Difference between revisions of "Java/C2/For-Loop/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 232: | Line 232: | ||
| 06:28 | | 06:28 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
− | |||
− | |||
|} | |} |
Revision as of 12:38, 16 July 2014
Time | Narration |
00:02 | Java-ல் For Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
00:07 | இதில் Java-ல் for loopஐ பயன்படுத்துவதைப் பார்க்கலாம் |
00:12 | இதற்கு நான் பயன்படுத்துவது
Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:24 | இதை தொடர, Java-ல் relational operators மற்றும் if statement ஐ தெரிந்திருக்க வேண்டும் |
00:32 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும |
00:40 | இது for loop-ன் syntax. |
00:44 | இது initialization, loop condition மற்றும் increment-ஐ கொண்டுள்ளது. |
00:51 | இது loop condition உண்மையாகும் வரை இயக்கத்தை வைத்துக்கொள்ள for block-ஐ கொண்டுள்ளது. |
01:00 | Eclipse-ல் ஒரு உதாரணத்தை முயற்சிக்கலாம் |
01:04 | eclipse-க்கு வருவோம் |
01:07 | ForLoopDemo என்ற class ஏற்கனவே உள்ளது. |
01:12 | main method-னுள் for loop-ஐ சேர்ப்போம் |
01:17 | main function-னுள், எழுதுக int i semicolon. |
01:24 | பின் for within parenthesis i equal to 0 semicolon i less than 10 semicolon i equal to i plus 1. |
01:45 | இந்த statement... loop எவ்வாறு இயங்கபோகிறது என தீர்மானிக்கிறது |
01:53 | i =0 என்பது loop-ன் ஆரம்ப condition. |
01:58 | இந்த condition... variable... initialize செய்யப்பட அனுமதிக்கிறது. |
02:05 | i<10 என்பது loop running condition. |
02:09 | condition உண்மையெனில் for block இயக்கப்படும். |
02:14 | இல்லையெனில் இது புறக்கணிக்கப்படும். |
02:17 | அதாவது i 10-க்கு சமமாகவோ பெரியதாகவோ ஆகும்போது block இயக்கப்படமாட்டாது |
02:25 | i= i+1... loop variable எவ்வாறு மாறப்போகிறது என்பதைக் கூறுகிறது. |
02:32 | இங்கே i ன் மதிப்பு 0 ல் ஆரம்பிக்கிறது. |
02:35 | இது 10 ஆகும் வரை... loop ன் ஒவ்வொரு iterationலும் ஒன்று அதிகரிக்கிறது |
02:42 | இப்போது i உடன் ஏதேனும் செய்யலாம். |
02:46 | open மற்றும் close curly brackets. |
02:49 | curly bracketகளினுள் எழுதுக System dot out dot println within brackets i into i; |
03:06 | 0 முதல் 9 வரையான ஒவ்வொரு எண்ணின் இருபடியையும் இது அச்சடிக்கும். |
03:11 | வெளியீட்டைக் காணலாம். |
03:13 | program-ஐ சேமித்து இயக்கவும் |
03:17 | பார்ப்பதுபோல, loop... எண்கள் 0 முதல் 9 வரை இயங்குகிறது |
03:23 | ஒவ்வொரு iterationனிலும் அந்த எண்ணின் இருபடி அச்சடிக்கப்பட்டுள்ளது. |
03:28 | 3 அல்லது 5-ன் மடங்குகளாக உள்ள இரு இலக்க எண்கள் அனைத்தையும் அச்சடிக்கலாம். |
03:37 | எனவே, i ... 10 லிருந்து 99 வரையான மதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். |
03:42 | i equal to 0 ஐ i equal to 10 என மாற்றுக. |
03:48 | i less than 10 ஐ i less than 100 என மாற்றுக |
03:54 | curly bracketகளினுள் 3 அல்லது 5-ன் மடங்குகளாக உள்ள எண்ணை மட்டும் அச்சடிப்போம். |
04:03 | எழுதுக |
04:04 | if within brackets i mod 3 double equal to 0 or within brackets i mod 5 double equal to 0. |
04:32 | இந்த statement... இது i ஆனது 3 அல்லது 5 ஆல் வகுப்பட கூடியதா என சோதிக்கிறது. |
04:38 | பின் curly bracketனுள் i ன் மதிப்பை அச்சடிக்கிறோம் |
04:50 | இப்போது வெளியீட்டைக் காண்போம். |
04:52 | program-ஐ சேமித்து இயக்குவோம் |
04:56 | எண்களானது 3 அல்லது 5 ன் மடங்குகளாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு Java-ல் for loop-ஐ பயன்படுத்துகிறோம் |
05:11 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
05:14 | இதில் java-ல் for loop ஐ பயன்படுத்துவதைப் பார்த்தோம் |
05:20 | இப்போது பயிற்சி. ஒரு மூன்றிலக்க எண் தன் இலக்கங்களின் முப்படியின் கூடுதலுக்கு சமமாக இருந்தால் அது Armstrong எண் எனப்படும் |
05:29 | உதாரணமாக, 153 is equal to 1 cube plus 5 cube plus 3 cube. |
05:36 | இதுபோன்ற அனைத்து 3 இலக்க எண்களைக் கண்டறியவும். |
05:40 | இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
05:49 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05:56 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:04 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
06:10 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:20 | மேலும் விவரங்களுக்கு [1] |
06:28 | தமிழாக்கம் பிரியா. நன்றி |