Difference between revisions of "Drupal/C3/Drupal-Site-Management/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 11: Line 11:
 
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
 
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
  
  '''Report'''களைக் காணுதல்
+
'''Report'''களைக் காணுதல்
  '''Drupal''' ஐ update செய்தல்
+
'''Drupal''' ஐ update செய்தல்
  Modules மற்றும் themesஐ update செய்தல் மற்றும்
+
Modules மற்றும் themesஐ update செய்தல் மற்றும்
  Drupal ஐ பழைய பதிப்பிற்கு கொண்டுவருதல்.
+
Drupal ஐ பழைய பதிப்பிற்கு கொண்டுவருதல்.
  
 
|-
 
|-
 
| 00:18
 
| 00:18
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
  '''Ubuntu''' இயங்குதளம்
+
'''Ubuntu''' இயங்குதளம்
  '''Drupal 8''' மற்றும்
+
'''Drupal 8''' மற்றும்
  '''Firefox''' Web browser.
+
'''Firefox''' Web browser.
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
+
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
Line 28: Line 28:
 
| Site management என்றால் என்ன?
 
| Site management என்றால் என்ன?
 
'''Site management''' என்பது:  
 
'''Site management''' என்பது:  
  Drupalல் codeஐ update செய்வது அதாவது '''core, modules''' மற்றும் '''themes'''ஐ update செய்வது
+
Drupalல் codeஐ update செய்வது அதாவது '''core, modules''' மற்றும் '''themes'''ஐ update செய்வது
  
 
|-
 
|-
 
| 00:44
 
| 00:44
|
+
| '''error'''களை புரிந்துகொண்டு சரிசெய்வது
  '''error'''களை புரிந்துகொண்டு சரிசெய்வது
+
userகளின் செயல்பாடுகளை கவனித்தல் போன்றவை.
  userகளின் செயல்பாடுகளை கவனித்தல் போன்றவை.
+
  
 
|-
 
|-
Line 256: Line 255:
 
|  06:56
 
|  06:56
 
|படி 4:
 
|படி 4:
'''Welcome''' tab ஐ க்ளிக் செய்து  '''Open Application Folder''' buttonஐ க்ளிக் செய்க.
+
'''Welcome''' tab ஐ க்ளிக் செய்து  '''Open Application Folder''' buttonஐ க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
Line 269: Line 268:
 
|  07:15
 
|  07:15
 
| படி 5:
 
| படி 5:
'''Drupal'''ன் நடப்பு பதிப்புக்கு codeஐ backup எடுக்க ஒரு folder ஐ இங்கு உருவாக்க வேண்டும்.
+
'''Drupal'''ன் நடப்பு பதிப்புக்கு codeஐ backup எடுக்க ஒரு folder ஐ இங்கு உருவாக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 282: Line 281:
 
|07:36
 
|07:36
 
| படி 6:
 
| படி 6:
'''htdocs''' folderக்கு திரும்ப செல்லவும்.
+
'''htdocs''' folderக்கு திரும்ப செல்லவும்.
  
 
|-
 
|-
Line 361: Line 360:
 
|  09:44
 
|  09:44
 
| படி 9:
 
| படி 9:
'''Bitnami Drupal Stack''' control windowக்கு வருவோம்.
+
'''Bitnami Drupal Stack''' control windowக்கு வருவோம்.
  
 
|-
 
|-
Line 457: Line 456:
 
|  12:09
 
|  12:09
 
|படி 1:
 
|படி 1:
'''Reports''' menuஐ க்ளிக் செய்து '''Available updates'''ஐ க்ளிக் செய்க.
+
'''Reports''' menuஐ க்ளிக் செய்து '''Available updates'''ஐ க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
Line 490: Line 489:
 
|  12:49
 
|  12:49
 
|  படி 2:
 
|  படி 2:
'''Run database updates''' linkஐ க்ளிக் செய்க.
+
'''Run database updates''' linkஐ க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
Line 548: Line 547:
 
|  14:10
 
|  14:10
 
|  படி 1:
 
|  படி 1:
siteஐ '''Maintenance mode'''ல் வைக்கவும்.  
+
siteஐ '''Maintenance mode'''ல் வைக்கவும்.  
  
 
|-
 
|-
 
| 14:17
 
| 14:17
 
|  படி 2:
 
|  படி 2:
'''Drupal Stack Control''' windowல் அனைத்து serverகளையும் நிறுத்தவும்.  
+
'''Drupal Stack Control''' windowல் அனைத்து serverகளையும் நிறுத்தவும்.  
  
 
|-
 
|-
 
|  14:25
 
|  14:25
 
| படி 3:
 
| படி 3:
'''htdocs''' folderஐ திறந்து
+
'''htdocs''' folderஐ திறந்து
  
 
|-
 
|-
Line 575: Line 574:
 
| 15:00
 
| 15:00
 
|  படி 4:
 
|  படி 4:
'''Drupal Stack Control''' windowல்  '''Apache''' மற்றும் '''MySQL server'''களை செயல்படுத்தவும்.  
+
'''Drupal Stack Control''' windowல்  '''Apache''' மற்றும் '''MySQL server'''களை செயல்படுத்தவும்.  
  
 
|-
 
|-
Line 638: Line 637:
 
|  16:22
 
|  16:22
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் '''Site management'''ன் முக்கிய அம்சங்களை கற்றோம். அவை  
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் '''Site management'''ன் முக்கிய அம்சங்களை கற்றோம். அவை  
  reportகளை பார்த்து ஆய்வு செய்தல்
+
reportகளை பார்த்து ஆய்வு செய்தல்
  database மற்றும் codeஐ backup எடுத்தல்
+
database மற்றும் codeஐ backup எடுத்தல்
  
 
|-
 
|-
 
| 16:39
 
| 16:39
|
+
| '''Drupal core'''ஐ update செய்தல்
  '''Drupal core'''ஐ update செய்தல்
+
'''Modules''' மற்றும் '''themes'''ஐ update செய்தல் மற்றும்
  '''Modules''' மற்றும் '''themes'''ஐ update செய்தல் மற்றும்
+
பழைய பதிப்பிற்கு திரும்ப வருதல்.
  பழைய பதிப்பிற்கு திரும்ப வருதல்.
+
  
 
|-
 
|-
Line 659: Line 657:
 
| 17:06
 
| 17:06
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
  NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
  NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
  
 
|-
 
|-

Revision as of 15:34, 7 October 2016

Time Narration
00:01 வணக்கம், Drupalல் Site Management குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது

Reportகளைக் காணுதல் Drupal ஐ update செய்தல் Modules மற்றும் themesஐ update செய்தல் மற்றும் Drupal ஐ பழைய பதிப்பிற்கு கொண்டுவருதல்.

00:18 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.

00:33 Site management என்றால் என்ன?

Site management என்பது: Drupalல் codeஐ update செய்வது அதாவது core, modules மற்றும் themesஐ update செய்வது

00:44 errorகளை புரிந்துகொண்டு சரிசெய்வது

userகளின் செயல்பாடுகளை கவனித்தல் போன்றவை.

00:51 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:56 site management ன் ஆரம்பம் Reports menu. உங்களுக்கு கூடுதல் உதவி தேவையெனில் Help menuஐ காணவும்.
01:07 Reportsஐ க்ளிக் செய்க. நம் Drupal siteல் பெறக்கூடிய reportகளின் பட்டியலைப் காண்கிறோம்
01:14 Available Updatesஐ க்ளிக் செய்க
01:17 எதாவது சிவப்பு பின்புலத்தில் தெரிந்தால், அது security update அதை சீக்கிரம் update செய்யவேண்டும்.
01:25 மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது security update இல்லை. ஆனால் அதற்கு ஒரு புது பதிப்பு வந்துள்ளது என பொருள்.
01:33 Settings tabல், Drupalக்கு updatesஐ சோதிக்கும் கால இடைவெளியை குறிப்பிடலாம்
01:40 updates ஏதேனும் இருந்தால் நமக்கு emailயும் அனுப்ப சொல்லலாம். இதை நான் வலுவாக பரிந்துரைக்கிறேன்.
01:50 Reportsல் "Recent log messages" ஆனது Drupal ஆல் கண்டுபிடிக்கப்பட்ட error களை காட்டுகிறது. இதை அடிக்கடி பார்க்க வேண்டும்.
02:01 Reportsல், Status report ஆனது Drupalஆல் கண்டுபிடிக்கப்பட்ட installation அல்லது configuration பிரச்சனைகளைக் காட்டுகிறது.
02:10 உதாரணமாக -

என்னுடையது MySQL 5.6.30, Drupal Core status up-to-dateல் இல்லை, database up-to-date உள்ளது முதலியன.

02:25 Reportsல், மேலும் முக்கியமானவை Top 'access denied' errors மற்றும் Top 'page not found' errors.
02:34 இவை நம் site முடிந்தவரை சரியாக மிகவும் திறமையாக வேலைசெய்கிறதா என உறுதிசெய்வதற்கான சில வழிகள்.
02:41 Top search phrases... siteன் search formsல் அடிக்கடி தேட பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கொடுக்கிறது.
02:49 Drupal websiteல் reporting sectionஐ புரிந்துகொள்வது siteஐ பராமரிப்பதில் முதல் படி
02:57 அடுத்து Drupalஐ update செய்ய கற்போம்.
03:01 Available updatesஐ க்ளிக் செய்க.
03:04 நம் Drupal coreன் தற்போதைய பதிப்பு 8.1.0 என்பதையும் recommended version 8.1.6 என்பதையும் காண்க.
03:15 இது இந்த டுடோரியலைப் பதிவு செய்யும்போது இதன் நிலை.
03:20 உங்களின் recommended version மாறியிருக்கலாம்.
03:24 Drupalக்கான recommended versionஐ காண இணைய இணைப்பு வேண்டும் என்பதை மறக்காதீர்.
03:32 Drupal core ஐ update செய்ய code fileகளை download செய்து நம் siteக்கு அதை பயன்படுத்த வேண்டும்.
03:40 அதன் படிநிலைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
03:45 பின்வரும் படிகள் Bitnami Drupal stackக்கு பொருந்தும்.
03:50 ஆனால் பெரும்பாலான படிகள் வேறுவழிகளில் நிறுவப்பட்ட Drupal க்கும் பொருந்தும்.
03:57 படி 1:

முதலில் siteMaintenance modeல் வைக்க வேண்டும்

04:03 அதற்கு Configurationக்கு சென்று Developmentல் Maintenance modeஐ க்ளிக் செய்க.
04:11 "Put site into maintenance mode"ல் checkmark ஐ இடவும்.
04:16 Save configuration buttonஐ க்ளிக் செய்க.
04:19 Maintenance mode செயலில் இருக்கும்போது administrators மட்டும்தான் login செய்யமுடியும்.
04:26 admin தவறுதலாக logout செய்திருந்தால், URL ல் homepage க்கு பின் /user என கொடுத்து login செய்யவேண்டும்
04:37 ஆனால் மற்றவர்களுக்கு site under maintenance என்ற செய்தி மட்டும் காட்டப்படும்.
04:42 படி 2:

நடப்பு பதிப்பின் databaseஐ backup எடுத்தல்.

04:47 Bitnami Drupal Stack control windowஐ திறப்போம்.
04:52 இந்த control windowஐ எவ்வாறு திறக்கவேண்டும் என்பதற்கு Installation of Drupal டுடோரியலைக் காணவும்.
05:00 Open PhpMyAdmin buttonஐ க்ளிக் செய்க.
05:05 phpmyadmin pageக்கு வருகிறோம்.
05:10 இங்கு default username ஆனது root.
05:13 Drupal admin password மற்றும் phpmyadmin password இரண்டும் ஒன்றே.
05:20 எனவே username ல் root பின் Drupal admin passwordஐ டைப் செய்க, Go buttonஐ க்ளிக் செய்க.
05:29 backup எடுக்க, முதலில் top panelல் Export button ஐ க்ளிக் செய்க.
05:36 Export methodCustom என தேர்க.
05:40 Database list ல் bitnami_drupal8ஐ தேர்க.
05:45 Output sectionல், filename template ஐ "drupal-8.1.0" என கொடுத்து Compressiongzipped என்போம்.
05:58 உங்கள் நடப்பு பதிப்பிற்கு ஏற்ப file பெயரை மாற்றிக்கொள்ளவும்.
06:03 Object creation options sectionல், Add DROP DATABASE statement optionல் ஒரு check-mark ஐயும்
06:12 Add DROP TABLE optionல் ஒரு check-mark ஐயும் இடவும்.
06:16 கீழே வந்து அடியில் Go buttonஐ க்ளிக் செய்க.
06:21 fileஐ சேமிக்க OK buttonஐ க்ளிக் செய்க.
06:25 Downloads folderக்கு சென்று backup file "drupal-8.1.0.sql.gz"ஐ காணவும்.
06:36 படி 3:

அனைத்து serverகளையும் நிறுத்துதல்.

06:42 அனைத்து serverகளையும் நிறுத்த Bitnami Drupal Stack control windowக்கு வந்து
06:49 Manage Servers tab ஐ க்ளிக் செய்து Stop All buttonஐ க்ளிக் செய்க.
06:56 படி 4:

Welcome tab ஐ க்ளிக் செய்து Open Application Folder buttonஐ க்ளிக் செய்க.

07:04 இது file browserஐ திறக்கும்.
07:07 இதில் apps, drupal பின் htdocsக்கு செல்க
07:15 படி 5:

Drupalன் நடப்பு பதிப்புக்கு codeஐ backup எடுக்க ஒரு folder ஐ இங்கு உருவாக்க வேண்டும்.

07:24 அந்த folderக்கு நடப்பு பதிப்பின் எண்ணைக் பெயராக கொடுக்கவும்.
07:29 அடுத்து, backup database fileஐ drupal-8.1.0 folderக்கு நகர்த்தவும்.
07:36 படி 6:

htdocs folderக்கு திரும்ப செல்லவும்.

07:42 அடுத்து, folderகள் core மற்றும் vendor மற்றும் மற்ற fileகளை backup folder drupal-8.1.0ல் வைக்கவும்.
07:55 இது database மற்றும் code இரண்டையும் ஒரே இடத்தில் வைக்க உதவும்.
08:00 இது பழைய Drupal coreன் backup copy ஆகும். தேவையெனில் பழைய பதிப்பை திரும்ப பெற இது உதவும்.
08:07 படி 7:

நம் htdocs folderக்கு திரும்ப வருவோம்.

08:13 அடுத்து, Drupalன் சமீபத்திய பதிப்பை தரவிறக்குவோம்.
08:18 web browserஐ திறந்து இங்கு காட்டப்படும் linkக்கு செல்லவும்
08:24 Drupal 8ன் சமீபத்திய recommended versionஐ download செய்வோம்.
08:28 இந்த டுடோரியலை பதிவுசெய்யும்போது அது Drupal core 8.1.6.
08:35 இந்த பார்க்கையில் இந்த பதிப்பு மாறியிருக்கலாம்.
08:40 அதை திறக்க க்ளிக் செய்க.
08:43 download செய்ய tar.gz அல்லது zip fileஐ க்ளிக் செய்க.
08:49 சேமிக்க OK buttonஐ க்ளிக் செய்க.
08:53 இப்போது நம் Downloads folderக்கு சென்று drupal zip fileஐ htdocs folderக்கு நகர்த்துவோம்.
09:01 உங்கள் வசதிக்காக drupal-8.1.6.zip file இந்த டுடொரியல் பக்கத்தில் Code files linkல் கொடுக்கப்பட்டுள்ளது.
09:11 உங்களிடம் இணைய இணைப்பு இல்லையெனில் அதை தரவிறக்கி பயன்படுத்தவும்.
09:18 படி 8:

அந்த fileஐ Unzip செய்க. இது htdocs folderல் drupal-8.1.6 folderஐ உருவாக்கும்.

09:30 அதை திறக்க டபுள் க்ளிக் செய்க.
09:34 புது Drupal folderல் இருந்து, folderகள் core மற்றும் vendor மற்றும் மற்ற regular fileகளை htdocs folderக்கு நகர்த்துவோம்.
09:44 படி 9:

Bitnami Drupal Stack control windowக்கு வருவோம்.

09:51 இப்போது Manage Servers tabக்கு சென்று அனைத்து serverகளையும் ஆரம்பிக்க Start All buttonஐ க்ளிக் செய்க.
10:00 படி 10:

நம் siteக்கு செல்ல Welcome tabல், Go to Application button பின் Access Drupal linkஐ க்ளிக் செய்க.

10:12 Reports ஐ க்ளிக் செய்து பின் Status reportக்கு செல்வோம்.
10:17 இங்கு, நம் Drupal பதிப்பைக் காணவும். இப்போது நாம் சமீபத்திய பதிப்பில் உள்ளோம்.
10:24 ஆனால் நம் database பழையதாக உள்ளது.
10:27 core, module அல்லது themeஐ update செய்யும்போதெல்லாம், databaseஐயும் update செய்யவேண்டும்.
10:36 படி 11:

databaseஐ update செய்தல்.

10:42 Extend menu க்கு சென்று update script linkஐ க்ளிக் செய்க.
10:47 Continue buttonஐ க்ளிக் செய்க.
10:51 சில pending updates உள்ளது என்கிறது. இந்த எண் உங்களுக்கு வேறுபடலாம்.
10:58 Apply pending updates buttonஐ க்ளிக் செய்க.
11:04 இப்போது Administration pages linkஐ க்ளிக் செய்க.
11:08 errors ஏதும் வரவில்லை எனில் core ஐ வெற்றிகரமாக update செய்துள்ளோம் என பொருள்.
11:14 படி 12:

Go online linkஐ க்ளிக் செய்க.

11:18 Put site to maintenance mode optionல் check-mark ஐ நீக்குவோம்.
11:25 Save configuration buttonஐ க்ளிக் செய்க.
11:29 இது மற்றவர்கள் காணும்படி siteஐ online modeக்கு திரும்ப கொண்டுவருகிறது.
11:34 இதுவரை நாம் பார்த்த படிகள் Bitnami installationக்கு பொருந்தும்.
11:40 Drupal ஐ வேறு வழிகளில் நீங்கள் நிறுவியிருந்தால் Bitnami பகுதிகளை தவிற மற்ற அனைத்து படிகளும் உங்களுக்கு பொருந்தும்.
11:48 இப்போது themes மற்றும் modulesஐ update செய்ய கற்போம்.
11:53 core update உடன் ஒப்பிடுகையில் இது மிக சுலபம். ஒரு button க்ளிகில் இதை முடித்துவிடலாம்.
12:01 சிலசமயங்களில் core update ஏதும் இன்றி modules அல்லது themes update மட்டும் இருக்கலாம். அதை காண்போம்
12:09 படி 1:

Reports menuஐ க்ளிக் செய்து Available updatesஐ க்ளிக் செய்க.

12:15 Update tabஐ க்ளிக் செய்க.
12:19 இங்கு, இது சில themes மற்றும் modulesஐ update செய்ய வேண்டும் என்கிறது.
12:25 அனைத்தையும் தேர்ந்தெடுப்போம்.
12:28 பின் Download these updates buttonஐ க்ளிக் செய்க.
12:33 performing updates in maintenance modeல் checkmark இருப்பதை உறுதிசெய்க.
12:39 updateஐ செயல்படுத்த Continue buttonஐ க்ளிக் செய்க.
12:43 இது codeஐ update செய்து siteonline modeக்கு கொண்டுவருகிறது.
12:49 படி 2:

Run database updates linkஐ க்ளிக் செய்க.

12:55 databaseஐ backup எடுக்கவில்லை எனில், முன்னர் காட்டியதுபோல அதை செய்யவும்.
13:01 Continue buttonஐ க்ளிக் செய்க.
13:04 core update க்கு நாம் செய்ததுபோல இது databaseஐ update செய்யும்.
13:09 Apply pending updates buttonஐ க்ளிக் செய்க.
13:14 Administration pages linkஐ க்ளிக் செய்க.
13:18 Drupal தானாக siteஐ online modeக்கு கொண்டுவருகிறது.
13:24 இல்லையெனில், Go online என்ற optionஐ மேலே காண்பீர்கள்.
13:33 படி 3:

கடைசியாக, அனைத்தும் up to dateல் உள்ளதா என காண்போம்.

13:39 Reports menuல் Available updatesஐ க்ளிக் செய்க.
13:44 இங்கு நம் Drupal core, Modules மற்றும் Themes அனைத்தும் up-to-dateல் இருப்பதைக் காணலாம்.
13:51 அடுத்து, நம் பழைய பதிப்பிற்கு திரும்ப செல்ல கற்போம்.
13:56 சில சமயம் உங்களுக்கே தெரியாமல் update தோல்வியுற்றால், பழைய பதிப்பிற்கே திரும்ப செல்லலாம்.
14:05 அதற்கு பழைய core மற்றும் databaseஐ திரும்ப கொண்டுவரவேண்டும்.
14:10 படி 1:

siteஐ Maintenance modeல் வைக்கவும்.

14:17 படி 2:

Drupal Stack Control windowல் அனைத்து serverகளையும் நிறுத்தவும்.

14:25 படி 3:

htdocs folderஐ திறந்து

14:30 folderகள் core மற்றும் vendor மற்றும் மற்ற regular fileகளை drupal-8.1.6 folderக்கு நகர்த்தவும்.
14:40 htdocs folderக்கு வந்து பழைய பதிப்பின் folderஐ திறக்கவும்.
14:44 drupal-8.1.0ல் இருந்து folderகள் core மற்றும் vendor மற்றும் மற்ற regular fileகளை htdocs folderக்கு நகர்த்தவும்.
15:00 படி 4:

Drupal Stack Control windowல் Apache மற்றும் MySQL serverகளை செயல்படுத்தவும்.

15:11 படி 5:

பழைய databaseஐ கொண்டுவருதல்.

05:15 Drupal Stack Control windowல் இருந்து phpMyAdmin pageஐ திறப்போம்.
15:23 மேலே Import buttonஐ க்ளிக் செய்க.
15:27 Browse buttonஐ க்ளிக் செய்க.
15:30 இங்கு backup database fileஐ தேர்ந்தெடுக்கவும்.
15:34 பின் அடியில் Go buttonஐ க்ளிக் செய்க.
15:38 படி 6:

கடைசியாக நம் பழைய பதிப்பிற்கு வந்துவிட்டோமா என சோதிப்போம்.

15:45 நம் Drupal siteக்கு வருவோம்.
15:49 Reports menu ல் Status reportஐ க்ளிக் செய்க.
15:52 இப்போது நாம் Drupal பதிப்பு 8.1.0க்கு வந்துவிட்டோம் என்பதைக் காணலாம்.
15:59 பழைய core மற்றும் databaseஐ மட்டும் திரும்ப கொண்டுவரமுடியும்.
16:05 modules மற்றும் themesஐ கொண்டுவர முடியாது என்பதை குறித்துக்கொள்க.
16:10 படி 6ல் அவற்றிற்கு backup எடுக்கவில்லை எனவே அதன் பழைய பதிப்புகளை இங்கு காணமுடியாது.
16:18 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
16:22 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் Site managementன் முக்கிய அம்சங்களை கற்றோம். அவை

reportகளை பார்த்து ஆய்வு செய்தல் database மற்றும் codeஐ backup எடுத்தல்

16:39 Drupal coreஐ update செய்தல்

Modules மற்றும் themesஐ update செய்தல் மற்றும் பழைய பதிப்பிற்கு திரும்ப வருதல்.

16:49 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
16:58 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
17:06 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

17:22 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst