எப்போதும் நாம் நிறுவியுள்ள drupal பதிப்பிற்கு பொருந்தும் Moduleகளையே பயன்படுத்த வேண்டும். |
05:52 | இங்கு Drupal 8 version இல்லை. Views ஏற்கனவே அதன் coreல் உள்ளது. |
05:57 | ஆனால் Drupal 7 siteக்கு இது வேண்டும் எனில், இந்த linkஐ க்ளிக் செய்யகூடாது. |
06:04 | அது இந்த Module பற்றிய தகவல்களைக் கொடுக்கும் nodeக்கு செல்லும். |
06:09 | இந்த tar அல்லது zipஐ ரைட் க்ளிக் செய்து Copy Linkஐ க்ளிக் செய்க. |
06:15 | ஏற்கனவே develஐ நிறுவும்போது இதை சொல்லியிருந்தோம் |
06:19 | ஒரு Module நமக்கு தேவையா என எவ்வாறு காண்பது? |
06:23 | அதற்குதான் d m v. |
06:26 | அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி- ஒரு Moduleஐ எவ்வாறு தேடுவது? |
06:31 | ஒரு வழி durpal [dot] org slash project slash modulesக்கு சென்று. |
06:37 | Core compatibility - Categories போன்றவற்றில் filter செய்வது. |
06:42 | மற்றபடி drupal [dot] orgல் நமக்கு தேவையான moduleகளை கண்டுபிடிப்பது சிரமம் |
06:48 | அது உங்களுக்கு தெரிந்தால் உங்களால் செய்ய முடியும். ஆனால் புதியவர்கள் இங்குள்ள பல Moduleகளை பார்த்து குழப்பமடையலாம். |
06:57 | மீண்டும் ஒரு கேள்வி - எந்த Module எனக்கு சரியானது? |
07:02 | இதற்கு Google பயன்படும்! |
07:04 | Date fieldக்கான ஒரு Drupal Module வேண்டுமெனில் டைப் செய்க: "drupal module date". |
07:10 | முதலில் வருவது Date Module. |
07:13 | drupal [dot] org slash project slash date என்ற URL மூலம் இதை தெரிந்துகொள்ளலாம். |
07:20 | ஒரு Rating system வேண்டுமெனில்? |
07:23 | டைப் செய்க: "drupal module rating system". |
07:26 | இரு தேர்வுகள் வருகின்றன- Fivestar Rating Module மற்றும் Star Rating Module. |
07:34 | இந்த இரு Moduleகளில் தேவையானதை நாம் முடிவுசெய்துகொள்ளலாம். |
07:42 | ஒரு webform வேண்டுமெனில்? |
07:45 | டைப் செய்க: "drupal module webform". |
07:48 | Webform என்ற ஒரு projectஐ பெறுகிறோம். |
07:52 | Moduleகளை தேட புதியவர்களுக்கு இது சிறந்த வழி. |
07:57 | Drupal module பின் நம் தேவையை கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் |
08:02 | Moduleகளை தேடும் போது மறக்காதீர், Google உங்கள் நண்பன். |
08:08 | எந்த Module சிறந்தது என காண மறக்காதீர் d m மற்றும் v. |
08:14 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:18 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moduleஐ தேடுதல் மற்றும் Moduleஐ மதிப்பிடுதல். |
08:29 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
08:38 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:45 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
08:52 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
09:03 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |