Difference between revisions of "Linux-Old/C2/Ubuntu-Desktop-14.04/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
{| border=1
+
{| Border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
| '''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:01
|உபுண்டு டெஸ்க்டாப் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு!
+
| '''உபுண்டு லினக்ஸ் டெஸ்க்டாப்''' மீதான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|-
 
|-
|0:04
+
| 00:06
|இதில் க்னோம் என்விரான்மென்ட் க்கு அறிமுகம் செய்து கொள்வோம்!
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
 +
*'''gnome '''environmentல் '''உபுண்டு லினக்ஸ் டெஸ்க்டாப்'''
 +
* '''உபுண்டு டெஸ்க்டாப்'''ல் சில applicationகள்
 +
*  '''டெஸ்க்டாப்'''ன் themeஐ மாற்றுதல்
 
|-
 
|-
|0:12
+
| 00:18
|இதற்கு உபுண்டு 10.10 ஐ பயன்படுத்துகிறேன்.  
+
| இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது  '''உபுண்டு லினக்ஸ் இயங்குதளம்''' பதிப்பு '''14.04 '''
 
|-
 
|-
|0:19
+
|00:25
| இப்போது பார்ப்பது உபுண்டு டெஸ்க்டாப்.
+
| '''உபுண்டு லினக்ஸ்'''ன் சில பழைய பதிப்புகளில்,  '''desktop''' இவ்வாறு இருக்கும்.
 
|-
 
|-
|0:24
+
| 00:32
|மேலே இடது பக்க மூலையில் மெய்ன் மெனுவை பார்க்கலாம்.
+
| '''Applications, Places''' மற்றும் '''System '''tabகளை  திரையின் மேல் இடது மூலையில் காணலாம் .
 
|-
 
|-
|0:31
+
| 00:40
|இதை திறக்க நீங்கள் ஆல்ட்+ எப்1 ஐ அழுத்தலாம் அல்லது அப்ளிகேஷன்ஸ் க்கு போய் அதை சொடுக்கலாம்.
+
|'''உபுண்டு லினக்ஸ்'''ன் புதிய பதிப்புகளில்,  '''desktop''' இவ்வாறு இருக்கும்.
 
|-
 
|-
|0:40
+
| 00:46
|எல்லா நிறுவிய அப்ளிகேஷன்ஸ் உம் இந்த மெனுவில் வகைப்படுத்தி உள்ளன.  
+
| '''launcher''' ஐ திரையின் இடது பக்கம் காணலாம்.  '''launcher ''' மறைந்திருந்தால், இங்கு காட்டப்படுவது போல அதை தெரியுமாறு செய்யலாம்.
 
|-
 
|-
|0:48
+
| 00:55
|இந்த அப்ளிகேஷன்ஸ் மெனுவில் சில முக்கியமானவற்றை அறிமுகம் செய்து கொள்வோம்.
+
| அதற்கு, mouse ஐ திரையின் இடப்பக்கத்திற்கு நகர்த்தவும். இப்போது '''launcher''' தெரியும்.
 
|-
 
|-
|0:55
+
| 01:02
|நாம் அப்ளிகேஷன்ஸ் > ஆக்சசரீஸ் >கால்குலேட்டர் க்கு போவோம்.
+
| mouseஐ அங்கிருந்து நகர்த்தினால் மீண்டும் '''launcher''' மறைந்துவிடும்.
 
|-
 
|-
|1:04
+
| 01:07
|கால்குலேட்டர் கணித, விஞ்ஞான, வர்த்தக கணக்குகளை போட உதவுகிறது.
+
'''launcher''' ஐ எவ்வாறு எப்போதும் தெரியுமாறு வைப்பது? '''desktop''' திரையின் வலது மூலையில் உள்ள wheel icon ஐ க்ளிக் செய்க .
 
|-
 
|-
|1:12
+
| 01:16
|இதை திறப்போம். கால்குலேட்டர் மீது சொடுக்குங்கள்.  
+
| பின் '''System Settings''' ஐ க்ளிக் செய்து '''Appearance''' ஐ தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
|1:18
+
| 01:22
|சில எளிய கணக்குகள் போட்டு பார்க்கலாம்.  
+
| '''Appearance'''ல், '''Behavior''' tabல் க்ளிக் செய்க.
 
|-
 
|-
|1:22
+
| 01:26
|ஐந்து இண்டு எட்டு என டைப் அடித்து சமக்குறியை சொடுக்குங்கள்.
+
| இங்கே,  '''Auto-hide the Launcher''' ஐ '''OFF ''' என மாற்றவும். இப்போது,  launcher எப்போதும் தெரியும்.
 
|-
 
|-
|1:32
+
|01:35
|சமக்குறியை சொடுக்காமல் என்டர் விசையையும் தட்டலாம்
+
|இந்த விண்டோவை மூடுவோம்.
 
|-
 
|-
|1:39
+
|01:37
|மூடு பட்டனை பயன்படுத்தி கால்குலேட்டரை மூடலாம்.
+
|முன்னிருப்பாக '''launcher'''ல் சில iconகள் இருப்பதைக் காண்க.
 
|-
 
|-
|1:46
+
| 01:41
|இப்போது இன்னொரு பயன்பாட்டை பார்க்கலாம்.
+
| '''launcher'''ன் மேலே  '''Dash home '''icon ஐ காணலாம்
 
|-
 
|-
|1:50
+
| 01:45
|மீண்டும் அப்ளிகேஷன்ஸ் போய் ஆக்சசரீஸ் போகலாம்
+
| '''Dash home'''ஐ திறக்க அதன் மீது க்ளிக் செய்க.
 
|-
 
|-
|1:59
+
| 01:48
|ஆக்சசரீஸ் இல் டெக்ஸ்ட் எடிட்டர் திறக்கலாம்.
+
|மேலே ஒரு '''search bar '''field காண்பீர்கள்.
 
|-
 
|-
|2:09
+
| 01:52
|இப்போது திரையில் தெரிவது ஜிஎடிட் உரை திருத்தி.
+
| இப்போது, ஒரு குறிப்பிட்ட applicationக்கு செல்வது எப்படி? அது மிக சுலபம்!
 
|-
 
|-
|2:16
+
| 01:58
|இப்போது கொஞ்சம் உரை எழுதி சேமிக்கலாம். “ஹலோ வேர்ல்ட்” என எழுதலாம்.  
+
| '''Calculator''' application ஐ காண முயற்சிப்போம்.
 
|-
 
|-
|2:28
+
| 02:02
|இதை சேமிக்க நான் கண்ட்ரோல் + எஸ் ஐ அழுத்தலாம் அல்லது பைல்ஸ் க்கு போய் சேவ் இல் சொடுக்கலாம். நான் பைல்ஸ் க்கு போய் சேவ் இல் சொடுக்குகிறேன்.
+
|எனவே '''search bar '''fieldல் டைப் செய்க '''C a l c'''.
 
|-
 
|-
|2:45
+
|02:06
| சிறிய உரையாடல் பெட்டி திறந்துள்ளது. இது பைலின் பெயரை சேமிக்க வேண்டிய இடத்தைக் கேட்கிறது.  
+
'''LibreOffice Calc''' மற்றும் '''Calculator''' இரண்டும் காட்டப்படுவதைக் காண்க.
 
|-
 
|-
|2:56
+
| 02:11
|பெயருக்கு ஹெலோ டாட் டெக்ஸ்ட் என்றும் சேமிக்க இடத்திற்கு டெஸ்க்டாப் ஐ தேர்ந்தெடுத்தும் உள்ளிடுகிறேன். பின் சேவ் பட்டனை அழுத்துகிறேன்
+
| '''Calculator '''iconஐ க்ளிக் செய்க.  '''Calculator '''application இப்போது திரையில் திறக்கிறது.
 
|-
 
|-
|3:15
+
| 02:19
| ஜிஎடிட் ஐ மூடிவிட்டு பைல் டெஸ்க்டாப்பில் சேமிக்கப்பட்டுள்ளதா என்று சோதிக்கலாம். இதை மூடலாம்.
+
'''உபுண்டு லினக்ஸ்'''ன் பழைய பதிப்புகளில்,  '''Applications -> Accessories -> Calculator'''ல் க்ளிக் செய்ய வேண்டும்
 
|-
 
|-
|3:24
+
| 02:27
|ஹெலோ டாட் டிஎக்ஸ்டி  பைல்  டெஸ்க்டாப்பில் தெரிகிறது.  
+
| '''Calculator ''' எண்கணித, அறிவியல் அல்லது நிதியியல் கணக்கீடுகளுக்கு உதவுகிறது.
 
|-
 
|-
|3:30
+
| 02:33
|ஆகவே நம் பைல்  வெற்றிகரமாக சேமிக்கப்பட்டுள்ளது.  
+
| சில எளிய கணக்கீடுகளை முயற்சிப்போம்.
 
|-
 
|-
|3:35
+
| 02:37
|இந்த பைலின்  மீது இரட்டை சொடுக்கி அதை திறக்கிறேன்.
+
| டைப் செய்க '''5 asterix 8''' பின் '''equal to ''' குறியை அழுத்துக.
 
|-
 
|-
|3:40
+
| 02:42
உரை பைல் நாம் எழுதிய உரையுடன் திறந்துவிட்டது.  
+
'''equal to''' குறியை அழுத்துவதற்கு பதிலாக, கீபோர்டில் '''Enter '''keyஐயும் அழுத்தலாம்.
 
|-
 
|-
|3:44
+
| 02:48
|இன்டர்நெட் இல் ஜிஎடிட் உரை திருத்தி குறித்து நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன.  
+
| '''Calculator'''ல் விடை காட்டப்படுகிறது.
 
|-
 
|-
|3:50
+
|02:50
|இந்த பொருள் குறித்து இதே தளத்தில் ஸ்போக்கன் டுடோரியல் கிடைக்கும்..  
+
|இதேபோல,  '''Calculator '''applicationஐ பயன்படுத்தி அனைத்து கணக்கீடுகளையும் செய்யலாம்.
 
|-
 
|-
|4:00
+
| 02:58
|இந்த உரை திருத்தியை மூடிவிட்டு அக்சசரிஸ் இலிருந்து இன்னொரு அப்ளிகேஷனை பார்க்கலாம். டெர்மினல்.
+
|close buttonஐ அழுத்தி '''Calculator ''' ஐ  மூடுவோம்.
 
|-
 
|-
|4:12
+
|03:03
|ஆகவே நாம் மீண்டும் அப்ளிகேஷன்ஸ் > ஆச்சசரீஸ்  சென்று பின் டெர்மினல் க்கு போகலாம்.
+
| '''உபுண்டு லினக்ஸ் ''' இயங்குதளத்தின் மேலும் சில முக்கியமான applicationகளை காண்போம்.
 
|-
 
|-
|4:19
+
| 03:08
|டெர்மினலுக்கு கமாண்ட் லைன் என்றும் பெயர். இங்கிருந்து கணினிக்கு கமாண்ட் கள் பிறப்பிக்கலாம்.
+
| அதற்கு, '''Dash home'''க்கு மீண்டும் செல்வோம்
 
|-
 
|-
|4:25
+
| 03:12
|உண்மையில் இது கூயி யை விட சக்தி வாய்ந்தது.  
+
| '''Dash Home'''ஐ திறப்பதற்கான மற்றொரு வழி கீபோர்டில் '''Windows '''keyஐ அழுத்துவது.
 
|-
 
|-
|4:30
+
| 03:18
|டெர்மினல் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள ஒரு எளிய கமாண்டை  உள்ளிடுவோம்.  
+
| '''Search bar ''' ல் டைப் செய்க '''gedit'''. '''Text Editor '''icon தோன்றுகிறது. அதன் மீது க்ளிக் செய்க.
 
|-
 
|-
|4:36
+
| 03:25
|எல்எஸ் பின் என்டர் ஐ அழுத்துவோம்.
+
|'''உபுண்டு லினக்ஸ்'''ன்  பழைய பதிப்புகளில்,  '''Applications >> Accessories >> gedit'''ல் க்ளிக் செய்ய வேண்டும்
 
|-
 
|-
|4:41
+
| 03:33
|இப்போது உள்ள  டிரக்டரியின் பைல்களும்  டிரக்டரிகளும் பட்டியல் இடப்படுகிறது
+
| நீங்கள் இப்போது திரையில் காண்பது '''gedit Text Editor ''' விண்டோ.
 
|-
 
|-
|4:48
+
| 03:38
|இங்கு நம் ஹோம் டிரக்டரியில்  உள்ள பைல்களும்  டிரக்டரிகளும் காணப்படுகின்றன.
+
| இங்கே சில உரைகளை டைப் செய்கிறேன். '''"Hello World"'''.
 
|-
 
|-
|4:55
+
| 03:43
|இந்த ஹோம் டிரக்டரி  என்பது என்ன என்று பின்னால் காணலாம்.
+
| fileஐ சேமிக்க, கீபோர்டில் '''Ctrl ''' '''S''' keyகளை ஒருசேர அழுத்துக.
 
|-
 
|-
|5:01
+
| 03:49
|டெர்மினல் பற்றி பின்னால் இதே தளத்தில் வேறு ஒரு டுடோரியலில் காணலாம். இப்போதைக்கு இது போதும்.
+
| மாறாக,  '''File '''க்கு சென்று '''Save'''ல் க்ளிக் செய்க.
 
|-
 
|-
|5:17
+
| 03:54
|டெர்மினலை மூடுவோம்.
+
|இப்போது,  “'''Save as”''' என்ற ஒரு  dialog box திறக்கிறது. இது '''filename ''' மற்றும்  file ஐ சேமிக்கும் இடத்தை கேட்கிறது.
 
|-
 
|-
|5:20
+
| 04:03
|அடுத்து வேறு பயன்பாடான பயர்பாக்ஸ் வலை உலாவிக்கு போகலாம். அதை திறக்கலாம்.  
+
'''"hello.txt"''' என பெயரைக் கொடுக்கிறேன்
 
|-
 
|-
|5:27
+
| 04:09
|அதை திறக்க அப்ளிகேஷன்ஸ் > இன்டர்நெட் > பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசர் க்கு போகலாம். இதன் மீது சொடுக்கலாம்
+
|இடத்திற்கு '''Desktop '''ஐ தேர்ந்தெடுத்து  '''Save '''buttonஐ க்ளிக் செய்கிறேன்.
 
|-
 
|-
|5:36
+
| 04:14
|பயர்பாக்ஸ் உலகளாவிய வலைப்பின்னலை அணுக உதவுகிறது.  பயர்பாக்ஸ் திறந்துவிட்டது.
+
| '''gedit''' விண்டோவை இப்போது மூடி நம் file '''Desktop '''ல் சேமிக்கப்பட்டதா இல்லையா என காண்போம்.
 
|-
 
|-
|5:43
+
| 04:22
|ஜிமெய்ல் தளத்துக்கு செல்வோம். அட்ரஸ் பாருக்கு போக வேண்டும் அல்லது எப் 6  அழுத்தலாம். எப் 6  ஐ அழுத்துகிறேன்
+
| இப்போது '''Desktop'''ல் அந்த file '''hello.txt'''காணலாம். அதாவது நம் text file வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது.
 
|-
 
|-
|5:53
+
| 04:30
|அட்ரஸ் பாருக்கு போய் விட்டேன். பேக் ஸ்பேஸை அழுத்தி அதை துடைத்துவிட்டேன்.  
+
| இந்த file ஐ அதன் மீது டபுள்-க்ளிக் செய்து திறக்கிறேன். நாம் எழுதிய உரையுடன் நம் text file திறக்கப்பட்டிருப்பதைக் காண்க.
 
|-
 
|-
|6:00
+
| 04:39
|டபுள்யு டபுள்யு டபுள்யு டாட் ஜிமெய்ல் டாட் காம் என உள்ளிடுகிறேன்.  
+
| '''gedit Text Editor''' பற்றி இணயத்தளத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன. இதற்கான ஸ்போகன் டுடோரியல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
 
|-
 
|-
|6:04
+
| 04:49
| டைப் செய்யும் போது பயர்பாக்ஸ் சில சாத்தியக்கூறுகளை கொடுக்கலாம்.  
+
| இந்த '''text editor''' ஐ மூடுவோம் மற்றொரு  application, '''Terminal'''ஐ காண்போம்.
 
|-
 
|-
|6:09
+
| 04:55
|பரிந்துரை சரியாக இருந்தால் அதை தேர்ந்தெடுக்கலாம். அல்லது முழு முகவரியை உள்ளிடலாம்.  
+
|'''Windows''' key ஐ அழுத்தி '''Dash home '''க்கு வருவோம்.
 
|-
 
|-
|6:15
+
|04:59
|பயர்பாக்ஸ் வலைத்தளத்துக்கு நேரடியாக செல்லலாம் அல்லது யூசர் நேம், பாஸ்வேர்ட் கேட்கலாம்.  
+
| '''search bar '''fieldல் டைப் செய்க '''terminal '''.
 
|-
 
|-
|6:22
+
| 05:03
|இப்போது யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே போகலாம்.
+
| '''Terminal''' iconஐ க்ளிக் செய்க.
 
|-
 
|-
|6:36
+
| 05:06
|ஜிமெய்ல் வலைப்பக்கம் திறந்துவிட்டதை காணலாம். இப்போது இதை மூடிவிட்டு அடுத்ததுக்கு போகலாம்.
+
| '''உபுண்டு லினக்ஸ்'''ன் பழைய பதிப்புகளில் இதற்கு '''Applications >> Accessories >> Terminal'''க்கு செல்ல வேண்டும்
 
|-
 
|-
|6:45
+
|05:13
|இப்போது ஆபீஸ் மெனுவுக்கு போகலாம். அதாவது அப்ளிகேஷன்ஸ் > ஆபீஸ்.
+
| திரையில் '''terminal ''' விண்டோ திறக்கிறது. '''Terminal '''ஐ திறப்பதற்கான shortcut key '''Ctrl+Alt+T''' என்பதை குறித்துகொள்க
 
|-
 
|-
|6:53
+
| 05:22
|இந்த ஆபீஸ் மெனுவில் மேலும் வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட் மற்றும் ப்ரசெண்டேஷன்  ஆகியவை உள்ளன.  
+
|'''Terminal''' '''command line''' என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கிருந்து கணினிக்கு கட்டளையிடலாம்.
 
|-
 
|-
|7:03
+
|05:29
|இது குறித்து இணைய தளங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன.
+
| உண்மையில் இது '''GUI'''ஐ விட சக்திவாய்ந்த ஒன்று.
 
|-
 
|-
|7:07
+
| 05:33
|எதிர் காலத்தில் இதே ஸ்போக்கன் டுடோரியல் பக்கங்களிலும் அவற்றை காணலாம்.
+
| '''Terminal ''' விண்டோவிற்கு வருகிறேன்.
 
|-
 
|-
|7:12
+
| 05:35
|அடுத்து சவுண்ட் அன்ட் விடியோ மெனுவை பார்க்கலாம்.
+
|இப்போது '''terminal'''ன் வேலையை அறிய ஒரு எளிய command ஐ டைப் செய்வோம் ''''ls' ''' பின்  '''Enter'''ஐ அழுத்துக
 
|-
 
|-
|7:21
+
| 05:44
|இதில் ஒரு முக்கிய அப்ளிகேஷன்  உள்ளது. மூவி ப்ளேயர். இது விடியோ மற்றும் பாடல்களை இயக்க பயன்படுகிறது. முன்னிருப்பாக இது ஓபன் பார்மேட்  விடியோ பைல் களை மட்டுமே இயக்கும்.  
+
| நடப்பு directory ன் fileகள் மற்றும் folderகளின் ஒரு பட்டியலைக் காணலாம்.
 
|-
 
|-
|7:35
+
|05:49
|ஒரு மாதிரி பைல் ஐ என் பென் சாதனத்தில் இருந்து இயக்கி காட்டுகிறேன். யூஎஸ்பி வாயிலில் என் பென் சாதனத்தை சொருகுகிறேன். அது திறக்கப்பட்டு விட்டது.
+
|இங்கே '''Home '''folderன் '''fileகள் ''' மற்றும் '''folderகளை ''' இது காட்டுகிறது. '''Home''' folder பற்றி பின்னர் இதே டுடோரியலில் காண்போம்.
 
|-
 
|-
|7:48
+
| 05:59
|அது தானாக திறக்கவில்லை என்றால் நீங்கள் டெஸ்க்டாபிலிருந்து அதை அணுகலாம்.
+
| இங்கு  '''terminal''' பற்றி அறிய மேலும் நேரத்தை செலவிடபோவதில்லை.  
 
|-
 
|-
|7:53
+
| 06:02
|கீழே இடது மூலையில் உள்ள சின்னத்தின் மீது சொடுக்குங்கள். இப்போது டெஸ்க்டாப் மட்டுமே தெரியும். மீண்டும் இதன் மீது சொடுக்க டெஸ்க்டாப் மற்றும் திறந்துள்ள பைல்கள் எல்லாம் தெரியும்.
+
| '''terminal'''ஐ மூடுவோம்
 
|-
 
|-
|8:08
+
| 06:05
|விண்டோஸ் விசையையும் D விசையையும் அழுத்திக்கூட டெஸ்க்டாபுக்கு போகலாம். முன் பதிப்பு உபுண்டுவில் இது கண்ட்ரோல் ஆல்ட் D ஆக இருந்தது. பதிப்புக்கு பதிப்பு இது மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்க. இப்போது விண்டோஸ் விசையையும் D விசையையும் அழுத்தலாம்.
+
| இந்த இணையத்தளத்தில் '''Linux''' ஸ்போகன் டுடோரியல் தொடரில் '''Terminal '''commandகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.  
 
|-
 
|-
|8:37
+
| 06:12
| டெஸ்க்டாப்பில் என் பென் சாதனம் இருப்பதை காணலாம்.
+
| இப்போது, மற்றொரு  application அதாவது '''Firefox Web Browser'''ஐ காண்போம்
 
|-
 
|-
|8:42
+
| 06:17
|இதை இரட்டை சொடுக்கு சொடுக்கு திறக்கலாம்.
+
| மீண்டும் கீபோர்டில்  '''Windows''' ஐ அழுத்தி '''Dash home'''ஐ திறந்து '''search bar'''ல் டைப் செய்க '''Firefox '''.
 
|-
 
|-
|8:46
+
| 06:25
|உபுண்டு ஹ்யுமானிடி டாட் ஒஜிவி என்ற நகர் படத்தை இப்போது தேர்ந்தெடுக்கிறேன்.
+
| '''Firefox Web Browser '''iconஐ க்ளிக் செய்க.
 
|-
 
|-
|8:57
+
| 06:29
|இதோ இருக்கிறது இதை இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கிறேன்.
+
| பழைய பதிப்புகளில் '''Applications -> Internet -> Firefox Web Browser'''க்கு செல்ல வேண்டும்
 
|-
 
|-
|9:09
+
| 06:35
|இது மூவி ப்ளேயரை முன்னிருப்பாக திறக்கிறது. இதை மூடுவோம்
+
| world wide webஐ அணுக '''Firefox Web Browser ''' பயன்படுகிறது. இப்போது '''Firefox browser ''' விண்டோ திறந்திருப்பதைக் காண்க.
 
|-
 
|-
|9:13
+
| 06:45
|மேலும் சில முக்கிய விஷயங்களை டெஸ்க்டாப்பில் பார்க்கலாம்.
+
| '''spoken-tutorial''' தளத்திற்கு செல்வோம். அதற்கு address bar க்கு செல்க அல்லது கீபோர்டில் '''F6 '''ஐ அழுத்துக.
 
|-
 
|-
|9:18
+
| 06:52
|அதற்கு ப்ளேசஸ் மெனுவுக்கு போகலாம்.இதில் நம் ஹோம்  டிரக்டரி  இருக்கிறது.
+
| இப்போது '''F6 '''  ஐ அழுத்துகிறேன். நாம் address barல் உள்ளோம்.
 
|-
 
|-
|9:27
+
| 06:58
|அதை திறக்கலாம். ஹோம் டிரக்டரியில்  சொடுக்கலாம்
+
|address barல் ஏதெனும் text இருந்தால் நீக்க '''backspace '''ஐ அழுத்துக.
 
|-
 
|-
|9:29
+
| 07:03
|ஒவ்வொரு உபுண்டு பயனருக்கும் ஒரு ஹோம்  டிரக்டரி  இருக்கும்.  
+
| இப்போது டைப் செய்வோம் '''"http://spoken-tutorial.org"'''.
 
|-
 
|-
|9:34
+
| 07:13
|இது நமது ஹோம். இங்கே நம்  டிரக்டரிகள் பைல்களை சேமித்து வைக்கலாம்.
+
| நாம் டைப் செய்யும்போது, '''Firefox ''' சில சாத்தியங்களை பரிந்துரைக்கலாம்.
 
|-
 
|-
|9:42
+
|07:18
| நம் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் இவற்றை பார்க்க முடியாது. இந்த பைல்  அனுமதிகள் பற்றி  வேறு ஒரு டுடோரியலில் காணலாம்.
+
|அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் அல்லது முழு முகவரியையும் டைப் செய்து '''Enter'''ஐ அழுத்தலாம்
 
|-
 
|-
|9:56
+
| 07:24
|நம் ஹோம்  டிரக்டரியில்  மற்ற டிரக்டரிகளை காணலாம். அவை டெஸ்க்டாப், டாகுமென்ட்ஸ், டவுன்லோட்ஸ், விடியோஸ் ஆகியன.
+
| கொடுக்கப்பட்ட இணையத்தளத்திற்கு '''Firefox''' இணைக்கப்படும்.
 
|-
 
|-
|10:08
+
| 07:27
|லினக்சில் எல்லாமே ஒரு பைல்  ஆகும். டெஸ்க்டாப் ஐ இரட்டை சொடுக்கு செய்து திறக்கிறேன். 
+
| browserல் '''Spoken Tutorial Homepage ''' திறக்கிறது.
 
|-
 
|-
|10:16
+
|07:31
|முன்னே  சேமித்த ஹெலோ டாட் டிஎக்ஸ்டி பைல்  இங்கே இருக்கிறது.  
+
| இதை மூடிவிட்டு நாம் அடுத்த applicationக்கு செல்வோம்.
 
|-
 
|-
|10:25
+
| 07:35
|ஆகவே இந்த பைலும் டெஸ்க்டாப்பும் ஒன்றே! இந்த அடைவை இப்போது மூடலாம்
+
| '''Dash home ''' க்கு மீண்டும் சென்று '''search bar'''ல் டைப் செய்க '''office '''
 
|-
 
|-
|10:31
+
| 07:41
|டெஸ்க்டாப்பில் ஒரே மாதிரி தீமை பார்த்து போரடித்துவிட்டதா? அதை மாற்றுவோம்! (desktop theme ஐ மாற்றுவோம்)
+
| '''Calc,''' '''Impress, Writer ''' மற்றும் '''Draw''' போன்ற  பல '''LibreOffice '''componentகளை காணலாம்
 
|-
 
|-
|10:37
+
| 07:48
|அதற்கு சிஸ்டம்> ப்ரிபரன்சஸ்> அப்பியரன்சஸ் க்கு போகலாம்.
+
| '''உபுண்டு லினக்ஸ்'''ன் பழைய பதிப்புகளில்,  '''Applications >> Office'''க்கு செல்ல வேண்டும்
 
|-
 
|-
|10:44
+
| 07:55
|இங்கே தீம்ஸ் டாப் [tab] இல் பல முன்னிருப்பு தீம்கள் உள்ளன. கிளியர் லுக்ஸ் ஐ தேர்ந்தெடுக்கலாம்.
+
'''Spoken Tutorial ''' இணையத்தளத்தில் இந்த componentகளின் மிக சிறப்பான டுடோரியல்கள் உள்ளன.
 
|-
 
|-
|10:52
+
| 08:01
|அதை  சொடுக்கிய உடனேயே  கணினியில் மாறுதல்கள் வந்துவிட்டன.
+
| இப்போது '''Video''' தேர்வை காண்போம்.
 
|-
 
|-
|10:58
+
| 08:04
|இடது கீழ் மூலையில் உள்ள டெஸ்க்டாப் சின்னத்தை சொடுக்கி தெளிவாக காணலாம். மீண்டும் சொடுக்கி டிரக்டரிகளுக்கு போகலாம்.  
+
| '''Dash home '''க்கு சென்று டைப் செய்க '''video'''.
 
|-
 
|-
|11:10
+
| 08:07
|இந்த தீம்களுடன் விளையாடிப் பாருங்கள். கடைசியில் மூட க்ளோஸ் ஐ சொடுக்குங்கள்.
+
| காட்டப்படும் பட்டியலில், ஒரு முக்கியமான application, '''Videos''' உள்ளது
 
|-
 
|-
|11:18
+
| 08:13
|இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.  
+
| '''Videos''' வீடியோக்கள் அல்லது பாடல்களை இயக்க பயன்படுகிறது. முன்னிருப்பாக,  '''open format '''video fileகளுக்கு மட்டும் வேலைசெய்யும்.
 
|-
 
|-
|11:21
+
| 08:22
|இதில் உபுண்டு டெஸ்க்டாப், மெய்ன் மெனு, உபுண்டு திரையில் தெரியும் மற்ற சின்னங்கள் பற்றி கற்றோம்.
+
| '''உபுண்டு லினக்ஸ்'''ன் பழைய பதிப்புகளில், '''Applications >> Sound & Video'''க்கு செல்ல வேண்டும்
 
|-
 
|-
|11:31
+
|08:28
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
|இங்கே பல்வேறு applicationகளை காணலாம் application '''Movie Player''' இங்கு உள்ளது. அதன் மீது க்ளிக் செய்க.
 
|-
 
|-
|11:41
+
| 08:36
|இது குறித்த மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
+
|என் pen-driveல் இருந்து ஒரு உதாரண file ஐ இயக்குகிறேன்.
 
|-
 
|-
|11:47
+
| 08:39
| மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி
+
| இப்போது, என் கணினியின்  '''usb slot '''ல் என் pen-driveஐ நுழைக்கிறேன்.  pen-drive folder தானாக திறக்கப்படுகிறது.
 +
|-
 +
| 08:48
 +
|அது திறக்கவில்லை எனில்,  '''launcher'''ல் இருந்து அதை அணுகலாம்.
 +
|-
 +
|08:54
 +
|  '''launcher'''ன் கீழே pen-drive icon க்கு செல்க. 
 +
|-
 +
|08:58
 +
|அதன் மீது க்ளிக் செய்தால்,  pen-driveன் fileகள் மற்றும் folderகளை அது காட்டும்.
 +
|-
 +
| 09:04
 +
| இப்போது ஒரு  movie file  '''big-buck-bunny.ogv'''ஐ திறக்கிறேன்
 +
|-
 +
| 09:10
 +
| இது என் file; அதை திறக்க அதன் மீது டபுள் க்ளிக் செய்கிறேன்.
 +
|-
 +
| 09:14
 +
| இது முன்னிருப்பாக '''Videos'''ல் திறக்கிறது.
 +
|-
 +
| 09:18
 +
|  movieஐ நிறுத்துவோம்.
 +
|-
 +
| 09:22
 +
|  '''உபுண்டு லினக்ஸ்'''ன் பழைய பதிப்புகளில்,  '''Desktop'''ல்  pen-drive தெரியவரும்.
 +
|-
 +
| 09:27
 +
| '''Desktop'''க்கு நேரடியாக செல்ல, புது '''Ubuntu''' பதிப்புகளில், கீபோர்டில் '''Ctrl, Windows ''' மற்றும் '''D''' keyகளை அழுத்தவும்.
 +
|-
 +
| 09:35
 +
| பழைய '''Ubuntu''' பதிப்புகளில்,  '''Desktop'''க்கு செல்ல '''Ctrl, Alt, D ''' அல்லது '''Windows ''' மற்றும் '''D ''' keyகள் பயன்படுகின்றன
 +
|-
 +
|09:45
 +
|பதிப்புகளில் இதுமாதிரியான மாறுதல்களை கையாள பயனர்  தயாராக இருக்கவேண்டும்.
 +
|-
 +
| 09:51
 +
|இப்போது '''Desktop'''க்கு செல்ல '''Ctrl, Windows''' மற்றும் '''D''' keyகளை அழுத்துவோம்.
 +
|-
 +
| 09:57
 +
|இந்த '''desktop'''ன் மேலும் சில முக்கிய விஷயங்களை இப்போது காண்போம்.
 +
|-
 +
| 10:01
 +
| '''launcher'''ல் உள்ள '''folder '''iconஐ காண்க.
 +
|-
 +
| 10:04
 +
| அதை க்ளிக் செய்வோம். '''Home '''folder திறக்கிறது.
 +
|-
 +
| 10:09
 +
|  '''உபுண்டு லினக்ஸ்'''ன் பழைய பதிப்புகளில், '''Places >> Home Folder'''ஐ க்ளிக் செய்ய வேண்டும்
 +
|-
 +
| 10:15
 +
| '''உபுண்டு லினக்ஸ்'''ல் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனித்த '''Home '''folder உள்ளது.
 +
|-
 +
| 10:20
 +
|  '''Home''' folderஐ  நம் fileகள் மற்றும் folderகளை சேமிக்கும் "நம் வீடு" எனலாம் .
 +
|-
 +
|10:27
 +
|நாம் அனுமதிக்காதவரை, அவற்றை யாராலும் காண முடியாது.
 +
|-
 +
|10:33
 +
|file permissionகள் குறித்து மேலும் அறிய '''Linux''' ஸ்போகன் டுடோரியல்களை காணவும்.
 +
|-
 +
| 10:39
 +
| மீண்டும் நம் '''Home '''folderக்கு வருவோம், மற்ற folderகளையும் காணலாம்…..
 +
|-
 +
|10:45
 +
|'''Desktop, Documents, Downloads,போன்ற பல.
 +
|-
 +
| 10:50
 +
|  '''Linux'''ல், ஒவ்வொன்றும் ஒரு file. '''Desktop''' folder ஐ அதன் மீது டபுள் க்ளிக் செய்து திறக்கலாம்.
 +
|-
 +
|10:57
 +
| இங்கே, '''text editor'''ல் இருந்து நாம் சேமித்த அதே '''"hello.txt" '''fileஐ காணலாம். எனவே இந்த folderஉம்  '''Desktop '''உம் ஒன்றே.
 +
|-
 +
| 11:08
 +
| இதை இப்போது மூடுகிறேன்.
 +
|-
 +
| 11:10
 +
|  '''desktop'''ல் ஒரே theme ஐ பார்ப்பதற்கு சலிப்பாக இருக்கிறதா? அதை மாற்றுவோம்.
 +
|-
 +
| 11:15
 +
|  '''Dash home '''க்கு சென்று '''search bar''' fieldல் டைப் செய்க '''system settings '''. பின் '''system settings''' icon மீது க்ளிக் செய்க.
 +
|-
 +
| 11:24
 +
|மாறாக, desktop திரையில் மேல் வலதுபக்கம் wheel iconஐ க்ளிக் செய்யலாம் '''System Settings''' பின் '''Appearance'''ல் க்ளிக் செய்க
 +
|-
 +
| 11:35
 +
| முந்தைய '''உபுண்டு லினக்ஸ்''' பதிப்புகளில், இதற்கு '''System ->Preferences ->Appearance'''ஐ க்ளிக் செய்ய வேண்டும்
 +
|-
 +
| 11:42
 +
|  '''Appearance''' window திறக்கிறது.
 +
|-
 +
| 11:44
 +
| இங்கே '''Themes''' tabல், ஏற்கனவே நிறுவப்பட்ட பல themeகள் உள்ளன.
 +
|-
 +
| 11:50
 +
| உங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த  themeகளை பயன்படுத்தலாம்.
 +
|-
 +
| 11:54
 +
| அதன் மீது க்ளிக் செய்தவுடன், உங்கள் '''desktop''' ல் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
 +
|-
 +
| 12:00
 +
| '''Ctrl+Windows மற்றும் D''' keyகளை ஒருசேர அழுத்தி அதை தெளிவாக காணலாம்.
 +
|-
 +
| 12:08
 +
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கசொல்ல.
 +
|-
 +
| 12:12
 +
| இந்த டுடோரியலில் நாம் கற்றது
 +
* '''Ubuntu Desktop''',
 +
* '''launcher''' மற்றும் அதில் காணப்படும் சில iconகள்
 +
* முக்கியமான சில applicationகளான '''Calculator, Text Editor, Terminal, Firefox Web Browser, Movie
 +
Player''' மற்றும் '''LibreOffice Suite componentகள்'''
 +
* '''Home''' folder மற்றும் உங்கள் '''Desktop'''ன்  themeஐ மாற்றுதல்
 +
|-
 +
| 12:36
 +
| கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்   
 +
|-
 +
| 12:42
 +
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 +
|-
 +
| 12:53
 +
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 +
|-
 +
| 13:04
 +
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.   
 +
|}

Revision as of 15:19, 8 January 2016

Time Narration
00:01 உபுண்டு லினக்ஸ் டெஸ்க்டாப் மீதான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
  • gnome environmentல் உபுண்டு லினக்ஸ் டெஸ்க்டாப்
  • உபுண்டு டெஸ்க்டாப்ல் சில applicationகள்
  • டெஸ்க்டாப்ன் themeஐ மாற்றுதல்
00:18 இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 14.04
00:25 உபுண்டு லினக்ஸ்ன் சில பழைய பதிப்புகளில், desktop இவ்வாறு இருக்கும்.
00:32 Applications, Places மற்றும் System tabகளை திரையின் மேல் இடது மூலையில் காணலாம் .
00:40 உபுண்டு லினக்ஸ்ன் புதிய பதிப்புகளில், desktop இவ்வாறு இருக்கும்.
00:46 launcher ஐ திரையின் இடது பக்கம் காணலாம். launcher மறைந்திருந்தால், இங்கு காட்டப்படுவது போல அதை தெரியுமாறு செய்யலாம்.
00:55 அதற்கு, mouse ஐ திரையின் இடப்பக்கத்திற்கு நகர்த்தவும். இப்போது launcher தெரியும்.
01:02 mouseஐ அங்கிருந்து நகர்த்தினால் மீண்டும் launcher மறைந்துவிடும்.
01:07 launcher ஐ எவ்வாறு எப்போதும் தெரியுமாறு வைப்பது? desktop திரையின் வலது மூலையில் உள்ள wheel icon ஐ க்ளிக் செய்க .
01:16 பின் System Settings ஐ க்ளிக் செய்து Appearance ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:22 Appearanceல், Behavior tabல் க்ளிக் செய்க.
01:26 இங்கே, Auto-hide the LauncherOFF என மாற்றவும். இப்போது, launcher எப்போதும் தெரியும்.
01:35 இந்த விண்டோவை மூடுவோம்.
01:37 முன்னிருப்பாக launcherல் சில iconகள் இருப்பதைக் காண்க.
01:41 launcherன் மேலே Dash home icon ஐ காணலாம்
01:45 Dash homeஐ திறக்க அதன் மீது க்ளிக் செய்க.
01:48 மேலே ஒரு search bar field ஐ காண்பீர்கள்.
01:52 இப்போது, ஒரு குறிப்பிட்ட applicationக்கு செல்வது எப்படி? அது மிக சுலபம்!
01:58 Calculator application ஐ காண முயற்சிப்போம்.
02:02 எனவே search bar fieldல் டைப் செய்க C a l c.
02:06 LibreOffice Calc மற்றும் Calculator இரண்டும் காட்டப்படுவதைக் காண்க.
02:11 Calculator iconஐ க்ளிக் செய்க. Calculator application இப்போது திரையில் திறக்கிறது.
02:19 உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Applications -> Accessories -> Calculatorல் க்ளிக் செய்ய வேண்டும்
02:27 Calculator எண்கணித, அறிவியல் அல்லது நிதியியல் கணக்கீடுகளுக்கு உதவுகிறது.
02:33 சில எளிய கணக்கீடுகளை முயற்சிப்போம்.
02:37 டைப் செய்க 5 asterix 8 பின் equal to குறியை அழுத்துக.
02:42 equal to குறியை அழுத்துவதற்கு பதிலாக, கீபோர்டில் Enter keyஐயும் அழுத்தலாம்.
02:48 Calculatorல் விடை காட்டப்படுகிறது.
02:50 இதேபோல, Calculator applicationஐ பயன்படுத்தி அனைத்து கணக்கீடுகளையும் செய்யலாம்.
02:58 close buttonஐ அழுத்தி Calculator ஐ மூடுவோம்.
03:03 உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தின் மேலும் சில முக்கியமான applicationகளை காண்போம்.
03:08 அதற்கு, Dash homeக்கு மீண்டும் செல்வோம்
03:12 Dash Homeஐ திறப்பதற்கான மற்றொரு வழி கீபோர்டில் Windows keyஐ அழுத்துவது.
03:18 Search bar ல் டைப் செய்க gedit. Text Editor icon தோன்றுகிறது. அதன் மீது க்ளிக் செய்க.
03:25 உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Applications >> Accessories >> geditல் க்ளிக் செய்ய வேண்டும்
03:33 நீங்கள் இப்போது திரையில் காண்பது gedit Text Editor விண்டோ.
03:38 இங்கே சில உரைகளை டைப் செய்கிறேன். "Hello World".
03:43 fileஐ சேமிக்க, கீபோர்டில் Ctrl S keyகளை ஒருசேர அழுத்துக.
03:49 மாறாக, File க்கு சென்று Saveல் க்ளிக் செய்க.
03:54 இப்போது, “Save as” என்ற ஒரு dialog box திறக்கிறது. இது filename மற்றும் file ஐ சேமிக்கும் இடத்தை கேட்கிறது.
04:03 "hello.txt" என பெயரைக் கொடுக்கிறேன்
04:09 இடத்திற்கு Desktop ஐ தேர்ந்தெடுத்து Save buttonஐ க்ளிக் செய்கிறேன்.
04:14 gedit விண்டோவை இப்போது மூடி நம் file Desktop ல் சேமிக்கப்பட்டதா இல்லையா என காண்போம்.
04:22 இப்போது Desktopல் அந்த file hello.txtஐ காணலாம். அதாவது நம் text file வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது.
04:30 இந்த file ஐ அதன் மீது டபுள்-க்ளிக் செய்து திறக்கிறேன். நாம் எழுதிய உரையுடன் நம் text file திறக்கப்பட்டிருப்பதைக் காண்க.
04:39 gedit Text Editor பற்றி இணயத்தளத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன. இதற்கான ஸ்போகன் டுடோரியல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
04:49 இந்த text editor ஐ மூடுவோம் மற்றொரு application, Terminalஐ காண்போம்.
04:55 Windows key ஐ அழுத்தி Dash home க்கு வருவோம்.
04:59 search bar fieldல் டைப் செய்க terminal .
05:03 Terminal iconஐ க்ளிக் செய்க.
05:06 உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில் இதற்கு Applications >> Accessories >> Terminalக்கு செல்ல வேண்டும்
05:13 திரையில் terminal விண்டோ திறக்கிறது. Terminal ஐ திறப்பதற்கான shortcut key Ctrl+Alt+T என்பதை குறித்துகொள்க
05:22 Terminal command line என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கிருந்து கணினிக்கு கட்டளையிடலாம்.
05:29 உண்மையில் இது GUIஐ விட சக்திவாய்ந்த ஒன்று.
05:33 Terminal விண்டோவிற்கு வருகிறேன்.
05:35 இப்போது terminalன் வேலையை அறிய ஒரு எளிய command ஐ டைப் செய்வோம் 'ls' பின் Enterஐ அழுத்துக
05:44 நடப்பு directory ன் fileகள் மற்றும் folderகளின் ஒரு பட்டியலைக் காணலாம்.
05:49 இங்கே Home folderன் fileகள் மற்றும் folderகளை இது காட்டுகிறது. Home folder பற்றி பின்னர் இதே டுடோரியலில் காண்போம்.
05:59 இங்கு terminal பற்றி அறிய மேலும் நேரத்தை செலவிடபோவதில்லை.
06:02 terminalஐ மூடுவோம்
06:05 இந்த இணையத்தளத்தில் Linux ஸ்போகன் டுடோரியல் தொடரில் Terminal commandகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
06:12 இப்போது, மற்றொரு application அதாவது Firefox Web Browserஐ காண்போம்
06:17 மீண்டும் கீபோர்டில் Windows ஐ அழுத்தி Dash homeஐ திறந்து search barல் டைப் செய்க Firefox .
06:25 Firefox Web Browser iconஐ க்ளிக் செய்க.
06:29 பழைய பதிப்புகளில் Applications -> Internet -> Firefox Web Browserக்கு செல்ல வேண்டும்
06:35 world wide webஐ அணுக Firefox Web Browser பயன்படுகிறது. இப்போது Firefox browser விண்டோ திறந்திருப்பதைக் காண்க.
06:45 spoken-tutorial தளத்திற்கு செல்வோம். அதற்கு address bar க்கு செல்க அல்லது கீபோர்டில் F6 ஐ அழுத்துக.
06:52 இப்போது F6 ஐ அழுத்துகிறேன். நாம் address barல் உள்ளோம்.
06:58 address barல் ஏதெனும் text இருந்தால் நீக்க backspace ஐ அழுத்துக.
07:03 இப்போது டைப் செய்வோம் "http://spoken-tutorial.org".
07:13 நாம் டைப் செய்யும்போது, Firefox சில சாத்தியங்களை பரிந்துரைக்கலாம்.
07:18 அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் அல்லது முழு முகவரியையும் டைப் செய்து Enterஐ அழுத்தலாம்
07:24 கொடுக்கப்பட்ட இணையத்தளத்திற்கு Firefox இணைக்கப்படும்.
07:27 browserல் Spoken Tutorial Homepage திறக்கிறது.
07:31 இதை மூடிவிட்டு நாம் அடுத்த applicationக்கு செல்வோம்.
07:35 Dash home க்கு மீண்டும் சென்று search barல் டைப் செய்க office
07:41 Calc, Impress, Writer மற்றும் Draw போன்ற பல LibreOffice componentகளை காணலாம்
07:48 உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Applications >> Officeக்கு செல்ல வேண்டும்
07:55 Spoken Tutorial இணையத்தளத்தில் இந்த componentகளின் மிக சிறப்பான டுடோரியல்கள் உள்ளன.
08:01 இப்போது Video தேர்வை காண்போம்.
08:04 Dash home க்கு சென்று டைப் செய்க video.
08:07 காட்டப்படும் பட்டியலில், ஒரு முக்கியமான application, Videos உள்ளது
08:13 Videos வீடியோக்கள் அல்லது பாடல்களை இயக்க பயன்படுகிறது. முன்னிருப்பாக, open format video fileகளுக்கு மட்டும் வேலைசெய்யும்.
08:22 உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Applications >> Sound & Videoக்கு செல்ல வேண்டும்
08:28 இங்கே பல்வேறு applicationகளை காணலாம் application Movie Player இங்கு உள்ளது. அதன் மீது க்ளிக் செய்க.
08:36 என் pen-driveல் இருந்து ஒரு உதாரண file ஐ இயக்குகிறேன்.
08:39 இப்போது, என் கணினியின் usb slot ல் என் pen-driveஐ நுழைக்கிறேன். pen-drive folder தானாக திறக்கப்படுகிறது.
08:48 அது திறக்கவில்லை எனில், launcherல் இருந்து அதை அணுகலாம்.
08:54 launcherன் கீழே pen-drive icon க்கு செல்க.
08:58 அதன் மீது க்ளிக் செய்தால், pen-driveன் fileகள் மற்றும் folderகளை அது காட்டும்.
09:04 இப்போது ஒரு movie file big-buck-bunny.ogvஐ திறக்கிறேன்
09:10 இது என் file; அதை திறக்க அதன் மீது டபுள் க்ளிக் செய்கிறேன்.
09:14 இது முன்னிருப்பாக Videosல் திறக்கிறது.
09:18 movieஐ நிறுத்துவோம்.
09:22 உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Desktopல் pen-drive தெரியவரும்.
09:27 Desktopக்கு நேரடியாக செல்ல, புது Ubuntu பதிப்புகளில், கீபோர்டில் Ctrl, Windows மற்றும் D keyகளை அழுத்தவும்.
09:35 பழைய Ubuntu பதிப்புகளில், Desktopக்கு செல்ல Ctrl, Alt, D அல்லது Windows மற்றும் D keyகள் பயன்படுகின்றன
09:45 பதிப்புகளில் இதுமாதிரியான மாறுதல்களை கையாள பயனர் தயாராக இருக்கவேண்டும்.
09:51 இப்போது Desktopக்கு செல்ல Ctrl, Windows மற்றும் D keyகளை அழுத்துவோம்.
09:57 இந்த desktopன் மேலும் சில முக்கிய விஷயங்களை இப்போது காண்போம்.
10:01 launcherல் உள்ள folder iconஐ காண்க.
10:04 அதை க்ளிக் செய்வோம். Home folder திறக்கிறது.
10:09 உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Places >> Home Folderஐ க்ளிக் செய்ய வேண்டும்
10:15 உபுண்டு லினக்ஸ்ல் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனித்த Home folder உள்ளது.
10:20 Home folderஐ நம் fileகள் மற்றும் folderகளை சேமிக்கும் "நம் வீடு" எனலாம் .
10:27 நாம் அனுமதிக்காதவரை, அவற்றை யாராலும் காண முடியாது.
10:33 file permissionகள் குறித்து மேலும் அறிய Linux ஸ்போகன் டுடோரியல்களை காணவும்.
10:39 மீண்டும் நம் Home folderக்கு வருவோம், மற்ற folderகளையும் காணலாம்…..
10:45 Desktop, Documents, Downloads,போன்ற பல.
10:50 Linuxல், ஒவ்வொன்றும் ஒரு file. Desktop folder ஐ அதன் மீது டபுள் க்ளிக் செய்து திறக்கலாம்.
10:57 இங்கே, text editorல் இருந்து நாம் சேமித்த அதே "hello.txt" fileஐ காணலாம். எனவே இந்த folderஉம் Desktop உம் ஒன்றே.
11:08 இதை இப்போது மூடுகிறேன்.
11:10 desktopல் ஒரே theme ஐ பார்ப்பதற்கு சலிப்பாக இருக்கிறதா? அதை மாற்றுவோம்.
11:15 Dash home க்கு சென்று search bar fieldல் டைப் செய்க system settings . பின் system settings icon மீது க்ளிக் செய்க.
11:24 மாறாக, desktop திரையில் மேல் வலதுபக்கம் wheel iconஐ க்ளிக் செய்யலாம் System Settings பின் Appearanceல் க்ளிக் செய்க
11:35 முந்தைய உபுண்டு லினக்ஸ் பதிப்புகளில், இதற்கு System ->Preferences ->Appearanceஐ க்ளிக் செய்ய வேண்டும்
11:42 Appearance window திறக்கிறது.
11:44 இங்கே Themes tabல், ஏற்கனவே நிறுவப்பட்ட பல themeகள் உள்ளன.
11:50 உங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த themeகளை பயன்படுத்தலாம்.
11:54 அதன் மீது க்ளிக் செய்தவுடன், உங்கள் desktop ல் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
12:00 Ctrl+Windows மற்றும் D keyகளை ஒருசேர அழுத்தி அதை தெளிவாக காணலாம்.
12:08 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கசொல்ல.
12:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது
  • Ubuntu Desktop,
  • launcher மற்றும் அதில் காணப்படும் சில iconகள்
  • முக்கியமான சில applicationகளான Calculator, Text Editor, Terminal, Firefox Web Browser, Movie

Player மற்றும் LibreOffice Suite componentகள்

  • Home folder மற்றும் உங்கள் Desktopன் themeஐ மாற்றுதல்
12:36 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்
12:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
12:53 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
13:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Nancyvarkey, Pravin1389, Priyacst