Difference between revisions of "PERL/C2/More-Conditional-statements/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:00 |'''Perl''' ல் ''' if-elsif-else ''' மற்றும் '''switch''' conditional statementகள் குறித…')
 
Line 17: Line 17:
 
|-
 
|-
 
|00:15
 
|00:15
|நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
+
|நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
 
   
 
   
 
|-
 
|-
Line 37: Line 37:
 
|-
 
|-
 
|00:43
 
|00:43
|அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
+
அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 45: Line 45:
 
|-
 
|-
 
|00:54
 
|00:54
|அனைத்து conditionகளும் தோல்வியடையும்போது இது முன்னிருப்பு '''else''' block ஐ இயக்குகிறது
+
|அனைத்து conditionகளும் தோல்வியடையும்போது இது முன்னிருப்பு '''else''' தொகுதியை இயக்குகிறது
 
   
 
   
 
|-
 
|-
Line 57: Line 57:
 
|-
 
|-
 
|01:13
 
|01:13
|condition  true ஆக இருக்கும்போது இயக்கப்பட code ன் பகுதி semicolon
+
|condition  உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட code ன் பகுதி semicolon
 
   
 
   
 
|-
 
|-
Line 73: Line 73:
 
|-
 
|-
 
|01:31
 
|01:31
|  '''elsif condition'''  true ஆக இருக்கும் போது இயக்கப்பட மற்றொரு code பகுதி semicolon  
+
|  '''elsif condition'''  உண்மையாக இருக்கும் போது இயக்கப்பட  code ன் மற்றொரு பகுதி semicolon  
 
   
 
   
 
|-
 
|-
Line 89: Line 89:
 
|-
 
|-
 
| 01:45
 
| 01:45
|மேலுள்ள இரண்டு conditionகளும் false ஆகும் போது இயக்கப்பட வேண்டிய code semicolon  
+
|மேலுள்ள இரண்டு conditionகளும் பொய்யாகும் போது இயக்கப்பட வேண்டிய code semicolon  
  
 
|-
 
|-
Line 101: Line 101:
 
|-
 
|-
 
| 01:55
 
| 01:55
| முதலில், ''' if ''' condition சோதிக்கப்பட்டு  condition  true ஆக இருந்தால் அது இயக்கப்படுகிறது.  
+
| முதலில், ''' if ''' condition சோதிக்கப்பட்டு  condition  உண்மையாக இருந்தால் அது இயக்கப்படுகிறது.  
 
   
 
   
 
|-
 
|-
 
|02:01
 
|02:01
|இல்லையெனில், பின்னர் ''' else if''' condition சோதிக்கப்பட்டு true ஆக இருந்தால் அது இயக்கப்படுகிறது.  
+
|இல்லையெனில், பின்னர் ''' else if''' condition சோதிக்கப்பட்டு உண்மையாக இருந்தால் அது இயக்கப்படுகிறது.  
 
   
 
   
 
|-
 
|-
 
|02:06     
 
|02:06     
|இல்லையெனில்,  '''else''' block னுள் உள்ள  code  இயக்கப்படுகிறது.  
+
|இல்லையெனில்,  '''else''' தொகுதியினுள் உள்ள  code  இயக்கப்படுகிறது.  
 
   
 
   
 
|-
 
|-
Line 181: Line 181:
 
|-
 
|-
 
| 03:29
 
| 03:29
| இப்போது நம் அடுத்தை காண்போம்.  
+
| இப்போது நம் அடுத்ததை காண்போம்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 189: Line 189:
 
|-
 
|-
 
|03:33  
 
|03:33  
|variable language க்கு காட்டுவதுபோல  ''' 'Java' ''' என assign செய்வோம்.  
+
|variable language க்கு... காட்டுவதுபோல  ''' 'Java' ''' என assign செய்வோம்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 249: Line 249:
 
|-
 
|-
 
| 04:29
 
| 04:29
|ஒரே ஒரு ''' if block''' அது பூர்த்தியடையும்  condition இயக்கப்படும்.
+
|ஒரே ஒரு ''' if தொகுதி''' அது பூர்த்தியடையும்  condition இயக்கப்படும்.
 
   
 
   
 
|-
 
|-
 
|04:35
 
|04:35
| இல்லையெனில் முன்னிருப்பு ''' else block''' இயக்கப்படும்.  
+
| இல்லையெனில் முன்னிருப்பு ''' else தொகுதி''' இயக்கப்படும்.  
  
 
|-
 
|-
Line 281: Line 281:
 
|-
 
|-
 
|05:06
 
|05:06
|இப்போது '''switch''' statement பற்றி கற்போம்.  
+
|இப்போது '''switch''' statement பற்றி காண்போம்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 297: Line 297:
 
|-
 
|-
 
|  05:22
 
|  05:22
| கவனிக்க:  '''Perl''' ல் ''' Modules'''  பற்றி வரும் டுடோரியல்களில் சொல்லப்படும்.  
+
| கவனிக்க:  '''Perl''' ல் ''' Moduleகள்'''  பற்றி வரும் டுடோரியல்களில் சொல்லப்படும்.  
  
 
|-
 
|-
Line 313: Line 313:
 
|-
 
|-
 
|  05:34
 
|  05:34
| '''switch ''' space அடைப்புகளில் '''dollar value'''  space open curly bracket  
+
| '''switch ''' space அடைப்புகளில் '''dollar மதிப்பு'''  space open curly bracket  
  
 
|-
 
|-
Line 321: Line 321:
 
|-
 
|-
 
|  05:44
 
|  05:44
|  '''case ''' space 1 space open curly bracket ''' dollar value equal to 1 ஆக இருக்கும்போது இயங்குகிறது''' close curly bracket.  
+
|  '''case ''' space 1 space open curly bracket ''' dollar மதிப்பு equal to 1 ஆக இருக்கும்போது இயங்குகிறது''' close curly bracket.  
 
   
 
   
 
|-
 
|-
Line 329: Line 329:
 
|-
 
|-
 
|05:55
 
|05:55
|'''case ''' space ஒற்றை மேற்கோள்களில் '''a '''  space open curly bracket '''  dollar value equal to'''  ஒற்றைமேற்கோள்களில் ''' a ''' ஆக இருக்கும்போது இயங்குகிறது close curly bracket  
+
|'''case ''' space ஒற்றை மேற்கோள்களில் '''a '''  space open curly bracket '''  dollar மதிப்பு equal to'''  ஒற்றைமேற்கோள்களில் ''' a ''' ஆக இருக்கும்போது இயங்குகிறது close curly bracket  
 
   
 
   
 
|-
 
|-
Line 337: Line 337:
 
|-
 
|-
 
| 06:10
 
| 06:10
|''' else''' space open curly bracket ''' dollar value எந்த case லும் பொருந்தாத போது இயங்குகிறது '''
+
|''' else''' space open curly bracket ''' dollar மதிப்பு எந்த case லும் பொருந்தாத போது இயங்குகிறது '''
 
   
 
   
 
|-
 
|-
Line 393: Line 393:
 
|-
 
|-
 
|07:08
 
|07:08
| variable ''' $var''' உள்ள மதிப்பு  switch statement ல் சோதிக்கப்படுகிறது.  
+
| variable ''' $var''' ன் மதிப்பு  switch statement ல் சோதிக்கப்படுகிறது.  
  
 
|-
 
|-
Line 477: Line 477:
 
|-
 
|-
 
|08:30
 
|08:30
| அதேபோல,  variable ''' $var'''  மதிப்பு ''' 'Java' ''' ஐ கொண்டிருந்தால், பின இரண்டாவது case  சோதிக்கப்படும்.  
+
| அதேபோல,  variable ''' $var'''  மதிப்பு ''' 'Java' ''' ஐ கொண்டிருந்தால், பின் இரண்டாவது case  சோதிக்கப்படும்.  
  
 
|-
 
|-
Line 521: Line 521:
 
|-
 
|-
 
|09:20
 
|09:20
|  expression ன் மதிப்பு இயக்கப்படவேண்டிய ''' case ''' முடிவுகிறது
+
|  expression ன் மதிப்பு...  இயக்கப்படவேண்டிய ''' case ''' ஐ முடிவு செய்கிறது
  
 
|-
 
|-
Line 553: Line 553:
 
|-
 
|-
 
|09:50
 
|09:50
| ''' switch''' statement ஐ பயன்படுத்தி முன்னர் இந்த டுடோரியலில் கொடுக்கப்பட்ட முன்னர் சொன்ன பயிற்சியை மீண்டும் எழுதுக.  
+
| முன்னர் இந்த டுடோரியலில் கொடுக்கப்பட்ட  பயிற்சியை ''' switch''' statement ஐ பயன்படுத்தி மீண்டும் எழுதுக.  
  
 
|-
 
|-

Revision as of 12:01, 8 August 2014

Time Narration
00:00 Perl ல் if-elsif-else மற்றும் switch conditional statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:
00:10 Perl ல் if-elsif-else statement மற்றும் switch statement
00:15 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00:22 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:25 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:29 Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00:34 for, foreach, while மற்றும் do-while loopகள் மற்றும் if மற்றும் if-else statementகள் குறித்த அறிவும் இருக்க வேண்டும்.
00:43

அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.

00:48 Perl ல் If-elsif-else statement பல conditionகளை சோதிக்க பயன்படுகிறது
00:54 அனைத்து conditionகளும் தோல்வியடையும்போது இது முன்னிருப்பு else தொகுதியை இயக்குகிறது
00:59 if-elsif-else statement க்கான syntax பின்வருமாறு
01:04 if space அடைப்புகளில் condition space Open curly bracket எண்டரை அழுத்துக
01:13 condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட code ன் பகுதி semicolon
01:18 எண்டரை அழுத்துக
01:20 Close curly bracket space elsif space அடைப்புகளில் condition space open curly bracket
01:30 எண்டரை அழுத்துக
01:31 elsif condition உண்மையாக இருக்கும் போது இயக்கப்பட code ன் மற்றொரு பகுதி semicolon
01:37 எண்டரை அழுத்துக
01:39 close curly bracket space else space open curly bracket
01:44 எண்டர்
01:45 மேலுள்ள இரண்டு conditionகளும் பொய்யாகும் போது இயக்கப்பட வேண்டிய code semicolon
01:51 எண்டரை அழுத்துக
01:52 close curly bracket
01:55 முதலில், if condition சோதிக்கப்பட்டு condition உண்மையாக இருந்தால் அது இயக்கப்படுகிறது.
02:01 இல்லையெனில், பின்னர் else if condition சோதிக்கப்பட்டு உண்மையாக இருந்தால் அது இயக்கப்படுகிறது.
02:06 இல்லையெனில், else தொகுதியினுள் உள்ள code இயக்கப்படுகிறது.
02:11 இப்போது if-elsif-else statementக்கான ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
02:16 டெர்மினலைத் திறந்து டைப் செய்க
02:19 gedit conditionalBlocks dot pl space ampersand
02:26 எண்டரை அழுத்துக
02:28 இது conditionalBlocks.pl file ஐ gedit ல் திறக்கும்
02:33 திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க.
02:38 variable language க்கு மதிப்பு 'Perl' ஐ assign செய்துள்ளோம்.
02:44 eq என்பது string comparison operator என்பதை கவனிக்க.
02:49 பின்னர் நாம் சோதிக்க விரும்பும் பல்வேறு conditonகள் உள்ளன.
02:55 இப்போது, file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
02:58 பின் டெர்மினலுக்கு சென்று நேரடியாக file ஐ இயக்குக.
03:02 டைப் செய்க, perl conditionalBlocks dot pl
03:09 கவனிக்க: compilation படியை நான் விட்டுவிட்டேன். Perl scriptகளை இயக்குவதற்கு இது ஒரு முக்கியமான படி அல்ல.
03:16 ஏதேனும் compilation பிழை இருந்தால், இயக்கம் அந்த பிழையை காட்டிவிட்டு script ன் இயக்கத்தையும் நிறுத்திவிடும்
03:23 இப்போது எண்டரை அழுத்துக
03:25 டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு
03:27 Hi, I am Perl
03:29 இப்போது நம் அடுத்ததை காண்போம்.
03:31 gedit க்கு வருவோம்
03:33 variable language க்கு... காட்டுவதுபோல 'Java' என assign செய்வோம்.
03:37 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
03:40 டெர்மினலுக்கு வந்து file ஐ இயக்குக.
03:43 டைப் செய்க perl conditionalBlocks dot pl
03:50 எண்டரை அழுத்துக
03:53 டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு Hi, I am Java
03:59 மீண்டும் gedit க்கு வருவோம்
04:03 இப்போது, language variable க்கு 'English' ஐ assign செய்வோம்.
04:07 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
04:09 டெர்மினலுக்கு வந்து file ஐ இயக்குக.
04:13 டைப் செய்க perl conditionalBlocks dot pl
04:18 எண்டரை அழுத்துக
04:19 டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு
04:22 I am not a computer language
04:27 இந்த மூன்றும் குறிப்பிடுவது;
04:29 ஒரே ஒரு if தொகுதி அது பூர்த்தியடையும் condition இயக்கப்படும்.
04:35 இல்லையெனில் முன்னிருப்பு else தொகுதி இயக்கப்படும்.
04:39 நம் தேவைக்கேற்ப பல elsif conditionகளையும் நாம் வைத்துக்கொள்ளலாம், இதுபோல.
04:46 இங்கே உங்களுக்கான பயிற்சி -
04:48 பின்வருவதை அச்சடிக்க ஒரு if-elsif-else statement ஐ எழுதுக
04:51 அறிவியல் துறையாக இருந்தால் “I am a Science graduate”
04:55 வணிக துறையாக இருந்தால் “I am a Commerce graduate”
04:59 அறிவியல் அல்லது வணிக துறையாக இருந்தால் “I am an Arts graduate”
05:06 இப்போது switch statement பற்றி காண்போம்.
05:10 Perl ல் Perl 5.8 வரை, switch statement இல்லை
05:14 அதன்பின், Switch module அறிமுகப்படுத்தப்பட்டது,
05:18 அது switch statement ன் செயல்பாட்டை வழங்கியது.
05:22 கவனிக்க: Perl ல் Moduleகள் பற்றி வரும் டுடோரியல்களில் சொல்லப்படும்.
05:27 switch ன் syntax பின்வருமாறு:
05:30 use ' Switch' semicolon
05:32 எண்டரை அழுத்துக
05:34 switch space அடைப்புகளில் dollar மதிப்பு space open curly bracket
05:42 எண்டரை அழுத்துக
05:44 case space 1 space open curly bracket dollar மதிப்பு equal to 1 ஆக இருக்கும்போது இயங்குகிறது close curly bracket.
05:53 எண்டரை அழுத்துக
05:55 case space ஒற்றை மேற்கோள்களில் a space open curly bracket dollar மதிப்பு equal to ஒற்றைமேற்கோள்களில் a ஆக இருக்கும்போது இயங்குகிறது close curly bracket
06:09 எண்டரை அழுத்துக
06:10 else space open curly bracket dollar மதிப்பு எந்த case லும் பொருந்தாத போது இயங்குகிறது
06:18 Close curly bracket
06:19 எண்டரை அழுத்துக
06:20 close curly bracket
06:22 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி switch ஐ புரிந்துகொள்வோம்.
06:26 டெர்மினலை திறந்து டைப் செய்க
06:29 gedit sampleSwitch dot pl space ampersand
06:36 எண்டரை அழுத்துக
06:38 இப்போது, திரையில் காட்டப்படும் உதாரண ப்ரோகிராமை டைப் செய்க.
06:43 switch statement எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வோம்.
06:46 use Switch statement ஆனது Perl code னுள் Switch module ஐ சேர்க்கிறது.
06:54 கவனிக்க: வரும் டுடோரியல்களில் use keyword பற்றி விரிவாக கற்போம்.
07:00 இப்போது பல்வேறு caseகளை சோதிப்போம்.
07:03 variable $var க்கு 'Perl' ஐ assign செய்துள்ளோம்
07:08 variable $var ன் மதிப்பு switch statement ல் சோதிக்கப்படுகிறது.
07:14 முதல் case ல், அது case 'Perl' உடன் பொருந்துகிறது
07:19 எனவே இந்த case ல் எழுதப்பட்ட code இயக்கப்படும்.
07:24 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
07:27 இப்போது, டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்குக
07:31 perl sampleSwitch.pl
07:36 எண்டரை அழுத்துக
07:38 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது
07:41 I am Perl
07:43 gedit ல் sampleSwitch.pl க்கு வருவோம்
07:48 இப்போது, variable $var க்கு 'Linux' ஐ assign செய்வோம்
07:52 file ஐ சேமிக்க Ctrl S ஐ அழுத்துக.
07:57 மீண்டும், variable $var ன் மதிப்பு switch ல் சோதிக்கப்படுகிறது.
08:03 case 'Linux' உடன் அது பொருந்துகிறது
08:05 எனவே இந்த case ல் எழுதப்பட்ட code இயக்கப்படும்.
08:10 எனவே, டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்குக
08:15 perl sampleSwitch.pl
08:19 எண்டரை அழுத்துக
08:21 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது
08:24 I am Linux
08:26 gedit ல் sampleSwitch.pl க்கு வருவோம்
08:30 அதேபோல, variable $var மதிப்பு 'Java' ஐ கொண்டிருந்தால், பின் இரண்டாவது case சோதிக்கப்படும்.
08:38 இப்போது, variable $var க்கு 'English' என assign செய்வோம்
08:42 மீண்டும், variable $var ன் மதிப்பு switch ல் சோதிக்கப்படும்.
08:47 இது case statementகள் எதிலும் பொருந்தவில்லை.
08:50 எனவே else statement இயக்கப்படும்.
08:54 இப்போது, டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்குக
09:00 perl sampleSwitch.pl
09:07 எண்டரை அழுத்துக
09:09 பின்வரும வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது -
09:12 I am not a computer language
09:17 இந்த 3 caseகளும் குறிப்பிடுவது:
09:20 expression ன் மதிப்பு... இயக்கப்படவேண்டிய case ஐ முடிவு செய்கிறது
09:25 சரியான case மட்டுமே இயக்கப்படும்
09:28 சரியான case இல்லாதபோது, முன்னிருப்பு else case இயக்கப்படும்
09:35 else case என எழுதவேண்டிய அவசியம் இல்லை
09:39 சில சமயங்களில்,
09:41 எந்த case உம் பொருந்தவில்லை எனில்
09:44 பின் switch statement ல் இருந்து ஒரு வெளியீடும் இருக்காது.
09:48 இங்கே உங்களுக்கான பயிற்சி -
09:50 முன்னர் இந்த டுடோரியலில் கொடுக்கப்பட்ட பயிற்சியை switch statement ஐ பயன்படுத்தி மீண்டும் எழுதுக.
09:57 சுருங்கசொல்ல.
09:59 இந்த டுடோரியலில் நாம் கற்றது -
10:01 உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் if-elsif-else statement மற்றும்
10:04 switch statement
10:08 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:12 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:15 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:20 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:25 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:30 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:40 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:47 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:58 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
11:00 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst