Difference between revisions of "GChemPaint/C3/Resonance-Structures/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''Resonance அமைப்ப...") |
|||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
|00:01 | |00:01 | ||
− | |வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''Resonance அமைப்புகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | + | |வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''Resonance(உடனிசைவு) அமைப்புகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
Line 53: | Line 53: | ||
|- | |- | ||
|00:50 | |00:50 | ||
− | |ஒரு '''கார்போ- | + | |ஒரு '''கார்போ-நேர்மின்அயனி (Carbo-cation)''' ஐ எவ்வாறு பெறுவது என காட்டுகிறேன். |
|- | |- | ||
Line 105: | Line 105: | ||
|- | |- | ||
|01:48 | |01:48 | ||
− | |ஒரு '''கார்போ- | + | |ஒரு '''கார்போ-நேர்மின்அயனி (Carbo-cation)''' ன் உருவாக்கம் '''சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium Hydroxide)(NaOH)''' போன்ற ஒரு காரத்தால் துவக்கப்படுகிறது. |
|- | |- | ||
Line 141: | Line 141: | ||
|- | |- | ||
|02:29 | |02:29 | ||
− | |இப்போது, இரண்டாவது '''எத்தில்க்ளோரைடை (EthylChloride)''' '''எத்தில் கார்போ- | + | |இப்போது, இரண்டாவது '''எத்தில்க்ளோரைடை (EthylChloride)''' '''எத்தில் கார்போ-நேர்மின்அயனி (Ethyl Carbo-cation)''' மற்றும் '''க்ளோரைட் அயனிகளாக (Chloride ions)'''மாற்றுவோம். |
|- | |- | ||
|02:36 | |02:36 | ||
− | | '''Eraser''' tool மீது க்ளிக் செய்து பின் '''கார்பன்-க்ளோரின்''' | + | | '''Eraser''' tool மீது க்ளிக் செய்து பின் '''கார்பன்-க்ளோரின்''' பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
+ | |||
|- | |- | ||
Line 165: | Line 166: | ||
|- | |- | ||
|02:59 | |02:59 | ||
− | |'''எத்தில் கார்போ- | + | |'''எத்தில் கார்போ-நேர்மின்அயனி (Ethyl Carbo-cation)(CH3-CH2^+)''' உருவாக்கப்பட்டது. |
|- | |- | ||
Line 189: | Line 190: | ||
|- | |- | ||
|03:26 | |03:26 | ||
− | | வளைந்த | + | | வளைந்த அம்பை பெற '''மெத்தில்ப்ரோமைட் (Methylbromide)''' பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
|- | |- | ||
Line 264: | Line 265: | ||
|- | |- | ||
|04:50 | |04:50 | ||
− | | '''Eraser''' tool மீது க்ளிக் செய்து '''கார்பன்-ப்ரோமைன்(bromine)''' | + | | '''Eraser''' tool மீது க்ளிக் செய்து '''கார்பன்-ப்ரோமைன்(bromine)''' பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
|- | |- | ||
Line 460: | Line 461: | ||
|- | |- | ||
|08:01 | |08:01 | ||
− | |* retro-synthetic அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு retro-synthetic பாதையை | + | |* retro-synthetic அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு retro-synthetic பாதையை உருவாக்குதல். |
|- | |- | ||
Line 476: | Line 477: | ||
|- | |- | ||
|08:20 | |08:20 | ||
− | |2. வினை மூலக்கூறுகளுக்கு stoichiometric coefficientகளை சேர்க்கவும். | + | |2. வினை மூலக்கூறுகளுக்கு (வேதிவிகித குணகங்கள்) stoichiometric coefficientகளை சேர்க்கவும். |
|- | |- |
Revision as of 10:27, 17 October 2014
Time | Narration |
00:01 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் Resonance(உடனிசைவு) அமைப்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, |
00:09 | * வேதி வினைகளை காட்ட வெவ்வேறு வகை அம்புகளை பயன்படுத்துதல் மற்றும் |
00:14 | * ஒரு அணுவில் மின்னூட்டம் மற்றும் எலக்ட்ரான் ஜோடிகளை சேர்த்தல் |
00:18 | இங்கே நான் பயன்படுத்துவது |
00:20 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:24 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. |
00:29 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும் |
00:34 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:39 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவிற்கு வருகிறேன். |
00:42 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துவைத்துள்ளேன். |
00:45 | இங்கே எத்தில்க்ளோரைட் (EthylChloride) மற்றும் மெத்தில்ப்ரோமைட் (Methylbromide) அமைப்புகளை காணலாம். |
00:50 | ஒரு கார்போ-நேர்மின்அயனி (Carbo-cation) ஐ எவ்வாறு பெறுவது என காட்டுகிறேன். |
00:55 | எத்தில்க்ளோரைட் (EthylChloride) ன் க்ளோரின் (Chlorine) அணுவில் ஒரு ஜோடி எலக்ட்ரான்களை சேர்ப்போம். |
01:01 | Add an electron pair tool மீது க்ளிக் செய்க. |
01:04 | க்ளோரின் (Chlorine) அணு மீது க்ளிக் செய்து நடப்படதைக் காண்க. |
01:09 | அடுத்து, கார்பன்-க்ளோரின் பிணைப்பில் ஒரு எலட்க்ரான் ஜோடி நகர்வை காட்டுகிறேன். |
01:14 | Add a curved arrow to represent an electron pair move tool மீது க்ளிக் செய்க. |
01:18 | Property விண்டோ திறக்கிறது. |
01:21 | End arrow at center of new bond தேர்வு பெட்டி மீது க்ளிக் செய்க. |
01:26 | இது எலக்ட்ரான் ஜோடியை சரியான நிலைக்கு நகர்த்துகிறது. |
01:30 | கார்பன்-க்ளோரின் பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
01:33 | வளைந்த அம்பு மீது கர்சரை வைத்து எலக்ட்ரான் நகர்வை கவனிக்கவும். |
01:39 | இந்த அமைப்பை பிரதி எடுக்கிறேன். |
01:42 | இப்போது Add an arrow மீது க்ளிக் செய்து அமைப்புகளுக்கு இடையில் க்ளிக் செய்க. |
01:48 | ஒரு கார்போ-நேர்மின்அயனி (Carbo-cation) ன் உருவாக்கம் சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium Hydroxide)(NaOH) போன்ற ஒரு காரத்தால் துவக்கப்படுகிறது. |
01:54 | Add or modify a group of atoms tool மீது க்ளிக் செயது,...... அம்புக்குறியின் மேலே க்ளிக் செய்க. |
02:00 | டைப் செய்க NaOH. |
02:04 | Selection tool மீது க்ளிக் செய்து.... பின் NaOH ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:09 | அம்புக்குறியின் மீது ரைட்-க்ளிக் செய்க. |
02:12 | துணைmenu ல், Arrow ஐ தேர்ந்தெடுத்து. |
02:13 | Attach selection to arrow மீது க்ளிக் செய்க. |
02:18 | Arrow associated என்ற தலைப்புடன் ஒரு dialogue box தோன்றுகிறது. |
02:23 | Role கீழிறங்கு பெட்டியில், “Reactant” ஐ தேர்ந்தெடுத்து Close மீது க்ளிக் செய்க. |
02:29 | இப்போது, இரண்டாவது எத்தில்க்ளோரைடை (EthylChloride) எத்தில் கார்போ-நேர்மின்அயனி (Ethyl Carbo-cation) மற்றும் க்ளோரைட் அயனிகளாக (Chloride ions)மாற்றுவோம். |
02:36 | Eraser tool மீது க்ளிக் செய்து பின் கார்பன்-க்ளோரின் பிணைப்பு மீது க்ளிக் செய்க.
|
02:42 | ஈத்தேன் (Ethane)(CH3-CH3) மற்றும் HCl உருவாக்கப்பட்டது. |
02:45 | கார்பனில் இருந்துக்ளோரின் க்கு எலக்ட்ரான்கள் நகரும்போது, கார்பன் ஒரு நேர்மின்னூட்டத்தைப் பெறுகிறது. |
02:51 | Increment the charge tool மீது க்ளிக் செய்க. |
02:54 | எங்கிருந்து கார்பன்-க்ளோரின் பிணைப்பு நீக்கப்பட்டதோ அந்த நிலையில் க்ளிக் செய்க. |
02:59 | எத்தில் கார்போ-நேர்மின்அயனி (Ethyl Carbo-cation)(CH3-CH2^+) உருவாக்கப்பட்டது. |
03:02 | க்ளோரைட் அயனியை உருவாக்க, Decrement the charge tool மீது க்ளிக் செய்க. |
03:07 | HCl மீது க்ளிக் செய்க. க்ளோரைட் (Chloride)(Cl^-) அயனி உருவாக்கப்பட்டது. |
03:12 | இப்போது ஒற்றை எலக்ட்ரான் நகர்வை காண்போம். |
03:15 | முடிவுறா மூலக்கூறுகளை (free radicals) பெற மெத்தில்ப்ரோமைட் (Methylbromide) அமைப்பை பயன்படுத்துவோம். |
03:20 | Add a curved arrow to represent a single electron move tool மீது க்ளிக் செய்க. |
03:26 | வளைந்த அம்பை பெற மெத்தில்ப்ரோமைட் (Methylbromide) பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
03:30 | Pencil tool ஐ பிணைப்பின் மீது சற்று மேலே நகர்த்தி, இரண்டாம் வளைந்த அம்புவைப் பெற மீண்டும் க்ளிக் செய்க. |
03:38 | ஒரு அம்பு ப்ரோமோ (bromo)(Br) க்கு நகருகிறது. மற்றொரு அம்பு மெத்தில் (methyl)(CH3) ஐ நோக்கி நகருகிறது. |
03:44 | ப்ரோமோ(Bromo)(Br) மற்றும் மெத்தில்(methyl)(CH3) இரண்டும் பிணைக்கப்பட்ட ஜோடி எலக்ட்ரான்களிடமிருந்து தலா ஒரு எலக்ட்ரானைப் பெறும். |
03:51 | விளைப்பொருட்களை காண ஒரு அம்புக்குறியை சேர்ப்போம். |
03:54 | Add an arrow மீது க்ளிக் செய்க, மெத்தில்ப்ரோமைட் (Methylbromide) க்கு அருகில் காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
04:00 | முடிவுறா மூலக்கூறுகளை (free radicals)உருவாக்க வினையில் வெப்பம் தேவைப்படுகிறது |
04:04 | Add or modify a text tool மீது க்ளிக் செய்க. |
04:08 | அம்புக்குறியின் மீது காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
04:11 | பச்சைப்பெட்டியில் “Heat” என டைப் செய்க. |
04:14 | Selection tool மீது க்ளிக் செய்து “Heat” ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:19 | அம்புக்குறியின் மீது ரைட்-க்ளிக் செய்க. |
04:21 | துணைmenu ல் Arrow ஐ தேர்ந்தெடுத்து Attach selection to arrow மீது க்ளிக் செய்க. |
04:27 | Arrow associated என தலைப்பிட்ட ஒரு dialogue box தோன்றுகிறது. |
04:32 | Role கீழிறங்கு பட்டியல் மேலும் பல தேர்வுகளை கொண்டிருப்பதைக் காண்க. |
04:37 | Role கீழிறங்கு பட்டியலில், “Temperature” ஐ தேர்ந்தெடுத்து |
04:40 | Close மீது க்ளிக் செய்க. |
04:43 | இப்போது முடிவுறா மூலக்கூறுகளை (free radicals) உருவாக்குவோம். |
04:46 | இந்த அமைப்பை பிரதி எடுக்கிறேன். |
04:50 | Eraser tool மீது க்ளிக் செய்து கார்பன்-ப்ரோமைன்(bromine) பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
04:55 | மீத்தேன்(Methane)(CH4) மற்றும் ஹைட்ரஜன்(Hydrogen)-ப்ரோமைட்(bromide)(HBr) உருவாக்கப்பட்டது. |
04:59 | Add an unpaired electron tool மீது க்ளிக் செய்க. |
05:02 | மீத்தேன் (Methane)(CH4) மற்றும் ஹைட்ரஜன் (Hydrogen)-ப்ரோமைட் (bromide)(HBr) மீது க்ளிக் செய்க |
05:06 | மெத்தில்(Methyl)(CH3) மற்றும் ப்ரோமியம் (Bromium)(Br) முடிவுறா மூலக்கூறுகள் (free radicals உருவாக்கப்பட்டது. |
05:10 | Selection tool மீது க்ளிக் செய்க. |
05:12 | ஒரு வினை பாதையை (reaction pathway) உருவாக்க, முதலில் மொத்த வினையையும் தேர்ந்தெடுக்கவும். |
05:17 | இப்போது தேர்ந்தெடுத்தன் மீது ரைட்-க்ளிக் செய்க. |
05:20 | ஒரு துணைmenu திறக்கிறது. |
05:22 | Create a new reaction மீது க்ளிக் செய்க. |
05:25 | வினை பாதை (Reaction path) உருவாக்கப்பட்டது. |
05:28 | வினை பாதையை காண இழுக்கவும். |
05:30 | அதேபோல, முன் வினைக்கும் வினைப்பாதையை உருவாக்கலாம். |
05:37 | விரும்பினால் வினைப்பாதையை நீக்கவும் முடியும். |
05:41 | அதை செய்ய, அந்த வினையின் மீது மீண்டும் ரைட்-க்ளிக் செய்க |
05:45 | Destroy the reaction மீது க்ளிக் செய்க. |
05:48 | இந்த செயல்முறை வினைபாதையை நீக்கும். |
05:51 | ஏதேனும் ஒரு objectஐ இழுக்கவும், அவற்றை தனித்தனியே இழுக்கலாம் என்பதை காண்பீர்கள். |
05:57 | இப்போது இரட்டை தலை அம்புக்குறியை (double headed arrow) பயன்படுத்தி Resonance அல்லது Mesomery பற்றி காண்போம். |
06:02 | நைட்ரோமீத்தேன் (Nitromethane) அமைப்புகளுடன் ஒரு ஜிகெம்பெய்ண்ட் விண்டோவை திறந்துவைத்துள்ளேன். |
06:08 | அமைப்புகளுக்குள்ளே எலக்ட்ரான் நகர்வுகளை காட்ட வளைந்த அம்புகள் மற்றும் மின்னூட்டங்களை சேர்த்துள்ளேன். |
06:14 | இப்போது இரட்டை தலை அம்புக்குறியை சேர்ப்போம். |
06:16 | Add a double headed arrow மீது க்ளிக் செய்க. |
06:20 | நைட்ரோமீத்தேன்களுக்கு (Nitromethanes) இடையேயான காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
06:25 | இந்த இரு அமைப்புகளும் நைட்ரோமீத்தேனின் (Nitromethane) "Resonance அமைப்புகள்" ஆகும். |
06:30 | அமைப்புகளை தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக. |
06:33 | தெர்ந்தெடுக்கப்பட்டதன் மீது ரைட்-க்ளிக் செய்க. |
06:35 | ஒரு துணைmenu திறக்கிறது. |
06:37 | Create a new mesomery relationship மீது க்ளிக் செய்க. |
06:41 | தொடர்பை ஐ காண இழுக்கவும். |
06:44 | இங்கே பென்சீனின் Resonance அமைப்புகள் உள்ளன. |
06:48 | இப்போது ஒரு retro-synthetic பாதையை உருவாக்க கற்போம். |
06:52 | தேவையான அமைப்புகளுடன் ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் விண்டோவை திறந்துவைத்துள்ளேன். |
06:57 | Retrosynthetic பாதை விளைப்பொருளுடன் ஆரம்பித்து அனைத்து இடைநிலைகளுடன் வினைபடுபொருளுக்கு செல்கிறது. |
07:04 | இந்த பாதையில், இறுதி விளைப்பொருள் ஆர்தோ-நைட்ரோபீனால் (Ortho-nitrophenol) மற்றும் ஆரம்ப பொருள் பென்சீன் (Benzene). |
07:10 | retro-synthetic பாதையை காட்ட ஒரு retro-synthetic அம்புக்குறியை சேர்ப்போம். |
07:15 | Add an arrow for a retrosynthetic step மீது க்ளிக் செய்க. |
07:20 | அனைத்து சேர்மங்களுக்கு இடையே க்ளிக் செய்க. |
07:25 | அமைப்புகளை தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக. |
07:28 | தேர்ந்தெடுத்ததன் மீது ரைட்-க்ளிக் செய்க. |
07:30 | ஒரு துணை-menu திறக்கிறது. |
07:32 | Create a new retrosynthesis pathway மீது க்ளிக் செய்க. |
07:36 | உருவாக்கிய பாதைய காண இழுக்கவும். |
07:39 | நாம் கற்றதை சுருங்க காண்போம். |
07:41 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
07:44 | * வளைந்த அம்புக்குறிகளை பயன்படுத்தி எலக்ட்ரான் நகர்வுகளை காட்டுதல் |
07:48 | * வினை நிபந்தனைகளை வினை அம்புக்குறிகளுக்கு இணைத்தல் |
07:52 | * வினை அம்புக்குறி மூலம் வினைப் பாதையை உருவாக்குதல் மற்றும நீக்குதல் |
07:57 | * இரட்டை தலை அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு புதிய mesomery தொடர்பை உருவாக்குதல் |
08:01 | * retro-synthetic அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு retro-synthetic பாதையை உருவாக்குதல். |
08:06 | பயிற்சியாக |
08:07 | அம்புக்குறி property களை பயன்படுத்தி |
08:10 | 1. ப்யூட்டேன் (Butane) & சோடியம்ப்ரோமைட் (Sodiumbromide) ஐ பெற உலர் ஈத்தர் கரைப்பான் (solvent Dryether) உடன் ப்ரோமோ-ஈத்தேன் (Bromo-Ethane) (C2H5Br) மற்றும் சோடியம் (Sodium)(Na) வினையின் ஒரு வினைப்பாதையை உருவாக்குக. |
08:20 | 2. வினை மூலக்கூறுகளுக்கு (வேதிவிகித குணகங்கள்) stoichiometric coefficientகளை சேர்க்கவும். |
08:24 | 3. நாப்தலீன் (Naphthalene), அந்த்ரசீன் (Anthracene) மற்றும் கார்பன்-டையாக்சைடு(Carbon-dioxide) க்கு resonance அமைப்புகளை வரைக |
08:30 | இதுதான் தேவையான வினைப்பாதை. |
08:33 | இவை நாப்தலீன் (Naphthalene), அந்த்ரசீன் (Anthracene) மற்றும் கார்பன்-டையாக்சைடு(Carbon-dioxide) ன் resonance அமைப்புகள் ஆகும். |
08:39 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
08:43 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:45 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:50 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:54 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:57 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:08 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
09:16 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
09:21 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
|