Difference between revisions of "BASH/C3/Arrays-and-functions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | '''Arrayகள் மற்றும் functionகள்''' குறித்த ஸ்போகன் டுடோ...")
 
Line 28: Line 28:
 
|-
 
|-
 
|00:36
 
|00:36
|இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்,'''http://www.spoken-tutorial.org'''
+
|இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
 
|-
 
|-
 
| 00:43
 
| 00:43
Line 55: Line 55:
 
|-
 
|-
 
|01:22
 
|01:22
|curly brace திறந்து  '''function definition''' ஐ ஆரம்பிப்போம்
+
|curly brace திறந்து  '''function definition''' ஐ ஆரம்பிக்கிறோம்
 
|-  
 
|-  
 
| 01:27
 
| 01:27
Line 61: Line 61:
 
|-
 
|-
 
|01:34
 
|01:34
|அடிப்படையில்,  '''function'''க்கு அனுப்பப்பட்ட அனைத்து  '''argument'''களையும் அச்சிட பயன்படுகிறது
+
|அடிப்படையில்,  இது '''function'''க்கு அனுப்பப்பட்ட அனைத்து  '''argument'''களையும் அச்சிட பயன்படுகிறது
 
|-
 
|-
 
|01:40
 
|01:40
Line 190: Line 190:
 
|-  
 
|-  
 
|05:44
 
|05:44
| இந்த '''echo statement ''' செய்தி  '''"This line is not displayed"''' காட்டுகிறது
+
| இந்த '''echo statement ''' '''"This line is not displayed"''' என்ற செய்தியை காட்டுகிறது
 
|-
 
|-
 
| 05:49
 
| 05:49
Line 229: Line 229:
 
|-
 
|-
 
| 06:47
 
| 06:47
| பின் அது '''return 0''' ஐ சந்திக்கிறது. And the control flows from '''function''' to the statement below the '''function call, '''in the main program.
+
| பின் அது '''return 0''' ஐ சந்திக்கிறது. பின கட்டுப்பாடானது  '''function''' ல்  இருந்து main program ல் '''function call '''க்கு கீழ் உள்ள statement க்கு செல்கிறது.
 
|-
 
|-
 
| 06:59
 
| 06:59
Line 235: Line 235:
 
|-
 
|-
 
| 07:03
 
| 07:03
| அதன்பின், '''function call''' ன் ஆல் கட்டுப்பாடு '''exit_function'''க்கு செல்கிறது.
+
| அதன்பின், '''function call''' னால் கட்டுப்பாடு '''exit_function'''க்கு செல்கிறது.
 
|-
 
|-
 
| 07:11
 
| 07:11
|இரு variableகளும் சமம் என்பதால், இது செய்து '''"This is exit function"'''ஐ காட்டுகிறது
+
|இரு variableகளும் சமம் என்பதால், இது செய்தி '''"This is exit function"'''ஐ காட்டுகிறது
 
|-
 
|-
 
| 07:19
 
| 07:19
Line 274: Line 274:
 
|-
 
|-
 
| 07:57
 
| 07:57
|பின்வருவமாறு ஒரு ப்ரோகிராம் எழுதுக,  
+
|பின்வருவருமாறு ஒரு ப்ரோகிராம் எழுதுக,  
 
|-
 
|-
 
| 07:58
 
| 07:58
Line 280: Line 280:
 
|-
 
|-
 
| 08:07
 
| 08:07
| '''array elementகள்''' (1, 2, 3) மற்றும் (4, 5, 6) உடன் இரு '''function''' '''call'''களை உருவாக்கவும்
+
| '''array elementகள்''' (1, 2, 3) மற்றும் (4, 5, 6) உடன் இரு '''function''' '''call'''களை உருவாக்கவும்.
 
|-  
 
|-  
 
|08:15
 
|08:15
Line 292: Line 292:
 
|-  
 
|-  
 
|08:28
 
|08:28
|  ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
+
|  ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
|-  
 
|-  
 
|08:45
 
|08:45

Revision as of 07:14, 24 September 2015

Time Narration
00:01 Arrayகள் மற்றும் functionகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:11 function க்கு ஒரு arrayஐ அனுப்புதல்
00:14 function ல் exit ஸ்டேட்மெண்டின் பயன்
00:17 function ல் return ஸ்டேட்மெண்டின் பயன்
00:20 இவற்றிற்கு சில உதாரணங்கள்
00:24 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:29 BASH ல் arrayகள் மற்றும் if statement பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
00:36 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:43 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:46 Ubuntu Linux 12.04 மற்றும்
00:50 GNU BASH பதிப்பு 4.2
00:54 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
01:02 முதலில் function க்கு array ஐ அனுப்புவதையும் அதன் பயனையும் காண்போம்.
01:09 ஒரு file function_(underscore)array dot sh ஐ திறக்கிறேன்
01:15 இது shebang line.
01:18 நம் function பெயர் array_(underscore) display
01:22 curly brace ஐ திறந்து function definition ஐ ஆரம்பிக்கிறோம்
01:27 இந்த தொடரின் முன் டுடோரியல்களில் Dollar @(at குறி) ன் பயன் விளக்கப்பட்டது.
01:34 அடிப்படையில், இது functionக்கு அனுப்பப்பட்ட அனைத்து argumentகளையும் அச்சிட பயன்படுகிறது
01:40 bracketகளினுள் Dollar @ (at குறி)... variable 'array' ல் array element களை சேமிக்கிறது
01:47 Dollar opening curly brace array square bracketகளினுள் @(At-குறி) closing curly brace
01:55 code ன் இந்த வரி ஒரு array ன் அனைத்து element களையும் காட்டுகிறது
02:00 Dollar opening curly brace array square bracketகளினுள் ஒன்று closing curly brace
02:08 code ன் இந்த வரி array ன் இரண்டாம் element ஐ காட்டுகிறது
02:14 elementகள் Ubuntu, Fedora, Redhat மற்றும் Suse உடன் Operating_systems declare செய்யப்படுகிறது
02:22 இங்கே, function array_display' க்கு array operating_systems அனுப்பப்படுகிறது
02:29 arrayfunction க்கு அனுப்ப syntax: function_பெயர் space dollar opening curly brace array_பெயர் square bracketகளினுள் @(At குறி) closing curly brace
02:45 நம் ப்ரோகிராமுக்கு வருவோம்.
02:48 அதேபோல, elementகள் White, green, red மற்றும் blue உடன் colors declare செய்யப்படுகிறது
02:57 இங்கே, function array_display க்கு array colors அனுப்பப்படுகிறது
03:02 இப்போது file ஐ சேமித்து பின் டெர்மினலுக்குச் செல்வோம்.
03:07 டைப் செய்க chmod space plus x space function underscore array dot sh
03:18 எண்டரை அழுத்துக
03:19 டைப் செய்க dot slash function underscore array dot sh
03:25 எண்டரை அழுத்துக
03:27 பார்ப்பது போல, 'operating_systems' மற்றும் 'colors' ன் array elementகள் காட்டப்படுகின்றன.
03:33 'operating_systems' மற்றும் 'colors'ன் இரண்டாம் array elementகளும் காட்டப்படுகின்றன.
03:41 Bashல், 'exit' மற்றும் 'return' statementகள் ... function அல்லது ஒரு program ன் status code ஐ தருகிறது.
03:49 return statement script ல் எங்கிருந்து call செய்யப்பட்டதோ அந்த இடத்திற்கே திரும்பும்.
03:54 exit statement ஐ script எங்கு சந்திக்கிறதோ அங்கேயே நிறுத்தப்படுகிறது.
04:01 functionக்குள் return செய்யும் இந்த இரு வழிகளைக் கற்போம்
04:06 file 'return_exit.sh' ஐ திறக்கிறேன்
04:12 இது shebang line.
04:14 Function பெயர் return_(Underscore)function
04:18 Open curly brace... function definition ஐ ஆரம்பிக்கிறது
04:22 இந்த if statement இரு variableகளை ஒப்பிடுகிறது.
04:27 இரு variableகளும் சமம் எனில், 'if' னுள் உள்ள commandகள் இயக்கப்படுகின்றன.
04:33 இந்த echo statement செய்தியைக் காட்டுகிறது
04:36 This is return function.
04:39 return 0 ... செயல்பாட்டை function ல் இருந்து main program க்கு status code 0(zero) உடன் நகர்த்துகிறது.
04:47 function ல் return க்கு அடுத்துள்ள statementகள் இயக்கப்படாது என்பதை கவனிக்கவும்.
04:54 if statement ன் முடிவை fi குறிக்கிறது
04:58 இங்கே function பெயர் exit_(Undescore)function
05:02 இங்குள்ள if statement இரு variableகளை ஒப்பிடுகிறது.
05:06 இரு variableகளும் சமம் எனில், 'if' ன் commandகள் இயக்கப்படுகின்றன.
05:14 இந்த echo statement செய்தி "This is exit function" ஐ காட்டுகிறது
05:19 exit 0 ப்ரோகிராமை முடிக்கும்.
05:23 இந்த if statement ன் முடிவை fiகாட்டுகிறது
05:27 இது argumentகள் 3 மற்றும் 3 உடன் உள்ள ஒரு function call
05:33 இது செய்தி "We are in main program" ஐ காட்டுகிறது
05:38 இது argumentகள் 3 மற்றும் 3 உடன் உள்ள மற்றொரு function call
05:44 இந்த echo statement "This line is not displayed" என்ற செய்தியை காட்டுகிறது
05:49 exit ப்ரோகிராமை முடிக்கும் என்பதை கவனிக்கவும்.
05:53 exit க்கு அடுத்து வரும் எதுவும் இயக்கப்படமாட்டாது.
05:58 file ஐ சேமித்து பின் டெர்மினலுக்கு வருவோம்
06:00 டைப் செய்க chmod space plus x space return underscore exit dot sh
06:09 எண்டரை அழுத்துக
06:12 டைப் செய்க dot slash return underscore exit dot sh
06:18 எண்டரை அழுத்துக
06:20 இங்குள்ள செய்திகளை வெளியீடு காட்டுகிறது.
06:24 இப்போது, ப்ரோகிராமின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வோம்.
06:27 script லேயே உள்ள main program ல் கட்டுப்பாடு இருக்கும்.
06:33 function call ன் ஆல் கட்டுப்பாடு return_function க்கு செல்கிறது
06:39 இரு variableகளும் சமம் என்பதால், இது '"This is return function செய்தியைக் காட்டுகிறது
06:47 பின் அது return 0 ஐ சந்திக்கிறது. பின கட்டுப்பாடானது function ல் இருந்து main program ல் function call க்கு கீழ் உள்ள statement க்கு செல்கிறது.
06:59 பின் அது We are in main program செய்தியைக் காட்டுகிறது
07:03 அதன்பின், function call னால் கட்டுப்பாடு exit_functionக்கு செல்கிறது.
07:11 இரு variableகளும் சமம் என்பதால், இது செய்தி "This is exit function"ஐ காட்டுகிறது
07:19 பின் அது exit 0ஐ சந்திக்கிறது. இது ப்ரோகிராமை முடிக்கும்.
07:25 exit க்கு பின் எந்த statement உம் இயக்கப்படமாட்டாது.
07:30 This line is not displayed என்ற statement உம் இயக்கப்படமாட்டாது.
07:36 இவற்றின் வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
07:39 சுருங்கசொல்ல.
07:41 இந்த டுடோரியலில் நாம் கற்றது
07:44 function க்கு ஒரு arrayஐ அனுப்புதல்
07:47 function ல் exit statement ஐ பயன்படுத்துதல்
07:50 function ல் return statement ஐ பயன்படுத்துதல்
07:53 இவற்றிற்கு சில உதாரணங்கள்
07:56 பயிற்சியாக.
07:57 பின்வருவருமாறு ஒரு ப்ரோகிராம் எழுதுக,
07:58 ஒரு function ... அனைத்து elementகளையும் ஒரு array ல் சேர்க்க வேண்டும். elementகளின் மொத்தத்தை அந்த function காட்டவேண்டும்.
08:07 array elementகள் (1, 2, 3) மற்றும் (4, 5, 6) உடன் இரு function callகளை உருவாக்கவும்.
08:15 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
08:19 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
08:23 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
08:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:45 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:49 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
09:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst