Difference between revisions of "Skill-Development--Fitter/C2/Filing-a-workpiece/Tamil"
Pravin1389 (Talk | contribs) (Created page with "{| border = 1 |- | '''Time''' | '''Narration''' |- | 00:00 | Hello and welcome to the Spoken Tutorial on Filing a Workpiece Filing a Workpiece குறித்த ஸ்ப...") |
|||
Line 6: | Line 6: | ||
| 00:00 | | 00:00 | ||
| Hello and welcome to the Spoken Tutorial on Filing a Workpiece | | Hello and welcome to the Spoken Tutorial on Filing a Workpiece | ||
− | + | ஒரு Workpiece ஐ file செய்வது குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு | |
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
Line 26: | Line 26: | ||
| 00:17 | | 00:17 | ||
| How to file a workpiece | | How to file a workpiece | ||
− | எப்படி workpiece’ஐ file செய்வது | + | எப்படி ஒரு workpiece’ஐ file செய்வது |
|- | |- | ||
| 00:22 | | 00:22 | ||
Line 50: | Line 50: | ||
| 00:34 | | 00:34 | ||
| Vernier Calliper to measure | | Vernier Calliper to measure | ||
− | அளவிட Vernier Calliper | + | அளவிட வெர்னியர் அளவி (Vernier Calliper) |
|- | |- | ||
| 00:37 | | 00:37 | ||
Line 74: | Line 74: | ||
| 00:54 | | 00:54 | ||
| Filing is a method of removing excess material from a job or a workpiece using a file. | | Filing is a method of removing excess material from a job or a workpiece using a file. | ||
− | + | ஒரு job அல்லது workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை file’ஐ கொண்டு நீக்கும் முறை Filing எனப்படும். | |
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
Line 90: | Line 90: | ||
| 01:15 | | 01:15 | ||
| Safe edge file : for filing the right angled part of the workpiece | | Safe edge file : for filing the right angled part of the workpiece | ||
− | வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file | + | workpiece ன் வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file |
|- | |- | ||
| 01:21 | | 01:21 | ||
| Square file : for developing square corners & square holes | | Square file : for developing square corners & square holes | ||
− | சதுர | + | சதுர முனைகளையும் சதுர துளைகளையும் பெற - Square file |
|- | |- | ||
| 01:27 | | 01:27 | ||
Line 102: | Line 102: | ||
| 01:32 | | 01:32 | ||
| And Round file : for developing holes & round groves. | | And Round file : for developing holes & round groves. | ||
− | + | துளைகளிடவும் சுழி பரப்புகளை file செய்யவும் - Round file | |
|- | |- | ||
| 01:38 | | 01:38 | ||
Line 110: | Line 110: | ||
| 01:41 | | 01:41 | ||
| My requirement is a 5 by 3 inch workpiece. | | My requirement is a 5 by 3 inch workpiece. | ||
− | எனக்கு | + | எனக்கு 5 அடி 3 அங்குல workpiece தேவை |
|- | |- | ||
| 01:46 | | 01:46 | ||
| The job or the work-piece which I have is 5 by 4 inches. | | The job or the work-piece which I have is 5 by 4 inches. | ||
− | என்னிடமோ | + | என்னிடமோ 5 அடி 4 அங்குல workpiece உள்ளது |
|- | |- | ||
| 01:52 | | 01:52 | ||
| So let us first cut the excess 1 inch part. | | So let us first cut the excess 1 inch part. | ||
− | அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி | + | முதலில் அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி எடுப்போம் |
|- | |- | ||
| 01:58 | | 01:58 | ||
Line 130: | Line 130: | ||
| 02:08 | | 02:08 | ||
| Once the medium is applied, mark the work-piece using a jenny calliper, as shown. | | Once the medium is applied, mark the work-piece using a jenny calliper, as shown. | ||
− | பசை பொருளை தடவியபின், jenny calliper | + | பசை பொருளை தடவியபின், jenny calliper ஐ பயன்படுத்தி இங்கு காண்பிப்பது போல் அளவை குறிக்கவும் |
|- | |- | ||
| 02:15 | | 02:15 | ||
| So, I am marking a little less than 1 inch according to my requirement. | | So, I am marking a little less than 1 inch according to my requirement. | ||
− | + | என் தேவைக்கேற்ப ஒரு அங்குலத்திற்கு சற்று குறைவாக அளவை குறிக்கிறேன் | |
|- | |- | ||
| 02:21 | | 02:21 | ||
Line 162: | Line 162: | ||
| 02:54 | | 02:54 | ||
| Yes, the measurement is proper now. I have 5 by 3 inches. | | Yes, the measurement is proper now. I have 5 by 3 inches. | ||
− | இதோ இப்போது அளவு சரியாக | + | இதோ இப்போது அளவு சரியாக 5 அடி 3 அங்குலத்தில் உள்ளது |
|- | |- | ||
| 03:00 | | 03:00 | ||
| Now, let’s start filing. | | Now, let’s start filing. | ||
− | + | file செய்ய துவங்கலாம் | |
|- | |- | ||
| 03:02 | | 03:02 | ||
Line 182: | Line 182: | ||
| 03:16 | | 03:16 | ||
| Do not use a file without a proper handle. | | Do not use a file without a proper handle. | ||
− | கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது | + | சரியான கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது |
|- | |- | ||
| 03:19 | | 03:19 | ||
Line 194: | Line 194: | ||
| 03:27 | | 03:27 | ||
| Using rusted files will damage the work-piece as well as bruise your hands. | | Using rusted files will damage the work-piece as well as bruise your hands. | ||
− | இல்லையெனில் அது work-piece மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும் | + | இல்லையெனில் அது work-piece ஐ மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும் |
|- | |- | ||
| 03:34 | | 03:34 | ||
Line 210: | Line 210: | ||
| 03:51 | | 03:51 | ||
| Place your left leg in the front & right leg at the back. | | Place your left leg in the front & right leg at the back. | ||
− | இடது | + | இடது காலை முன்னும் வலது காலை பின்னும் வைக்க வேண்டும் |
|- | |- | ||
| 03:57 | | 03:57 |
Revision as of 16:55, 7 May 2015
Time | Narration |
00:00 | Hello and welcome to the Spoken Tutorial on Filing a Workpiece
ஒரு Workpiece ஐ file செய்வது குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு |
00:07 | In this tutorial, we will learn,
இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது |
00:10 | What is filing?
filing என்றால் என்ன? |
00:12 | Various tools used for filing
filing செய்ய பயன்படும் பல்வேறு கருவிகள் |
00:15 | Different types of filing
filing’ன் பல்வேறு வகைகள் |
00:17 | How to file a workpiece
எப்படி ஒரு workpiece’ஐ file செய்வது |
00:22 | And common mistakes while filing
filing செய்யும் போது ஏற்படும் தவறுகள் |
00:24 | For this tutorial we require
file செய்ய தேவையானவை |
00:27 | A file
file |
00:28 | The workpiece to be filed
filing செய்ய வேண்டிய workpiece |
00:31 | Bench Vice to hold the workpiece
workpiece’ஐ பிடித்துக்கொள்ள Bench Vice (கிட்டீ) |
00:34 | Vernier Calliper to measure
அளவிட வெர்னியர் அளவி (Vernier Calliper) |
00:37 | Try Square to check the workpiece's squareness
workpiece’ன் சதுர சமன்பாட்டை பார்க்க Try Square |
00:42 | Hack saw to cut the workpiece
workpiece’ஐ அறுக்க Hack saw (இரம்பம்) |
00:45 | Punch to mark on the workpiece
workpiece மீது குறியீட Punch |
00:48 | And a Ball pein hammer
மற்றும் Ball pein hammer (சுத்தி) |
00:51 | Let's first see, what is filing.
filing என்றால் என்ன? |
00:54 | Filing is a method of removing excess material from a job or a workpiece using a file.
ஒரு job அல்லது workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை file’ஐ கொண்டு நீக்கும் முறை Filing எனப்படும். |
01:02 | There are various types of files for various requirements
தேவைக்கு ஏற்ப பல வகையான file’கள் உள்ளன. |
01:07 | Flat file, for rectangular cross-section
செவ்வக குறுக்கு பிரிவில் வெட்ட - Flat file |
01:11 | Smooth file : for getting smooth surfaces
மென்மையான மேற்பரப்பிற்காக - Smooth file |
01:15 | Safe edge file : for filing the right angled part of the workpiece
workpiece ன் வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file |
01:21 | Square file : for developing square corners & square holes
சதுர முனைகளையும் சதுர துளைகளையும் பெற - Square file |
01:27 | Half run file : for filing semi-spherical surfaces
அரை கோள பரப்புகளை file செய்ய - Half run file |
01:32 | And Round file : for developing holes & round groves.
துளைகளிடவும் சுழி பரப்புகளை file செய்யவும் - Round file |
01:38 | Let’s us now learn the filing process.
இப்போது filing’ன் செயல்முறைகளை காணலாம் |
01:41 | My requirement is a 5 by 3 inch workpiece.
எனக்கு 5 அடி 3 அங்குல workpiece தேவை |
01:46 | The job or the work-piece which I have is 5 by 4 inches.
என்னிடமோ 5 அடி 4 அங்குல workpiece உள்ளது |
01:52 | So let us first cut the excess 1 inch part.
முதலில் அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி எடுப்போம் |
01:58 | For this, apply the marking medium on the work-piece.
அளவை work-piece’ல் குறிக்க அதன் மீது பசை பொருளை தடவவும் |
02:03 | You can use a chalk piece or ink as a marking medium.
இதற்கு சுண்ணாம்பு துண்டு அல்லது மையை பயன்படுத்தலாம் |
02:08 | Once the medium is applied, mark the work-piece using a jenny calliper, as shown.
பசை பொருளை தடவியபின், jenny calliper ஐ பயன்படுத்தி இங்கு காண்பிப்பது போல் அளவை குறிக்கவும் |
02:15 | So, I am marking a little less than 1 inch according to my requirement.
என் தேவைக்கேற்ப ஒரு அங்குலத்திற்கு சற்று குறைவாக அளவை குறிக்கிறேன் |
02:21 | Next, use a punch and ball pein hammer to punch on the marked line.
பின் punch மற்றும் சுத்தியல் உதவி கொண்டு குறியிடப்பட்ட கோட்டின் மீது நிரந்தர குறியிடவும் |
02:28 | After this, place the work-piece parallel to the jaws of the Vice.
பின் work-piece’ஐ கிட்டியின் தாடைகளுக்கு இடையில் வைக்கலாம் |
02:34 | Now tighten it to hold the work-piece in place.
கிட்டி, work-piece’ஐ இறுக்கமாக பிடித்துக்கொள்ள செய்வோம் |
02:38 | This is so that we can cut the work-piece easily.
இப்படி செய்வதன் மூலம் work-piece’ஐ எளிமையாக வெட்டிவிடலாம் |
02:42 | Next, take the hack saw and cut the excess portion of the work-piece.
அடுத்து, இரம்பத்தை பயன்படுத்தி work-piece’ல் அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுக்கலாம் |
02:48 | Once the excess part is removed, measure the work-piece once again.
அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுத்தப்பின், work-piece’ஐ மீண்டும் அளவெடுக்கவும் |
02:54 | Yes, the measurement is proper now. I have 5 by 3 inches.
இதோ இப்போது அளவு சரியாக 5 அடி 3 அங்குலத்தில் உள்ளது |
03:00 | Now, let’s start filing.
file செய்ய துவங்கலாம் |
03:02 | First we have to select a suitable file.
முதலில் நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் |
03:06 | I need a smooth edge, so I will choose the Smooth file.
மென்மையான முனைகள் தேவை, அதற்காக Smooth file’ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
03:11 | Make sure that the handle of the file is securely fitted.
file’ன் கைப்பிடி ஒழுங்காக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் |
03:16 | Do not use a file without a proper handle.
சரியான கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது |
03:19 | You will end up injuring your hands.
அது நம் கைகளை காயப்படுத்தும் |
03:22 | Make sure that the file is clean before you start filing.
filing செய்யும் முன், file சுத்தமாக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் |
03:27 | Using rusted files will damage the work-piece as well as bruise your hands.
இல்லையெனில் அது work-piece ஐ மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும் |
03:34 | So, now I have selected the proper file.
நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுத்துவிட்டோம் |
03:38 | Next step is to place the work-piece securely in the Bench vice once again.
அடுத்தபடியாக work-piece’ஐ பாதுகாப்பாக கிட்டியின் மீது வைக்கவும் |
03:45 | Position yourself at 90 degree perpendicular to the Bench vice.
கிட்டிக்கு 90 டிகிரி செங்குத்தாக நிற்கவும் |
03:51 | Place your left leg in the front & right leg at the back.
இடது காலை முன்னும் வலது காலை பின்னும் வைக்க வேண்டும் |
03:57 | This is the best position for filing.
filing செய்ய இப்படி நிற்பது சிறந்ததாகும் |
04:00 | Now hold the handle of the file firmly in your right hand.
வலது கையில் file’ன் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும் |
04:05 | With your left hand, hold the tip of the file as shown.
file’ன் முனையை இடது கையால் இங்கு காண்பிப்பது போல பிடித்துக்கொள்ளவும் |
04:10 | Ensure that, the right thumb is pressing the handle of the file firmly.
வலது கை பெருவிரல் கைப்பிடியை அழுத்தி பிடித்துள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் |
04:15 | Now we are ready to start filing.
filing செய்ய தயாராகிவிட்டோம் |
04:18 | There are three methods of filing. They are :
filing செய்ய மூன்று முறைகள் உள்ளன, அவை |
04:21 | Straight forward filing
Straight forward filing |
04:23 | Draw filing
Draw filing |
04:25 | Diagonal or cross filing.
Diagonal or cross filing |
04:28 | Let’s see them one by one.
அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம் |
04:30 | Moving the file lengthwise across the surface of the work-piece is called Straight forward filing.
work-piece’ன் மேற்பரப்பில் நேராக முன்னோக்கி file செய்வது Straight forward filing எனப்படும் |
04:38 | In this method, the filing is done by moving the file up & down slowly.
இந்த முறையில், file’ஐ மேலும் கீழும் மெதுவாக நகர்த்துவதன் மூலம் filing நடக்கிறது |
04:44 | You can see that your work-piece is getting filed and the excess material is being removed.
இங்கு work-piece, file செய்யப்படுவதையும், தேவையற்றவை நீக்கப்படுவதையும் காணலாம் |
04:51 | In Draw filing method, the file is pulled towards the body with an even pressure.
file’ஐ நம்நோக்கி சம அழுத்தத்தில் இழுப்பதன் மூலம் Draw filing முறை கையாளப்படுகிறது |
04:58 | In Diagonal filing method, the file is moved diagonally over the surface of the work-piece.
Diagonal filing முறை, work-piece’ன் மேற்பரப்பில் குறுக்கு வாக்கில் file செய்வதாகும் |
05:06 | The movement of the file is from one corner of the work-piece to another, diagonally.
இதில் work-piece’ன் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு குறுக்கு வாக்கில் file’ஐ நகர்த்த வேண்டும் |
05:13 | Once the filing is done, we have to check the flatness & squareness of the work-piece surface.
filing முடிந்த பின், work-piece’ன் சமன்பாட்டையும் சதுர தன்மையையும் சரிபார்க்க வேண்டும் |
05:21 | This is done with the help of Try-Square & Vernier calliper.
இதற்கு Try-Square மற்றும் Vernier calliper தேவைப்படுகிறது |
05:26 | To check whether the flatness is proper, place the Try-square on the work-piece as shown.
work-piece’ன் சமன்பாட்டை சரிபார்க்க, work-piece’ன் மீது Try-square’ஐ இங்கு காண்பிப்பது போல வைக்கவும் |
05:33 | Do so at 3 different places on the work-piece.
இதே போல் work-piece’ன் 3 வெவ்வேறு பகுதிகளில் வைத்து பார்க்கவும் |
05:38 | Check this against a light source.
வெளிச்சம் நிறைந்த இடத்தில் வைத்து சரிபார்க்கவும் |
05:41 | This is a clear indication of flatness.
அப்போதுதான் துல்லியமான சமன்பாட்டை கண்டறியலாம் |
05:44 | If the surface is uneven, then you will see light rays between the work-piece and the Try-square.
மேற்பறப்பு சம நிலையில் இல்லையானால் work-piece’க்கும் Try-square’க்கும் இடையே வெளிச்சம் ஊடுருவதை காணலாம் |
05:52 | In such cases, you will need to file again.
அப்படி நேர்ந்தால் மீண்டும் file செய்ய வேண்டும் |
05:57 | Next we will check the squareness of the work-piece by using the Try-square.
அடுத்து Try-square உதவியுடன் work-piece’ன் சதுர தன்மையை சரிபார்க்கலாம் |
06:03 | Keep the Try-square on the corner of the work-piece, as shown.
Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்க வேண்டும் |
06:07 | Now touch the edges of the Try-square on two adjacent sides of the work-piece, like this.
இப்போது Try-square’ன் முனைகளை work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்களின் முனைகள் மீது இங்கு காட்டுவது போல் வைக்கவும் |
06:14 | Check whether the adjacent sides of the work-piece are at 90 degrees to each other.
work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் உள்ளதா என சரிபார்க்கவும் |
06:20 | If not, then file again.
இல்லையெனில் மீண்டும் file செய்யவும் |
06:23 | Another measurement that we need to do is to check the thickness of the work-piece.
அடுத்தபடியாக work-piece’ன் கணம் சரியாக உள்ளதா என பார்க்கவும் |
06:29 | For this, we have to use a Vernier calliper.
அதற்கு Vernier calliper தேவைப்படுகிறது |
06:33 | Place the work-piece within the jaws of the Vernier calliper, as shown.
work-piece’ஐ Vernier calliper’ன் தாடைக்குள் இங்கு காட்டுவது போல் வைக்கவும் |
06:38 | Measure the thickness of the work-piece.
work-piece’ன் கணத்தை அளவெடுக்கவும் |
06:41 | Now repeat this at least on three different locations on the work-piece.
இதை work-piece’ன் 3 வெவ்வேரு பகுதிகளில் வைத்து பார்க்கவும் |
06:47 | Identical measurement indicates that the work-piece is even in thickness.
ஒத்த அளவீடு, work-piece’ன் கண அளவு சரியாக உள்ளதை குறிக்கிறது |
06:53 | Now its time to learn what not to do while filing.
filing’ன் போது என்ன செய்யக் கூடாது என காணலாம் |
06:57 | Do not file a work-piece at an angle
work-piece’ஐ ஒரே பக்கவாட்டில் file செய்யக் கூடாது |
07:00 | Do not file a work-piece at both the edges skipping the centre.
work-piece’ன் மையத்தை விட்டு முனைகளில் மட்டும் file செய்யக் கூடாது |
07:05 | With this we come to the end of this tutorial.
இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம் |
07:08 | Let us summarise, In this tutorial, we have learnt
இதில் நாம் கற்றது |
07:12 | To Measure a workpiece
workpiece’ஐ அளவெடுத்தல் |
07:14 | Remove the excess part of the workpiece
workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை நீக்குதல் |
07:17 | File a workpiece
workpiece’ஐ File செய்தல் |
07:20 | The video at the link shown summarises the Spoken Tutorial project. Please download and watch it.
இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும் |
07:27 | The Spoken Tutorial Project Team conducts workshops and gives certificates to those who pass our online test.
நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம் |
07:35 | For more details, please write to us.
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் |
07:38 | Spoken Tutorial Project is supported by the NMEICT, MHRD, Government of India.
ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
07:45 | More information on this Mission is available at this link.
மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது |
07:51 | This tutorial has been created exclusively for the National Instructional Media Institute, Chennai
இந்த டுட்டோரியல், சென்னையில் உள்ள National Instructional Media Institute’ற்காக பிரத்தியேகமாக செய்யப்பட்டது |
07:59 | This is Praveen from IIT Bombay signing off, thanks for joining
உங்களிடம் இருந்து விடை பெறுவது, பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து, நன்றி. |