Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Create-simple-drawings/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| Border=1 || Time ||Narration |- ||00.02 || LibreOffice Draw இல் Simple Drawings குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு…')
 
Line 1: Line 1:
 
{| Border=1
 
{| Border=1
 
|| Time
 
|| Time
 
||Narration
 
||Narration
 
|-
 
|-
 
||00.02
 
||00.02
 
|| LibreOffice Draw இல் Simple Drawings குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|| LibreOffice Draw இல் Simple Drawings குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|-
 
|-
 
||00.08
 
||00.08
 
||இந்த tutorial லில் simple drawings உருவாக்குவதை கற்போம். பயனாவது :
 
||இந்த tutorial லில் simple drawings உருவாக்குவதை கற்போம். பயனாவது :
 
|-
 
|-
 
||00.13
 
||00.13
 
||lines, arrows மற்றும் rectangles போன்ற Basic வடிவங்கள்
 
||lines, arrows மற்றும் rectangles போன்ற Basic வடிவங்கள்
 
|-
 
|-
 
||00.17
 
||00.17
 
||Basic geometric வடிவங்கள், symbols, stars மற்றும் banners.
 
||Basic geometric வடிவங்கள், symbols, stars மற்றும் banners.
 
|-
 
|-
 
||00.22
 
||00.22
 
|| object ஐ Select, move,delete செய்வதையும் கற்போம்.
 
|| object ஐ Select, move,delete செய்வதையும் கற்போம்.
 
|-
 
|-
 
||00.27
 
||00.27
 
|| ruler ஆல் margins... set செய்வது மற்றும் objects ஐ அமைக்க toolbar align செய்வதையும் கற்போம்.
 
|| ruler ஆல் margins... set செய்வது மற்றும் objects ஐ அமைக்க toolbar align செய்வதையும் கற்போம்.
 
|-
 
|-
 
||00.33
 
||00.33
 
||இங்கு பயனாவாது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
 
||இங்கு பயனாவாது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
 
|-
 
|-
 
||00.42
 
||00.42
 
|| Object ஐ define செய்யலாம்.
 
|| Object ஐ define செய்யலாம்.
 
|-
 
|-
 
||00.44
 
||00.44
 
|| “Object” குறிப்பது வடிவங்கள், Draw வில் பயனாகும் வடிவங்களின் தொகுப்பு - lines, squares, arrows, flowcharts போன்றன.
 
|| “Object” குறிப்பது வடிவங்கள், Draw வில் பயனாகும் வடிவங்களின் தொகுப்பு - lines, squares, arrows, flowcharts போன்றன.
 
|-
 
|-
 
||00.55
 
||00.55
 
||இந்த slide இல் காணும் எல்லா வடிவங்களும் object கள்தான்.
 
||இந்த slide இல் காணும் எல்லா வடிவங்களும் object கள்தான்.
 
|-
 
|-
 
||00.59
 
||00.59
 
|| “WaterCycle” file ஐ desktop இலிருந்து திறப்போம்.
 
|| “WaterCycle” file ஐ desktop இலிருந்து திறப்போம்.
 
|-
 
|-
 
||01.04
 
||01.04
 
||முதலில் object ஐ தேர்ந்தெடுப்பதை பார்க்கலாம்
 
||முதலில் object ஐ தேர்ந்தெடுப்பதை பார்க்கலாம்
 
|-
 
|-
 
||01.08
 
||01.08
 
|| மேகத்தை தேர்ந்தெடுக்க , அதன் மீது சொடுக்கவும்.
 
|| மேகத்தை தேர்ந்தெடுக்க , அதன் மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||01.13
 
||01.13
 
||எட்டு handle கள் தெரிகின்றன.
 
||எட்டு handle கள் தெரிகின்றன.
 
|-
 
|-
 
||01.16
 
||01.16
 
|| select செய்த object இன் பக்கத்தில் தோன்றும் சிறிய blue அல்லது green சதுரங்களே Handle கள்.
 
|| select செய்த object இன் பக்கத்தில் தோன்றும் சிறிய blue அல்லது green சதுரங்களே Handle கள்.
 
|-
 
|-
 
||01.22
 
||01.22
 
|| handles மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி பின்னால் tutorial களில் காணலாம்.
 
|| handles மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி பின்னால் tutorial களில் காணலாம்.
 
|-
 
|-
 
||01.27
 
||01.27
 
|| நம் drawing இல் மேலும் சில objects சேர்ப்போம்.
 
|| நம் drawing இல் மேலும் சில objects சேர்ப்போம்.
 
|-
 
|-
 
||01.30
 
||01.30
 
|| ground ஐ குறிக்க rectangle சேர்க்கலாம்.
 
|| ground ஐ குறிக்க rectangle சேர்க்கலாம்.
 
|-
 
|-
 
||01.34
 
||01.34
 
|| Drawing toolbarஇல் “Basic shapes” மீதும் பின் “Rectangle” மீதும் சொடுக்கவும்
 
|| Drawing toolbarஇல் “Basic shapes” மீதும் பின் “Rectangle” மீதும் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||01.39
 
||01.39
 
|| page இல் வைக்கும் cursor ஒரு capital I கூடிய plus sign போல இருக்கிறது
 
|| page இல் வைக்கும் cursor ஒரு capital I கூடிய plus sign போல இருக்கிறது
 
|-
 
|-
 
||01.45
 
||01.45
 
|| இடது mouse button ஐ பிடித்து இழுத்து rectangle வரைக.
 
|| இடது mouse button ஐ பிடித்து இழுத்து rectangle வரைக.
 
|-
 
|-
 
||01.50
 
||01.50
 
|| mouse button ஐ விடவும்.
 
|| mouse button ஐ விடவும்.
 
|-
 
|-
 
||01.52
 
||01.52
 
||அடுத்து சில arrows வரையலாம். அவை நீராவி நிலத்தில் இருந்து மேகத்துக்கு போவதை காட்டும்.
 
||அடுத்து சில arrows வரையலாம். அவை நீராவி நிலத்தில் இருந்து மேகத்துக்கு போவதை காட்டும்.
 
|-
 
|-
 
||02.00
 
||02.00
 
||ஒரு கோட்டை வரைய Drawing toolbar இல் “Line” இல் சொடுக்கவும்
 
||ஒரு கோட்டை வரைய Drawing toolbar இல் “Line” இல் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||02.04
 
||02.04
 
|| page க்கு cursor ஐ நகர்த்தவும்
 
|| page க்கு cursor ஐ நகர்த்தவும்
 
|-
 
|-
 
||02.06
 
||02.06
 
||சாய் கோட்டுடன் ஒரு plus sign தெரியும்
 
||சாய் கோட்டுடன் ஒரு plus sign தெரியும்
 
|-
 
|-
 
||02.10
 
||02.10
 
|| mouse இடது button ஐ பிடித்துக்கொண்ட மேலிருந்து கீழ் வரை இழுக்கவும்
 
|| mouse இடது button ஐ பிடித்துக்கொண்ட மேலிருந்து கீழ் வரை இழுக்கவும்
 
|-
 
|-
 
||02.15
 
||02.15
 
||நேர் கோடு வரையப்பட்டது!
 
||நேர் கோடு வரையப்பட்டது!
 
|-
 
|-
 
||02.17
 
||02.17
 
|| line க்கு 2 handle மட்டுமே உண்டு
 
|| line க்கு 2 handle மட்டுமே உண்டு
 
|-
 
|-
 
||02.20
 
||02.20
 
||கோட்டுக்கு ஒரு அம்புக்குறியை சேர்க்கலாம்.
 
||கோட்டுக்கு ஒரு அம்புக்குறியை சேர்க்கலாம்.
 
|-
 
|-
 
||02.23
 
||02.23
 
||கோட்டை தேர்ந்தெடுக்கலாம்
 
||கோட்டை தேர்ந்தெடுக்கலாம்
 
|-
 
|-
 
||02.25
 
||02.25
 
|| context menu வை காண வலது-சொடுக்கவும் பின் “Line” மீது
 
|| context menu வை காண வலது-சொடுக்கவும் பின் “Line” மீது
 
|-
 
|-
 
||02.30
 
||02.30
 
|| “Line” dialog box ஐ காணலாம். இப்போது “Arrow styles” tab மீதும் பின் “Arrow style” drop-down மீதும் சொடுக்கவும்
 
|| “Line” dialog box ஐ காணலாம். இப்போது “Arrow styles” tab மீதும் பின் “Arrow style” drop-down மீதும் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||02.39
 
||02.39
 
||கிடைக்கக்கூடிய “Arrow styles” தெரிகின்றன
 
||கிடைக்கக்கூடிய “Arrow styles” தெரிகின்றன
 
|-
 
|-
 
||02.43
 
||02.43
 
||“Arrow” என்னும் முதல் option ஐ தேர்வோம்.
 
||“Arrow” என்னும் முதல் option ஐ தேர்வோம்.
 
|-
 
|-
 
||02.46
 
||02.46
 
|| OK செய்க.
 
|| OK செய்க.
 
|-
 
|-
 
||02.48
 
||02.48
 
||இது தேர்ந்தெடுத்த arrow head style ஐ கோட்டின் இரு பக்கத்துக்கும் சேர்க்கும்.
 
||இது தேர்ந்தெடுத்த arrow head style ஐ கோட்டின் இரு பக்கத்துக்கும் சேர்க்கும்.
 
|-
 
|-
 
||02.52
 
||02.52
 
||ஆனால் நமக்கு ஓரு பக்கத்துக்குத்தான் வேண்டும்
 
||ஆனால் நமக்கு ஓரு பக்கத்துக்குத்தான் வேண்டும்
 
|-
 
|-
 
||02.57
 
||02.57
 
||ஆகவே CTRL+Z மூலம் இதை செயல் நீக்கலாம்
 
||ஆகவே CTRL+Z மூலம் இதை செயல் நீக்கலாம்
 
|-
 
|-
 
||03.02
 
||03.02
 
|| context menu வை காண வலது-சொடுக்கவும்
 
|| context menu வை காண வலது-சொடுக்கவும்
 
|-
 
|-
 
||03.05
 
||03.05
 
||பின், “Line” tab மீதும் சொடுக்கவும்
 
||பின், “Line” tab மீதும் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||03.09
 
||03.09
 
|| “Arrow Styles” ன் கீழ் “Style” எனும் field உள்ளது
 
|| “Arrow Styles” ன் கீழ் “Style” எனும் field உள்ளது
 
|-
 
|-
 
||03.14
 
||03.14
 
||இரண்டு drop-down boxes உள்ளன; கோட்டின் ஒவ்வொரு பக்கத்துக்கும்
 
||இரண்டு drop-down boxes உள்ளன; கோட்டின் ஒவ்வொரு பக்கத்துக்கும்
 
|-
 
|-
 
||03.19
 
||03.19
 
|| இடது drop-down box மீதும் பின் “Arrow” மீதும் சொடுக்கவும்
 
|| இடது drop-down box மீதும் பின் “Arrow” மீதும் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||03.23
 
||03.23
 
|| வலது drop-down box இல் “none” ஐ தேர்க
 
|| வலது drop-down box இல் “none” ஐ தேர்க
 
|-
 
|-
 
||03.26
 
||03.26
 
|| OK செய்க.
 
|| OK செய்க.
 
|-
 
|-
 
||03.28
 
||03.28
 
||அம்புமுனை கோட்டின் மேல் பக்கம் சேர்க்கப்பட்டது.
 
||அம்புமுனை கோட்டின் மேல் பக்கம் சேர்க்கப்பட்டது.
 
|-
 
|-
 
||03.33
 
||03.33
 
|| arrow களை “Lines and Arrows” option மூலமாகவும் வரையலாம்..
 
|| arrow களை “Lines and Arrows” option மூலமாகவும் வரையலாம்..
 
|-
 
|-
 
||03.38
 
||03.38
 
|| இன்னும் இரண்டு arrows பக்கத்தில் வரைவோம்
 
|| இன்னும் இரண்டு arrows பக்கத்தில் வரைவோம்
 
|-
 
|-
 
||03.42
 
||03.42
 
|| Drawing toolbar இலிருந்து >> “ Lines and Arrows” மீதும் Line Starts with Arrow மீதும் சொடுக்கவும்
 
|| Drawing toolbar இலிருந்து >> “ Lines and Arrows” மீதும் Line Starts with Arrow மீதும் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||03.48
 
||03.48
 
|| cursor ஐ Draw page க்கு நகர்த்தவும் .
 
|| cursor ஐ Draw page க்கு நகர்த்தவும் .
 
|-
 
|-
 
||03.51
 
||03.51
 
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு மேலிருந்து கீழே இழுக்கவும்.
 
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு மேலிருந்து கீழே இழுக்கவும்.
 
|-
 
|-
 
||03.56
 
||03.56
 
||இப்படி arrow வரைவது சுலபமாக இருக்கிறதில்லையா?
 
||இப்படி arrow வரைவது சுலபமாக இருக்கிறதில்லையா?
 
|-
 
|-
 
||04.00
 
||04.00
 
||இதே போல இன்னொரு arrow வரைவோம்
 
||இதே போல இன்னொரு arrow வரைவோம்
 
|-
 
|-
 
||04.06
 
||04.06
 
|| tutorial ஐ இடை நிறுத்தி assignment ஐ செய்க
 
|| tutorial ஐ இடை நிறுத்தி assignment ஐ செய்க
 
|-
 
|-
 
||04.09
 
||04.09
 
|| file “MyWaterCycle”, இல் ஒரு கோட்டை வரைக
 
|| file “MyWaterCycle”, இல் ஒரு கோட்டை வரைக
 
|-
 
|-
 
||04.13
 
||04.13
 
|| line ஐ தேர்ந்தெடுத்து Line dialog box ஐ திறக்கவும்
 
|| line ஐ தேர்ந்தெடுத்து Line dialog box ஐ திறக்கவும்
 
|-
 
|-
 
||04.16
 
||04.16
 
|| Line Properties field இல் style, color, width மற்றும் transparency for lines ஐ மாற்றுக
 
|| Line Properties field இல் style, color, width மற்றும் transparency for lines ஐ மாற்றுக
 
|-
 
|-
 
||04.24
 
||04.24
 
|| Arrow Styles field இல் arrow style களை மாற்றுக
 
|| Arrow Styles field இல் arrow style களை மாற்றுக
 
|-
 
|-
 
||04.28
 
||04.28
 
||அடுத்து ஒரு star ஐ வரையலாம்
 
||அடுத்து ஒரு star ஐ வரையலாம்
 
|-
 
|-
 
||04.31
 
||04.31
 
|| Drawing toolbar க்கு போய் “Stars” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணத்தை சொடுக்கவும்
 
|| Drawing toolbar க்கு போய் “Stars” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணத்தை சொடுக்கவும்
 
|-
 
|-
 
||04.37
 
||04.37
 
||“5-Point Star” ஐ select செய்க
 
||“5-Point Star” ஐ select செய்க
 
|-
 
|-
 
||04.41
 
||04.41
 
|| cursor ஐ மேகத்துக்கு அடுத்து வைக்கவும்.
 
|| cursor ஐ மேகத்துக்கு அடுத்து வைக்கவும்.
 
|-
 
|-
 
||04.44
 
||04.44
 
||இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு இடது பக்கம் இழுக்கவும்.
 
||இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு இடது பக்கம் இழுக்கவும்.
 
|-
 
|-
 
||04.48
 
||04.48
 
|| star வரையப்பட்டது !
 
|| star வரையப்பட்டது !
 
|-
 
|-
 
||04.50
 
||04.50
 
|| object களை move மற்றும் delete செய்வதை பார்க்கலாம்.
 
|| object களை move மற்றும் delete செய்வதை பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||04.54
 
||04.54
 
|| object ஐ நகர்த்த, select செய்து தேவையான இடத்துக்கு இழுக்கவும்
 
|| object ஐ நகர்த்த, select செய்து தேவையான இடத்துக்கு இழுக்கவும்
 
|-
 
|-
 
||04.59
 
||04.59
 
|| mouse button ஐ விடவும்
 
|| mouse button ஐ விடவும்
 
|-
 
|-
 
||05.02
 
||05.02
 
||object ஐ நகர்த்த.... keyboard இல்... up, down மற்றும் side arrow keys ஐயும் பயன்படுத்தலாம்
 
||object ஐ நகர்த்த.... keyboard இல்... up, down மற்றும் side arrow keys ஐயும் பயன்படுத்தலாம்
 
|-
 
|-
 
||05.08
 
||05.08
 
||நகர்த்துதல் சுலபம்தானே?
 
||நகர்த்துதல் சுலபம்தானே?
 
|-
 
|-
 
||05.11
 
||05.11
 
|| object ஐ delete செய்ய, select செய்து keyboard இல் Delete key ஐ அழுத்தவும்
 
|| object ஐ delete செய்ய, select செய்து keyboard இல் Delete key ஐ அழுத்தவும்
 
|-
 
|-
 
||05.17
 
||05.17
 
|| object delete ஆகிவிட்டது. சுலபம்தானே?
 
|| object delete ஆகிவிட்டது. சுலபம்தானே?
 
|-
 
|-
 
||05.20
 
||05.20
 
||வேறு அடிப்படை உதவிகளை பார்க்கலாம். Ruler மற்றும் Align toolbar.
 
||வேறு அடிப்படை உதவிகளை பார்க்கலாம். Ruler மற்றும் Align toolbar.
 
|-
 
|-
 
||05.26
 
||05.26
 
|| Ruler... page margins ஐ அமைக்க உதவும், மற்றும் அளவு அலகுகளையும் மாற்றலாம்
 
|| Ruler... page margins ஐ அமைக்க உதவும், மற்றும் அளவு அலகுகளையும் மாற்றலாம்
 
|-
 
|-
 
||05.31
 
||05.31
 
|| Align toolbar ... object களை சரியான இடத்தில் வைக்க உதவும்
 
|| Align toolbar ... object களை சரியான இடத்தில் வைக்க உதவும்
 
|-
 
|-
 
||05.35
 
||05.35
 
|| Ruler ...Draw workspace இல் மேலேயும் இடது பகக்மும் தெரியும்
 
|| Ruler ...Draw workspace இல் மேலேயும் இடது பகக்மும் தெரியும்
 
|-
 
|-
 
||05.40
 
||05.40
 
|| measurement units ஐ அமைக்க மேலே Ruler மீது வலது-சொடுக்கவும்
 
|| measurement units ஐ அமைக்க மேலே Ruler மீது வலது-சொடுக்கவும்
 
|-
 
|-
 
||05.45
 
||05.45
 
|| measurement units list தெரிகிறது
 
|| measurement units list தெரிகிறது
 
|-
 
|-
 
||05.48
 
||05.48
 
|| “Centimeter” மீது சொடுக்கவும்
 
|| “Centimeter” மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||05.50
 
||05.50
 
||மேல் ruler க்கு centimeter அலகாக அமைந்துவிட்டது
 
||மேல் ruler க்கு centimeter அலகாக அமைந்துவிட்டது
 
|-
 
|-
 
||05.55
 
||05.55
 
||அதே போல, ruler இன் இடது பக்கத்துக்கும்
 
||அதே போல, ruler இன் இடது பக்கத்துக்கும்
 
|-
 
|-
 
||06.00
 
||06.00
 
|| objects சரியான scale க்கு வரையப்படுவதை உறுதி செய்ய இரண்டு பக்கமும் ஒரே அலகுகளை அமைக்கவும்
 
|| objects சரியான scale க்கு வரையப்படுவதை உறுதி செய்ய இரண்டு பக்கமும் ஒரே அலகுகளை அமைக்கவும்
 
|-
 
|-
 
||06.08
 
||06.08
 
|| active ruler வெள்ளையாக இருக்கிறது.
 
|| active ruler வெள்ளையாக இருக்கிறது.
 
|-
 
|-
 
||06.12
 
||06.12
 
|| ruler இன் நுனி ...“Page Setup” இல் அமைத்த page margins values ஐ ஒட்டி இருக்கும்
 
|| ruler இன் நுனி ...“Page Setup” இல் அமைத்த page margins values ஐ ஒட்டி இருக்கும்
 
|-
 
|-
 
||06.19
 
||06.19
 
|| Ruler எப்படி object இன் அளவுகளை காட்டுகிறது என்று பார்க்கலாம்.
 
|| Ruler எப்படி object இன் அளவுகளை காட்டுகிறது என்று பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||06.23
 
||06.23
 
|| மேகத்தை Select செய்க
 
|| மேகத்தை Select செய்க
 
|-
 
|-
 
||06.25
 
||06.25
 
||இரண்டு சிறு start மற்றும் end mark கள் ruler இல் தெர்ரிகிறதா?
 
||இரண்டு சிறு start மற்றும் end mark கள் ruler இல் தெர்ரிகிறதா?
 
|-
 
|-
 
||06.29
 
||06.29
 
||இவை மேகத்தின் விளிம்பை குறிக்கின்றன
 
||இவை மேகத்தின் விளிம்பை குறிக்கின்றன
 
|-
 
|-
 
||06.32
 
||06.32
 
||இந்த mark களை ruler இல் இடம் மாற்றினால், figure உம் அதே போல மாறுகிறது
 
||இந்த mark களை ruler இல் இடம் மாற்றினால், figure உம் அதே போல மாறுகிறது
 
|-
 
|-
 
||06.38
 
||06.38
 
|| ruler .... object இன் அளவை page இல் காட்டுகிறது
 
|| ruler .... object இன் அளவை page இல் காட்டுகிறது
 
|-
 
|-
 
||06.42
 
||06.42
 
||இது object ஐ page இல் அமைக்கவும் page boundaries ஐ காட்டவும் பயனாகிறது
 
||இது object ஐ page இல் அமைக்கவும் page boundaries ஐ காட்டவும் பயனாகிறது
 
|-
 
|-
 
||06.49
 
||06.49
 
||அடுத்த அடிப்படை உதவியை பார்க்கலாம் - Align toolbar.
 
||அடுத்த அடிப்படை உதவியை பார்க்கலாம் - Align toolbar.
 
|-
 
|-
 
||06.53
 
||06.53
 
|| “Align” toolbar ... select செய்த object ஐ இடது, வலது, top, bottom மற்றும் centre என align செய்ய உதவும்
 
|| “Align” toolbar ... select செய்த object ஐ இடது, வலது, top, bottom மற்றும் centre என align செய்ய உதவும்
 
|-
 
|-
 
||07.01
 
||07.01
 
|| “Align” toolbar ஐ enable செய்ய , “Main Menu” சென்று “View” மீது சொடுக்கவும்
 
|| “Align” toolbar ஐ enable செய்ய , “Main Menu” சென்று “View” மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.07
 
||07.07
 
|| “View” menuவின் கீழ் “Toolbars” ஐ சொடுக்கவும்
 
|| “View” menuவின் கீழ் “Toolbars” ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.11
 
||07.11
 
|| toolbars list தெரிகிறது
 
|| toolbars list தெரிகிறது
 
|-
 
|-
 
||07.13
 
||07.13
 
||“Align” மீது சொடுக்கவும்
 
||“Align” மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.15
 
||07.15
 
|| “Align” toolbar தெரிகிறது
 
|| “Align” toolbar தெரிகிறது
 
|-
 
|-
 
||07.18
 
||07.18
 
|| நாம் வெவ்வேறு Align option களை பயன்படுத்தினால் எப்படி object align ஆகிறது என பார்க்கலாம்
 
|| நாம் வெவ்வேறு Align option களை பயன்படுத்தினால் எப்படி object align ஆகிறது என பார்க்கலாம்
 
|-
 
|-
 
||07.24
 
||07.24
 
|| மேகத்தை select செய்க
 
|| மேகத்தை select செய்க
 
|-
 
|-
 
||07.26
 
||07.26
 
|| “Align” toolbar இல் “இடது” ஐ சொடுக்கவும்
 
|| “Align” toolbar இல் “இடது” ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.29
 
||07.29
 
|| மேகம் இடது பக்கம் align ஆகிவிட்டது
 
|| மேகம் இடது பக்கம் align ஆகிவிட்டது
 
|-
 
|-
 
||07.32
 
||07.32
 
|| “Centered” மற்றும் “Centre” என்னும் இரண்டு option களின் வேறுபாட்டை அறிவோம்
 
|| “Centered” மற்றும் “Centre” என்னும் இரண்டு option களின் வேறுபாட்டை அறிவோம்
 
|-
 
|-
 
||07.38
 
||07.38
 
|| வட்டம் ஐ “Centre” என align செய்து பின் “Centered” என செய்வோம்
 
|| வட்டம் ஐ “Centre” என align செய்து பின் “Centered” என செய்வோம்
 
|-
 
|-
 
||07.43
 
||07.43
 
||முதலில் வட்டத்தை “வலது” க்கு align செய்வோம்
 
||முதலில் வட்டத்தை “வலது” க்கு align செய்வோம்
 
|-
 
|-
 
||07.47
 
||07.47
 
|| வட்டத்தை select செய்து பின் Align toolbar இல், வலது என சொடுக்கவும்
 
|| வட்டத்தை select செய்து பின் Align toolbar இல், வலது என சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.52
 
||07.52
 
||இப்போது Align toolbar இல்,“Centre” என சொடுக்கவும்
 
||இப்போது Align toolbar இல்,“Centre” என சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.56
 
||07.56
 
|| வட்டம் centre position க்கு align ஆகிவிட்டது
 
|| வட்டம் centre position க்கு align ஆகிவிட்டது
 
|-
 
|-
 
||07.59
 
||07.59
 
|| “Centre” option object ஐ page இன் top மற்றும் bottom margins க்கு இடையில் வைக்கிறது.
 
|| “Centre” option object ஐ page இன் top மற்றும் bottom margins க்கு இடையில் வைக்கிறது.
 
|-
 
|-
 
||08.06
 
||08.06
 
|| object ஐ page-width க்கு ஒப்பிட்டு வைப்பதில்லை
 
|| object ஐ page-width க்கு ஒப்பிட்டு வைப்பதில்லை
 
|-
 
|-
 
||08.10
 
||08.10
 
||இப்போது Align toolbar இல்,  “Centered” ஐ select செய்யலாம்
 
||இப்போது Align toolbar இல்,  “Centered” ஐ select செய்யலாம்
 
|-
 
|-
 
||08.15
 
||08.15
 
|| வட்டம் page இன் centre க்கு align ஆகிவிட்டது
 
|| வட்டம் page இன் centre க்கு align ஆகிவிட்டது
 
|-
 
|-
 
||08.18
 
||08.18
 
|| “Centered” option வட்டத்தை centre of the page க்கு align செய்கிறது.
 
|| “Centered” option வட்டத்தை centre of the page க்கு align செய்கிறது.
 
|-
 
|-
 
||08.23
 
||08.23
 
||அது object ஐ top மற்றும் bottom margins மற்றும் page-width க்கு ஒப்பிட்டு நட்ட நடுவில் வைக்கிறது
 
||அது object ஐ top மற்றும் bottom margins மற்றும் page-width க்கு ஒப்பிட்டு நட்ட நடுவில் வைக்கிறது
 
|-
 
|-
 
||08.33
 
||08.33
 
||இப்போது object களை முந்தைய இடங்களுக்கே அனுப்பி வைப்போம்
 
||இப்போது object களை முந்தைய இடங்களுக்கே அனுப்பி வைப்போம்
 
|-
 
|-
 
||08.40
 
||08.40
 
|| file ஐ மூடுவதற்கு முன் சேமிக்கவும்
 
|| file ஐ மூடுவதற்கு முன் சேமிக்கவும்
 
|-
 
|-
 
||08.43
 
||08.43
 
||உங்களுக்கு ஒரு assignment
 
||உங்களுக்கு ஒரு assignment
 
|-
 
|-
 
||08.46
 
||08.46
 
|| MyWaterCycle file இல் இன்னொரு page சேர்க்கவும்
 
|| MyWaterCycle file இல் இன்னொரு page சேர்க்கவும்
 
|-
 
|-
 
||08.50
 
||08.50
 
||இந்த இரண்டு படங்களை உருவாக்கவும்
 
||இந்த இரண்டு படங்களை உருவாக்கவும்
 
|-
 
|-
 
||08.53
 
||08.53
 
|| arrow keys மூலம் அவற்றை நகர்த்தவும்
 
|| arrow keys மூலம் அவற்றை நகர்த்தவும்
 
|-
 
|-
 
||08.55
 
||08.55
 
|| ஒரு object ஐ select செய்து delete செய்க.
 
|| ஒரு object ஐ select செய்து delete செய்க.
 
|-
 
|-
 
||08.59
 
||08.59
 
|| ruler ஆல் சில object களை அளவிடுக
 
|| ruler ஆல் சில object களை அளவிடுக
 
|-
 
|-
 
||09.04
 
||09.04
 
|| “Align” toolbar ஆல் object களை page இன் centreக்கு align செய்க
 
|| “Align” toolbar ஆல் object களை page இன் centreக்கு align செய்க
 
|-
 
|-
 
||09.11
 
||09.11
 
||இத்துடன் இந்த Tutorial முடிகிறது
 
||இத்துடன் இந்த Tutorial முடிகிறது
 
|-
 
|-
 
||09.15
 
||09.15
 
||இந்த tutorial லில் simple drawing களை இவற்றை கொண்டு உருவாக்க கற்றீர்கள்::
 
||இந்த tutorial லில் simple drawing களை இவற்றை கொண்டு உருவாக்க கற்றீர்கள்::
 
|-
 
|-
 
||09.19
 
||09.19
 
|| basic வடிவங்கள் - lines, arrows, மற்றும் rectangles போன்றவை
 
|| basic வடிவங்கள் - lines, arrows, மற்றும் rectangles போன்றவை
 
|-
 
|-
 
||09.24
 
||09.24
 
||Basic geometric வடிவங்கள்- symbols, stars மற்றும் banners.
 
||Basic geometric வடிவங்கள்- symbols, stars மற்றும் banners.
 
|-
 
|-
 
||09.29
 
||09.29
 
|| object ஐ select மற்றும் delete செய்தல்
 
|| object ஐ select மற்றும் delete செய்தல்
 
|-
 
|-
 
||09.32
 
||09.32
 
||மற்றும் ruler பயன்பாடு, object களை பொருத்த align toolbar பயன்பாடு
 
||மற்றும் ruler பயன்பாடு, object களை பொருத்த align toolbar பயன்பாடு
 
|-
 
|-
 
||09.37
 
||09.37
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
|-
 
|-
 
||09.41
 
||09.41
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
|-
 
|-
 
||09.44
 
||09.44
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|-
 
|-
 
||09.48
 
||09.48
 
||Spoken Tutorial திட்டக்குழு
 
||Spoken Tutorial திட்டக்குழு
 
|-
 
|-
 
||09.51
 
||09.51
 
+
||செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
+
 
+
 
+
 
|-
 
|-
 
||09.54
 
||09.54
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|-
 
|-
 
||09.58
 
||09.58
 
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
 
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
 
|-
 
|-
 
||10.04
 
||10.04
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|-
 
|-
 
||10.09
 
||10.09
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
|-
 
|-
 
||10.17
 
||10.17
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
 
|-
 
|-
 
||10.27
 
||10.27
 
||தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.
 
||தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.

Latest revision as of 16:50, 9 March 2015

Time Narration
00.02 LibreOffice Draw இல் Simple Drawings குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.08 இந்த tutorial லில் simple drawings உருவாக்குவதை கற்போம். பயனாவது :
00.13 lines, arrows மற்றும் rectangles போன்ற Basic வடிவங்கள்
00.17 Basic geometric வடிவங்கள், symbols, stars மற்றும் banners.
00.22 object ஐ Select, move,delete செய்வதையும் கற்போம்.
00.27 ruler ஆல் margins... set செய்வது மற்றும் objects ஐ அமைக்க toolbar align செய்வதையும் கற்போம்.
00.33 இங்கு பயனாவாது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
00.42 Object ஐ define செய்யலாம்.
00.44 “Object” குறிப்பது வடிவங்கள், Draw வில் பயனாகும் வடிவங்களின் தொகுப்பு - lines, squares, arrows, flowcharts போன்றன.
00.55 இந்த slide இல் காணும் எல்லா வடிவங்களும் object கள்தான்.
00.59 “WaterCycle” file ஐ desktop இலிருந்து திறப்போம்.
01.04 முதலில் object ஐ தேர்ந்தெடுப்பதை பார்க்கலாம்
01.08 மேகத்தை தேர்ந்தெடுக்க , அதன் மீது சொடுக்கவும்.
01.13 எட்டு handle கள் தெரிகின்றன.
01.16 select செய்த object இன் பக்கத்தில் தோன்றும் சிறிய blue அல்லது green சதுரங்களே Handle கள்.
01.22 handles மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி பின்னால் tutorial களில் காணலாம்.
01.27 நம் drawing இல் மேலும் சில objects சேர்ப்போம்.
01.30 ground ஐ குறிக்க rectangle சேர்க்கலாம்.
01.34 Drawing toolbarஇல் “Basic shapes” மீதும் பின் “Rectangle” மீதும் சொடுக்கவும்
01.39 page இல் வைக்கும் cursor ஒரு capital I கூடிய plus sign போல இருக்கிறது
01.45 இடது mouse button ஐ பிடித்து இழுத்து rectangle வரைக.
01.50 mouse button ஐ விடவும்.
01.52 அடுத்து சில arrows வரையலாம். அவை நீராவி நிலத்தில் இருந்து மேகத்துக்கு போவதை காட்டும்.
02.00 ஒரு கோட்டை வரைய Drawing toolbar இல் “Line” இல் சொடுக்கவும்
02.04 page க்கு cursor ஐ நகர்த்தவும்
02.06 சாய் கோட்டுடன் ஒரு plus sign தெரியும்
02.10 mouse இடது button ஐ பிடித்துக்கொண்ட மேலிருந்து கீழ் வரை இழுக்கவும்
02.15 நேர் கோடு வரையப்பட்டது!
02.17 line க்கு 2 handle மட்டுமே உண்டு
02.20 கோட்டுக்கு ஒரு அம்புக்குறியை சேர்க்கலாம்.
02.23 கோட்டை தேர்ந்தெடுக்கலாம்
02.25 context menu வை காண வலது-சொடுக்கவும் பின் “Line” மீது
02.30 “Line” dialog box ஐ காணலாம். இப்போது “Arrow styles” tab மீதும் பின் “Arrow style” drop-down மீதும் சொடுக்கவும்
02.39 கிடைக்கக்கூடிய “Arrow styles” தெரிகின்றன
02.43 “Arrow” என்னும் முதல் option ஐ தேர்வோம்.
02.46 OK செய்க.
02.48 இது தேர்ந்தெடுத்த arrow head style ஐ கோட்டின் இரு பக்கத்துக்கும் சேர்க்கும்.
02.52 ஆனால் நமக்கு ஓரு பக்கத்துக்குத்தான் வேண்டும்
02.57 ஆகவே CTRL+Z மூலம் இதை செயல் நீக்கலாம்
03.02 context menu வை காண வலது-சொடுக்கவும்
03.05 பின், “Line” tab மீதும் சொடுக்கவும்
03.09 “Arrow Styles” ன் கீழ் “Style” எனும் field உள்ளது
03.14 இரண்டு drop-down boxes உள்ளன; கோட்டின் ஒவ்வொரு பக்கத்துக்கும்
03.19 இடது drop-down box மீதும் பின் “Arrow” மீதும் சொடுக்கவும்
03.23 வலது drop-down box இல் “none” ஐ தேர்க
03.26 OK செய்க.
03.28 அம்புமுனை கோட்டின் மேல் பக்கம் சேர்க்கப்பட்டது.
03.33 arrow களை “Lines and Arrows” option மூலமாகவும் வரையலாம்..
03.38 இன்னும் இரண்டு arrows பக்கத்தில் வரைவோம்
03.42 Drawing toolbar இலிருந்து >> “ Lines and Arrows” மீதும் Line Starts with Arrow மீதும் சொடுக்கவும்
03.48 cursor ஐ Draw page க்கு நகர்த்தவும் .
03.51 இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு மேலிருந்து கீழே இழுக்கவும்.
03.56 இப்படி arrow வரைவது சுலபமாக இருக்கிறதில்லையா?
04.00 இதே போல இன்னொரு arrow வரைவோம்
04.06 tutorial ஐ இடை நிறுத்தி assignment ஐ செய்க
04.09 file “MyWaterCycle”, இல் ஒரு கோட்டை வரைக
04.13 line ஐ தேர்ந்தெடுத்து Line dialog box ஐ திறக்கவும்
04.16 Line Properties field இல் style, color, width மற்றும் transparency for lines ஐ மாற்றுக
04.24 Arrow Styles field இல் arrow style களை மாற்றுக
04.28 அடுத்து ஒரு star ஐ வரையலாம்
04.31 Drawing toolbar க்கு போய் “Stars” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணத்தை சொடுக்கவும்
04.37 “5-Point Star” ஐ select செய்க
04.41 cursor ஐ மேகத்துக்கு அடுத்து வைக்கவும்.
04.44 இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு இடது பக்கம் இழுக்கவும்.
04.48 star வரையப்பட்டது !
04.50 object களை move மற்றும் delete செய்வதை பார்க்கலாம்.
04.54 object ஐ நகர்த்த, select செய்து தேவையான இடத்துக்கு இழுக்கவும்
04.59 mouse button ஐ விடவும்
05.02 object ஐ நகர்த்த.... keyboard இல்... up, down மற்றும் side arrow keys ஐயும் பயன்படுத்தலாம்
05.08 நகர்த்துதல் சுலபம்தானே?
05.11 object ஐ delete செய்ய, select செய்து keyboard இல் Delete key ஐ அழுத்தவும்
05.17 object delete ஆகிவிட்டது. சுலபம்தானே?
05.20 வேறு அடிப்படை உதவிகளை பார்க்கலாம். Ruler மற்றும் Align toolbar.
05.26 Ruler... page margins ஐ அமைக்க உதவும், மற்றும் அளவு அலகுகளையும் மாற்றலாம்
05.31 Align toolbar ... object களை சரியான இடத்தில் வைக்க உதவும்
05.35 Ruler ...Draw workspace இல் மேலேயும் இடது பகக்மும் தெரியும்
05.40 measurement units ஐ அமைக்க மேலே Ruler மீது வலது-சொடுக்கவும்
05.45 measurement units list தெரிகிறது
05.48 “Centimeter” மீது சொடுக்கவும்
05.50 மேல் ruler க்கு centimeter அலகாக அமைந்துவிட்டது
05.55 அதே போல, ruler இன் இடது பக்கத்துக்கும்
06.00 objects சரியான scale க்கு வரையப்படுவதை உறுதி செய்ய இரண்டு பக்கமும் ஒரே அலகுகளை அமைக்கவும்
06.08 active ruler வெள்ளையாக இருக்கிறது.
06.12 ruler இன் நுனி ...“Page Setup” இல் அமைத்த page margins values ஐ ஒட்டி இருக்கும்
06.19 Ruler எப்படி object இன் அளவுகளை காட்டுகிறது என்று பார்க்கலாம்.
06.23 மேகத்தை Select செய்க
06.25 இரண்டு சிறு start மற்றும் end mark கள் ruler இல் தெர்ரிகிறதா?
06.29 இவை மேகத்தின் விளிம்பை குறிக்கின்றன
06.32 இந்த mark களை ruler இல் இடம் மாற்றினால், figure உம் அதே போல மாறுகிறது
06.38 ruler .... object இன் அளவை page இல் காட்டுகிறது
06.42 இது object ஐ page இல் அமைக்கவும் page boundaries ஐ காட்டவும் பயனாகிறது
06.49 அடுத்த அடிப்படை உதவியை பார்க்கலாம் - Align toolbar.
06.53 “Align” toolbar ... select செய்த object ஐ இடது, வலது, top, bottom மற்றும் centre என align செய்ய உதவும்
07.01 “Align” toolbar ஐ enable செய்ய , “Main Menu” சென்று “View” மீது சொடுக்கவும்
07.07 “View” menuவின் கீழ் “Toolbars” ஐ சொடுக்கவும்
07.11 toolbars list தெரிகிறது
07.13 “Align” மீது சொடுக்கவும்
07.15 “Align” toolbar தெரிகிறது
07.18 நாம் வெவ்வேறு Align option களை பயன்படுத்தினால் எப்படி object align ஆகிறது என பார்க்கலாம்
07.24 மேகத்தை select செய்க
07.26 “Align” toolbar இல் “இடது” ஐ சொடுக்கவும்
07.29 மேகம் இடது பக்கம் align ஆகிவிட்டது
07.32 “Centered” மற்றும் “Centre” என்னும் இரண்டு option களின் வேறுபாட்டை அறிவோம்
07.38 வட்டம் ஐ “Centre” என align செய்து பின் “Centered” என செய்வோம்
07.43 முதலில் வட்டத்தை “வலது” க்கு align செய்வோம்
07.47 வட்டத்தை select செய்து பின் Align toolbar இல், வலது என சொடுக்கவும்
07.52 இப்போது Align toolbar இல்,“Centre” என சொடுக்கவும்
07.56 வட்டம் centre position க்கு align ஆகிவிட்டது
07.59 “Centre” option object ஐ page இன் top மற்றும் bottom margins க்கு இடையில் வைக்கிறது.
08.06 object ஐ page-width க்கு ஒப்பிட்டு வைப்பதில்லை
08.10 இப்போது Align toolbar இல், “Centered” ஐ select செய்யலாம்
08.15 வட்டம் page இன் centre க்கு align ஆகிவிட்டது
08.18 “Centered” option வட்டத்தை centre of the page க்கு align செய்கிறது.
08.23 அது object ஐ top மற்றும் bottom margins மற்றும் page-width க்கு ஒப்பிட்டு நட்ட நடுவில் வைக்கிறது
08.33 இப்போது object களை முந்தைய இடங்களுக்கே அனுப்பி வைப்போம்
08.40 file ஐ மூடுவதற்கு முன் சேமிக்கவும்
08.43 உங்களுக்கு ஒரு assignment
08.46 MyWaterCycle file இல் இன்னொரு page சேர்க்கவும்
08.50 இந்த இரண்டு படங்களை உருவாக்கவும்
08.53 arrow keys மூலம் அவற்றை நகர்த்தவும்
08.55 ஒரு object ஐ select செய்து delete செய்க.
08.59 ruler ஆல் சில object களை அளவிடுக
09.04 “Align” toolbar ஆல் object களை page இன் centreக்கு align செய்க
09.11 இத்துடன் இந்த Tutorial முடிகிறது
09.15 இந்த tutorial லில் simple drawing களை இவற்றை கொண்டு உருவாக்க கற்றீர்கள்::
09.19 basic வடிவங்கள் - lines, arrows, மற்றும் rectangles போன்றவை
09.24 Basic geometric வடிவங்கள்- symbols, stars மற்றும் banners.
09.29 object ஐ select மற்றும் delete செய்தல்
09.32 மற்றும் ruler பயன்பாடு, object களை பொருத்த align toolbar பயன்பாடு
09.37 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
09.41 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
09.44 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09.48 Spoken Tutorial திட்டக்குழு
09.51 செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09.54 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.58 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
10.04 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10.09 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10.17 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
10.27 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst