Difference between revisions of "Geogebra/C2/Understanding-Quadrilaterals-Properties/Tamil"
(Created page with '{| border=1 || VISUAL CUE || NARRATION |- ||00:00 ||நல்வரவு! |- ||00:02 || Geogebra வில் நாற்கரங்கள் பண்புகளை ப…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || | + | || '''Time''' |
− | || NARRATION | + | || '''NARRATION''' |
− | + | ||
− | + | ||
|- | |- |
Revision as of 14:20, 11 July 2014
Time | NARRATION |
00:00 | நல்வரவு! |
00:02 | Geogebra வில் நாற்கரங்கள் பண்புகளை புரிந்தல் குறித்த இந்த பாடத்துக்கு நல்வரவு. |
00:08 | இந்த பாடத்தின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்றாக இதை பயன்படுத்துவது அல்ல, |
00:14 | GeoGebra இல் கட்டுமானம் அதன் பண்புகளை புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. |
00:19 | Geogebra குறித்த அடிப்படை செயல் அறிவு உங்களுக்கு இருக்குமென நம்புகிறோம். |
00:24 | இல்லையானால் spoken tutorial வலைத்தளத்துக்கு சென்று தகுந்த Geogebra பாடங்களை பாருங்கள். |
00:30 | இந்த பாடத்தில் நாம் நாற்கரங்களை கட்டுமானம் செய்வது, எளிய நாற்கரம், மூலைவிட்டம் உள்ள நாற்கரம் ஆகியவற்றை கட்டுமானம் செய்வதை காணலாம். அவற்றின் பண்புகளையும் காணலாம். |
00:42 | இந்த பாடத்தை பதிவு செய்ய பயன்படுத்துவது |
00:45 | Linux operating system Ubuntu பதிப்பு 11.10,
Geogebra பதிப்பு 3.2.47 |
00:55 | கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra கருவிகள் பயனாகும். |
01:00 | Circle with centre through point
Polygon Angle Parallel line segment between two points மற்றும் Insert text |
01:10 | புதிய Geogebra சாளரத்துக்கு போகலாம். |
01:13 | இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications. |
01:17 | Type இல், Education, Geogebra. |
01:25 | 'A' ஐ மையமாகக்கொண்டு புள்ளி 'B' வழி செல்லும் வட்டம் ஒன்றை வரைவோம். |
01:30 | இதைச்செய்ய டூல்பாரில் “Circle with center through point” கருவி மீது சொடுக்குக. |
01:35 | drawing pad மீது சொடுக்குக.
புள்ளி 'A' மையம். |
01;38 | மீண்டும் சொடுக்க புள்ளி 'B' கிடைக்கும்.
வட்டம் முழுமையானது. |
01:44 | 'C' ஐ மையமாகக்கொண்டு புள்ளி 'D' வழிச் செல்லும் இன்னொரு வட்டம் வரைவோம். |
01:49 | drawing pad மீது சொடுக்கவும். அது புள்ளி 'C' ஐ காட்டும். |
01:53 | மீண்டும் சொடுக்க புள்ளி 'D' கிடைக்கும்.
இந்த இரண்டு வட்டங்கள் இரு இடங்களில் ஒன்றையொன்று வெட்டும். |
02:00 | “new point” கீழ் “Intersect Two Objects” கருவி மீது சொடுக்குக.
ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளை 'E' மற்றும் 'F' என சொடுக்குக. |
02:10 | அடுத்து, “Polygon” கருவியை சொடுக்குக. |
02:16 | அதை புள்ளிகள் 'A', 'E', 'C', 'F' மற்றும் மீண்டும் 'A' மீது சொடுக்குக
நாற்கரம் வரையப்பட்டது. |
02:32 | “Algebra View” விலிருந்து காண 2 ஜோடி அடுத்துள்ள பக்கங்கள் சமம் எனக் காணலாம். |
02:38 | ஏனென்று தெரிகிறதா? இந்த நாற்கரத்தின் பெயரென்னவாயிருக்கும்? |
02:43 | “File”>> "Save As" மீது சொடுக்கி கோப்பை சேமிக்கலாம். |
02:48 | கோப்பின் பெயர் "எளிய-நாற்கரம்" , “Save” மீது சொடுக்குக. |
03:04 | மூலைவிட்டங்களுடன் நாற்கரம் வரையலாம். |
03:08 | ஒரு புதிய Geogebra w சாளரத்தை திறக்கலாம்.
முறையே “File” >> ”புதிய ” மீது சொடுக்குக. |
03:16 | toolbar இல் “ வட்டப்பகுதி between Two points” கருவி மீது சொடுக்குக.
ஒரு வட்டப்பகுதி ஐ வரைவோம். |
03:23 | drawing pad மீதும், புள்ளி 'A' மற்றும் பின் 'B' மீதும் சொடுக்குக.
வட்டப்பகுதி 'AB' வரையப்பட்டது. |
03:30 | புள்ளி 'B' வழியே செல்லும் வட்டத்தை மையம் 'A' ஆகக் கொண்டு வரைவோம். |
03:36 | இதை செய்ய “Circle with Centre through point” கருவி மீது சொடுக்குக. |
03:40 | புள்ளி 'A' மீது மையமாகவும் பின் புள்ளி 'B' மீதும் சொடுக்குக.
toolbar இல் “புதிய புள்ளி” கருவியை தேர்க. சுற்றளவை புள்ளி 'c' என சொடுக்குக. |
03:57 | 'A' மற்றும் 'C' ஐ சேர்க்கலாம்.
“segment between Two points” கருவியை தேர்க. |
04:03 | புள்ளிகள் 'A' மற்றும் 'C' மீது சொடுக்குக.
வட்டப்பகுதி 'AB' க்கு புள்ளி 'C' வழி செல்லும் இணை கோடு ஒன்றை வரையலாம். |
04:13 | இதை செய்யtoolbar இல் "Parallel Line" கருவியை தேர்க.
புள்ளி 'C' மீது சொடுக்குக. பின் வட்டப்பகுதி 'AB' மீதும். |
04:25 | இதையே புள்ளி 'B' க்கும் செய்க.
புள்ளி 'B' மீது சொடுக்குக. பின் வட்டப்பகுதி 'AC' மீதும். |
04:33 | வட்டப்பகுதி 'AB' க்கு இணை கோட்டை காண்க.
மேலும் வட்டப்பகுதி AC ஐ இணை கோடு ஒரு புள்ளியில் வெட்டுகிறது. வெட்டும் புள்ளியை 'D' என்போம். |
04:47 | அடுத்து “ segment between Two points” கருவியை பயனாக்கி, புள்ளிகளை இணைக்கலாம்.
'A' 'D', 'B' 'C' |
05:01 | நாற்கரம் ABCD, மூலைவிட்டங்களான AD மற்றும் BC உடன் வரையப்பட்டது. |
05:09 | மூலைவிட்டங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இதை 'E' என்போம். |
05:20 | “Distance” கருவியை பயன்படுத்தி,
மூலைவிட்டங்கள் இரு சமமாக வெட்டுகின்றனவா என சோதிக்கலாம். |
05:25 | “Angle” கருவியின் கீழ் “Distance or Length” கருவி மீது சொடுக்குக. |
05:30 | புள்ளிகள் A, E, E, D, C, E, E, B மீது சொடுக்குக. |
05:47 | அடுத்து, மூலைவிட்டங்கள் செங்குத்தான இருசமவெட்டியா என சோதிக்கலாம். |
05:51 | கோணத்தை அளவிட“Angle” கருவி மீது சொடுக்குக.
புள்ளிகள் A,E,C C,E,D. மீது சொடுக்குக. |
06:08 | toolbar இல் “Move” கருவியை தேர்க.
“Move” கருவியால் புள்ளி 'A' ஐ நகர்த்தவும். |
06:16 | 'Move' கருவி மீது சொடுக்கி,
சொடுக்கியை 'A' மீது வைத்து இழுக்கவும். எப்போதுமே மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமமாக வெட்டுகின்றன; மேலும் அவை செங்குத்தான இருசமவெட்டிகள் என காணலாம். |
06:35 | கோப்பை சேமிக்கலாம்.
“File”>> "Save As" மீது சொடுக்குக. கோப்புப்பெயர் "நாற்கரம்" “Save” மீது சொடுக்குக. |
06:53 | இத்துடன் இந்த பாடத்தின் முடிவுக்கு வருகிறோம்.
சுருங்கச்சொல்ல.. |
07:01 | இந்த பாடத்தில் நாற்கரங்களை இந்த கருவிகளால் வரைவதை கண்டோம்: |
07:06 | 'Circle with centre through point', 'Polygon', 'Angle',
'Parallel line', 'segment between two pointகள்' மற்றும் 'Insert Text' |
07:15 | இவற்றின் பண்புகளையும் கண்டோம்
|
07:21 | முழுமையான பயிற்சி: வட்டப்பகுதி AB ஐ வரைக.
கோட்டின் மேல் புள்ளி C குறிக்கவும். AB இணையாக C இல் கோடு வரைக. |
07:33 | இரண்டு புள்ளிகள் D மற்றும் E ஐ இணைகோட்டில் வரைக.
புள்ளிகள் AD மற்றும் EB ஐ இணைக்கவும். |
07:43 | வட்டப்பகுதி AB க்கு D மற்றும் E இலிருந்து செங்குத்து கோடுகள் வரைக.
AB மீதான செங்குத்து கோடுகளில் புள்ளிகள் F மற்றும் G வரைக. DE தூரத்தையும் DF உயரத்தையும் அளக்கவும். |
08:01 | பயிற்சியின் வெளிப்பாடு இப்படி இருக்க வேண்டும்.
|
08:08 | இந்த url இல் இருக்கும் விடியோ, |
08:11 | சுருக்கமாக Spoken Tutorial project பற்றிக் கூறுகிறது.
நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க. |
08:18 | Spoken Tutorial Project குழுவினர் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றனர்.
Online test தேறியவர்களுக்குச் சான்றிதழ்கள் தருகின்றனர். |
08:27 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org |
08:34 | The Spoken Tutorial Project ---- Talk to a Teacher project—இன் ஒரு அங்கமாகும்.
இது National Mission on Education through ICT, MHRD, Government of India, ஆதரவுடன் நடைபெறுகிறது. மேலும் தகவல்களுக்கு இந்த link ஐ பார்க்கவும். |
08:49 | விடைபெறுவது ஸ்ரீரங்கத்தில் இருந்து கீதா சாம்பசிவம்.
எங்களுடன் இணைந்திருந்தமைக்கு நன்றி. |