Difference between revisions of "BASH/C3/More-on-functions/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | Functionகள் குறித்து மேலும் பலவற்றை பற்றிய ஸ்போகன...") |
|||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
− | | | + | |இவற்றை விளக்க சில உதாரணங்கள். |
|- | |- | ||
| 00:23 | | 00:23 | ||
Line 58: | Line 58: | ||
|- | |- | ||
| 01:22 | | 01:22 | ||
− | |'''$(Dollar)2 ''' ஆனது இரண்டாம் ''' | + | |'''$(Dollar)2 ''' ஆனது இரண்டாம் '''positional parameter''' |
|- | |- | ||
|01:26 | |01:26 | ||
Line 130: | Line 130: | ||
|- | |- | ||
|03:49 | |03:49 | ||
− | |அதாவது, function '''say_hello ''' ன் உள் மட்டுமே இதன் மதிப்பு | + | |அதாவது, function '''say_hello ''' ன் உள் மட்டுமே இதன் மதிப்பு செல்லுபடியாகும். |
|- | |- | ||
| 03:55 | | 03:55 | ||
Line 175: | Line 175: | ||
|- | |- | ||
| 04:57 | | 04:57 | ||
− | | file சேமித்து பின் '''டெர்மினல்'''க்கு செல்லவும் | + | | file ஐ சேமித்து பின் '''டெர்மினல்'''க்கு செல்லவும் |
|- | |- | ||
| 05:00 | | 05:00 | ||
Line 188: | Line 188: | ||
|05:16 | |05:16 | ||
|எண்டரை அழுத்துக | |எண்டரை அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
|05:18 | |05:18 | ||
Line 200: | Line 199: | ||
|- | |- | ||
| 05:35 | | 05:35 | ||
− | | இப்போது, | + | | இப்போது, '''local variable''', '''function''' க்கு வெளியே எவ்வாறு கருதப்படுகிறது என காண்போம். |
|- | |- | ||
| 05:41 | | 05:41 | ||
Line 233: | Line 232: | ||
|- | |- | ||
|06:23 | |06:23 | ||
− | | அதில் இரு '''argument'''களை ஏற்கும் ஒரு '''function''' ஐ உருவாக்கவும். அந்த இரு '''argument'''களையும் '''function''' பெருக்கவும். | + | | அதில் இரு '''argument'''களை ஏற்கும் ஒரு '''function''' ஐ உருவாக்கவும். அந்த இரு '''argument'''களையும் '''function''' ல் பெருக்கவும். |
|- | |- | ||
|06:31 | |06:31 |
Revision as of 13:16, 29 September 2015
Time | Narration |
00:01 | Functionகள் குறித்து மேலும் பலவற்றை பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:09 | function க்கு argument ஐ அனுப்புதல் |
00:11 | function க்குள் local variable ஐ define செய்தல் |
00:16 | function ல் global variable ஐ define செய்தல் |
00:19 | இவற்றை விளக்க சில உதாரணங்கள். |
00:23 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:28 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:35 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:37 | Ubuntu Linux 12.04 |
00:42 | GNU BASH பதிப்பு 4.2 |
00:45 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:52 | முதலில் argument ஐ functionக்கு அனுப்புவதையும் அதன் பயனையும் காண்போம். |
00:59 | ஒரு file 'function_(underscore) parameters.sh' ஐ திறக்கிறேன் |
01:05 | இது shebang line. |
01:08 | நம் function பெயர் say_(underscore)welcome |
01:13 | Open curly bracket ஆனது function definition ஐ திறக்கிறது |
01:18 | $(Dollar)1 ஆனது முதல் positional parameter |
01:22 | $(Dollar)2 ஆனது இரண்டாம் positional parameter |
01:26 | Close curly bracket ஆனது function definition ஐ முடிக்கிறது |
01:30 | இங்கே, argumentகளுடன் function 'say_welcome' call செய்யப்படுகிறது. |
01:35 | அதற்கான syntax, function பெயர் அதாவது. say welcome ... அதை தொடர்ந்து இரட்டை மேற்கோள்களில் argumentகள் , அதாவது. Bash மற்றும் learning. |
01:49 | அவ்வாறே, அதே function ஐ வெவ்வேறு argument களுடன் call செய்கிறேன். எனவே, say_welcome space இரட்டை மேற்கோள்களில் functions in space இரட்டை மேற்கோள்களில் Bash. |
02:05 | file ஐ சேமித்து பின் டெர்மினலுக்கு வருவோம். |
02:08 | டைப் செய்க chmod space plus x space function underscore parameters dot sh |
02:17 | எண்டரை அழுத்துக |
02:19 | டைப் செய்க dot slash function underscore parameters dot sh |
02:26 | எண்டரை அழுத்துக |
02:28 | function க்கு அனுப்பப்பட்ட argumentகள் அதற்குண்டான parameterகளுக்கு வந்திருப்பதைக் காணலாம். |
02:36 | Dollar 1($1) ல் string Bash மற்றும் Dollar 2($2) ல் learning வந்துள்ளது |
02:45 | பின் மீண்டும், Dollar 1($1) ல் functions in மற்றும் Dollar 2($2) ல் Bash வந்துள்ளது |
02:55 | Bash ல், variableகளை local variableகளாகவும் global variableகளாகவும் declare செய்யலாம் |
03:01 | Local variable: |
03:03 | இதன் மதிப்பு அது define செய்யப்பட்ட function க்குள் மட்டும்தான் செல்லுபடியாகும். |
03:10 | Local variableகள் keyword local ஐ பயன்படுத்தி declare செய்யப்படுகின்றன |
03:15 | Global variable |
03:17 | ஒரு global variable ன் மதிப்பை Bash script முழுதும் அணுகலாம் . |
03:24 | இந்த இரு வழிகளிலும் ஒரு functionனுள் variable ஐ declare செய்யக்கற்போம் |
03:29 | function_(undescore)local.sh' என்ற file ஐ திறக்கிறேன் |
03:35 | இது shebang line. |
03:39 | Function பெயர் say_(underscore) hello |
03:43 | இங்கே, keyword local உடன் variable first_name declare செய்யப்படுகிறது |
03:49 | அதாவது, function say_hello ன் உள் மட்டுமே இதன் மதிப்பு செல்லுபடியாகும். |
03:55 | keyword ஏதும் இல்லாமல் ஒரு variable declare செய்யப்பட்டால் அது ஒரு global variable ஆக கருதப்படும். |
04:01 | எனவே, variable last_name ஐ script முழுதும் அணுகமுடியும். |
04:08 | இந்த echo வரியில், variableகளின் மதிப்பைக் காட்டுவோம் |
04:12 | first_name, |
04:14 | middle_name |
04:15 | மற்றும் last_name |
04:17 | அதன் பின், function ஐ மூடுகிறோம் |
04:21 | இப்போது, இங்கே variable middle_name keyword இல்லாமல் declare செய்யப்படுகிறது. எனவே, இதன் மதிப்பு script முழுதும் global ஆகும். |
04:30 | மீண்டும் ஒருமுறை, இங்கே function ஐ call செய்வோம். |
04:34 | “Pratik” மற்றும் “Patil” என்ற இரு argumentகளை இந்த function callக்கு அனுப்புகிறோம் |
04:41 | இந்த echo statementகள் variableகளின் மதிப்புகளைக் காட்டும் |
04:45 | $first_name, |
04:46 | $middle_name மற்றும் $last_name |
04:51 | variable first_name ஆனது ஒரு local variable என்பதை நினைவுக்கொள்க |
04:57 | file ஐ சேமித்து பின் டெர்மினல்க்கு செல்லவும் |
05:00 | டைப் செய்க chmod space plus x space function underscore local dot sh |
05:09 | எண்டரை அழுத்துக |
05:11 | டைப் செய்க dot slash function underscore local dot sh |
05:16 | எண்டரை அழுத்துக |
05:18 | வெளியீட்டின் முதல் வரி Hello Pratik K Patil என்ற செய்தி |
05:25 | இங்கே, மதிப்பு Pratik ஐ கொண்டுள்ள variable first_name ஆனது local. |
05:31 | அதாவது அதன் மதிப்பு functionன் உள் மட்டும் செல்லுபடியாகும். |
05:35 | இப்போது, local variable, function க்கு வெளியே எவ்வாறு கருதப்படுகிறது என காண்போம். |
05:41 | இப்போது, first_name ல் எதுவும் காட்டப்படவில்லை |
05:44 | ஏனெனில் first_name ன் மதிப்பு அந்த functionக்கு local. அது function க்கு வெளியே வேலைசெய்யாது. |
05:53 | global variableகளான middle_name மற்றும் last_name அச்சிடப்படுகின்றன |
05:59 | இவற்றின் வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகிறோம். |
06:02 | சுருங்கசொல்ல. |
06:04 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:07 | argumentகளை function க்கு அனுப்புதல். Function ல் local variable ஐ declare செய்தல் |
06:14 | Function ல் global variable ஐ declare செய்தல். மற்றும் அவற்றிற்கு சில உதாரணங்கள் |
06:20 | பயிற்சியாக. |
06:22 | ஒரு ப்ரோகிராம் எழுதுக, |
06:23 | அதில் இரு argumentகளை ஏற்கும் ஒரு function ஐ உருவாக்கவும். அந்த இரு argumentகளையும் function ல் பெருக்கவும். |
06:31 | argumentகள் (1, 2), (2, 3) மறறும் (3, 4) என மூன்று function callகளை உருவாக்கவும் |
06:39 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
06:43 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
06:51 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
07:00 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:07 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:11 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
07:26 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |