Difference between revisions of "Python/C2/Getting-started-with-ipython/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 |ஹலோ நண்பர்களே, "getting started with <tt>ipython</tt>" குறித்த tutorial க்கு நல்வ…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Timing
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
| 0:00
+
| 00:00
  
|ஹலோ நண்பர்களே, "getting started with <tt>ipython</tt>" குறித்த tutorial க்கு நல்வரவு!
 
|ஹலோ நண்பர்களே, "getting started with <tt>ipython</tt>" குறித்த tutorial க்கு நல்வரவு!
  
|-
 
|-
| 0:06
+
| 00:06
 
|இந்த tutorial இல் கற்பது  
 
|இந்த tutorial இல் கற்பது  
  
Line 19: Line 19:
  
|-
 
|-
0:26
+
00:26
 
| IPython என்பது மேம்படுத்திய Python interpreter; tab-விசை பூர்த்தி, மற்றும் உதவி செயல்பாடுகளுக்கு எளிய அணுகல் ஆகியவற்றை கொண்டது.
 
| IPython என்பது மேம்படுத்திய Python interpreter; tab-விசை பூர்த்தி, மற்றும் உதவி செயல்பாடுகளுக்கு எளிய அணுகல் ஆகியவற்றை கொண்டது.
  
|-
 
|-
| 0:36
+
| 00:36
 
| <tt>ipython</tt> interpreter ஐ துவக்குவதை பார்க்கலாம்.
 
| <tt>ipython</tt> interpreter ஐ துவக்குவதை பார்க்கலாம்.
  
|-
 
|-
| 0:40
+
| 00:40
 
|முனையத்தை திறந்து <tt>ipython</tt> என type செய்து enter செய்வோம்.
 
|முனையத்தை திறந்து <tt>ipython</tt> என type செய்து enter செய்வோம்.
  
|-
 
|-
| 0:50
+
| 00:50
 
| <nowiki> Python பதிப்பு பற்றிய விவரங்கள் வருகிறன. பின் சில உதவிக் கட்டளைகள்; கடைசியில் ஒரு தூண்டியை காண்கிறோம். ஐஎன்[1]: </nowiki>
 
| <nowiki> Python பதிப்பு பற்றிய விவரங்கள் வருகிறன. பின் சில உதவிக் கட்டளைகள்; கடைசியில் ஒரு தூண்டியை காண்கிறோம். ஐஎன்[1]: </nowiki>
  
|-
 
|-
| 0:59
+
| 00:59
 
| 'ipython is not installed' என பிழை செய்தி வருமாயின் எப்படி பொதிகளை நிறுவுவது என்ற tutorial ஐ படிக்கவும்.  
 
| 'ipython is not installed' என பிழை செய்தி வருமாயின் எப்படி பொதிகளை நிறுவுவது என்ற tutorial ஐ படிக்கவும்.  
  
|-
 
|-
| 1:07
+
| 01:07
 
|ipython interpreter ஐ விட்டு வெளியேற, Ctrl-D விசைகளை அழுத்தவும்.
 
|ipython interpreter ஐ விட்டு வெளியேற, Ctrl-D விசைகளை அழுத்தவும்.
  
|-
 
|-
| 1:17
+
| 01:17
 
| வெளியேறுதலை நிச்சயப்படுத்த எச்சரிக்கை வருகிறது, ஆம் என்று சொல்ல y ஐயும் வேண்டாம் என்று சொல்ல n ஐயும் டைப் செய்க.
 
| வெளியேறுதலை நிச்சயப்படுத்த எச்சரிக்கை வருகிறது, ஆம் என்று சொல்ல y ஐயும் வேண்டாம் என்று சொல்ல n ஐயும் டைப் செய்க.
  
|-
 
|-
| 1:27
+
| 01:27
 
| y ஐ அழுத்தலாம்.
 
| y ஐ அழுத்தலாம்.
  
|-
 
|-
| 1:31
+
| 01:31
 
| interpreter ஐ மூடிவிட்டதால் இப்போது மீண்டும் அதை <tt>ipython</tt> என டைப் செய்து துவக்குவோம்.  
 
| interpreter ஐ மூடிவிட்டதால் இப்போது மீண்டும் அதை <tt>ipython</tt> என டைப் செய்து துவக்குவோம்.  
  
|-
 
|-
| 1:41  
+
| 01:41  
 
|இப்போது interpreter ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
 
|இப்போது interpreter ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
  
|-
 
|-
| 1:45
+
| 01:45
 
|மிக எளிதான கூட்டலுடன் துவக்குவோம்.
 
|மிக எளிதான கூட்டலுடன் துவக்குவோம்.
  
|-
 
|-
| 1:48
+
| 01:48
 
|தூண்டியில் 1+2 என type செய்வோம்.
 
|தூண்டியில் 1+2 என type செய்வோம்.
  
|-
 
|-
| 1:54
+
| 01:54
 
|IPython உடனடியாக விடையை 3 என தருகிறது.
 
|IPython உடனடியாக விடையை 3 என தருகிறது.
  
|-
 
|-
| 1:58
+
| 01:58
 
|வெளியீடு ஒரு <tt><nowiki>Out[1]</nowiki></tt> எனும் குறிப்புடன் உள்ளதை கவனிக்கவும்.
 
|வெளியீடு ஒரு <tt><nowiki>Out[1]</nowiki></tt> எனும் குறிப்புடன் உள்ளதை கவனிக்கவும்.
  
|-
 
|-
| 2:05
+
| 02:05
 
|இப்போது இன்னும் சில எளிய செயல்களை செய்யலாம்., 5 minus 3, 7 minus 4, 6 into 5.
 
|இப்போது இன்னும் சில எளிய செயல்களை செய்யலாம்., 5 minus 3, 7 minus 4, 6 into 5.
  
|-
 
|-
| 2:22
+
| 02:22
 
|இப்போது ipython எப்படி கட்டளைகளின் வரலாற்றை நினைவில் வைக்கிறது என்று பார்க்கலாம்.
 
|இப்போது ipython எப்படி கட்டளைகளின் வரலாற்றை நினைவில் வைக்கிறது என்று பார்க்கலாம்.
  
|-
 
|-
| 2:28
+
| 02:28
 
|உதாரணமாக <tt>print 1+2</tt>.
 
|உதாரணமாக <tt>print 1+2</tt>.
  
|-
 
|-
| 2:32
+
| 02:32
 
|எல்லாவற்றையும் இப்போது டைப் அடிக்காமல் மேல் நோக்கு விசையை அழுத்தி கட்டளை  <tt>1+2</tt> க்கு செல்வோம்.இதை முன்பே செய்தோம். இப்போது இடது அம்புக்குறியை அழுத்தி வரியின் ஆரம்பத்துக்கு சென்று ``print ``space என டைப்  செய்து  என்டர் செய்யலாம்.
 
| 2:54
+
| 02:54
 
| வரியை இப்போது print 1+2 என மாற்றிவிட்டோம். enter செய்யலாம்.
 
| வரியை இப்போது print 1+2 என மாற்றிவிட்டோம். enter செய்யலாம்.
  
|-
 
|-
| 3:01
+
| 03:01
 
| interpreter விடையை 3 என அச்சடிக்கிறது.
 
| interpreter விடையை 3 என அச்சடிக்கிறது.
  
|-
 
|-
| 3:04
+
| 03:04
 
|சதுர அடைப்புக்களில் அவுட் என்பதை இப்போது காணவில்லை என்பதை கவனிக்கவும்.
 
|சதுர அடைப்புக்களில் அவுட் என்பதை இப்போது காணவில்லை என்பதை கவனிக்கவும்.
  
|-
 
|-
| 3:10
+
| 03:10
 
|இப்போது நாம் print 10 into 2 என டைப் அடிக்கப்போகிறோம்.
 
|இப்போது நாம் print 10 into 2 என டைப் அடிக்கப்போகிறோம்.
  
|-
 
|-
| 3:14
+
| 03:14
 
|மேல் நோக்கு விசையை அழுத்தி கட்டளை 1+2 க்கு செல்வோம்.
 
|மேல் நோக்கு விசையை அழுத்தி கட்டளை 1+2 க்கு செல்வோம்.
  
|-
 
|-
| 3:21
+
| 03:21
 
|இப்போது <tt>1 plus 2</tt> ஐ <tt>10 into 2</tt> என மாற்றி enter செய்வோம்.
 
|இப்போது <tt>1 plus 2</tt> ஐ <tt>10 into 2</tt> என மாற்றி enter செய்வோம்.
  
|-
 
|-
| 3:33
+
| 03:33
 
| இது வரை ipython interpreter ஐ துவக்குவது, அதைவிட்டு வெளியேறுவது, முந்தைய கட்டளைகளை கொண்டு வருவதை பார்த்தோம்.
 
| இது வரை ipython interpreter ஐ துவக்குவது, அதைவிட்டு வெளியேறுவது, முந்தைய கட்டளைகளை கொண்டு வருவதை பார்த்தோம்.
  
|-
 
|-
| 3:41
+
| 03:41
 
|இப்போது tab- விசையால் பூர்த்தி செய்தலை பார்க்கலாம்.  
 
|இப்போது tab- விசையால் பூர்த்தி செய்தலை பார்க்கலாம்.  
  
|-
 
|-
| 3:45
+
| 03:45
 
|உதாரணமாக நாம் <tt>round</tt> என்ற செயலை பயன்படுத்த எழுத நினைக்கிறோம்.
 
|உதாரணமாக நாம் <tt>round</tt> என்ற செயலை பயன்படுத்த எழுத நினைக்கிறோம்.
  
|-
 
|-
| 3:50
+
| 03:50
 
|இதற்கு நாம் <tt>ro</tt> என type  செய்து tab விசையை அழுத்தினால் போதும்.
 
|இதற்கு நாம் <tt>ro</tt> என type  செய்து tab விசையை அழுத்தினால் போதும்.
  
|-
 
|-
| 3:59
+
| 03:59
 
| முனையத்தை பார்த்தோமானால் IPython கட்டளை <tt>ro</tt> ஐ  round என பூர்த்தி செய்தது. இந்த ipython இன் அம்சம் tab-completion எனப்படும்.
 
| முனையத்தை பார்த்தோமானால் IPython கட்டளை <tt>ro</tt> ஐ  round என பூர்த்தி செய்தது. இந்த ipython இன் அம்சம் tab-completion எனப்படும்.
  
|-
 
|-
| 4:08
+
| 04:08
 
|  tab completion இன் இன்னும் பல சாத்தியங்களை காணலாம்.<tt>r</tt> என  type  செய்து  tab ஐ அழுத்தலாம்.
 
|  tab completion இன் இன்னும் பல சாத்தியங்களை காணலாம்.<tt>r</tt> என  type  செய்து  tab ஐ அழுத்தலாம்.
  
|-
 
|-
| 4:18
+
| 04:18
 
| IPython கட்டளையை பூர்த்தி செய்யவில்லை. ஏனெனில் <tt>r</tt> இன் பூர்த்தி சாத்தியங்கள் நிறைய உள்ளன. ஆகவே எல்லா சாத்தியக்கூறுகளையும் பட்டியலிடுகிறது.
 
| IPython கட்டளையை பூர்த்தி செய்யவில்லை. ஏனெனில் <tt>r</tt> இன் பூர்த்தி சாத்தியங்கள் நிறைய உள்ளன. ஆகவே எல்லா சாத்தியக்கூறுகளையும் பட்டியலிடுகிறது.
  
|-
 
|-
| 4:30
+
| 04:30
 
| இப்போது ஒன்று செய்வோம்.
 
| இப்போது ஒன்று செய்வோம்.
  
|-
 
|-
| 4:32
+
| 04:32
 
| video வை கொஞ்சம் இடை நிறுத்திவிட்டு கணக்கை போட்டு அப்புறம் தொடரலாம்.
 
| video வை கொஞ்சம் இடை நிறுத்திவிட்டு கணக்கை போட்டு அப்புறம் தொடரலாம்.
  
|-
 
|-
| 4:38
+
| 04:38
 
| 1. "ab" என துவங்கும் கட்டளைகள் யாவை?
 
| 1. "ab" என துவங்கும் கட்டளைகள் யாவை?
  
|-
 
|-
| 4:43
+
| 04:43
 
| 2. "a" உடன் துவங்கும் கட்டளைகளை பட்டியலிடுக.
 
| 2. "a" உடன் துவங்கும் கட்டளைகளை பட்டியலிடுக.
  
|-
 
|-
| 4:53
+
| 04:53
 
| <tt>ab</tt> எழுதி tab ஐ தட்ட அது <tt>abs</tt> என முடிகிறது. <tt><nowiki>a<tab></nowiki></tt> என எழுதி tab ஐ தட்ட a இல் துவங்கும் கட்டளைகளை பட்டியலிடுகிறது.
 
| <tt>ab</tt> எழுதி tab ஐ தட்ட அது <tt>abs</tt> என முடிகிறது. <tt><nowiki>a<tab></nowiki></tt> என எழுதி tab ஐ தட்ட a இல் துவங்கும் கட்டளைகளை பட்டியலிடுகிறது.
  
|-
 
|-
| 5:06
+
| 05:06
 
|இப்போது abs இன் செயல் என்ன என்று பார்க்கலாம்.
 
|இப்போது abs இன் செயல் என்ன என்று பார்க்கலாம்.
  
|-
 
|-
| 5:11
+
| 05:11
 
| ipython இன் உதவி அம்சத்தால் இதை கண்டுபிடிக்கலாம்.
 
| ipython இன் உதவி அம்சத்தால் இதை கண்டுபிடிக்கலாம்.
  
|-
 
|-
| 5:15
+
| 05:15
 
|ஒரு function இன் ஆவணத்தை காண நாம் function இன் பெயரை எழுதி ஒரு question mark ஐ இட வேண்டும்.
 
|ஒரு function இன் ஆவணத்தை காண நாம் function இன் பெயரை எழுதி ஒரு question mark ஐ இட வேண்டும்.
  
|-
 
|-
| 5:23
+
| 05:23
 
| Ipython interpreter அந்த function க்கான ஆவணத்தை காட்டும்.
 
| Ipython interpreter அந்த function க்கான ஆவணத்தை காட்டும்.
  
|-
 
|-
| 5:27
+
| 05:27
 
|இப்போது function abs இன் விவரத்தை காண abs? என type செய்து enter செய்வோம்.
 
|இப்போது function abs இன் விவரத்தை காண abs? என type செய்து enter செய்வோம்.
  
|-
 
|-
| 5:37
+
| 05:37
 
| <tt>abs</tt> ஒரு எண்ணை உள்ளீடாக ஏற்றுக்கொண்டு அதன் absolute மதிப்பை திருப்புகிறது என்று அதன் ஆவணம் சொல்லுகிறது.
 
| <tt>abs</tt> ஒரு எண்ணை உள்ளீடாக ஏற்றுக்கொண்டு அதன் absolute மதிப்பை திருப்புகிறது என்று அதன் ஆவணம் சொல்லுகிறது.
  
|-
 
|-
| 5:45
+
| 05:45
 
| உதாரணங்களை காணலாம்
 
| உதாரணங்களை காணலாம்
  
|-
 
|-
| 5:48
+
| 05:48
 
|abs(-19) மற்றும் abs(19) என interpreter இல் Type செய்வோம்.
 
|abs(-19) மற்றும் abs(19) என interpreter இல் Type செய்வோம்.
  
|-
 
|-
| 6:03
+
| 06:03
 
|எதிர்பார்த்தபடி 19 என இரண்டு சமயமும் வருகிறது.  
 
|எதிர்பார்த்தபடி 19 என இரண்டு சமயமும் வருகிறது.  
  
|-
 
|-
| 6:07  
+
| 06:07  
 
| ஒரு தசாம்ச எண்னை உள்ளிடலாம். abs(-10.5), விடை 10.5  
 
| ஒரு தசாம்ச எண்னை உள்ளிடலாம். abs(-10.5), விடை 10.5  
  
|-
 
|-
| 6:23
+
| 06:23
 
| video வை நிறுத்தி கணக்கை போட்டு பார்த்து தொடரலாம்.
 
| video வை நிறுத்தி கணக்கை போட்டு பார்த்து தொடரலாம்.
  
|-
 
|-
| 6:30
+
| 06:30
 
|<tt>round</tt> க்கான ஆவணத்தை பார்த்து அதை எப்படி பயன்படுத்துவது என்று காணவும்.
 
|<tt>round</tt> க்கான ஆவணத்தை பார்த்து அதை எப்படி பயன்படுத்துவது என்று காணவும்.
  
|-
 
|-
| 6:38
+
| 06:38
 
| function round இன் ஆவணத்தை காண round question mark ஐ ipython interpreter இல் எழுதவும்.
 
| function round இன் ஆவணத்தை காண round question mark ஐ ipython interpreter இல் எழுதவும்.
  
|-
 
|-
| 6:47
+
| 06:47
 
| <tt>ndigits</tt> ஐ சுற்றி கூடுதல் சதுர அடைப்பு உள்ளதை காணலாம்.
 
| <tt>ndigits</tt> ஐ சுற்றி கூடுதல் சதுர அடைப்பு உள்ளதை காணலாம்.
  
|-
 
|-
| 6:52
+
| 06:52
 
| இதன் பொருள் <tt>ndigits</tt>  என்பது தேர்வுக்குறியது; 0 என்பது முன்னிருப்பு மதிப்பு.
 
| இதன் பொருள் <tt>ndigits</tt>  என்பது தேர்வுக்குறியது; 0 என்பது முன்னிருப்பு மதிப்பு.
  
|-
 
|-
| 6:57
+
| 06:57
 
| Python ஆவணங்களில் தேர்வு அளவுருக்கள் சதுர அடைப்புக்குள் காட்டப்படும்.
 
| Python ஆவணங்களில் தேர்வு அளவுருக்கள் சதுர அடைப்புக்குள் காட்டப்படும்.
  
|-
 
|-
| 7:02
+
| 07:02
 
|<tt>round</tt> என்னும் செயல் கொடுத்த எண்ணை, கொடுத்த துல்லியத்துக்கு முழுமையாக்குகிறது.
 
|<tt>round</tt> என்னும் செயல் கொடுத்த எண்ணை, கொடுத்த துல்லியத்துக்கு முழுமையாக்குகிறது.
  
|-
 
|-
| 7:08
+
| 07:08
 
| விடியோவை இங்கே நிறுத்தி, பயிற்சியை செய்தபின் தொடரவும்.
 
| விடியோவை இங்கே நிறுத்தி, பயிற்சியை செய்தபின் தொடரவும்.
  
|-
 
|-
| 7:15
+
| 07:15
 
| function round க்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.
 
| function round க்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.
  
|-
 
|-
| 7:19
+
| 07:19
 
| round(2.48) round(2.48, 1) round(2.48, 2) round(2.484) round(2.484, 1) round(2.484, 2) இன் வெளியீட்டை காண்க.
 
| round(2.48) round(2.48, 1) round(2.48, 2) round(2.484) round(2.484, 1) round(2.484, 2) இன் வெளியீட்டை காண்க.
  
|-
 
|-
| 7:42
+
| 07:42
 
| 2.0, 2.5 மற்றும் 2.48 ஆகியன எதிர்பார்த்தது போலவே கிடைக்கின்றன.
 
| 2.0, 2.5 மற்றும் 2.48 ஆகியன எதிர்பார்த்தது போலவே கிடைக்கின்றன.
  
|-
 
|-
| 7:54
+
| 07:54
 
|முனையத்தில் டைப் செய்யும் போது ஏற்படும் பிழைகளை சரி செய்வதை என்று பார்க்கலாம்.
 
|முனையத்தில் டைப் செய்யும் போது ஏற்படும் பிழைகளை சரி செய்வதை என்று பார்க்கலாம்.
  
|-
 
|-
| 7:59
+
| 07:59
 
|முன்பே பார்த்தது போல enter விசையை தட்டாமல் இருந்தால் நாம் அம்புகுறி விசைகள் மூலம் உலாவி,  delete அல்லது  backspace விசைகளால் பிழைகளை சரி செய்யலாம்.
 
|முன்பே பார்த்தது போல enter விசையை தட்டாமல் இருந்தால் நாம் அம்புகுறி விசைகள் மூலம் உலாவி,  delete அல்லது  backspace விசைகளால் பிழைகளை சரி செய்யலாம்.
  
|-
 
|-
| 8:11
+
| 08:11
 
|வேண்டுமென்று ஒரு பிழையை செய்வோம். round(2.484 எழுதி enter செய்வோம், அடைப்பை  மூடாமல்...
 
|வேண்டுமென்று ஒரு பிழையை செய்வோம். round(2.484 எழுதி enter செய்வோம், அடைப்பை  மூடாமல்...
  
|-
 
|-
| 8:24
+
| 08:24
 
| புள்ளிகளுடன் ஒரு தூண்டி கிடைக்கிறது.
 
| புள்ளிகளுடன் ஒரு தூண்டி கிடைக்கிறது.
  
|-
 
|-
| 8:27
+
| 08:27
 
|இந்த தூண்டி <tt>ipython</tt> இன் தொடர்வதற்கான தூண்டி.
 
|இந்த தூண்டி <tt>ipython</tt> இன் தொடர்வதற்கான தூண்டி.
  
|-
 
|-
| 8:31
+
| 08:31
 
|முந்தைய வரி நிறைவடையாத போது இது காட்டப்படும்.
 
|முந்தைய வரி நிறைவடையாத போது இது காட்டப்படும்.
  
|-
 
|-
| 8:35
+
| 08:35
 
| இப்போது கட்டளையை சரியாக பூர்த்தி செய்து enter செய்யலாம்.
 
| இப்போது கட்டளையை சரியாக பூர்த்தி செய்து enter செய்யலாம்.
  
|-
 
|-
|8:48
+
|08:48
 
|எதிர்பார்த்த வெளியீடு 2.0 கிடைக்கிறது.
 
|எதிர்பார்த்த வெளியீடு 2.0 கிடைக்கிறது.
  
|-
 
|-
| 8:51
+
| 08:51
 
|வேறு சமயங்களில், ஒரு வேளை நாம் நீண்ட சிக்கலான  expression ஐ எழுதியபின், இந்த தூண்டி கிடைத்தால் நாம் வெளியேற விரும்பலாம். அப்போது Ctrl-C டைப் செய்ய கட்டளை முறிந்து, நாம் <tt>ipython</tt> உள்ளீட்டுத்தூண்டிக்கு போய் விடுவோம்.
 
| 9:15
+
| 09:15
 
| விடியோவை இங்கே நிறுத்தி, பயிற்சியை செய்தபின் தொடரவும்.
 
| விடியோவை இங்கே நிறுத்தி, பயிற்சியை செய்தபின் தொடரவும்.
  
|-
 
|-
| 9:22
+
| 09:22
 
| 1. round(2.484 என type செய்க; enter செய்க; கட்டளையை Ctrl-C மூலம் இரத்து செய்க.
 
| 1. round(2.484 என type செய்க; enter செய்க; கட்டளையை Ctrl-C மூலம் இரத்து செய்க.
  
|-
 
|-
| 9:45
+
| 09:45
 
| 2.  round(2.484, 2) என கட்டளை type செய்க.
 
| 2.  round(2.484, 2) என கட்டளை type செய்க.
  
Latest revision as of 11:58, 7 August 2014

Time Narration
00:00 ஹலோ நண்பர்களே, "getting started with ipython" குறித்த tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த tutorial இல் கற்பது
  1. ipython interpreter ஐ துவக்குதல்,
  2. ipython interpreter லிருந்து வெளியேறுதல்
  3. ipython அமர்வு வரலாற்றில் உலவுதல்
  4. ipython function களை பூர்த்தி செய்ய டேப் விசையை பயன்படுத்துதல்.
  5. function களின் ஆவணங்களை காணுதல்
  6. பூர்த்தியாகாத அல்லது தப்பான கட்டளைகளை இடைமறித்தல்.
00:26 IPython என்பது மேம்படுத்திய Python interpreter; tab-விசை பூர்த்தி, மற்றும் உதவி செயல்பாடுகளுக்கு எளிய அணுகல் ஆகியவற்றை கொண்டது.
00:36 ipython interpreter ஐ துவக்குவதை பார்க்கலாம்.
00:40 முனையத்தை திறந்து ipython என type செய்து enter செய்வோம்.
00:50 Python பதிப்பு பற்றிய விவரங்கள் வருகிறன. பின் சில உதவிக் கட்டளைகள்; கடைசியில் ஒரு தூண்டியை காண்கிறோம். ஐஎன்[1]:
00:59 'ipython is not installed' என பிழை செய்தி வருமாயின் எப்படி பொதிகளை நிறுவுவது என்ற tutorial ஐ படிக்கவும்.
01:07 ipython interpreter ஐ விட்டு வெளியேற, Ctrl-D விசைகளை அழுத்தவும்.
01:17 வெளியேறுதலை நிச்சயப்படுத்த எச்சரிக்கை வருகிறது, ஆம் என்று சொல்ல y ஐயும் வேண்டாம் என்று சொல்ல n ஐயும் டைப் செய்க.
01:27 y ஐ அழுத்தலாம்.
01:31 interpreter ஐ மூடிவிட்டதால் இப்போது மீண்டும் அதை ipython என டைப் செய்து துவக்குவோம்.
01:41 இப்போது interpreter ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
01:45 மிக எளிதான கூட்டலுடன் துவக்குவோம்.
01:48 தூண்டியில் 1+2 என type செய்வோம்.
01:54 IPython உடனடியாக விடையை 3 என தருகிறது.
01:58 வெளியீடு ஒரு Out[1] எனும் குறிப்புடன் உள்ளதை கவனிக்கவும்.
02:05 இப்போது இன்னும் சில எளிய செயல்களை செய்யலாம்., 5 minus 3, 7 minus 4, 6 into 5.
02:22 இப்போது ipython எப்படி கட்டளைகளின் வரலாற்றை நினைவில் வைக்கிறது என்று பார்க்கலாம்.
02:28 உதாரணமாக print 1+2.
02:32 எல்லாவற்றையும் இப்போது டைப் அடிக்காமல் மேல் நோக்கு விசையை அழுத்தி கட்டளை 1+2 க்கு செல்வோம்.இதை முன்பே செய்தோம். இப்போது இடது அம்புக்குறியை அழுத்தி வரியின் ஆரம்பத்துக்கு சென்று ``print ``space என டைப் செய்து என்டர் செய்யலாம்.
02:54 வரியை இப்போது print 1+2 என மாற்றிவிட்டோம். enter செய்யலாம்.
03:01 interpreter விடையை 3 என அச்சடிக்கிறது.
03:04 சதுர அடைப்புக்களில் அவுட் என்பதை இப்போது காணவில்லை என்பதை கவனிக்கவும்.
03:10 இப்போது நாம் print 10 into 2 என டைப் அடிக்கப்போகிறோம்.
03:14 மேல் நோக்கு விசையை அழுத்தி கட்டளை 1+2 க்கு செல்வோம்.
03:21 இப்போது 1 plus 210 into 2 என மாற்றி enter செய்வோம்.
03:33 இது வரை ipython interpreter ஐ துவக்குவது, அதைவிட்டு வெளியேறுவது, முந்தைய கட்டளைகளை கொண்டு வருவதை பார்த்தோம்.
03:41 இப்போது tab- விசையால் பூர்த்தி செய்தலை பார்க்கலாம்.
03:45 உதாரணமாக நாம் round என்ற செயலை பயன்படுத்த எழுத நினைக்கிறோம்.
03:50 இதற்கு நாம் ro என type செய்து tab விசையை அழுத்தினால் போதும்.
03:59 முனையத்தை பார்த்தோமானால் IPython கட்டளை ro ஐ round என பூர்த்தி செய்தது. இந்த ipython இன் அம்சம் tab-completion எனப்படும்.
04:08 tab completion இன் இன்னும் பல சாத்தியங்களை காணலாம்.r என type செய்து tab ஐ அழுத்தலாம்.
04:18 IPython கட்டளையை பூர்த்தி செய்யவில்லை. ஏனெனில் r இன் பூர்த்தி சாத்தியங்கள் நிறைய உள்ளன. ஆகவே எல்லா சாத்தியக்கூறுகளையும் பட்டியலிடுகிறது.
04:30 இப்போது ஒன்று செய்வோம்.
04:32 video வை கொஞ்சம் இடை நிறுத்திவிட்டு கணக்கை போட்டு அப்புறம் தொடரலாம்.
04:38 1. "ab" என துவங்கும் கட்டளைகள் யாவை?
04:43 2. "a" உடன் துவங்கும் கட்டளைகளை பட்டியலிடுக.
04:53 ab எழுதி tab ஐ தட்ட அது abs என முடிகிறது. a<tab> என எழுதி tab ஐ தட்ட a இல் துவங்கும் கட்டளைகளை பட்டியலிடுகிறது.
05:06 இப்போது abs இன் செயல் என்ன என்று பார்க்கலாம்.
05:11 ipython இன் உதவி அம்சத்தால் இதை கண்டுபிடிக்கலாம்.
05:15 ஒரு function இன் ஆவணத்தை காண நாம் function இன் பெயரை எழுதி ஒரு question mark ஐ இட வேண்டும்.
05:23 Ipython interpreter அந்த function க்கான ஆவணத்தை காட்டும்.
05:27 இப்போது function abs இன் விவரத்தை காண abs? என type செய்து enter செய்வோம்.
05:37 abs ஒரு எண்ணை உள்ளீடாக ஏற்றுக்கொண்டு அதன் absolute மதிப்பை திருப்புகிறது என்று அதன் ஆவணம் சொல்லுகிறது.
05:45 உதாரணங்களை காணலாம்
05:48 abs(-19) மற்றும் abs(19) என interpreter இல் Type செய்வோம்.
06:03 எதிர்பார்த்தபடி 19 என இரண்டு சமயமும் வருகிறது.
06:07 ஒரு தசாம்ச எண்னை உள்ளிடலாம். abs(-10.5), விடை 10.5
06:23 video வை நிறுத்தி கணக்கை போட்டு பார்த்து தொடரலாம்.
06:30 round க்கான ஆவணத்தை பார்த்து அதை எப்படி பயன்படுத்துவது என்று காணவும்.
06:38 function round இன் ஆவணத்தை காண round question mark ஐ ipython interpreter இல் எழுதவும்.
06:47 ndigits ஐ சுற்றி கூடுதல் சதுர அடைப்பு உள்ளதை காணலாம்.
06:52 இதன் பொருள் ndigits என்பது தேர்வுக்குறியது; 0 என்பது முன்னிருப்பு மதிப்பு.
06:57 Python ஆவணங்களில் தேர்வு அளவுருக்கள் சதுர அடைப்புக்குள் காட்டப்படும்.
07:02 round என்னும் செயல் கொடுத்த எண்ணை, கொடுத்த துல்லியத்துக்கு முழுமையாக்குகிறது.
07:08 விடியோவை இங்கே நிறுத்தி, பயிற்சியை செய்தபின் தொடரவும்.
07:15 function round க்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.
07:19 round(2.48) round(2.48, 1) round(2.48, 2) round(2.484) round(2.484, 1) round(2.484, 2) இன் வெளியீட்டை காண்க.
07:42 2.0, 2.5 மற்றும் 2.48 ஆகியன எதிர்பார்த்தது போலவே கிடைக்கின்றன.
07:54 முனையத்தில் டைப் செய்யும் போது ஏற்படும் பிழைகளை சரி செய்வதை என்று பார்க்கலாம்.
07:59 முன்பே பார்த்தது போல enter விசையை தட்டாமல் இருந்தால் நாம் அம்புகுறி விசைகள் மூலம் உலாவி, delete அல்லது backspace விசைகளால் பிழைகளை சரி செய்யலாம்.
08:11 வேண்டுமென்று ஒரு பிழையை செய்வோம். round(2.484 எழுதி enter செய்வோம், அடைப்பை மூடாமல்...
08:24 புள்ளிகளுடன் ஒரு தூண்டி கிடைக்கிறது.
08:27 இந்த தூண்டி ipython இன் தொடர்வதற்கான தூண்டி.
08:31 முந்தைய வரி நிறைவடையாத போது இது காட்டப்படும்.
08:35 இப்போது கட்டளையை சரியாக பூர்த்தி செய்து enter செய்யலாம்.
08:48 எதிர்பார்த்த வெளியீடு 2.0 கிடைக்கிறது.
08:51 வேறு சமயங்களில், ஒரு வேளை நாம் நீண்ட சிக்கலான expression ஐ எழுதியபின், இந்த தூண்டி கிடைத்தால் நாம் வெளியேற விரும்பலாம். அப்போது Ctrl-C டைப் செய்ய கட்டளை முறிந்து, நாம் ipython உள்ளீட்டுத்தூண்டிக்கு போய் விடுவோம்.
09:15 விடியோவை இங்கே நிறுத்தி, பயிற்சியை செய்தபின் தொடரவும்.
09:22 1. round(2.484 என type செய்க; enter செய்க; கட்டளையை Ctrl-C மூலம் இரத்து செய்க.
09:45 2. round(2.484, 2) என கட்டளை type செய்க.
10:08 இப்போது சுருக்கமாக மீள்பார்வை செய்யலாம். இந்த டுடோரியலில் நாம் கற்றது
10:15 1. ipython interpreter ஐ ipython என டைப் செய்து துவக்குவது.
10:18 2. ipython interpreter இலிருந்து <ctrl>d. மூலம் வெளியேறுவது.
10:22 3. அம்புக்குறி விசைகள் மூலம் ipython வரலாற்றில் உலாவுவது.
10:28 4. tab-completion என்றால் என்ன?
10:29 5. function களின் ஆவணங்களை காண்பது
10:32 6. ஒரு பிழை நேரும்போது <ctrl>c பயன் படுத்தி இடை நிறுத்துவது.
10:37 சில சுய பரிசோதனை கேள்விகள்
10:42 ipython Python போலவே ஒரு கணினி நிரலாக்க மொழி
10:50
உண்மை அல்லது பொய்
10:52 இரண்டாவது: ipython இலிருந்து வெளியேற விசை தொகுப்பு எது? Ctrl + C; Ctrl + D; Alt + C; Alt + D
11:02 கடைசியாக. Ipython இல் ஆவணத்தை காட்ட பயன்படுத்தப்படும் குறி எது? under score (_) question mark (?) exclamation mark (!) ampersand (&)
11:15 விடைகள்:
11:18 Ipython நிரலாக்க மொழி அல்ல. அது அத்தகைய உயர் மொழி உணர் செயலி - interpreter.
11:22 Ipython interpreter இலிருந்து வெளியேற Ctrl D விசைகளை பயன்படுத்த வேண்டும்
11:27 ஆவணத்தை காண ? ஐ function பெயருக்கு பின் பயன்படுத்துகிறோம்.
11:35 இந்த டுடோரியலை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நினைக்கிறோம்.
11:39 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst