Difference between revisions of "KTurtle/C3/Special-Commands-in-KTurtle/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|border =1 !Time !Narration |- ||00:01 ||அனைவருக்கும் வணக்கம். '''சிறப்பு Commandகள்''' '''KTurtle''' ல் குற…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
{|border =1 | {|border =1 | ||
− | + | |Time | |
− | + | |Narration | |
|- | |- | ||
||00:01 | ||00:01 |
Revision as of 16:54, 11 July 2014
Time | Narration |
00:01 | அனைவருக்கும் வணக்கம். சிறப்பு Commandகள் KTurtle ல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
|
00:15 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நாம் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04. KTurtle பதிப்பு 0.8.1 beta. |
00:28 | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம் |
00:33 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org |
00:39 | ஒரு புது KTurtle Application ஐ திறப்போம். |
00:42 | Dash homeல் சொடுக்கவும். |
00:44 | Search bar ல், டைப் செய்க KTurtle. |
00:47 | KTurtle icon மீது சொடுக்கவும். |
00:50 | “learn” command பற்றி முதலில் காண்போம் |
00:53 | உங்கள் சொந்த commandகளை உருவாக்க உதவுவதால் learn ஒரு சிறப்பு command. |
01:01 | 'learn' Command உள்ளீட்டை கொண்டு வெளியீட்டைத் திருப்புகிறது |
01:05 | எவ்வாறு ஒரு புதிய command உருவாக்கப்படுகிறது என காண்போம். |
01:10 | தெளிவான பார்வைக்கு program ஐ பெரிதாக்குகிறேன். |
01:14 | ஒரு சதுரத்தை வரைய editor ல் code ஐ டைப் செய்வோம்: |
01:19 | repeat 4... curly bracketகளினுள்
{ forward 10 turnleft 90 } |
01:31 | இங்கே எண் 10 சதுரத்தின் பக்க நீளத்தைக் குறிக்கிறது. |
01:37 | learn command ஐ பயன்படுத்தி ஒரு சதுரத்தை வரைய ஈடுபடும் commandகளை இப்போது கற்போம். |
01:45 | ஒரு சதுரத்தை வரையும் இந்த commandகளின் தொகுதியை square என பெயரிடுவோம். |
01:50 | command 'learn' ஐ தொடர்ந்து வரும் command ன் பெயர்.... கற்றுக்கொள்ளப்பட வேண்டியது, இங்கே அது square. |
01:59 | பின்வரும் code ஐ டைப் செய்வோம் |
02:02 | learn space square space $x |
02:10 | curly bracketகளை சேர்ப்போம்
|
02:13 | 10 ஐ $x ஆக மாற்றுவோம் |
02:19 | நாம் define செய்த புதிய command... square எனப்படுகிறது. |
02:23 | square ஒரு உள்ளீட்டு argument ஐ ஏற்கிறது, square ன் அளவை அமைக்க $x. |
02:31 | இந்த code ஐ இயக்கும்போது, square... வெளியீடு ஏதும் திருப்பவில்லை என்பதை கவனிக்கவும். |
02:37 | command learn பின் பயன்பாட்டிற்காக வெறுமனே மற்ற command களை கற்றுக்கொள்கிறது. |
02:43 | square command இப்போது மீதி code ல் சாதாரண command போன்றே பயன்படுத்தப்படும். |
02:51 | இங்கே மேலும் பல வரிகளைச் சேர்ப்போம். |
02:54 | டைப் செய்வோம்
go 200,200 square 100 |
03:04 | command square 100 ஐ பயன்படுத்தி Turtle அளவு 100 ல் ஒரு சதுரத்தை வரைகிறது. |
03:11 | இப்போது code ஐ இயக்குவோம் |
03:13 | Turtle canvas ல் ஒரு சதுரத்தை வரைகிறது. |
03:17 | இப்போது 100 ஐ 50 ஆக்குவோம். |
03:22 | மீண்டும் இயக்குவோம் |
03:23 | Turtle மற்றொரு சதுரத்தை அளவு 50 வரைகிறது. |
03:28 | இந்த command இந்த program இனுள் மட்டும் பயன்படும் என்பதை கவனிக்கவும் |
03:35 | editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். |
03:38 | “clear” command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run செய்யவும். |
03:44 | அடுத்து “random” command பற்றி அறிவோம். |
03:48 | random command உள்ளீட்டைப் பெற்று வெளியீ்ட்டை திருப்புகிறது. |
03:52 | random command க்கான Syntax “random X,Y” |
03:57 | இங்கே X மற்றும் Y இரு உள்ளீடுகள். |
04:01 | X குறைந்த பட்ச வெளியீட்டையும் Y அதிகபட்ச வெளியீட்டையும் அமைக்கிறது. |
04:07 | X மற்றும் Y க்கு இடையே ஏதேனும் ஒரு எண் வெளியீடாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
04:13 | இந்த application ஐ பயன்படுத்த “random” command ஐ பார்ப்போம். |
04:18 | text editor ல் நான் ஏற்கனவே code ஐ வைத்துள்ளேன். |
04:22 | அந்த code ஐ விளக்குகிறேன். |
04:24 | “reset” command... Turtle ஐ அதன் முன்னிருப்பு நிலைக்கு கொண்டுவருகிறது |
04:29 | இங்கே, command random 1,20 ஆனது 1 க்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ மற்றும் 20 க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து அதைvariable xக்கு assign செய்கிறது. |
04:44 | repeat command... curly bracketகளினுள் உள்ள commandகள் ஒரு வட்டத்தை வரையும் |
04:51 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle's editor னுள் ஒட்டுகிறேன். |
04:58 | டுடோரியலை இடைநிறுத்தி program ஐ உங்கள் KTurtle editor ல் டைப் செய்யவும். |
05:03 | program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
05:08 | இந்த code ஐ நாம் இயக்கும்போது, |
05:10 | 1 க்கும் 20 க்கும் இடையேயான ஆரத்தில் Turtle ஒரு வட்டத்தை வரைகிறது. |
05:16 | இந்த code ஐ சில முறை இயக்குவோம், |
05:20 | ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அளவுகளில் வட்டம் உருவாக்கப்படுவதை காணலாம். |
05:26 | ஒவ்வொரு முறை இந்த code ஐ இயக்கும்போது, canvas ல் ஒரு வட்டம் வித்தியாசமான ஆரத்தில் வரையப்படுகிறது. |
05:33 | இப்போது learn மற்றும் random இரு commandகளை ஒரு உதாரணத்தில் பயன்படுத்துவோம். |
05:39 | editor ல் இருந்து நடப்பு code ஐ துடைப்போம். clear command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்கவும் to clean the . |
05:48 | Text editor ல் ஏற்கனவே program ஐ கொண்டுள்ளேன். |
05:52 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
05:55 | “reset” command Turtle ஐ அதன் முன்னிருப்பு நிலைக்கு கொண்டுவருகிறது. |
06:00 | canvassize 300,300 canvas ன் அகலம் மற்றும் நீளம் ஒவ்வொன்றுக்கும் 300 pixelகளை அமைக்கிறது. |
06:09 | $R, $G, மற்றும் $B ஆகியவை ஒவ்வொன்றுக்கும் 0 மற்றும் 255க்கு இடையேயான ஏதெனும் மதிப்புகளை நான் assign செய்யும் variableகள் ஆகும் |
06:19 | command canvascolor $R,$G, and $B ல், சிவப்பு-பச்சை-நீலத்தின் கலவை... முன் படியில் variableகள் R, G, மற்றும் B க்கு assign செய்யப்பட்ட மதிப்புகளால் மாற்றப்படுகிறது |
06:34 | இந்த command இயக்கப்படும்போது canvas ன் நிறம் தோராயமாக அமைக்கப்படுகிறது. |
06:41 | $red, $blue, $green ஆகியவை மற்றொரு variableகளின் தொகுதி |
06:45 | இதில் 0 மற்றும் 255க்கு இடையேயான ஏதெனும் மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும் assign செய்யப்படுகின்றன |
06:53 | pencolor $red, $blue $green
சிவப்பு-நீலம் -பச்சையின் கலவை மதிப்புகள்... variableகளால் மாற்றப்படுகின்றன |
07:02 | $red, $green மற்றும் $blue க்கு தோராய மதிப்புகள் முன்படியில் assign செய்யப்பட்டது |
07:10 | command இயக்கப்படும் போது pen ன் நிறமும் தோராயமாக அமைக்ப்படுகிறது. |
07:18 | penwidth 2 pen ன் அகலத்தை 2 pixelகளுக்கு அமைக்கிறது. |
07:25 | அடுத்து ஒரு வட்டத்தை வரைய கற்றுக்கொள்ள code ஐ எழுதியுள்ளேன். |
07:30 | இங்கே $x வட்டத்தின் அளவு குறித்துக்காட்டுகிறது. |
07:35 | repeat command ஐ தொடர்ந்து curly bracketகளில் உள்ள code ஒரு வட்டத்தை வரைகிறது. |
07:43 | அடுத்த commandகளின் தொகுதி... அதாவது go commandகளை தொடர்ந்துவரும் circle commandகள் குறிப்பிட்ட அளவுகளில் வட்டங்களை வரைகின்றன. |
07:54 | உதாரணமாக: அளவு 5 உடன் உள்ள circle... அளவு 5 கொண்ட வட்டத்தை வரைகிறது |
08:01 | go command ல் X மற்றும் Y நிலைகளில் குறிப்பிடப்பட்ட co-ordinateகளில். |
08:09 | ஒவ்வொரு வட்டத்திற்கும், canvas ல் வெவ்வேறு நிலைகளைக் குறித்துள்ளேன். |
08:16 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor ல் ஒட்டுகிறேன். |
08:23 | இங்கே டுடோரியலை நிறுத்தி KTurtle editor னுள் program ஐ டைப் செய்க. |
08:29 | program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும். |
08:33 | முழு வேகத்தில் இந்த code ஐ இயக்குகிறேன். |
08:37 | Run option ல் குறிப்பிட்டுள்ள எந்த வேகத்திலும் நீங்கள் code ஐ இயக்கலாம். |
08:43 | சில முறைகள் இந்த இயக்குகிறேன் |
08:46 | pen color மற்றும் canvas color ல் அமைக்கப்பட்ட எதேர்ச்சை மதிப்புகளில் வித்தியாசத்தைக் காணலாம். |
08:54 | pen மற்றும் canvas ன் நிறம் ஒவ்வொரு இயக்கத்திலும் மாறுவதைக் காண்க. |
09:01 | இந்த code எத்தனை முறை வேண்டுமானாலும் இயக்கலாம்.
pen மற்றும் canvas ல் அமைக்கப்பட்ட எதேர்ச்சை மதிப்புகளில் மாற்றத்தைக் காண்க. |
09:15 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:20 | சுருங்க சொல்ல |
09:22 | இந்த டுடோரியலில் நாம் கற்றது,
|
09:30 | இப்போது பயிற்சி, |
09:32 | learn command ஐ பயன்படுத்தி,
canvas ன் நான்கு மூலைகளிலும் வரைந்து |
09:45 | canvas ன் மத்தியில் ஒரு வட்டத்தை வரைக. |
09:49 | “random” command ஐ பயன்படுத்தி வெவ்வேறு நிறங்களை உருவாக்கி |
09:55 | வடிவியல் வடிவங்கள் மற்றும் canvas ஐ தனிப்பயனாக்குக. |
10:00 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
10:04 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:08 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:13 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10:15 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:19 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:22 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:33 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:40 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:50 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |