Difference between revisions of "C-and-C++/C2/Tokens/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Blanked the page)
Line 1: Line 1:
{| border=1
 
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|-
 
| 00:01
 
| '''C மற்றும் C-Plus-Plus ல் Tokens'' பற்றிய spoken tutorial க்கு நல்வரவு
 
  
|-
 
|00:06
 
|  இந்த tutorial-லில்,  '''tokens''' ஐ  எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம்
 
 
|-
 
|00:12
 
| இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
 
 
|-
 
|00:15
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
 
 
|-
 
| 00:20
 
|இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu  version 11.10,  gcc மற்றும் g++ Compiler version 4.6.1.
 
 
|-
 
|00:33
 
|ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
 
 
|-
 
|00:37
 
| Token என்பது '''Data types''', '''Variables''', '''Constants''' மற்றும் '''Identifiers''' க்கான ஒரு பொதுவான வார்த்தை.
 
 
|-
 
|00:46
 
|நம் program உடன் ஆரம்பிக்கலாம்
 
|-
 
|00:49
 
|  editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்
 
 
|-
 
|00:53
 
| அதை திறக்கிறேன்.  file பெயர் '' Tokens .c'' என்பதை கவனிக்கவும்
 
|-
 
|01:04
 
| இந்த  program ல்  variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம்
 
 
|-
 
|01:09
 
|  code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file.
 
|-
 
|01:16
 
| இது நம் main function.
 
 
|-
 
| 01:20
 
|இங்கே,''' int ''' என்பது '''keyword'''
 
 
|-
 
|01:22
 
|  '''keywords''' ன் பொருள்  '''compiler''' க்குத் தெரியும்.
 
 
|-
 
| 01:26
 
| '''a''' என்பது integer '''variable'''
 
 
|-
 
| 01:29
 
| இதற்கு மதிப்பு  '''2 ''' ஐ assign செய்கிறோம்
 
 
|-
 
|01:32
 
| இதுதான் initialization எனப்படும்.
 
 
|-
 
| 01:35
 
| variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது  variable declaration எனப்படும்.
 
 
|-
 
|01:43
 
| இங்கே , b என்பது constant.
 
 
|-
 
| 01:46
 
|  b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம்.
 
 
|-
 
|01:53
 
|  read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது
 
|-
 
|01:58
 
| keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம்
 
 
|-
 
| 02:06
 
| '''Keywords''' என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும்
 
 
|-
 
|02:11
 
| '''Keywords''' ஐ  '''variable''' பெயராக பயன்படுத்த முடியாது
 
 
|-
 
|02:15
 
|  C ல்  32''' keywords''' உள்ளன
 
 
|-
 
|02:18
 
| அவற்றில் சில, '''auto''', '''break''', '''case''', '''char''', '''const''',''' default''', '''enum''' '''extern'''
 
 
|-
 
| 02:28
 
|Constants என்பவை நிலையான மதிப்புகள்.
 
 
|-
 
|02:34
 
| program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை  constants உள்ளன ,
 
Numeric constants மற்றும் Character constants.
 
|-
 
|02:45
 
|program க்குப் போகலாம்.
 
 
|-
 
| 02:47
 
|'இங்கே, float என்பது  variable c ன் data type.
 
 
|-
 
|02:52
 
|  மதிப்பு '''1.5''' உடன் இதை assign செய்துள்ளோம்
 
 
|-
 
|02:57
 
| '''Data type ''' என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும்
 
 
|-
 
| 03:05
 
|இங்கே, '''d ''' என்பது '''variable'''
 
 
|-
 
|03:07
 
| '''Char''' மற்றும் single quotes... நாம் '''character''' ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன.
 
 
|-
 
|03:13
 
|எனவே, '''d''' என்பது மதிப்பு ''''A'''' ஐ சேமிக்கும் '''character variable '''
 
 
|-
 
| 03:20
 
|  '''int, double float''' மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது.
 
 
|-
 
|03:30
 
| '''a,''' '''c மற்றும் d''' ஆகியவை '''variables'''
 
 
|-
 
|03:36
 
| slideகளுக்கு வருவோம்.
 
 
|-
 
| 03:38
 
| datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம்
 
 
|-
 
|03:48
 
| integer data type உடன் ஆரம்பிப்போம்
 
 
|-
 
|03:51
 
|இது int என declare செய்யப்படுகிறது
 
 
|-
 
|03:53
 
|  integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம்
 
 
|-
 
| 04:01
 
| அதேபோல,  floating point numbers க்கு float மற்றும் %f
 
 
|-
 
|04:09
 
| character data type க்கு, char மற்றும் %c
 
 
|-
 
|04:15
 
|  double data type க்கு  double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம்
 
|-
 
|04:25
 
| இப்போது  data types ன் வீச்சைப் பார்ப்போம்
 
 
|-
 
|04:29
 
| இது '''Integer'''data type  ன் வீச்சு '''-32,768 to 32,767'''
 
 
|-
 
|04:34
 
|இது '''Floating point''' ன் வீச்சு '''3.4E +/-38 '''
 
 
|-
 
|04:39
 
|இது  '''Character''' ன் வீச்சு  '''-128 to 127'''
 
 
|-
 
|04:42
 
| மற்றும் இது '''Double''' ன் வீச்சு '''1.7E +/-308'''
 
 
|-
 
| 04:48
 
| variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது.
 
 
|-
 
|04:56
 
| இப்போது variables ஐ பார்ப்போம்.
 
 
|-
 
|05:00
 
| Variable என்பது data பெயர்.
 
 
|-
 
|05:03
 
|இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம்.
 
 
|-
 
|05:06
 
|மதிப்புகள் program இயங்கும் போது மாறலாம்.
 
|-
 
|05:10
 
| '''variable''' ஐ பயன்படுத்துமுன் அதை  declare செய்ய வேண்டும்
 
 
|-
 
|05:15
 
|  '''variables''' க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும்
 
 
|-
 
|05:19
 
| உதாரணமாக '''john''', '''marks''', '''sum''' போல
 
 
|-
 
|05:24
 
|நம் program க்கு வருவோம்.
 
 
|-
 
| 05:27
 
| இங்கே,''' printf''' என்பது function க்கான '''identifier''' பெயர்
 
 
|-
 
| 05:32
 
| | slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம்.
 
 
|-
 
| 05:38
 
| '''Identifiers''' என்பவை user defined பெயர்கள்
 
 
|-
 
|05:41
 
|  '''identifier '''... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை
 
 
|-
 
|05:46
 
| மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை
 
 
|-
 
|05:51
 
| முதல்  character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும்.
 
 
|-
 
| 05:55
 
|நம் programக்கு வருவோம்
 
 
|-
 
| 05:58
 
|இங்கே  variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம்
 
|-
 
| 06:05
 
|இது  return statement.  save ஐ சொடுக்கவோம்.
 
|-
 
| 06:10
 
| program ஐ இயக்குவோம்
 
 
|-
 
|06:12
 
|  '''Ctrl,''' '''Alt''' மற்றும் '''T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
 
 
|-
 
|06:21
 
| compile செய்ய எழுதுக  '''gcc tokens.c -o tok''' பின் ''' Enter''' செய்க
 
 
|-
 
| 06:30
 
|  execute செய்ய எழுதுக '''./tok'''
 
 
|-
 
| 06:35
 
| வெளியீடு காட்டப்படுகிறது
 
 
|-
 
|06:39
 
| தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம்
 
 
|-
 
|06:44
 
| மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன
 
 
|-
 
| 06:48
 
|இது எப்படி என கண்டுபிடிப்போம்.  program க்கு வருவோம்.
 
 
|-
 
| 06:54
 
| இது ஏனேனில் இங்கே இருப்பது  '''%.2f'''.
 
 
|-
 
|06:59
 
|தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது
 
 
|-
 
| 07:04
 
| இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும்
 
 
|-
 
| 07:09
 
| அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம்
 
 
|-
 
|07:16
 
|  '''Save''' ஐ சொடுக்கவும்
 
 
|-
 
|07:20
 
|  terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம்
 
 
|-
 
| 07:29
 
|தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம்
 
 
|-
 
|07:33
 
|இப்போது இதே program ஐ  C++ ல் இயக்குவோம்
 
 
 
|-
 
|07:37
 
|  program க்கு வருவோம்
 
 
|-
 
| 07:40
 
| இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன்
 
 
|-
 
| 07:42
 
| முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும்
 
 
|-
 
| 07:50
 
| file ஐ  .cpp extension உடன் சேமிக்கவும்.  save ஐ சொடுக்கவும்
 
|-
 
| 07:58
 
| header file ஐ iostream என மாற்றுவோம
 
|-
 
| 08:03
 
| '''using '''statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும்.
 
 
|-
 
| 08:11
 
|ஒரு வரியை print செய்ய C++ ல் ''cout<< function''' பயன்படுத்துவதால்  '''printf '''statement ஐ  '''cout'''  statement ஆக மாற்றவும்
 
 
|-
 
| 08:21
 
| ''Search for and replace text'' option ஐ சொடுக்கவும்
 
 
|-
 
| 08:28
 
|இங்கே எழுதுக printf opening bracket “(”
 
|-
 
| 08:33
 
| பின் இங்கே எழுதுக,
 
|-
 
| 08:35
 
| cout இரண்டு opening angle brackets “<<”. 
 
 
|-
 
| 08:40
 
|Replace All  ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும்.
 
 
|-
 
| 08:45
 
|  '''format specifier''' /n நமக்கு தேவையில்லை
 
 
|-
 
|08:50
 
| அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம்.
 
 
|-
 
| 08:54
 
|பின் இரண்டு opening angle brackets ஐ இடவும்.
 
 
|-
 
| 09:01
 
| Save ஐ சொடுக்கவும்.  closing bracket ஐ நீக்கவும்
 
 
 
|-
 
|09:06
 
|மீண்டும் இரண்டு  opening angle brackets இடுவோம்
 
 
|-
 
|09:09
 
| double quotes னுள் எழுதுக  \n.  Save ஐ சொடுக்கவும்
 
|-
 
|09:20
 
| program ஐ இயக்குவோம். terminal வருவோம்.
 
 
|-
 
| 09:24
 
| compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1
 
 
|-
 
|09:35
 
|இங்கே tok1 உள்ளது
 
 
|-
 
|09:36
 
|ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை.  Enter செய்க
 
 
|-
 
|09:48
 
| இயக்க எழுதுக ./tok1 .  Enter செய்க
 
|-
 
| 09:55
 
| வெளியீடு காட்டப்படுகிறது
 
 
|-
 
|09:59
 
| நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்
 
 
|-
 
|10:03
 
|  program க்கு வருவோம்.  b க்கு புது மதிப்பு  8 ஐ assign செய்கிறேன் என்போம்.
 
 
|-
 
|10:13
 
|  Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம்
 
 
|-
 
| 10:15
 
| terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன்
 
 
|-
 
| 10:22
 
| முன்பு போல  compile செய்வோம்
 
 
|-
 
|10:26
 
| tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற  பிழையைப் பார்க்கிறோம்.
 
 
|-
 
|10:36
 
| program க்கு வருவோம்
 
 
|-
 
| 10:40
 
| இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை
 
 
|-
 
|10:46
 
| program இயங்கும்போது அவை மாறாது.
 
 
|-
 
| 10:49
 
|அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம்
 
 
|-
 
| 10:54
 
|இதை நீக்குவோம்.  Save ஐ சொடுக்குவோம்
 
 
|-
 
| 10:57
 
|மீண்டும் இயக்குவோம்.  terminal க்கு வருவோம்
 
 
|-
 
| 11:01
 
|முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
 
|-
 
|11:09
 
|இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம்
 
 
|-
 
| 11:12
 
| program க்கு வருவோம்.
 
 
|-
 
|11:15
 
|இங்கே  single quotes ஐ இட மறக்கிறேன் என்போம்.  Save ஐ சொடுக்கவும்
 
 
|-
 
| 11:21
 
|  execute செய்வோம்.  terminal க்கு வருவோம்.
 
 
|-
 
| 11:25
 
|முன்போல Compile செய்வோம்
 
 
|-
 
| 11:28
 
| tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம்.
 
 
|-
 
|11:34
 
| program க்கு வருவோம்.
 
 
|-
 
|11:40
 
| ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும்  character மதிப்பாக கொள்ளப்படும்.
 
 
|-
 
|11:47
 
| இங்கே  d ஐ  character variable ஆக declare செய்துள்ளோம்.
 
 
|-
 
| 11:53
 
| பிழையை சரிசெய்வோம்.  இங்கே வரி 9 ல் single quotes இடவும்
 
 
|-
 
|11:59
 
| Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம்
 
|-
 
|12:02
 
| terminal க்கு வருவோம்
 
|-
 
|12:04
 
|முன்போல  Compile செய்து இயக்குவோம்.
 
|-
 
|12:06
 
|ஆம் வேலை செய்கிறது
 
|-
 
|12:14
 
| slideகளுக்கு வருவோம்.
 
|-
 
|12:15
 
| இந்த tutorial-லில் நாம் கற்றது
 
|-
 
|12:18
 
| Data types உதாரணமாக int, double, float
 
|-
 
|12:24
 
| Variables உதாரணமாக int a=2;
 
|-
 
|12:29
 
| Identifiers உதாரணமாக printf()
 
|-
 
|12:34
 
| Constant உதாரணமாக double const b=4;
 
 
|-
 
| 12:40
 
| இப்போது பயிற்சி
 
 
|-
 
|12:41
 
| எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக.
 
 
|-
 
|12:45
 
|குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100
 
 
|-
 
|12:51
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
 
 
|-
 
|12:57
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
 
|-
 
| 13:01
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
 
|-
 
|13:11
 
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
 
 
|-
 
| 13:20
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
 
|-
 
|13:30
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
 
|-
 
|13:35
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
 
|}
 

Revision as of 13:13, 25 November 2014

Contributors and Content Editors

Ashwini, Pratik kamble, Priyacst