Difference between revisions of "Inkscape/C2/Fill-color-and-stroke/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- |00:00 |'''Inkscape''' ல் '''“Fill color மற்றும் stroke” ''' குறித்த ஸ்போகன் ட...")
 
Line 4: Line 4:
 
|-  
 
|-  
 
|00:00
 
|00:00
|'''Inkscape''' ல் '''“Fill color மற்றும் stroke” ''' குறித்த ஸ்போகன் டுடோரியல்களின் தொடருக்கு நல்வரவு.
+
|'''Inkscape''' ல் '''“Fill color மற்றும் stroke” ''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|-
 
|-
 
| 00:06
 
| 00:06
Line 11: Line 11:
 
* objectகளுக்கு  outline ஐ கொடுத்தல்
 
* objectகளுக்கு  outline ஐ கொடுத்தல்
 
* பல்வேறு வகையான '''gradientகள்'''
 
* பல்வேறு வகையான '''gradientகள்'''
* Stroke paint மற்றும் style
+
* Stroke paint மற்றும் style.
 
|-
 
|-
 
| 00:20
 
| 00:20
Line 102: Line 102:
 
|-
 
|-
 
| 03:49
 
| 03:49
| ஒரு base color ஐ அதாவது base color ஐ பெற  '''Hue slider''' பயன்படுகிறது. பச்சையின் base color ஐ பெற  slider இடப்பக்கமாக இழுக்கிறேன்.
+
| ஒரு base color ஐ பெற  '''Hue slider''' பயன்படுகிறது. பச்சையின் base color ஐ பெற  sliderஐ  இடப்பக்கமாக இழுக்கிறேன்.
 
|-
 
|-
 
| 03:59
 
| 03:59
Line 134: Line 134:
 
|-
 
|-
 
| 05:07
 
| 05:07
| standard color wheel ஐ சார்ந்த நிற வட்டத்தில் ல் base hueஐ தேர்ந்தெடுக்கலாம்.
+
| standard color wheel ஐ சார்ந்த நிற வட்டத்தில் base hueஐ தேர்ந்தெடுக்கலாம்.
 
|-
 
|-
 
|05:14
 
|05:14
Line 143: Line 143:
 
|-
 
|-
 
| 05:31
 
| 05:31
|  '''CMS''' tab ஆனாது color managed environmentகளில் வேலைசெய்பவர்களுக்கு மட்டும்தான் சுவாரசியமாக இருக்கும்.  
+
|  '''CMS''' tab ஆனது color managed environmentகளில் வேலைசெய்பவர்களுக்கு மட்டும்தான் சுவாரசியமாக இருக்கும்.  
 
|-
 
|-
 
|05:38
 
|05:38
Line 161: Line 161:
 
|-
 
|-
 
| 06:00
 
| 06:00
| இறுதியில் சில எண்களுடன் gradient க்கு ஒரு பெயர் கொடுக்கப்படும்.
+
| சில எண்களுடன் gradient க்கு ஒரு பெயர் கொடுக்கப்படும்.
 
|-
 
|-
 
|06:05
 
|06:05
|என் interface, அந்த எண் '''linearGradient3794. ''' உங்கள் interfaceல் அது வேறுபடலாம்.
+
|என் interfaceல், அந்த எண் '''linearGradient3794. ''' உங்கள் interfaceல் அது வேறுபடலாம்.
 
|-
 
|-
 
| 06:14
 
| 06:14
Line 179: Line 179:
 
|-
 
|-
 
|06:39
 
|06:39
| முதலாவது pure base colour ஐ காட்டுகிறது. அடுத்த '''half checker board''' இது transparent என காட்டுகிறது.  
+
| முதலாவது pure base colour ஐ காட்டுகிறது. அடுத்த '''half checker board'''... இது transparent என காட்டுகிறது.  
 
|-
 
|-
 
|06:48
 
|06:48
Line 192: Line 192:
 
| 07:09
 
| 07:09
 
|இப்போது '''gradient angle''' ஐ மாற்றுவோம். அதற்கு,  interface ன் இடப்பக்கமுள்ள tool box ல் '''Node''' '''tool'''ஐ க்ளிக் செய்க. அது '''Selector tool'''க்கு கீழ் உள்ளது
 
|இப்போது '''gradient angle''' ஐ மாற்றுவோம். அதற்கு,  interface ன் இடப்பக்கமுள்ள tool box ல் '''Node''' '''tool'''ஐ க்ளிக் செய்க. அது '''Selector tool'''க்கு கீழ் உள்ளது
|-
 
|07:21
 
| இது வட்டத்தில் ஒரு கோட்டைக் காட்டும். இந்த கோடு gradient ஐ குறிக்கிறது.
 
|-
 
|-
 
| 07:26
 
| 07:26
| '''arc handleகள் எனப்படும் ஒரு '''square handle ''' மற்றும் ஒரு '''circular handle''' இந்த கோட்டின் முனைகளில் உள்ளன.
+
| ஒரு '''square handle ''' மற்றும் '''arc handleகள் எனப்படும் ஒரு '''circular handle''' இந்த கோட்டின் முனைகளில் உள்ளன.
 
|-
 
|-
| 07:34
+
| 07:29
|இவை வட்டத்தின் '''arc handle'''களின் மேல் மறைந்துள்ளது.  
+
|இவை வட்டத்தின் square handle மற்றும் '''arc handle'''களின் மேல் மறைந்துள்ளன.  
 
|-
 
|-
|07:38
+
|07:33
|இந்த  '''handle'''களை சற்று நகர்த்துவதன் மூலம் '''gradient line arc handle'''களை தெளிவாக காணலாம்.
+
|இந்த  '''handle'''களை சற்று நகர்த்துவதன் மூலம் '''gradient line handle'''களை தெளிவாக காணலாம்.
 
|-
 
|-
| 07:46
+
| 07:40
|  '''circular arc handle''' அல்லது '''square arc handle''' ஐ க்ளிக் செய்து இழுப்பதன் மூலம் '''gradient''' ன் ஆரம்ப மற்றும் முடிவு நிலைகளை மாற்றலாம்.
+
|  '''circular handle''' அல்லது '''square handle''' ஐ க்ளிக் செய்து இழுப்பதன் மூலம் '''gradient''' ன் ஆரம்ப மற்றும் முடிவு நிலைகளை மாற்றலாம்.
 
|-
 
|-
| 07:55
+
| 07:50
| காட்டுவது போல  '''circular arc handle ''' ஐ நகர்த்துவதன் மூலம் gradient ன் திசையை சுழற்றவும் முடியும்.
+
| காட்டுவது போல  '''circular handle ''' ஐ நகர்த்துவதன் மூலம் gradient ன் திசையை சுழற்றவும் முடியும்.
 
|-
 
|-
| 08:02
+
| 07:58
 
| இப்போது '''Radial gradient ''' ஐ பயன்படுத்த கற்போம். அந்த  '''icon''' ஐ க்ளிக் செய்து வட்டத்தில்  '''gradient''' ன் மாற்றத்தைக் கவனிக்கவும்.
 
| இப்போது '''Radial gradient ''' ஐ பயன்படுத்த கற்போம். அந்த  '''icon''' ஐ க்ளிக் செய்து வட்டத்தில்  '''gradient''' ன் மாற்றத்தைக் கவனிக்கவும்.
 
|-
 
|-
|08:11
+
|08:06
 
| '''Radial gradient ''' வட்டவடிவில் அமைந்துள்ளது.
 
| '''Radial gradient ''' வட்டவடிவில் அமைந்துள்ளது.
 +
|-
 +
|08:10
 +
|ஒரு '''square handle''' மற்றும் இரு '''circular handle '''களைக் காண்க
 
|-
 
|-
 
|08:15
 
|08:15
|ஒரு '''square arc handle''' மற்றும் இரு '''circular arc handle '''களைக் காண்க
+
|'''gradient '''ன் ஆரம்ப புள்ளியை நகர்த்த மைய '''square handle ''' ஐ க்ளிக் செய்க.  அதை கீழே இடப்பக்கமாக நகர்த்துகிறேன்.
 
|-
 
|-
|08:20
+
| 08:22
|'''gradient '''ன் ஆரம்ப புள்ளியை நகர்த்த மைய '''square arc handle ''' ஐ க்ளிக் செய்க.  அதை கீழே இடப்பக்கமாக நகர்த்துகிறேன்.
+
| '''gradient''' ல் மாற்றத்தை ஏற்படுத்த ஏதேனும் ஒரு '''circular handle'''ஐ க்ளிக் செய்து இழுக்கவும்.
 
|-
 
|-
| 08:27
+
|08:28
| '''gradient''' ல் மாற்றத்தை ஏற்படுத்த ஏதேனும் ஒரு '''circular arc handle'''ஐ க்ளிக் செய்து இழுக்கவும்.
+
|-
+
|08:33
+
 
| '''gradient ''' வடிவின் உயரம் மற்றும் அகலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
 
| '''gradient ''' வடிவின் உயரம் மற்றும் அகலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
 
|-
 
|-
| 08:41
+
| 08:37
 
| '''Tool box''' லும்  '''Gradient tool''' ஐ காணலாம்.  
 
| '''Tool box''' லும்  '''Gradient tool''' ஐ காணலாம்.  
 
|-
 
|-
|08:46
+
|08:42
 
|அதை க்ளிக் செய்து பின் நம் வட்டத்திற்கு வருவோம்.  
 
|அதை க்ளிக் செய்து பின் நம் வட்டத்திற்கு வருவோம்.  
 
|-
 
|-
| 08:50
+
| 08:45
 
|  '''capital I''' உடன் ஒரு கூட்டல் குறியாக cursor மாறியிருப்பதைக் காண்க.
 
|  '''capital I''' உடன் ஒரு கூட்டல் குறியாக cursor மாறியிருப்பதைக் காண்க.
 
|-
 
|-
| 08:56
+
| 08:51
 
| இப்போது வட்டத்தில் எங்கேனும் க்ளிக் செய்து இழுக்கவும். '''gradient''' ன் மாற்றத்தை கவனிக்கவும்.
 
| இப்போது வட்டத்தில் எங்கேனும் க்ளிக் செய்து இழுக்கவும். '''gradient''' ன் மாற்றத்தை கவனிக்கவும்.
 
|-
 
|-
| 09:04
+
| 09:00
 
| இப்போது வட்டத்தின் வெளிப்பக்கம் எங்கேனும் க்ளிக் செய்து இழுக்கவும்.  
 
| இப்போது வட்டத்தின் வெளிப்பக்கம் எங்கேனும் க்ளிக் செய்து இழுக்கவும்.  
 
|-
 
|-
|09:08
+
|09:04
 
| '''gradient''' ன் மாற்றத்தைக் கவனிக்கவும்.
 
| '''gradient''' ன் மாற்றத்தைக் கவனிக்கவும்.
 
|-
 
|-
| 09:11
+
| 09:06
 
|அடுத்து வடிவங்களில்  patternகளை சேர்க்க கற்போம்.  
 
|அடுத்து வடிவங்களில்  patternகளை சேர்க்க கற்போம்.  
 
|-
 
|-
|09:16
+
|09:11
 
| '''Tool box'''க்கு சென்று,  '''Selector tool ''' ஐ க்ளிக் செய்து பின் நட்சத்திரத்தை க்ளிக் செய்க.
 
| '''Tool box'''க்கு சென்று,  '''Selector tool ''' ஐ க்ளிக் செய்து பின் நட்சத்திரத்தை க்ளிக் செய்க.
 
|-
 
|-
|09:22
+
|09:17
 
| '''Fill and stroke''' dialog boxல்,  '''Pattern icon'''ஐ க்ளிக் செய்க. நட்சத்திரத்தின் நிறம் stripe patternஆக மாறியிருப்பதைக் காண்க.
 
| '''Fill and stroke''' dialog boxல்,  '''Pattern icon'''ஐ க்ளிக் செய்க. நட்சத்திரத்தின் நிறம் stripe patternஆக மாறியிருப்பதைக் காண்க.
 
|-
 
|-
|09:31
+
|09:26
 
|  '''Pattern fill ''' ல் ஒரு drop down menu உள்ளது.  இருக்கும் patternகளை காண அம்புகளை க்ளிக் செய்க.
 
|  '''Pattern fill ''' ல் ஒரு drop down menu உள்ளது.  இருக்கும் patternகளை காண அம்புகளை க்ளிக் செய்க.
 
|-
 
|-
|09:37
+
|09:32
 
|  '''Checkerboard''' ஐ க்ளிக் செய்து நட்சத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும்.  இங்குள்ள  patternகளில் எதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.  
 
|  '''Checkerboard''' ஐ க்ளிக் செய்து நட்சத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும்.  இங்குள்ள  patternகளில் எதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.  
 
|-
 
|-
|09:49
+
|09:44
 
| மற்றொரு டுடோரியலில் '''Swatch ''' பற்றி கற்போம்.
 
| மற்றொரு டுடோரியலில் '''Swatch ''' பற்றி கற்போம்.
 
|-
 
|-
| 09:53
+
| 09:48
| கடைசி '''icon''' ஆன '''Unset paint'''  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள object ன் நிறத்தை கருப்பாக மாற்றுகிறது.
+
| கடைசி '''icon''' ஆன '''Unset paint'''... தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள object ன் நிறத்தை கருப்பாக மாற்றுகிறது.
 
|-
 
|-
|10:00
+
|09:54
|அந்த '''icon''' ஐ க்ளிக் செய்து நட்சத்திரத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும். அது கருப்பாக மாறியுள்ளது.
+
|அந்த '''icon''' ஐ க்ளிக் செய்து நட்சத்திரத்தில் மாற்றத்தைக் கவனிக்கவும். அது கருப்பாக மாறியுள்ளது.
 
|-
 
|-
| 10:06
+
| 10:01
 
|இப்போது, ஒரு objectக்கு stroke அல்லது outline ஐ கொடுக்க கற்போம். அதை செய்ய,  '''Stroke paint''' tab ஐ பயன்படுத்த வேண்டும்.
 
|இப்போது, ஒரு objectக்கு stroke அல்லது outline ஐ கொடுக்க கற்போம். அதை செய்ய,  '''Stroke paint''' tab ஐ பயன்படுத்த வேண்டும்.
 
|-
 
|-
| 10:14
+
| 10:09
 
| இப்போது,  '''Stroke paint''' tab ஐ க்ளிக் செய்து பின் செவ்வகத்தை க்ளிக் செய்க.
 
| இப்போது,  '''Stroke paint''' tab ஐ க்ளிக் செய்து பின் செவ்வகத்தை க்ளிக் செய்க.
 
|-
 
|-
| 10:19
+
| 10:14
 
|  '''Stroke paint''' tab ல் உள்ள '''iconகள்''' '''Fill''' tabல் உள்ளவை போன்றதே.  
 
|  '''Stroke paint''' tab ல் உள்ள '''iconகள்''' '''Fill''' tabல் உள்ளவை போன்றதே.  
 
|-
 
|-
|10:23
+
|10:19
 
|அவைபோன்றே இவையும் செயல்படுகின்றன.
 
|அவைபோன்றே இவையும் செயல்படுகின்றன.
 
|-
 
|-
| 10:27
+
| 10:22
 
| முதல் icon,  '''No paint,''' மூலம் வடிவத்தின்  outline ஐ நீக்கலாம்.  
 
| முதல் icon,  '''No paint,''' மூலம் வடிவத்தின்  outline ஐ நீக்கலாம்.  
 
|-
 
|-
| 10:31
+
| 10:26
 
| அடுத்து,  '''Flat color''' iconஐ க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றி கருப்பு நிற  outline ஐ காண்கிறோம்.
 
| அடுத்து,  '''Flat color''' iconஐ க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றி கருப்பு நிற  outline ஐ காண்கிறோம்.
 
|-
 
|-
| 10:38
+
| 10:33
 
| '''Stroke style '''tab ஐ பயன்படுத்தி outlineன் தடிமனை அதிகமாக்கலாம் அல்லது குறைக்கலாம்.
 
| '''Stroke style '''tab ஐ பயன்படுத்தி outlineன் தடிமனை அதிகமாக்கலாம் அல்லது குறைக்கலாம்.
 
|-
 
|-
| 10:49
+
| 10:44
 
| width parameter ஐ 10 ஆக வைப்போம்.  நம் தேவைக்கேற்ப unitகளை '''percentage, point,''' போல மாற்றவும் முடியும்.  
 
| width parameter ஐ 10 ஆக வைப்போம்.  நம் தேவைக்கேற்ப unitகளை '''percentage, point,''' போல மாற்றவும் முடியும்.  
 
|-
 
|-
|10:58
+
|10:54
 
|unit ஐ '''Pixels''' என மாற்றுகிறேன்
 
|unit ஐ '''Pixels''' என மாற்றுகிறேன்
 
|-
 
|-
| 11:01
+
| 10:56
 
| '''Stroke paint''' tabக்கு மீண்டும் வருவோம்.  '''RGB''' tabக்கு கீழே உள்ள sliderகளை நகர்த்துவதன் மூலம் stroke ன் நிறத்தை மாற்றலாம்.
 
| '''Stroke paint''' tabக்கு மீண்டும் வருவோம்.  '''RGB''' tabக்கு கீழே உள்ள sliderகளை நகர்த்துவதன் மூலம் stroke ன் நிறத்தை மாற்றலாம்.
 
|-
 
|-
|11:09
+
|11:04
 
|நான் செய்யும்போது outline ன் மாற்றத்தை கவனிக்கவும்.
 
|நான் செய்யும்போது outline ன் மாற்றத்தை கவனிக்கவும்.
 
|-
 
|-
| 11:14
+
| 11:09
 
| '''HSL, CMYK, Wheel ''' மற்றும் ''' CMS ''' போன்ற மற்ற '''Flat color''' தேர்வுகளை ஆய்ந்தறியவும்.
 
| '''HSL, CMYK, Wheel ''' மற்றும் ''' CMS ''' போன்ற மற்ற '''Flat color''' தேர்வுகளை ஆய்ந்தறியவும்.
 
|-
 
|-
| 11:21
+
| 11:17
 
| இப்போது,  '''Linear gradient ''' ல் க்ளிக் செய்கிறேன். இது செவ்வகத்திற்கு  gradient outline ஐ கொடுக்கிறது.
 
| இப்போது,  '''Linear gradient ''' ல் க்ளிக் செய்கிறேன். இது செவ்வகத்திற்கு  gradient outline ஐ கொடுக்கிறது.
 
|-
 
|-
| 11:27
+
| 11:24
 
| முன்னர் நாம் பயன்படுத்திய gradientகள் இந்த  drop down list ல் தோன்றும். அவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.
 
| முன்னர் நாம் பயன்படுத்திய gradientகள் இந்த  drop down list ல் தோன்றும். அவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.
 
|-
 
|-
| 11:36
+
| 11:32
 
| என் செவ்வகத்திற்கு சிவப்பு நீல '''gradient''' outline ஐ கொடுக்கிறேன்.
 
| என் செவ்வகத்திற்கு சிவப்பு நீல '''gradient''' outline ஐ கொடுக்கிறேன்.
 
|-
 
|-
| 11:42
+
| 11:38
 
|அதே போல, மீதியுள்ள stroke iconகளை பயன்படுத்தி நம் objectகளுக்கு பலவித  patternகள் மற்றும் '''gradient''' outlineகளைக் கொடுக்கலாம்.
 
|அதே போல, மீதியுள்ள stroke iconகளை பயன்படுத்தி நம் objectகளுக்கு பலவித  patternகள் மற்றும் '''gradient''' outlineகளைக் கொடுக்கலாம்.
 
|-
 
|-
| 11:51
+
| 11:46
 
|அடுத்து '''Stroke style ''' பற்றி கற்போம் அதை க்ளிக் செய்க.  
 
|அடுத்து '''Stroke style ''' பற்றி கற்போம் அதை க்ளிக் செய்க.  
 
|-
 
|-
| 11:55
+
| 11:50
 
| நாம் ஏற்கனவே '''stroke''' ன் அகலத்தை மாற்ற கற்றோம்.
 
| நாம் ஏற்கனவே '''stroke''' ன் அகலத்தை மாற்ற கற்றோம்.
 
|-
 
|-
| 11:59
+
| 11:54
| இப்போது, மூன்று '''Joint icons''' களான, '''Miter join, Round join ''' மற்றும் ''' Bevel join '''ஐ காண்போம். முன்னிருப்பாக, ''' Miter join''' ல் stroke உள்ளது
+
| இப்போது, மூன்று '''Join icon''' களான, '''Miter join, Round join ''' மற்றும் ''' Bevel join '''ஐ காண்போம். முன்னிருப்பாக, ''' Miter join''' ல் stroke உள்ளது
 
|-
 
|-
| 12:12
+
| 12:08
 
| சரியாக காண செவ்வகத்தின் ஒரு மூலையைப் பெரிதாக்குகிறேன்.
 
| சரியாக காண செவ்வகத்தின் ஒரு மூலையைப் பெரிதாக்குகிறேன்.
 
|-
 
|-
| 12:17
+
| 12:12
 
|இப்போது, '''stroke''' க்கு round cornerஐ கொடுக்க  '''Round join''' ஐ க்ளிக் செய்வோம். '''stroke'''ன் மூலையில் மாற்றத்தைக் கவனிக்கவும்
 
|இப்போது, '''stroke''' க்கு round cornerஐ கொடுக்க  '''Round join''' ஐ க்ளிக் செய்வோம். '''stroke'''ன் மூலையில் மாற்றத்தைக் கவனிக்கவும்
 
|-
 
|-
| 12:26
+
| 12:21
 
| அடுத்து, '''Bevel''' corner ஐ உருவாக்க '''Bevel join''' தேர்வை க்ளிக் செய்வோம்.
 
| அடுத்து, '''Bevel''' corner ஐ உருவாக்க '''Bevel join''' தேர்வை க்ளிக் செய்வோம்.
 
|-
 
|-
| 12:31
+
| 12:26
 
| '''Dashes''' drop down menuல் பல dash patternகள் உள்ளன.  இவற்றை பயன்படுத்தி, strokeக்கு பல dash patternகளை கொடுக்கலாம், அகலத்தையும் மாற்றலாம்.  
 
| '''Dashes''' drop down menuல் பல dash patternகள் உள்ளன.  இவற்றை பயன்படுத்தி, strokeக்கு பல dash patternகளை கொடுக்கலாம், அகலத்தையும் மாற்றலாம்.  
 
|-
 
|-
|12:43
+
|12:38
 
| அடுத்தது '''Cap''' தேர்வு. இது அடிப்படையில் line '''stroke'''களில் வேலைசெய்கிறது
 
| அடுத்தது '''Cap''' தேர்வு. இது அடிப்படையில் line '''stroke'''களில் வேலைசெய்கிறது
 
|-
 
|-
| 12:48
+
| 12:44
 
| '''Tool box''' க்கு சென்று  '''Freehand tool'''ஐ க்ளிக் செய்க.  '''Freehand tool'''ஐ பயன்படுத்தி ஒரு கோட்டை வரைவோம்
 
| '''Tool box''' க்கு சென்று  '''Freehand tool'''ஐ க்ளிக் செய்க.  '''Freehand tool'''ஐ பயன்படுத்தி ஒரு கோட்டை வரைவோம்
 
|-
 
|-
| 12:55
+
| 12:50
 
|இப்போது, கோட்டின் முனையை பெரிதாக்குவோம்.
 
|இப்போது, கோட்டின் முனையை பெரிதாக்குவோம்.
 
|-
 
|-
|12:58
+
|12:54
|முன்னிருப்பாக, '''Butt cap''' தேர்ந்தெடுக்கப்பட்டு முனைக்கு flat edgeஐ கொடுக்கிறது.
+
|முன்னிருப்பாக, '''Butt cap''' தேர்ந்தெடுக்கப்பட்டு முனைக்கு flat edgeஐ கொடுக்கிறது.
 
|-
 
|-
| 13:04
+
| 12:59
 
|இப்போது  rounded edge ஐ கொடுக்க '''Round cap ''' ஐ க்ளிக் செய்கிறேன்.  
 
|இப்போது  rounded edge ஐ கொடுக்க '''Round cap ''' ஐ க்ளிக் செய்கிறேன்.  
 
|-
 
|-
| 13:09
+
| 13:04
 
| அடுத்து, கோட்டின் முனைகளுக்கு flat மற்றும் extended edge ஐ கொடுக்கும் '''Square cap''' .  
 
| அடுத்து, கோட்டின் முனைகளுக்கு flat மற்றும் extended edge ஐ கொடுக்கும் '''Square cap''' .  
 
|-
 
|-
| 13:18
+
| 13:13
| '''Dashes tab'''க்கு கீழே மூன்று  '''Markers''' உள்ளன அவை  path ன் மையத்தில் markerகளை வைக்கிறது.  
+
| '''Dashes tab'''க்கு கீழே மூன்று  '''Markers''' உள்ளன அவை  path ன் மையத்தில் markerகளை வைக்கின்றன.  
 
|-
 
|-
| 13:24
+
| 13:20
 
|இருக்கும் பட்டியலைக் காண ஒவ்வொரு '''Marker''' ன் drop down menuஐயும் க்ளிக் செய்க.
 
|இருக்கும் பட்டியலைக் காண ஒவ்வொரு '''Marker''' ன் drop down menuஐயும் க்ளிக் செய்க.
 
|-
 
|-
| 13:30
+
| 13:25
| '''Start Markers ''' ல் '''Torso'''ஐ தேர்ந்தெடுக்கிறேன்
+
*டார்சோ| '''Start Markers ''' ல் '''Torso'''ஐ தேர்ந்தெடுக்கிறேன்
 
|-
 
|-
| 13:34
+
| 13:29
| '''Mid markers''' ஆக  '''Curvein''' ஐ தேர்ந்தெடுக்கிறேன்  
+
*கர்வ்வெயின்| '''Mid markers''' ஆக  '''Curvein''' ஐ தேர்ந்தெடுக்கிறேன்  
 
|-
 
|-
| 13:37
+
| 13:33
 
|  '''End Markers ''' ல் '''Legs'''ஐ தேர்ந்தெடுக்கிறேன்
 
|  '''End Markers ''' ல் '''Legs'''ஐ தேர்ந்தெடுக்கிறேன்
 
|-
 
|-
| 13:43
+
| 13:39
 
|  '''canvas''' ல் ஒரு cartoon shape  உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்க.
 
|  '''canvas''' ல் ஒரு cartoon shape  உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்க.
 
|-
 
|-
| 13:49
+
| 13:44
 
| கடைசியாக,  '''Fill and stroke '''dialog box ன் கீழே உள்ள இரு sliderகளை காண்க, அவை '''Blur''' மற்றும் '''Opacity.'''
 
| கடைசியாக,  '''Fill and stroke '''dialog box ன் கீழே உள்ள இரு sliderகளை காண்க, அவை '''Blur''' மற்றும் '''Opacity.'''
 
|-
 
|-
| 13:57
+
| 13:53
 
| முதலில் நம் செவ்வகத்தை தேர்ந்தெடுப்போம்.
 
| முதலில் நம் செவ்வகத்தை தேர்ந்தெடுப்போம்.
 
|-
 
|-
| 14:01
+
| 13:56
|ஒரு objectக்கு blur effecfஐ கொடுக்க  '''Blur '''slider பயன்படுகிறது. அந்த  slider ஐ க்ளிக் செய்து வலப்பக்கமாக இழுக்கிறேன்.
+
|ஒரு objectக்கு blur effectஐ கொடுக்க  '''Blur '''slider பயன்படுகிறது. அந்த  slider ஐ க்ளிக் செய்து வலப்பக்கமாக இழுக்கிறேன்.
 
|-
 
|-
|14:09
+
|14:04
 
|செவ்வகம் மங்குவதைக் காண்க, slider ஐ மேலும் நான் நகர்த்த நகர்த்த மங்கிக்கொண்டே வருகிறது.
 
|செவ்வகம் மங்குவதைக் காண்க, slider ஐ மேலும் நான் நகர்த்த நகர்த்த மங்கிக்கொண்டே வருகிறது.
 
|-
 
|-
| 14:19
+
| 14:15
 
| வடிவத்திற்கு transparency ஐ கொடுக்க '''Opacity''' slider பயன்படுகிறது. slider ஐ வலப்பக்கம் நகர்த்தி வடிவத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும்.
 
| வடிவத்திற்கு transparency ஐ கொடுக்க '''Opacity''' slider பயன்படுகிறது. slider ஐ வலப்பக்கம் நகர்த்தி வடிவத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும்.
 
|-
 
|-
| 14:32
+
| 14:27
 
| சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
 
| சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
 
|-
 
|-
|14:37
+
|14:31
 
|* Fill மற்றும் Stroke தேர்வுகளை பயன்படுத்தி  objectகளில் நிறத்தை நிரப்புதல்
 
|* Fill மற்றும் Stroke தேர்வுகளை பயன்படுத்தி  objectகளில் நிறத்தை நிரப்புதல்
 
* வடிவங்களுக்கு  strokeகள் அல்லது outlineகளை கொடுத்தல்
 
* வடிவங்களுக்கு  strokeகள் அல்லது outlineகளை கொடுத்தல்
* வெவ்வேறு வகை Gradientகள் மற்றும்
+
* வெவ்வேறு வகை Gradientகள்  
* Stroke Paint மற்றும் Stroke Styleகள்
+
* Stroke Paint மற்றும் Stroke Styleகள்.
 
|-
 
|-
| 14:49
+
| 14:44
 
|இங்கே உங்களுக்கான பயிற்சி
 
|இங்கே உங்களுக்கான பயிற்சி
 
|-
 
|-
|14:52
+
|14:47
 
|1. ஒரு ஐங்கோணத்தை உருவாக்கி  சிவப்பு மஞ்சள் நிறத்துடன் '''Linear gradient''' மற்றும் 5 pixels அகலத்துடன் நீலநிற stroke ஐ கொடுக்கவும்.
 
|1. ஒரு ஐங்கோணத்தை உருவாக்கி  சிவப்பு மஞ்சள் நிறத்துடன் '''Linear gradient''' மற்றும் 5 pixels அகலத்துடன் நீலநிற stroke ஐ கொடுக்கவும்.
 
|-
 
|-
|15:02
+
|14:57
 
|2. '''Wavy''' pattern உடன் ஒரு நீள்வட்டத்தை வரைந்து அதன்  '''opacity''' ஐ 70% ஆக மாற்றவும்
 
|2. '''Wavy''' pattern உடன் ஒரு நீள்வட்டத்தை வரைந்து அதன்  '''opacity''' ஐ 70% ஆக மாற்றவும்
 
|-
 
|-
|15:09
+
|15:04
 
|3. அகலம் 10 உடன் ஒரு கோட்டை வரைந்து '''Start Markers''' ஐ '''Arrow1Lstart''' ஆகவும் '''End Markers''' ஐ '''Tail''' ஆகவும் கொடுக்கவும்
 
|3. அகலம் 10 உடன் ஒரு கோட்டை வரைந்து '''Start Markers''' ஐ '''Arrow1Lstart''' ஆகவும் '''End Markers''' ஐ '''Tail''' ஆகவும் கொடுக்கவும்
 
|-
 
|-
| 15:19
+
| 15:15
 
|நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
 
|நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
 
|-
 
|-
| 15:23
+
| 15:18
 
|  கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
 
|  கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
 
|-
 
|-
| 15:33
+
| 15:28
 
|  ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
 
|  ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
 
|-
 
|-
|15:42
+
|15:37
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசின்  MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
 
|16:01
+
|15:55
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.  spoken-tutorial.org/NMEICT-intro.
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.  spoken-tutorial.org/NMEICT-intro.
 
|-
 
|-
| 16:11
+
| 16:05
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.   
+
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.   
 
|}
 
|}

Revision as of 11:43, 3 December 2015

Time Narration
00:00 Inkscape ல் “Fill color மற்றும் stroke” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
  • objectகளில் color ஐ நிரப்புதல்
  • objectகளுக்கு outline ஐ கொடுத்தல்
  • பல்வேறு வகையான gradientகள்
  • Stroke paint மற்றும் style.
00:20 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது * Ubuntu Linux 12.04
  • Inkscape பதிப்பு 0.48.4
00:29 Inkscapeஐ திறப்போம். அதற்கு, Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க.
00:35 Inkscape logo ஐ க்ளிக் செய்து அதை திறக்கலாம்
00:40 நாம் ஏற்கனவே உருவாக்கிய file Assignment.svg ஐ திறப்போம். அதை என் Documents folderல் சேமித்திருந்தேன்.
00:50 இவை முன் பயிற்சியில் உருவாக்கப்பட்ட மூன்று வடிவங்களாகும்.
00:54 interface ன் அடியில் உள்ள color palette ஐ பயன்படுத்தி நிறத்தை மாற்ற கற்றோம் என்பதை நினைவுகொள்க.
01:01 இப்போது Fill and Stroke ஐ பயன்படுத்தி எவ்வாறு பலவகைகளில் நிறங்களை நிரப்புவது என கற்போம்
01:08 Object menuக்கு சென்று, பட்டியலில் Fill and Stroke தேர்வுமீது க்ளிக் செய்க.
01:13 interface ன் வலப்பக்கம் Fill and Stroke dialog box திறந்திருப்பதைக் கவனிக்கவும்.
01:20 இந்த dialog box ல் 3 tabகள் உள்ளன : Fill, Stroke paint மற்றும் Stroke style
01:27 இப்போது canvas பகுதியில் செவ்வகம் மீது க்ளிக் செய்வோம். Fill and stroke dialog box ல் உள்ள தேர்வுகள் மற்றும் iconகள் செயலில் வந்திருப்பதைக் கவனிக்கவும்.
01:38 முதலில் Fill tab பற்றி கற்போம்.
01:41 Fill tab ன் கீழ் 6 iconகள் இருப்பதை கவனிக்கவும். இந்த iconகளின் செயலைக் கற்போம்.
01:48 முதல் icon No paint எனப்படும். இது object ல் எந்த நிறமும் நிரப்பப்படாது என காட்டுகிறது.
01:56 இந்த icon ஐ க்ளிக் செய்து செவ்வகத்தின் மாற்றத்தை கவனிக்கவும். செவ்வகத்தின் நிறம் நீக்கப்பட்டுள்ளது.
02:03 அடுத்த icon color Flat. இது ஒரு object ல் திடமான நிறத்தை நிரப்ப பயன்படுகிறது.
02:11 Flat color icon ஐ க்ளிக் செய்து செவ்வக வடிவத்தில் நிற மாற்றத்தை கவனிக்கவும்.
02:17 Flat color ன் கீழ் 5 துணை tabகள் இருப்பதை கவனிக்கவும்.
02:21 முன்னிருப்பாக, RGB tab தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
02:25 RGB tabன் கீழ், 4 sliderகள் உள்ளன
02:29 முதல் 3 sliderகள் சிவப்பு, பச்சை, நீல நிறங்களின் intensity ஐ காட்டுகின்றன.
02:36 இந்த sliderகளை இடது அல்லது வலது பக்கம் நகர்த்தி நிறத்தை மாற்றலாம். நான் செய்யும் போது செவ்வகத்தில் ஏற்படும் நிறமாற்றதை கவனிக்கவும்.
02:46 நான்காவது slider Alpha slider. இதை பயன்படுத்தி நிறத்தின் opacity level ஐ opaque ல் இருந்து முழுதும் transparent ஆக அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம்.
02:57 நான் இந்த 4 sliderகளை நகர்த்தும்போது, இந்த பெட்டியில் நிறங்களின் RGBA மதிப்புகள் தானாக மாறுவதை கவனிக்கவும்.
03:06 மாற்றங்களை தெளிவாக கவனிக்க மீண்டும் ஒருமுறை sliderகளை நகர்த்துகிறேன்.
03:12 sliderகளின் வலப்புறம் உள்ள இந்த பெட்டிகளில் ஒவ்வொரு நிறத்தின் மதிப்பை நாமாகவே கையால் மாற்றுவதன் மூலம் நிறத்தை மாற்றலாம்.
03:20 சிவப்பின் மதிப்பு 100, பச்சை 50 மற்றும் நீலம் 150 என மாற்றுகிறேன். செவ்வகத்தின் நிறம் ஊதா நிறமாக மாறியிருப்பதை காணலாம்.
03:32 opacity level ஐ நான் குறைக்க விரும்பாததால் Alpha level ஐ 255 ஆக வைக்கிறேன்.
03:40 அடுத்த tab HSL அதாவது முறையே Hue, Saturation மற்றும் Lightness.
03:49 ஒரு base color ஐ பெற Hue slider பயன்படுகிறது. பச்சையின் base color ஐ பெற sliderஐ இடப்பக்கமாக இழுக்கிறேன்.
03:59 Saturation slider மூலம் base color ன் saturationஐ மாற்றலாம்
04:04 இந்த slider ஐ வலது அல்லது இடது பக்கம் நகர்த்துவதன் மூலம் saturation level ல் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
04:12 base colorன் lightness ஐ மாற்ற Lightness slider பயன்படுகிறது.
04:16 இந்த தேர்வின் மூலம் base colorன் shade ஐ பின்வருமாறு மாற்றலாம்
  • சுத்த வெள்ளையில் இருந்து சுத்த கருப்பு
  • அல்லது அதற்கு இடையில் ஏதேனும்.
04:26 முன்புபோல, Alpha slider ஆனது opaque ல் இருந்து முழு transparentஆக opacity level ஐ குறைக்கவோ அதிகரிக்கவோ பயன்படுகிறது.
04:35 அடுத்த tab CMYK அதாவது முறையே Cyan, Magenta, Yellow மற்றும் Black.
04:44 இந்த sliderகளை நகர்த்துவதன் மூலம், base colour ன் intensity அல்லது depth ஐ குறைக்கவோ அதிகரிக்கவோ செய்யலாம்.
04:52 design projectகள் வணிக அச்சகங்களில் அச்சிடப்படும் போது இந்த color mixing தேர்வுகள் பயன்படுகின்றன.
05:00 அடுத்தது Wheel tab. இது HSL color mixer க்கான பதிலீடு ஆகும்.
05:07 standard color wheel ஐ சார்ந்த நிற வட்டத்தில் base hueஐ தேர்ந்தெடுக்கலாம்.
05:14 எனவே, மஞ்சள் நிறத்தின் base ஐ தேர்ந்தெடுக்க மஞ்சள் shade ஐ க்ளிக் செய்கிறேன்.
05:19 நிற வட்டத்தின் உள், ஒரு சிறிய வட்டத்துடன் ஒரு முக்கோணம் உள்ளது. அதை க்ளிக் செய்து முக்கோணத்தில் நகர்த்தும் போது செவ்வகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
05:31 CMS tab ஆனது color managed environmentகளில் வேலைசெய்பவர்களுக்கு மட்டும்தான் சுவாரசியமாக இருக்கும்.
05:38 எனவே இப்போது, இந்த tabஐ தவிர்ப்போம்.
05:43 அடுத்து, ஒரு Linear gradientஐ உருவாக்க கற்போம்
05:47 canvas க்கு சென்று வட்டத்தில் க்ளிக் செய்க.
05:50 இப்போது Fill and Stroke dialog boxக்கு வந்து Linear gradient icon ஐ க்ளிக் செய்க.
05:57 வட்டத்தில் gradient நிரப்பப்பட்டிருப்பதைக் காண்க.
06:00 சில எண்களுடன் gradient க்கு ஒரு பெயர் கொடுக்கப்படும்.
06:05 என் interfaceல், அந்த எண் linearGradient3794. உங்கள் interfaceல் அது வேறுபடலாம்.
06:14 linear gradient number button க்கு வலப்பக்கம் உள்ள Edit button ஐ க்ளிக் செய்து gradient ஐ மாற்றலாம்
06:21 இது Gradient editor dialog box ஐ திறக்கும்.
06:26 இந்த boxன் முதல் button ன் பெயர் stop பின் அதில் சில எண்கள். இதில் ஒரு drop down menu உள்ளது.
06:34 இந்த drop down ல் அம்புக்களை க்ளிக் செய்தால், இரு stop தேர்வுகளைக் காணலாம்.
06:39 முதலாவது pure base colour ஐ காட்டுகிறது. அடுத்த half checker board... இது transparent என காட்டுகிறது.
06:48 இரண்டாம் தேர்வு, அதாவது transparent stop தேர்வை தேர்ந்தெடுப்போம்.
06:53 கீழே Stop Color சென்று RGB மதிப்புகளின் sliderகளை நகர்த்தி உங்கள் விருப்பம் போல மாற்றுக
07:00 gradient முழுதும் தெரியுமாறு Alpha மதிப்பை 255 ல் வைப்போம். Gradient editor dialog box ஐ மூடுக.
07:09 இப்போது gradient angle ஐ மாற்றுவோம். அதற்கு, interface ன் இடப்பக்கமுள்ள tool box ல் Node toolஐ க்ளிக் செய்க. அது Selector toolக்கு கீழ் உள்ளது
07:26 ஒரு square handle மற்றும் arc handleகள் எனப்படும் ஒரு circular handle இந்த கோட்டின் முனைகளில் உள்ளன.
07:29 இவை வட்டத்தின் square handle மற்றும் arc handleகளின் மேல் மறைந்துள்ளன.
07:33 இந்த handleகளை சற்று நகர்த்துவதன் மூலம் gradient line handleகளை தெளிவாக காணலாம்.
07:40 circular handle அல்லது square handle ஐ க்ளிக் செய்து இழுப்பதன் மூலம் gradient ன் ஆரம்ப மற்றும் முடிவு நிலைகளை மாற்றலாம்.
07:50 காட்டுவது போல circular handle ஐ நகர்த்துவதன் மூலம் gradient ன் திசையை சுழற்றவும் முடியும்.
07:58 இப்போது Radial gradient ஐ பயன்படுத்த கற்போம். அந்த icon ஐ க்ளிக் செய்து வட்டத்தில் gradient ன் மாற்றத்தைக் கவனிக்கவும்.
08:06 Radial gradient வட்டவடிவில் அமைந்துள்ளது.
08:10 ஒரு square handle மற்றும் இரு circular handle களைக் காண்க
08:15 gradient ன் ஆரம்ப புள்ளியை நகர்த்த மைய square handle ஐ க்ளிக் செய்க. அதை கீழே இடப்பக்கமாக நகர்த்துகிறேன்.
08:22 gradient ல் மாற்றத்தை ஏற்படுத்த ஏதேனும் ஒரு circular handleஐ க்ளிக் செய்து இழுக்கவும்.
08:28 gradient வடிவின் உயரம் மற்றும் அகலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
08:37 Tool box லும் Gradient tool ஐ காணலாம்.
08:42 அதை க்ளிக் செய்து பின் நம் வட்டத்திற்கு வருவோம்.
08:45 capital I உடன் ஒரு கூட்டல் குறியாக cursor மாறியிருப்பதைக் காண்க.
08:51 இப்போது வட்டத்தில் எங்கேனும் க்ளிக் செய்து இழுக்கவும். gradient ன் மாற்றத்தை கவனிக்கவும்.
09:00 இப்போது வட்டத்தின் வெளிப்பக்கம் எங்கேனும் க்ளிக் செய்து இழுக்கவும்.
09:04 gradient ன் மாற்றத்தைக் கவனிக்கவும்.
09:06 அடுத்து வடிவங்களில் patternகளை சேர்க்க கற்போம்.
09:11 Tool boxக்கு சென்று, Selector tool ஐ க்ளிக் செய்து பின் நட்சத்திரத்தை க்ளிக் செய்க.
09:17 Fill and stroke dialog boxல், Pattern iconஐ க்ளிக் செய்க. நட்சத்திரத்தின் நிறம் stripe patternஆக மாறியிருப்பதைக் காண்க.
09:26 Pattern fill ல் ஒரு drop down menu உள்ளது. இருக்கும் patternகளை காண அம்புகளை க்ளிக் செய்க.
09:32 Checkerboard ஐ க்ளிக் செய்து நட்சத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும். இங்குள்ள patternகளில் எதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
09:44 மற்றொரு டுடோரியலில் Swatch பற்றி கற்போம்.
09:48 கடைசி icon ஆன Unset paint... தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள object ன் நிறத்தை கருப்பாக மாற்றுகிறது.
09:54 அந்த icon ஐ க்ளிக் செய்து நட்சத்திரத்தில் மாற்றத்தைக் கவனிக்கவும். அது கருப்பாக மாறியுள்ளது.
10:01 இப்போது, ஒரு objectக்கு stroke அல்லது outline ஐ கொடுக்க கற்போம். அதை செய்ய, Stroke paint tab ஐ பயன்படுத்த வேண்டும்.
10:09 இப்போது, Stroke paint tab ஐ க்ளிக் செய்து பின் செவ்வகத்தை க்ளிக் செய்க.
10:14 Stroke paint tab ல் உள்ள iconகள் Fill tabல் உள்ளவை போன்றதே.
10:19 அவைபோன்றே இவையும் செயல்படுகின்றன.
10:22 முதல் icon, No paint, மூலம் வடிவத்தின் outline ஐ நீக்கலாம்.
10:26 அடுத்து, Flat color iconஐ க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றி கருப்பு நிற outline ஐ காண்கிறோம்.
10:33 Stroke style tab ஐ பயன்படுத்தி outlineன் தடிமனை அதிகமாக்கலாம் அல்லது குறைக்கலாம்.
10:44 width parameter ஐ 10 ஆக வைப்போம். நம் தேவைக்கேற்ப unitகளை percentage, point, போல மாற்றவும் முடியும்.
10:54 unit ஐ Pixels என மாற்றுகிறேன்
10:56 Stroke paint tabக்கு மீண்டும் வருவோம். RGB tabக்கு கீழே உள்ள sliderகளை நகர்த்துவதன் மூலம் stroke ன் நிறத்தை மாற்றலாம்.
11:04 நான் செய்யும்போது outline ன் மாற்றத்தை கவனிக்கவும்.
11:09 HSL, CMYK, Wheel மற்றும் CMS போன்ற மற்ற Flat color தேர்வுகளை ஆய்ந்தறியவும்.
11:17 இப்போது, Linear gradient ல் க்ளிக் செய்கிறேன். இது செவ்வகத்திற்கு gradient outline ஐ கொடுக்கிறது.
11:24 முன்னர் நாம் பயன்படுத்திய gradientகள் இந்த drop down list ல் தோன்றும். அவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.
11:32 என் செவ்வகத்திற்கு சிவப்பு நீல gradient outline ஐ கொடுக்கிறேன்.
11:38 அதே போல, மீதியுள்ள stroke iconகளை பயன்படுத்தி நம் objectகளுக்கு பலவித patternகள் மற்றும் gradient outlineகளைக் கொடுக்கலாம்.
11:46 அடுத்து Stroke style பற்றி கற்போம் அதை க்ளிக் செய்க.
11:50 நாம் ஏற்கனவே stroke ன் அகலத்தை மாற்ற கற்றோம்.
11:54 இப்போது, மூன்று Join icon களான, Miter join, Round join மற்றும் Bevel join ஐ காண்போம். முன்னிருப்பாக, Miter join ல் stroke உள்ளது
12:08 சரியாக காண செவ்வகத்தின் ஒரு மூலையைப் பெரிதாக்குகிறேன்.
12:12 இப்போது, stroke க்கு round cornerஐ கொடுக்க Round join ஐ க்ளிக் செய்வோம். strokeன் மூலையில் மாற்றத்தைக் கவனிக்கவும்
12:21 அடுத்து, Bevel corner ஐ உருவாக்க Bevel join தேர்வை க்ளிக் செய்வோம்.
12:26 Dashes drop down menuல் பல dash patternகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி, strokeக்கு பல dash patternகளை கொடுக்கலாம், அகலத்தையும் மாற்றலாம்.
12:38 அடுத்தது Cap தேர்வு. இது அடிப்படையில் line strokeகளில் வேலைசெய்கிறது
12:44 Tool box க்கு சென்று Freehand toolஐ க்ளிக் செய்க. Freehand toolஐ பயன்படுத்தி ஒரு கோட்டை வரைவோம்
12:50 இப்போது, கோட்டின் முனையை பெரிதாக்குவோம்.
12:54 முன்னிருப்பாக, Butt cap தேர்ந்தெடுக்கப்பட்டு முனைக்கு flat edgeஐ கொடுக்கிறது.
12:59 இப்போது rounded edge ஐ கொடுக்க Round cap ஐ க்ளிக் செய்கிறேன்.
13:04 அடுத்து, கோட்டின் முனைகளுக்கு flat மற்றும் extended edge ஐ கொடுக்கும் Square cap .
13:13 Dashes tabக்கு கீழே மூன்று Markers உள்ளன அவை path ன் மையத்தில் markerகளை வைக்கின்றன.
13:20 இருக்கும் பட்டியலைக் காண ஒவ்வொரு Marker ன் drop down menuஐயும் க்ளிக் செய்க.
13:25
  • டார்சோ| Start Markers ல் Torsoஐ தேர்ந்தெடுக்கிறேன்
13:29
  • கர்வ்வெயின்| Mid markers ஆக Curvein ஐ தேர்ந்தெடுக்கிறேன்
13:33 End Markers ல் Legsஐ தேர்ந்தெடுக்கிறேன்
13:39 canvas ல் ஒரு cartoon shape உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்க.
13:44 கடைசியாக, Fill and stroke dialog box ன் கீழே உள்ள இரு sliderகளை காண்க, அவை Blur மற்றும் Opacity.
13:53 முதலில் நம் செவ்வகத்தை தேர்ந்தெடுப்போம்.
13:56 ஒரு objectக்கு blur effectஐ கொடுக்க Blur slider பயன்படுகிறது. அந்த slider ஐ க்ளிக் செய்து வலப்பக்கமாக இழுக்கிறேன்.
14:04 செவ்வகம் மங்குவதைக் காண்க, slider ஐ மேலும் நான் நகர்த்த நகர்த்த மங்கிக்கொண்டே வருகிறது.
14:15 வடிவத்திற்கு transparency ஐ கொடுக்க Opacity slider பயன்படுகிறது. slider ஐ வலப்பக்கம் நகர்த்தி வடிவத்தின் மாற்றத்தைக் கவனிக்கவும்.
14:27 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
14:31 * Fill மற்றும் Stroke தேர்வுகளை பயன்படுத்தி objectகளில் நிறத்தை நிரப்புதல்
  • வடிவங்களுக்கு strokeகள் அல்லது outlineகளை கொடுத்தல்
  • வெவ்வேறு வகை Gradientகள்
  • Stroke Paint மற்றும் Stroke Styleகள்.
14:44 இங்கே உங்களுக்கான பயிற்சி
14:47 1. ஒரு ஐங்கோணத்தை உருவாக்கி சிவப்பு மஞ்சள் நிறத்துடன் Linear gradient மற்றும் 5 pixels அகலத்துடன் நீலநிற stroke ஐ கொடுக்கவும்.
14:57 2. Wavy pattern உடன் ஒரு நீள்வட்டத்தை வரைந்து அதன் opacity ஐ 70% ஆக மாற்றவும்
15:04 3. அகலம் 10 உடன் ஒரு கோட்டை வரைந்து Start MarkersArrow1Lstart ஆகவும் End MarkersTail ஆகவும் கொடுக்கவும்
15:15 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
15:18 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
15:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
15:37 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
15:55 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். spoken-tutorial.org/NMEICT-intro.
16:05 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst