Difference between revisions of "GChemPaint/C3/Features-of-GChem3D/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''GChem3D ன் அம்ச...")
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
|00:01
 
|00:01
|வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''GChem3D ன் அம்சங்கள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
+
|வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''சேர்மங்களின் பகுப்பாய்வு (Analysis of Compounds)''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
  
 
|-
 
|-
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:10
 
|00:10
|* Menu bar
+
|* மூலக்கூறின் contextual menu
  
 
|-
 
|-
|00:11
+
|00:12
|* File வகை formatகள்
+
|* மூலக்கூறை '''.mol''' format ல் சேமித்தல்
 
+
|-
+
|00:13
+
|* பல்வேறு மாதிரி வகைகள் மற்றும்
+
  
 
|-
 
|-
 
|00:15
 
|00:15
|பின்புல நிறத்தை எவ்வாறு மாற்றுவது.
+
|* வினையை சேர்த்தல் மற்றும் திருத்துதல்
  
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
|இங்கே நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் ''' இயங்குதளம் பதிப்பு  12.04.
+
|* வினை நிபந்தனைகள் மற்றும் வினைப்படுபொருள்களை வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல்
  
 
|-
 
|-
|00:24
+
|00:22
 +
|* வினை மூலக்கூறுகளை 3D ஆக மாற்றுதல்.
 +
 
 +
|-
 +
|00:26
 +
|இங்கே நான் பயன்படுத்துவது
 +
 
 +
|-
 +
|00:28
 +
|'''உபுண்டு லினக்ஸ் '''  இயங்குதளம் பதிப்பு 12.04.
 +
 
 +
|-
 +
|00:32
 
|'''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பதிப்பு 0.12.10.  
 
|'''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பதிப்பு 0.12.10.  
  
 
|-
 
|-
|00:29
+
|00:37
|'''GChem3D''' பதிப்பு 0.12.10
+
| '''இணைய இணைப்பும்''' தேவை.
  
 
|-
 
|-
|00:34
+
|00:41
 
|இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு  '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பற்றி தெரிந்திருக்க வேண்டும்
 
|இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு  '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பற்றி தெரிந்திருக்க வேண்டும்
  
 
|-
 
|-
|00:38
+
|00:46
 
|இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
 
|இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
  
 
|-
 
|-
|00:44
+
|00:52
 
|ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
 
|ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
  
 
|-
 
|-
|00:47
+
|00:55
|'''Templates''' கீழிறங்கு பட்டியலைப் பயன்படுத்தி,  '''காட்சி பகுதியில்''' '''Adenosine''' அமைப்பை ஏற்றுகிறேன்.
+
|'''Use or manage templates''' tool மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|00:53
+
|00:59
|file ஐ சேமிக்க tool bar ல் '''Save''' ஐகான் மீது க்ளிக் செய்க.
+
|'''Templates''' tool property பக்கம் கீழே திறக்கிறது.
  
 
|-
 
|-
|00:58
+
|01:02
|'''Save as''' dialog box திறக்கிறது.
+
| '''Templates''' கீழிறங்கு பட்டியலில் '''Amino Acids''' மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|01:02
+
|01:07
| '''GChem3D''' ல் இந்த file காண, இது
+
|பட்டியலில் '''Alanine''' ஐ தேர்ந்தெடுக்கவும்.  
'''.mol, .mdl''' மற்றும் '''.pdb''' போன்ற formatகளில் சேமிக்கப்பட வேண்டும்
+
  
 
|-
 
|-
 
|01:11
 
|01:11
| '''Adenosine.pdb''' என file பெயரை டைப் செய்க
+
| '''அலனைன் (Alanine)''' ன் அமைப்பு '''Templates''' property பக்கத்தில் ஏற்றப்படுகிறது.
  
 
|-
 
|-
|01:15
+
|01:16
|'''Desktop''' ல் file ஐ சேமிக்க ''' Desktop''' ல் க்ளிக் செய்க.
+
|அந்த அமைப்பை ஏற்ற அதன் மீது க்ளிக் செய்து பின் காட்சிப் பகுதியில் க்ளிக் செய்க.  
 
+
|-
+
|01:18
+
| '''Save''' பட்டன் மீது க்ளிக் செய்க.
+
  
 
|-
 
|-
 
|01:21
 
|01:21
| '''GChemPaint''' விண்டோவை மூடுகிறேன்.
+
| '''அலனைன் (Alanine)''' மூலக்கூறின் contextual menu பற்றி விளக்குகிறேன்.
  
 
|-
 
|-
|01:25
+
|01:26
|இப்போது '''GChem3D''' அப்ளிகேஷன் பற்றி கற்போம்.
+
|மூலக்கூறின் மீது ரைட் க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
 
|01:29
 
|01:29
| ''' சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager)''' பயன்படுத்தி '''ஜிகெம்பெய்ண்டின் (GChemPaint)''' ஒரு பயன்பாட்டு மென்பொருளாக '''GChem3D''' ஐ நிறுவலாம்.
+
|ஒரு துணை-menu திறக்கிறது.
 +
 
 +
|-
 +
|01:31
 +
| '''Molecule''' ஐ தேர்ந்தெடுக்கவும்; அருகே ஒரு contextual  menu திறக்கிறது.
 +
 
 +
|-
 +
|01:36
 +
|contextual  menu பல்வேறு  menu ஐடம்களை கொண்டுள்ளது, அதில் நாம் காணப்போவது-
 +
 
 +
|-
 +
|01:43
 +
|* '''NIST WebBook page for this molecule'''
  
 
|-
 
|-
|01:38
+
|01:46
| '''சினாப்டிக் பேக்கேஜ் மேனஜரை (Synaptic Package Manager)''' க்கு செல்க.
+
|*''' PubChem page for this molecule'''  
  
 
|-
 
|-
|01:40
+
|01:48
|'''Quick filter box''' ல் டைப் செய்க '''gchempaint'''.
+
|* '''Open in Calculator'''
  
 
|-
 
|-
|01:44
+
|01:51
|'''GChemPaint''' பயன்பாடுகளின் மொத்த நிறுவலுக்கு '''gcu-plugin''', '''libgcu-dbg''' மற்றும் '''gcu-bin''' ஐ நிறுவுக.
+
| '''NIST Web page for this molecule''' மீது க்ளிக் செய்க
  
 
|-
 
|-
 
|01:55
 
|01:55
|அனைத்து fileகளையும் நான் ஏற்கனவே நிறுவியுள்ளேன்
+
|'''அலனைனின் NIST''' இணையப்பக்கம் திறக்கிறது.
  
 
|-
 
|-
 
|01:59
 
|01:59
|'''GChem3d''' என்பது ஒரு முப்பரிமாண மூலக்கூறு அமைப்பு காட்சிபடுத்தி (3 dimensional molecular structure visualizer).
+
| '''அலனைன்''' பற்றிய அனைத்து தகவல்களையும் இணையப்பக்கம் காட்டுகிறது.
  
 
|-
 
|-
|02:04
+
|02:03
|இது '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ன் ஒரு பயன்பாட்டு அம்சமாகும்.
+
| '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' திருத்திக்கு வருவோம்.
  
 
|-
 
|-
|02:07
+
|02:06
| '''ஜிகெம்பெய்ண்டில்''' வரையப்பட்ட அமைப்புகளை  '''GChem3D''' ல் காணலாம்
+
|'''PubChem page for this molecule''' ஐ திறக்க '''அலனைன்''' மீது ரைட் க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
 
|02:12
 
|02:12
| '''GChem3D''' ஐ திறக்க '''Dash Home''' ல் க்ளிக் செய்க.
+
|இந்த இணையப்பக்கத்தில்  '''அலனைன்''' அமைப்பை க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|02:15
+
|02:16
|தோன்றும் '''search bar''' ல் டைப் செய்க '''gchem3d'''.  
+
| '''2D Structure''' மற்றும் '''3D Conformer''' tabகளுடன் ஒரு புதியப்பக்கம் தெரிகிறது.
  
 
|-
 
|-
|02:20
+
|02:22
| '''Molecules viewer''' ஐகான் மீது க்ளிக் செய்க.  
+
|முப்பரிமாணத்தில்  '''அலனைன்''' ஐ காண '''3D Conformer''' tab மீது க்ளிக் செய்க.  
  
 
|-
 
|-
|02:24
+
|02:28
|'''GChem3d Viewer''' விண்டோ '''Menubar''' மற்றும் '''காட்சி பகுதியை''' கொண்டுள்ளது.
+
|காட்டப்படும் 3D அமைப்பின் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|02:30
+
|02:31
| '''GChem3D''' ல் வேலைசெய்வதற்கு தேவையான அனைத்து கட்டளைகளையும் '''Menubar'''  கொண்டுள்ளது.
+
|இது ஒரு தனி விண்டோவில் மேலேயும் இடப்பக்கமும் சில கட்டுப்படுத்தும் கருவிகளுடன் அந்த அமைப்பை திறக்கிறது.
  
 
|-
 
|-
|02:36
+
|02:37
|திறந்துள்ள file ன் உள்ளடக்கத்தை '''காட்சி பகுதி''' காட்டுகிறது.
+
|பல்வேறு திசைகளில் அமைப்பை சுழற்ற  '''Rotation''' ஐகான் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|02:40
+
|02:43
|ஒரு file ஐ திறக்க,  ''' File''' ஐ தேர்ந்தெடுத்து '''Open''' மீது க்ளிக் செய்க.
+
| '''ஹைட்ரஜன்களை''' காட்ட அதே பக்கத்தில், '''H''' மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|02:46
+
|02:48
|'''Open''' dialog box திறக்கிறது.  
+
|இவை '''ஹைட்ரஜன்கள்'''.
 +
 
 
|-
 
|-
|02:49
+
|02:51
|நீங்கள் திறக்க நினைக்கும் file ஐ தேர்ந்தெடுக்கவும்.
+
|மீண்டும் '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' விண்டோவுக்கு வருவோம்.
  
 
|-
 
|-
|02:52
+
|02:53
|Desktop ல் உள்ள '''Adenosine.pdb''' ஐ தேர்ந்தெடுக்கிறேன்.  
+
| '''அலனைன்''' மீது ரைட் க்ளிக் செய்து;  '''Open in Calculator''' தேர்வை தேர்ந்தெடுக்கவும்.  
  
 
|-
 
|-
|02:57
+
|03:00
|இப்போது ''' Open''' பட்டன் மீது க்ளிக் செய்க.
+
|'''Chemical calculator''' விண்டோ திறக்கிறது.
  
 
|-
 
|-
|02:59
+
|03:03
| '''காட்சி பகுதியில்''' file காட்டப்படுகிறது.  
+
|இல்லையெனில் '''Overview''' டுடோரியலில் பார்த்தது போல'''சினாப்டிக் பேக்கேஜ் மேனேஜரை (Synaptic Package Manager)''',  பயன்படுத்தி அதை நிறுவவும்.
  
 
|-
 
|-
|03:02
+
|03:10
|காட்சியை ஒரு படமாக சேமிக்க கற்போம்.
+
|இந்த விண்டோவின் அடியில் இரு  tabகள் உள்ளன - '''Composition''' மற்றும் '''Isotopic Pattern.'''
  
 
|-
 
|-
|03:05
+
|03:16
| '''File''' ல் க்ளிக் செய்து '''Save As Image''' க்கு செல்க.
+
|'''Composition''' tab பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது-
  
 
|-
 
|-
|03:10
+
|03:19
|'''Save as image''' dialog box திறக்கிறது.
+
|* '''Formula'''  
  
 
|-
 
|-
|03:12
+
|03:21
|அடியில் ''' Width''' மற்றும் '''Height''' parameterகளை காண்க.
+
|* '''Raw formula'''
  
 
|-
 
|-
|03:17
+
|03:23
|படத்தின் முன்னிருப்பு அளவு '''Width''' ''300 pixelகள்'' மற்றும் '''Height''' ''300 pixelகள்''.
+
|* g.mol-1 ( gram.mole-inverse) ல் '''Molecular weight '''  
  
 
|-
 
|-
|03:24
+
|03:26
|மேல் கீழ் அம்புகளை பயன்படுத்தி மதிப்புகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
+
|* '''சேர்மத்தின் தனிம நிறை சதவிகித(%) பகுப்பாய்வு'''.
  
 
|-
 
|-
|03:29
+
|03:32
|இப்போது '''File type''' தேர்வு.
+
| '''Isotopic Pattern''' tab மீது க்ளிக் செய்க.
|-
+
|03:31
+
|'''GChem3D''' பல்வேறு file formatகளை ஆதரிக்கிறது.
+
  
 
|-
 
|-
 
|03:35
 
|03:35
|கீழிறங்கு பட்டியலில் '''VRML, PDF, PNG''' போன்ற பல File வகைகள் உள்ளன.
+
|இது சேர்மத்தின் '''மூலக்கூறு எடையில் (Molecular weight)'''  உச்சத்துடன்..... '''நிறை நிறமாலையின் (mass spectrum)''' வரைப்படத்தைக் காட்டுகிறது .
  
 
|-
 
|-
|03:45
+
|03:42
|எந்த file வகையும் குறிப்பிடவில்லை எனில், file பெயரில் இருந்து file வகையை நிர்ணயிக்க '''GChem3d'''  முயலுகிறது.
+
|பயிற்சியாக
 +
 +
|-
 +
|03:43
 +
|1. '''Templates''' பட்டியலில் இருந்து மற்ற '''Amino Acid''' களை தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
|03:52
+
|03:46
|அது வெற்றியடையவில்லை எனில், முன்னிருப்பாக '''File வகை VRML''' பயன்படுத்தப்படும்.
+
|2. அவற்றின் '''Composition''' மற்றும் '''Isotopic pattern''' ஐ பெறவும்.  
  
 
|-
 
|-
|03:58
+
|03:51
|அமைப்பை  '''VRML''' file format ல் சேமிப்போம்.  
+
|ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' விண்டோவை திறந்துள்ளேன்.
  
 
|-
 
|-
|04:03
+
|03:54
|'''VRML document''' ஐ தேர்ந்தெடுக்கவும்.
+
|'''1,3-ப்யூட்டடைன் (butadiene)''' அமைப்பை வரைவோம்.
  
 
|-
 
|-
|04:07
+
|03:58
| file பெயரை '''Adenosine''' என டைப் செய்க.
+
| '''Add a chain''' tool மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|04:11
+
|04:01
| '''Desktop'''  ல் file ஐ சேமிக்க '''Desktop''' மீது க்ளிக் செய்க.
+
| 4 கார்பன்களுக்கும் அதை க்ளிக் செய்து இழுக்கவும்.
  
 
|-
 
|-
|04:14
+
|04:04
| '''Save''' பட்டன் மீது க்ளிக் செய்க.
+
| '''Add a bond''' tool மீது க்ளிக் செய்து... இரட்டை பிணைப்புகளை உருவாக்க முதல் மற்றும் மூன்றாவது பிணைப்பு நிலைகளில் க்ளிக் செய்க.
 +
 
 +
|-
 +
|04:13
 +
|அணுக்களைக் காட்ட ஒவ்வொரு நிலையிலும் ரைட் க்ளிக் செய்க.  
  
 
|-
 
|-
 
|04:17
 
|04:17
|இப்போது  '''VRML File வகை''' என்றால் என்ன என கற்போம்.
+
| '''Atom''' மீது க்ளிக் செய்து பின் '''Display symbol''' மீது க்ளிக் செய்க.  
  
 
|-
 
|-
 
|04:22
 
|04:22
|VRML என்பது  '''.wrl''' நீட்சியுடன் உள்ள ஒரு text file format.  
+
| '''1,3-ப்யூட்டடைன் (butadiene)''' 2D அமைப்பை 3D அமைப்பாக மாற்ற,  tool bar ல் '''Save''' ஐகான் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|04:28
+
|04:30
|3D பலகோண பண்புகளான (polygon properties) ''''உச்சிகள்(vertices)', 'விளிம்புகள் (edges)', 'மேற்பரப்பு நிறம் (surface color)'''' போன்றவற்றை குறிப்பிடலாம்.  
+
|'''Save as''' dialog box திறக்கிறது.
  
 
|-
 
|-
|04:35
+
|04:33
| '''gzip''' ஆக compress ஆகும் எளிய உரையில் '''VRML''' fileகள் உள்ளன.
+
| '''File type''' புலத்தில் '''MDL Molfile Format''' ஐ தேர்ந்தெடுக்கவும்
  
 
|-
 
|-
|04:40
+
|04:39
| பொருட்கள் (objects) மற்றும் காட்சிகளை (scenes) 3D மாதிரி ப்ரோகிராம்கள் (modelling programs) இதில் சேமிக்கின்றன.
+
| file பெயரை '''1,3-butadiene''' என டைப் செய்க.  
  
 
|-
 
|-
|04:45
+
|04:42
|சேமிக்கப்பட்ட file ஐ திறப்போம்.
+
|'''Desktop''' ல் file ஐ சேமிக்க '''Desktop''' ஐ தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
|04:48
+
|04:47
| '''Adenosine.wrl''' file மீது ரைட்-க்ளிக் செய்க.  '''Open with Text Editor''' தேர்வை தேர்வு செய்க.
+
|பின் '''Save''' பட்டன் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|04:55
+
|04:50
|அந்த அமைப்பின் அனைத்து தகவல்களையும் Text editor காட்டுகிறது.
+
|மாறாக,  ''.mol'' அல்லது ''.mdl'' நீட்சியுடன் நேரடியாக file ஐ சேமிக்கலாம்.
  
 
|-
 
|-
|05:01
+
|04:56
|இப்போது ''' Page Setup''' க்கு செல்வோம்.
+
|உதாரணமாக,  file பெயரை '''1,3butadiene.mol''' அல்லது '''.mdl''' என டைப் செய்க
 +
 
 
|-
 
|-
|05:04
+
|05:06
|'''GChem3d''' அச்சடிக்கும்போது '''300 dpi''' பிரிதிறனை (resolution)  பயன்படுத்துகிறது.
+
|'''Save''' பட்டன் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
 
|05:09
 
|05:09
|'''Page Setup''' properties ஆனது '''ஜிகெம்பெய்ண்ட்''' ல் உள்ளதுபோன்றதே.
+
| 3D ல் அமைப்பை காண, மூலக்கூறின் மீது ரைட் க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|05:14
+
|05:12
|அதுபற்றி ஏற்கனவே இந்த தொடரில்  '''ஜிகெம்பெய்ண்ட்''' டுடோரியல்களில் பார்த்துள்ளோம்
+
| '''Open With Molecules viewer''' தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
|05:19
+
|05:17
|இந்த விண்டோவை மூடுகிறேன்.
+
|இதுதான் 3D ல் ''' 1,3 ப்யூட்டடைன் (butadiene)'''.
  
 
|-
 
|-
|05:21
+
|05:20
|இப்போது '''View''' menu க்கு செல்வோம்.
+
|அமைப்பில் நம்மால் மாற்றத்தை செய்ய முடியாது என்பதை கவனிக்க.
  
 
|-
 
|-
|05:25
+
|05:23
| '''View''' menu ஐ தேர்ந்தெடுக்கவும்
+
|அமைப்பை சுழற்ற, அமைப்பின் மீது கர்சரை வைத்து மவுஸை பிடித்து இழுக்கவும்.
  
 
|-
 
|-
|05:27
+
|05:31
|நான்கு மாதிரி வகைகளைப் பயன்படுத்தி '''GChem3D''' ஒரு மூலக்கூறைக் காட்டுகிறது அவை:
+
|பயிற்சியாக,  '''பென்சீன் (Benzene)''' அமைப்பை 2D ல் இருந்து 3D ஆக மாற்றவும்.
  
 
|-
 
|-
|05:32
+
|05:36
|* Balls and sticks * Space filling
+
|இப்போது  வேதி வினைகள் (chemical reactions) மற்றும் வினை நிபந்தனைகளை (reaction conditions) வரையக் கற்போம்.
  
 
|-
 
|-
|05:35
+
|05:41
|* Cylinders மற்றும் * Wireframe.  
+
|இது '''எத்தில் க்ளோரைட் (Ethyl chloride)''' '''ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (Alcoholic Potassium hydroxide)''' மற்றும் '''நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (Aqueous Potassium hydroxide)''' உடன்  வினைப்புரிந்து முறையே '''ஈத்தீன் (Ethene)''' மற்றும் '''எத்தனாலை (Ethanol)''' பெற வேதி வினை ஆகும்.  
  
 
|-
 
|-
|05:39
+
|05:52
|'''Balls and sticks''' ஆனது முன்னிருப்பு மாதிரி.
+
|ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' விண்டோவை திறந்துள்ளேன்.
  
 
|-
 
|-
|05:42
+
|05:55
|இந்த மாதிரியை பயன்படுத்தி பல பிணைப்பு மற்றும் நடப்பு பிணைப்பு நிலைகளை காணலாம்.
+
|முதலில் '''எத்தில் க்ளோரைட் (Ethyl chloride)''' ன் அமைப்பை வரைவோம்
  
 
|-
 
|-
|05:48
+
|05:59
| '''Space Filling''' மீது க்ளிக் செய்கிறேன். வித்தியாசத்தைக் காண்க.
+
|'''Add a chain''' tool மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|05:53
+
|06:01
|'''Space Filling''' மாதிரி மூலக்கூறுகளை சிறிய வடிவில் காட்டுகிறது.
+
| '''காட்சி பகுதியின்''' மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|05:58
+
|06:04
|'''Cylinders''' மாதிரி அமைப்பை ''உருளைவடிவ குழாய்களின்'' வடிவில் காட்டுகிறது.
+
|முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் அணுக்களைக் காட்ட அந்த சங்கிலியின் மீது ரைட் க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|06:03
+
|06:10
|'''Wireframe''' மாதிரி ''வரிவடிவ'' அமைப்பை காட்டுகிறது.
+
| '''Current element''' கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|06:08
+
|06:13
| '''Balls and sticks''' க்க திரும்ப வருவோம்.
+
|அட்டவணையில் '''Cl''' ஐ தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
|06:11
+
|06:16
|இப்போது ''' Background color''' க்கு வருவோம்.
+
| '''Add or modify an atom''' tool மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|06:14
+
|06:20
|முன்னிருப்பு பின்புல நிறம் “கருப்பு”.
+
|மூன்றாம் பிணைப்பு நிலையின் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|06:17
+
|06:23
| '''View''' menuஐ தேர்ந்தெடுத்து,  '''Background color''' க்கு செல்க.
+
|'''எத்தில் க்ளோரைட் (Ethyl chloride)''' அமைப்பு வரையப்பட்டது.
  
 
|-
 
|-
|06:21
+
|06:26
|ஒரு துணைmenu திறக்கிறது.
+
| '''Add or modify a group of atoms''' tool மீது க்ளிக் செய்க.  
  
 
|-
 
|-
|06:23
+
|06:31
|துணைmenu ன் கடைசியில் '''Custom color''' ஐ தேர்ந்தெடுக்கவும்.
+
| '''காட்சி பகுதியில்''' க்ளிக் செய்க. டைப் செய்க '''Alc.KOH'''.  
  
 
|-
 
|-
|06:26
+
|06:37
|''Background color''' விண்டோ திறக்கிறது.
+
|மீண்டும் க்ளிக் செய்து டைப் செய்க '''Aq.KOH'''  
  
 
|-
 
|-
|06:30
+
|06:42
|நமக்கு வேண்டிய நிறத்தை தேர்ந்தெடுக்க பல்வேறு புலங்களை இந்த விண்டோ கொண்டுள்ளது.
+
|'''Add an arrow for an irreversible reaction''' tool மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|06:35
+
|06:47
| '''Hue''' ஐ பயன்படுத்தி, பின்புல நிறத்தை மாற்றலாம்.
+
|இங்கே இந்த அம்புக்குறிகளை பயன்படுத்தி  '''Arrow length''' ஐ மாற்றலாம்.
  
 
|-
 
|-
|06:39
+
|06:51
|மேல்கீழ் அம்புகளை க்ளிக் செய்து. மதிப்புகளின் மாற்றத்தையும் ''நிறவட்டத்தின்'' இயக்கத்தையும் கவனிக்க.
+
|arrow length ஐ 280 ஆக அதிகரிக்கிறேன்.
  
 
|-
 
|-
|06:45
+
|06:54
|'''Saturation''' ஐ பயன்படுத்தி, நிறத்தின் செறிவை மாற்றலாம்.
+
| '''எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride)''' க்கு அருகே காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
|06:51
+
|06:58
| '''Value''' ஐ பயன்படுத்தி, அதே நிறத்தின் பல்வேறு சாயல்களை பெற '''RGB கலவையை''' மாற்றலாம்.
+
|'''எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride)''' க்கு கீழே க்ளிக் செய்க.  
  
 
|-
 
|-
|06:59
+
|07:01
|இங்கே  '''eyedropper''' ஐகான் உடன் '''முன்பார்வை பெட்டி (Preview box)''' உள்ளது.
+
|அம்புக்குறியை கீழ்நோக்கியவாறு அமைக்க மவுஸை பிடித்து சுழற்றவும்.
  
 
|-
 
|-
|07:04
+
|07:05
|'''eyedropper'''ஐகான் மீது க்ளிக் செய்க.
+
| '''Selection''' tool மீது க்ளிக் செய்க.  
  
 
|-
 
|-
|07:07
+
|07:08
|விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுக்க நிறவளையத்தில் எங்கேனும் க்ளிக் செய்க.
+
| '''ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium Hydroxide) (Alc.KOH)''' ஐ முதல் அம்புகுறியின் மீது வைக்கவும்.
  
 
|-
 
|-
|07:11
+
|07:13
| '''Ok''' பட்டன் மீது க்ளிக் செய்க. திரையில் பின்புல நிறம் மாறுகிறது.
+
| ''' நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide) (Aq.KOH)''' ஐ இரண்டாம் அம்புக்குறியின் அருகில் வைக்கவும்.
  
 
|-
 
|-
 
|07:18
 
|07:18
 +
| '''ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium hydroxide)(Alc.KOH)''' ஐ தேர்ந்தெடுக்கவும்.
 +
 +
|-
 +
|07:22
 +
|அம்புக்குறியின் மீது ரைட் க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|07:23
 +
|ஒரு துணை-menu திறக்கிறது.
 +
 +
|-
 +
|07:25
 +
| '''Arrow''' ஐ தேர்ந்தெடுத்து '''Attach selection to arrow''' மீது க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|07:29
 +
| '''Arrow associated''' என்ற தலைப்புடன் ஒரு dialog box திறக்கிறது.
 +
 +
|-
 +
|07:34
 +
| '''Role''' கீழிறங்கு பட்டியலை க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|07:37
 +
|பட்டியலில் '''Catalyst''' ஐ தேர்ந்தெடுக்கவும்.  '''Close''' மீது க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|07:42
 +
| '''ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium Hydroxide) (Alc.KOH)''' , ஒரு '''வினையூக்கி (catalyst)''' ஆக அந்த அம்புக்குறியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என காண அதை இழுக்கவும்.
 +
 +
|-
 +
|07:49
 +
| '''நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட்  (Aqueous Potassium Hydroxide)(Aq.KOH)''' க்கும் அந்த செயல்முறையை  செய்வோம்.
 +
 +
|-
 +
|07:58
 +
| '''வினையூக்கியாக (catalyst)''' உள்ளதா என காண அதை இழுக்கவும்.
 +
 +
|-
 +
|08:02
 +
| '''எத்தில் க்ளோரைட் (Ethyl chloride)''' அமைப்பை தேர்ந்தெடுக்க '''Selection''' tool மீது க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|08:06
 +
|பிரதி எடுக்க '''CTRL + C''' ஐ அழுத்தி அமைப்புகளை ஒட்ட இருமுறை  '''CTRL+V''' ஐ அழுத்துக.
 +
 +
|-
 +
|08:11
 +
|அமைப்புகளை இழுத்து சரியான இடத்தில் வைக்கவும்.
 +
 +
|-
 +
|08:15
 +
|இந்த வினைகளில்  எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) '''ஈத்தீனை (Ethene)''' ஐ கொடுக்க  '''ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic potassium Hyroxide)''' உடன் வினைபுரிகிறது .
 +
 +
|-
 +
|08:21
 +
|'''எத்தில் க்ளோரைட் (Ethyl chloride)'''  '''எத்தனாலை (Ethanol)''' ஐ கொடுக்க '''நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட்  (Aqueous Potassium Hydroxide)''' உடன் வினைப்புரிகிறது.
 +
 +
|-
 +
|08:27
 +
| '''ஈத்தீனை (Ethene)''' பெற,  '''Eraser''' tool ஐ க்ளிக் செய்து '''எத்தில் க்ளோரைட் (Ethyl chloride)''' ன் '''Cl''' பிணைப்பை நீக்குக.
 +
 +
|-
 +
|08:34
 +
|'''ஈத்தேன் (Ethane)''' உருவாக்கப்பட்டது.
 +
 +
|-
 +
|08:37
 +
|Tool box ல் '''Current element'''  '''கார்பனா''' என உறுதிசெய்க.
 +
 +
|-
 +
|08:42
 +
| பின் ஒரு இரட்டை பிணைப்பை பெற '''Add a bond''' tool மீது க்ளிக் செய்து  அந்த பிணைப்பின் மீது க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|08:48
 +
|'''ஈத்தீன் (Ethene)''' உருவாக்கப்பட்டது.
 +
 +
|-
 +
|08:50
 +
| '''எத்தனாலை (Ethanol)''' பெற, விசைப்பலகையில் '''O''' ஐ அழுத்துக.
 +
 +
|-
 +
|08:54
 +
|'''Add or modify an atom''' tool மீது க்ளிக் செய்க
 +
 +
|-
 +
|08:58
 +
|பின் '''எத்தில் க்ளோரைட் (Ethyl chloride)''' ன் '''Cl''' மீது க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|09:02
 +
| வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளைப்பொருள்களை  2D ல் இருந்து 3D க்கு மாற்றலாம்.
 +
 +
|-
 +
|09:07
 +
|ஒரு புது file ஐ  திறந்து,  '''எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride)'''  ஐ பிரதி எடுத்து அதை புது  file னுள் ஒட்டுக.
 +
 +
|-
 +
|09:15
 +
| '''Save ''' பட்டன் மீது க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|09:17
 +
|'''Save as''' dialog box திறக்கிறது.
 +
 +
|-
 +
|09:20
 +
|file பெயரை '''Ethyl Chloride.mol''' என டைப் செய்க
 +
 +
|-
 +
|09:24
 +
| '''Desktop''' ல் உங்கள் file ஐ சேமிக்க  '''Desktop''' மீது க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|09:28
 +
| '''Save''' பட்டன் மீது க்ளிக் செய்க.
 +
 +
|-
 +
|09:31
 +
|அதேபோல '''ஈத்தீனையும் (Ethene)''' புது file ல் பிரதி எடுக்கவும்.
 +
 +
|-
 +
|09:34
 +
| '''Ethene.mol''' என சேமிக்கவும்.
 +
 +
|-
 +
|09:37
 +
| '''எத்தனாலை (Ethanol)''' ஒரு புதிய file னுள் பிரதி எடுக்கவும்.
 +
 +
|-
 +
|09:39
 +
|'''Ethanol.mol''' என சேமிக்கவும்
 +
 +
|-
 +
|09:42
 +
|அந்த fileகளை நான் ஏற்கனவே என் '''Desktop''' ல் சேமித்துள்ளேன்.
 +
 +
|-
 +
|09:46
 +
|நடப்பு விண்டோவை  minimize செய்கிறேன்.
 +
 +
|-
 +
|09:49
 +
|என் file களை நான் சேமித்துள்ள  '''Desktop''' folder க்கு செல்கிறேன்.
 +
 +
|-
 +
|09:54
 +
| 3D ல் சேர்மத்தைக் காண, அந்த file மீது ரைட்-க்ளிக் செய்து,  '''Open with Molecules viewer''' தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
 +
 +
|-
 +
|10:02
 +
|அதேபோல,  '''Molecules viewer''' உடன் அனைத்து fileகளையும் திறக்கிறேன்
 +
 +
|-
 +
|10:07
 +
|3D ல் சேர்மங்களை கவனிக்கவும். 
 +
 +
|-
 +
|10:11
 
|நாம் கற்றதை சுருங்க காண்போம்.
 
|நாம் கற்றதை சுருங்க காண்போம்.
  
 
|-
 
|-
|07:20
+
|10:14
 
|இந்த டுடோரியலில் நாம் கற்றது  
 
|இந்த டுடோரியலில் நாம் கற்றது  
  
 
|-
 
|-
|07:23
+
|10:16
| பல்வேறு Menuகள்
+
|* '''NIST WebBook page for this molecule.'''
  
 
|-
 
|-
|07:24
+
|10:19
|File வகை formatகள்
+
|* '''Pub-Chem page for the  molecule'''
  
 
|-
 
|-
|07:26
+
|10:22
|மாதிரி வகைகள் மற்றும் பின்புல நிறத்தை எவ்வாறு மாற்றுவது.
+
|*  '''Chemical calculator''' ஐ பயன்படுத்தி சேர்மத்தின் மூலக்கூறு எடையை கண்டறிதல்
  
 
|-
 
|-
|07:30
+
|10:25
|இங்கே உங்களுக்கான பயிற்சி
+
|* ஒரு மூலக்கூறின் '''நிறை நிறமாலையின் (mass spectrum)''' வரைப்படத்தை பெறுதல்
  
 
|-
 
|-
|07:33
+
|10:29
|1. '''ஜிகெம்பெய்ண்ட்''' ல் இருந்து ஒரு '''சக்கரைடை (Saccharide)''' ஏற்றி  file ஐ '''.mdl''' format ல் சேமிக்கவும்.
+
|* '''.mol''' format ல் மூலக்கூறை சேமித்தல்
  
 
|-
 
|-
|07:39
+
|10:32
|2. '''Molecules viewer''' ல் அமைப்பை திறக்கவும்.
+
|*  வினை நிபந்தனைகள்  மற்றும் வினைப்படுபொருள்களை ( reagents) வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல்
  
 
|-
 
|-
|07:42
+
|10:36
|3. படத்தை '''PNG''' மற்றும் '''PDF''' file வகைகளில் சேமிக்கவும்.
+
|* வினையை செர்த்தல் மற்றும் திருத்துதல்
  
 
|-
 
|-
|07:46
+
|10:39
|4. பல்வேறு பின்புல நிறங்களை முயற்சிக்கவும்.
+
|* வினை மூலக்கூறுகளை  3D அமைப்புகளாக மாற்றுதல்.
  
 
|-
 
|-
|07:49
+
|10:42
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
+
|பயிற்சியாக
'''http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial'''
+
 
 +
|-
 +
|10:44
 +
|பின்வரும் வேதிவினைகளை வரைக:
 +
1)ஒரு  '''வினையூக்கியாக (catalyst)'''  '''கார்பன் டெட்ரா க்ளோரைட் (Carbon tetra chloride)'''(CCl<sub>4</sub>)  உடன் '''ப்ரோபேன் (Propene)''' (C3H6)(C<sub>3</sub>H<sub>6</sub>) மற்றும் '''ப்ரோமைன் (Bromine)'''(Br-Br) மூலக்கூறுகள்.
 +
 +
|-
 +
|10:51
 +
|ஒரு  '''வினையூக்கியாக (catalyst)''' '''நீரற்ற அலுமினியம் க்ளோரைட் (Anhydrous Aluminum Chloride)'''(AlCl<sub>3</sub>) உடன் '''பென்சீன் (Benzene)''' மற்றும் '''க்ளோரின் (Chlorine)'''(Cl-Cl) மூலக்கூறுகள்.
 +
 
 +
|-
 +
|10:57
 +
|நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
 +
 
 +
|-
 +
|11:01
 +
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் '''http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial'''
  
 
|-
 
|-
|07:53
+
|11:05
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
  
 
|-
 
|-
|07:56
+
|11:08
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
  
 
|-
 
|-
|08:01
+
|11:12
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
|08:06
+
|11:17
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
 
|-
 
|-
|08:10
+
|11:20
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
  
 
|-
 
|-
|08:17
+
|11:27
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
|-
 
|-
|08:22
+
|11:31
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-
 
|-
|08:29
+
|11:36
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் ''' http://spoken-tutorial.org/NMEICT-Intro '''
'''http://spoken-tutorial.org/NMEICT-Intro]'''
+
  
 
|-
 
|-
|08:35
+
|11:41
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.       
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.       
  
|}
+
|-

Revision as of 16:58, 12 October 2014

Time Narration
00:01 வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் சேர்மங்களின் பகுப்பாய்வு (Analysis of Compounds) குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
00:10 * மூலக்கூறின் contextual menu
00:12 * மூலக்கூறை .mol format ல் சேமித்தல்
00:15 * வினையை சேர்த்தல் மற்றும் திருத்துதல்
00:18 * வினை நிபந்தனைகள் மற்றும் வினைப்படுபொருள்களை வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல்
00:22 * வினை மூலக்கூறுகளை 3D ஆக மாற்றுதல்.
00:26 இங்கே நான் பயன்படுத்துவது
00:28 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04.
00:32 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10.
00:37 இணைய இணைப்பும் தேவை.
00:41 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும்
00:46 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:52 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
00:55 Use or manage templates tool மீது க்ளிக் செய்க.
00:59 Templates tool property பக்கம் கீழே திறக்கிறது.
01:02 Templates கீழிறங்கு பட்டியலில் Amino Acids மீது க்ளிக் செய்க.
01:07 பட்டியலில் Alanine ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:11 அலனைன் (Alanine) ன் அமைப்பு Templates property பக்கத்தில் ஏற்றப்படுகிறது.
01:16 அந்த அமைப்பை ஏற்ற அதன் மீது க்ளிக் செய்து பின் காட்சிப் பகுதியில் க்ளிக் செய்க.
01:21 அலனைன் (Alanine) மூலக்கூறின் contextual menu பற்றி விளக்குகிறேன்.
01:26 மூலக்கூறின் மீது ரைட் க்ளிக் செய்க.
01:29 ஒரு துணை-menu திறக்கிறது.
01:31 Molecule ஐ தேர்ந்தெடுக்கவும்; அருகே ஒரு contextual menu திறக்கிறது.
01:36 contextual menu பல்வேறு menu ஐடம்களை கொண்டுள்ளது, அதில் நாம் காணப்போவது-
01:43 * NIST WebBook page for this molecule
01:46 * PubChem page for this molecule
01:48 * Open in Calculator
01:51 NIST Web page for this molecule மீது க்ளிக் செய்க
01:55 அலனைனின் NIST இணையப்பக்கம் திறக்கிறது.
01:59 அலனைன் பற்றிய அனைத்து தகவல்களையும் இணையப்பக்கம் காட்டுகிறது.
02:03 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) திருத்திக்கு வருவோம்.
02:06 PubChem page for this molecule ஐ திறக்க அலனைன் மீது ரைட் க்ளிக் செய்க.
02:12 இந்த இணையப்பக்கத்தில் அலனைன் அமைப்பை க்ளிக் செய்க.
02:16 2D Structure மற்றும் 3D Conformer tabகளுடன் ஒரு புதியப்பக்கம் தெரிகிறது.
02:22 முப்பரிமாணத்தில் அலனைன் ஐ காண 3D Conformer tab மீது க்ளிக் செய்க.
02:28 காட்டப்படும் 3D அமைப்பின் மீது க்ளிக் செய்க.
02:31 இது ஒரு தனி விண்டோவில் மேலேயும் இடப்பக்கமும் சில கட்டுப்படுத்தும் கருவிகளுடன் அந்த அமைப்பை திறக்கிறது.
02:37 பல்வேறு திசைகளில் அமைப்பை சுழற்ற Rotation ஐகான் மீது க்ளிக் செய்க.
02:43 ஹைட்ரஜன்களை காட்ட அதே பக்கத்தில், H மீது க்ளிக் செய்க.
02:48 இவை ஹைட்ரஜன்கள்.
02:51 மீண்டும் ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவுக்கு வருவோம்.
02:53 அலனைன் மீது ரைட் க்ளிக் செய்து; Open in Calculator தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
03:00 Chemical calculator விண்டோ திறக்கிறது.
03:03 இல்லையெனில் Overview டுடோரியலில் பார்த்தது போலசினாப்டிக் பேக்கேஜ் மேனேஜரை (Synaptic Package Manager), பயன்படுத்தி அதை நிறுவவும்.
03:10 இந்த விண்டோவின் அடியில் இரு tabகள் உள்ளன - Composition மற்றும் Isotopic Pattern.
03:16 Composition tab பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது-
03:19 * Formula
03:21 * Raw formula
03:23 * g.mol-1 ( gram.mole-inverse) ல் Molecular weight
03:26 * சேர்மத்தின் தனிம நிறை சதவிகித(%) பகுப்பாய்வு.
03:32 Isotopic Pattern tab மீது க்ளிக் செய்க.
03:35 இது சேர்மத்தின் மூலக்கூறு எடையில் (Molecular weight) உச்சத்துடன்..... நிறை நிறமாலையின் (mass spectrum) வரைப்படத்தைக் காட்டுகிறது .
03:42 பயிற்சியாக
03:43 1. Templates பட்டியலில் இருந்து மற்ற Amino Acid களை தேர்ந்தெடுக்கவும்.
03:46 2. அவற்றின் Composition மற்றும் Isotopic pattern ஐ பெறவும்.
03:51 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துள்ளேன்.
03:54 1,3-ப்யூட்டடைன் (butadiene) அமைப்பை வரைவோம்.
03:58 Add a chain tool மீது க்ளிக் செய்க.
04:01 4 கார்பன்களுக்கும் அதை க்ளிக் செய்து இழுக்கவும்.
04:04 Add a bond tool மீது க்ளிக் செய்து... இரட்டை பிணைப்புகளை உருவாக்க முதல் மற்றும் மூன்றாவது பிணைப்பு நிலைகளில் க்ளிக் செய்க.
04:13 அணுக்களைக் காட்ட ஒவ்வொரு நிலையிலும் ரைட் க்ளிக் செய்க.
04:17 Atom மீது க்ளிக் செய்து பின் Display symbol மீது க்ளிக் செய்க.
04:22 1,3-ப்யூட்டடைன் (butadiene) 2D அமைப்பை 3D அமைப்பாக மாற்ற, tool bar ல் Save ஐகான் மீது க்ளிக் செய்க.
04:30 Save as dialog box திறக்கிறது.
04:33 File type புலத்தில் MDL Molfile Format ஐ தேர்ந்தெடுக்கவும்
04:39 file பெயரை 1,3-butadiene என டைப் செய்க.
04:42 Desktop ல் file ஐ சேமிக்க Desktop ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:47 பின் Save பட்டன் மீது க்ளிக் செய்க.
04:50 மாறாக, .mol அல்லது .mdl நீட்சியுடன் நேரடியாக file ஐ சேமிக்கலாம்.
04:56 உதாரணமாக, file பெயரை 1,3butadiene.mol அல்லது .mdl என டைப் செய்க
05:06 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
05:09 3D ல் அமைப்பை காண, மூலக்கூறின் மீது ரைட் க்ளிக் செய்க.
05:12 Open With Molecules viewer தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
05:17 இதுதான் 3D ல் 1,3 ப்யூட்டடைன் (butadiene).
05:20 அமைப்பில் நம்மால் மாற்றத்தை செய்ய முடியாது என்பதை கவனிக்க.
05:23 அமைப்பை சுழற்ற, அமைப்பின் மீது கர்சரை வைத்து மவுஸை பிடித்து இழுக்கவும்.
05:31 பயிற்சியாக, பென்சீன் (Benzene) அமைப்பை 2D ல் இருந்து 3D ஆக மாற்றவும்.
05:36 இப்போது வேதி வினைகள் (chemical reactions) மற்றும் வினை நிபந்தனைகளை (reaction conditions) வரையக் கற்போம்.
05:41 இது எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (Alcoholic Potassium hydroxide) மற்றும் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (Aqueous Potassium hydroxide) உடன் வினைப்புரிந்து முறையே ஈத்தீன் (Ethene) மற்றும் எத்தனாலை (Ethanol) பெற வேதி வினை ஆகும்.
05:52 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துள்ளேன்.
05:55 முதலில் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் அமைப்பை வரைவோம்
05:59 Add a chain tool மீது க்ளிக் செய்க.
06:01 காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
06:04 முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் அணுக்களைக் காட்ட அந்த சங்கிலியின் மீது ரைட் க்ளிக் செய்க.
06:10 Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க.
06:13 அட்டவணையில் Cl ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:16 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
06:20 மூன்றாம் பிணைப்பு நிலையின் மீது க்ளிக் செய்க.
06:23 எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) அமைப்பு வரையப்பட்டது.
06:26 Add or modify a group of atoms tool மீது க்ளிக் செய்க.
06:31 காட்சி பகுதியில் க்ளிக் செய்க. டைப் செய்க Alc.KOH.
06:37 மீண்டும் க்ளிக் செய்து டைப் செய்க Aq.KOH
06:42 Add an arrow for an irreversible reaction tool மீது க்ளிக் செய்க.
06:47 இங்கே இந்த அம்புக்குறிகளை பயன்படுத்தி Arrow length ஐ மாற்றலாம்.
06:51 arrow length ஐ 280 ஆக அதிகரிக்கிறேன்.
06:54 எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) க்கு அருகே காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
06:58 எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) க்கு கீழே க்ளிக் செய்க.
07:01 அம்புக்குறியை கீழ்நோக்கியவாறு அமைக்க மவுஸை பிடித்து சுழற்றவும்.
07:05 Selection tool மீது க்ளிக் செய்க.
07:08 ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium Hydroxide) (Alc.KOH) ஐ முதல் அம்புகுறியின் மீது வைக்கவும்.
07:13 நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide) (Aq.KOH) ஐ இரண்டாம் அம்புக்குறியின் அருகில் வைக்கவும்.
07:18 ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium hydroxide)(Alc.KOH) ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:22 அம்புக்குறியின் மீது ரைட் க்ளிக் செய்க.
07:23 ஒரு துணை-menu திறக்கிறது.
07:25 Arrow ஐ தேர்ந்தெடுத்து Attach selection to arrow மீது க்ளிக் செய்க.
07:29 Arrow associated என்ற தலைப்புடன் ஒரு dialog box திறக்கிறது.
07:34 Role கீழிறங்கு பட்டியலை க்ளிக் செய்க.
07:37 பட்டியலில் Catalyst ஐ தேர்ந்தெடுக்கவும். Close மீது க்ளிக் செய்க.
07:42 ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic Potassium Hydroxide) (Alc.KOH) , ஒரு வினையூக்கி (catalyst) ஆக அந்த அம்புக்குறியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என காண அதை இழுக்கவும்.
07:49 நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide)(Aq.KOH) க்கும் அந்த செயல்முறையை செய்வோம்.
07:58 வினையூக்கியாக (catalyst) உள்ளதா என காண அதை இழுக்கவும்.
08:02 எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) அமைப்பை தேர்ந்தெடுக்க Selection tool மீது க்ளிக் செய்க.
08:06 பிரதி எடுக்க CTRL + C ஐ அழுத்தி அமைப்புகளை ஒட்ட இருமுறை CTRL+V ஐ அழுத்துக.
08:11 அமைப்புகளை இழுத்து சரியான இடத்தில் வைக்கவும்.
08:15 இந்த வினைகளில் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ஈத்தீனை (Ethene) ஐ கொடுக்க ஆல்கஹாலிக் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Alcoholic potassium Hyroxide) உடன் வினைபுரிகிறது .
08:21 எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) எத்தனாலை (Ethanol) ஐ கொடுக்க நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைட் (Aqueous Potassium Hydroxide) உடன் வினைப்புரிகிறது.
08:27 ஈத்தீனை (Ethene) பெற, Eraser tool ஐ க்ளிக் செய்து எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் Cl பிணைப்பை நீக்குக.
08:34 ஈத்தேன் (Ethane) உருவாக்கப்பட்டது.
08:37 Tool box ல் Current element கார்பனா என உறுதிசெய்க.
08:42 பின் ஒரு இரட்டை பிணைப்பை பெற Add a bond tool மீது க்ளிக் செய்து அந்த பிணைப்பின் மீது க்ளிக் செய்க.
08:48 ஈத்தீன் (Ethene) உருவாக்கப்பட்டது.
08:50 எத்தனாலை (Ethanol) பெற, விசைப்பலகையில் O ஐ அழுத்துக.
08:54 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க
08:58 பின் எத்தில் க்ளோரைட் (Ethyl chloride) ன் Cl மீது க்ளிக் செய்க.
09:02 வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளைப்பொருள்களை 2D ல் இருந்து 3D க்கு மாற்றலாம்.
09:07 ஒரு புது file ஐ திறந்து, எத்தில் க்ளோரைட் (Ethyl Chloride) ஐ பிரதி எடுத்து அதை புது file னுள் ஒட்டுக.
09:15 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
09:17 Save as dialog box திறக்கிறது.
09:20 file பெயரை Ethyl Chloride.mol என டைப் செய்க
09:24 Desktop ல் உங்கள் file ஐ சேமிக்க Desktop மீது க்ளிக் செய்க.
09:28 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
09:31 அதேபோல ஈத்தீனையும் (Ethene) புது file ல் பிரதி எடுக்கவும்.
09:34 Ethene.mol என சேமிக்கவும்.
09:37 எத்தனாலை (Ethanol) ஒரு புதிய file னுள் பிரதி எடுக்கவும்.
09:39 Ethanol.mol என சேமிக்கவும்
09:42 அந்த fileகளை நான் ஏற்கனவே என் Desktop ல் சேமித்துள்ளேன்.
09:46 நடப்பு விண்டோவை minimize செய்கிறேன்.
09:49 என் file களை நான் சேமித்துள்ள Desktop folder க்கு செல்கிறேன்.
09:54 3D ல் சேர்மத்தைக் காண, அந்த file மீது ரைட்-க்ளிக் செய்து, Open with Molecules viewer தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
10:02 அதேபோல, Molecules viewer உடன் அனைத்து fileகளையும் திறக்கிறேன்
10:07 3D ல் சேர்மங்களை கவனிக்கவும்.
10:11 நாம் கற்றதை சுருங்க காண்போம்.
10:14 இந்த டுடோரியலில் நாம் கற்றது
10:16 * NIST WebBook page for this molecule.
10:19 * Pub-Chem page for the molecule
10:22 * Chemical calculator ஐ பயன்படுத்தி சேர்மத்தின் மூலக்கூறு எடையை கண்டறிதல்
10:25 * ஒரு மூலக்கூறின் நிறை நிறமாலையின் (mass spectrum) வரைப்படத்தை பெறுதல்
10:29 * .mol format ல் மூலக்கூறை சேமித்தல்
10:32 * வினை நிபந்தனைகள் மற்றும் வினைப்படுபொருள்களை ( reagents) வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல்
10:36 * வினையை செர்த்தல் மற்றும் திருத்துதல்
10:39 * வினை மூலக்கூறுகளை 3D அமைப்புகளாக மாற்றுதல்.
10:42 பயிற்சியாக
10:44 பின்வரும் வேதிவினைகளை வரைக:
1)ஒரு  வினையூக்கியாக (catalyst)  கார்பன் டெட்ரா க்ளோரைட் (Carbon tetra chloride)(CCl4)  உடன் ப்ரோபேன் (Propene) (C3H6)(C3H6) மற்றும் ப்ரோமைன் (Bromine)(Br-Br) மூலக்கூறுகள். 

10:51 ஒரு வினையூக்கியாக (catalyst) நீரற்ற அலுமினியம் க்ளோரைட் (Anhydrous Aluminum Chloride)(AlCl3) உடன் பென்சீன் (Benzene) மற்றும் க்ளோரின் (Chlorine)(Cl-Cl) மூலக்கூறுகள்.
10:57 நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
11:01 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial
11:05 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11:08 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:12 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:17 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:20 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:27 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:31 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:36 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:41 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst