Difference between revisions of "BASH/C2/Command-Line-arguments-and-Quoting/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|Border = 1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | ''' BASH ல் Command line argumentகள் மற்றும் மேற்கோள் செய்தல் '...") |
|||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
| 00:29 | | 00:29 | ||
− | |* '''Ubuntu Linux 12.04''' | + | |* '''Ubuntu Linux 12.04''' |
|- | |- | ||
| 00:33 | | 00:33 | ||
Line 34: | Line 34: | ||
|- | |- | ||
| 00:43 | | 00:43 | ||
− | |* '''command line''' ல் இருந்து ''' | + | |* '''command line''' ல் இருந்து '''argument'''களை '''Shell script''' ஏற்கலாம். |
|- | |- | ||
| 00:46 | | 00:46 | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
| 01:12 | | 01:12 | ||
− | | '''terminal''' ல் | + | | அந்த file ஐ திறக்க, '''terminal''' ல் டைப் செய்கிறேன் |
|- | |- | ||
| 01:16 | | 01:16 | ||
− | |'''gedit''' '''space arg.sh space ampersand | + | |'''gedit''' '''space arg.sh space ampersand''' |
|- | |- | ||
| 01:23 | | 01:23 | ||
− | | '''prompt'''ல் இருந்து வெளியேற '''ampersand''' ஐ | + | | '''prompt'''ல் இருந்து வெளியேற '''ampersand''' ஐ பயன்படுத்துகிறேன். |
|- | |- | ||
| 01:27 | | 01:27 | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
| 01:36 | | 01:36 | ||
− | | இது ''' | + | | இது '''shebang ''' வரி. |
|- | |- | ||
| 01:39 | | 01:39 | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
| 01:43 | | 01:43 | ||
− | |இங்கே, '''$0 (Dollar | + | |இங்கே, '''$0 (Dollar பூஜ்ஜியம்) ''' shell script ன் பெயரை அச்சடிக்கும். |
|- | |- | ||
| 01:48 | | 01:48 | ||
Line 79: | Line 79: | ||
|- | |- | ||
| 01:55 | | 01:55 | ||
− | | இந்த program இயக்குவோம். | + | | இந்த program ஐ இயக்குவோம். |
|- | |- | ||
| 01:59 | | 01:59 | ||
Line 106: | Line 106: | ||
|- | |- | ||
| 02:33 | | 02:33 | ||
− | | '''$1 (Dollar | + | | '''$1 (Dollar ஒன்று) ''', ''' command line''' ல் இருந்து '''program''' க்கு அனுப்பப்படும் முதல் '''argument''' ஐ குறிக்கிறது. |
|- | |- | ||
| 02:40 | | 02:40 | ||
− | |'''$2''' '''(Dollar | + | |'''$2''' '''(Dollar இரண்டு) ''', '''program''' க்கு அனுப்பப்படும் இரண்டாம் '''argument''' ஐ குறிக்கிறது . |
|- | |- | ||
| 02:44 | | 02:44 | ||
− | | மற்றும் '''$3 (Dollar | + | | மற்றும் '''$3 (Dollar மூன்று) ''' '''மூன்றாம் argument''' ஐ குறிக்கிறது |
|- | |- | ||
| 02:48 | | 02:48 | ||
Line 148: | Line 148: | ||
|- | |- | ||
| 03:37 | | 03:37 | ||
− | | '''$12 (Dollar | + | | '''$12 (Dollar பன்னிரண்டு) '''''' பன்னிரண்டாம் '''argument ஐ குறிக்கிறது. |
|- | |- | ||
| 03:41 | | 03:41 | ||
Line 154: | Line 154: | ||
|- | |- | ||
| 03:46 | | 03:46 | ||
− | |இல்லையெனில் '''bash''' அந்த integer ன் '''argument''' பத்தாம் இடத்தில் தான் ஏற்கும். | + | |இல்லையெனில் '''bash''' அந்த integer ன் '''argument''' ஐ பத்தாம் இடத்தில் தான் ஏற்கும். |
|- | |- | ||
| 03:53 | | 03:53 | ||
Line 175: | Line 175: | ||
|- | |- | ||
|04:12 | |04:12 | ||
− | | எனவே டைப் செய்க '''dot slash arg.sh space 1 | + | | எனவே டைப் செய்க '''dot slash arg.sh space 1 முதல் 13 வரை''' இப்போது enter ஐ அழுத்துக |
|- | |- | ||
|04:23 | |04:23 | ||
Line 241: | Line 241: | ||
|- | |- | ||
| 05:57 | | 05:57 | ||
− | | அனைத்து '''argument'''களும் ஒற்றை வரியில் | + | | அனைத்து '''argument'''களும் ஒற்றை வரியில் அச்சடிக்கப்பட்டிருப்பதை காணலாம் |
|- | |- | ||
| 06:02 | | 06:02 | ||
Line 271: | Line 271: | ||
|- | |- | ||
| 06:43 | | 06:43 | ||
− | |'''$@''' ஒவ்வொரு '''argument''' தனித்தனி வரியில் அச்சடிக்கும். | + | |'''$@''' ஒவ்வொரு '''argument''' ஐயும் தனித்தனி வரியில் அச்சடிக்கும். |
|- | |- | ||
| 06:47 | | 06:47 | ||
Line 325: | Line 325: | ||
|- | |- | ||
| 07:46 | | 07:46 | ||
− | | * கொடுக்கப்பட்ட string ன் ஒவ்வொரு character | + | | * கொடுக்கப்பட்ட string ன் ஒவ்வொரு character ன் உண்மையான பொருளை '''ஒற்றை மேற்கோள்கள்''' தடுக்கின்றன. |
|- | |- | ||
| 07:53 | | 07:53 | ||
− | | * அனைத்து characterகளின் சிறப்பு | + | | * அனைத்து characterகளின் சிறப்பு பொருளை முடக்க இது பயன்படுகிறது. |
|- | |- | ||
| 07:58 | | 07:58 | ||
Line 343: | Line 343: | ||
|- | |- | ||
| 08:16 | | 08:16 | ||
− | | இந்த உதாரணத்தில், ஒற்றை மேற்கள்களினுள் இருக்கும் அனைத்து | + | | இந்த உதாரணத்தில், ஒற்றை மேற்கள்களினுள் இருக்கும் அனைத்து characterகளும் அச்சடிக்கப்படுகின்றன. |
|- | |- | ||
| 08:23 | | 08:23 | ||
Line 352: | Line 352: | ||
|- | |- | ||
|08:31 | |08:31 | ||
− | | * '''Backslash''' ஒற்றை character ல் இருந்து சிறப்பு பொருளை நீக்குகிறது | + | | * '''Backslash'''... ஒற்றை character ல் இருந்து சிறப்பு பொருளை நீக்குகிறது |
|- | |- | ||
| 08:37 | | 08:37 | ||
Line 394: | Line 394: | ||
|- | |- | ||
| 09:33 | | 09:33 | ||
− | |* இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் மற்றும் Backslash ன் செயல்பாடுகள் | + | |* இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் மற்றும் Backslash ன் செயல்பாடுகள். |
|- | |- | ||
| 09:39 | | 09:39 | ||
Line 412: | Line 412: | ||
|- | |- | ||
| 10:00 | | 10:00 | ||
− | + | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |
|- | |- | ||
| 10:07 | | 10:07 | ||
Line 419: | Line 419: | ||
| 10:10 | | 10:10 | ||
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:30 | | 10:30 | ||
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Revision as of 15:05, 20 May 2015
Time | Narration |
00:01 | BASH ல் Command line argumentகள் மற்றும் மேற்கோள் செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:11 | * Command line Argumentகள் மற்றும் |
00:13 | * மேற்கோள் செய்தல் |
00:15 | இந்த டுடோரியலைத் தொடர லினக்ஸ் இயங்குதளம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் |
00:20 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும் |
00:26 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:29 | * Ubuntu Linux 12.04 |
00:33 | * GNU Bash பதிப்பு 4.1.10 |
00:37 | பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:43 | * command line ல் இருந்து argumentகளை Shell script ஏற்கலாம். |
00:46 | * அழைக்கப்படும் programக்கு argument அனுப்பப்படுகிறது. |
00:52 | * ஒரு program க்கு பல argumentகளையும் அனுப்பலாம். |
00:57 | Ctrl Alt மற்றும் T விசைகளை ஒரு சேர அழுத்தி terminal ஐ திறப்போம். |
01:06 | arg.sh என்ற file ல் ஏற்கனவே code ஐ எழுதிவைத்துள்ளேன் |
01:12 | அந்த file ஐ திறக்க, terminal ல் டைப் செய்கிறேன் |
01:16 | gedit space arg.sh space ampersand |
01:23 | promptல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறேன். |
01:27 | இப்போது Enter ஐ அழுத்துக |
01:30 | text editor திறக்கப்படுகிறது. |
01:33 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:36 | இது shebang வரி. |
01:39 | இந்த வரி பூஜ்ஜியமாவது argument ஐ அச்சடிக்கும். |
01:43 | இங்கே, $0 (Dollar பூஜ்ஜியம்) shell script ன் பெயரை அச்சடிக்கும். |
01:48 | இங்கே, program ன் பெயர்தான் பூஜ்ஜியமாவது argument. |
01:55 | இந்த program ஐ இயக்குவோம். |
01:59 | terminal க்கு வருவோம். |
02:01 | முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க, |
02:05 | chmod space plus x space arg.sh |
02:12 | Enterஐ அழுத்துக |
02:14 | டைப் செய்க dot slash arg.sh |
02:18 | Enter ஐ அழுத்துக |
02:19 | காட்டப்படும் வெளியீடு: Zeroth argument is arg.sh |
02:26 | இப்போது நம் editorக்கு வந்து காட்டப்படும் மூன்று வரிகளை டைப் செய்க. |
02:33 | $1 (Dollar ஒன்று) , command line ல் இருந்து program க்கு அனுப்பப்படும் முதல் argument ஐ குறிக்கிறது. |
02:40 | $2 (Dollar இரண்டு) , program க்கு அனுப்பப்படும் இரண்டாம் argument ஐ குறிக்கிறது . |
02:44 | மற்றும் $3 (Dollar மூன்று) மூன்றாம் argument ஐ குறிக்கிறது |
02:48 | Save மீது க்ளிக் செய்க |
02:49 | program ஐ இயக்குவோம். |
02:52 | மேல் அம்புக்குறியை அழுத்தி Enter ஐ அழுத்துக |
02:57 | பூஜ்ஜியமாவது argument அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். |
03:00 | ஆனால் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் argumentகள் காலியாக உள்ளன. |
03:05 | ஏனெனில் command line argumentகள் இயக்கத்தின் போது கொடுக்கப்படுகின்றன. |
03:11 | எனவே மேல்அம்புக்குறியை அழுத்தி டைப் செய்க: sunday monday மற்றும் tuesday. |
03:18 | Enter ஐ அழுத்துக |
03:21 | முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் argumentகள் Sunday Monday மற்றும் Tuesdayஎன காணலாம் |
03:28 | இப்போது நம் editor க்கு வருவோம். Enter ஐ அழுத்துக |
03:33 | இப்போது இங்குள்ள வரியை டைப் செய்க. |
03:37 | '$12 (Dollar பன்னிரண்டு) ' பன்னிரண்டாம் argument ஐ குறிக்கிறது. |
03:41 | 9 ஐ விட அதிகமான argumentஐ எழுத curly bracketகளை பயன்படுத்த வேண்டும். |
03:46 | இல்லையெனில் bash அந்த integer ன் argument ஐ பத்தாம் இடத்தில் தான் ஏற்கும். |
03:53 | நமக்கு எதிர்பார்த்த வெளியீடு கிடைக்காது. |
03:57 | இப்போது Save மீது க்ளிக் செய்க |
03:59 | program ஐ இயக்குவோம். |
04:01 | terminalக்கு வருவோம். |
04:04 | prompt ஐ துடைக்கிறேன். |
04:07 | இப்போது program க்கு 12 அல்லது 13 argumentகளை கொடுக்க வேண்டும். |
04:12 | எனவே டைப் செய்க dot slash arg.sh space 1 முதல் 13 வரை இப்போது enter ஐ அழுத்துக |
04:23 | 12ஆம் argument 12 என காணலாம் |
04:27 | நம் editorக்கு வருவோம். |
04:30 | இங்குள்ள வரியை டைப் செய்க. |
04:34 | $# (Dollar hash) ஒரு programக்கு அனுப்பப்பட்ட argumentகளின் மொத்த எண்ணிக்கையை தருகிறது . |
04:40 | இப்போது Save மீது க்ளிக் செய்க |
04:43 | இயக்குவோம். |
04:44 | terminalக்கு வருவோம். |
04:46 | இயக்க மேல்அம்புவிசையை அழுத்தி Enter ஐ அழுத்துக |
04:52 | மொத்த argumentகள் 13 என காணலாம் |
04:57 | இப்போது editor க்கு வருவோம். |
05:00 | Enter ஐ அழுத்தி இங்குள்ள வரிகளை டைப் செய்க. |
05:04 | $* (Dollar asterix) ஒற்றை வரியில் அனைத்து argumentகளையும் அச்சடிக்கும் |
05:10 | ஒரு எளிய for loop ன் உதவியுடன் இதை சோதிப்போம். |
05:14 | இயக்கும்போது இந்த for loop ஐ ஆய்ந்தறிவோம். |
05:18 | இப்போது Save மீது க்ளிக் செய்க terminalக்கு வருவோம். |
05:22 | prompt ஐ துடைக்கிறேன். |
05:26 | இப்போது டைப் செய்வோம், dot slash arg.sh space sunday monday மற்றும் tuesday |
05:35 | Enter ஐ அழுத்துக |
05:38 | நம் program க்கு 3 argumentகளை அனுப்பியுள்ளதால் argumentகளின் மொத்தம் 3 என காணலாம். |
05:46 | ஏற்கனவே சொன்னது போல $* அனைத்து argumentகளையும் ஒற்றை வரியில் அச்சடிக்கும். |
05:54 | இதுதான் for loopக்கான வெளியீடு |
05:57 | அனைத்து argumentகளும் ஒற்றை வரியில் அச்சடிக்கப்பட்டிருப்பதை காணலாம் |
06:02 | இப்போது நம் programக்கு வந்து இங்குள்ள வரிகளை டைப் செய்க. |
06:09 | $@ (Dollar at) உம் அனைத்து argumentகளையும் அச்சடிக்கும். |
06:13 | இருப்பினும், இம்முறை ஒவ்வொரு argument உம் தனித்தனி வரியில் அச்சடிக்கப்படும். |
06:20 | இது ஒவ்வொரு argumentஐயும் தனித்தனி வரியில் அச்சடிக்கும் மற்றொரு for loop. |
06:26 | எப்படி என காண்போம். Save மீது க்ளிக் செய்க |
06:29 | terminalக்கு வருவோம. |
06:32 | மேல்அம்பு விசையை அழுத்துக |
06:34 | Enter ஐ அழுத்துக இப்போது வித்தியாசத்தை காணலாம். |
06:39 | இவை $@ ஆல் அச்சடிக்கப்பட்ட argumentகள் |
06:43 | $@ ஒவ்வொரு argument ஐயும் தனித்தனி வரியில் அச்சடிக்கும். |
06:47 | இது இரண்டாம் for loopக்கான வெளியீடு |
06:52 | இப்பொது BASH ல் மேற்கோள் செய்தல் பற்றி கற்போம் |
06:55 | ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:57 | மூன்று வகை மேற்கோள்கள் உள்ளன |
06:59 | இரட்டை மேற்கோள் |
07:00 | ஒற்றை மேற்கோள் |
07:02 | Backslash |
07:03 | * variableகள் மற்றும் commandகளின் மதிப்பை இரட்டை மேற்கோள் தருகிறது |
07:09 | * உதாரணமாக echo “Username is $USER” |
07:13 | * இது உங்கள் கணினியில் username ஐ காட்டுகிறது. |
07:17 | Terminalக்கு வருவோம் |
07:20 | prompt ஐ துடைக்கிறேன். |
07:23 | இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் Username space is dollar capital ல் USER . |
07:34 | Enterஐ அழுத்துக |
07:35 | கணினியின் username அச்சடிக்கப்படுகிறது. |
07:39 | உங்கள் கணினிக்கு ஏற்ப வெளியீடு மாறுபடும். |
07:42 | இப்போது நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
07:46 | * கொடுக்கப்பட்ட string ன் ஒவ்வொரு character ன் உண்மையான பொருளை ஒற்றை மேற்கோள்கள் தடுக்கின்றன. |
07:53 | * அனைத்து characterகளின் சிறப்பு பொருளை முடக்க இது பயன்படுகிறது. |
07:58 | Terminalக்கு வருவோம் |
08:01 | டைப் செய்க echo space ஒற்றை மேற்கோள்களில் Username is dollar capital ல் USER |
08:10 | Enter ஐ அழுத்துக |
08:12 | வெளியீடு Username is $USER |
08:16 | இந்த உதாரணத்தில், ஒற்றை மேற்கள்களினுள் இருக்கும் அனைத்து characterகளும் அச்சடிக்கப்படுகின்றன. |
08:23 | இது variable $USER ன் மதிப்பை காட்டவில்லை |
08:28 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
08:31 | * Backslash... ஒற்றை character ல் இருந்து சிறப்பு பொருளை நீக்குகிறது |
08:37 | * இது BASH ல் ஒரு escape character ஆக பயன்படுகிறது |
08:42 | Terminalக்கு வருவோம் |
08:44 | இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் Username is backslash dollar capital ல் USER |
08:55 | இரட்டை மேற்கோள்களை கொடுத்திருப்பதால் echo command username ஐ அச்சடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். |
09:02 | இந்த command ஐ முயற்சிப்போம் Enterஐ அழுத்துக |
09:06 | வெளியீடு Username is $USER |
09:10 | இந்த உதாரணத்தில் backslash ... (Dollar) $ குறியின் சிறப்பு பொருளை நீக்குகிறது. |
09:16 | $USER எந்த சிறப்பு செயல்பாடும் இல்லாமல் ஒரு string ஆக கருதப்படுகிறது. |
09:22 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:25 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
09:27 | சுருங்கசொல்ல. |
09:28 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
09:31 | * Command line argumentகள் |
09:33 | * இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் மற்றும் Backslash ன் செயல்பாடுகள். |
09:39 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:42 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:45 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:51 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:56 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:00
மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |
10:07 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:10 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
10:30 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |