Difference between revisions of "Ruby/C2/Control-Statements/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 | ''' Ruby''' ல் Control Statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியல...")
 
Line 45: Line 45:
 
|-
 
|-
 
|  00:24
 
|  00:24
|லினக்ஸில் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
+
|லினக்ஸ் commandகள், டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 53: Line 53:
 
|-
 
|-
 
|  00:34
 
|  00:34
| தொடங்குவதற்கு முன், முன்னர் ''' “ttt” ''' directory ஐ உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவு கொள்க.  
+
| தொடங்குவதற்கு முன், ஏற்கனவே ''' “ttt” ''' directory ஐ உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவு கொள்க.  
  
 
|-
 
|-
Line 101: Line 101:
 
|-
 
|-
 
|  01:15
 
|  01:15
|  நீங்கள் டுடோரியலை இடைநிறுத்தி  code ஐ டைப் செய்யலாம்.  
+
|  நீங்கள் டுடோரியலை இடைநிறுத்தி  இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.  
  
 
|-
 
|-
Line 193: Line 193:
 
|-
 
|-
 
|  02:40
 
|  02:40
|  நீங்கள் டுடோரியலை இடைநிறுத்தி  code ஐ டைப் செய்யலாம்.  
+
|  நீங்கள் டுடோரியலை இடைநிறுத்தி  இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.  
  
 
|-
 
|-
Line 249: Line 249:
 
|-
 
|-
 
| 03:41
 
| 03:41
|அடுத்து ''' if-elsif statement''' பற்றி காண்போம்.  
+
|அடுத்து ''' if-elsif statement''' பற்றி கற்போம்.  
  
 
|-
 
|-
Line 289: Line 289:
 
|-
 
|-
 
|  04:10
 
|  04:10
|நீங்கள் tutorial ஐ இடைநிறுத்தி, code ஐ டைப் செய்யலாம்.  
+
|நீங்கள் tutorial ஐ இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.  
  
 
|-
 
|-
 
| 04:14
 
| 04:14
| இந்த உதாரணத்தில் ஒரு '''if-elsif statement''' ஐ declare செய்துள்ளேன்.  
+
| ஒரு '''if-elsif statement''' ஐ declare செய்துள்ளேன்.  
  
 
|-
 
|-
Line 358: Line 358:
 
| 05:29
 
| 05:29
 
|இந்த code ஐ சேமித்து டெர்மினலில் இதை இயக்குவோம்.  
 
|இந்த code ஐ சேமித்து டெர்மினலில் இதை இயக்குவோம்.  
 
+
 
|-
 
|-
 
| 05:35
 
| 05:35
Line 525: Line 525:
 
|-
 
|-
 
| 08:18
 
| 08:18
|''' “Enter the state you live in:”''' என டெர்மினலில் காட்டப்படுகிறது
+
|டெர்மினலில் காட்டப்படுவது ''' “Enter the state you live in:”'''
  
 
|-
 
|-

Revision as of 12:38, 3 December 2014

Time Narration
00:01 Ruby ல் Control Statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:08 if statement
00:09 elsif statement
00:11 else
00:12 case statementகள்
00:14 இங்கே நாம் பயன்படுத்துவது
00:15 உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04
00:18 Ruby 1.9.3
00:21 இந்த டுடோரியலை தொடர உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
00:24 லினக்ஸ் commandகள், டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:30 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:34 தொடங்குவதற்கு முன், ஏற்கனவே “ttt” directory ஐ உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவு கொள்க.
00:38 அந்த directory க்கு செல்வோம்.
00:41 பின் ruby hyphen tutorial பின் control hyphen statements
00:47 இப்போது நாம் அந்த folder ல் உள்ளோம், தொடர்ந்து செல்வோம்.
00:52 Ruby ல் if statement க்கான syntax:
00:56 if “condition”
00:58 ruby code
00:59 end
01:01 ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01:03 basic level Ruby tutorialகளில் பார்த்தது போல ஒரு புதிய file ஐ gedit ல் உருவாக்குவோம்.
01:08 அதற்கு if hyphen statement dot rb என பெயரிடுவோம்
01:12 நான் if statement க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்
01:15 நீங்கள் டுடோரியலை இடைநிறுத்தி இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
01:19 இந்த உதாரணத்தில் ஒரு if statement ஐ declare செய்துள்ளேன்.
01:23 முதலில், ஒரு local variable my_num ஐ declare செய்து அதற்கு மதிப்பு 2345 ஐ assign செய்கிறேன்.
01:31 பின் ஒரு if statement ஐ declare செய்கிறேன்.
01:34 if statement னுள் declare செய்யப்பட்டுள்ள puts method வெளியீட்டை காட்டும்.
01:39 my_num ன் மதிப்பு 0 ஐ விட அதிகமா என if statement சோதிக்கும்.
01:43 அதிகம் எனில், இது இங்கு குறிப்பிட்டுள்ள string ஐ அச்சடிக்கும்
01:47 இப்போது, டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
01:51 ruby space if hyphen statement dot rb
01:57 வெளியீடு “The value of my_num is greater than 0” என காட்டும்
02:02 if condition திருப்புவது true என்பதை இந்த வெளியீடு நிரூபிக்கிறது
02:07 Ruby ல் உங்கள் சொந்த if statement ஐ உங்களால் இப்போது எழுத முடியும்
02:12 அடுத்து if-else statement ஐ காண்போம்.
02:16 else ஐ பயன்படுத்துவதற்கான syntax:
02:18 if “condition”
02:19 ruby code
02:20 else
02:21 ruby code
02:22 end
02:24 ஒரு உதாரணத்தை காண்போம்.
02:26 basic level Ruby tutorialகளில் பார்த்தது போல gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குவோம்.
02:30 if hyphen else hyphen statement dot rb என அதற்கு பெயரிடுவோம்
02:37 if-else statement க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்
02:40 நீங்கள் டுடோரியலை இடைநிறுத்தி இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
02:44 இந்த உதாரணத்தில் ஒரு if-else statement ஐ declare செய்துள்ளேன்.
02:48 முதலில் ஒரு local variable my_num ஐ declare செய்து அதற்கு மதிப்பு -1 ஐ assign செய்கிறேன்.
02:55 பின் ஒரு if statement ஐ declare செய்கிறேன்.
02:58 my_num ன் மதிப்பு 0 ஐ விட அதிகமா என if statement சோதிக்கும்.
03:03 அதிகம் எனில், இங்கு குறிப்பிட்டுள்ள string ஐ இது அச்சடிக்கும்
03:06 இல்லையெனில், இது else statement க்கு செல்லும்.
03:10 பின் அங்கு குறிப்பிட்டுள்ள string ஐ அது அச்சடிக்கும்.
03:13 இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
03:18 ruby space if hyphen else hyphen statement dot rb
03:26 வெளியீட்டை காண்க.
03:27 வெளியீடு “The value of my_num is lesser than 0” என காட்டும்
03:32 else statement இயக்கப்பட்டது என்பதை இது காட்டுகிறது.
03:35 Ruby ல் உங்கள் சொந்த if-else statement ஐ உங்களால் இப்போது எழுத முடியும்
03:41 அடுத்து if-elsif statement பற்றி கற்போம்.
03:45 elsif ஐ பயன்படுத்துவதற்கான syntax:
03:48 if “condition” ruby code
03:50 elsif “condition” ruby code
03:52 else ruby code
03:54 end
03:55 ஒரு உதாரணத்தை காண்போம்.
03:58 basic level Ruby tutorialல்களில் பார்த்தது போல ஒரு புதிய file ஐ gedit ல் உருவாக்குக.
04:01 அதற்கு if hyphen elsif hyphen statement dot rb என பெயரிடுக
04:07 நான் if-elsif- statement க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்
04:10 நீங்கள் tutorial ஐ இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம்.
04:14 ஒரு if-elsif statement ஐ declare செய்துள்ளேன்.
04:19 இங்கேயும், ஒரு local variable my_num ஐ declare செய்து அதற்கு மதிப்பு -1 ஐ assign செய்கிறேன்.
04:25 பின் ஒரு if statement ஐ declare செய்கிறேன்
04:28 my_num ன் மதிப்பு 0 ஐ விட அதிகமா என if statement சோதிக்கும்.
04:32 அதிகம் எனில், இங்கு குறிப்பிட்டுள்ள string ஐ அது அச்சடிக்கும்.
04:35 இது true இல்லையெனில் , elsif பகுதியினுள் இது செல்லும்.
04:39 இப்போது my_num ன் மதிப்பு -1 க்கு சமமா என இது சோதிக்கும்.
04:43 ஆம் எனில், அங்கு குறிப்பிட்டுள்ள string ஐ அது அச்சடிக்கும்.
04:46 my_num ன் மதிப்பு 0 ஐ விட அதிகமும் இல்லை -1 க்கு சமமும் இல்லை எனில் இது else பகுதியினுள் செல்லும்.
04:54 ஆனால் my_num ன் மதிப்பு = -1 என்பதால் இது else பகுதிக்கு செல்லாது.
05:00 பின் இது conditional statement ஐ முடிக்கும்
05:03 இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
05:07 ruby space if hyphen elsif hyphen statement dot rb
05:15 வெளியீட்டை காணவும்.
05:17 வெளியீடு “The value of my_num is -1 and is lesser than 0” என காட்டும்
05:23 நம் fileக்கு திரும்ப வந்து my_num ன் மதிப்பை 5 ஆக மாற்றுவோம்.
05:29 இந்த code ஐ சேமித்து டெர்மினலில் இதை இயக்குவோம்.
05:35 எனவே இப்போது if condition ஐ நிறைவேற்றப்பட்டு குறிப்பிட்டுள்ள string ஐ அச்சடிக்கப்படுகிறது.
05:42 The value of my_num is greater than 0
05:45 நம் fileக்கு திரும்ப வந்து my_num ன் மதிப்பை -5 ஆக மாற்றுவோம்
05:50 code ஐ சேமித்து அதை டெர்மினலில் இயக்குவோம்
05:55 இந்நிலையில் இது else condition ஐ நிறைவேற்றி else பகுதியினுள் உள்ள puts statement ஐ இயக்குகிறது.
06:03 இப்போது உங்களால் Ruby ல் உங்கள் சொந்த if- elsif statement ஐ எழுத முடியும்
06:08 அடுத்து case statement பற்றி காண்போம்.
06:12 case statement என்பது ஒரு குறிப்பிட்ட selection ஐ பொருத்த ஒரு control flow statement ஆகும்.
06:17 இந்த statement ஐ புரிந்துகொள்ள case statement ன் syntax ஐ காண்போம்.
06:22 case ஐ பயன்படுத்துவதற்கான syntax :
06:24 case variable
06:26 when “value 1”
06:28 ruby code
06:29 when “value 2”
06:30 ruby code
06:31 else
06:32 ruby code
06:34 end
06:35 ஒரு உதாரணத்தை காண்போம்.
06:37 basic level Ruby tutorialகளில் காட்டியபடி gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குக.
06:41 அதற்கு case hyphen statement dot rb என பெயரிடுக
06:44 case statement க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன்
06:48 டுடோரியலை இடைநிறுத்தி code ஐ டைப் செய்யலாம்.
06:52 இந்த உதாரணத்தில் ஒரு case statement ஐ declare செய்துள்ளேன்.
06:55 இங்கே டெர்மினலில் ஒரு கேள்வியை அச்சடிக்கும் ஒரு print statement உள்ளது.
07:01 பின் standard input லிருந்து ஒரு ஒற்றை வரி data ஐ ஏற்கும் ஒரு gets ஐ call செய்கிறேன்.
07:09 பின் chomp ஐ பயன்படுத்தி new line characterகளின் input data ஐ நீக்குகிறேன்
07:15 domain என்ற ஒரு variable க்கு முடிவை assign செய்கிறேன்
07:18 பின் ஒரு case statement ஐ declare செய்கிறேன்.
07:22 அதனுள் ஒரு when statement ஐ declare செய்கிறேன்.
07:25 இது அந்த குறிப்பிட்ட string.... domain ன் மதிப்புடன் பொருந்துகிறதா என சோதிக்கிறது
07:30 முதலில் இது domain ன் மதிப்பு “UP” ஆ என சோதிக்கிறது
07:34 ஆம் எனில், இது “Uttar Pradesh” என அச்சடித்து case statement ஐ விட்டு வெளியேறும்
07:39 domain மதிப்பு “UP” இல்லையெனில், domain மதிப்பு “MP” ஆ என சோதிக்கும்
07:44 ஆம் எனில், “Madhya Pradesh” ஐ அச்சடிக்கும். இவ்வாறு மற்றவையும்.
07:48 domain ன் மதிப்பு எதிலும் பொருந்தாதவரை இது சோதிப்பதை தொடரும்.
07:53 மேலுள்ள நிபந்தனைகள் எதுவும் உண்மையில்லை என்பதால் இந்நிலையில் இது else statement க்கு வரும்
07:59 else declaration ஐ அடுத்து வரும் ruby code ஐ இது தொடந்து இயக்கும்.
08:03 நம் உதாரணத்தில் உள்ளது போல இது “Unknown” என அச்சடிக்கும்.
08:07 இப்போது file ஐ சேமித்து டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
08:11 ruby space case hyphen statement dot rb.
08:18 டெர்மினலில் காட்டப்படுவது “Enter the state you live in:”
08:22 “UP” என டைப் செய்து வெளியீட்டை காண்க.
08:25 வெளியீடு “Uttar Pradesh” என காட்டும்
08:28 அடுத்து முன்புபோல மீண்டும் Ruby file ஐ இயக்குக.
08:31 இம்முறை prompt ல் “KL” என டைப் செய்து வெளியீட்டை காண்க.
08:36 இது “Kerala” ஐ அச்சடிக்கும்
08:38 அடுத்து மீண்டும் ஒரு முறை file ஐ இயக்குக.
08:41 இம்முறை prompt ல் “TN” என டைப் செய்து வெளியீட்டை காண்க.
08:47 இது “Unknown” என அச்சடிக்கும்
08:50 ஏனெனில் இது எந்த caseலும் பூர்த்தியடையவில்லை. எனவே முன்னிருப்பு else statement இயக்கப்படுகிறது.
08:58 இப்போது Ruby ல் உங்கள் சொந்த case-statementகளை உங்களால் எழுத முடியும்
09:03 இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது.
09:07 சுருங்கசொல்ல.
09:08 இந்த டுடோரியலில் நாம் கற்றது
09:10 if statement
09:12 else construct
09:13 if-elsif மற்றும்
09:15 case statementகள்
09:17 பயிற்சியாக :
09:18 பின்வருமாறு ஒரு Ruby ப்ரோகிராம் எழுதுக :
09:20 பயனரிடம் ஒரு எண்ணை பெற்று பின் அது 2 ன் மடங்கா என சோதிக்க அதற்கான control-statement ஐ பயன்படுத்துக
09:29 ஆம் எனில், “The number entered is a multiple of 2” என அச்சடிக்கவும்
09:35 இல்லையெனில், அது மூன்றின் மடங்கா என சோதிக்க வேண்டும்
09:38 ஆம் எனில், “The number entered is a multiple of 3” என அச்சடிக்கவும்
09:43 இல்லையெனில் , அது நான்கின் மடங்கா என சோதிக்கவும்
09:47 ஆம் எனில், “The number entered is a multiple of 4” என அச்சடிக்கவும்
09:51 இல்லையெனில், “The number is not a multple of 2, 3 or 4” என அச்சடிக்க வேண்டும்
09:56 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:00 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:03 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:07 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:13 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:16 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:21 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:26 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:32 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:41 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst