Difference between revisions of "Java/C2/while-loop/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 97: | Line 97: | ||
| பின் loop condition சோதிக்கப்படுகிறது. | | பின் loop condition சோதிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 02:21 | | 02:21 | ||
Line 117: | Line 116: | ||
| 02:47 | | 02:47 | ||
| பார்ப்பதுபோல, எண்கள் 1 முதல் 10 வரை அச்சடிக்கப்படுகிறது. | | பார்ப்பதுபோல, எண்கள் 1 முதல் 10 வரை அச்சடிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 130: | Line 128: | ||
| 03:03 | | 03:03 | ||
| 40 வரை போகலாம். | | 40 வரை போகலாம். | ||
− | |||
|- | |- | ||
| 03:05 | | 03:05 | ||
| அதாவது n... 40-க்கு சமமாகவோ பெரியதாகவோ இருக்கும் வரை. condition ஐ n '' greater than or equal to ''40 என மாற்றுக. | | அதாவது n... 40-க்கு சமமாகவோ பெரியதாகவோ இருக்கும் வரை. condition ஐ n '' greater than or equal to ''40 என மாற்றுக. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:16 | | 03:16 | ||
| பெரிய எண்ணிலிருந்து சிறியதிற்கு loop செய்வதால் loop variable-ஐ குறைக்க வேண்டும். | | பெரிய எண்ணிலிருந்து சிறியதிற்கு loop செய்வதால் loop variable-ஐ குறைக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
Line 147: | Line 141: | ||
| எனவே '''n=n + 1''' ஐ '''n=n - 1''' என மாற்றுக | | எனவே '''n=n + 1''' ஐ '''n=n - 1''' என மாற்றுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:27 | | 03:27 | ||
Line 160: | Line 152: | ||
| 03:48 | | 03:48 | ||
| அதற்கு 7 உடன் ஆரம்பிக்கலாம் | | அதற்கு 7 உடன் ஆரம்பிக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
| 03:50 | | 03:50 | ||
| எனவே '''n = 50''' ஐ '''n = 7''' என மாற்றி 70-ல் முடிக்கவும். | | எனவே '''n = 50''' ஐ '''n = 7''' என மாற்றி 70-ல் முடிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 03:57 | | 03:57 | ||
| condition ஐ n''' ''less than equal to '''''70'''என மாற்றவும் | | condition ஐ n''' ''less than equal to '''''70'''என மாற்றவும் | ||
− | |||
|- | |- | ||
Line 179: | Line 168: | ||
| 04:07 | | 04:07 | ||
| மடங்குகளைப் பெற, loop variable-ஐ 7 ஆக அதிகரிக்கலாம். | | மடங்குகளைப் பெற, loop variable-ஐ 7 ஆக அதிகரிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 04:12 | | 04:12 | ||
|எனவே ''' n=n - 1''' ஐ '''n=n + 7''' என மாற்றுக | |எனவே ''' n=n - 1''' ஐ '''n=n + 7''' என மாற்றுக | ||
− | |||
|- | |- | ||
Line 193: | Line 180: | ||
| 04:33 | | 04:33 | ||
| | பார்ப்பது போல, 7 ன் முதல் 10 மடங்குகள் அச்சடிக்கப்படுகின்றன | | | பார்ப்பது போல, 7 ன் முதல் 10 மடங்குகள் அச்சடிக்கப்படுகின்றன | ||
− | |||
|- | |- | ||
| 04:43 | | 04:43 | ||
| ஒரு எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகையைப் பெற while loop ஐயும் பயன்படுத்தலாம். | | ஒரு எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகையைப் பெற while loop ஐயும் பயன்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 208: | Line 193: | ||
| main method-ஐ துடைக்கலாம். | | main method-ஐ துடைக்கலாம். | ||
− | + | |- | |
− | + | ||
| 04:54 | | 04:54 | ||
| int '''n''' ''equal to'' '''13876'''. இதுதான் அந்த எண் | | int '''n''' ''equal to'' '''13876'''. இதுதான் அந்த எண் | ||
Line 217: | Line 201: | ||
| பின் '''int dSum '''''equal to'' '''0'''. digit sum என்பதன் குறியீடான variable dsum... இலக்கங்களின் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்ளும் | | பின் '''int dSum '''''equal to'' '''0'''. digit sum என்பதன் குறியீடான variable dsum... இலக்கங்களின் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்ளும் | ||
− | |||
|- | |- | ||
| 05:18 | | 05:18 | ||
| எழுதுக while, within brackets n greater than 0 open மற்றும் close curly brackets | | எழுதுக while, within brackets n greater than 0 open மற்றும் close curly brackets | ||
− | |||
|- | |- | ||
| 05:27 | | 05:27 | ||
| இந்த condition-ஐ பயன்படுத்துவதற்கான காரணம் while-ல் தெளிவாக இருக்கும் | | இந்த condition-ஐ பயன்படுத்துவதற்கான காரணம் while-ல் தெளிவாக இருக்கும் | ||
+ | |||
|- | |- | ||
| 05:32 | | 05:32 | ||
| கூட்டுத்தொகையைப் பெற, முதலில் இலக்கங்களைப் பெற வேண்டும் | | கூட்டுத்தொகையைப் பெற, முதலில் இலக்கங்களைப் பெற வேண்டும் | ||
+ | |||
|- | |- | ||
| 05:36 | | 05:36 | ||
| அதற்கு modulo operator-ஐ பயன்படுத்துகிறோம். | | அதற்கு modulo operator-ஐ பயன்படுத்துகிறோம். | ||
− | |||
|- | |- | ||
Line 258: | Line 241: | ||
| 06:28 | | 06:28 | ||
| '''n''' zero ஆகும். பின் condition n greater than 0 பொய்யாகி loop நிற்கும் | | '''n''' zero ஆகும். பின் condition n greater than 0 பொய்யாகி loop நிற்கும் | ||
+ | |||
|- | |- | ||
| 06:36 | | 06:36 | ||
| print statement-ஐ சேர்க்கலாம் | | print statement-ஐ சேர்க்கலாம் | ||
+ | |||
|- | |- | ||
| 06:42 | | 06:42 | ||
Line 268: | Line 253: | ||
| 06:51 | | 06:51 | ||
| code-ஐயும் செயலையும் பார்க்கலாம். சேமித்து இயக்கவும் | | code-ஐயும் செயலையும் பார்க்கலாம். சேமித்து இயக்கவும் | ||
+ | |||
|- | |- | ||
| 06:59 | | 06:59 | ||
Line 275: | Line 261: | ||
| 07:06 | | 07:06 | ||
| இவ்வாறு, programming-ன் மிக அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான while loop பயன்படுத்தப்படுகிறது | | இவ்வாறு, programming-ன் மிக அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான while loop பயன்படுத்தப்படுகிறது | ||
+ | |||
|- | |- | ||
| 07:16 | | 07:16 | ||
| இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 07:20 | | 07:20 | ||
| இதில் while loop மற்றும் அதை பயன்படுத்துவதை கற்றோம் | | இதில் while loop மற்றும் அதை பயன்படுத்துவதை கற்றோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
|07:26 | |07:26 | ||
| பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும். | | பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும். | ||
− | |||
|- | |- |
Revision as of 12:35, 16 July 2014
Time | Narration |
00:02 | Java-ல் While Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
00:06 | இதில் கற்கபோவது while loop அதைப் பயன்படுத்துவது |
00:12 | இங்கு பயன்படுத்துவது
Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:21 | tutorial-ஐ தொடர, Java-ல் relational operators ஐ தெரிந்திருக்க வேண்டும் |
00:26 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும |
00:36 | இது while loop-ன் structure. |
00:39 | இரு பகுதிகள் உள்ளன. |
00:41 | ஒன்று loop running condition இரண்டாவது loop variable. |
00:48 | உதாரணத்தைப் பார்க்கலாம். Eclipse-க்கு வருவோம் |
00:55 | இங்கே eclipse IDE மற்றும் மீதி code-க்கு அமைப்பும் உள்ளன |
01:00 | class WhileDemo-ஐ உருவாக்கி main method-ஐயும் சேர்த்துள்ளேன். |
01:05 | while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சடிப்போம். எழுதுக int n = 1 |
01:15 | இந்த variable n நம் loop variable ஆகும் |
01:21 | எழுதுக while ' parenthesis-னுள் n less than or equal to 10 open மற்றும் close braces |
01:33 | இந்த condition... looping running condition எனப்படும். |
01:37 | அதாவது condition உண்மையாக இருக்கும் வரை இந்த loop இயங்கும் |
01:42 | n மதிப்பு 10 க்கு சமமாகவோ சிறியதாகவோ இருக்கும் வரை இது இயங்கும் |
01:47 | nன் மதிப்பு 10 ஐ விட பெரியதாகும் போது இது நிற்கும் |
01:53 | loop-னுள், n ன் மதிப்பை அச்சடிப்போம் |
01:58 | System.out.println(n); பின் increment n = n + 1; |
02:12 | இதில், முதலில் 1 அச்சடிக்கப்படுகிறது பின் n மதிப்பு இரண்டாகிறது |
02:18 | பின் loop condition சோதிக்கப்படுகிறது. |
02:21 | இன்னும் இது உண்மை. 2 அச்சடிக்கப்பட்டு n மூன்றாகிறது |
02:25 | அதேபோல 10 அச்சடிக்கப்படும் வரை loop செயலாகிறது. பின் n... 11 ஆகிறது. இப்போது condition உண்மையல்ல. எனவே loop நிற்கும் |
02:37 | code-ஐ செயலில் பார்ப்போம். |
02:39 | சேமித்து இயக்குவோம். |
02:47 | பார்ப்பதுபோல, எண்கள் 1 முதல் 10 வரை அச்சடிக்கப்படுகிறது. |
02:52 | இப்போது எண்கள் 50 முதல் 40 வரை அச்சடிக்கலாம் |
02:58 | எனவே 50-ல் ஆரம்பிக்கலாம். n = 1 ஐ n = 50 ஆக்குக |
03:03 | 40 வரை போகலாம். |
03:05 | அதாவது n... 40-க்கு சமமாகவோ பெரியதாகவோ இருக்கும் வரை. condition ஐ n greater than or equal to 40 என மாற்றுக. |
03:16 | பெரிய எண்ணிலிருந்து சிறியதிற்கு loop செய்வதால் loop variable-ஐ குறைக்க வேண்டும். |
03:22 | எனவே n=n + 1 ஐ n=n - 1 என மாற்றுக |
03:27 | சேமித்து இயக்கவும். பார்ப்பது போல எண்கள் 50 லிருந்து 40 வரை அச்சடிடப்பட்டுள்ளன. |
03:42 | இப்போது 7 ன் முதல் 10 மடங்குகளை அச்சிடலாம் |
03:48 | அதற்கு 7 உடன் ஆரம்பிக்கலாம் |
03:50 | எனவே n = 50 ஐ n = 7 என மாற்றி 70-ல் முடிக்கவும். |
03:57 | condition ஐ n less than equal to 70என மாற்றவும் |
04:03 | இதில், loop 70-ல் முடிகிறதா என உறுதிப்படுத்தவும். |
04:07 | மடங்குகளைப் பெற, loop variable-ஐ 7 ஆக அதிகரிக்கலாம். |
04:12 | எனவே n=n - 1 ஐ n=n + 7 என மாற்றுக |
04:18 | இதில் முதல் 7 அச்சடிக்கப்பட்டு பின் n... 14 ஆகிறது, 14 அச்சடிக்கப்பட்டு அதேபோல 70 வரை செல்கிறது. சேமித்து இயக்கவும் |
04:33 | பார்ப்பது போல, 7 ன் முதல் 10 மடங்குகள் அச்சடிக்கப்படுகின்றன |
04:43 | ஒரு எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகையைப் பெற while loop ஐயும் பயன்படுத்தலாம். |
04:47 | அதை செய்வதைப் பார்க்கலாம். |
04:49 | main method-ஐ துடைக்கலாம். |
04:54 | int n equal to 13876. இதுதான் அந்த எண் |
05:02 | பின் int dSum equal to 0. digit sum என்பதன் குறியீடான variable dsum... இலக்கங்களின் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்ளும் |
05:18 | எழுதுக while, within brackets n greater than 0 open மற்றும் close curly brackets |
05:27 | இந்த condition-ஐ பயன்படுத்துவதற்கான காரணம் while-ல் தெளிவாக இருக்கும் |
05:32 | கூட்டுத்தொகையைப் பெற, முதலில் இலக்கங்களைப் பெற வேண்டும் |
05:36 | அதற்கு modulo operator-ஐ பயன்படுத்துகிறோம். |
05:40 | எழுதுக dSum = dSum + (n % 10) எனவே unit digit-ஐ பெற்று இதை dsum-க்கு சேர்க்கிறோம் |
05:52 | பின் 10 ஆல் வகுத்தல் மூலம் அந்த இலக்கத்தை நீக்குவோம். n = n / 10 |
06:08 | முதல் முறை loop இயங்கும் போது, dSum 6 ஆகவும் n 1387 ஆகவும் இருக்கவும். |
06:15 | இரண்டாம் முறை loop இயங்கும்போது, dSum 7 மற்றும் 6-ன் கூடுதலான 13 ஆகவும், n 138 ஆகவும் இருக்கும்.
|
06:22 | அதேபோல loop இயங்கி, n-லிருந்து இலக்கங்கள் நீக்கப்பட்டு முடிவாக |
06:28 | n zero ஆகும். பின் condition n greater than 0 பொய்யாகி loop நிற்கும் |
06:36 | print statement-ஐ சேர்க்கலாம் |
06:42 | System.out.println(dSum) |
06:51 | code-ஐயும் செயலையும் பார்க்கலாம். சேமித்து இயக்கவும் |
06:59 | பார்ப்பதுபோல இலக்கங்களின் கூடுதலான 25 அச்சிடப்பட்டுள்ளது |
07:06 | இவ்வாறு, programming-ன் மிக அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான while loop பயன்படுத்தப்படுகிறது |
07:16 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:20 | இதில் while loop மற்றும் அதை பயன்படுத்துவதை கற்றோம் |
07:26 | பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும். |
07:29 | While loop-ஐ பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள எண்ணின் reverse-ஐ கண்டுபிடிக்கவும். |
07:37 | இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
07:45 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
07:50 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:57 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:12 | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும்
[1] |
08:17 | தமிழாக்கம் பிரியா. நன்றி |