Difference between revisions of "Drupal/C2/Taxonomy/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 181: | Line 181: | ||
|- | |- | ||
| 04:16 | | 04:16 | ||
− | | | + | |அவை alphabetical orderல் உள்ளன. |
|- | |- | ||
Line 282: | Line 282: | ||
| 06:39 | | 06:39 | ||
|இந்த டுடோரியலில் நாம் கற்றது: | |இந்த டுடோரியலில் நாம் கற்றது: | ||
− | |||
'''Taxonomy''' மற்றும் | '''Taxonomy''' மற்றும் | ||
ஒரு '''Taxonomy'''ஐ சேர்த்தல். | ஒரு '''Taxonomy'''ஐ சேர்த்தல். |
Revision as of 15:58, 14 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Taxonomy குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
Taxonomy மற்றும் ஒரு Taxonomyஐ சேர்த்தல். |
00:11 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:23 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். |
00:27 | இப்போது நம் Content typeகள் மற்றும் fieldகள் அனைத்தும் உள்ளன, அடுத்து categorizationஐ சேர்க்க வேண்டும். இங்குதான் Taxonomy வருகிறது. |
00:37 | Taxonomy என்பது Categories. |
00:41 | நம் IMDB உதாரணத்திற்கு செல்வோம், IMDB siteல் ஒரு Movie Genre field இருப்பதை நினைவுகொள்க. |
00:50 | Drupal taxonomyஇல் இது பின்வருமாறு வேலை செய்கிறது. |
00:54 | Movie genre என்பது ஒரு vocabulary. அதுதான் main categoryக்கான சொல். |
01:00 | இந்த vocabularyல் Termகள் உள்ளன |
01:04 | எனவே இங்குள்ளவை ACTION, ADVENTURE, COMEDY, DRAMA மற்றும் ROMANCE. |
01:11 | COMEDYல் உள்ளவை ROMANTIC, ACTION, SLAPSTICK மற்றும் SCREWBALL. |
01:18 | Drupal vocabulary அல்லது taxonomyல் அளவற்ற nested categories அல்லது termsஐ வைக்கலாம். |
01:24 | இப்போது ஒரு விஷயம் முக்கியமானது. |
01:28 | இதில்தான் பல siteகள் தோல்வியடைகின்றன - அது
contentகளை வகைப்படுத்த built-in tagging widget அல்லது tag vocabularyஐ பயன்படுத்துவது. |
01:37 | இதன்மூலம் categoriesஐ சேர்க்கமுடிந்தாலும், அதனுள்ளே பல பிரச்சனைகள் உள்ளன. |
01:44 | இதில் யாராவது எழுத்துப்பிழை செய்தால் என்ன செய்வது? |
01:47 | உதாரணமாக, "energy" – e n e r g y மற்றும் e n r e g y இரண்டும் வெவ்வேறானவை. ஆனால் Drupalக்கு இந்த வித்தியாசம் தெரியாது. |
01:56 | இதனால் இரு categoriesஐ பெறுவோம். contentஉம் தனித்தனியாகிவிடும். |
02:02 | எனவேதான் இங்கு screenல் காட்டப்படுவதுபோல ஒரு closed taxonomy பரிந்துரைக்கப்படுகிறது. |
02:08 | இது அமைக்க சுலபமானது. அதை எவ்வாறு அமைப்பது என பின்னர் காண்போம். |
02:12 | இப்போதைக்கு Taxonomyஐ பல வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்க. |
02:17 | இது contentன் பட்டியலை எவ்வாறு உருவாக்குகிறது என ஏற்கனவே பார்த்தோம். அனைத்து வகை Viewsஐ filter மற்றும் sort செய்யவும் பயன்படுத்தலாம். |
02:28 | இப்போது taxonomyக்கு வருவோம். |
02:32 | நம் 'Events' Content typeக்கு ஒரு taxonomyஐ அமைப்போம் |
02:35 | Structureஐ க்ளிக் செய்து கீழே வந்து Taxonomyஐ க்ளிக் செய்க. |
02:41 | நாம் ஏற்கனவே tagகளை அமைத்துள்ளோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். |
02:46 | ஏற்கனவே சொன்னதுபோல நமக்கு ஒரு closed taxonomy வேண்டும்-
அது நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அதில் சுலபமாக மற்றவர்கள் termsஐ சேர்க்குமாறு இருக்ககூடாது. |
02:56 | எனவே Add vocabularyஐ க்ளிக் செய்து அதற்கு "Event Topics" என பெயரிடுவோம். |
03:02 | Descriptionல் டைப் செய்க - "this is where we track the topics for Drupal events". |
03:09 | Saveஐ க்ளிக் செய்க நம் vocabularyக்கு termsஐ சேர்ப்போம்.
Add a termஐ க்ளிக் செய்க. |
03:16 | பின்வரும் termகளை நம் vocabularyல் சேர்ப்போம் –
Introduction to Drupal, Site Building, |
03:24 | Module Development,
Theming, மற்றும் Performance. |
03:28 | அவற்றை சேர்ப்போம் – Introduction to Drupal Saveஐ க்ளிக் செய்க |
03:34 | மீண்டும் Add screenக்கு வருகிறோம். |
03:39 | இப்போது "Site Building" |
03:43 | "Module Development" இப்போது "Theming" Enterஐ அழுத்துகையில் இது தானாக சேமிக்கப்படுகிறது. |
03:53 | கடைசியாக "Performance". |
03:57 | சற்று கடினமான vocabularyஐயும் சேர்க்கலாம், ஆனால் இப்போதைக்கு சுலபமாகவே இருக்கட்டும். |
04:03 | இங்கு Taxonomyஐ க்ளிக் செய்து Event Topicsல் termsஐ காணலாம் |
04:09 | அவை Introduction, Module Development, Performance, Site Building மற்றும் Theming. |
04:16 | அவை alphabetical orderல் உள்ளன. |
04:19 | ஆனால் அவற்றை வேலைபளுவைப் பொருத்து மாற்றிவைக்க விரும்புகிறேன். |
04:23 | எனவே Module Development கீழேயும், Site Buildingஐ மேலேயும் வைக்கிறேன். |
04:27 | Themingஐ Site Buildingக்கு அடுத்தும் Performanceஐ கடைசியாகவும் வைக்கிறேன். |
04:34 | எப்போது மாற்றங்களை சேமிக்க மறக்காதீர். |
04:39 | இந்த screenஐ விட்டு சென்றபின்னர் Drupal எதையும் நினைவில் வைத்துக்கொள்ளாது. |
04:44 | எனவே Saveஐ க்ளிக் செய்க. இப்போது நமக்கு தேவையான வரிசையில் terms உள்ளன. |
04:50 | நாம் taxonomyஐ மட்டும் சேர்த்துள்ளோம். ஆனால் நம் Content typeக்கு இதுபற்றி தெரியாது. |
04:56 | எனவே க்ளிக் செய்க Structure பின் Content types. |
05:00 | Events Content typeன் Manage fieldsஐ க்ளிக் செய்க. பின் Add fieldஐ க்ளிக் செய்க |
05:06 | இங்கு field typeஆக தேர்ந்தெடுப்பது நாம் உருவாக்கிய vocabularyல் உள்ள Taxonomy termக்கு Reference ஆக இருக்கவேண்டும். |
05:14 | எனவே Taxonomy termஐ தேர்ந்தெடுத்து அதற்கு Event Topicsஎன பெயரிடுவோம். பின் Save and continueஐ க்ளிக் செய்க. |
05:23 | இங்கு Type of item to referenceஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
05:28 | அதை நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ளதால் இங்கு கவனமாக இருக்கவேண்டும். இங்கு மதிப்பு Unlimited. ஏனெனில் ஒரு event ஒன்றுக்கும் மேற்பட்ட topicஐ கொண்டிருக்கலாம். |
05:37 | Save field settingsஐ க்ளிக் செய்க |
05:40 | இங்கு கீழே சரியான Reference typeஐ தேர்ந்தெடுக்கிறோமா என்பதை உறுதிசெய்க. |
05:46 | Event Topicsஐ தேர்ந்தெடுப்போம். References entities ஏதும் இல்லை எனில் இது அதை உருவாக்க அனுமதிக்கும். |
05:56 | இது Inline entity reference எனப்படும். அதாவது, நம் list ல் இல்லாத ஒரு topic இருந்தால் அதை user சேர்க்க முடியும். |
06:07 | அதற்கு நாம் அனுமதிக்க கூடாது. எனவே இதில் checkmarkஐ நீக்குகிறேன். |
06:11 | Save settingsஐ க்ளிக் செய்க. |
06:15 | contentஐ சேர்க்கும் முன் மற்றொன்றை நாம் செய்ய வேண்டும். |
06:18 | அதாவது URL patternsஐ அமைக்க வேண்டும். இதை வழக்கமாக contentஐ சேர்க்கும் முன் செய்வோம். |
06:24 | இது நாம் சேர்க்கும் content சரியாக புரிந்துகொள்ள கூடிய URLஐ கொண்டிருப்பதை உறுதிசெய்கிறது. |
06:30 | அதை பின்வரும் டுடோரியல்களில் செய்வோம். இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:36 | சுருங்கசொல்ல. |
06:39 | இந்த டுடோரியலில் நாம் கற்றது:
Taxonomy மற்றும் ஒரு Taxonomyஐ சேர்த்தல். |
06:48 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
06:57 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
07:03 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:11 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
07:23 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |