Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C3/Flow-Charts-Connectors-Glue-Points/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 |Time |Narration |- |00:01 |LibreOffice Draw ல் '''Flowchartகள்''', Glue Pointகள் மற்றும் '''Bezier curveகள்''' குறி...") |
|||
Line 271: | Line 271: | ||
|- | |- | ||
|08:18 | |08:18 | ||
− | |'''Straight Connector ends with Arrow''' தேர்வை | + | |'''Straight Connector ends with Arrow''' தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
|08:23 | |08:23 | ||
Line 369: | Line 369: | ||
|இந்த டுடோரியலில் நாம் கற்றது,: | |இந்த டுடோரியலில் நாம் கற்றது,: | ||
''''''Flowchartகள்'''''' | ''''''Flowchartகள்'''''' | ||
− | '''Connectorகள்''' | + | '''Connectorகள்''' மற்றும் |
'''Glue pointகள்''' | '''Glue pointகள்''' | ||
|- | |- | ||
Line 397: | Line 397: | ||
|- | |- | ||
|11:53 | |11:53 | ||
− | | | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyp hen Intro |
|- | |- | ||
|12:05 | |12:05 |
Revision as of 18:52, 30 September 2015
Time | Narration |
00:01 | LibreOffice Draw ல் Flowchartகள், Glue Pointகள் மற்றும் Bezier curveகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், Bezier curveகள் மற்றும் Flowchartகளை வரையக் கற்போம். |
00:14 | Connectorகள் மற்றும் Glue pointகளை பயன்படுத்தி Flowchartகளை இணைக்கவும் கற்போம் |
00:20 | இங்கே நாம் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4. |
00:29 | Bezier Curveகள் பற்றி கற்போம். |
00:33 | Bezier Curveகள் முக்கியமாக curveகளை மிருதுவாக உருவாக்க computer graphics ல் பயன்படுகிறது. |
00:40 | curveகளின் வடிவம் மற்றும் அளவுகளுடன் இந்த curveகளை சோதனை செய்து பார்க்கலாம். |
00:45 | அனைத்து curveகளுக்கும் Start point மற்றும் End point இருக்கும். |
00:50 | curve மீதான இந்த pointகள் Nodes எனப்படும். |
00:54 | நம் Routemap file க்கு செல்வோம். |
00:58 | Home ல் இருந்து Commercial Complex க்கு செல்வோம் |
01:03 | அதற்கு, Parking Lotல் இருந்து செல்ல வேண்டும் |
01:08 | முன்னர் படத்தை group செய்தோம் என்பதை நினைவுகொள்க. எனவே அதை ungroup செய்வோம். |
01:14 | இப்போது Drawing toolbar ல் Curve ல் க்ளிக் செய்து Curveஐ தேர்ந்தெடுப்போம் |
01:20 | Draw page ல், route ன் start point அதாவது Homeல் க்ளிக் செய்வோம் |
01:27 | left mouse button ஐ அழுத்திக்கொண்டு Play Ground ல் இழுப்போம் |
01:32 | ஒரு நேர்க்கோட்டைக் காணலாம். |
01:36 | mouse button ஐ விடுவிக்கவும். |
01:39 | இப்போது pointer ஐ Commercial Complexக்கு நகர்த்தவும் |
01:43 | mouse நகருகையில் கோடு வளையும். |
01:47 | end point அதாவது Commercial Complex ல் டபுள் க்ளிக் செய்க |
01:52 | ஒரு curve ஐ வரைந்துள்ளோம்! |
01:55 | curve ன் மாற்றம் மிருதுவாக இருப்பதைக் காண்க. |
01:59 | இப்போது Edit Pointstoolbar ஐ பயன்படுத்தி இந்த curveன் pointகளை edit செய்வோம். |
02:05 | curve ஐ க்ளிக் செய்க |
02:07 | Edit Points toolbarஐ செயல்படுத்த, curve ல் ரைட் க்ளிக் செய்து Edit Pointsஐ தேர்வு செய்க. |
02:14 | Curve ன் end-pointகளில் நீலநிற பெட்டிகள் தோன்றும்போது curve ஐ edit செய்யலாம். |
02:21 | curveன் start point ல் க்ளிக் செய்க. |
02:24 | ஒரு control point உடன் dotted line ஐ காணலாம். |
02:29 | இப்போது தேவைக்கேற்க curve ஐ குறைக்கவோ அதிகரிக்கவோ இந்த dotted line ஐ இழுக்கலாம். |
02:35 | மாற்றத்தை செய்த பின் Draw page ல் எங்கேனும் டபுள் க்ளிக் செய்க. |
02:41 | ஒரு மிருதுவான curve ஐ உருவாக்குவதற்கு pointகளை சேர்க்க, நகர்த்த அல்லது நீக்க இந்த Edit Points toolbar ஐ பயன்படுத்தலாம். |
02:50 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
02:54 | ஒரு Bezier curve ஐ வரைந்து Edit Points toolbar ஐ பயன்படுத்தி அனைத்து தேர்வுகளுடனும் வேலைசெய்க |
03:02 | இப்போது, Flowchartகளை உருவாக்க கற்போம். |
03:05 | file RouteMapக்கு இரு புது பக்கங்களை சேர்ப்போம் |
03:10 | Drawing toolbar ல் Flowchartகளுக்கு Draw ஒரு தனி தேர்வைத் தருகிறது. |
03:17 | Spoken Tutorial செயல்பாட்டின் அனைத்து நிலைகளையும் இந்த flowchart காட்டுகிறது. |
03:22 | இந்த flowchart ஐ உருவாக்குவோம். |
03:26 | Drawing toolbar ல் Flowchartsஐ க்ளிக் செய்க. |
03:30 | சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்து Flowchart: Processஐ தேர்ந்தெடுப்போம் |
03:37 | cursor ஐ Draw page வைத்து, left mouse buttonஐ பிடித்துகொண்டு அதை கீழே இழுக்கவும். |
03:44 | ஒரு Process box ஐ உருவாக்கியுள்ளோம். |
03:47 | Process box ஆனது முழு செயல்பாட்டின் ஒரு படி அல்லது நிகழ்ச்சியைக் குறிக்கிறது. |
03:54 | flowchart objectகளில் text ஐயும் சேர்க்கலாம். |
03:59 | Process box மீது டபுள் க்ளிக் செய்து அதனுள் Create the Tutorial Outline to chunk content into 10-minute scripts என டைப் செய்வோம். |
04:13 | Flowcharts ன் formatting தேர்வுகள் மற்ற objectகளில் செய்வது போன்றதே. |
04:20 | இப்போது, Process boxனுள் text ஐ ஒழுங்கமைப்போம். |
04:24 | textஐ தேர்ந்தெடுப்போம். |
04:27 | Context menuஐ காண ரைட்-க்ளிக் செய்து பின் Text ஐ க்ளிக் செய்க |
04:32 | Text dialog box தோன்றுகிறது. |
04:35 | Text dialog box ல், Resize shape to fit text தேர்வை குறியிட்டு பின் OKல் க்ளிக் செய்க |
04:43 | textன் நீளத்திற்கேற்ப Process box ன் வடிவம் மாறியிருப்பதைக் காணலாம் ! |
04:49 | இப்போது CTRL+Z keyகளை ஒருசேர அழுத்தி இதை undo செய்வோம். |
04:55 | மீண்டும், text ஐ தேர்ந்தெடுப்போம். |
04:59 | Main menu க்கு சென்று Format ஐ தேர்ந்தெடுத்து Textல் க்ளிக் செய்க |
05:05 | Text dialog box தோன்றுகிறது. |
05:08 | Word wrap text in shape தேர்வை தேர்ந்தெடுத்து பின் OKல் க்ளிக் செய்க |
05:15 | Process box ன் வடிவத்திற்கேற்ப text மாறியிருப்பதைக் காணலாம். |
05:21 | இதேபோல, முதல் Process box க்கு கீழே மற்றொன்றை வரைவோம். |
05:28 | அதனுள் text Create Scripts ஐ சேர்ப்போம். |
05:33 | இப்போது, ஒரு Decision box ஐ வரைந்து அதனுள் Review Okay? என்ற text ஐ சேர்ப்போம். |
05:42 | மேற்கொள்ளவேண்டிய தீர்மானத்தை Decision box குறிக்கிறது. |
05:46 | தீர்மானத்தின் முடிவைப் பொருத்து நம் அடுத்த செயல்பாட்டுக்கு இது வழிவகுக்கிறது. |
05:52 | இப்போது Decision box க்கு கீழே மற்றொரு Process box ஐ வரைவோம். |
05:58 | அதனுள் Record Video என்ற text ஐ சேர்ப்போம். |
06:04 | அடுத்து, இங்கே Review Okay? என்ற text உடன் மற்றொரு Decision box தேவை |
06:12 | ஏற்கனவே உருவாக்கிய Decision box ஐ பிரதி எடுத்து இங்கே ஒட்டுவோம். |
06:18 | எனவே Decision box ஐ தேர்ந்தெடுத்து CTRL+C keyகளை ஒருசேர அழுத்துவோம். |
06:25 | இப்போது CTRL+V keyகளை ஒருசேர அழுத்துவோம். |
06:29 | இந்த box ஐ முன் Process box க்கு கீழே நகர்த்துவோம். |
06:35 | இப்போது அதனுள் Review Okay text ஐ சேர்ப்போம். |
06:40 | கடைசியாக ஒரு flowchart-connector ஐ வரைந்து அதனுள் A ஐ டைப் செய்வோம். |
06:48 | ஒரு flowchart ன் இரு பகுதிகளை flowchart-connector இணைக்கிறது. |
06:53 | flowchart ன் ஒரு பகுதி ஒரு பக்கத்திலும்.... மற்றொரு பகுதி அடுத்த பக்கத்திலும் இருப்பதாக கொள்வோம். |
07:02 | முதல் பக்கத்தில் flowchart ன் கடைசியில் ஒரு flowchart-connector ஐ வரைவோம். |
07:08 | பின் அதே connector ஐ இரண்டாம் பக்கத்தின் ஆரம்பத்தில் வரைவோம். |
07:13 | objectகளை இணைப்பதற்கு முன், Draw ல் Connector Lineகள் மற்றும் Glue Pointகள் பற்றி அறிவோம். |
07:21 | Connectorகள் என்பவை Lineகள் அல்லது arrowகளாகும், அவற்றின் முடிவுகள் ஒரு objectக்கு இணைப்பை ஏற்படுத்தும். |
07:28 | Glue pointகள் என்பவை அதன் பெயர் குறிப்பது போன்றே connectorகளை objectகளுடன் ஒட்டும் pointகள். |
07:35 | அனைத்து objectகளும் glue pointகளை கொண்டுள்ளன. |
07:39 | அவை கண்ணுக்கு தெரியாது; |
07:41 | Drawing toolbar ல் இருந்து connector தேர்ந்தெடுக்கப்பட்டாலோ அல்லது ஒரு objectன் மீது mouse pointer ஐ நகர்த்தும்போதோ தான் அவை தெரியவரும். |
07:51 | Glue pointகள் handleகள் போன்றவை அல்ல. |
07:54 | object ஐ மறுஅளவாக்க handleகளை பயன்படுத்துகிறோம். |
07:58 | ஒரு objectக்கு connector ஐ ஒட்ட Glue pointகள் பயன்படுகின்றன. |
08:02 | இப்போது, flowchart ல் connectorகளை பயன்படுத்தி objectகளை இணைப்போம். |
08:07 | Drawing toolbar க்கு சென்று Connectorஐ தேர்ந்தெடுப்போம் |
08:12 | பல வகை Connectorகளை காண சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்க |
08:18 | Straight Connector ends with Arrow தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
08:23 | Connectorஐ தேர்ந்தெடுக்கும்போது, Draw page ல் அனைத்து objectகளின் மீதும் ஒரு கூட்டல் குறியைக் காணலாம். |
08:31 | அவை glue pointகள். |
08:34 | இப்போது முதல் process box ன் glue point ல் இருந்து அடுத்த process box ன் glue pointக்கு ஒரு கோட்டை வரைவோம். |
08:44 | connectorகளை பயன்படுத்தி மேலிருந்து கீழாக flowchart ன் அனைத்து object களையும் இணைப்போம். |
08:52 | cursor ஐ எங்குவைத்தாலும் ஒவ்வொரு கோடும் அதன் அருகில் உள்ள glue pointஉடன் தானாக சேர்ந்துகொள்வதை காணலாம். |
09:03 | இப்போது Process மற்றும் Decision boxகளை இணைப்போம். |
09:08 | Drawing toolbarல், Connector ends with Arrow தேர்வை தேர்ந்தெடுப்போம். |
09:14 | Process box ல் இருந்து Decision box ஐ இணைப்போம். |
09:19 | அதேபோல, Decision box ஐ, அடுத்த Process box உடன் இணைப்போம். |
09:25 | connectorக்கு textஐயும் சேர்க்கலாம் |
09:29 | Decision box ல் இருந்து Process boxக்கு connector மீது No என டைப் செய்வோம். |
09:35 | connector ஐ தேர்ந்தெடுக்க, அதன் மீது டபுள் க்ளிக் செய்க. |
09:39 | end control points செயலில் வந்துள்ளது. |
09:43 | text cursor தோன்றுகிறது. |
09:46 | text No என டைப் செய்வோம் |
09:49 | மறுபடியும் இதை மற்றொரு connectorக்கும் செய்வோம். |
09:54 | ஒரு எளிய flowchartஐ உருவாக்கியுள்ளோம்! |
09:57 | Ctrl+S keyகளை அழுத்தி நம் flowchartஐ சேமிப்போம். |
10:03 | Lineகள் மற்றும் arrowகளை பயன்படுத்தியும் objectகளை இணைக்கலாம். |
10:08 | அப்படி செய்தால், objectகளை group செய்யவேண்டும். |
10:11 | ஏனெனில் arrowகள் objectகளுடன் ஒட்டிக்கொள்வது இல்லை. |
10:16 | எப்படி Lineகள் மற்றும் Arrowகளில் இருந்து connectorகள் வித்தியாசமானவை? |
10:21 | ஒரு object ன்glue pointகளுடன் end pointகள் தானாகவே ஒட்டிக்கொள்ளும்படியான lineகள் அல்லது arrowகள் Connectorகள் ஆகும் |
10:31 | ஆனால் Lineகள் மற்றும் Arrowகள் தானாக ஒட்டிக்கொள்ளாது. |
10:36 | டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும். |
10:40 | Spoken Tutorial flow chart ன் இரண்டாம் பகுதியை உருவாக்கவும் |
10:45 | process boxகளுக்கு நிறம் கொடுக்கவும். |
10:48 | A என்ற ஒரு connector ஐ வரையவும் |
10:51 | அது flowchartன் முதல் object ஆக இருக்கவேண்டும். |
10:55 | அது பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும் . |
10:59 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
11:02 | இந்த டுடோரியலில் நாம் கற்றது,:
'Flowchartகள்' Connectorகள் மற்றும் Glue pointகள் |
11:09 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
11:13 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
11:17 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
11:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11:28 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
11:32 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:45 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:53 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyp hen Intro |
12:05 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |