Difference between revisions of "Geogebra/C2/Spreadsheet-View-Basics/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 ||Time ||Naraation |- ||00:01 ||வணக்கம்.Basics of Spreadsheets குறித்த Geogebra tutorial க்கு நல்வரவு. |- ||00:05 …')
 
 
Line 1: Line 1:
 
{|Border=1
 
{|Border=1
||Time
+
||'''Time'''
||Naraation
+
||'''Naraation'''
  
 
|-
 
|-

Latest revision as of 14:20, 11 July 2014

Time Naraation
00:01 வணக்கம்.Basics of Spreadsheets குறித்த Geogebra tutorial க்கு நல்வரவு.
00:05 Geogebra வை பயன்படுத்துவது முதன் முறையானால் “Introduction to Geogebra”Tutorial ஐ முதலில் காணவும்.
00:12 Geogebra ஐ துவக்க நான் Linux operating system Ubuntu Version 10.04 LTS மற்றும் Geogebra Version 3.2.40.0 ஐ பயன்படுத்துகிறேன்.
00:23 இந்த tutorial லின் நோக்கம் Spreadsheet ஐ Geogebra வில் பயன்படுத்துவது
00:29 இந்த tutorial லில் அடிப்படை தரவை காட்டவும், கணக்கிடவும் spreadsheet ஐ பயன்படுத்துவோம்.
00:36 தரவை பயன்படுத்தி பட்டை வரைபடம் வரைவோம்.
00:39 spreadsheet view ஐ பயன்படுத்தி, அடிக்கடி வரையும் இணைகோடுகள் போன்ற Geogebra objects களை வரைவோம்.
00:49 முதலில், 50 மாணவர்கள் 50 mark தேர்வில் பெற்ற மார்க்குகளை பார்க்கலாம்.
00:53 முதல்.... வரை பிரிவு வரம்புகள் மற்றும் நிகழ்வெண் இங்கே உள்ளன
00:59 நிகழ்வெண் பட்டியலை clipboard க்கு பிரதி எடுக்கிறேன்.
01:05 geogebra windowக்கு போகலாம்
01:09 முதல் படி spreadsheet ஐ காட்சிக்கு கொண்டு வருதல்.
01:13 menu வில் view தேர்ந்து பின் spreadsheet view வில் குறியிடுக
01:19 spreadsheet view ஐ இங்கே நகர்த்தலாம்.
01:25 பத்தி A 'முதல்' பிரிவு வரம்பு; பத்தி b 'வரை' ; பத்தி c நிகழ்வெண்.
01:36 பிரதி எடுத்த நிகழ்வெண்ணை இங்கே ஒட்டுகிறேன்.
01:41 இப்போது 'முதல்' மற்றும் 'வரை' மதிப்புகளுக்கு....
01:46 அவற்றை ஒத்தி ஒட்டவில்லை. ஏனெனில் geogebra spreadsheet களின் ஒரு அம்சத்தை காட்ட விரும்புகிறேன்.
01:53 முதலில் இப்படி துவக்க...
01:56 0,
01:59 பின் 5, 5
02:04 மற்றும்10
02:06 இப்போது இந்த இரண்டு செல்களை தேர்ந்து, பின் இந்த நீல சதுரத்தை பிடித்து கீழே இழுக்க ஒரு கணித progression உருவாகிறது
02:16 அதே போல To மதிப்புக்கு செய்யலாம்
02:22 பிரிவு வரம்பு பட்டியலை உருவாக்கலாம். நிகழ்வெண் பட்டியலும்.... அதை செய்ய பத்தி B ஐ தேர்ந்தெடுப்போம்.
02:30 வலது சொடுக்கி create List என்போம். இங்கே L1 ஐ கவனிக்கவும். அதாவது L_1 உருவாகி விட்டது.
02:40 நாம் வெறுமே இதை வலது சொடுக்கி object properties ஐ கவனித்து முதல் மதிப்பு zeroஎன உறுதி செய்ய வேண்டும்.
02:53 close செய்யலாம்
02:57 இப்போது நிகழ்வெண் பட்டியலுக்கும் அதே செய்யலாம். நிகழ்வெண் ஐ தேர்ந்து வலது சொடுக்கி create list என்போம்
03:04 இப்போது L_2 இருக்கிறது.
03:09 இப்போது பட்டை வரைபடம் தயாரிக்க இங்கே input bar க்கு போகலாம்
03:15 இங்கே கட்டளைகளை உள்ளிடலாம் அல்லது histogram என type செய்யலாம்.
03:22 இப்போது இங்கே சதுர அடைப்புக்குள்.... Enter ஐ அழுத்தினால் வெவ்வேறு தேர்வுகள் கிடைக்கும்.
03:28 தேர்வுகளில் ஒன்று பிரிவு வரம்புகள் பட்டியல் மற்றும் raw தரவு பட்டியல். அதை பயன்படுத்தலாம்.
03:35 L_1 என எழுதுவோம். geogebra எழுத்து நிலை உணரும் என நினைவிருக்கட்டும்... பிரிவு வரம்புகளுக்கு... L_2 நிகழ்வெண்களுக்கு Enter செய்யலாம்
03:47 இங்கே பட்டை வரைபடம் உருவாக்கப்பட்டது.
03:52 பட்டை வரைபடத்தை இன்னும் நன்றாக காண, படிக்க... drawing pad ஐ நகர்த்தலாம். மேலும் இங்கே drawing pad properties இல் வலது சொடுக்கி இந்த distance ஐ 5 என அமைக்கிறேன். அதுவே ஒவ்வொரு பட்டையின் அகலமும். close செய்யலாம்.
04:15 பின் zoom out செய்கிறேன்
04:22 மீண்டும் drawing pad ஐ நகர்த்தலாம்.
04:28 இந்த பட்டை வரைபடத்தை உருவாக்கியதும் அது இந்த மதிப்பை உருவாக்குகிறது a=250.
04:34 A என்பது ஒவ்வொரு பட்டையின் நீள அகல பெருக்கல் தொகைகளின் கூட்டு.
04:41 A மதிப்பை இங்கே நகர்த்தலாம்.
04:49 அடுத்த படி spreadsheet view வில் புள்ளிகளும் கோடுகளும் உருவாக்குதல்- Y அச்சுக்கு இணையாக.
04:56 புதிய Geogebra window வை திறக்கலாம்.
05:02 இப்போது geogebra வின் எந்த கட்டளையையும் இங்கே ஒரு cell லில் type செய்யலாம்
05:07 ஒரு புள்ளியை உருவாக்க இப்படி ஒரு இடுகை....
05:19 A1 என்ற பெயருடன் புள்ளி தோன்றுகிறது. அதாவது பத்தி A, வரி 1 - முகவரி ஆயம் 1,2 கொண்ட செல்.
05:34 அதேபோல இங்கே 2.2 என type செய்யலாம். enter செய்ய A2 கிடைக்கிறது.
05:45 இரண்டு செல்களையும் தேர்ந்து நீல சதுரத்தை பிடித்து கீழே இழுக்க ...
05:54 இதை நகர்த்துவோம்...
05:56 இந்த tutorial க்கு Algebra view வை மூடுகிறேன்.
06:02 இங்கே 10புள்ளிகள் கிடைத்தன.
06:08 அதே போல பத்தி B இல்....
06:16 1,4 ஒரு புள்ளியாக... இதை நான் வலது சொடுக்கி show label என தேர்வு செய்ய, அது B1 என செல் முகவரியை காட்டுகிறது.
06:28 நான் type செய்யலாம்...
06:35 2,4 ..... b 2 கிடைத்தது
06:41 மீண்டு இதை இழுத்து 10 புள்ளிகளை பெறலாம்.
06:48 மூன்றாம் பத்தியில் நான் கோட்டு துண்டை உருவாக்க நினைக்கிறேன்.
06:56 geogebra கட்டளை segment, மதிப்பில் நான் செல் முகவரியை தருகிறேன் - A1
07:08 இதை இங்கு நகர்த்தலாம்
07:12 ,B1 பின் enter செய்யலாம்
07:17 இதுவே A1 மற்றும் B1 நடுவில் உள்ள கோட்டின் நீளம்.
07:23 இப்போது இந்த செல்லை தேந்தெடுத்து கீழே இழுக்க 10 இணை கோடுகள் தோன்றுகின்றன.
07:33 இன்னொரு விஷயம் கவனிக்க... options க்கு போய் Algebra க்கு போக...
07:40 இப்போது அது value வில் இருக்கிறது; அதனால் பத்தி C யில் கோட்டின் நீளம் தெரிகிறது.
07:44 அதை command என மாற்ற அது கட்டளையை காட்டும்.
07:51 இப்போது முழுமையான பயிற்சி...
07:55 35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பின், வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையுள்ள தூரத்தின் கொடுக்கப்பட்ட தரவை கொண்டு ஒரு பட்டை வரைபடம் உருவாக்கவும்.
08:04 பிரிவு வரம்புகள் உம் நிகழ்வெண்ணும் இங்கே வரும்
08:09 spreadsheet view ஐ பயன்படுத்தவும். தரவை பிரதிநிதிக்க பிரிவு வரம்புகள் மற்றும் நிகழ்வெண் பட்டியல்களை உருவாக்கவும்.
08:15 input bar ஐ பயன்படுத்தி பட்டை வரைபடத்தை பட்டியல்களால் உருவாக்கவும்
08:18 நிகழ்வெண் ஐ மாற்றி பட்டை வரைபடத்தில் தோன்றும் மாறுதல்களை கவனிக்கவும்.
08:22 நான் அந்த tutorial ஐ இங்கே உருவாக்கி இருக்கிறேன்.
08:26 கவனிக்கவும்...
08:31 இங்கே பட்டை வரைபடம்
08:33 அடுத்த பயிற்சி
08:36 spreadsheet view வை பயன்படுத்தி ஒருமையவட்டங்கள் உருவாக்கவும்.
08:43 வட்டத்தின் மையத்தை குறிக்க drawing pad இல் புள்ளி A வரையவும். spread sheet ஐ பயன்படுத்தி பத்தி A ஆரத்துக்கு ...
08:52 spreadsheet இல் பத்தி B ஐ பயன்படுத்தி, A ஐ மையமாகக்கொண்டு பத்தி A விலிருந்து ஆரத்தை பெற்று வட்டங்கள் வரைக.
08:58 மையம் A ஐ நகர்த்தி நடப்பதை கவனிக்க
09:02 பயிற்சியை இதோ செய்திருக்கிறேன்.
09:06 மையத்தை நகர்த்த....
09:10 வட்டங்களை கவனிக்க
09:12 talk to a teacher திட்டத்தின் பகுதியான spoken tutorial திட்டத்தை நினைவு கூறுகிறேன்.
09:18 இது இந்திய அரசின் National Mission on Education through ICT, MHRD ஆல் ஆதரிக்கப்படுகிறது.
09:23 மேல் விவரங்கள் இந்த link இல் உள்ளன
09:27 தமிழில் கடலூர் திவா. குரல் கொடுத்து பதிவு செய்தது.... நன்றி!

Contributors and Content Editors

Gaurav, Priyacst