Difference between revisions of "Python/C2/Multiple-plots/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 395: Line 395:
 
|-
 
|-
 
|14:36
 
|14:36
|-பின் -  plot அடைப்பு குறிகளுக்குள் x comma cos(x).
+
| -பின் -  plot அடைப்பு குறிகளுக்குள் x comma cos(x).
  
 
|-
 
|-
 
|14:46
 
|14:46
|-பின் -  subplot 2 comma 1 comma 1.
+
| -பின் -  subplot 2 comma 1 comma 1.
  
 
|-
 
|-
 
|14:54
 
|14:54
|-பின் -  y is equal to linspace 0 comma 5 comma 100.
+
| -பின் -  y is equal to linspace 0 comma 5 comma 100.
  
 
|-
 
|-
 
|15:01
 
|15:01
|-பின் -  plot y comma y star star 2.
+
| -பின் -  plot y comma y star star 2.
  
 
|-
 
|-

Latest revision as of 12:10, 7 August 2014

Time Narration
00:00 ஹலோ, நண்பர்களே, "Multiple plots" குறித்த spoken tutorial க்கு நல்வரவு!
00:05 இந்த டுடோரியலில் கற்பது..,
  1. ஒன்றன் மீது ஒன்றான ஒன்றுக்கு மேற்பட்ட plotகளை வரைதல்.
  2. figure,legend கட்டளைகளை பயன்படுத்துதல்.
  3. plot கள் இடையில் மாறுதல், மற்றும் plot களை சேமித்தல் போல சில வேலைகள் செய்தல்.
  4. subplot களை உருவாக்குதல், அவற்றின் இடையே மாறுதல்.
00:25 ஆகவே, இந்த tutorial லை துவக்கும் முன் கீழ் கண்ட tutorial களை முடிக்கவும். "Using plot interactively", "Embellishing a plot" மற்றும் "Saving plots".
00:35 ipython ஐ pylab உடன் துவக்குவோம். இதற்கு முனையத்தில் ipython space hyphen pylab என டைப் செய்வோம்.
00:51 நமது plot க்கு முதலில் ஒரு தொகுதி புள்ளிகளை உருவாக்குவோம்.
00:54 இதற்கு நாம் பயன்படுத்தும் கட்டளை linspace
00:56 x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 0,50,10 என type செய்வோம்.
01:07 Linspace கட்டளை 0 மற்றும் 50 வரை உள்ளிட்ட இடைவெளியில் 10 புள்ளிகளை உருவாக்குகிறது. இவற்றை x எனும் வேரியபிலுக்கு மதிப்பாக்குவோம்.
01:17 இந்த புள்ளிகளைக்கொண்டு ஒரு எளிய sine plot ஐ உருவாக்குவோம்.
01:20 ஆகவே, plot அடைப்பு குறிகளுக்குள் x comma sin of x என type செய்து Enter செய்வோம்.
01:33 இது நல்ல sine plot ஆ?
01:37 sine plot உண்மையில் இப்படியா இருக்கும்?
01:40 sine plot ஒரு சீரான வளைவு இல்லையா?
01:44 பின்னே ஏன் இது இப்படி ஆயிற்று?
01:47 linspace ஐ ஆராய நாம் மிகப்பெரிய இடை வெளியான 0 மற்றும் 50 க்கு இடையே மிகக்குறைந்த புள்ளிகளையே அமைத்தோம். அதனால்தான் வளைவு சீராக இல்லாமல் போயிற்று.
01:59 plot கட்டளை உண்மையில் x மற்றும் sin(x) கொடுக்கும் புள்ளிகள் தொகுதியில் ப்லாட்டை அமைக்கிறதே ஒழிய analytical function களையே அமைப்பதில்லை; மாறாக Analytical function கள் தரும் புள்ளிகளை கொண்டே ப்லாட் ஐ அமைக்கிறது.
02:14 ஆகவே நாம் இப்போது linspace ஐ மீண்டும் பயன்படுத்தி 0 மற்றும் 100 இடையே 500 புள்ளிகளை பெற்று sine plot ஐ மீண்டும் வரையலாம்.
02:26 ஆகவே type செய்யலாம்: y is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 0,50,500. பின் plot அடைப்பு குறிகளுக்குள் y,sin(y) என type செய்யலாம்.
02:48 கவனமாக பார்த்தால் இரண்டு ப்லாட்கள் ஒன்றின் மீது ஒன்றாக வரையப்பட்டன.
02:55 pylab இல் முன்னிருப்பாக எல்லா plot களும் ஒன்றன் மீது ஒன்றாக அமைக்கப்படும்.
02:58 நாம் இரண்டு plot களையும் ஒன்றன் மீது ஒன்றாக அமைத்துவிட்டதால் அவற்றில் எது எதை குறிக்கிறது என்று சரியாக அடையாளம் காண ஒரு வழி காண வேண்டும்.
03:06 இது legends ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது.
03:11 அதாவது legend கட்டளை இதை நமக்கு செய்து தரும்.
03:18 legend கட்டளை ஒரு பட்டியல் அளப்புருக்களைக் கொண்டு வேலை செய்கிறது.இங்கு அளப்புரு ஒவ்வொன்றும் plot களை அவற்றின் வரிசை எண்ணால் சுட்டிக்காட்டும்.
03:25 ஆகவே முனையத்தில் type செய்யலாம். legend அடைப்பு குறிகளுக்குள் மற்றும் சதுர அடைப்புகளுக்குள் ஒற்றை மேற்கோள்களுக்குள் sin of x comma ஒற்றை மேற்கோள்களில் sin of y.
03:44 இப்போது plot இடத்தில் அந்தந்த sine மற்றும் cosine plot களுக்கு பக்கத்தில் அவற்றுக்கான விளக்கம் தெரிகிறது.
03:52 இப்போது நாம் நிறைய விஷயங்களை கற்றூக்கொண்டு விட்டோம். ஆகவே நாம் பயிற்சிகளை செய்யலாம்.
03:56 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
04:02 ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு plot களை வரையவும். முதல் plot y is equal to 4 into x squared என்பதன் பரவளைவு - parabola - ஆக இருக்கட்டும். இரண்டாவது -5 to 5 என்ற இடைவெளியில் y is equal to 2x plus 3 என்ற நேர்கோடாக இருக்கட்டும்.
04:19 plot களை நிறங்கள் மற்றும் legends ஐ பயன்படுத்தி ஒவ்வொரு plot உம் என்ன செய்கிறது என்று குறிக்கவும்.
04:26 தீர்வுக்கு முனையத்துக்கு மாறலாம். பின் வரும் கட்டளை மூலம் வெவ்வேறு நிறங்களில் இரண்டு plot களை வரையலாம்.
04:33 type செய்வோம்: x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் -5 comma 5 comma 100.
04:42 பின் - type plot அடைப்பு குறிகளுக்குள் x, 4 star அடைப்பு குறிகளுக்குள் x star x, 'b'.
04:53 பின் - மீண்டும், plot அடைப்பு குறிகளுக்குள் x, 2 star x plus 3, 'g'.
05:05 இப்போது நாம் legend கட்டளையை பயன்படுத்தலாம் - legend அடைப்பு குறிகளுக்குள் மற்றும் சதுர அடைப்பு குறிகளுக்குள் 'Parabola', 'Straight Line'.
05:31 அல்லது நாம் சமன்பாட்டையே கூட plot கட்டளையில் கொடுக்கலாம். type செய்யலாம்: legend அடைப்பு குறிகளுக்குள் மற்றும் சதுர அடைப்பு குறிகள் y = 4 into x squared ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் comma ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் y is equal to 2x plus 3.
05:49 இப்போது நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட plotகளை வரையவும் மற்றும் எந்த plot எந்த function ஐ குறிக்கிறது என குறிப்பு எழுதவும் தெரியும்; ஆனால் நமக்கு இன்னும் ஆளுமை வேண்டும்.
05:59 அவற்றுள் மாறுவது, அவற்றுக்கு தனி லேபிள் கொடுப்பது போன்று....
06:06 இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
06:09 திரையை சுத்தம் செய்யலாம். அதற்கு type செய்யலாம்: clf பின் - closing brackets.
06:16 தனி ப்லாட்கள் மீது இன்னும் கட்டுப்பாட்டை பெற figure கட்டளையை பயன்படுத்த வேண்டும். type செய்யலாம்.
06:23 x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 0 comma 50,500.
06:29 பின் - type செய்க: figure அடைப்பு குறிகளுக்குள் 1.
06:34 பின் - type செய்க : plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x) comma b பின் - figure(2)
06:59 பின் - type செய்க plot within brackets x comma cos(x) comma ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் g
07:33 இப்போது நம்மிடம் இரண்டு வெவ்வேறு படங்களில், ஒரு sine plot மற்றும் ஒரு cosine plot உள்ளன.
07:39 figure கட்டளை தரு மதிப்பாக ஒரு முழு எண்ணை ஏற்கிறது. அது இங்கே plot இன் வரிசை எண்ணாகும்.
07:43 இது அதற்கு இசைந்த plot ஐ எடுத்துக்கொள்கிறது.
07:45 இனி தரும் எல்லா plot கட்டளைகளும் தேர்ந்தெடுத்த plot க்குத்தான் செயல்படுத்தப்படும்.
07:51 படம் 1 sine plot ஆகும்; படம் 2 cosine plot ஆகும்.
08:00 உதாரணமாக, நாம் ஒவ்வொரு plot ஐயும் தனியாக சேமிக்கலாம்.
08:07 நம் முதல் plot க்கு 'sin(y)' என தலைப்பு கொடுத்தோம். ஆனால் இரண்டாம் plot க்கு தலைப்பு ஏதும் இன்னும் தரவில்லை.
08:14 ஆகவே நாம் முனையத்தில் type செய்வோம்: savefig அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் slash home slash fossee slash cosine dot png.
08:35 பின் - figure(1).
08:42 பின் - title அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் sin(y).
08:55 பின் - savefig அடைப்பு குறிகளுக்குள் .. ஒற்றை மேற்கோள்களில் slash home slash fossee slash sine dot png
09:10 cosine கட்டளையிலும் நாம் பயனராக fossee ஐ பயன்படுத்தலாம்.
09:17 இன்னொரு கணக்கை பயிற்சியாக செய்யலாம்.
09:22 விடியோவை இங்கே நிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்த பின் தொடரவும்.
09:26 ஒரு படமாக ஒரு கோட்டை y is equal to x என வரைக; இன்னொரு கோட்டை y is equal to 2x plus 3 என வரைக.
09:34 முதல் படத்துக்கு மாறி, x மற்றும் y சந்திக்கும் இடங்களுக்கு குறிப்பு எழுதுக.
09:39 இதே போல இரண்டாம் படத்துக்கும் செய்க.
09:43 அவற்றை சேமிக்கவும்.
09:46 இப்போது, தீர்வுக்கு முனையத்துக்கு மாறலாம்.
09:49 இதை தீர்க்க முதல் படத்தை figure கட்டளையால் வரைய வேண்டும்.
09:53 அதற்கு முன் clf கட்டளையால் முந்தைய plot களை நீக்கி சுத்தம் செய்யலாம்.
10:00 அதற்கு type செய்க: clf().
10:03 பின் - type செய்க: figure 1.
10:06 பின் - type செய்க: x is equal to linspace அடைப்புக்குறிகளில் -5 comma 5 comma 100.
10:14 பின் - plot x comma x.
10:22 figure கட்டளையால் இரண்டாம் ப்லாட் இடத்தை உருவாக்கலாம். படத்தை plot செய்யலாம்.
10:27 type செய்க: figure 2.
10:29 பின் - type செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் x comma அடைப்பு குறிகளுக்குள் 2 star x plus 3.
10:52 படங்களினிடையே மாற figure கட்டளையை பயன்படுத்தலாம்.
10:56 படம் 1 க்கு மாறுவோம்.
11:00 படம் 1 இன் x மற்றும் y சந்திக்கும் இடத்தை பெயரிட சொல்கிறார்கள், ஆனால் படம் 1 துவக்கப்புள்ளியின் ஊடே செல்வதால் நாம் இந்த துவக்கப்புள்ளியைத்தான் பெயரிட வேண்டும்.
11:10 இரண்டாம் படத்தின் சந்திப்பு இடங்களை பின்வருமாறு பெயரிட்டு சேமிப்போம்.
11:14 type செய்க: figure 1.
11:21 பின் - type செய்க: annotate அடைப்பு குறிகளுக்குள் origin comma xy is equal to 0 point 0 comma 0 point 0.
11:30 பின் - figure 2.
11:38 ஆகவே figure 2 . பின் - annotate அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் x hyphen intercept comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் 0 comma 3.
12:05 பின் - annotate y hyphen intercept comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் 0 comma -1.5.
12:18 சேமிக்கலாம்: savefig அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் slash home slash fossee slash plot2 dot png.
12:28 பின் - figure 1 -பின் இதை சேமிக்க type செய்க: savefig அடைப்பு குறிகளுக்குள் மற்றும் ஒற்றை மேற்கோள்களில் slash home slash fossee slash plot1 dot png.
12:52 சில நேரங்களில் நாம் இரண்டு ப்லாட்களை ஒப்புநோக்க விரும்புகிறோம். அச்சமயங்களில் இரண்டையும் ஒரே இடத்தில் வரைய விரும்புகிறோம்.
13:00 ஆனால் இரண்டு ப்லாட்களின் அச்சுக்களும் வெவ்வேறானவை. ஆகவே ஒன்றன் மீதொன்றாக ப்லாட்களை வரையவும் இயலாது.
13:07 அந்த மாதிரி சமயங்களில் subplot களை வரையலாம்.
13:11 கட்டளை subplot
13:12 ஆகவே type செய்க: subplot அடைப்பு குறிகளுக்குள் 2 comma 1 comma 1.
13:26 நாம் காண்பது போல subplot கட்டளை மூன்று தரு மதிப்புகளை ஏற்கிறது; முதலாவது தரு மதிப்பு துணை ப்லாட்கள் வரையப்பட வேண்டிய வரிகளின் எண்ணிக்கை, இங்கே அது 2, ஆகவே அது வரைபட இடத்தை கிடைமட்டமாக இரண்டாக பிரிக்கிறது.
13:44 இரண்டாம் தரு மதிப்பு subplotகளில் எத்தனை பத்திகள் வர வேண்டும் என்பது.
13:49 அதற்கு தரு மதிப்பு 1 என கொடுத்தோம். ஆகவே வரைபட இடம் செங்குத்தாக பிரிக்கப்பட மாட்டாது. கடைசி தரு மதிப்பு இப்போது எந்த subplot உருவாக்கப்பட வேண்டும் என்பதை வரிசை எண்ணாக கேட்கிறது.
14:02 இதற்கு நாம் கொடுத்த தரு மதிப்பு 1, ஆகவே முதல் subplot அதாவது மேல் பாதி உருவாக்கப் படும்.
14:08 subplot கட்டளையை முனையத்தில் type செய்வோம். subplot 2 comma 1 comma 2.
14:19 கீழ் subplot உருவாக்கப் படுகிறது.
14:23 ஒவ்வொரு subplot இடத்திலும் plot களை plot கட்டளை மூலம் உருவாக்கலாம்.
14:26 type செய்யலாம். x=linspace அடைப்பு குறிகளுக்குள் 0 comma 50 comma 500.
14:36 -பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x comma cos(x).
14:46 -பின் - subplot 2 comma 1 comma 1.
14:54 -பின் - y is equal to linspace 0 comma 5 comma 100.
15:01 -பின் - plot y comma y star star 2.
15:10 இரண்டு plot களை subplot இடங்களில் இடத்திற்கு ஒன்றாக வரைந்தது.
15:15 subplot இல் மேலே parabola வும், கீழே cosine வளைவும் உள்ளன.
15:22 subplot கட்டளையை subplot களுக்கு இடையில் மாற பயன்படுத்தலாம். ஆனால் சப்ப்லாட் உருவாக்க கொடுத்த அதே தருமதிப்புகளையே தர வேண்டும். இல்லையானால் அதே இடத்து முந்தைய subplot தானியங்கியாக அழியும்.
15:34 இரண்டு subplot களையும் கவனித்தால் வெவ்வேறான அச்சுக்களை கொண்டு இருப்பதை காணலாம்.
15:40 cosine plot இன் x-axis 0 இலிருந்து 100 வரையும், y-axis 0 இலிருந்து 1 வரையும் அமைந்துள்ளது. parabolic plot க்கு x-axis 0 இலிருந்து 10 வரையும், y-axis 0 இலிருந்து 100 வரையும் அமைந்துள்ளது.
15:54 இன்னொரு பயிற்சி செய்யலாம்.
15:56 விடியோவை இடைநிறுத்தி, பயிற்சியை செய்து பின் தொடரவும்.
16:01 அழுத்தம், கொள்ளளவு, வெப்ப அளவு ஆகியன PV = nRT என்ற சமன்பாட்டால் குறிக்கப்படும். இங்கே nR மாறிலி.
16:10 nR =0.01 Joules/Kelvin மற்றும் T = 200K எனக்கொள்வோம்.
16:19 V 21cc முதல் 100cc வரை இருக்கலாம்.
16:27 இரண்டு plot களை subplot களாக வரைக; ஒன்று Pressure க்கு எதிராக Volume எனும் plot, மற்றது Pressure க்கு எதிராக Temperature எனும் plot.
16:37 தீர்வுக்கு முனையத்துக்கு செல்வோம்
16:41 துவக்கத்தில், Volume இன் வீச்சு கொடுக்கப்பட்டுவிட்டது. அதைக்கொண்டு நாம் மாறி V ஐ காணலாம்.
16:48 V is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 21 comma 100 comma 500.
16:58 முதல் subplot ஐ உருவாக்கலாம். Pressure க்கு எதிராக Volume எனும் வரைபடத்தை V ஐக்கொண்டு வரையலாம்.
17:05 nRT மாறிலி என்று தெரியும். அது இங்கே 2.0. ஏனெனில் nR = 0.01 Joules per Kelvin மற்றும் T = 200 Kelvin
17:15 ஆகவே முனையத்தில் டைப் செய்க: subplot 2 comma 1 comma 1.
17:23 பின் - plot அடைப்பு குறிகளுக்குள் V comma 2 point 0 slash V.
7:33 இப்போது இரண்டாம் subplot ஐ உருவாக்கலாம். Pressure க்கு எதிராக Temperature plot ஐ வரையலாம்.
17:39 subplot 2 comma 1 comma 2
17:44 பின் - டைப் செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் 200 comma 2.0 slash V.
18:04 துரதிருஷ்டவசமாக இப்போது ஒரு பிழை காணப்படுகிறது. x மற்றும் y பரிமாணங்கள் பொருந்தவில்லை.
18:10 ஏன்? நம் V இன் மதிப்பு linspace திருப்பிய ஒரு செட் மதிப்புகளை கொண்டுள்ளது. 2.0 slash V என்பது pressure. இதுவும் ஒரு செட் மதிப்புகளை கொண்டுள்ளது.
18:20 ஆனால் plot கட்டளைக்கு முதல் தரு மதிப்பு ஒற்றை எண்.
18:23 ஆகவே இந்த தரவை plot செய்ய Pressure அல்லது Volume தரவில் எத்தனை புள்ளிகள் உள்ளனவோ அத்தனை அதே மதிப்பு கொண்ட தரவை Temperature க்கு உருவாக்க வேண்டும்.
18:34 ஆகவே இதை செய்ய நாம் முனையத்தில் டைப் செய்யலாம்: T is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் 200 comma 200 comma 500.
18:48 இப்போது T இல் 500 மதிப்புகள் உள்ளன. ஒவ்வொன்றின் மதிப்பும் 200 Kelvin.
18:54 தரவை Plot செய்ய தேவையான plot கிடைக்கிறது.
18:56 type செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் T comma 2 point 0 slash V.
19:07 இத்துடன் இந்த tutorial நிறைவடைகிறது.
19:11 இந்த tutorial லில் நாம் கற்றது: ஒன்றன் மீது ஒன்றான ஒன்றுக்கு மேற்பட்ட plotகளை வரைதல்.
19:15 figure, legend கட்டளையை பயன்படுத்துதல்.
19:18 plot கள் இடையில் மாறுதல், மற்றும் plot களை சேமித்தல் போன்ற சில வேலைகளை அவற்றில் செய்தல்.
19:24 subplot களை உருவாக்குதல், அவற்றின் இடையே மாறுதல்.
19:28 சில சுய பரிசோதனை கேள்விகள்
19:33 1.ஒவ்வொரு plot ஐயும் தனியாக பெற எந்த கட்டளை பயன்படுகிறது?
19:38 2. பின் வருவனவற்றில் எது சரி? subplot(numRows, numCols, plotNum) , subplot(numRows, numCols), subplot(numCols, numRows)
19:59 இப்போது விடைகள்:
20:02 1. ஒவ்வொரு plot ஐயும் தனியாக பெற கட்டளை "figure()" பயன்படுகிறது.
20:09 2. subplot கட்டளையில் மூன்று தரு மதிப்புகள் இருக்க வேண்டும். அவை வரிசைகளின் எண், பத்திகளின் எண், plot இன் எண்.
20:17 ஆகவே முதல் தேர்வே சரியானது.
20:19 அதாவது, subplot(numrows,numCols,plotNum)
20:25 இந்த tutorial பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst