Difference between revisions of "Python/C2/Using-sage-to-teach/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Timing !Narration |- |0:02 | Using SAGE to teach' tutorial க்கு நல்வரவு! '. |- | 0:07 | டுடோரியலின் முடிவி…')
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Timing
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
|0:02
+
|00:02
 
| Using SAGE to teach' tutorial க்கு நல்வரவு! '.
 
| Using SAGE to teach' tutorial க்கு நல்வரவு! '.
  
 
|-
 
|-
0:07
+
00:07
 
| டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது....
 
| டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது....
  
Line 14: Line 14:
  
 
|-
 
|-
0:19
+
00:19
 
|tutorial ஐ ஆரம்பிக்கும் முன் நீங்கள் "Getting started with Sage" மற்றும் "Getting started with Symbolics." டுடோரியல்களை முடிக்க வேண்டும்.
 
|tutorial ஐ ஆரம்பிக்கும் முன் நீங்கள் "Getting started with Sage" மற்றும் "Getting started with Symbolics." டுடோரியல்களை முடிக்க வேண்டும்.
  
 
|-
 
|-
| 0:30
+
| 00:30
 
| ஒரு damped oscillation இன் வழக்கமான உதாரணத்துடன் இதை துவக்கலாம்.
 
| ஒரு damped oscillation இன் வழக்கமான உதாரணத்துடன் இதை துவக்கலாம்.
  
 
|-
 
|-
|0:40
+
|00:40
 
|  type செய்க: t=var('t') , பின் அடுத்த line  type செய்க: p1=plot of (e raised to minus (-t)into sin of (2 into t),(t,0,15))
 
|  type செய்க: t=var('t') , பின் அடுத்த line  type செய்க: p1=plot of (e raised to minus (-t)into sin of (2 into t),(t,0,15))
  
 
|-
 
|-
|1:06
+
|01:06
 
|பின் மூன்றாவது line type செய்க: show(p1)
 
|பின் மூன்றாவது line type செய்க: show(p1)
  
 
|-
 
|-
| 1:17
+
| 01:17
 
| இப்போது அதன் damping factor ஐ பாதி குறைக்க வேண்டும்.
 
| இப்போது அதன் damping factor ஐ பாதி குறைக்க வேண்டும்.
  
 
|-
 
|-
|1:23
+
|01:23
 
| அதற்கு type செய்க: t=var('t')
 
| அதற்கு type செய்க: t=var('t')
  
 
|-
 
|-
|1:33
+
|01:33
 
|பின் p1=plot(e raised to (-t by 2) * sin(2 into t),(t,0,15))
 
|பின் p1=plot(e raised to (-t by 2) * sin(2 into t),(t,0,15))
  
 
|-
 
|-
|1:48
+
|01:48
 
|பின் மூன்றாவது line type செய்க: show(p1)
 
|பின் மூன்றாவது line type செய்க: show(p1)
  
 
|-
 
|-
| 1:53
+
| 01:53
 
| இப்போது,  damping factor இன்னும் குறைக்க நினைத்தால், நாம் பயன்படுத்துவது e raised to (-t by 3).
 
| இப்போது,  damping factor இன்னும் குறைக்க நினைத்தால், நாம் பயன்படுத்துவது e raised to (-t by 3).
  
 
|-
 
|-
|2:04
+
|02:04
 
| மாற்ற வேண்டும் போது செய்வதெல்லாம் … சின்ன மாற்றம், பின் cell ஐ re-evaluate செய்வது.
 
| மாற்ற வேண்டும் போது செய்வதெல்லாம் … சின்ன மாற்றம், பின் cell ஐ re-evaluate செய்வது.
  
 
|-
 
|-
|2:10
+
|02:10
 
| SAGE இன் <tt>@interact</tt> feature ஐ கொண்டு இந்த process ஐ simplify செய்யலாம்.
 
| SAGE இன் <tt>@interact</tt> feature ஐ கொண்டு இந்த process ஐ simplify செய்யலாம்.
  
 
|-
 
|-
|2:17
+
|02:17
 
| type செய்க: <tt>@interact</tt>, பின் def plot_damped(n-1):
 
| type செய்க: <tt>@interact</tt>, பின் def plot_damped(n-1):
  
 
|-
 
|-
|2:32
+
|02:32
 
|t=var('t')
 
|t=var('t')
  
 
|-
 
|-
|2:49
+
|02:49
 
|p1=plot of within brackets(e raised to(-t/n) * sin(2*t),(t,0,20))
 
|p1=plot of within brackets(e raised to(-t/n) * sin(2*t),(t,0,20))
  
 
|-
 
|-
|3:01
+
|03:01
 
|பின் type செய்க: show(p1)
 
|பின் type செய்க: show(p1)
  
 
|-
 
|-
3:11
+
03:11
 
|அந்த function evaluate ஆகி plot காட்டப்படுவதை காணலாம்.
 
|அந்த function evaluate ஆகி plot காட்டப்படுவதை காணலாம்.
  
 
|-
 
|-
|3:15
+
|03:15
 
|value of <tt>n</tt> ஐ enter செய்ய field ஒன்றும் இருப்பதை காணலாம். மற்றும் அது இப்போது <tt>1</tt> க்கு அமைக்கப்பட்டுள்ளது
 
|value of <tt>n</tt> ஐ enter செய்ய field ஒன்றும் இருப்பதை காணலாம். மற்றும் அது இப்போது <tt>1</tt> க்கு அமைக்கப்பட்டுள்ளது
  
 
|-
 
|-
|3:21
+
|03:21
 
|அதனை 2 என மாற்றி, என்டர் செய்யலாம்.
 
|அதனை 2 என மாற்றி, என்டர் செய்யலாம்.
  
 
|-
 
|-
|3:23
+
|03:23
 
| type செய்க: 2 பின் என்டர் செய்க.
 
| type செய்க: 2 பின் என்டர் செய்க.
  
 
|-
 
|-
| 3:29
+
| 03:29
 
| damping factor குறைக்கப்பட்டு புதிய plot காட்டப்படுகிறது.
 
| damping factor குறைக்கப்பட்டு புதிய plot காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-
| 3:33
+
| 03:33
 
| அதே போல நாம் <tt>n</tt> ஐ எந்த விருப்பமான value க்கும் மாற்றி என்டர் செய்ய function evaluate ஆகும்.
 
| அதே போல நாம் <tt>n</tt> ஐ எந்த விருப்பமான value க்கும் மாற்றி என்டர் செய்ய function evaluate ஆகும்.
  
 
|-
 
|-
|3:41
+
|03:41
 
| demonstrating அல்லது teaching க்கு இது மிகவும் தோதான tool.
 
| demonstrating அல்லது teaching க்கு இது மிகவும் தோதான tool.
  
 
|-
 
|-
|3:45
+
|03:45
 
| video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
 
| video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
  
 
|-
 
|-
| 3:50
+
| 03:50
 
| '''sine curve ஐ Plot  செய்க, மற்றும் அதன் frequency ஐ <tt>@interact'''</tt> feature ஐ பயன்படுத்தி மாற்றவும்.
 
| '''sine curve ஐ Plot  செய்க, மற்றும் அதன் frequency ஐ <tt>@interact'''</tt> feature ஐ பயன்படுத்தி மாற்றவும்.
  
 
|-
 
|-
| 3:57
+
| 03:57
 
| இப்போது, solution க்கு உங்கள் worksheet க்கு போகலாம்.
 
| இப்போது, solution க்கு உங்கள் worksheet க்கு போகலாம்.
  
 
|-
 
|-
|4:03
+
|04:03
 
| type செய்க: @interact
 
| type செய்க: @interact
  
 
|-
 
|-
|4:08
+
|04:08
 
|பின் def sine_plot(n=1):
 
|பின் def sine_plot(n=1):
  
 
|-
 
|-
|4:12
+
|04:12
 
|பின் x=var('x')
 
|பின் x=var('x')
  
 
|-
 
|-
|4:18
+
|04:18
 
|பின் p2=plot within brackets (sin(n*x),(x,0,2*pi))
 
|பின் p2=plot within brackets (sin(n*x),(x,0,2*pi))
  
 
|-
 
|-
|4:27
+
|04:27
 
| கடைசியாக type செய்க: show(p2)
 
| கடைசியாக type செய்க: show(p2)
  
 
|-
 
|-
|4:43
+
|04:43
 
|அடிக்கடி user இடமிருந்து input பெறாமல்,  ஒரு parameter ஐ ஒரு range இல் vary செய்ய நினைக்கலாம்.
 
|அடிக்கடி user இடமிருந்து input பெறாமல்,  ஒரு parameter ஐ ஒரு range இல் vary செய்ய நினைக்கலாம்.
  
 
|-
 
|-
| 4:51
+
| 04:51
 
|  நாம் பார்த்த damping oscillation க்கு user <tt>n</tt> ஐ 0 கொடுக்கக்கூடாது.
 
|  நாம் பார்த்த damping oscillation க்கு user <tt>n</tt> ஐ 0 கொடுக்கக்கூடாது.
  
 
|-
 
|-
|4:56
+
|04:56
 
| அம்மாதிரி சமயங்களில் ஒரு range of values ஐ default argument ஆக பயன்படுத்தலாம்.
 
| அம்மாதிரி சமயங்களில் ஒரு range of values ஐ default argument ஆக பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
|5:02
+
|05:02
 
|at the rate interact
 
|at the rate interact
  
 
|-
 
|-
|5:10
+
|05:10
 
| worksheet இல் type செய்யப்பட வேண்டும்.  worksheet இல் type செய்க:
 
| worksheet இல் type செய்யப்பட வேண்டும்.  worksheet இல் type செய்க:
  
 
|-
 
|-
|5:14
+
|05:14
 
|@interact பின் def plot underscore damped(n=(1 to 10)) colon
 
|@interact பின் def plot underscore damped(n=(1 to 10)) colon
  
 
|-
 
|-
|5:28
+
|05:28
 
|பின் அடுத்த line type செய்க: t=var('t')
 
|பின் அடுத்த line type செய்க: t=var('t')
  
 
|-
 
|-
|5:36
+
|05:36
 
|பின் p1=plot(e raised to (-t/n) into sin(2*t)),(t,0,20))
 
|பின் p1=plot(e raised to (-t/n) into sin(2*t)),(t,0,20))
  
 
|-
 
|-
|5:52
+
|05:52
 
|பின் type செய்க: show(p1)
 
|பின் type செய்க: show(p1)
  
 
|-
 
|-
|6:08
+
|06:08
 
|இப்போது ஒரு error ஐ பார்க்கிறோம்.
 
|இப்போது ஒரு error ஐ பார்க்கிறோம்.
  
 
|-
 
|-
|6:12
+
|06:12
 
|நாம் சரி செய்த error... sin(2*t) க்குப்பின் நாம் தவறுதலாக extra bracket ஐ இட்டுவிட்டோம்.
 
|நாம் சரி செய்த error... sin(2*t) க்குப்பின் நாம் தவறுதலாக extra bracket ஐ இட்டுவிட்டோம்.
  
 
|-
 
|-
| 6:25
+
|06:25
 
|  நாம் similar plot ஐ பெறுகிறோம்; ஆனால் input widget ஏ வேறு.
 
|  நாம் similar plot ஐ பெறுகிறோம்; ஆனால் input widget ஏ வேறு.
  
 
|-
 
|-
|6:30
+
|06:30
 
| இங்கே அது slider போல் இருக்கிறது. input field போல் இல்லை.
 
| இங்கே அது slider போல் இருக்கிறது. input field போல் இல்லை.
  
 
|-
 
|-
| 6:35
+
|06:35
 
|slider ஐ நகர்த்த, function evaluate ஆகி plot செய்யப்படுகிறது.
 
|slider ஐ நகர்த்த, function evaluate ஆகி plot செய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
|6:48
+
|06:48
 
| video  வை நிறுத்தி, பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
 
| video  வை நிறுத்தி, பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
  
 
|-
 
|-
| 6:52
+
| 06:52
 
| ''' user இடம் ஒரு string ஐ input ஆக பெறுக. அதை இடப்பக்கம் circular shift செய்க. ''' மேலும் slider ஐ பயன்படுத்தி shift length ஐ vary செய்க.
 
| ''' user இடம் ஒரு string ஐ input ஆக பெறுக. அதை இடப்பக்கம் circular shift செய்க. ''' மேலும் slider ஐ பயன்படுத்தி shift length ஐ vary செய்க.
  
 
|-
 
|-
| 7:03
+
| 07:03
 
| இந்த problem க்கு நாம் மீண்டும் sage இன் <tt>@interact</tt> feature ஐ பயன்படுத்தலாம்.
 
| இந்த problem க்கு நாம் மீண்டும் sage இன் <tt>@interact</tt> feature ஐ பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
|7:09
+
|07:09
 
|நாம் முதலில் ஒரு variable க்கு -  உதாரணமாக 'MADAM' என்ற string ஐ assign செய்து, பின்  alphabets ஐ ஒவ்வொன்றாக shift செய்யலாம்.
 
|நாம் முதலில் ஒரு variable க்கு -  உதாரணமாக 'MADAM' என்ற string ஐ assign செய்து, பின்  alphabets ஐ ஒவ்வொன்றாக shift செய்யலாம்.
  
 
|-
 
|-
|7:17
+
|07:17
 
| type செய்யலாம்: @interact
 
| type செய்யலாம்: @interact
  
 
|-
 
|-
|7:21
+
|07:21
 
|def str_shift(s="MADAM", shift=(0 to 8)) colon
 
|def str_shift(s="MADAM", shift=(0 to 8)) colon
  
 
|-
 
|-
|7:33
+
|07:33
 
|பின் type செய்க: shift_len=shift modulus len(s)
 
|பின் type செய்க: shift_len=shift modulus len(s)
  
 
|-
 
|-
|7:40
+
|07:40
 
|பின் chars=list(s)
 
|பின் chars=list(s)
  
 
|-
 
|-
|7:46
+
|07:46
 
|பின் shifted_chars=chars[shift_len colon]+chars[colon shift_len]
 
|பின் shifted_chars=chars[shift_len colon]+chars[colon shift_len]
  
 
|-
 
|-
|8:03
+
|08:03
 
|பின் print "Actual String:",s
 
|பின் print "Actual String:",s
  
 
|-
 
|-
|8:11
+
|08:11
 
|பின் print "Shifted String:", "".join(shifted_chars)
 
|பின் print "Shifted String:", "".join(shifted_chars)
  
 
|-
 
|-
| 8:28
+
| 08:28
 
| நாம் slider ஐ நகர்த்த shifting நடப்பதை காணலாம்.
 
| நாம் slider ஐ நகர்த்த shifting நடப்பதை காணலாம்.
  
 
|-
 
|-
| 8:40
+
| 08:40
 
| சில சமயம் user க்கு ஒரே ஒரு set of options மட்டுமே கொடுக்க நினைக்கலாம்.
 
| சில சமயம் user க்கு ஒரே ஒரு set of options மட்டுமே கொடுக்க நினைக்கலாம்.
  
 
|-
 
|-
| 8:44
+
| 08:44
 
|  ஒரு list of items ஐ default argument ஆக அந்த சமயம் பயன்படுத்தலாம்.
 
|  ஒரு list of items ஐ default argument ஆக அந்த சமயம் பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
|8:50
+
|08:50
 
| type செய்யலாம்: @interact
 
| type செய்யலாம்: @interact
  
 
|-
 
|-
|8:57
+
|08:57
 
|பின் def str_shift(s="STRING",shift=(0 to 8), direction=["Left","Right"]):
 
|பின் def str_shift(s="STRING",shift=(0 to 8), direction=["Left","Right"]):
  
 
|-
 
|-
|9:10
+
|09:10
 
|பின் அடுத்த line ...  shift_len=shift modulus len(s)
 
|பின் அடுத்த line ...  shift_len=shift modulus len(s)
  
 
|-
 
|-
|9:24
+
|09:24
 
|பின் chars=list(s)
 
|பின் chars=list(s)
  
 
|-
 
|-
|9:26
+
|09:26
 
|if direction=="Right" colon
 
|if direction=="Right" colon
  
 
|-
 
|-
|9:32
+
|09:32
 
|பின் shifted_chars=chars[-shift_len colon]+chars[colon -shift_len]
 
|பின் shifted_chars=chars[-shift_len colon]+chars[colon -shift_len]
  

Latest revision as of 12:34, 7 August 2014

Time Narration
00:02 Using SAGE to teach' tutorial க்கு நல்வரவு! '.
00:07 டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது....
  1. SAGE இன் feature ஆன @interact ஐ இன்னும் நல்ல demonstration க்கு பயன்படுத்துதல்.
  2. கூட்டு கல்விக்கு SAGE worksheets ஐ Share, publish மற்றும் edit செய்தல்.
00:19 tutorial ஐ ஆரம்பிக்கும் முன் நீங்கள் "Getting started with Sage" மற்றும் "Getting started with Symbolics." டுடோரியல்களை முடிக்க வேண்டும்.
00:30 ஒரு damped oscillation இன் வழக்கமான உதாரணத்துடன் இதை துவக்கலாம்.
00:40 type செய்க: t=var('t') , பின் அடுத்த line type செய்க: p1=plot of (e raised to minus (-t)into sin of (2 into t),(t,0,15))
01:06 பின் மூன்றாவது line type செய்க: show(p1)
01:17 இப்போது அதன் damping factor ஐ பாதி குறைக்க வேண்டும்.
01:23 அதற்கு type செய்க: t=var('t')
01:33 பின் p1=plot(e raised to (-t by 2) * sin(2 into t),(t,0,15))
01:48 பின் மூன்றாவது line type செய்க: show(p1)
01:53 இப்போது, damping factor இன்னும் குறைக்க நினைத்தால், நாம் பயன்படுத்துவது e raised to (-t by 3).
02:04 மாற்ற வேண்டும் போது செய்வதெல்லாம் … சின்ன மாற்றம், பின் cell ஐ re-evaluate செய்வது.
02:10 SAGE இன் @interact feature ஐ கொண்டு இந்த process ஐ simplify செய்யலாம்.
02:17 type செய்க: @interact, பின் def plot_damped(n-1):
02:32 t=var('t')
02:49 p1=plot of within brackets(e raised to(-t/n) * sin(2*t),(t,0,20))
03:01 பின் type செய்க: show(p1)
03:11 அந்த function evaluate ஆகி plot காட்டப்படுவதை காணலாம்.
03:15 value of n ஐ enter செய்ய field ஒன்றும் இருப்பதை காணலாம். மற்றும் அது இப்போது 1 க்கு அமைக்கப்பட்டுள்ளது
03:21 அதனை 2 என மாற்றி, என்டர் செய்யலாம்.
03:23 type செய்க: 2 பின் என்டர் செய்க.
03:29 damping factor குறைக்கப்பட்டு புதிய plot காட்டப்படுகிறது.
03:33 அதே போல நாம் n ஐ எந்த விருப்பமான value க்கும் மாற்றி என்டர் செய்ய function evaluate ஆகும்.
03:41 demonstrating அல்லது teaching க்கு இது மிகவும் தோதான tool.
03:45 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
03:50 sine curve ஐ Plot செய்க, மற்றும் அதன் frequency ஐ @interact feature ஐ பயன்படுத்தி மாற்றவும்.
03:57 இப்போது, solution க்கு உங்கள் worksheet க்கு போகலாம்.
04:03 type செய்க: @interact
04:08 பின் def sine_plot(n=1):
04:12 பின் x=var('x')
04:18 பின் p2=plot within brackets (sin(n*x),(x,0,2*pi))
04:27 கடைசியாக type செய்க: show(p2)
04:43 அடிக்கடி user இடமிருந்து input பெறாமல், ஒரு parameter ஐ ஒரு range இல் vary செய்ய நினைக்கலாம்.
04:51 நாம் பார்த்த damping oscillation க்கு user n ஐ 0 கொடுக்கக்கூடாது.
04:56 அம்மாதிரி சமயங்களில் ஒரு range of values ஐ default argument ஆக பயன்படுத்தலாம்.
05:02 at the rate interact
05:10 worksheet இல் type செய்யப்பட வேண்டும். worksheet இல் type செய்க:
05:14 @interact பின் def plot underscore damped(n=(1 to 10)) colon
05:28 பின் அடுத்த line type செய்க: t=var('t')
05:36 பின் p1=plot(e raised to (-t/n) into sin(2*t)),(t,0,20))
05:52 பின் type செய்க: show(p1)
06:08 இப்போது ஒரு error ஐ பார்க்கிறோம்.
06:12 நாம் சரி செய்த error... sin(2*t) க்குப்பின் நாம் தவறுதலாக extra bracket ஐ இட்டுவிட்டோம்.
06:25 நாம் similar plot ஐ பெறுகிறோம்; ஆனால் input widget ஏ வேறு.
06:30 இங்கே அது slider போல் இருக்கிறது. input field போல் இல்லை.
06:35 slider ஐ நகர்த்த, function evaluate ஆகி plot செய்யப்படுகிறது.
06:48 video வை நிறுத்தி, பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
06:52 user இடம் ஒரு string ஐ input ஆக பெறுக. அதை இடப்பக்கம் circular shift செய்க. மேலும் slider ஐ பயன்படுத்தி shift length ஐ vary செய்க.
07:03 இந்த problem க்கு நாம் மீண்டும் sage இன் @interact feature ஐ பயன்படுத்தலாம்.
07:09 நாம் முதலில் ஒரு variable க்கு - உதாரணமாக 'MADAM' என்ற string ஐ assign செய்து, பின் alphabets ஐ ஒவ்வொன்றாக shift செய்யலாம்.
07:17 type செய்யலாம்: @interact
07:21 def str_shift(s="MADAM", shift=(0 to 8)) colon
07:33 பின் type செய்க: shift_len=shift modulus len(s)
07:40 பின் chars=list(s)
07:46 பின் shifted_chars=chars[shift_len colon]+chars[colon shift_len]
08:03 பின் print "Actual String:",s
08:11 பின் print "Shifted String:", "".join(shifted_chars)
08:28 நாம் slider ஐ நகர்த்த shifting நடப்பதை காணலாம்.
08:40 சில சமயம் user க்கு ஒரே ஒரு set of options மட்டுமே கொடுக்க நினைக்கலாம்.
08:44 ஒரு list of items ஐ default argument ஆக அந்த சமயம் பயன்படுத்தலாம்.
08:50 type செய்யலாம்: @interact
08:57 பின் def str_shift(s="STRING",shift=(0 to 8), direction=["Left","Right"]):
09:10 பின் அடுத்த line ... shift_len=shift modulus len(s)
09:24 பின் chars=list(s)
09:26 if direction=="Right" colon
09:32 பின் shifted_chars=chars[-shift_len colon]+chars[colon -shift_len]
10:01 else shifted_chars=chars[shift_len colon]+chars[colon shift_len]
10:26 பின் type செய்க: print "Actual String:",s
10:32 பின் print "Shifted String:", ""
10:52 பின் dot join(shifted_chars)
11:01 கொடுத்த set of options இலிருந்து தேர்ந்தெடுக்க நமக்கு buttons காட்டப்படுகிறது.
11:11 left அல்லது right button ஐ தேர்ந்தெடுக்க shifting தகுந்தபடி நடக்கிறது.
11:18 இப்படியாக, SAGE இன் @interact feature ஐ மேம்பட்ட demonstration க்கு பயன்படுத்த கற்றோம்.
11:24 இப்போது SAGE worksheets களை, collaborative learning க்கு பயன்படுத்துவதை பார்க்கலாம்.
11:30 நாம் காணும் முதல் feature publish
11:34 ஒரு worksheet ஐ திறப்போம். அதன் மேல் வலது பக்கம், நாம் publish என ஒரு button ஐ காணலாம்.
11:40 அதன் மீது சொடுக்குக; நமக்கு re-publishing option க்கு ஒரு confirmation page கிடைக்கிறது.
11:52 இப்போதைக்கு அந்த option ஐ உதாசீனம் செய்து, மற்றும் yes ஐ சொடுக்கி publish செய்யலாம்.
11:58 worksheet இப்போது publish ஆகிவிட்டது.
11:59 இப்போது நாம் sign out செய்து sage notebook home க்கு செல்வோம்.
12:04 நாம் published worksheets ஐ browse செய்ய link ஐ காணலாம்.
12:08 அதன் மீது சொடுக்க நாம் worksheet ஐ காணலாம்.
12:12 login தேவையில்லை; யார் வேண்டுமானாலும் worksheet ஐ பார்க்கலாம்.
12:17 மாறாக, ஒருவர் அந்த sheet ஐ திருத்த விரும்பினால், ஒரு link top left corner இல் உள்ளது. அது user ஒரு worksheet copy ஐ அவருடைய home க்கு download செய்ய உதவும்.
12:36 இப்படி அவர்கள் worksheet இன் copy ஐ திருத்த முடியும்.
12:41 users ஒரு copy ஐ edit செய்யும்படி worksheet ஐ publish செய்ய கற்றோம்.
12:45 அடுத்து, நாம் users ஒரு worksheet ஐயே edit செய்ய எப்படி அனுமதிக்கலாம் என்று பார்க்கலாம்.
12:51 worksheet ஐ திறந்தால் share என பெயரிட்ட link ஐ worksheet இன் மேல் வலது மூலையில் பார்க்கலாம்.
13:03 link ஐ சொடுக்க ஒரு box கிடைக்கிறது. இதில் நாம் worksheet ஐ share செய்ய விரும்பும் பயனர்களின் username களை type செய்யலாம்.
13:10 comma க்களால் பிரித்து பல பெயர்களை உள்ளிட்டு பலருடனும் பகிரலாம்.
13:15 இப்படி worksheet ஐ share செய்தால் அது அவர்களுடைய home இல் தெரிகிறது.
13:22 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
13:24 இந்த tutorial இல், நாம் கற்றவை,
13:25 @interact ஐ பயன்படுத்தும் SAGE இன் interactive features
13:30 வேலையை publish செய்வது.
13:32 publish செய்த worksheet இன் copy ஐ edit செய்வது.
13:35 users உடன் worksheet களை share செய்வது.
13:39 தீர்வு காண self assessment கேள்விகள்
13:44 1. எந்த default argument @interact உடன் பயன்படுத்தும் போது, 0 இல் துவங்கி 10 இல் முடியும் slider ஐ தரும்.
13:52 options பின் வருவன: (0 to 11)
13:54 பின் range(0, 11)
13:55 within brackets [0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10] separated by comma
14:01 பின் in brackets (0 to 10)
14:05 2. @interact உடன் n = [2, 4, 5, 9] default arguments ஆக இருக்கும் போது, எந்த input widget உருவாக்கப்படுகிறது?
14:23 options பின் வருவன: input field, set of buttons, slider, None
14:29 இப்போது விடைகள்:
14:31 1.@interact உடன் பயன்படுத்தும் போது 0 இல் துவங்கி 10 இல் முடியும் slider ஐ தரும் default argument (0..10).
14:42 2. T@interact உடன் n = [2, 4, 5, 9] default arguments ஆக இருக்கும் போது, உருவாகும் விட்செட் set of buttons - அதாவது இரண்டாவது விடை.
14:57 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
15:01 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst