Difference between revisions of "C-and-C++/C2/Tokens/Tamil"
From Script | Spoken-Tutorial
(Editing) |
|||
Line 1: | Line 1: | ||
− | {| border= | + | {| border=1 |
− | + | || '''Time''' | |
− | + | || '''Narration''' | |
|- | |- | ||
− | |00:01 | + | | 00:01 |
− | |'C மற்றும் C-Plus-Plus ல் Tokens பற்றிய spoken tutorial க்கு நல்வரவு | + | | '''C மற்றும் C-Plus-Plus ல் Tokens'' பற்றிய spoken tutorial க்கு நல்வரவு |
+ | |||
|- | |- | ||
|00:06 | |00:06 | ||
− | |இந்த tutorial-லில்,tokens ஐ எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம் | + | | இந்த tutorial-லில், '''tokens''' ஐ எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம் |
+ | |||
|- | |- | ||
|00:12 | |00:12 | ||
− | |இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம் | + | | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம் |
+ | |||
|- | |- | ||
|00:15 | |00:15 | ||
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | |சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | ||
+ | |||
|- | |- | ||
− | |00:20 | + | | 00:20 |
− | |இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1. | + | |இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1. |
+ | |||
|- | |- | ||
|00:33 | |00:33 | ||
|ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | |ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் | ||
+ | |||
|- | |- | ||
|00:37 | |00:37 | ||
− | |Token | + | | Token என்பது '''Data types''', '''Variables''', '''Constants''' மற்றும் '''Identifiers''' க்கான ஒரு பொதுவான வார்த்தை. |
+ | |||
|- | |- | ||
|00:46 | |00:46 | ||
Line 28: | Line 35: | ||
|- | |- | ||
|00:49 | |00:49 | ||
− | |editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன் | + | | editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன் |
+ | |||
|- | |- | ||
|00:53 | |00:53 | ||
− | |அதை திறக்கிறேன். file பெயர் '' Tokens .c'' என்பதை கவனிக்கவும் | + | | அதை திறக்கிறேன். file பெயர் '' Tokens .c'' என்பதை கவனிக்கவும் |
|- | |- | ||
|01:04 | |01:04 | ||
− | |இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம் | + | | இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம் |
+ | |||
|- | |- | ||
|01:09 | |01:09 | ||
− | |code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file. | + | | code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file. |
|- | |- | ||
|01:16 | |01:16 | ||
− | |இது நம் main function. | + | | இது நம் main function. |
+ | |||
|- | |- | ||
− | |01:20 | + | | 01:20 |
− | |இங்கே,''' int ''' | + | |இங்கே,''' int ''' என்பது '''keyword''' |
+ | |||
|- | |- | ||
|01:22 | |01:22 | ||
− | |keywords ன் | + | | '''keywords''' ன் பொருள் '''compiler''' க்குத் தெரியும். |
+ | |||
|- | |- | ||
− | |01:26 | + | | 01:26 |
− | |a என்பது | + | | '''a''' என்பது integer '''variable''' |
+ | |||
|- | |- | ||
− | |01:29 | + | | 01:29 |
− | |இதற்கு மதிப்பு '''2 ''' ஐ assign செய்கிறோம் | + | | இதற்கு மதிப்பு '''2 ''' ஐ assign செய்கிறோம் |
+ | |||
|- | |- | ||
|01:32 | |01:32 | ||
− | |இதுதான் initialization எனப்படும். | + | | இதுதான் initialization எனப்படும். |
+ | |||
|- | |- | ||
− | |01:35 | + | | 01:35 |
− | |variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும். | + | | variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும். |
+ | |||
|- | |- | ||
|01:43 | |01:43 | ||
− | |இங்கே , b என்பது constant. | + | | இங்கே , b என்பது constant. |
+ | |||
|- | |- | ||
− | |01:46 | + | | 01:46 |
− | |b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம். | + | | b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம். |
+ | |||
|- | |- | ||
|01:53 | |01:53 | ||
− | |read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது | + | | read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது |
|- | |- | ||
|01:58 | |01:58 | ||
− | |keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம் | + | | keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம் |
+ | |||
|- | |- | ||
− | |02:06 | + | | 02:06 |
− | |Keywords என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும் | + | | '''Keywords''' என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும் |
+ | |||
|- | |- | ||
|02:11 | |02:11 | ||
− | |Keywords | + | | '''Keywords''' ஐ '''variable''' பெயராக பயன்படுத்த முடியாது |
+ | |||
|- | |- | ||
|02:15 | |02:15 | ||
− | |C ல் 32' keywords' உள்ளன | + | | C ல் 32''' keywords''' உள்ளன |
+ | |||
|- | |- | ||
|02:18 | |02:18 | ||
− | |அவற்றில் சில,auto,break,case,char,const,' default', | + | | அவற்றில் சில, '''auto''', '''break''', '''case''', '''char''', '''const''',''' default''', '''enum''' '''extern''' |
+ | |||
|- | |- | ||
− | |02:28 | + | | 02:28 |
|Constants என்பவை நிலையான மதிப்புகள். | |Constants என்பவை நிலையான மதிப்புகள். | ||
+ | |||
|- | |- | ||
|02:34 | |02:34 | ||
− | |program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன , Numeric constants மற்றும் Character constants. | + | | program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன , |
+ | Numeric constants மற்றும் Character constants. | ||
|- | |- | ||
|02:45 | |02:45 | ||
|program க்குப் போகலாம். | |program க்குப் போகலாம். | ||
+ | |||
|- | |- | ||
− | |02:47 | + | | 02:47 |
− | |'இங்கே, float என்பது variable c ன் data type. | + | |'இங்கே, float என்பது variable c ன் data type. |
+ | |||
|- | |- | ||
|02:52 | |02:52 | ||
− | | | + | | மதிப்பு '''1.5''' உடன் இதை assign செய்துள்ளோம் |
+ | |||
|- | |- | ||
|02:57 | |02:57 | ||
− | |'''Data type ''' என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும் | + | | '''Data type ''' என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும் |
+ | |||
|- | |- | ||
− | |03:05 | + | | 03:05 |
− | |இங்கே, '''d ''' | + | |இங்கே, '''d ''' என்பது '''variable''' |
+ | |||
|- | |- | ||
|03:07 | |03:07 | ||
− | |Char மற்றும் single quotes... | + | | '''Char''' மற்றும் single quotes... நாம் '''character''' ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன. |
+ | |||
|- | |- | ||
|03:13 | |03:13 | ||
− | |எனவே,d என்பது மதிப்பு'A' ஐ சேமிக்கும் '''character variable ''' | + | |எனவே, '''d''' என்பது மதிப்பு ''''A'''' ஐ சேமிக்கும் '''character variable ''' |
+ | |||
|- | |- | ||
− | |03:20 | + | | 03:20 |
− | |int, double float மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது. | + | | '''int, double float''' மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது. |
+ | |||
|- | |- | ||
|03:30 | |03:30 | ||
− | |a,c மற்றும் d | + | | '''a,''' '''c மற்றும் d''' ஆகியவை '''variables''' |
+ | |||
|- | |- | ||
|03:36 | |03:36 | ||
− | |slideகளுக்கு வருவோம். | + | | slideகளுக்கு வருவோம். |
+ | |||
|- | |- | ||
− | |03:38 | + | | 03:38 |
− | |datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம் | + | | datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம் |
+ | |||
|- | |- | ||
|03:48 | |03:48 | ||
− | |integer data type உடன் ஆரம்பிப்போம் | + | | integer data type உடன் ஆரம்பிப்போம் |
+ | |||
|- | |- | ||
|03:51 | |03:51 | ||
|இது int என declare செய்யப்படுகிறது | |இது int என declare செய்யப்படுகிறது | ||
+ | |||
|- | |- | ||
|03:53 | |03:53 | ||
− | |integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம் | + | | integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம் |
+ | |||
|- | |- | ||
− | |04:01 | + | | 04:01 |
− | |அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f | + | | அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f |
+ | |||
|- | |- | ||
|04:09 | |04:09 | ||
− | |character data type க்கு, char மற்றும் %c | + | | character data type க்கு, char மற்றும் %c |
+ | |||
|- | |- | ||
|04:15 | |04:15 | ||
− | |double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம் | + | | double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம் |
|- | |- | ||
|04:25 | |04:25 | ||
− | |இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம் | + | | இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம் |
+ | |||
|- | |- | ||
|04:29 | |04:29 | ||
− | | | + | | இது '''Integer'''data type ன் வீச்சு '''-32,768 to 32,767''' |
+ | |||
|- | |- | ||
|04:34 | |04:34 | ||
− | | | + | |இது '''Floating point''' ன் வீச்சு '''3.4E +/-38 ''' |
+ | |||
|- | |- | ||
|04:39 | |04:39 | ||
− | | | + | |இது '''Character''' ன் வீச்சு '''-128 to 127''' |
+ | |||
|- | |- | ||
|04:42 | |04:42 | ||
− | |மற்றும் | + | | மற்றும் இது '''Double''' ன் வீச்சு '''1.7E +/-308''' |
+ | |||
|- | |- | ||
− | |04:48 | + | | 04:48 |
− | |variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது. | + | | variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது. |
+ | |||
|- | |- | ||
|04:56 | |04:56 | ||
− | |இப்போது variables ஐ பார்ப்போம். | + | | இப்போது variables ஐ பார்ப்போம். |
+ | |||
|- | |- | ||
|05:00 | |05:00 | ||
− | |Variable என்பது data பெயர். | + | | Variable என்பது data பெயர். |
+ | |||
|- | |- | ||
|05:03 | |05:03 | ||
|இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம். | |இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம். | ||
+ | |||
|- | |- | ||
|05:06 | |05:06 | ||
Line 172: | Line 222: | ||
|- | |- | ||
|05:10 | |05:10 | ||
− | |variable ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும் | + | | '''variable''' ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும் |
+ | |||
|- | |- | ||
|05:15 | |05:15 | ||
− | |variables க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும் | + | | '''variables''' க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும் |
+ | |||
|- | |- | ||
− | |05:19 | + | |05:19 |
− | | | + | | உதாரணமாக '''john''', '''marks''', '''sum''' போல |
+ | |||
|- | |- | ||
|05:24 | |05:24 | ||
|நம் program க்கு வருவோம். | |நம் program க்கு வருவோம். | ||
+ | |||
|- | |- | ||
− | |05:27 | + | | 05:27 |
− | |இங்கே,' printf' என்பது function | + | | இங்கே,''' printf''' என்பது function க்கான '''identifier''' பெயர் |
+ | |||
|- | |- | ||
− | |05:32 | + | | 05:32 |
− | || slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம். | + | | | slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம். |
+ | |||
|- | |- | ||
− | |05:38 | + | | 05:38 |
− | |Identifiers என்பவை user defined பெயர்கள் | + | | '''Identifiers''' என்பவை user defined பெயர்கள் |
+ | |||
|- | |- | ||
|05:41 | |05:41 | ||
− | |'''identifier '''... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை | + | | '''identifier '''... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை |
+ | |||
|- | |- | ||
|05:46 | |05:46 | ||
− | |மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை | + | | மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை |
+ | |||
|- | |- | ||
|05:51 | |05:51 | ||
− | |முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும். | + | | முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும். |
+ | |||
|- | |- | ||
− | |05:55 | + | | 05:55 |
|நம் programக்கு வருவோம் | |நம் programக்கு வருவோம் | ||
+ | |||
|- | |- | ||
− | |05:58 | + | | 05:58 |
− | |இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம் | + | |இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம் |
|- | |- | ||
− | |06:05 | + | | 06:05 |
− | |இது return statement. save ஐ சொடுக்கவோம். | + | |இது return statement. save ஐ சொடுக்கவோம். |
|- | |- | ||
− | |06:10 | + | | 06:10 |
− | |program ஐ இயக்குவோம் | + | | program ஐ இயக்குவோம் |
+ | |||
|- | |- | ||
|06:12 | |06:12 | ||
− | |Ctrl,Alt மற்றும் '''T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் | + | | '''Ctrl,''' '''Alt''' மற்றும் '''T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
+ | |||
|- | |- | ||
− | |06:21 | + | |06:21 |
− | |compile செய்ய | + | | compile செய்ய எழுதுக '''gcc tokens.c -o tok''' பின் ''' Enter''' செய்க |
+ | |||
|- | |- | ||
− | |06:30 | + | | 06:30 |
− | |execute செய்ய எழுதுக./tok | + | | execute செய்ய எழுதுக '''./tok''' |
+ | |||
|- | |- | ||
− | |06:35 | + | | 06:35 |
− | |வெளியீடு காட்டப்படுகிறது | + | | வெளியீடு காட்டப்படுகிறது |
+ | |||
|- | |- | ||
|06:39 | |06:39 | ||
− | |தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம் | + | | தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம் |
+ | |||
|- | |- | ||
|06:44 | |06:44 | ||
− | |மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன | + | | மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன |
+ | |||
|- | |- | ||
− | |06:48 | + | | 06:48 |
− | |இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம். | + | |இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம். |
+ | |||
|- | |- | ||
− | |06:54 | + | | 06:54 |
− | |இது ஏனேனில் இங்கே இருப்பது%.2f. | + | | இது ஏனேனில் இங்கே இருப்பது '''%.2f'''. |
+ | |||
|- | |- | ||
|06:59 | |06:59 | ||
|தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது | |தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது | ||
+ | |||
|- | |- | ||
− | |07:04 | + | | 07:04 |
− | |இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும் | + | | இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும் |
+ | |||
|- | |- | ||
− | |07:09 | + | | 07:09 |
− | |அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம் | + | | அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம் |
+ | |||
|- | |- | ||
|07:16 | |07:16 | ||
− | |Save ஐ சொடுக்கவும் | + | | '''Save''' ஐ சொடுக்கவும் |
+ | |||
|- | |- | ||
|07:20 | |07:20 | ||
− | |terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம் | + | | terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம் |
+ | |||
|- | |- | ||
− | |07:29 | + | | 07:29 |
− | |தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம் | + | |தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம் |
+ | |||
|- | |- | ||
|07:33 | |07:33 | ||
− | |இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் | + | |இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் |
+ | |||
+ | |||
|- | |- | ||
− | |07:37 | + | |07:37 |
− | |program க்கு வருவோம் | + | | program க்கு வருவோம் |
+ | |||
|- | |- | ||
− | |07:40 | + | | 07:40 |
− | |இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன் | + | | இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன் |
+ | |||
|- | |- | ||
− | |07:42 | + | | 07:42 |
− | |முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும் | + | | முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும் |
+ | |||
|- | |- | ||
− | |07:50 | + | | 07:50 |
− | |file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும் | + | | file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும் |
|- | |- | ||
− | |07:58 | + | | 07:58 |
− | |header file ஐ iostream என மாற்றுவோம | + | | header file ஐ iostream என மாற்றுவோம |
|- | |- | ||
− | |08:03 | + | | 08:03 |
− | |'''using '''statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும். | + | | '''using '''statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும். |
+ | |||
|- | |- | ||
− | |08:11 | + | | 08:11 |
− | |ஒரு வரியை print செய்ய C++ | + | |ஒரு வரியை print செய்ய C++ ல் ''cout<< function''' பயன்படுத்துவதால் '''printf '''statement ஐ '''cout''' statement ஆக மாற்றவும் |
+ | |||
|- | |- | ||
− | |08:21 | + | | 08:21 |
− | |Search for and replace text option ஐ சொடுக்கவும் | + | | ''Search for and replace text'' option ஐ சொடுக்கவும் |
+ | |||
|- | |- | ||
− | |08:28 | + | | 08:28 |
− | |இங்கே எழுதுக printf opening bracket “(” | + | |இங்கே எழுதுக printf opening bracket “(” |
|- | |- | ||
− | |08:33 | + | | 08:33 |
− | |பின் இங்கே எழுதுக, | + | | பின் இங்கே எழுதுக, |
|- | |- | ||
− | |08:35 | + | | 08:35 |
− | |cout இரண்டு opening angle brackets “ | + | | cout இரண்டு opening angle brackets “<<”. |
+ | |||
|- | |- | ||
− | |08:40 | + | | 08:40 |
− | |Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும். | + | |Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும். |
+ | |||
|- | |- | ||
− | |08:45 | + | | 08:45 |
− | |format specifier /n நமக்கு தேவையில்லை | + | | '''format specifier''' /n நமக்கு தேவையில்லை |
+ | |||
|- | |- | ||
|08:50 | |08:50 | ||
− | |அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம். | + | | அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம். |
+ | |||
|- | |- | ||
− | |08:54 | + | | 08:54 |
|பின் இரண்டு opening angle brackets ஐ இடவும். | |பின் இரண்டு opening angle brackets ஐ இடவும். | ||
+ | |||
|- | |- | ||
− | |09:01 | + | | 09:01 |
− | |Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும் | + | | Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும் |
+ | |||
+ | |||
|- | |- | ||
|09:06 | |09:06 | ||
− | |மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம் | + | |மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம் |
+ | |||
|- | |- | ||
|09:09 | |09:09 | ||
− | |double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும் | + | | double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும் |
|- | |- | ||
|09:20 | |09:20 | ||
− | |program ஐ இயக்குவோம். terminal வருவோம். | + | | program ஐ இயக்குவோம். terminal வருவோம். |
+ | |||
|- | |- | ||
− | |09:24 | + | | 09:24 |
− | |compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1 | + | | compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1 |
+ | |||
|- | |- | ||
|09:35 | |09:35 | ||
|இங்கே tok1 உள்ளது | |இங்கே tok1 உள்ளது | ||
+ | |||
|- | |- | ||
|09:36 | |09:36 | ||
− | |ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க | + | |ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க |
+ | |||
|- | |- | ||
|09:48 | |09:48 | ||
− | |இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க | + | | இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க |
|- | |- | ||
− | |09:55 | + | | 09:55 |
− | |வெளியீடு காட்டப்படுகிறது | + | | வெளியீடு காட்டப்படுகிறது |
+ | |||
|- | |- | ||
|09:59 | |09:59 | ||
− | |நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் | + | | நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் |
+ | |||
|- | |- | ||
|10:03 | |10:03 | ||
− | |program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம். | + | | program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம். |
+ | |||
|- | |- | ||
|10:13 | |10:13 | ||
− | |Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம் | + | | Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம் |
+ | |||
|- | |- | ||
− | |10:15 | + | | 10:15 |
− | |terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன் | + | | terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன் |
+ | |||
|- | |- | ||
− | |10:22 | + | | 10:22 |
− | |முன்பு போல compile செய்வோம் | + | | முன்பு போல compile செய்வோம் |
+ | |||
|- | |- | ||
|10:26 | |10:26 | ||
− | |tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம். | + | | tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம். |
+ | |||
|- | |- | ||
|10:36 | |10:36 | ||
− | |program க்கு வருவோம் | + | | program க்கு வருவோம் |
+ | |||
|- | |- | ||
− | |10:40 | + | | 10:40 |
− | |இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை | + | | இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை |
+ | |||
|- | |- | ||
|10:46 | |10:46 | ||
− | |program இயங்கும்போது அவை மாறாது. | + | | program இயங்கும்போது அவை மாறாது. |
+ | |||
|- | |- | ||
− | |10:49 | + | | 10:49 |
|அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம் | |அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம் | ||
+ | |||
|- | |- | ||
− | |10:54 | + | | 10:54 |
− | |இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம் | + | |இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம் |
+ | |||
|- | |- | ||
− | |10:57 | + | | 10:57 |
− | |மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம் | + | |மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம் |
+ | |||
|- | |- | ||
− | |11:01 | + | | 11:01 |
|முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | |முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | ||
+ | |||
|- | |- | ||
|11:09 | |11:09 | ||
|இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம் | |இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம் | ||
+ | |||
|- | |- | ||
− | |11:12 | + | | 11:12 |
− | |program க்கு வருவோம். | + | | program க்கு வருவோம். |
+ | |||
|- | |- | ||
|11:15 | |11:15 | ||
− | |இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும் | + | |இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும் |
+ | |||
|- | |- | ||
− | |11:21 | + | | 11:21 |
− | |execute செய்வோம். terminal க்கு வருவோம். | + | | execute செய்வோம். terminal க்கு வருவோம். |
+ | |||
|- | |- | ||
− | |11:25 | + | | 11:25 |
|முன்போல Compile செய்வோம் | |முன்போல Compile செய்வோம் | ||
+ | |||
|- | |- | ||
− | |11:28 | + | | 11:28 |
− | |tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம். | + | | tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம். |
+ | |||
|- | |- | ||
|11:34 | |11:34 | ||
− | |program க்கு வருவோம். | + | | program க்கு வருவோம். |
+ | |||
|- | |- | ||
|11:40 | |11:40 | ||
− | |ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும். | + | | ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும். |
+ | |||
|- | |- | ||
|11:47 | |11:47 | ||
− | |இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம். | + | | இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம். |
+ | |||
|- | |- | ||
− | |11:53 | + | | 11:53 |
− | |பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும் | + | | பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும் |
+ | |||
|- | |- | ||
|11:59 | |11:59 | ||
− | |Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம் | + | | Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம் |
|- | |- | ||
|12:02 | |12:02 | ||
− | |terminal க்கு வருவோம் | + | | terminal க்கு வருவோம் |
|- | |- | ||
|12:04 | |12:04 | ||
− | |முன்போல Compile செய்து இயக்குவோம். | + | |முன்போல Compile செய்து இயக்குவோம். |
|- | |- | ||
|12:06 | |12:06 | ||
Line 412: | Line 532: | ||
|- | |- | ||
|12:14 | |12:14 | ||
− | |slideகளுக்கு வருவோம். | + | | slideகளுக்கு வருவோம். |
|- | |- | ||
|12:15 | |12:15 | ||
− | |இந்த tutorial-லில் நாம் கற்றது | + | | இந்த tutorial-லில் நாம் கற்றது |
|- | |- | ||
|12:18 | |12:18 | ||
− | |Data types உதாரணமாக int, double, float | + | | Data types உதாரணமாக int, double, float |
|- | |- | ||
|12:24 | |12:24 | ||
− | |Variables உதாரணமாக int a=2; | + | | Variables உதாரணமாக int a=2; |
|- | |- | ||
|12:29 | |12:29 | ||
− | |Identifiers உதாரணமாக printf() | + | | Identifiers உதாரணமாக printf() |
− | |- | + | |- |
|12:34 | |12:34 | ||
− | |Constant உதாரணமாக double const b=4; | + | | Constant உதாரணமாக double const b=4; |
+ | |||
|- | |- | ||
− | |12:40 | + | | 12:40 |
− | |இப்போது பயிற்சி | + | | இப்போது பயிற்சி |
+ | |||
|- | |- | ||
|12:41 | |12:41 | ||
− | |எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக. | + | | எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக. |
+ | |||
|- | |- | ||
|12:45 | |12:45 | ||
|குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100 | |குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100 | ||
+ | |||
|- | |- | ||
|12:51 | |12:51 | ||
− | |இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | + | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
+ | |||
|- | |- | ||
|12:57 | |12:57 | ||
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
+ | |||
|- | |- | ||
− | |13:01 | + | | 13:01 |
− | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | + | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
+ | |||
|- | |- | ||
|13:11 | |13:11 | ||
− | |மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | + | |மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
+ | |||
|- | |- | ||
− | |13:20 | + | | 13:20 |
− | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
+ | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
+ | |||
|- | |- | ||
|13:30 | |13:30 | ||
− | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | + | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
+ | |||
|- | |- | ||
|13:35 | |13:35 | ||
− | |தமிழாக்கம் பிரியா. நன்றி | + | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
+ | |||
|} | |} |
Revision as of 13:10, 25 November 2014
Time | Narration |
00:01 | 'C மற்றும் C-Plus-Plus ல் Tokens பற்றிய spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial-லில், tokens ஐ எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம் |
00:12 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம் |
00:15 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:20 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1. |
00:33 | ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:37 | Token என்பது Data types, Variables, Constants மற்றும் Identifiers க்கான ஒரு பொதுவான வார்த்தை. |
00:46 | நம் program உடன் ஆரம்பிக்கலாம் |
00:49 | editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன் |
00:53 | அதை திறக்கிறேன். file பெயர் Tokens .c என்பதை கவனிக்கவும் |
01:04 | இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம் |
01:09 | code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file. |
01:16 | இது நம் main function. |
01:20 | இங்கே, int என்பது keyword |
01:22 | keywords ன் பொருள் compiler க்குத் தெரியும். |
01:26 | a என்பது integer variable |
01:29 | இதற்கு மதிப்பு 2 ஐ assign செய்கிறோம் |
01:32 | இதுதான் initialization எனப்படும். |
01:35 | variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும். |
01:43 | இங்கே , b என்பது constant. |
01:46 | b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம். |
01:53 | read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது |
01:58 | keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம் |
02:06 | Keywords என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும் |
02:11 | Keywords ஐ variable பெயராக பயன்படுத்த முடியாது |
02:15 | C ல் 32 keywords உள்ளன |
02:18 | அவற்றில் சில, auto, break, case, char, const, default, enum extern |
02:28 | Constants என்பவை நிலையான மதிப்புகள். |
02:34 | program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன ,
Numeric constants மற்றும் Character constants. |
02:45 | program க்குப் போகலாம். |
02:47 | 'இங்கே, float என்பது variable c ன் data type. |
02:52 | மதிப்பு 1.5 உடன் இதை assign செய்துள்ளோம் |
02:57 | Data type என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும் |
03:05 | இங்கே, d என்பது variable |
03:07 | Char மற்றும் single quotes... நாம் character ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன. |
03:13 | எனவே, d என்பது மதிப்பு 'A' ஐ சேமிக்கும் character variable |
03:20 | int, double float மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது. |
03:30 | a, c மற்றும் d ஆகியவை variables |
03:36 | slideகளுக்கு வருவோம். |
03:38 | datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம் |
03:48 | integer data type உடன் ஆரம்பிப்போம் |
03:51 | இது int என declare செய்யப்படுகிறது |
03:53 | integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம் |
04:01 | அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f |
04:09 | character data type க்கு, char மற்றும் %c |
04:15 | double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம் |
04:25 | இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம் |
04:29 | இது Integerdata type ன் வீச்சு -32,768 to 32,767 |
04:34 | இது Floating point ன் வீச்சு 3.4E +/-38 |
04:39 | இது Character ன் வீச்சு -128 to 127 |
04:42 | மற்றும் இது Double ன் வீச்சு 1.7E +/-308 |
04:48 | variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது. |
04:56 | இப்போது variables ஐ பார்ப்போம். |
05:00 | Variable என்பது data பெயர். |
05:03 | இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம். |
05:06 | மதிப்புகள் program இயங்கும் போது மாறலாம். |
05:10 | variable ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும் |
05:15 | variables க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும் |
05:19 | உதாரணமாக john, marks, sum போல |
05:24 | நம் program க்கு வருவோம். |
05:27 | இங்கே, printf என்பது function க்கான identifier பெயர் |
05:32 | slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம். |
05:38 | Identifiers என்பவை user defined பெயர்கள் |
05:41 | identifier ... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை |
05:46 | மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை |
05:51 | முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும். |
05:55 | நம் programக்கு வருவோம் |
05:58 | இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம் |
06:05 | இது return statement. save ஐ சொடுக்கவோம். |
06:10 | program ஐ இயக்குவோம் |
06:12 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
06:21 | compile செய்ய எழுதுக gcc tokens.c -o tok பின் Enter செய்க |
06:30 | execute செய்ய எழுதுக ./tok |
06:35 | வெளியீடு காட்டப்படுகிறது |
06:39 | தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம் |
06:44 | மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன |
06:48 | இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம். |
06:54 | இது ஏனேனில் இங்கே இருப்பது %.2f. |
06:59 | தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது |
07:04 | இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும் |
07:09 | அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம் |
07:16 | Save ஐ சொடுக்கவும் |
07:20 | terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம் |
07:29 | தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம் |
07:33 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்
|
07:37 | program க்கு வருவோம் |
07:40 | இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன் |
07:42 | முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும் |
07:50 | file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும் |
07:58 | header file ஐ iostream என மாற்றுவோம |
08:03 | using statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும். |
08:11 | ஒரு வரியை print செய்ய C++ ல் cout<< function' பயன்படுத்துவதால் printf statement ஐ cout statement ஆக மாற்றவும் |
08:21 | Search for and replace text option ஐ சொடுக்கவும் |
08:28 | இங்கே எழுதுக printf opening bracket “(” |
08:33 | பின் இங்கே எழுதுக, |
08:35 | cout இரண்டு opening angle brackets “<<”. |
08:40 | Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும். |
08:45 | format specifier /n நமக்கு தேவையில்லை |
08:50 | அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம். |
08:54 | பின் இரண்டு opening angle brackets ஐ இடவும். |
09:01 | Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும்
|
09:06 | மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம் |
09:09 | double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும் |
09:20 | program ஐ இயக்குவோம். terminal வருவோம். |
09:24 | compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1 |
09:35 | இங்கே tok1 உள்ளது |
09:36 | ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க |
09:48 | இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க |
09:55 | வெளியீடு காட்டப்படுகிறது |
09:59 | நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் |
10:03 | program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம். |
10:13 | Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம் |
10:15 | terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன் |
10:22 | முன்பு போல compile செய்வோம் |
10:26 | tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம். |
10:36 | program க்கு வருவோம் |
10:40 | இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை |
10:46 | program இயங்கும்போது அவை மாறாது. |
10:49 | அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம் |
10:54 | இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம் |
10:57 | மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம் |
11:01 | முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
11:09 | இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம் |
11:12 | program க்கு வருவோம். |
11:15 | இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும் |
11:21 | execute செய்வோம். terminal க்கு வருவோம். |
11:25 | முன்போல Compile செய்வோம் |
11:28 | tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம். |
11:34 | program க்கு வருவோம். |
11:40 | ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும். |
11:47 | இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம். |
11:53 | பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும் |
11:59 | Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம் |
12:02 | terminal க்கு வருவோம் |
12:04 | முன்போல Compile செய்து இயக்குவோம். |
12:06 | ஆம் வேலை செய்கிறது |
12:14 | slideகளுக்கு வருவோம். |
12:15 | இந்த tutorial-லில் நாம் கற்றது |
12:18 | Data types உதாரணமாக int, double, float |
12:24 | Variables உதாரணமாக int a=2; |
12:29 | Identifiers உதாரணமாக printf() |
12:34 | Constant உதாரணமாக double const b=4; |
12:40 | இப்போது பயிற்சி |
12:41 | எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக. |
12:45 | குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100 |
12:51 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
12:57 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
13:01 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
13:11 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
13:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:30 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
13:35 | தமிழாக்கம் பிரியா. நன்றி |