Difference between revisions of "BASH/C2/Array-Operations-in-BASH/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "'''Title of script: Array Operations In BASH''' '''Author:''' Lavitha Pereira '''Keywords: Video tutorial, Bash shell, Array''' {| border=1 !Time !Narration |- | 00:01...")
 
Line 16: Line 16:
 
|-
 
|-
 
| 00:05
 
| 00:05
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, we will learn how to
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,  
 
* ஒரு ''' Array'''ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
 
* ஒரு ''' Array'''ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
  
Line 25: Line 25:
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
| * ஒரு ''' Array''' ன் நீளத்தையும் அதக் '''n'''ஆவது ''' element''' ன் மதிப்பையும் கண்டறிதல்
+
| * ஒரு ''' Array''' ன் நீளத்தையும் அதன் '''n'''ஆவது ''' element''' ன் மதிப்பையும் கண்டறிதல்
  
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|-
 
|-
 
|  00:22
 
|  00:22
| To follow this tutorial, You should be familiar with  '''Linux Operating System.'''
+
|இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு '''Linux இயங்குதளம்''' குறித்து தெரிந்திருக்க வேண்டும்
  
 
|-
 
|-
 
|  00:27
 
|  00:27
| For relevant tutorials please visit ''' spoken hyphen tutorial dot org.'''
+
| அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் ''' spoken hyphen tutorial dot org.'''
  
 
|-
 
|-
 
| 00:33
 
| 00:33
|For this tutorial I am using
+
|இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
  
 
|-
 
|-
 
| 00:37
 
| 00:37
| * '''Ubuntu Linux 12.04''' OS
+
| * '''Ubuntu Linux 12.04'''  
  
 
|-
 
|-
 
| 00:41
 
| 00:41
| * '''GNU Bash''' version '''4.1.10'''
+
| * '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
  
 
|-
 
|-
 
| 00:45
 
| 00:45
| '''GNU Bash '''version '''4''' or above is recommended for practise.
+
|பயிற்சிக்கு '''GNU Bash ''' பதிப்பு  '''4''' அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
 
| 00:50
 
| 00:50
|Let us start with the definition of an ''' Array''' and its characteristics.
+
| ''' Array''' க்கான வரையறை மற்றும் அதன் சிறப்பியல்புகளுடன் ஆரம்பிக்கலாம்.
  
 
|-
 
|-
 
| 00:55
 
| 00:55
| * An '''Array''' is a variable with multiple values.
+
| * '''Array''' என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable.
  
 
|-
 
|-
 
| 01:01
 
| 01:01
| * The values can be of same or different types
+
| * அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம்
  
 
|-
 
|-
 
| 01:04   
 
| 01:04   
| * There is no maximum limit for the size of an '''array'''
+
| * '''array''' ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை
  
 
|-
 
|-
 
| 01:08   
 
| 01:08   
| * '''Array''' members need not be consecutive
+
| * '''Array''' memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை
  
 
|-
 
|-
 
| 01:12   
 
| 01:12   
| * '''Array index''' always starts with '''zero'''
+
| * '''Array index''' எப்போதும்  '''பூஜ்ஜியத்தில்''' ஆரம்பிக்கிறது
  
 
|-
 
|-
 
|  01:16
 
|  01:16
| We will now see how to declare and assign a value to an '''Array'''.
+
|இப்போது ஒரு '''Array''' ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்வதைக் காண்போம்.
  
 
|-
 
|-
 
|  01:21
 
|  01:21
| The syntax to declare an '''Array''' is -
+
| '''Array''' ஐ declare செய்வதற்கான  syntax -
  
 
|-
 
|-
Line 93: Line 93:
 
|-
 
|-
 
| 01:28
 
| 01:28
| '''“declare”''' keyword is used to declare an '''Array'''.
+
|   '''Array''' declare செய்ய '''“declare”''' keyword பயன்படுகிறது.
  
 
|-
 
|-
 
| 01:31
 
| 01:31
| It is a built-in command in '''Bash'''.
+
| இது '''Bash''' ன் ஒரு built-in command ஆகும்.
  
 
|-
 
|-
 
| 01:35
 
| 01:35
| The syntax to assign a value to an '''Array '''is-  
+
| '''Array ''' க்கு மதிப்பை assign செய்வதற்கான syntax-  
  
 
|-
 
|-
 
| 01:38
 
| 01:38
| '''Name within square brackets index equals to within single quotes value.'''
+
| '''Name square bracketகளினுள் index... equals to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.'''
  
 
|-
 
|-
 
|  01:46
 
|  01:46
| Now let see how to initialize an '''Array''' during declaration.
+
| இப்போது declaration ன் போது ஒரு '''Array''' ஐ initialize செய்யக் காண்போம்.
  
 
|-
 
|-
 
|  01:51
 
|  01:51
| * '''Array''' can be declared and initialized at the same time.
+
| * '''Array''' ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம்.
  
 
|-
 
|-
 
| 01:56
 
| 01:56
|* Element Should be separated by a '''space''' .
+
|* Element ஒரு '''space''' மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
  
 
|-
 
|-
 
| 02:00
 
| 02:00
| Each element should be within '''parentheses'''.
+
| ஒவ்வொரு element உம் '''அடைப்புக்குறியினுள்''' இருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
 
| 02:03
 
| 02:03
| The syntax is '''declare hyphen `a` arrayname equal-to within round brackets within single quotes 'element1' , 'element2'''' and '''element3''' .
+
| syntax... '''declare hyphen `a` arrayname equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2'''' மற்றும் '''element3''' .
  
 
|-
 
|-
 
|  02:19
 
|  02:19
| Let us try an example.
+
| ஒரு உதாரணத்தை முயற்சிப்போம்.
  
 
|-
 
|-
 
|  02:21
 
|  02:21
| Open the '''terminal''' by pressing '''Ctrl+Alt''' and '''T''' keys simultaneously.
+
| '''Ctrl+Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி '''terminal''' ஐ திறக்கவும்.
  
 
|-
 
|-
 
| 02:28
 
| 02:28
| Now Type: '''gedit''' '''space array.sh''' space &
+
| இப்போது டைப் செய்க: '''gedit''' '''space array.sh''' space &
  
 
|-
 
|-
 
| 02:36
 
| 02:36
| We use the ampersand to free up the prompt. Press Enter  
+
| prompt ல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறோம். Enter ஐ அழுத்துக
  
 
|-
 
|-
 
| 02:41
 
| 02:41
| Type the code as shown here in your ''' array.sh '''file'''.
+
| இங்குள்ள code ஐ உங்கள் ''' array.sh '''file''' ல் டைப் செய்க.
  
 
|-
 
|-
 
| 02:47
 
| 02:47
| This line declares an '''Array''' named '''Linux''' with elements -
+
| இந்த வரி '''Linux''' என்ற '''Array''' ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது -
  
 
* '''Debian, '''
 
* '''Debian, '''
 
* '''Redhat, '''
 
* '''Redhat, '''
* '''Ubuntu and '''
+
* '''Ubuntu மற்றும் '''
 
* '''Fedora'''
 
* '''Fedora'''
  
 
|-
 
|-
 
| 02:57  
 
| 02:57  
| Here '''hyphen `a` ''' is a '''flag.'''
+
| இங்கே '''hyphen `a` ''' ஒரு '''flag.'''
  
 
|-
 
|-
 
| 03:00  
 
| 03:00  
| It allows us to read and assign '''values''' to an '''Array.'''
+
| இது '''மதிப்புகளை''' read செய்து  '''Array''' க்கு assign செய்ய அனுமதிக்கிறது
  
 
|-
 
|-
 
| 03:05
 
| 03:05
| Let us switch back to the slides.
+
| ஸ்லைடுகளுக்கு வருவோம்.
  
 
|-
 
|-

Revision as of 15:45, 8 May 2015

Title of script: Array Operations In BASH

Author: Lavitha Pereira

Keywords: Video tutorial, Bash shell, Array


Time Narration
00:01 BASH ல் Array செயல்பாடுகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
  • ஒரு Arrayஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
00:12 * Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல்
00:15 * ஒரு Array ன் நீளத்தையும் அதன் nஆவது element ன் மதிப்பையும் கண்டறிதல்
00:20 * ஒரு Array ஐ அச்சடித்தல்
00:22 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:27 அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் spoken hyphen tutorial dot org.
00:33 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:37 * Ubuntu Linux 12.04
00:41 * GNU Bash பதிப்பு 4.1.10
00:45 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:50 Array க்கான வரையறை மற்றும் அதன் சிறப்பியல்புகளுடன் ஆரம்பிக்கலாம்.
00:55 * Array என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable.
01:01 * அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம்
01:04 * array ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை
01:08 * Array memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை
01:12 * Array index எப்போதும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கிறது
01:16 இப்போது ஒரு Array ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்வதைக் காண்போம்.
01:21 Array ஐ declare செய்வதற்கான syntax -
01:24 declare hyphen `a` arrayname
01:28 Array ஐ declare செய்ய “declare” keyword பயன்படுகிறது.
01:31 இது Bash ன் ஒரு built-in command ஆகும்.
01:35 Array க்கு மதிப்பை assign செய்வதற்கான syntax-
01:38 Name square bracketகளினுள் index... equals to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.
01:46 இப்போது declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்யக் காண்போம்.
01:51 * Array ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம்.
01:56 * Element ஒரு space மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
02:00 ஒவ்வொரு element உம் அடைப்புக்குறியினுள் இருக்க வேண்டும்.
02:03 syntax... declare hyphen `a` arrayname equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2' மற்றும் element3 .
02:19 ஒரு உதாரணத்தை முயற்சிப்போம்.
02:21 Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
02:28 இப்போது டைப் செய்க: gedit space array.sh space &
02:36 prompt ல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறோம். Enter ஐ அழுத்துக
02:41 இங்குள்ள code ஐ உங்கள் array.sh file ல் டைப் செய்க.
02:47 இந்த வரி Linux என்ற Array ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது -
  • Debian,
  • Redhat,
  • Ubuntu மற்றும்
  • Fedora
02:57 இங்கே hyphen `a` ஒரு flag.
03:00 இது மதிப்புகளை read செய்து Array க்கு assign செய்ய அனுமதிக்கிறது
03:05 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
03:07 The length of an Array can be obtained by this syntax:
03:12 Dollar sign opening curly bracket hash arrayname within square bracket At sign and closing curly bracket
03:22 The length of the nth element can be obtained by this syntax:
03:28 Dollar sign opening curly bracket hash arrayname within square brackets `n` and closing curly bracket.
03:37 Here n is the element number, whose length is to be found.
03:42 All the elements of the Array can be printed using this syntax.
03:48 Dollar sign opening curly bracket Arrayname within square brackets `At sign` and closing curly bracket.
03:57 Now come back to the text editor.
04:00 This line will display total number of elements in the Array Linux.
04:06 hyphen `e` enables interpretation of backslash escapes.
04:11 We have included this as we have backslash `n` at the end of the line.
04:18 The next line displays all the elements of the Array Linux.
04:23 This line displays the 3rd element of the Array Linux.
04:28 Please note that an Array always starts with index zero.
04:34 Lastly, this line displays the number of characters present in the 3rd element.
04:40 Now switch to the Terminal.
04:42 Let's first make the file executable by typing chmod space plus x space array.sh. Press Enter.
04:56 Type, dot slash array .sh. Press Enter.
05:01 The output is displayed.
05:04 The number of elements or the length of the Array `Linux` is four.
05:10 The elements of the Array Linux are Debian, Redhat, Ubuntu and Fedora.
05:18 The 3rd element of Array Linux is Ubuntu.
05:22 And the number of characters in the third element is six, as expected.
05:29 This bring us to the end of this tutorial.
05:32 Let us summarize. Come back to our slides.
05:35 In this tutorial we learnt to ,
05:40 * Declare and assign values to an Array
05:43 * Initialize an Array during declaration
05:46 * To find length of an Array and its nth element and
05:51 * To print whole Array
05:53 As an assignment.
05:55 Declare an array names of length 7 and find:
06:00 * the total number of elements
06:02 * print all the elements
06:04 * And print the 5th element
06:06 Watch the video available at the link shown below
06:10 It summarises the Spoken Tutorial project
06:13 If you do not have good bandwidth, you can download and watch it
06:18 The Spoken Tutorial Project Team
06:20 Conducts workshops using spoken tutorials
06:24 Gives certificates to those who pass an online test
06:27 For more details, please write to contact@spoken-tutorial.org.
06:35 Spoken Tutorial Project is a part of the Talk to a Teacher project
06:40 It is supported by the National Mission on Education through ICT, MHRD, Government of India
06:47 More information on this Mission is available at the link shown below.
06:52 The script has been contributed by FOSSEE and spoken-tutorial team.
06:58 This is Ashwini Patil from IIT Bombay.
07:02 Thank you for joining.

Contributors and Content Editors

Priyacst