Difference between revisions of "GChemPaint/C2/Overview-of-GChemPaint/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- |00:01 |வணக்கம் ''' ஜிகெம்பெயிண்ட் (GChemPaint) க்கான கண்ணோட...")
 
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:10
 
|00:10
| '''ஜிகெம்பெயிண்ட்''' அதன் அனைத்து பயன்பாட்டு  fileகளுடன் நிறுவுதல்
+
| '''ஜிகெம்பெயிண்டை''' அதன் அனைத்து பயன்பாட்டு  fileகளுடன் நிறுவுதல்
  
 
|-
 
|-
Line 29: Line 29:
 
|-
 
|-
 
|00:27
 
|00:27
| '''ஜிகெம்பெயிண்ட்''' மற்றும் '''Jmol அப்ளிகேஷனுக்கு''' இடையேயான தொடர்பையும் காணுதல்
+
| மேலும் '''ஜிகெம்பெயிண்ட்''' மற்றும் '''Jmol அப்ளிகேஷனுக்கு''' இடையேயான தொடர்பை காணுதல்
  
 
|-
 
|-
 
|00:33
 
|00:33
|'''ஜிகெம்பெயிண்ட்''' ஐ பயன்படுத்தி வரையக்கூடிய பல்வேறு அமைப்புகளை சற்று காணுதல்
+
|'''ஜிகெம்பெயிண்ட்''' ஐ பயன்படுத்தி வரையக்கூடிய பல்வேறு அமைப்புகளை சற்று காணுதல்.
  
 
|-
 
|-
Line 69: Line 69:
 
|-
 
|-
 
|01:13
 
|01:13
|உயர்நிலை பள்ளி வேதியியலின் அறிவு மற்றும்
+
|உயர்நிலை பள்ளி வேதியியல் பற்றிய அறிவு மற்றும்
  
 
|-
 
|-
Line 97: Line 97:
 
|-
 
|-
 
|01:44
 
|01:44
|''' '''ஜிகெம்பெயிண்ட்'''''' மற்றும் அதன் பயன்பாட்டு  fileகளை '''உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தில்'''  '''சினாப்டிக் பேக்கேஜ் மேனாஜரை (Synaptic Package Manager)''' பயன்படுத்தி நிறுவ முடியும்.
+
|''' '''ஜிகெம்பெயிண்ட்'''''' மற்றும் அதன் பயன்பாட்டு  fileகளை '''உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தில்'''  '''சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager)''' பயன்படுத்தி நிறுவ முடியும்.
  
 
|-
 
|-
 
|01:53
 
|01:53
|  '''சினாப்டிக் பேக்கேஜ் மேனாஜர் (Synaptic Package Manager)''' பற்றிய மேலும் தகவல்களுக்கு
+
|  '''சினாப்டிக் பேக்கேஜ் மேனஜர் (Synaptic Package Manager)''' பற்றிய மேலும் தகவல்களுக்கு
  
 
|-
 
|-
Line 109: Line 109:
 
|-
 
|-
 
|02:02
 
|02:02
| '''சினாப்டிக் பேக்கேஜ் மேனாஜர் (Synaptic Package Manager)''' விண்டோவில் பின்வரும் பயன்பாட்டு file களை சோதிக்கவும்.
+
| '''சினாப்டிக் பேக்கேஜ் மேனஜர் (Synaptic Package Manager)''' விண்டோவில் பின்வரும் பயன்பாட்டு file களை சோதிக்கவும்.
  
 
|-
 
|-
Line 141: Line 141:
 
|-
 
|-
 
|02:28
 
|02:28
|'''ஜிகெம்பெயிண்ட்''' இந்த இணைப்பில் '''பயனர் கையேடை''' வழங்குகிறது.'''http://gchemutils.nongnu.org/paint/manual/index.html'''
+
| இந்த இணைப்பில் '''ஜிகெம்பெயிண்ட்'''  '''பயனர் கையேடை''' வழங்குகிறது.
 +
'''http://gchemutils.nongnu.org/paint/manual/index.html'''
  
 
|-
 
|-
Line 169: Line 170:
 
|-
 
|-
 
|03:10
 
|03:10
| இப்போது  '''ஜிகெம்பெயிண்ட்''' ன் பயன்பாட்டு மென்பொருள் பற்றி விளக்குகிறேன்.
+
| இப்போது  '''ஜிகெம்பெயிண்டின்''' பயன்பாட்டு மென்பொருள் பற்றி விளக்குகிறேன்.
  
 
|-
 
|-
Line 193: Line 194:
 
|-
 
|-
 
|03:41
 
|03:41
| '''ஜிகெம்பெயிண்ட் ''' ன் புதிய பதிப்பில்  மூலக்கூறுகளின் 3D rendering மேம்படுத்தப்பட்டுள்ளது.
+
| '''ஜிகெம்பெயிண்டின் ''' புதிய பதிப்பில்  மூலக்கூறுகளின் 3D rendering மேம்படுத்தப்பட்டுள்ளது.
  
 
|-
 
|-
Line 205: Line 206:
 
|-
 
|-
 
|03:54
 
|03:54
| '''ஜிகெம்பெயிண்ட்''' ல் மற்றொரு தனித்துவ அம்சம் உள்ளது.
+
| '''ஜிகெம்பெயிண்டில்''' மற்றொரு தனித்துவ அம்சம் உள்ளது.
  
 
|-
 
|-
 
|03:58
 
|03:58
| '''ஜிகெம்பெயிண்ட்''' ல் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை  '''Jmol அப்ளிகேஷனில்''' முப்பரிமாண அமைப்புகளாக காண முடியும்.
+
| '''ஜிகெம்பெயிண்டில்''' வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை  '''Jmol அப்ளிகேஷனில்''' முப்பரிமாண அமைப்புகளாக காண முடியும்.
  
 
|-
 
|-
Line 221: Line 222:
 
|-
 
|-
 
|04:25
 
|04:25
|இது ஒரு கட்டற்ற '''மூலக்கூறு காட்சிபடுத்தி'''.
+
|இது ஒரு கட்டற்ற '''மூலக்கூறு காட்சிபடுத்தி'''
  
 
|-
 
|-
 
|04:29
 
|04:29
|வேதியியல் அமைப்புகளின் முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கவும் பார்க்கவும் பயன்படுகிறது.
+
|வேதியியல் அமைப்புகளின் முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கவும் பார்க்கவும் பயன்படுகிறது
  
 
|-
 
|-
Line 237: Line 238:
 
|-
 
|-
 
|04:47
 
|04:47
| '''ஜிகெம்பெயிண்ட்''' தொடரில், பின்வரும் சிறப்பான அம்சங்களை கற்போம் -
+
| '''ஜிகெம்பெயிண்ட்''' தொடரில், பின்வரும் அற்புதமான அம்சங்களை கற்போம் -
  
 
|-
 
|-
 
|04:52
 
|04:52
|Use '''Templates''' மற்றும் '''Residues''' பயன்படுத்துதல்
+
|'''Templateகள்''' மற்றும் '''Residueகளை''' பயன்படுத்துதல்
  
 
|-
 
|-
 
|04:56
 
|04:56
|மூலக்கூறுகள் மற்றும் பிணைப்புகளை உருவாக்குவதல்
+
|மூலக்கூறுகள் மற்றும் பிணைப்புகளை உருவாக்குதல்
  
 
|-
 
|-
Line 277: Line 278:
 
|-
 
|-
 
|05:27
 
|05:27
| '''ஜிகெம்பெயிண்ட்''' அதன் அனைத்து பயன்பாட்டு fileகளுடன் நிறுவுதல்
+
| '''ஜிகெம்பெயிண்டை''' அதன் அனைத்து பயன்பாட்டு fileகளுடன் நிறுவுதல்
  
 
|-
 
|-
Line 297: Line 298:
 
|-
 
|-
 
|05:48
 
|05:48
|மேலும்  '''ஜிகெம்பெயிண்ட்''' ல் வரையக்கூடிய பல்வேறு அமைப்புகள் குறித்தும் சற்று பார்த்தோம்.
+
|மேலும்  '''ஜிகெம்பெயிண்டில்''' வரையக்கூடிய பல்வேறு அமைப்புகள் குறித்தும் சற்று பார்த்தோம்.
  
 
|-
 
|-
 
|05:54
 
|05:54
||இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
+
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
  
 
|-
 
|-
Line 309: Line 310:
 
|-
 
|-
 
|06:03
 
|06:03
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது  
+
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது  
  
 
|-
 
|-

Revision as of 17:23, 11 November 2014

Time Narration
00:01 வணக்கம் ஜிகெம்பெயிண்ட் (GChemPaint) க்கான கண்ணோட்டம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:10 ஜிகெம்பெயிண்டை அதன் அனைத்து பயன்பாட்டு fileகளுடன் நிறுவுதல்
00:15 ஜிகெம்பெயிண்ட் மற்றும் அதன் பயன்பாட்டு மென்பொருட்களின் menubar ஐ காணுதல்
00:20 ஜிகெம்பெயிண்ட் பயனர் கையேட்டை காணுதல்
00:23 வெவ்வேறு ஜிகெம்பெயிண்ட் பயன்பாட்டு மென்பொருள்களை பயன்படுத்துதல்.
00:27 மேலும் ஜிகெம்பெயிண்ட் மற்றும் Jmol அப்ளிகேஷனுக்கு இடையேயான தொடர்பை காணுதல்
00:33 ஜிகெம்பெயிண்ட் ஐ பயன்படுத்தி வரையக்கூடிய பல்வேறு அமைப்புகளை சற்று காணுதல்.
00:39 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
00:41 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04.
00:45 ஜிகெம்பெயிண்ட் பதிப்பு 0.12.10.
00:50 ஜிகெம்கால்க் (GChemCalc) பதிப்பு 0.12.10.
00:55 ஜிகெம்3டி (GChem3D) பதிப்பு 0.12.10.
01:00 ஜிகெம்டேபுள் (GChemTable) பதிப்பு 0.12.10.
01:05 Jmol அப்ளிகேஷன் பதிப்பு 12.2.2.
01:10 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய தேவையானவை
01:13 உயர்நிலை பள்ளி வேதியியல் பற்றிய அறிவு மற்றும்
01:15 இணைய இணைப்பு.
01:19 ஜிகெம்பெயிண்ட் என்றால் என்ன என காண்போம்.
01:22 ஜிகெம்பெயிண்ட் என்பது க்ணோம்-2 (Gnome-2) டெஸ்க்டாப் க்கான இருபரிமாண வேதியியல் அமைப்பு திருத்தி.
01:28 இது அதன் பயன்பாட்டு அம்சங்களாக ஜிகெம்கால்க் , ஜிகெம்3டி மற்றும் ஜிகெம்டேபுள் ஐ கொண்டுள்ளது.
01:35 ஜிகெம்பெயிண்ட் லினக்ஸ் இயங்குதளத்திற்கு மட்டும் கிடைக்கிறது.
01:39 ஜிகெம்பெயிண்ட் Gnome Chemistry Utils ல் உள்ளடங்கியது
01:44 ' ஜிகெம்பெயிண்ட்' மற்றும் அதன் பயன்பாட்டு fileகளை உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தில் சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager) பயன்படுத்தி நிறுவ முடியும்.
01:53 சினாப்டிக் பேக்கேஜ் மேனஜர் (Synaptic Package Manager) பற்றிய மேலும் தகவல்களுக்கு
01:56 எங்கள் இணையத்தளத்தில் உள்ள லினக்ஸ் தொடரை கவனிக்கவும்.
02:02 சினாப்டிக் பேக்கேஜ் மேனஜர் (Synaptic Package Manager) விண்டோவில் பின்வரும் பயன்பாட்டு file களை சோதிக்கவும்.
02:07 gchempaint
02:09 libgcu0
02:11 gcu-plugin
02:13 libgcu-dbg
02:16 gcu-bin.
02:19 இப்போது பயனர் கையேடு (User Manual) பற்றி காண்போம்.
02:22 பயனர் கையேடு ஜிகெம்பெயிண்ட் (GChemPaint) மற்றும் அதன் பயன்பாடுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக விளக்குகிறது.
02:28 இந்த இணைப்பில் ஜிகெம்பெயிண்ட் பயனர் கையேடை வழங்குகிறது.

http://gchemutils.nongnu.org/paint/manual/index.html

02:34 ஜிகெம்பெயிண்ட் மற்றும் அதன் அனைத்து பயன்பாடுகளின் menubarகள் உபுண்டு டெஸ்க்டாப் menubar ல் தோன்றும்.
02:43 இது ஜிகெம்பெயிண்ட் ன் tool box ஆகும்.
02:46 வெவ்வேறு அமைப்புகளை வரைய நாம் பல்வேறு toolகளை பயன்படுத்துவோம்.
02:51 Tool box நடப்பு தனிமத்தை மாற்ற ஒரு உள்ளடங்கிய தனிமவரிசை அட்டவணையைக் கொண்டுள்ளது.
02:57 இங்கே tool box ல் வெவ்வேறு toolகளை பயன்படுத்தி வரையப்பட்ட வெவ்வேறு அமைப்புகள் உள்ளன.
03:03 இந்த தொடர் டுடோரியல்களில் இந்த toolகளை பயன்படுத்தி எவ்வாறு வெவ்வேறு அமைப்புகளை வரைவது என்பதை நான் விளக்குவேன்.
03:10 இப்போது ஜிகெம்பெயிண்டின் பயன்பாட்டு மென்பொருள் பற்றி விளக்குகிறேன்.
03:15 இது Chemical Calculator விண்டோ.
03:19 search bar ல் “C3H8” என டைப் செய்து Enter ஐ அழுத்துகிறேன்.
03:25 இந்த விண்டோ தகவல்கள் மற்றும் Propane ன் Isotropic pattern ஐ காட்டுகிறது.
03:32 இது GChem3D விண்டோ.
03:35 ஜிகெம்பெயிண்ட் ல் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளின் முப்பரிமாண மாதிரிகளை காட்டுகிறது.
03:41 ஜிகெம்பெயிண்டின் புதிய பதிப்பில் மூலக்கூறுகளின் 3D rendering மேம்படுத்தப்பட்டுள்ளது.
03:47 இது GChemTable விண்டோ.
03:49 இது தனிமங்களின் தனிமவரிசை அட்டவணை மற்றும் அதன் போக்குகளை கொண்டுள்ளது.
03:54 ஜிகெம்பெயிண்டில் மற்றொரு தனித்துவ அம்சம் உள்ளது.
03:58 ஜிகெம்பெயிண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol அப்ளிகேஷனில் முப்பரிமாண அமைப்புகளாக காண முடியும்.
04:06 முப்பரிமாணத்தில் அமைப்புகளை காண, ஜிகெம்பெயிண்ட் fileகளை .mol format ல் சேமிக்க வேண்டும்.
04:21 Jmol அப்ளிகேஷனுக்கு சுருக்கமான அறிமுகம்.
04:25 இது ஒரு கட்டற்ற மூலக்கூறு காட்சிபடுத்தி
04:29 வேதியியல் அமைப்புகளின் முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கவும் பார்க்கவும் பயன்படுகிறது
04:34 புரதங்கள் (proteins) மற்றும் பெருமூலக்கூறுகளின் (macromolecules) இரண்டாம் அமைப்புகளைக் காண பயன்படுகிறது.
04:40 மேலும் தகவல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தில் Jmol அப்ளிகேஷன் தொடரை காணவும்.
04:47 ஜிகெம்பெயிண்ட் தொடரில், பின்வரும் அற்புதமான அம்சங்களை கற்போம் -
04:52 Templateகள் மற்றும் Residueகளை பயன்படுத்துதல்
04:56 மூலக்கூறுகள் மற்றும் பிணைப்புகளை உருவாக்குதல்
05:01 வாசனை மூலக்கூறு அமைப்புகள் (Aromatic Molecular structures)
05:06 ஆர்பிட்டால் மேற்படிவு (Orbital overlap)
05:10 உடனிசைவு அமைப்புகள் (Resonance Structures)
05:14 முப்பரிமாண அமைப்புகளை காணுதல்
05:18 தனிமவரிசை அட்டவணையின் போக்குகளை காணுதல்.
05:23 சுருங்கசொல்ல.
05:25 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05:27 ஜிகெம்பெயிண்டை அதன் அனைத்து பயன்பாட்டு fileகளுடன் நிறுவுதல்
05:32 ஜிகெம்பெயிண்ட் மற்றும் அதன் பயன்பாட்டு மென்பொருட்களின் menubar ஐ காணுதல்
05:36 ஜிகெம்பெயிண்ட் பயனர் கையேடை பயன்படுத்துதல்
05:39 ஜிகெம்பெயிண்ட் பயன்பாட்டு மென்பொருட்களை பயன்படுத்துதல்
05:43 மற்றும் ஜிகெம்பெயிண்ட் மற்றும் Jmol அப்ளிகேஷனுக்கு இடையேயான தொடர்பு.
05:48 மேலும் ஜிகெம்பெயிண்டில் வரையக்கூடிய பல்வேறு அமைப்புகள் குறித்தும் சற்று பார்த்தோம்.
05:54 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
05:59 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:03 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:07 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:10 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:16 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:20 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:26 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
06:31 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst