Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-4/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:01 | My SQL மற்றும் php tutorials இன் நான்காம் பகுதிக்கு நல்வரவு! |- …')
 
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
 
|-  
 
|-  
|0:01  
+
|00:01  
 
| My SQL மற்றும் php tutorials இன் நான்காம் பகுதிக்கு நல்வரவு!  
 
| My SQL மற்றும் php tutorials இன் நான்காம் பகுதிக்கு நல்வரவு!  
 
|-  
 
|-  
|0:08  
+
|00:08  
 
|முந்தையtutorial லில் "mysql_query" function ஐ பயன்படுத்தி சில value களை  table இல் insert  செய்தோம்.  
 
|முந்தையtutorial லில் "mysql_query" function ஐ பயன்படுத்தி சில value களை  table இல் insert  செய்தோம்.  
 
|-  
 
|-  
|0:21  
+
|00:21  
 
| date ஐ current date ஆக வைத்து தவறு செய்தேன், அது என் date of birth  அல்ல.  
 
| date ஐ current date ஆக வைத்து தவறு செய்தேன், அது என் date of birth  அல்ல.  
 
|-  
 
|-  
|0:26  
+
|00:26  
 
|அதை  update செய்ய முடிந்தது. எங்கே update செய்ய வேண்டும் என்று குறிப்பிட முடிந்தது.  
 
|அதை  update செய்ய முடிந்தது. எங்கே update செய்ய வேண்டும் என்று குறிப்பிட முடிந்தது.  
 
|-  
 
|-  
|0:32  
+
|00:32  
 
|unique ID key யால், எதை update செய்ய வேண்டும் என சொல்ல முடிந்தது.  
 
|unique ID key யால், எதை update செய்ய வேண்டும் என சொல்ல முடிந்தது.  
 
|-  
 
|-  
|0:40  
+
|00:40  
 
| ஏற்கெனெவே "update" ஐ mysql code இல் பார்த்துவிட்டோம்.  
 
| ஏற்கெனெவே "update" ஐ mysql code இல் பார்த்துவிட்டோம்.  
 
|-  
 
|-  
|0:46  
+
|00:46  
 
|இது மிக பயனுள்ளது.  
 
|இது மிக பயனுள்ளது.  
 
|-  
 
|-  
|0:48  
+
|00:48  
 
|இந்த query யும் code உம் table களில் வேலை செய்யும் போது அல்லது பொதுவாகவே mysql இல் அடிக்கடி பயனாவது.  
 
|இந்த query யும் code உம் table களில் வேலை செய்யும் போது அல்லது பொதுவாகவே mysql இல் அடிக்கடி பயனாவது.  
 
|-  
 
|-  
|0:59  
+
|00:59  
 
|அடுத்து காண்பது எப்படி data ஐ table இலிலிருந்து பெற்றுக் காட்டுவது.  
 
|அடுத்து காண்பது எப்படி data ஐ table இலிலிருந்து பெற்றுக் காட்டுவது.  
 
|-  
 
|-  
|1:07  
+
|01:07  
 
|இதை சுலபமாக புரிந்து கொள்ள "update data" என்கிறேன்.  
 
|இதை சுலபமாக புரிந்து கொள்ள "update data" என்கிறேன்.  
 
|-  
 
|-  
|1:12  
+
|01:12  
 
|இங்கே "extract data" என்போம்.  
 
|இங்கே "extract data" என்போம்.  
 
|-  
 
|-  
|1:15  
+
|01:15  
 
|அது நல்ல சொல்.  
 
|அது நல்ல சொல்.  
 
|-  
 
|-  
|1:18  
+
|01:18  
 
| சொல்வது "extract" ... பின் ஒரு variable ஐ உருவாக்கலாம்.  
 
| சொல்வது "extract" ... பின் ஒரு variable ஐ உருவாக்கலாம்.  
 
|-  
 
|-  
|1:23  
+
|01:23  
 
|இது "mysql query" இங்கே கொஞ்சம் code.  
 
|இது "mysql query" இங்கே கொஞ்சம் code.  
 
|-  
 
|-  
|1:28  
+
|01:28  
 
|இது single line queries ஐ காட்டிலும் சற்று சிக்கலானது.  
 
|இது single line queries ஐ காட்டிலும் சற்று சிக்கலானது.  
 
|-  
 
|-  
|1:37  
+
|01:37  
 
|இங்கே single line queries ஐ பயன்படுத்தலாம். code இதற்குப்பின் எழுதினால் அது சரியாக காட்டப்படும்.  
 
|இங்கே single line queries ஐ பயன்படுத்தலாம். code இதற்குப்பின் எழுதினால் அது சரியாக காட்டப்படும்.  
 
|-  
 
|-  
|1:44  
+
|01:44  
 
|முதலில் table  இல் இன்னொரு record ஐ உருவாக்குகிறேன்.  
 
|முதலில் table  இல் இன்னொரு record ஐ உருவாக்குகிறேன்.  
 
|-  
 
|-  
|1:47  
+
|01:47  
 
|இந்த "current date" function இனி தேவையில்லை.  
 
|இந்த "current date" function இனி தேவையில்லை.  
 
|-  
 
|-  
|1:51  
+
|01:51  
 
|இந்த "write" காட்டுவதற்குத் தேவை. ஒரு புதிய value ஐ உருவாக்கலாம்.  
 
|இந்த "write" காட்டுவதற்குத் தேவை. ஒரு புதிய value ஐ உருவாக்கலாம்.  
 
|-  
 
|-  
|1:57  
+
|01:57  
 
|இங்கே "Kyle... Headen..." என்கிறேன். ஒரு date of birth இங்கே. இது மாதம். அது 7th. பின் இங்கே, 24th.  
 
|இங்கே "Kyle... Headen..." என்கிறேன். ஒரு date of birth இங்கே. இது மாதம். அது 7th. பின் இங்கே, 24th.  
 
|-  
 
|-  
|2:12  
+
|02:12  
 
|இப்போது date of birth கிடைத்துவிட்டது  
 
|இப்போது date of birth கிடைத்துவிட்டது  
 
|-  
 
|-  
|2:14  
+
|02:14  
 
| இங்கே male ... இப்போது "Kyle... Headen..."  கிடைத்துவிட்டது. மீண்டும் இதை நம் database இல் நுழைக்கிறோம்.  
 
| இங்கே male ... இப்போது "Kyle... Headen..."  கிடைத்துவிட்டது. மீண்டும் இதை நம் database இல் நுழைக்கிறோம்.  
 
|-  
 
|-  
|2:23  
+
|02:23  
 
| refresh செய்யலாம்.  
 
| refresh செய்யலாம்.  
 
|-  
 
|-  
|2:25  
+
|02:25  
 
|இங்கே இன்னொரு புதிய value ஐ உருவாக்கலாம்.  
 
|இங்கே இன்னொரு புதிய value ஐ உருவாக்கலாம்.  
 
|-  
 
|-  
|2:28  
+
|02:28  
 
| "Emily.... Headen" என்கிறேன். date of birth இப்போதைக்கு அப்படியே விடுகிறேன்.  
 
| "Emily.... Headen" என்கிறேன். date of birth இப்போதைக்கு அப்படியே விடுகிறேன்.  
 
|-  
 
|-  
|2:34  
+
|02:34  
 
|இது "Female" ...  பின்னால் இந்த records ஐ extract செய்வேன்.  
 
|இது "Female" ...  பின்னால் இந்த records ஐ extract செய்வேன்.  
 
|-  
 
|-  
|2:39  
+
|02:39  
 
|மீண்டும் Refresh செய்ய...  
 
|மீண்டும் Refresh செய்ய...  
 
|-  
 
|-  
|2:41  
+
|02:41  
 
|இப்போது 3 records உள்ளன.  
 
|இப்போது 3 records உள்ளன.  
 
|-  
 
|-  
|2:44  
+
|02:44  
 
|"write" ஐ comment  செய்கிறேன். database ஐ Backup செய்யலாம்.  
 
|"write" ஐ comment  செய்கிறேன். database ஐ Backup செய்யலாம்.  
 
|-  
 
|-  
|2:48  
+
|02:48  
 
|இந்த table இல் browse  ஐ சொடுக்க, 3 records இருப்பது தெரிகிறது.  
 
|இந்த table இல் browse  ஐ சொடுக்க, 3 records இருப்பது தெரிகிறது.  
 
|-  
 
|-  
|2:54  
+
|02:54  
 
|இது ஒவ்வொன்றும் "record of data" எனப்படும்.  
 
|இது ஒவ்வொன்றும் "record of data" எனப்படும்.  
 
|-  
 
|-  
|2:58  
+
|02:58  
 
|இந்த id தானியங்கியாக அதிகமாகிறது.  
 
|இந்த id தானியங்கியாக அதிகமாகிறது.  
 
|-  
 
|-  
|3:04  
+
|03:04  
 
| குறிப்பிட்ட data மற்றும் தேவையானது எல்லாம் இருக்கிறது.  
 
| குறிப்பிட்ட data மற்றும் தேவையானது எல்லாம் இருக்கிறது.  
 
|-  
 
|-  
|3:08  
+
|03:08  
 
|Ok,  data வை இங்கே extract செய்கிறோம். இதை uncomment செய்கிறேன்.  
 
|Ok,  data வை இங்கே extract செய்கிறோம். இதை uncomment செய்கிறேன்.  
 
|-  
 
|-  
|3:13  
+
|03:13  
 
|நம் mysql query "select" உடன் துவங்கும்.  
 
|நம் mysql query "select" உடன் துவங்கும்.  
 
|-  
 
|-  
|3:17  
+
|03:17  
 
|இது குறிப்பிட்ட records ஆக இருக்கும். அல்லது asterisk (*)  ஐ பயன்படுத்தி  எல்லா data வையும் பெறலாம்.  
 
|இது குறிப்பிட்ட records ஆக இருக்கும். அல்லது asterisk (*)  ஐ பயன்படுத்தி  எல்லா data வையும் பெறலாம்.  
 
|-  
 
|-  
|3:24  
+
|03:24  
 
|நான் asterisk (*) ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|நான் asterisk (*) ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|-  
 
|-  
|3:27  
+
|03:27  
 
|"select firstname" என type  செய்யுங்கள்.  
 
|"select firstname" என type  செய்யுங்கள்.  
 
|-  
 
|-  
|3:30  
+
|03:30  
 
|வழக்கமாக table உள்ளபோது, அனைத்து data வும் தேவைப்படும்; அது அதிக நேரமாகும்.  
 
|வழக்கமாக table உள்ளபோது, அனைத்து data வும் தேவைப்படும்; அது அதிக நேரமாகும்.  
 
|-  
 
|-  
|3:36  
+
|03:36  
 
| table இன் source ஐப் பொருத்து.... இது அதிக நேரம் எடுக்காது.  
 
| table இன் source ஐப் பொருத்து.... இது அதிக நேரம் எடுக்காது.  
 
|-  
 
|-  
|3:40  
+
|03:40  
 
|சிலrecords அல்லது fields ஏற்கெனெவே உள்ளன.  
 
|சிலrecords அல்லது fields ஏற்கெனெவே உள்ளன.  
 
|-  
 
|-  
|3:45  
+
|03:45  
 
|ஆனால் செலக்ட் செய்வது asterisk (*), அது ஒரு நக்ஷத்திரம்.  
 
|ஆனால் செலக்ட் செய்வது asterisk (*), அது ஒரு நக்ஷத்திரம்.  
 
|-  
 
|-  
|3:50  
+
|03:50  
 
| select star எனலாம்... பின் FROM.  
 
| select star எனலாம்... பின் FROM.  
 
|-  
 
|-  
|3:54  
+
|03:54  
 
|மீண்டும் குறிப்பிட்ட table ஐ சொல்கிறோம். அது "people".  
 
|மீண்டும் குறிப்பிட்ட table ஐ சொல்கிறோம். அது "people".  
 
|-  
 
|-  
|3:57  
+
|03:57  
 
|இங்கே WHERE எனலாம் ...தேவையான data வுக்கு filter செய்வது எப்படி?  
 
|இங்கே WHERE எனலாம் ...தேவையான data வுக்கு filter செய்வது எப்படி?  
 
|-  
 
|-  
|4:05  
+
|04:05  
 
| இப்படி சொல்லலாம் "SELECT star (*) FROM people WHERE firstname= "Alex'".  
 
| இப்படி சொல்லலாம் "SELECT star (*) FROM people WHERE firstname= "Alex'".  
 
|-  
 
|-  
|4:11  
+
|04:11  
 
|இந்த query ஒரே ஒரு value வைத்தான் திருப்பும். ஏனெனில் ஒரு record தான் "Alex" உடன் இருக்கிறது.  
 
|இந்த query ஒரே ஒரு value வைத்தான் திருப்பும். ஏனெனில் ஒரு record தான் "Alex" உடன் இருக்கிறது.  
 
|-  
 
|-  
|4:22  
+
|04:22  
 
|இதை இன்னொரு பயனுள்ள function ஆன "mysql numrows" ஆல் செய்யலாம். இதை echo out செய்யலாம்.  
 
|இதை இன்னொரு பயனுள்ள function ஆன "mysql numrows" ஆல் செய்யலாம். இதை echo out செய்யலாம்.  
 
|-  
 
|-  
|4:32  
+
|04:32  
 
|சொல்வது "echo mysql_num_rows". இதற்காகத்தான் இந்த  variables ஐ இங்கே சேமித்தோம்.  
 
|சொல்வது "echo mysql_num_rows". இதற்காகத்தான் இந்த  variables ஐ இங்கே சேமித்தோம்.  
 
|-  
 
|-  
|4:43  
+
|04:43  
 
|இங்கே "extract" என்றால் போதும்.  
 
|இங்கே "extract" என்றால் போதும்.  
 
|-  
 
|-  
|4:46  
+
|04:46  
 
| "extract" variable நம் query ஐ வைத்து இருக்கிறது. இந்த function எத்தனை rows கொடுத்த query இல் உள்ளது என காட்டுகிறது.  
 
| "extract" variable நம் query ஐ வைத்து இருக்கிறது. இந்த function எத்தனை rows கொடுத்த query இல் உள்ளது என காட்டுகிறது.  
 
|-  
 
|-  
|4:55  
+
|04:55  
 
|firstname ஐ "Alex" எனக்கொடுத்ததாக வைத்துக்கொண்டால்  refresh செய்கையில் அது காட்டும்.  
 
|firstname ஐ "Alex" எனக்கொடுத்ததாக வைத்துக்கொண்டால்  refresh செய்கையில் அது காட்டும்.  
 
|-  
 
|-  
|5:01  
+
|05:01  
 
|இருந்தாலும் பெறுவது 1.  
 
|இருந்தாலும் பெறுவது 1.  
 
|-  
 
|-  
|5:03  
+
|05:03  
 
|இதை மாற்றலாம். database இல் இருவருக்கு பொதுவானதை குறிப்பிடலாம்.  
 
|இதை மாற்றலாம். database இல் இருவருக்கு பொதுவானதை குறிப்பிடலாம்.  
 
|-  
 
|-  
|5:09  
+
|05:09  
 
|அது "gender".  
 
|அது "gender".  
 
|-  
 
|-  
|5:11  
+
|05:11  
 
|அது "Male" அல்லது "Female" . இங்கே சொல்வது "WHERE gender = M" refresh செய்ய நமக்கு இரண்டு records கிடைக்கிறது.  
 
|அது "Male" அல்லது "Female" . இங்கே சொல்வது "WHERE gender = M" refresh செய்ய நமக்கு இரண்டு records கிடைக்கிறது.  
 
|-  
 
|-  
|5:24  
+
|05:24  
 
|ஆகவே எத்தனை records கிடைக்கிறது என சொல்லலாம்.  
 
|ஆகவே எத்தனை records கிடைக்கிறது என சொல்லலாம்.  
 
|-  
 
|-  
|5:28  
+
|05:28  
 
|உதாரணமாக database இல் எத்தனை ஆண்கள் என இப்படி சொல்ல முடியும்.  
 
|உதாரணமாக database இல் எத்தனை ஆண்கள் என இப்படி சொல்ல முடியும்.  
 
|-  
 
|-  
|5:34  
+
|05:34  
 
|எத்தனை males அல்லது females நம் website இல் register செய்துள்ளனர் என்பதை காணலாம்.  
 
|எத்தனை males அல்லது females நம் website இல் register செய்துள்ளனர் என்பதை காணலாம்.  
 
|-  
 
|-  
|5:40  
+
|05:40  
 
|இந்த registered தகவலை இங்கே சேமித்து வைக்கலாம்.  
 
|இந்த registered தகவலை இங்கே சேமித்து வைக்கலாம்.  
 
|-  
 
|-  
|5:44  
+
|05:44  
 
| records ஐ order உம் செய்யலாம்.  
 
| records ஐ order உம் செய்யலாம்.  
 
|-  
 
|-  
|5:47  
+
|05:47  
 
|நான் சொல்வது "ORDER BY id" ...  descending அதாவது "DESC" அல்லது  ascending அதாவது "ASC" ஐ தேர்ந்தெடுக்கலாம்.  
 
|நான் சொல்வது "ORDER BY id" ...  descending அதாவது "DESC" அல்லது  ascending அதாவது "ASC" ஐ தேர்ந்தெடுக்கலாம்.  
 
|-  
 
|-  
|5:58  
+
|05:58  
 
|இப்போதைக்கு இதை நீக்குகிறேன். ஏனெனில்  இன்னும் data வை echo out  செய்யவில்லை.  
 
|இப்போதைக்கு இதை நீக்குகிறேன். ஏனெனில்  இன்னும் data வை echo out  செய்யவில்லை.  
 
|-  
 
|-  
|6:03  
+
|06:03  
 
| தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு data வை இன்னும் காட்டவில்லை.  
 
| தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு data வை இன்னும் காட்டவில்லை.  
 
|-  
 
|-  
|6:08  
+
|06:08  
 
|ஆகவே இப்போதைக்கு அதை காட்டுவதில் பயன் இல்லை.  
 
|ஆகவே இப்போதைக்கு அதை காட்டுவதில் பயன் இல்லை.  
 
|-  
 
|-  
|6:11  
+
|06:11  
 
|சொல்வது select star (*) from "people" ...ஏனெனில் இந்த table லிலுள்ள எல்லா data வையும் தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்..  
 
|சொல்வது select star (*) from "people" ...ஏனெனில் இந்த table லிலுள்ள எல்லா data வையும் தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்..  
 
|-  
 
|-  
|6:21  
+
|06:21  
 
|பின் அதை கையாண்டு நினைத்த விதத்தில் user க்கு காட்ட முடியும்.  
 
|பின் அதை கையாண்டு நினைத்த விதத்தில் user க்கு காட்ட முடியும்.  
 
|-  
 
|-  
|6:25  
+
|06:25  
 
|நான் "numrows" என்பதை இங்கே உருவாக்குகிறேன்;  "numrows =" ... அது  
 
|நான் "numrows" என்பதை இங்கே உருவாக்குகிறேன்;  "numrows =" ... அது  
 
|-  
 
|-  
|6:30  
+
|06:30  
 
| "while" loop ஐ பயன்படுத்துவேன். இது குறிப்பிட்ட ஒரு function .. "mysql_fetch_assoc"ஐ பயன்படுத்தும்.  
 
| "while" loop ஐ பயன்படுத்துவேன். இது குறிப்பிட்ட ஒரு function .. "mysql_fetch_assoc"ஐ பயன்படுத்தும்.  
 
|-  
 
|-  
|6:43  
+
|06:43  
 
|இது இதை ஒரு associative array இல் வைக்கும்.  
 
|இது இதை ஒரு associative array இல் வைக்கும்.  
 
|-  
 
|-  
|6:46  
+
|06:46  
 
| associative array என்றால்? தெரியாவிட்டால் "Arrays" tutorial ஐ காணவும்.  
 
| associative array என்றால்? தெரியாவிட்டால் "Arrays" tutorial ஐ காணவும்.  
 
|-  
 
|-  
|6:51  
+
|06:51  
 
|திரும்பி வர,  "WHILE  row= mysql_fetch_assoc" அல்லது associative இதை சொல்லுவேன்; இது  "extract" query இனுள் இருக்கிறது.  
 
|திரும்பி வர,  "WHILE  row= mysql_fetch_assoc" அல்லது associative இதை சொல்லுவேன்; இது  "extract" query இனுள் இருக்கிறது.  
 
|-  
 
|-  
|7:06  
+
|07:06  
 
| "row" ஐ  array name ஆக select செய்வோம். தேர்ந்தெடுத்த எல்லா data வுக்கும் இதை  array ஆக select செய்கிறோம்.  
 
| "row" ஐ  array name ஆக select செய்வோம். தேர்ந்தெடுத்த எல்லா data வுக்கும் இதை  array ஆக select செய்கிறோம்.  
 
|-  
 
|-  
|7:15  
+
|07:15  
 
|இங்கே நிறுத்திக்கொள்ளலாம். அடுத்த tutorial லில் இந்த data வை எப்படி echo out செய்வது என காண்போம்.  
 
|இங்கே நிறுத்திக்கொள்ளலாம். அடுத்த tutorial லில் இந்த data வை எப்படி echo out செய்வது என காண்போம்.  
 
|-  
 
|-  
|7:21  
+
|07:21  
 
|அதை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வேண்டும்.
 
|அதை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வேண்டும்.

Latest revision as of 12:16, 15 July 2014

Time Narration
00:01 My SQL மற்றும் php tutorials இன் நான்காம் பகுதிக்கு நல்வரவு!
00:08 முந்தையtutorial லில் "mysql_query" function ஐ பயன்படுத்தி சில value களை table இல் insert செய்தோம்.
00:21 date ஐ current date ஆக வைத்து தவறு செய்தேன், அது என் date of birth அல்ல.
00:26 அதை update செய்ய முடிந்தது. எங்கே update செய்ய வேண்டும் என்று குறிப்பிட முடிந்தது.
00:32 unique ID key யால், எதை update செய்ய வேண்டும் என சொல்ல முடிந்தது.
00:40 ஏற்கெனெவே "update" ஐ mysql code இல் பார்த்துவிட்டோம்.
00:46 இது மிக பயனுள்ளது.
00:48 இந்த query யும் code உம் table களில் வேலை செய்யும் போது அல்லது பொதுவாகவே mysql இல் அடிக்கடி பயனாவது.
00:59 அடுத்து காண்பது எப்படி data ஐ table இலிலிருந்து பெற்றுக் காட்டுவது.
01:07 இதை சுலபமாக புரிந்து கொள்ள "update data" என்கிறேன்.
01:12 இங்கே "extract data" என்போம்.
01:15 அது நல்ல சொல்.
01:18 சொல்வது "extract" ... பின் ஒரு variable ஐ உருவாக்கலாம்.
01:23 இது "mysql query" இங்கே கொஞ்சம் code.
01:28 இது single line queries ஐ காட்டிலும் சற்று சிக்கலானது.
01:37 இங்கே single line queries ஐ பயன்படுத்தலாம். code இதற்குப்பின் எழுதினால் அது சரியாக காட்டப்படும்.
01:44 முதலில் table இல் இன்னொரு record ஐ உருவாக்குகிறேன்.
01:47 இந்த "current date" function இனி தேவையில்லை.
01:51 இந்த "write" காட்டுவதற்குத் தேவை. ஒரு புதிய value ஐ உருவாக்கலாம்.
01:57 இங்கே "Kyle... Headen..." என்கிறேன். ஒரு date of birth இங்கே. இது மாதம். அது 7th. பின் இங்கே, 24th.
02:12 இப்போது date of birth கிடைத்துவிட்டது
02:14 இங்கே male ... இப்போது "Kyle... Headen..." கிடைத்துவிட்டது. மீண்டும் இதை நம் database இல் நுழைக்கிறோம்.
02:23 refresh செய்யலாம்.
02:25 இங்கே இன்னொரு புதிய value ஐ உருவாக்கலாம்.
02:28 "Emily.... Headen" என்கிறேன். date of birth இப்போதைக்கு அப்படியே விடுகிறேன்.
02:34 இது "Female" ... பின்னால் இந்த records ஐ extract செய்வேன்.
02:39 மீண்டும் Refresh செய்ய...
02:41 இப்போது 3 records உள்ளன.
02:44 "write" ஐ comment செய்கிறேன். database ஐ Backup செய்யலாம்.
02:48 இந்த table இல் browse ஐ சொடுக்க, 3 records இருப்பது தெரிகிறது.
02:54 இது ஒவ்வொன்றும் "record of data" எனப்படும்.
02:58 இந்த id தானியங்கியாக அதிகமாகிறது.
03:04 குறிப்பிட்ட data மற்றும் தேவையானது எல்லாம் இருக்கிறது.
03:08 Ok, data வை இங்கே extract செய்கிறோம். இதை uncomment செய்கிறேன்.
03:13 நம் mysql query "select" உடன் துவங்கும்.
03:17 இது குறிப்பிட்ட records ஆக இருக்கும். அல்லது asterisk (*) ஐ பயன்படுத்தி எல்லா data வையும் பெறலாம்.
03:24 நான் asterisk (*) ஐ பயன்படுத்துகிறேன்.
03:27 "select firstname" என type செய்யுங்கள்.
03:30 வழக்கமாக table உள்ளபோது, அனைத்து data வும் தேவைப்படும்; அது அதிக நேரமாகும்.
03:36 table இன் source ஐப் பொருத்து.... இது அதிக நேரம் எடுக்காது.
03:40 சிலrecords அல்லது fields ஏற்கெனெவே உள்ளன.
03:45 ஆனால் செலக்ட் செய்வது asterisk (*), அது ஒரு நக்ஷத்திரம்.
03:50 select star எனலாம்... பின் FROM.
03:54 மீண்டும் குறிப்பிட்ட table ஐ சொல்கிறோம். அது "people".
03:57 இங்கே WHERE எனலாம் ...தேவையான data வுக்கு filter செய்வது எப்படி?
04:05 இப்படி சொல்லலாம் "SELECT star (*) FROM people WHERE firstname= "Alex'".
04:11 இந்த query ஒரே ஒரு value வைத்தான் திருப்பும். ஏனெனில் ஒரு record தான் "Alex" உடன் இருக்கிறது.
04:22 இதை இன்னொரு பயனுள்ள function ஆன "mysql numrows" ஆல் செய்யலாம். இதை echo out செய்யலாம்.
04:32 சொல்வது "echo mysql_num_rows". இதற்காகத்தான் இந்த variables ஐ இங்கே சேமித்தோம்.
04:43 இங்கே "extract" என்றால் போதும்.
04:46 "extract" variable நம் query ஐ வைத்து இருக்கிறது. இந்த function எத்தனை rows கொடுத்த query இல் உள்ளது என காட்டுகிறது.
04:55 firstname ஐ "Alex" எனக்கொடுத்ததாக வைத்துக்கொண்டால் refresh செய்கையில் அது காட்டும்.
05:01 இருந்தாலும் பெறுவது 1.
05:03 இதை மாற்றலாம். database இல் இருவருக்கு பொதுவானதை குறிப்பிடலாம்.
05:09 அது "gender".
05:11 அது "Male" அல்லது "Female" . இங்கே சொல்வது "WHERE gender = M" refresh செய்ய நமக்கு இரண்டு records கிடைக்கிறது.
05:24 ஆகவே எத்தனை records கிடைக்கிறது என சொல்லலாம்.
05:28 உதாரணமாக database இல் எத்தனை ஆண்கள் என இப்படி சொல்ல முடியும்.
05:34 எத்தனை males அல்லது females நம் website இல் register செய்துள்ளனர் என்பதை காணலாம்.
05:40 இந்த registered தகவலை இங்கே சேமித்து வைக்கலாம்.
05:44 records ஐ order உம் செய்யலாம்.
05:47 நான் சொல்வது "ORDER BY id" ... descending அதாவது "DESC" அல்லது ascending அதாவது "ASC" ஐ தேர்ந்தெடுக்கலாம்.
05:58 இப்போதைக்கு இதை நீக்குகிறேன். ஏனெனில் இன்னும் data வை echo out செய்யவில்லை.
06:03 தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு data வை இன்னும் காட்டவில்லை.
06:08 ஆகவே இப்போதைக்கு அதை காட்டுவதில் பயன் இல்லை.
06:11 சொல்வது select star (*) from "people" ...ஏனெனில் இந்த table லிலுள்ள எல்லா data வையும் தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்..
06:21 பின் அதை கையாண்டு நினைத்த விதத்தில் user க்கு காட்ட முடியும்.
06:25 நான் "numrows" என்பதை இங்கே உருவாக்குகிறேன்; "numrows =" ... அது
06:30 "while" loop ஐ பயன்படுத்துவேன். இது குறிப்பிட்ட ஒரு function .. "mysql_fetch_assoc"ஐ பயன்படுத்தும்.
06:43 இது இதை ஒரு associative array இல் வைக்கும்.
06:46 associative array என்றால்? தெரியாவிட்டால் "Arrays" tutorial ஐ காணவும்.
06:51 திரும்பி வர, "WHILE row= mysql_fetch_assoc" அல்லது associative இதை சொல்லுவேன்; இது "extract" query இனுள் இருக்கிறது.
07:06 "row" ஐ array name ஆக select செய்வோம். தேர்ந்தெடுத்த எல்லா data வுக்கும் இதை array ஆக select செய்கிறோம்.
07:15 இங்கே நிறுத்திக்கொள்ளலாம். அடுத்த tutorial லில் இந்த data வை எப்படி echo out செய்வது என காண்போம்.
07:21 அதை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வேண்டும்.

Contributors and Content Editors

Gaurav, Priyacst