Difference between revisions of "Python/C2/Embellishing-a-plot/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 |"Embellishing a Plot" tutorial க்கு நல்வரவு! |- | 0:06 |இந்த டுடோரியலின் இ…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | ! | + | !Time |
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | | | + | | 00:00 |
|"Embellishing a Plot" tutorial க்கு நல்வரவு! | |"Embellishing a Plot" tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | | | + | | 00:06 |
|இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும், | |இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும், | ||
Line 17: | Line 17: | ||
# அச்சுக்களுக்கு வரம்பு அமைத்து அதை பெறுதல். | # அச்சுக்களுக்கு வரம்பு அமைத்து அதை பெறுதல். | ||
|- | |- | ||
− | | | + | | 00:27 |
| ஆகவே இந்த tutorial ஐ துவக்கும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். | | ஆகவே இந்த tutorial ஐ துவக்கும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:34 |
|ஆகவே ipython ஐ pylab உடன் துவக்குவோம். முனையத்தில் ipython hyphen pylab என type செய்யலாம். | |ஆகவே ipython ஐ pylab உடன் துவக்குவோம். முனையத்தில் ipython hyphen pylab என type செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:48 |
|முதலில் ஒரு எளிய plot ஐ உருவாக்கிவிட்டு பின் அதை அலங்கரிக்கலாம். | |முதலில் ஒரு எளிய plot ஐ உருவாக்கிவிட்டு பின் அதை அலங்கரிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:54 |
| x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் -2,4,20 என type செய்வோம். | | x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் -2,4,20 என type செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:06 |
|பின் plot(x,sin(x)) என type செய்வோம். | |பின் plot(x,sin(x)) என type செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:15 |
| நாம் காண்பது பைலாப் இன் முன்னிருப்பு நிறம், முன்னிருப்பு கோட்டின் தடிமன். | | நாம் காண்பது பைலாப் இன் முன்னிருப்பு நிறம், முன்னிருப்பு கோட்டின் தடிமன். | ||
|- | |- | ||
− | | | + | | 01:23 |
|ப்லாட்டில் இந்த அளபுருக்களை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்குமல்லவா? | |ப்லாட்டில் இந்த அளபுருக்களை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்குமல்லவா? | ||
|- | |- | ||
− | | | + | | 01:28 |
| plot கட்டளைக்கு கூடுதல் தரு மதிப்பு கொடுப்பதால் இதை செய்ய முடியும். | | plot கட்டளைக்கு கூடுதல் தரு மதிப்பு கொடுப்பதால் இதை செய்ய முடியும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:33 |
| நாம் முதலில் இதை சுத்தம் செய்து விட்டு அதே plot ஐ கூடுதல் நிற தரு மதிப்புடன் வரையலாம். | | நாம் முதலில் இதை சுத்தம் செய்து விட்டு அதே plot ஐ கூடுதல் நிற தரு மதிப்புடன் வரையலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:39 |
| சிவப்பு நிறத்துக்கு தர வேண்டிய மதிப்பு 'r' | | சிவப்பு நிறத்துக்கு தர வேண்டிய மதிப்பு 'r' | ||
|- | |- | ||
− | | | + | | 01:44 |
| ஆகவே clf என type செய்து, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x,sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளில் r. | | ஆகவே clf என type செய்து, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x,sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளில் r. | ||
|- | |- | ||
− | | | + | | 02:13 |
| அதே plot இப்போது சிவப்பு நிறத்தில் இருக்கிறது. | | அதே plot இப்போது சிவப்பு நிறத்தில் இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 02:16 |
| கோட்டின் தடிமனை 'linewidth' தரு மதிப்பு ஆல் மாற்றலாம். | | கோட்டின் தடிமனை 'linewidth' தரு மதிப்பு ஆல் மாற்றலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:20 |
|ஆகவே type செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் x,cos(x),linewidth is equal to 2 | |ஆகவே type செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் x,cos(x),linewidth is equal to 2 | ||
|- | |- | ||
− | | | + | | 02:34 |
|இப்போது plot கோட்டு தடிமன் 2 உடன் உருவாக்கப்பட்டது. | |இப்போது plot கோட்டு தடிமன் 2 உடன் உருவாக்கப்பட்டது. | ||
|- | |- | ||
− | | | + | | 02:40 |
|விடியோவை இங்கே இடை நிறுத்தி பயிற்சியை செய்து பின் தொடர்க. | |விடியோவை இங்கே இடை நிறுத்தி பயிற்சியை செய்து பின் தொடர்க. | ||
|- | |- | ||
− | | | + | | 02:45 |
|sin(x) நீல நிறத்தில், கோட்டுத்தடிமன் 3 உடன் Plot செய்யவும். | |sin(x) நீல நிறத்தில், கோட்டுத்தடிமன் 3 உடன் Plot செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 02:53 |
| இப்போது தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறவும். நிறம், கோட்டுத்தடிமன் குறித்து தகவல் சேர்க்க வேலை முடியும். | | இப்போது தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறவும். நிறம், கோட்டுத்தடிமன் குறித்து தகவல் சேர்க்க வேலை முடியும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:01 |
|ஆகவே clf என type செய்து, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் b, linewidth is equal to 3 என type செய்க. | |ஆகவே clf என type செய்து, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் b, linewidth is equal to 3 என type செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 03:16 |
| கோட்டை வெறும் புள்ளிகளின் தொகுப்பாக காண linestyle தரு மதிப்பை நிற தரு மதிப்புடனோ இல்லாமலோ தரலாம், | | கோட்டை வெறும் புள்ளிகளின் தொகுப்பாக காண linestyle தரு மதிப்பை நிற தரு மதிப்புடனோ இல்லாமலோ தரலாம், | ||
|- | |- | ||
− | | | + | | 03:25 |
| அதற்கு முனையத்தில் டைப் செய்க: clf பின், plot x,sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் dot. | | அதற்கு முனையத்தில் டைப் செய்க: clf பின், plot x,sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் dot. | ||
|- | |- | ||
− | | | + | | 03:43 |
| வெறும் புள்ளிகளாலான ப்லாட் கிடைக்கிறது. | | வெறும் புள்ளிகளாலான ப்லாட் கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 03:49 |
| இதே plot நீல நிறத்தில் பெற டைப் செய்க: clf, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் b dot. | | இதே plot நீல நிறத்தில் பெற டைப் செய்க: clf, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் b dot. | ||
|- | |- | ||
− | | | + | | 04:02 |
| ஆவணங்களில் மற்ற கொடுக்கக்கூடிய தரு மதிப்புகளை காணலாம். | | ஆவணங்களில் மற்ற கொடுக்கக்கூடிய தரு மதிப்புகளை காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 04:07 |
|அதற்கு முனையத்தில் டைப் செய்க: plot பின் கேள்விக்குறி. | |அதற்கு முனையத்தில் டைப் செய்க: plot பின் கேள்விக்குறி. | ||
|- | |- | ||
− | | | + | | 04:19 |
| இப்போது ஆவணத்தை முழுமையாக படிக்க இயலும். | | இப்போது ஆவணத்தை முழுமையாக படிக்க இயலும். | ||
|- | |- | ||
− | | | + | | 04:23 |
|விடியோவை இங்கே இடை நிறுத்தி பயிற்சியை செய்து பின் தொடர்க. | |விடியோவை இங்கே இடை நிறுத்தி பயிற்சியை செய்து பின் தொடர்க. | ||
|- | |- | ||
− | | | + | | 04:28 |
|sine curve ஐ பச்சைநிற வட்டங்களால் Plot செய்க. | |sine curve ஐ பச்சைநிற வட்டங்களால் Plot செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 04:33 |
| தீர்வுக்கு டெர்மினலுக்கு செல்வோம். கோட்டுப்பாங்கு நிறம் இரண்டையும் குறிப்பிடுவோம். | | தீர்வுக்கு டெர்மினலுக்கு செல்வோம். கோட்டுப்பாங்கு நிறம் இரண்டையும் குறிப்பிடுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:40 |
|ஆகவே, type செய்வோம்: clf() பின் plot அடைப்பு குறிகளுக்குள் x,cos(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் go. | |ஆகவே, type செய்வோம்: clf() பின் plot அடைப்பு குறிகளுக்குள் x,cos(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் go. | ||
|- | |- | ||
− | | | + | |04:56 |
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். | | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | |05:02 |
|x versus tan(x) வளைவை சிவப்பு சிறு கோடு வரியில் கோட்டு அகலம் 3 உடன் Plot செய்க. | |x versus tan(x) வளைவை சிவப்பு சிறு கோடு வரியில் கோட்டு அகலம் 3 உடன் Plot செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 05:13 |
| தீர்வுக்கு டெர்மினலுக்கு போவோம். | | தீர்வுக்கு டெர்மினலுக்கு போவோம். | ||
|- | |- | ||
− | | | + | | 05:18 |
| linewidth தருமதிப்பையும் linestyle ஐயும் பயன்படுத்தலாம். | | linewidth தருமதிப்பையும் linestyle ஐயும் பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:22 |
| type செய்க: clf() -பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x, cos(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் r hyphen hyphen | | type செய்க: clf() -பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x, cos(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் r hyphen hyphen | ||
|- | |- | ||
− | | | + | | 05:36 |
| இப்போது எளிய plot ஐ நாம் விரும்பும் நிறம் பாங்கு, கோட்டு தடிமனுடன் வரையத் தெரியும். மேலும் plot ஐ அலங்கரிப்பதை பார்க்கலாம். | | இப்போது எளிய plot ஐ நாம் விரும்பும் நிறம் பாங்கு, கோட்டு தடிமனுடன் வரையத் தெரியும். மேலும் plot ஐ அலங்கரிப்பதை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 05:46 |
|function minus x squared plus 4x minus 5 க்கு ஒரு ப்லாட் வரைந்து துவக்கலாம். | |function minus x squared plus 4x minus 5 க்கு ஒரு ப்லாட் வரைந்து துவக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:52 |
|இதற்கு type செய்க: clf பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x, minus x star x plus 4 star x minus 5,'r', linewidth is equal to 2. | |இதற்கு type செய்க: clf பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x, minus x star x plus 4 star x minus 5,'r', linewidth is equal to 2. | ||
|- | |- | ||
− | | | + | | 06:16 |
| காண்பது போல plot க்கு படத்தில் விவரணம் ஏதும் இல்லை. | | காண்பது போல plot க்கு படத்தில் விவரணம் ஏதும் இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | | 06:21 |
|plot க்கு ஒரு தலைப்பு மூலம் அது என்ன என்று குறிப்பிட <tt>title</tt> கட்டளையை பயன்படுத்துக. | |plot க்கு ஒரு தலைப்பு மூலம் அது என்ன என்று குறிப்பிட <tt>title</tt> கட்டளையை பயன்படுத்துக. | ||
|- | |- | ||
− | | | + | |06:26 |
|ஆகவே, முனையத்தில் type செய்வோம்: title அடைப்பு குறிகளுக்குள் மேலும் இரட்டை மேற்கோள் குறிகளில் Parabolic function - x squared plus 4x minus 5 | |ஆகவே, முனையத்தில் type செய்வோம்: title அடைப்பு குறிகளுக்குள் மேலும் இரட்டை மேற்கோள் குறிகளில் Parabolic function - x squared plus 4x minus 5 | ||
|- | |- | ||
− | | | + | |06:42 |
| இப்போது ஒரு தலைப்பு இருக்கிறது. | | இப்போது ஒரு தலைப்பு இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |06:45 |
|ஆனால் அது ஒழுங்கு செய்யப்படவில்லை; அழகாக இல்லை. | |ஆனால் அது ஒழுங்கு செய்யப்படவில்லை; அழகாக இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | | 06:49 |
| இதில் பின்னங்களும் மேலும் சிக்கலான லாக், எக்ஸ்ப் போன்ற function களும் இருந்தால் அசிங்கமாகவே இருக்கும். | | இதில் பின்னங்களும் மேலும் சிக்கலான லாக், எக்ஸ்ப் போன்ற function களும் இருந்தால் அசிங்கமாகவே இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:57 |
|ஆகவே, தலைப்பு ஒரு வேளை லேடக் ஒழுங்கில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? | |ஆகவே, தலைப்பு ஒரு வேளை லேடக் ஒழுங்கில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? | ||
|- | |- | ||
− | | | + | | 07:03 |
|இதை செய்ய சரத்துக்கு முன்னும் பின்னும் <tt>$</tt> குறியை இட வேண்டும். | |இதை செய்ய சரத்துக்கு முன்னும் பின்னும் <tt>$</tt> குறியை இட வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:10 |
| ஆகவே கட்டளையில் type செய்க: title அடைப்பு குறிகளுக்குள் மேலும் இரட்டை மேற்கோள் குறிகளில் Parabolic function dollar குறி minus x squared plus 4x minus 5 dollar குறி | | ஆகவே கட்டளையில் type செய்க: title அடைப்பு குறிகளுக்குள் மேலும் இரட்டை மேற்கோள் குறிகளில் Parabolic function dollar குறி minus x squared plus 4x minus 5 dollar குறி | ||
|- | |- | ||
− | | | + | | 07:26 |
| polynomial -அடுக்குக்கோவை- ஒழுங்காகிவிட்டது. | | polynomial -அடுக்குக்கோவை- ஒழுங்காகிவிட்டது. | ||
|- | |- | ||
− | | | + | | 07:30 |
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். | | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:35 |
| படத்தின் தலைப்பை முழுதும் லேடக் பாங்கில் ஒழுங்கு செய்க. | | படத்தின் தலைப்பை முழுதும் லேடக் பாங்கில் ஒழுங்கு செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 07:41 |
|தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். | |தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். | ||
|- | |- | ||
− | | | + | | 07:45 |
|தீர்வு முழு சரத்தையும் $ குறிகளுக்குள் இருத்துவது. | |தீர்வு முழு சரத்தையும் $ குறிகளுக்குள் இருத்துவது. | ||
|- | |- | ||
− | | | + | |07:51 |
|ஆகவே type செய்க: title அடைப்பு குறிகளுக்குள் dollar குறி Parabolic function -x squared plus 4x minus 5 dollar குறி. | |ஆகவே type செய்க: title அடைப்பு குறிகளுக்குள் dollar குறி Parabolic function -x squared plus 4x minus 5 dollar குறி. | ||
|- | |- | ||
− | | | + | | 08:01 |
| இப்போது தலைப்பு இருந்தாலும் x y அச்சுக்களுக்கு லேபிள் இல்லாமல் முழுமை அடையவில்லை. | | இப்போது தலைப்பு இருந்தாலும் x y அச்சுக்களுக்கு லேபிள் இல்லாமல் முழுமை அடையவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | | 08:05 |
| நாம் x-அச்சை "x" என்றும் y-அச்சை "f(x)" என்றும் label செய்வோம். | | நாம் x-அச்சை "x" என்றும் y-அச்சை "f(x)" என்றும் label செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:12 |
|ஆகவே அதற்கு முனையத்தில் type செய்க: xlabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளில் x , பின் - முனையம் ylabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளில் f of x. | |ஆகவே அதற்கு முனையத்தில் type செய்க: xlabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளில் x , பின் - முனையம் ylabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளில் f of x. | ||
|- | |- | ||
− | | | + | | 08:31 |
| நாம் கண்டது போல <tt>xlabel</tt> மற்றும் 'ylabel' கட்டளைகள் ஒரு சரத்தை தரு மதிப்பாக ஏற்கின்றன. | | நாம் கண்டது போல <tt>xlabel</tt> மற்றும் 'ylabel' கட்டளைகள் ஒரு சரத்தை தரு மதிப்பாக ஏற்கின்றன. | ||
|- | |- | ||
− | | | + | | 08:37 |
| xlabel x-axis க்கு 'x' என label இடுகிறது. ylabel y-axis க்கு 'f(x)' என label இடுகிறது. | | xlabel x-axis க்கு 'x' என label இடுகிறது. ylabel y-axis க்கு 'f(x)' என label இடுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 08:50 |
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். | | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | | 08:57 |
| x மற்றும் y label களை "x" மற்றும் "f(x)" என லேடக் பாங்கில் அமைக்கவும். | | x மற்றும் y label களை "x" மற்றும் "f(x)" என லேடக் பாங்கில் அமைக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 09:04 |
| லேடக் வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது சரங்களை $ குறிகளுக்குள் இருத்துவதுதான். | | லேடக் வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது சரங்களை $ குறிகளுக்குள் இருத்துவதுதான். | ||
|- | |- | ||
− | | | + | | 09:10 |
| தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். type செய்க: xlabel அடைப்பு குறிகளுக்குள் dollar குறி x dollar குறி. | | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். type செய்க: xlabel அடைப்பு குறிகளுக்குள் dollar குறி x dollar குறி. | ||
ylabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் dollar குறி f of x dollar குறி. | ylabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் dollar குறி f of x dollar குறி. | ||
|- | |- | ||
− | | | + | | 09:31 |
| plot இப்போது ஏறத்தாழ பூர்த்தி ஆகிவிட்டது. புள்ளிகள் மட்டுமே குறிக்கப்பட வேண்டும். | | plot இப்போது ஏறத்தாழ பூர்த்தி ஆகிவிட்டது. புள்ளிகள் மட்டுமே குறிக்கப்பட வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 09:37 |
| உதாரணமாக புள்ளி (2, -1) என்பது local maxima. | | உதாரணமாக புள்ளி (2, -1) என்பது local maxima. | ||
|- | |- | ||
− | | | + | | 09:42 |
| அப்படி புள்ளியை குறிக்க நாம் விரும்பலாம். | | அப்படி புள்ளியை குறிக்க நாம் விரும்பலாம். | ||
|- | |- | ||
− | | | + | |09:47 |
|இதற்கு <tt>annotate</tt> function ஐ பயன்படுத்த வேண்டும். | |இதற்கு <tt>annotate</tt> function ஐ பயன்படுத்த வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |09:49 |
|ஆகவே முனையத்தில் type செய்வோம்: annotate அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் local maxima comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் 2 comma -1. | |ஆகவே முனையத்தில் type செய்வோம்: annotate அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் local maxima comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் 2 comma -1. | ||
Latest revision as of 12:04, 7 August 2014
Time | Narration |
---|---|
00:00 | "Embellishing a Plot" tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும்,
|
00:27 | ஆகவே இந்த tutorial ஐ துவக்கும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். |
00:34 | ஆகவே ipython ஐ pylab உடன் துவக்குவோம். முனையத்தில் ipython hyphen pylab என type செய்யலாம். |
00:48 | முதலில் ஒரு எளிய plot ஐ உருவாக்கிவிட்டு பின் அதை அலங்கரிக்கலாம். |
00:54 | x is equal to linspace அடைப்பு குறிகளுக்குள் -2,4,20 என type செய்வோம். |
01:06 | பின் plot(x,sin(x)) என type செய்வோம். |
01:15 | நாம் காண்பது பைலாப் இன் முன்னிருப்பு நிறம், முன்னிருப்பு கோட்டின் தடிமன். |
01:23 | ப்லாட்டில் இந்த அளபுருக்களை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்குமல்லவா? |
01:28 | plot கட்டளைக்கு கூடுதல் தரு மதிப்பு கொடுப்பதால் இதை செய்ய முடியும். |
01:33 | நாம் முதலில் இதை சுத்தம் செய்து விட்டு அதே plot ஐ கூடுதல் நிற தரு மதிப்புடன் வரையலாம். |
01:39 | சிவப்பு நிறத்துக்கு தர வேண்டிய மதிப்பு 'r' |
01:44 | ஆகவே clf என type செய்து, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x,sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளில் r. |
02:13 | அதே plot இப்போது சிவப்பு நிறத்தில் இருக்கிறது. |
02:16 | கோட்டின் தடிமனை 'linewidth' தரு மதிப்பு ஆல் மாற்றலாம். |
02:20 | ஆகவே type செய்க: plot அடைப்பு குறிகளுக்குள் x,cos(x),linewidth is equal to 2 |
02:34 | இப்போது plot கோட்டு தடிமன் 2 உடன் உருவாக்கப்பட்டது. |
02:40 | விடியோவை இங்கே இடை நிறுத்தி பயிற்சியை செய்து பின் தொடர்க. |
02:45 | sin(x) நீல நிறத்தில், கோட்டுத்தடிமன் 3 உடன் Plot செய்யவும். |
02:53 | இப்போது தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறவும். நிறம், கோட்டுத்தடிமன் குறித்து தகவல் சேர்க்க வேலை முடியும். |
03:01 | ஆகவே clf என type செய்து, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் b, linewidth is equal to 3 என type செய்க. |
03:16 | கோட்டை வெறும் புள்ளிகளின் தொகுப்பாக காண linestyle தரு மதிப்பை நிற தரு மதிப்புடனோ இல்லாமலோ தரலாம், |
03:25 | அதற்கு முனையத்தில் டைப் செய்க: clf பின், plot x,sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் dot. |
03:43 | வெறும் புள்ளிகளாலான ப்லாட் கிடைக்கிறது. |
03:49 | இதே plot நீல நிறத்தில் பெற டைப் செய்க: clf, பின் plot அடைப்பு குறிகளுக்குள் x, sin(x),ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் b dot. |
04:02 | ஆவணங்களில் மற்ற கொடுக்கக்கூடிய தரு மதிப்புகளை காணலாம். |
04:07 | அதற்கு முனையத்தில் டைப் செய்க: plot பின் கேள்விக்குறி. |
04:19 | இப்போது ஆவணத்தை முழுமையாக படிக்க இயலும். |
04:23 | விடியோவை இங்கே இடை நிறுத்தி பயிற்சியை செய்து பின் தொடர்க. |
04:28 | sine curve ஐ பச்சைநிற வட்டங்களால் Plot செய்க. |
04:33 | தீர்வுக்கு டெர்மினலுக்கு செல்வோம். கோட்டுப்பாங்கு நிறம் இரண்டையும் குறிப்பிடுவோம். |
04:40 | ஆகவே, type செய்வோம்: clf() பின் plot அடைப்பு குறிகளுக்குள் x,cos(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் go. |
04:56 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
05:02 | x versus tan(x) வளைவை சிவப்பு சிறு கோடு வரியில் கோட்டு அகலம் 3 உடன் Plot செய்க. |
05:13 | தீர்வுக்கு டெர்மினலுக்கு போவோம். |
05:18 | linewidth தருமதிப்பையும் linestyle ஐயும் பயன்படுத்தலாம். |
05:22 | type செய்க: clf() -பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x, cos(x), ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் r hyphen hyphen |
05:36 | இப்போது எளிய plot ஐ நாம் விரும்பும் நிறம் பாங்கு, கோட்டு தடிமனுடன் வரையத் தெரியும். மேலும் plot ஐ அலங்கரிப்பதை பார்க்கலாம். |
05:46 | function minus x squared plus 4x minus 5 க்கு ஒரு ப்லாட் வரைந்து துவக்கலாம். |
05:52 | இதற்கு type செய்க: clf பின் - plot அடைப்பு குறிகளுக்குள் x, minus x star x plus 4 star x minus 5,'r', linewidth is equal to 2. |
06:16 | காண்பது போல plot க்கு படத்தில் விவரணம் ஏதும் இல்லை. |
06:21 | plot க்கு ஒரு தலைப்பு மூலம் அது என்ன என்று குறிப்பிட title கட்டளையை பயன்படுத்துக. |
06:26 | ஆகவே, முனையத்தில் type செய்வோம்: title அடைப்பு குறிகளுக்குள் மேலும் இரட்டை மேற்கோள் குறிகளில் Parabolic function - x squared plus 4x minus 5 |
06:42 | இப்போது ஒரு தலைப்பு இருக்கிறது. |
06:45 | ஆனால் அது ஒழுங்கு செய்யப்படவில்லை; அழகாக இல்லை. |
06:49 | இதில் பின்னங்களும் மேலும் சிக்கலான லாக், எக்ஸ்ப் போன்ற function களும் இருந்தால் அசிங்கமாகவே இருக்கும். |
06:57 | ஆகவே, தலைப்பு ஒரு வேளை லேடக் ஒழுங்கில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? |
07:03 | இதை செய்ய சரத்துக்கு முன்னும் பின்னும் $ குறியை இட வேண்டும். |
07:10 | ஆகவே கட்டளையில் type செய்க: title அடைப்பு குறிகளுக்குள் மேலும் இரட்டை மேற்கோள் குறிகளில் Parabolic function dollar குறி minus x squared plus 4x minus 5 dollar குறி |
07:26 | polynomial -அடுக்குக்கோவை- ஒழுங்காகிவிட்டது. |
07:30 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
07:35 | படத்தின் தலைப்பை முழுதும் லேடக் பாங்கில் ஒழுங்கு செய்க. |
07:41 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
07:45 | தீர்வு முழு சரத்தையும் $ குறிகளுக்குள் இருத்துவது. |
07:51 | ஆகவே type செய்க: title அடைப்பு குறிகளுக்குள் dollar குறி Parabolic function -x squared plus 4x minus 5 dollar குறி. |
08:01 | இப்போது தலைப்பு இருந்தாலும் x y அச்சுக்களுக்கு லேபிள் இல்லாமல் முழுமை அடையவில்லை. |
08:05 | நாம் x-அச்சை "x" என்றும் y-அச்சை "f(x)" என்றும் label செய்வோம். |
08:12 | ஆகவே அதற்கு முனையத்தில் type செய்க: xlabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளில் x , பின் - முனையம் ylabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளில் f of x. |
08:31 | நாம் கண்டது போல xlabel மற்றும் 'ylabel' கட்டளைகள் ஒரு சரத்தை தரு மதிப்பாக ஏற்கின்றன. |
08:37 | xlabel x-axis க்கு 'x' என label இடுகிறது. ylabel y-axis க்கு 'f(x)' என label இடுகிறது. |
08:50 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
08:57 | x மற்றும் y label களை "x" மற்றும் "f(x)" என லேடக் பாங்கில் அமைக்கவும். |
09:04 | லேடக் வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது சரங்களை $ குறிகளுக்குள் இருத்துவதுதான். |
09:10 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். type செய்க: xlabel அடைப்பு குறிகளுக்குள் dollar குறி x dollar குறி.
ylabel அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் dollar குறி f of x dollar குறி. |
09:31 | plot இப்போது ஏறத்தாழ பூர்த்தி ஆகிவிட்டது. புள்ளிகள் மட்டுமே குறிக்கப்பட வேண்டும். |
09:37 | உதாரணமாக புள்ளி (2, -1) என்பது local maxima. |
09:42 | அப்படி புள்ளியை குறிக்க நாம் விரும்பலாம். |
09:47 | இதற்கு annotate function ஐ பயன்படுத்த வேண்டும். |
09:49 | ஆகவே முனையத்தில் type செய்வோம்: annotate அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் local maxima comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் 2 comma -1. |
10:04 | நீங்கள் காண்பது போல annotate கட்டளைக்கு முதல் தரு மதிப்பு புள்ளியை குறிக்க நாம் பயன்படுத்தும் பெயர்; இரண்டாம் தரு மதிப்பு இந்த பெயர் தோன்ற வேண்டிய இடத்தின் ஆயத்தொலைவுகள். |
10:18 | அது இரண்டு எண்கள் கொண்ட ஒழுங்கு வரிசை. |
10:20 | முதலாவது x ஆயம், இரண்டாவது y ஆயம். |
10:25 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
10:30 | புள்ளி (-4, 0) க்கு "root" என பெயரிடவும். |
10:38 | முதலில் இட்ட பெயர் என்ன ஆனது? |
10:43 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
10:46 | நாம் காண்பது போல ஒவ்வொரு annotate கட்டளை யும் படத்தில் புதிய பெயரிடலை செய்கிறது. |
10:52 | இப்போது plot ஐ அலங்கரிக்க எல்லாம் இருக்கிறது, ஆனால் அது அச்சுக்களின் எல்லைகளை அமைக்காவிடில் முழுமையாக இராது. |
11:01 | plot window வில் கொடுத்துள்ள button ஐ கொண்டு இதை செய்யலாம். |
11:06 | அல்லது டெர்மினலில் இருந்தும் இதை அமைக்கலாம். |
11:13 | இதற்கு "xlim()" மற்றும் "ylim()" functionகளை பயன்படுத்துக. |
11:17 | ஆகவே முனையத்தில் type செய்வோம்: annotate அடைப்பு குறிகளுக்குள் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் root comma xy is equal to அடைப்பு குறிகளுக்குள் minus 4 comma 0. |
11:32 | xlim functionநடப்பு x அச்சின் எல்லைகளை திருப்புகிறது. ylim நடப்பு y அச்சின் எல்லைகளை திருப்புகிறது. |
11:41 | x-அச்சின் எல்லைகளை -4 இலிருந்து 5 என கட்டளை xlim(-4,5) மூலம் மாற்றுக. |
12:12 | y-அச்சின் எல்லைகளை அதே போல அமைக்கவும். |
12:22 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
12:27 | செவ்வகம் (-1, -15) மற்றும் (3, 0) என அச்சுக்களின் எல்லைகளை அமைக்கவும். |
12:37 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
12:40 | பயிற்சியில் x-அச்சின் கீழ், மேல் வரைகள் முறையே -1 மற்றும் 3. |
12:46 | y-அச்சின் கீழ், மேல் வரைகள் முறையே -15 மற்றும் 0. |
12:51 | type செய்யலாம்: xlim அடைப்பு குறிகளுக்குள் -1 comma 3 மற்றும் ylim அடைப்பு குறிகளுக்குள் -15 comma 0. |
13:02 | இது தேவையான செவ்வகத்தை தருகிறது. |
13:09 | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. இந்த tutorial லில் நாம் கற்றது: தரு மதிப்புகள் மூலம் plot இன் நிறம், கோட்டின் style, கனம் ஆகிய பண்புகளை மாற்றுதல். |
13:20 | 'title' கட்டளை மூலம் plot க்கு தலைப்பு தருதல். |
13:24 | $ குறிகளை முன்னும் பின்னும் சேர்த்து லேடக் பாங்கு ஒழுங்கை கொண்டுவருதல். |
13:30 | xlabel() மற்றும் ylabel() கட்டளைகள் மூலம் x y அச்சுக்களுக்கு Label இடுதல். |
13:36 | annotate() கட்டளை மூலம் plot க்கு குறிப்புகள் சேர்த்தல். |
13:38 | xlim() மற்றும் ylim() கட்டளைகள் மூலம் அச்சுக்களுக்கு வரம்பு அமைத்து அதை பெறுதல் |
13:46 | சில சுய பரிசோதனை கேள்விகள். |
13:50 | 1.cosine வரைபடம் ஒன்றை -2pi முதல் 2pi வரை கோட்டுத்தடிமன் 4 உடன் plot செய்க. |
13:57 | 2. ylabel கட்டளையில் - உரையின் ஒதுக்கத்தை மாற்ற - வழி உண்டா என்று ஆவணங்களை பார்த்து கண்டு பிடிக்கவும். |
14:05 | தேர்வுகள் ஆம் அல்லது இல்லை. |
14:07 | கடைசி கேள்வி. லேடக் ஒழுங்கில் தலைப்பு x^2-5x+6 என அமைக்கவும். |
14:15 | இப்போது பதில்கள் |
14:20 | 1. cosine வரைபடம் ஒன்றை -2pi முதல் 2pi வரை கோட்டுத்தடிமன் 4 உடன் plot செய்ய, linspace மற்றும் plot கட்டளையை இப்படி பயன்படுத்தவும்: x = linspace(-2*pi, 2*pi) |
14:41 | பின் - plot(x, cos(x), linewidth=4) |
14:46 | இரண்டாவது கேள்விக்கு பதில்: முடியாது. ylabel கட்டளையில் உரையின் ஒதுக்கத்தை மாற்ற தேர்வு கிடையாது. |
14:53 | மூன்றாவதான கடைசி. லேடக் ஒழுங்கில் தலைப்பு ஒழுங்கை அமைக்க சமன்பட்டை இரண்டு dollar குறிகளுக்குள் எழுத வேண்டும். title("$x^2-5x+6$") |
15:11 | இந்த tutorial ஐ ரசித்திருப்பீர்கள், பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம். |