Difference between revisions of "Inkscape/C2/Overview-of-Inkscape/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 | Time | Narration |- | 00:01 | '''Inkscape''' குறித்த ஸ்போகன் டுடோரியல்களின் தொடருக்கு...") |
|||
Line 23: | Line 23: | ||
|- | |- | ||
| 00:37 | | 00:37 | ||
− | | உதாரணமாக | + | | உதாரணமாக: Superscript மற்றும் subscript |
|- | |- | ||
| 00:42 | | 00:42 | ||
− | | | + | | image ன் மீது text ஐ வைத்தல். |
|- | |- | ||
| 00:47 | | 00:47 | ||
Line 53: | Line 53: | ||
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
− | | '''Inkscape''' பதிப்பு 0.48.4 | + | | '''Inkscape''' பதிப்பு 0.48.4. |
|- | |- | ||
| 01:28 | | 01:28 | ||
Line 101: | Line 101: | ||
|- | |- | ||
| 02:33 | | 02:33 | ||
− | | '''Download''' | + | | '''Download''' பட்டனை க்ளிக் செய்க. '''Windows''' க்கான '''Installer''' தேர்வு மீது க்ளிக் செய்க |
|- | |- | ||
| 02:40 | | 02:40 | ||
− | | Download Inkscape | + | | பதிப்புடன் Download Inkscape உள்ளதை காணலாம். அதன் மீது க்ளிக் செய்க. |
|- | |- | ||
|02:46 | |02:46 | ||
Line 113: | Line 113: | ||
|- | |- | ||
| 02:58 | | 02:58 | ||
− | | Inkscape ஐ நிறுவ | + | | Inkscape ஐ நிறுவ இந்த '''exe''' file மீது டபுள்-க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 03:02 | | 03:02 | ||
Line 119: | Line 119: | ||
|- | |- | ||
| 03:07 | | 03:07 | ||
− | | | + | | '''Next''' ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
| 03:09 | | 03:09 | ||
Line 125: | Line 125: | ||
|- | |- | ||
| 03:11 | | 03:11 | ||
− | | Destination folder dialog box தோன்றுகிறது. default ஆக ''' | + | | Destination folder dialog box தோன்றுகிறது. default ஆக '''Program files''' ல் Inkscape சேமிக்கப்படுகிறது. இப்போது '''Install''' மீது க்ளிக் செய்க |
|- | |- | ||
| 03:20 | | 03:20 | ||
Line 149: | Line 149: | ||
|- | |- | ||
| 03:58 | | 03:58 | ||
− | | காட்டப்பட்ட இந்த Inkscape ன் படிகள் எந்த | + | | காட்டப்பட்ட இந்த Inkscape ன் படிகள் எந்த இயங்குதளங்களிலும் வேலைசெய்யும். |
|- | |- | ||
| 04:04 | | 04:04 | ||
Line 155: | Line 155: | ||
|- | |- | ||
| 04:10 | | 04:10 | ||
− | | '''Inkscape''' ல் பல tool தேர்வுகளும் menu தேர்வுகளும் உள்ளன. இந்த தொடரில் அவை ஒவ்வொன்றை பற்றியும் | + | | '''Inkscape''' ல் பல tool தேர்வுகளும் menu தேர்வுகளும் உள்ளன. இந்த தொடரில் அவை ஒவ்வொன்றை பற்றியும் கற்போம். |
|- | |- | ||
| 04:17 | | 04:17 | ||
− | | | + | | இப்போது, Inkscapeஐ பயன்படுத்துவதை சுருங்க காண்போம். |
|- | |- | ||
| 04:21 | | 04:21 | ||
Line 187: | Line 187: | ||
| இந்த டுடோரியல்களின் சுருக்கத்தை ஏற்கனவே நான் இந்த தொடரில் முன்னர் காட்டியுள்ளேன். | | இந்த டுடோரியல்களின் சுருக்கத்தை ஏற்கனவே நான் இந்த தொடரில் முன்னர் காட்டியுள்ளேன். | ||
|- | |- | ||
− | | 05: | + | | 05:00 |
|இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். | |இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். | ||
|- | |- | ||
− | |05: | + | |05:06 |
| ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
|- | |- | ||
− | |05: | + | |05:13 |
+ | |மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். | ||
+ | |- | ||
+ | | 05:15 | ||
|இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:21 |
− | | | + | |மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
|- | |- | ||
− | | | + | | 05:25 |
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:27 |
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Revision as of 12:11, 20 November 2015
Time | Narration |
00:01 | Inkscape குறித்த ஸ்போகன் டுடோரியல்களின் தொடருக்கு நல்வரவு. |
00:05 | இந்த தொடரில், Inkscape மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம். |
00:11 | நாம் கற்கபோவது
பல்வேறு pre-defined வடிவங்களை வரைதல் மற்றும் edit செய்தல் |
00:21 | Color Wheel ஐ பயன்படுத்துதல் |
00:26 | Bezier Tool ஐ பயன்படுத்துதல் |
00:34 | தேவைக்கேற்ப Text ஐ பயன்படுத்துதல் மற்றும் கையாளுதல் |
00:37 | உதாரணமாக: Superscript மற்றும் subscript |
00:42 | image ன் மீது text ஐ வைத்தல். |
00:47 | இந்த தொடரில் மேலும் நாம் பின்வருவனவற்றை உருவாக்க கற்கபோகிறோம், பல வடிவங்களைப் பயன்படுத்தி tile pattern |
00:54 | பூ போன்ற graphics |
00:58 | brochureகள் மற்றும் flyerகள் |
01:02 | posterகள் மற்றும் bannerகள் |
01:06 | CD labelகள் |
01:10 | Visiting Cardகள் |
01:13 | Logoகள் மற்றும் பல. |
01:17 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும் Windows 7 |
01:24 | Inkscape பதிப்பு 0.48.4. |
01:28 | Inkscape என்பது ஒரு Open Source vector graphics editor |
01:31 | இது Linux, Mac OS X மற்றும் Windows ல் வேலைசெய்கிறது |
01:36 | பின்வருவனபோன்ற அனைத்து வகை 2D graphic design க்கும் Inkscape ஐ பயன்படுத்தலாம் |
01:41 | illustrationகள் மற்றும் figureகள்/cartoonகளை வரைய |
01:46 | பலவண்ண patternகள்/backgroundகளை உருவாக்க |
01:50 | ஒரு web page layout ஐ உருவாக்க |
01:53 | imageகளை trace செய்ய |
01:56 | web based buttonகள் மற்றும் iconகளை உருவாக்க |
02:00 | web க்காக imageகளை கையாள. |
02:05 | Ubuntu Linux ல் Inkscapeஐ Synaptic Package Manager ஐ பயன்படுத்தி நிறுவலாம் |
02:11 | Synaptic Package Manager குறித்து மேலும் அறிய இந்த இணையதளத்தில் உள்ள Linux டுடோரியல்களைக் காணவும். |
02:17 | Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க |
02:20 | Inkscape logo மீது டபுள்-க்ளிக் செய்து அதை திறக்கலாம் |
02:23 | இப்போது Windows ல் Inkscape ஐ நிறுவக்கற்போம். |
02:28 | உங்கள் browser ஐ திறந்து inkscape.org க்கு செல்க |
02:33 | Download பட்டனை க்ளிக் செய்க. Windows க்கான Installer தேர்வு மீது க்ளிக் செய்க |
02:40 | பதிப்புடன் Download Inkscape உள்ளதை காணலாம். அதன் மீது க்ளிக் செய்க. |
02:46 | dialog box தோன்றுவதை காண்க. Save மீது க்ளிக் செய்க |
02:51 | installer file உங்கள் கணினியில் தரவிறக்கப்படும். downloads folder க்கு செல்க |
02:58 | Inkscape ஐ நிறுவ இந்த exe file மீது டபுள்-க்ளிக் செய்க. |
03:02 | default language English. இப்போது Next மீது க்ளிக் செய்க |
03:07 | Next ஐ க்ளிக் செய்க |
03:09 | மீண்டும் Next ஐ க்ளிக் செய்க |
03:11 | Destination folder dialog box தோன்றுகிறது. default ஆக Program files ல் Inkscape சேமிக்கப்படுகிறது. இப்போது Install மீது க்ளிக் செய்க |
03:20 | Inkscape நிறுவப்படுகிறது. இது சில நிமிடங்கள் எடுக்கலாம். |
03:25 | Next ஐ க்ளிக் செய்க. நிறுவலை முடிக்க Finishஐ க்ளிக் செய்க. |
03:30 | இப்போது Inkscape software தானாக திறக்கிறது. |
03:34 | இல்லையெனில், desktop ல் உருவாக்கப்பட்ட shortcut icon ஐ காண்க . அதை திறக்க அதன்மீது டபுள்-க்ளிக் செய்க. |
03:42 | இந்த இரு முறைகளிலும் Inkscape ஐ திறக்கமுடியவில்லை எனில், Start menu ல் All programs பின் Inkscape மீது க்ளிக் செய்க |
03:50 | இப்போது Inkscape interface திறக்கப்படும். |
03:54 | இந்த செய்முறைவிளக்கத்தை முடிக்க Linux க்கு வருகிறேன். |
03:58 | காட்டப்பட்ட இந்த Inkscape ன் படிகள் எந்த இயங்குதளங்களிலும் வேலைசெய்யும். |
04:04 | முதன்மை வரையும் பகுதி canvas எனப்படும். இங்குதான் அனைத்து graphicsஐயும் உருவாக்குவோம். |
04:10 | Inkscape ல் பல tool தேர்வுகளும் menu தேர்வுகளும் உள்ளன. இந்த தொடரில் அவை ஒவ்வொன்றை பற்றியும் கற்போம். |
04:17 | இப்போது, Inkscapeஐ பயன்படுத்துவதை சுருங்க காண்போம். |
04:21 | rectangle toolஐ தேர்ந்தெடுத்து ஒரு செவ்வக வடிவத்தை உருவாக்குவோம். |
04:25 | செவ்வக வடிவத்தை உருவாக்க, canvasல் க்ளிக்செய்து இழுக்கவும். |
04:29 | இங்கே நம் செவ்வகம். |
04:32 | இந்த Inkscape படத்தை சேமிக்கிறேன். |
04:34 | File menu க்கு சென்று Save மீது க்ளிக் செய்க |
04:38 | இதற்கு drawing_1.svg என பெயரிட்டு என் documents folder ல் சேமிக்கிறேன். |
04:45 | இங்கே svg என்பது முன்னிருப்பு Inkscape file extension. |
04:49 | Inkscape பற்றியும் அதன் அற்புத அம்சங்களையும் வரும் டுடோரியல்களில் கற்போம். |
04:55 | இந்த டுடோரியல்களின் சுருக்கத்தை ஏற்கனவே நான் இந்த தொடரில் முன்னர் காட்டியுள்ளேன். |
05:00 | இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
05:06 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05:13 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
05:15 | இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
05:21 | மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
05:25 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
05:27 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |