Difference between revisions of "C-and-C++/C2/Increment-And-Decrement-Operators/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 3: Line 3:
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
  
 
 
|-  
 
|-  
 
| 00:01  
 
| 00:01  

Revision as of 17:58, 21 July 2014

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Increment மற்றும் Decrement Operators குறித்த spoken tutorial க்கு நல்வரவு .
00:08 இந்த tutorial-லில் நாம் கற்க போவது:
00:10 Increment மற்றும் decrement operators
00:12 ++ உதாரணமாக. a++ இது postfix increment operator.
00:18 ++a இது prefix increment operator.
00:22 - - உதாரணமாக. a- - இது postfix decrement operator.
00:27 - -a இது prefix decrement operator.
00:31 Type casting பற்றியும் அறியலாம்.
00:35 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10,
00:40 gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:48 ++ operator... operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ அதிகரிக்கிறது.
00:54 a++ மற்றும் ++a என்பது a = a + 1 க்கு சமம்.
01:00 -- operator operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ குறைக்கிறது
01:06 a-- மற்றும் --a என்பது a = a - 1க்கு சமம்.
01:13 ஒரு C program-ன் உதவியுடன் increment மற்றும் decrement operatorகளின் பயன்பாட்டை விளக்குகிறேன்
01:19 ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். code ஐ விளக்குகிறேன்
01:25 C ல் increment மற்றும் decrement operators க்கான code ஐ வைத்துள்ளோம்
01:30 மதிப்பு 1 ஐ கொண்ட integer variable a ஐ எடுத்துள்ளேன்.
01:35 இவ்வழியில் a மதிப்பில் மாற்றங்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.
01:39 எனவே operatorகளின் வேலையைப் புரிந்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும்.
01:47 postfix increment operator எவ்வாறு வேலைசெய்கிறது என பார்க்கலாம்.
01:51 இந்த printf statement-ன் வெளியீடு 1.
01:55 மதிப்பு மாறாது.
01:57 ஏனெனில் Operand மதிப்பிடப்பட்டப் பிறகே postfix operation நடக்கிறது.
02:04 a++மீது ஒரு செயல் நடத்தப்படுகிறது எனில் அது a ன் நடப்பு மதிப்பில் செயல்படுத்தப்படும்.
02:10 அதன் பின் a ன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
02:17 இப்போது a ன் மதிப்பை இங்கு காண்கிறோம் எனில், இது 1 ஆல் அதிகரிக்கப்பட்டது.
02:27 மாற்றங்களைப் பிரதிபலிக்க, மீண்டும் a க்கு 1 ஐ initialize செய்கிறோம்.
02:35 இப்போது prefix increment operatorகளுக்கு வருவோம்
02:38 இந்த printf statement திரையில் 2 ஐ அச்சடிக்கிறது.
02:42 ஏனெனில் prefix operation... operand மதிப்பிடப்படுவதற்கு முன் நடைபெறுகிறது.
02:49 எனவே a ன் மதிப்பு முதலில் 1 ஆல் அதிகரிக்கப்பட்டு பின் அது அச்சடிக்கப்படுகிறது.
02:58 மேலும் மாற்றங்கள் இல்லை என்பதைக் காண மீண்டும் a ன் மதிப்பை அச்சடிப்போம்.
03:03 இந்த code ஐ இயக்கி சோதிப்போம்.
03:07 பின்வரும் வரிகளை comment செய்கிறேன். எழுதவும் /*, */
03:19 Save ல் சொடுக்கவும்.
03:22 என் file ஐ incrdecr.c என சேமித்துள்ளேன்.
03:29 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.
03:35 compile செய்ய பின்வருவதை terminal ல் எழுதுக gcc space incrdecr dot c space hyphen o space incr. enterஐ அழுத்துக.
03:51 code ஐ இயக்க எழுதுக ./incr. enter ஐ அழுத்துக.
03:59 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது,
04:01 a++ ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு
04:06 ++a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு.
04:09 முன்னர் நாம் சொன்னதுபோலவே முடிவைக் காணலாம்.


04:13 இப்போது மீதி programக்கு வருவோம்.
04:16 இப்போது postfix மற்றும் prefix decrement operatorகளை விளக்குகிறேன்.
04:21 multiline commentகளை இங்கிருந்தும்...... இங்கிருந்தும் நீக்குக .


04:29 மீண்டும் மதிப்பு 1aக்கு assign செய்யலாம்.
04:35 இந்த printf statement... 1 ன் மதிப்பை முன் விவரித்ததுபோல வெளியிடுகிறது.
04:40 இது ஒரு postfix expression ஆக இருப்பதால் a-- மதிப்பிடப்பட்ட பிறகு a ன் மதிப்பு குறைக்கப்படும்


04:47 அடுத்த statement... a ன் மதிப்பு 0 என அச்சடிக்கிறது.
04:51 இப்போது a ன் மதிப்பு 1 குறைக்கப்பட்டுள்ளது.
04:54 இப்போது prefix decrement operator.
04:58 இது ஒரு prefix operationஆக இருப்பதால் இந்த printf statement ன் வெளியீடு 0.
05:05 operand மதிப்பிடப்படுவதற்கு முன் prefix operation நடக்கிறது.
05:09 இந்த printf statementன் வெளியீடு 0.
05:11 a ன் மதிப்புக்கு மேலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
05:15 return 0; என எழுதி curly bracket ஐ மூடவும்
05:21 Save ல் சொடுக்கவும்
05:24 terminalக்கு வரவும்.
05:27 compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக; gcc space incrdecr dot c space hyphen o space incr. Enter ஐ அழுத்துக.
05:42 இயக்க எழுதுக, ./incr. Enter ஐ அழுத்துக.
05:52 a-- ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு


05:56 --a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு


05:59 எனவே இப்போது increment மற்றும் decrement operator வேலைசெய்வதைக் காண்க.
06:05 இதே program ஐ C++ ல் எழுத வேண்டும் எனில்.
06:07 மேலுள்ள C code ல் சில மாற்றங்களை செய்யலாம்.
06:10 editorக்கு வருகிறேன்.
06:13 இங்கே தேவையான code உடன் C++ file உள்ளது.


06:16 C file header லிருந்து இந்த header மாறியிருப்பதைக் கவனிக்கவும்.
06:20 using namespace statement உம் உள்ளது.
06:24 C++ ல் வெளியீட்டு statement cout என்பதையும் கவனிக்க.
06:28 எனவே இந்த வித்தியாசங்களைத் தவிர, codeகளும் மிக ஒத்தவை.
06:33 file ஐ சேமிக்கவும். file... extension .cppஉடன் சேமிக்கப்படுகிறது
06:40 code ஐ compile செய்வோம்.
06:42 terminal ஐ திறந்து எழுதுக g++ space incrdecr dot cpp space hyphen o space incr. Enter ஐ அழுத்துக.
07:00 இயக்க எழுதுக ./ incr. Enter ஐ அழுத்துக.
07:07 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:


07:10 எனவே வெளியீடு C program போலவே இருப்பதைக் காண்கிறோம்.
07:15 இப்போது typecastingன் கோட்பாட்டைக் காண்போம்.
07:17 C மற்றும் C++ இரண்டிலும் இது ஒரே வழியில் செயல்படுத்தப்படுகிறது.
07:22 ஒரு type variable ஐ மற்றொரு type ஆக செயல்பட வைக்க Typecasting பயன்படுகிறது
07:27 parenthesisனுள் உங்களுக்கு தேவையான data type ஐ வைப்பதன் மூலம் Typecasting செய்யப்படுகிறது.
07:33 நீங்கள் cast செய்யவிரும்பும் variable க்கு முன்னால் இந்த cast வைக்கப்படுகிறது.
07:38 இந்த typecast ஒரே ஒரு operationக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
07:42 இப்போது ஒரே ஒரு operationக்கு a... float variable ஆக செயல்படும்.
07:47 இங்கே நான் ஏற்கனவே உருவாக்கிய உதாரணம் உள்ளது.
07:50 இப்போது code ஐ விளக்குகிறேன்.
07:54 முதலில் variableகள் a மற்றும் bஐ integerஆகவும் c ஐ float ஆகவும் declare செய்கிறோம்.
08:00 a மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. b மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.
08:06 a மற்றும் bமீது Operationகளை செயல்படுத்துவோம்.
08:10 ab ஆல் வகுப்போம். வகுத்தலின் விடை cல் சேமிக்கப்படுகிறது.
08:14 2 தசம இட துல்லியத்தைக் காட்ட %.2f ஐ பயன்படுத்தியுள்ளோம்.
08:20 எதிர்பார்த்த விடை 2.50க்கு மாறாக காட்டப்படும் விடை 2.00.
08:25 operandகள் a மற்றும் b இரண்டும் integerகளாக இருப்பதால் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
08:31 உண்மை வகுத்தலைச் செயல்படுத்த ஒரு operand... float க்கு type cast செய்யப்பட வேண்டும்.
08:35 இங்கே a ஐ floatக்கு typecast செய்கிறோம். இப்போது c உண்மை வகுத்தலின் மதிப்பை வைத்துக்கொள்கிறது.
08:41 இப்போது உண்மை வகுத்தலின் முடிவு காட்டப்படுகிறது. விடை எதிர்பார்த்ததுபோல 2.50.
08:47 return 0; என எழுதி பின் curly bracket ஐ மூடவும்.
08:51 Saveல் சொடுக்கவும். .c extension உடன் file ஐ சேமிக்கவும்.
08:55 என் file ஐ typecast.c என சேமித்துள்ளேன்.
08:59 terminal ஐ திறக்கவும்.
09:01 compile செய்ய எழுதுக gcc space typecast dot c space hyphen o space type. Enter ஐ அழுத்துக.
09:17 இயக்க எழுதுக ./type. Enter ஐ அழுத்துக.
09:25 திரையில் வெளியீடு காட்டப்படுகிறது.


09:27 பார்க்கும் இரு மதிப்புகளில் typecastingன் விளைவைக் காணலாம்.
09:32 சுருங்க சொல்ல .
09:34 இந்த tutorial லில் நாம் கற்றது,
09:36 increment மற்றும் decrement operatorகளை எவ்வாறு பயன்படுத்துவது.
09:40 Postfix மற்றும் Prefix வடிவங்கள் பற்றியும் கற்றோம்


09:44 typecasting பற்றியும் அதை பயன்படுத்துவதையும் கற்றோம்.
09:47 பயிற்சியாக:
09:49 பின்வரும் expressionஐ தீர்க்க program எழுதுக, a divided by b plus c divided by d
09:56 a, b, c மற்றும் d மதிப்புகள் உள்ளீடாக பயனரிடமிருந்து பெறப்படுகிறது.
10:01 உண்மை வகுத்தலை செயல்படுத்த typecasting ஐ பயன்படுத்துக.
10:05 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
10:10 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:17 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:24 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10:33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

10:44 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


10:55 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst