Difference between revisions of "PHP-and-MySQL/C4/Simple-Visitor-Counter/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |- |0:02 | புதுப்பிக்…')
 
Line 3: Line 3:
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
 
|page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
 
|-
 
|-
|0:02
+
|00:02
 
| புதுப்பிக்கும் வரை எத்தனை பேர் உங்கள் பக்கத்தை கண்டார்கள் என இது சொல்லும்.,
 
| புதுப்பிக்கும் வரை எத்தனை பேர் உங்கள் பக்கத்தை கண்டார்கள் என இது சொல்லும்.,
 
|-
 
|-
|0:07
+
|00:07
 
|யாரேனும் இந்த பக்கத்தை கண்டால் ஒரு மதிப்பு  கூடி, உரை பைலில் வைக்கப்பட்டு பயனருக்கு காட்டப்படும்.
 
|யாரேனும் இந்த பக்கத்தை கண்டால் ஒரு மதிப்பு  கூடி, உரை பைலில் வைக்கப்பட்டு பயனருக்கு காட்டப்படும்.
 
|-
 
|-
|0:15
+
|00:15
 
|நீங்களேயும் வைத்துக்கொள்ளலாம் பிறருக்கும் காட்டலாம்.  
 
|நீங்களேயும் வைத்துக்கொள்ளலாம் பிறருக்கும் காட்டலாம்.  
 
|-
 
|-
|0:19
+
|00:19
 
|இது மிக எளிய வழி என நினைவு கொள்க.
 
|இது மிக எளிய வழி என நினைவு கொள்க.
 
|-
 
|-
|0:21
+
|00:21
 
|இது தனித்தன்மை கொண்டவரை கணக்கிடாது.
 
|இது தனித்தன்மை கொண்டவரை கணக்கிடாது.
 
|-
 
|-
|0:23
+
|00:23
 
|அதற்கான tutorial ஐ சீக்கிரம் செய்கிறேன்.
 
|அதற்கான tutorial ஐ சீக்கிரம் செய்கிறேன்.
 
|-
 
|-
|0:27
+
|00:27
 
|அனேகமாக இதை  காண்பதற்குள் தயாராகிவிடும்.
 
|அனேகமாக இதை  காண்பதற்குள் தயாராகிவிடும்.
 
|-
 
|-
|0:30
+
|00:30
 
|ஆகவே அதையும் பாருங்கள். அது இன்னும் குறிப்பானது.
 
|ஆகவே அதையும் பாருங்கள். அது இன்னும் குறிப்பானது.
 
|-
 
|-
|0:33
+
|00:33
 
|அது IP addresses சம்பந்தப்பட்டது.
 
|அது IP addresses சம்பந்தப்பட்டது.
 
|-
 
|-
|0:35
+
|00:35
 
|எனினும் இது அடிப்படை counter tutorial ; இது database-storage அல்லாமல் file-storage ஐ பயன்படுத்துகிறது.
 
|எனினும் இது அடிப்படை counter tutorial ; இது database-storage அல்லாமல் file-storage ஐ பயன்படுத்துகிறது.
 
|-
 
|-
|0:42
+
|00:42
 
|முதலில்  உருவாக்க வேண்டியது நம் மதிப்புகளை சேமிக்க ஒரு file.
 
|முதலில்  உருவாக்க வேண்டியது நம் மதிப்புகளை சேமிக்க ஒரு file.
 
|-
 
|-
|0:48
+
|00:48
 
|அதற்கு 2 வழிகள்.
 
|அதற்கு 2 வழிகள்.
 
|-
 
|-
|0:50
+
|00:50
 
| வலது சொடுக்கி புது text document ஐ உருவாக்கலாம்.
 
| வலது சொடுக்கி புது text document ஐ உருவாக்கலாம்.
 
|-
 
|-
|0:53
+
|00:53
 
|அல்லது 'fopen' என்னும் function மூலம் செய்யலாம்.
 
|அல்லது 'fopen' என்னும் function மூலம் செய்யலாம்.
 
|-
 
|-
|0:59
+
|00:59
 
|அதை file variable இல் சேமிக்கலாம் என்றாலும் அவசியம் என்றில்லை
 
|அதை file variable இல் சேமிக்கலாம் என்றாலும் அவசியம் என்றில்லை
 
|-
 
|-
|1:05
+
|01:05
 
|அதை count.php என்போம். இதற்கு இன்னொரு parameter இது எழுதவா, படிக்கவா, அல்லது பின் சேர்க்கவா என்பது.
 
|அதை count.php என்போம். இதற்கு இன்னொரு parameter இது எழுதவா, படிக்கவா, அல்லது பின் சேர்க்கவா என்பது.
 
|-
 
|-
|1:22
+
|01:22
 
| நான் writing என்கிறேன்.
 
| நான் writing என்கிறேன்.
 
|-
 
|-

Revision as of 13:04, 16 July 2014

Time Narration
00:00 page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:02 புதுப்பிக்கும் வரை எத்தனை பேர் உங்கள் பக்கத்தை கண்டார்கள் என இது சொல்லும்.,
00:07 யாரேனும் இந்த பக்கத்தை கண்டால் ஒரு மதிப்பு கூடி, உரை பைலில் வைக்கப்பட்டு பயனருக்கு காட்டப்படும்.
00:15 நீங்களேயும் வைத்துக்கொள்ளலாம் பிறருக்கும் காட்டலாம்.
00:19 இது மிக எளிய வழி என நினைவு கொள்க.
00:21 இது தனித்தன்மை கொண்டவரை கணக்கிடாது.
00:23 அதற்கான tutorial ஐ சீக்கிரம் செய்கிறேன்.
00:27 அனேகமாக இதை காண்பதற்குள் தயாராகிவிடும்.
00:30 ஆகவே அதையும் பாருங்கள். அது இன்னும் குறிப்பானது.
00:33 அது IP addresses சம்பந்தப்பட்டது.
00:35 எனினும் இது அடிப்படை counter tutorial ; இது database-storage அல்லாமல் file-storage ஐ பயன்படுத்துகிறது.
00:42 முதலில் உருவாக்க வேண்டியது நம் மதிப்புகளை சேமிக்க ஒரு file.
00:48 அதற்கு 2 வழிகள்.
00:50 வலது சொடுக்கி புது text document ஐ உருவாக்கலாம்.
00:53 அல்லது 'fopen' என்னும் function மூலம் செய்யலாம்.
00:59 அதை file variable இல் சேமிக்கலாம் என்றாலும் அவசியம் என்றில்லை
01:05 அதை count.php என்போம். இதற்கு இன்னொரு parameter இது எழுதவா, படிக்கவா, அல்லது பின் சேர்க்கவா என்பது.
01:22 நான் writing என்கிறேன்.
1:26 'fwrite' என்று சொல்லி file க்கு எழுதி zero மதிப்பை உருவாக்குகிறேன்.
1:36 இப்போது இந்த பக்கத்தை திறந்து refresh செய்கிறேன்.
1:41 counter.php உள்ளது. அதை சொடுக்கி பின் சென்று count.php இல் இருப்பதை பார்க்கலாம்.
1:49 ஆகவே .txt
1:51 இதை refresh செய்யலாம்.
1:54 ஒரு .txt file இருக்க வேண்டும்.
2:00 இந்த- count.php ஐ நீக்கலாம்.
2:05 அதை செய்தாயிற்று. இந்த code தேவையில்லை.
2:08 இதை நீக்கி இதை வைத்துக்கொள்கிறேன். இந்த file லில் இருந்து படிக்க வேண்டுமென்கிறேன்.
2:14 இதை கைமுறையாகவும் type செய்யலாம். படிக்க மட்டும் அல்லாமல் எழுதவும் file உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம்.
2:22 நம் file இருக்கிறது; அதில் மதிப்பு zero.
2:26 திறந்து பார்க்கலாம்.
2:28 ஆம், count.txt zero உடன் இருக்கிறது. அது இதை படித்து அதில் இடும்.
2:34 இப்போது file க்கு உள்ளடக்கம் தேவை.
2:37 அதற்கு 'fopen' என்று சொல்லாமல், 'file_get_contents' எனலாம்.
2:42 type செய்கிறேன் .. 'file_get_contents'.
2:44 அது 'count.txt' இன் உள்ளடக்கத்தை பெறும்.
2:48 பின் 'echo' என்று சொல்லி இந்த variable ஐ பயன்படுத்துவேன். 'echo file' என்கிறேன்.
2:52 file_get_contents என்று சொல்லி நம் count variable இருக்கும் text file இன் உள்ளடக்கத்தை பெறும்.
3:02 பின் அதை echo out செய்யும்.
3:05 நம் page க்குப்போய் refresh செய்யலாம்.
3:07 counter இல் சொடுக்க இப்போதைக்கு zero உள்ளது.
3:10 Refresh செய்ய... இன்னும் zero வே இருக்கிறது.
3:14 இதை 'hello' என மாற்றி page க்குப்போய் refresh செய்தால், 'hello' ஐ காட்டுகிறது.
3:20 அதாவது text file இல் அப்போதைக்கு இருப்பதை எகோ அவுட் செய்கிறது.
3:25 இப்போதைக்கு இது zero - integer zero.
3:30 இதை echo செய்ய சொல்வது 'You've had file visitors'.
3:37 அது போல ஏதேனும் சொல்லும்.
3:40 இப்போது 'visitors' என்னும் புதிய variable ஐ உருவாக்கலாம்.
3:46 அது equal to 'file' என்கிறேன்.
3:50 இதை இங்கே வைத்தால் அது இன்னும் திறனுடனும் தெளிவாகவும் இருக்கும்.
3:55 'visitors' எனலாம். இது என்னவாயிருக்கும் என நமக்குத்தெரியும்.
4:00 பின் சொல்வது visitors ...
4:05 Visit-ors - new - equals இந்த vistors plus 1.
4:14 இது நம் புதிய value.
4:17 பின் சொல்வது 'filenew', புதிய file ஐ உருவாக்குகிறேன்.
4:22 அதை count.txt என திறக்கிறேன். ஏன் எனில் அது அதுதான்!
4:27 பின் இந்த file க்கு எழுது என்கிறேன்.
4:30 இது 'a+' ஆக இருந்தால் அது 'append' எனப்பொருள். -அதாவது எதையோ பின்னால் சேர்க்கிறோம்.
4:38 ஆனால் விரும்புவது மேலெழுதுவது. ஆகவே 'w' என்போம்.
4:42 பின் முன் சொன்னது போல 'fwrite' ... 'filenew' க்கு.
4:47 எழுத வேண்டிய value 'visitorsnew'.
4:50 இது வேலை செய்யும். இயக்குமுன் ஒரு முறை திருப்பி படிக்கலாம்.
4:55 இது நம் main file ; இது count.txt இல் உள்ள மதிப்பை பெறும். அது இப்போது zero.
5:04 'visitors' variable ஐ file இன் உள்ளடக்கத்துக்கு வைக்கிறோம்.
5:07 பயனருக்கு எத்தனை visitors வந்தார்கள் என்று echo out செய்கிறோம்.
5:11 'visitors + 1' ஆல் புதிய variable ஐ உருவாக்குகிறோம். அது இப்போது பக்கத்தை காணும் நபர்.
5:20 இது முக்கியம். இவர்தான் கூடுதலாக ஒன்றை இங்கே சேர்க்கிறார்.
5:24 பிறகு முன் tutorial லில் கண்டது போல் file ஒன்றை திறக்கிறோம்; எழுத 'w' ஐ பயன்படுத்துகிறோம்.
5:32 புதிய file ஐ ஒன்று கூட்டிய புதிய value உடன் உருவாக்குகிறோம்.
5:37 refresh செய்ய உங்களுக்கு தெரியும்.
5:41 அது வேலை செய்யவில்லை.
5:42 சரி இந்த code ஐ சோதிக்கலாம்.
5:44 visitors இன் spelling ஐ பார்க்கலாம். - Visit-ors new. சரி. Visit-ors.
6:01 அதான் விஷயம்; அங்கே ஒரு 'n' இருக்கிறது.
6:06 ஆகவே count.txt.
6:07 சரி இம்முறை refresh செய்யும் ஒவ்வொரு முறையும் ஒன்றை கூட்டுகிறோம்.
6:12 value மேலே போவதை பார்க்கலாம்.
6:16 இதை எல்லாம் மீட்டமைக்க -reset செய்ய – செய்யவேண்டியது...
6:19 ஒரு எச்சரிக்கை. 'count.txt' ஐ நாம் edit செய்ததால் மாறிவிட்டது.
6:24 'reload from disk' என்கிறேன்.
6:27 அது 19 ஆகிவிட்டது, முன்னே 18 இருந்தது.
6:30 காரணம் நாம் புதியvalue வை உள்ளிடும் முன் எகோ அவுட் செய்கிறோம்.
6:35 அதிக திறனுக்கு, உண்மையான value க்கு இந்த code ஐ கீழே இங்கே வைக்கலாம்.
6:41 refresh செய்யும் போது 25 visitors இருந்திருந்தால் மீண்டும் வருகையில் value 26 ஆக உள்ளது.
6:51 நான் கொஞ்சம் சரியாக திட்டமிடவில்லை.
6:55 இது பெரிய விஷயமில்லை.
6:57 இது எப்போதும் 'visitors' ஐ echo out செய்யும்.
6:59 ஒரு மாற்றத்துக்கு நாம் 'visitors_new' எனலாம்.
7:07 ஆகவே இது மிகச்சரியாக சமமாவது
7:11 visitors new - இன்னொரு spelling mistake.
7:16 சரி, 35 க்கு கூட்டலாம்; contents ஐ பார்த்தால் value 35 க்கு சமம்.
7:24 இது போன்ற எளிய code இல் இடம் முக்கியமில்லையானாலும் உதவி செய்யும்.
7:30 இவ்வளவே basic tutorial.
7:32 இதில் உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்க.
7:35 இப்போதைக்கு இதை முயற்சிக்கவும்
7:37 மேலதிக திறன் வாய்ந்த கவுன்டர் tutorial ஐ எதிர்பாருங்கள். அது IP addresse ஐ கணக்கில் கொள்கிறது.
7:43 நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst