Difference between revisions of "BASH/C2/Basics-of-Shell-Scripting/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | '''Shell Scriptingக்கான அடிப்படை''' குறித்த ஸ்போகன் டுடோர...")
 
Line 51: Line 51:
 
|-
 
|-
 
| 01:07
 
| 01:07
| '''System variableகள்''', இவை '''Linux Bash Shell''' மூலமாகவே உருவாக்கி மேலாளப்படுகிறது.
+
| '''System variableகள்''', இவை '''Linux Bash Shell''' மூலமாகவே உருவாக்கி மேலாளப்படுகின்றன.
 
|-
 
|-
 
| 01:14
 
| 01:14
Line 75: Line 75:
 
|-
 
|-
 
| 01:38
 
| 01:38
|இது அனைத்து '''system variable'''களை காட்டும்.
+
|இது அனைத்து '''system variable'''களையும் காட்டும்.
 
|-
 
|-
 
| 01:42
 
| 01:42
| மாறாக, அனைத்து '''system variable'''களையும் காண '''env''' அல்லது '''printenv''' டைப் செய்யலாம்  
+
| மாற்றாக, அனைத்து '''system variable'''களையும் காண '''env''' அல்லது '''printenv''' என டைப் செய்யலாம்  
 
|-
 
|-
 
|01:53
 
|01:53
Line 84: Line 84:
 
|-
 
|-
 
| 01:55
 
| 01:55
| இப்போது டைப் செய்க '''echo''' space இரண்டை மேற்கோள்களில்  '''dollar sign''' '''HOSTNAME'''
+
| இப்போது டைப் செய்க '''echo''' space இரட்டை மேற்கோள்களில்  '''dollar குறி''' '''HOSTNAME'''
 
|-
 
|-
 
| 02:01
 
| 02:01
Line 96: Line 96:
 
|-
 
|-
 
| 02:11
 
| 02:11
| டைப் செய்க  '''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''dollar sign HOME'''(Capital ல்)  
+
| டைப் செய்க  '''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''dollar குறி HOME'''(Capital ல்)  
 
|-
 
|-
 
| 02:18
 
| 02:18
Line 117: Line 117:
 
|-
 
|-
 
|02:39
 
|02:39
|அதன் மதிப்பை காட்ட ஒவ்வொரு variable ன் முன்னும் ஒரு  '''dollar sign( '$') ''' பயன்படுத்த வேண்டும்.
+
|அதன் மதிப்பை காட்ட ஒவ்வொரு variable ன் முன்னும் ஒரு  '''dollar '$') ''' குறியைப் பயன்படுத்த வேண்டும்.
 
|-
 
|-
 
|02:48
 
|02:48
Line 132: Line 132:
 
|-
 
|-
 
| 03:05
 
| 03:05
|* '''user defined ''' மற்றும் '''system variable'''களை அடையாளம் காண உதவும்.
+
|* இது '''user defined ''' மற்றும் '''system variable'''களை அடையாளம் காண உதவும்.
 
|-
 
|-
 
|03:12
 
|03:12
Line 138: Line 138:
 
|-
 
|-
 
| 03:14
 
| 03:14
| டைப் செய்க '''username equal to sign sunita'''
+
| டைப் செய்க '''username equal to sunita'''
 
|-
 
|-
 
| 03:20
 
| 03:20
| '''username''', '''equal to '''sign மற்றும் '''sunita'''க்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும்.
+
| '''username''', '''equal to ''' மற்றும் '''sunita'''க்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும்.
 
|-
 
|-
 
| 03:29
 
| 03:29
Line 150: Line 150:
 
|-
 
|-
 
| 03:33
 
| 03:33
|டைப் செய்க '''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''dollar sign username'''  
+
|டைப் செய்க '''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''dollar குறி username'''  
 
|-
 
|-
 
|03:40
 
|03:40
Line 159: Line 159:
 
|-
 
|-
 
| 03:46
 
| 03:46
| ஒரு variable ன் மதிப்பை  தொடக்க நிலையாக்க முடியும்,
+
| ஒரு variable ன் மதிப்பை  தொடக்கநிலையாக்க(unset) முடியும்,
 
|-
 
|-
 
|03:50
 
|03:50
Line 201: Line 201:
 
|-
 
|-
 
| 04:59
 
| 04:59
|  '''variable'''களை '''global''' மற்றும் '''local''' ஆக எவ்வாறு  declare செய்வது என கற்போம்
+
|  '''variable'''களை '''global''' மற்றும் '''local''' ஆக எவ்வாறு  declare செய்வது என காண்போம்
 
|-
 
|-
 
| 05:04
 
| 05:04
Line 207: Line 207:
 
|-
 
|-
 
| 05:07
 
| 05:07
|'''gedit''' '''space g_(underscore)variable.sh space &''' (ampersand sign)
+
|'''gedit''' '''space g_(underscore)variable.sh space &''' (ampersand)
 
|-
 
|-
 
|05:16
 
|05:16
Line 276: Line 276:
 
|-
 
|-
 
| 06:48
 
| 06:48
| functionக்கு வெளியே, '''username ''' மதிப்பு '''sunita''' ஐ ஏற்கிறது
+
| functionக்கு வெளியே, '''username '''... மதிப்பு '''sunita''' ஐ ஏற்கிறது
 
|-
 
|-
 
| 06:53
 
| 06:53
|functionக்கு உள்ளேயும், '''username''' மதிப்பு '''sunita''' ஐ ஏற்கிறது.
+
|functionக்கு உள்ளேயும், '''username'''... மதிப்பு '''sunita''' ஐ ஏற்கிறது.
 
|-
 
|-
 
| 06:59
 
| 06:59
Line 288: Line 288:
 
|-
 
|-
 
|07:09
 
|07:09
| டைப் செய்க '''gedit''' '''space l_(Underscore)variable.sh space &''' (ampersand sign)
+
| டைப் செய்க '''gedit''' '''space l_(Underscore)variable.sh space &''' (ampersand)
 
|-
 
|-
 
| 07:18
 
| 07:18
Line 303: Line 303:
 
|-
 
|-
 
|07:36
 
|07:36
|  '''function''' பகுதியினுள், ஒரு வரி, '''local''' '''space username equals to jack''' உள்ளது
+
|  '''function''' பகுதியினுள், ஒரு வரி, '''local''' '''space username equal to jack''' உள்ளது
 
|-
 
|-
 
| 07:41
 
| 07:41
Line 363: Line 363:
 
|-
 
|-
 
| 09:00
 
| 09:00
|டைப் செய்க '''gedit''' '''space read.sh space & ''' (ampersand sign)
+
|டைப் செய்க '''gedit''' '''space read.sh space & ''' (ampersand)
 
|-
 
|-
 
| 09:08
 
| 09:08
Line 369: Line 369:
 
|-
 
|-
 
| 09:09
 
| 09:09
| உங்கள் ''' read.sh '''file ல் இந்த code ஐ டைப் செய்
+
| உங்கள் ''' read.sh '''file ல் இந்த code ஐ டைப் செய்க
 
|-
 
|-
 
| 09:14
 
| 09:14
Line 417: Line 417:
 
|-
 
|-
 
| 10:13
 
| 10:13
| defined variable '''username''' க்கு உள்ளீட்டு மதிப்பாக '''ashwini'''  assign செய்யப்பட்டது
+
| User defined variable '''username''' க்கு உள்ளீட்டு மதிப்பாக '''ashwini'''  assign செய்யப்பட்டது
 
|-
 
|-
 
|10:20
 
|10:20
Line 438: Line 438:
 
|-
 
|-
 
|10:34
 
|10:34
| பின்வரும் system variable களை பெற ஒரு எளிய  '''Bash''' program எழுதுக
+
| பின்வரும் system variable களை பெற ஒரு எளிய  '''Bash''' program எழுதுக
 
|-
 
|-
 
| 10:38
 
| 10:38
Line 471: Line 471:
 
|-
 
|-
 
| 11:34
 
| 11:34
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  http://spoken-tutorial.org\NMEICT-Intro
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  http://spoken-tutorial.org\NMEICT-Intro
|-
+
| 11:40
+
|இந்த ஸ்ரிப்ட்  IIT Bombay ன் FOSSEE மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் பங்களிக்கப்பட்டது.
+
 
|-
 
|-
 
| 11:44
 
| 11:44
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.       
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.       
 
|}
 
|}

Revision as of 12:39, 12 May 2015

Time Narration
00:01 Shell Scriptingக்கான அடிப்படை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 * System variableகள்
00:11 * User defined variableகள் மற்றும்
00:13 * Keyboard மூலம் user input ஐ ஏற்றல்.
00:16 இந்த டுடோரியலைத் தொடர லினக்ஸ் இயங்குதளம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
00:23 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும்
00:29 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:32 * உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும்
00:35 * GNU Bash பதிப்பு 4.1.10
00:40 பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:46 variableகளுக்குான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:49 * Bash variableகள் தகவல்களுக்காக தற்காலிக storage ஐ தருகின்றன
00:55 * இந்த variableகளை program இயங்கும்வரை பயன்படுத்தலாம் .
01:01 * இருவகை variableகள் உள்ளன
  1. System variableகள்
  2. User defined variableகள்
01:07 System variableகள், இவை Linux Bash Shell மூலமாகவே உருவாக்கி மேலாளப்படுகின்றன.
01:14 இவை Capital letterகளால் வரையறுக்கப்படுகின்றன.
01:17 பொதுவாக பயன்படுத்தப்படும் system variableகள்
01:20 * BASH_VERSION,
01:21 * HOSTNAME,
01:23 * HOME போல பல
01:25 Ctrl Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறப்போம்.
01:33 இப்போது டைப் செய்க set பின் Enter ஐ அழுத்துக
01:38 இது அனைத்து system variableகளையும் காட்டும்.
01:42 மாற்றாக, அனைத்து system variableகளையும் காண env அல்லது printenv என டைப் செய்யலாம்
01:53 prompt ஐ துடைக்கிறேன்
01:55 இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி HOSTNAME
02:01 இப்போது Enter ஐ அழுத்துக
02:04 கணினியின் hostname காட்டப்படும்.
02:07 இப்போது homedirectory ன் முழு பாதையையும் சோதிப்போம்.
02:11 டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி HOME(Capital ல்)
02:18 Enter ஐ அழுத்துக
02:21 user home directory ன் முழு பாதை காட்டப்படும்.
02:26 இப்போது டைப் செய்க
02:27 echo space இரட்டை மேற்கோள்களில் HOME (capital ல்)
02:32 Enter ஐ அழுத்துக
02:34 இது HOME ஐ மட்டும் காட்டும் HOME variable ன் மதிப்பை அல்ல.
02:39 அதன் மதிப்பை காட்ட ஒவ்வொரு variable ன் முன்னும் ஒரு dollar '$') குறியைப் பயன்படுத்த வேண்டும்.
02:48 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்
02:51 User Defined Variableகள்
02:53 * இந்த variableகள் பயனர்களால் உருவாக்கி மேலாளப்படுகின்றன.
02:57 * எப்போதும் user defined variableகளுக்கு uppercase ஐ தவிற்பது நல்லது .
03:05 * இது user defined மற்றும் system variableகளை அடையாளம் காண உதவும்.
03:12 நம் டெர்மினலுக்கு வருவோம்
03:14 டைப் செய்க username equal to sunita
03:20 username, equal to மற்றும் sunitaக்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும்.
03:29 Enter ஐ அழுத்துக
03:30 variable username ன் மதிப்பை காட்ட
03:33 டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி username
03:40 Enterஐ அழுத்துக
03:42 இது உங்கள் டெர்மினலில் sunita என காட்டும்
03:46 ஒரு variable ன் மதிப்பை தொடக்கநிலையாக்க(unset) முடியும்,
03:50 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்
03:52 unset, unset command மூலம் variable ன் மதிப்பை தொடக்க நிலையாக்கலாம்
03:59 அதற்கான syntax... unset variablename
04:03 username நம் variable ஆக இருந்த முன் உதாரணத்தை பயன்படுத்துவோம்.
04:08 Terminalக்கு வருவோம். இப்போது டைப் செய்க unset space username. Enter ஐ அழுத்துக
04:18 இதை சோதிப்போம் டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar sign username Enter ஐ அழுத்துக
04:28 terminal ல் எதுவும் காட்டப்படவில்லை.
04:30 இதற்கு variable username ன் மதிப்பு நீக்கப்பட்டது என பொருள்.
04:36 இப்போது நம் ஸ்லைடுக்கு வருவோம்
04:39 Global மற்றும் local variableகள்
04:42 * Shell script ல் user defined variableகளை global அல்லது local ஆக declare செய்யலாம்
04:49 * முன்னிருப்பாக, அனைத்து variableகளும் global ஆக உள்ளன
04:52 * இதன் பொருள் அதன் மதிப்புகள் functionன் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி இருக்கும்.
04:59 variableகளை global மற்றும் local ஆக எவ்வாறு declare செய்வது என காண்போம்
05:04 terminal க்கு வந்து டைப் செய்க
05:07 gedit space g_(underscore)variable.sh space & (ampersand)
05:16 gedit என்பது text editor g_(underscore) variable.sh என்பது நம் file பெயர்
05:23 and & (ampersand), prompt ஐ விட்டு வெளியேற.
05:28 Enter ஐ அழுத்துக
05:30 இங்குள்ள code ஐ உங்கள் g_(underscore)variable.sh file ல் டைப் செய்க.
05:35 இப்போது code ஐ விளக்குகிறேன்.
05:38 hash மற்றும் ஆச்சரிய குறி உடன் முதல்வரி, shebang அல்லது ஒரு bang வரி ஆகும்.
05:44 username=sunita என்பது userdefined variable மேலும் அது global ஆக declare செய்யப்படுகிறது
05:51 string outside function: echo காட்டும்
05:55 variable username ன் மதிப்பை dollar username அச்சடிக்கும்
06:00 BASH script ல் இவ்வாறுதான் ஒரு function ஐ define செய்தோம்.
06:04 பின்வரும் டுடோரியல்களில் functionகள் பற்றி விரிவாக கற்போம்.
06:09 இது function ன் உள்ளடக்கம்.
06:12 இங்கே username ன் மதிப்புடன் மற்றொரு செய்தி inside function காட்டப்படும் ,
06:19 இங்கே, function ஐ call செய்கிறோம்
06:21 இது நம் code. இப்போது இதை இயக்குவோம்.
06:23 நம் டெர்மினலுக்கு வருவோம்
06:26 prompt ஐ துடைக்கிறேன்
06:28 முதலில் நம் file ஐ executable ஆக மாற்ற வேண்டும்.
06:31 டைப் செய்க chmod space plus x space g_(underscore)variable.sh Enter ஐ அழுத்துக
06:39 இப்போது டைப் செய்க dot slash g_(Underscore)variable.sh
06:45 Enter ஐ அழுத்துக
06:47 வெளியீட்டை கவனிக்கவும்.
06:48 functionக்கு வெளியே, username ... மதிப்பு sunita ஐ ஏற்கிறது
06:53 functionக்கு உள்ளேயும், username... மதிப்பு sunita ஐ ஏற்கிறது.
06:59 ஏனெனில் username functionக்கு வெளியே global ஆக declare செய்யப்பட்டுள்ளது.
07:04 அடுத்து, ஒரு variable ஐ local ஆக எவ்வாறு declare செய்வது என காண்போம்.
07:09 டைப் செய்க gedit space l_(Underscore)variable.sh space & (ampersand)
07:18 Enter ஐ அழுத்துக
07:20 உங்கள் l_(underscore)variable.sh file ல் இங்குள்ள code ஐ டைப் செய்க.
07:25 code ஐ விளக்குகிறேன்.
07:28 இந்த code முன்பு பார்த்தது, ஆனால் function னுள் சில வரி code ஐ சேர்த்துள்ளேன்.
07:36 function பகுதியினுள், ஒரு வரி, local space username equal to jack உள்ளது
07:41 இது variable username க்கு ஒரு புதிய மதிப்பை local ஆக assign செய்கிறது.
07:48 இப்போது Terminalக்கு வருவோம்
07:50 file ஐ executable ஆக மாற்ற
07:52 டைப் செய்க chmod space plus x space l_variable.sh
08:00 Enter ஐ அழுத்துக
08:02 டைப் செய்க dot slash l_variable.sh
08:07 Enter ஐ அழுத்துக
08:08 வெளியீடு காட்டப்படுகிறது
08:10 functionக்கு வெளியே, username மதிப்பு sunita ஐ ஏற்கிறது
08:15 இருப்பினும் functionனுள், username மதிப்பு jackஐ ஏற்கிறது.
08:20 ஏனெனில் functionனுள் username க்கு local ஆக இந்த மதிப்பு assign செய்யப்படுகிறது.
08:26 இப்பொது keyboard வழியாக பயனர் உள்ளீட்டை எவ்வாறு பெறுவது என காண்போம்.
08:31 keyboard ல் இருந்து உள்ளீட்டை பெற read command பயன்படுகிறது.
08:36 இது user defined variable க்கும் உள்ளீட்டு மதிப்பை assign செய்யவும் பயன்படுகிறது.
08:41 read commandக்கான syntax
08:44 read space hyphen p space இரட்டை மேற்கோள்களில் PROMPT
08:50 PROMPT என்பது பயனர் உள்ளீட்டிற்காக காத்திருக்கும் ஒரு string என்பதை கவனிக்கவும்.
08:55 இதில் உங்கள் விருப்பம் போல string ஐ பயன்படுத்தலாம்.
08:58 இப்போது terminal க்கு வருவோம்
09:00 டைப் செய்க gedit space read.sh space & (ampersand)
09:08 Enterஐ அழுத்துக
09:09 உங்கள் read.sh file ல் இந்த code ஐ டைப் செய்க
09:14 code ஐ விளக்குகிறேன்.
09:16 இந்த உதாரணத்தில், பயனர் keyboard ல் இருந்து உள்ளீட்டை தருகிறார்.
09:21 இது bang வரி.
09:23 இங்கே -p ஒரு புது வரி இல்லாமல் prompt ஐ காட்டி keyboard ல் இருந்து உள்ளீட்டை ஏற்கிறது.
09:31 variable username ல் பயனர் உள்ளீடு சேமிக்கப்படும்.
09:36 echo command செய்தியைக் காட்டுகிறது
09:38 Hello மற்றும் keyboard வழியே பயனரால் கொடுக்கப்பட்ட பெயர்.
09:43 எனவே, programme ஐ இயக்குவோம்.
09:45 நம் terminal க்கு வருவோம்
09:49 டை்ப செய்க chmod space plus x space read.sh
09:55 Enter ஐ அழுத்துக
09:56 டைப் செய்க dot slash read.sh Enterஐ அழுத்துக
10:01 இங்கே காட்டப்படுவது Enter username:
10:04 ashwini என டைப் செய்து Enterஐ அழுத்துகிறேன்
10:08 Hello ashwini என்ற செய்தி காட்டப்படுகிறது.
10:13 User defined variable username க்கு உள்ளீட்டு மதிப்பாக ashwini assign செய்யப்பட்டது
10:20 நம் ஸ்லைடுக்கு வருவோம்.
10:23 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
10:26 * System variableகள்
10:27 * User defined variableகள்
10:29 * keyboard வழியே பயனர் உள்ளீட்டை ஏற்றல்
10:33 பயிற்சியாக
10:34 பின்வரும் system variable களை பெற ஒரு எளிய Bash program ஐ எழுதுக
10:38 * pwd மற்றும் * logname
10:41 பயனரிடமிருந்து username ஐ கேட்டு 10 நொடிகளில் பயனர் எதையும் உள்ளிடவில்லையெனில் program ஐ முடிக்க ஒரு Bash program எழுதுக
10:51 * {குறிப்பு: read -(Hyphen)t 10 -(Hyphen)p}
10:56 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:59 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11:02 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:07 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:16 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:23 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:27 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:34 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
11:44 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst