Difference between revisions of "Firefox/C4/Extensions/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || '''Time''' || '''Narration''' |- ||0:00 || Mozilla Firefox ல் ''' Extensions ''' குறித்த '''Spoken Tutorial '''க்கு நல்வரவ…') |
|||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
− | || | + | ||00:00 |
|| Mozilla Firefox ல் ''' Extensions ''' குறித்த '''Spoken Tutorial '''க்கு நல்வரவு | || Mozilla Firefox ல் ''' Extensions ''' குறித்த '''Spoken Tutorial '''க்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | || | + | ||00:05 |
||இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Extensions அல்லது Add-ons, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions | ||இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Extensions அல்லது Add-ons, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions | ||
|- | |- | ||
− | || | + | ||00:14 |
|| நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் Firefox 7.0 | || நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் Firefox 7.0 | ||
|- | |- | ||
− | || | + | ||00:20 |
|| Firefox browser ஐ திறக்கலாம் | || Firefox browser ஐ திறக்கலாம் | ||
|- | |- | ||
− | || | + | || 00:23 |
|| முன்னிருப்பாக '''yahoo home page''' திறக்கிறது | || முன்னிருப்பாக '''yahoo home page''' திறக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||00:27 |
|| '''Extensions '''அல்லது''' Add-ons''' என்பன யாவை? | || '''Extensions '''அல்லது''' Add-ons''' என்பன யாவை? | ||
|- | |- | ||
− | || | + | ||00:29 |
||'''Extensions ''', | ||'''Extensions ''', | ||
|- | |- | ||
− | || | + | ||00:31 |
||* Firefox browser க்கு புதிய அம்சத்தைச் சேர்க்க | ||* Firefox browser க்கு புதிய அம்சத்தைச் சேர்க்க | ||
|- | |- | ||
− | || | + | ||00:35 |
||* இருக்கும் அம்சத்தை மேம்படுத்த | ||* இருக்கும் அம்சத்தை மேம்படுத்த | ||
|- | |- | ||
− | || | + | ||00:37 |
||* Firefox browser ஐ உங்கள் preferenceகளுக்கு ஏற்றவாறு தனிபயனாக்க அனுமதிக்கிறது | ||* Firefox browser ஐ உங்கள் preferenceகளுக்கு ஏற்றவாறு தனிபயனாக்க அனுமதிக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||00:42 |
|| * '''Extensions'''... Firefox browser ன் ஒரு பகுதி | || * '''Extensions'''... Firefox browser ன் ஒரு பகுதி | ||
|- | |- | ||
− | || | + | ||00:45 |
||* மேலும் browser ன் திறனை அதிகரிக்கிறது | ||* மேலும் browser ன் திறனை அதிகரிக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||00:48 |
|| உதாரணமாக பின்வரும் extension களை நிறுவ முடியும் | || உதாரணமாக பின்வரும் extension களை நிறுவ முடியும் | ||
|- | |- | ||
− | || | + | ||00:51 |
||# விளம்பரங்கள் அல்லது popups ஐ தடுக்க | ||# விளம்பரங்கள் அல்லது popups ஐ தடுக்க | ||
|- | |- | ||
− | || | + | ||00:54 |
||# பொருட்களின் விலையை ஒப்பிட | ||# பொருட்களின் விலையை ஒப்பிட | ||
|- | |- | ||
− | || | + | ||00:56 |
||# மற்றும் வானிலை அறிக்கைகளைக் காட்ட | ||# மற்றும் வானிலை அறிக்கைகளைக் காட்ட | ||
|- | |- | ||
− | || | + | ||01:00 |
|| '''Grab and Drag''' extension ஐ நிறுவலாம் | || '''Grab and Drag''' extension ஐ நிறுவலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||01:03 |
||'''Grab and Drag''' பல வழிகளில் இணைய பக்கங்களை scroll செய்ய உதவும் | ||'''Grab and Drag''' பல வழிகளில் இணைய பக்கங்களை scroll செய்ய உதவும் | ||
|- | |- | ||
− | || | + | ||01:07 |
||இது grab and drag function ஐ '''Adobe Acrobat'''ல் செய்வது போலவே | ||இது grab and drag function ஐ '''Adobe Acrobat'''ல் செய்வது போலவே | ||
|- | |- | ||
− | || | + | || 01:12 |
|| '''Menu '''bar ல் '''Tools '''பின் '''Add-ons''' ஐ சொடுக்கவும் | || '''Menu '''bar ல் '''Tools '''பின் '''Add-ons''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 01:16 |
|| '''Add-ons Manager''' tab திறக்கிறது | || '''Add-ons Manager''' tab திறக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||01:20 |
|| மாற்றாக CTRL+Shift+A keyகளை ஒன்றாக அழுத்தி ''Add-ons Manager''' ஐ திறக்கலாம் | || மாற்றாக CTRL+Shift+A keyகளை ஒன்றாக அழுத்தி ''Add-ons Manager''' ஐ திறக்கலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||01:28 |
|| '''Add-ons Manager''' ன் இடப்பக்க panel ல்... கிடைக்கும் optionகள் தெரிகின்றன | || '''Add-ons Manager''' ன் இடப்பக்க panel ல்... கிடைக்கும் optionகள் தெரிகின்றன | ||
|- | |- | ||
− | || | + | ||01:34 |
|| முன்னிருப்பாக '''Get Add-ons''' தேர்வாகியிருப்பதைக் கவனிக்கவும் | || முன்னிருப்பாக '''Get Add-ons''' தேர்வாகியிருப்பதைக் கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 01:39 |
|| இடப்பக்க panel ல் தேர்வாகியுள்ள Option ன் தகவல்களை வலப்பக்க panel காட்டுகிறது | || இடப்பக்க panel ல் தேர்வாகியுள்ள Option ன் தகவல்களை வலப்பக்க panel காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||01:45 |
|| வலப்பக்க panel... '''Add-ons''' ஐ விவரித்து அதை எப்படி துவங்குவது என கூறுகிறது | || வலப்பக்க panel... '''Add-ons''' ஐ விவரித்து அதை எப்படி துவங்குவது என கூறுகிறது | ||
|- | |- | ||
− | || | + | || 01:51 |
|| நீங்கள் நிறுவ சில '''Add-ons''' ஐயும் காட்டுகிறது | || நீங்கள் நிறுவ சில '''Add-ons''' ஐயும் காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || | + | || 01:55 |
|| இப்போது புது '''Add-on''': '''Grab and Drag''' ஐ நிறுவலாம் | || இப்போது புது '''Add-on''': '''Grab and Drag''' ஐ நிறுவலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||01:59 |
|| மேல் வலப்பக்க மூலையில் இருக்கும் '''Search bar''' ல் type செய்க '''Grab and Drag'''. | || மேல் வலப்பக்க மூலையில் இருக்கும் '''Search bar''' ல் type செய்க '''Grab and Drag'''. | ||
'''Enter''' செய்க | '''Enter''' செய்க | ||
|- | |- | ||
− | || | + | || 02:08 |
|| இடப்பக்க panel... நாம் தேடிய பெயரில் சரியாக பொருந்தும் add-ons list ஐ காட்டுகிறது | || இடப்பக்க panel... நாம் தேடிய பெயரில் சரியாக பொருந்தும் add-ons list ஐ காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || | + | || 02:14 |
|| மேலும் title லில் '''drag ''' என்ற சொல்லைக் கொண்டுள்ள எல்லா add-ons உம் காட்டப்படுவதைக் கவனிக்கவும் | || மேலும் title லில் '''drag ''' என்ற சொல்லைக் கொண்டுள்ள எல்லா add-ons உம் காட்டப்படுவதைக் கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 02:20 |
|| list ல் முதல் பெயர் '''Grab and Drag''' மிகச்சரியாக பொருந்துவதைக் கவனிக்கவும் | || list ல் முதல் பெயர் '''Grab and Drag''' மிகச்சரியாக பொருந்துவதைக் கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 02:26 |
|| '''Install''' ஐ சொடுக்கவும் | || '''Install''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 02:28 |
|| பல software போல, சில add-onகளும், '''end-user license agreements''' ஐ கொண்டிருக்கலாம். | || பல software போல, சில add-onகளும், '''end-user license agreements''' ஐ கொண்டிருக்கலாம். | ||
|- | |- | ||
− | || | + | || 02:35 |
|| '''End-User License Agreement''' dialog box ல் '''Accept and Install''' ஐ சொடுக்கவும் | || '''End-User License Agreement''' dialog box ல் '''Accept and Install''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||02:41 |
|| '''Add-on''' downloading progress bar தோன்றுகிறது | || '''Add-on''' downloading progress bar தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | || 02:46 |
|| அடுத்து, நீங்கள் "Mozilla Firefox" ஐ மீள்துவக்கும் போது | || அடுத்து, நீங்கள் "Mozilla Firefox" ஐ மீள்துவக்கும் போது | ||
|- | |- | ||
− | || | + | ||02:50 |
|add-on நிறுவப்படும் என ஒரு செய்தி தோன்றுகிறது | |add-on நிறுவப்படும் என ஒரு செய்தி தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | || 02:54 |
|| '''Restart Now''' ஐ சொடுக்கவும் | || '''Restart Now''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 02:57 |
|| '''Firefox '''browser மூடி மீண்டும் திறக்கிறது | || '''Firefox '''browser மூடி மீண்டும் திறக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | || 03:01 |
|| '''Add-ons Manager ''' புது tab ல் திறக்கிறது | || '''Add-ons Manager ''' புது tab ல் திறக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | || 03:05 |
|| '''Extensions '''tab ன் வலப்பக்க panel ல் '''Grab and Drag '''extension தோன்றுவதைக் கவனிக்கவும் | || '''Extensions '''tab ன் வலப்பக்க panel ல் '''Grab and Drag '''extension தோன்றுவதைக் கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 03:11 |
|| தொடர்ந்து மற்றொரு extension '''Scrap Book''' ஐ நிறுவலாம் | || தொடர்ந்து மற்றொரு extension '''Scrap Book''' ஐ நிறுவலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||03:18 |
|| '''Scrap Book''' ... Web page collections ஐ சேமிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது | || '''Scrap Book''' ... Web page collections ஐ சேமிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | || 03:24 |
||* installation progress bar மற்றும் '''Firefox ''' ஐ மூட மற்றும் மீள்துவக்க message... தனித்தனியாக காட்டப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும் | ||* installation progress bar மற்றும் '''Firefox ''' ஐ மூட மற்றும் மீள்துவக்க message... தனித்தனியாக காட்டப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:33 |
||* '''Scrap Book '''bar ல் அவை காட்டப்படுகின்றன | ||* '''Scrap Book '''bar ல் அவை காட்டப்படுகின்றன | ||
|- | |- | ||
− | || | + | || 03:36 |
|| ''' Restart Now''' ஐ சொடுக்கவும் | || ''' Restart Now''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 03:40 |
|| '''Scrap Book''' Firefox ல் நிறுவப்படுகிறது | || '''Scrap Book''' Firefox ல் நிறுவப்படுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||03:44 |
|| tutorial ஐ நிறுத்தி இந்த assignment ஐ செய்யவும் | || tutorial ஐ நிறுத்தி இந்த assignment ஐ செய்யவும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:48 |
||* '''Firefox '''browser ல் '''Add-ons Manager''' ஐ திறக்கவும் | ||* '''Firefox '''browser ல் '''Add-ons Manager''' ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:52 |
||* '''Get Add-ons '''option ல் '''Featured ''''''Add-ons''' list ல் இருந்து ஒரு புது add-on ஐ நிறுவுக | ||* '''Get Add-ons '''option ல் '''Featured ''''''Add-ons''' list ல் இருந்து ஒரு புது add-on ஐ நிறுவுக | ||
|- | |- | ||
− | || | + | || 03:59 |
||* '''Add-ons Manager''' ல் '''Extensions '''option ஐ பயன்படுத்தி extension களை மேலாளலாம். சேர்த்தல் நீக்குதல் அல்லது update செய்தல் | ||* '''Add-ons Manager''' ல் '''Extensions '''option ஐ பயன்படுத்தி extension களை மேலாளலாம். சேர்த்தல் நீக்குதல் அல்லது update செய்தல் | ||
|- | |- | ||
− | || | + | || 04:08 |
|| '''Firefox '''browser ல் '''Add-ons Manager''' tab ல் சொடுக்கவும் | || '''Firefox '''browser ல் '''Add-ons Manager''' tab ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||04:13 |
|| இடப்பக்க panel ல் '''Extensions''' ஐ சொடுக்கவும் | || இடப்பக்க panel ல் '''Extensions''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||04:16 |
||கணினியில் நிறுவப்பட்டுள்ள '''Extension களை வலப்பக்க panel காட்டுகிறது | ||கணினியில் நிறுவப்பட்டுள்ள '''Extension களை வலப்பக்க panel காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || | + | || 04:22 |
|| '''ScrapBook''' பற்றி மேலும் கற்க அதை தேர்ந்து '''More''' ஐ சொடுக்கவும் | || '''ScrapBook''' பற்றி மேலும் கற்க அதை தேர்ந்து '''More''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 04:27 |
|| * '''Scrap Book''' ன் தகவல்கள் தோன்றுகின்றன | || * '''Scrap Book''' ன் தகவல்கள் தோன்றுகின்றன | ||
|- | |- | ||
− | || | + | ||04:31 |
||* extension பற்றி மேலும் கற்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் | ||* extension பற்றி மேலும் கற்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||04:35 |
||இப்போது இடப்பக்க panel ல் '''Extension '''option ஐ சொடுக்கவும் | ||இப்போது இடப்பக்க panel ல் '''Extension '''option ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 04:40 |
||ஒவ்வொரு '''Extension '''க்கும் preferences ஐ அமைக்க செயல்நீக்க அல்லது நீக்க முடியும் என்பதை கவனிக்கவும் | ||ஒவ்வொரு '''Extension '''க்கும் preferences ஐ அமைக்க செயல்நீக்க அல்லது நீக்க முடியும் என்பதை கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 04:46 |
|| '''Grab and Drag '''தேர்ந்து '''Preferences''' ஐ சொடுக்கவும் | || '''Grab and Drag '''தேர்ந்து '''Preferences''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 04:49 |
|| இந்த dialog box மூலம் உங்கள் preferences ஐ அமைக்க முடியும் | || இந்த dialog box மூலம் உங்கள் preferences ஐ அமைக்க முடியும் | ||
|- | |- | ||
− | || | + | || 04:53 |
|| dialog box ஐ மூட cancel ஐ சொடுக்கவும் | || dialog box ஐ மூட cancel ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 04:57 |
|| '''Scrap Book ''' ஐ தேர்ந்து '''Preferences''' ஐ சொடுக்கவும் | || '''Scrap Book ''' ஐ தேர்ந்து '''Preferences''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 05:01 |
|| '''Grab and Drag Preferences '''dialog box லிருந்து '''Scrap Book''' '''Options '''dialog box வேறுபட்டிருப்பதைக் கவனிக்கவும் | || '''Grab and Drag Preferences '''dialog box லிருந்து '''Scrap Book''' '''Options '''dialog box வேறுபட்டிருப்பதைக் கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 05:09 |
|| * அதாவது ஒவ்வொரு '''Extension '''னும் மாற்றப்படக்கூடிய வெவ்வேறு settings உடன் உள்ளது | || * அதாவது ஒவ்வொரு '''Extension '''னும் மாற்றப்படக்கூடிய வெவ்வேறு settings உடன் உள்ளது | ||
|- | |- | ||
− | || | + | ||05:13 |
||* ஓர் '''Extension''' க்கு '''Preferences '''button தெரியவில்லையெனில் | ||* ஓர் '''Extension''' க்கு '''Preferences '''button தெரியவில்லையெனில் | ||
|- | |- | ||
− | || | + | ||05:17 |
||* அதற்கு preferences இல்லை என அது குறிக்கிறது | ||* அதற்கு preferences இல்லை என அது குறிக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||05:21 |
||'''Scrap Book''' '''Options '''dialog box ஐ மூட '''Close ''' ஐ சொடுக்கவும் | ||'''Scrap Book''' '''Options '''dialog box ஐ மூட '''Close ''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 05:26 |
|| பல software போல add-ons உம் வழக்கமான அடிப்படையில் update செய்யப்படுகிறது | || பல software போல add-ons உம் வழக்கமான அடிப்படையில் update செய்யப்படுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||05:31 |
|| '''Scrap Book''' ஐ update செய்ய அதை தேர்ந்து right-click செய்து '''Find Updates''' ல் சொடுக்கவும் | || '''Scrap Book''' ஐ update செய்ய அதை தேர்ந்து right-click செய்து '''Find Updates''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 05:37 |
|| Updates இருந்தால் '''Update '''button காட்டப்படும் | || Updates இருந்தால் '''Update '''button காட்டப்படும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:42 |
|| add-on ஐ update செய்ய அதை சொடுக்கவும் | || add-on ஐ update செய்ய அதை சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 05:47 |
|| '''Scrap Book''' க்கு எந்த updates உம் இல்லையெனில் '''Update '''button இருக்காது | || '''Scrap Book''' க்கு எந்த updates உம் இல்லையெனில் '''Update '''button இருக்காது | ||
|- | |- | ||
− | || | + | || 05:51 |
|| கடைசியாக extension ஐ பயன்படுத்த விரும்பவில்லையெனில் '''Disable '''button ஐ சொடுக்கவும் | || கடைசியாக extension ஐ பயன்படுத்த விரும்பவில்லையெனில் '''Disable '''button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 05:58 |
|| கணினியில் இருந்து extension ஐ நீக்க '''Remove''' ஐ சொடுக்கவும் | || கணினியில் இருந்து extension ஐ நீக்க '''Remove''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | || 06:03 |
|| '''Extensions''' பற்றி அனைத்தையும் அறிந்தோம்! | || '''Extensions''' பற்றி அனைத்தையும் அறிந்தோம்! | ||
|- | |- | ||
− | || | + | ||06:06 |
|| Firefox க்கு மேலும் fuctionality களை சேர்த்து stream line task களுக்கு Extension களைப் பயன்படுத்தலாம் | || Firefox க்கு மேலும் fuctionality களை சேர்த்து stream line task களுக்கு Extension களைப் பயன்படுத்தலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||06:13 |
|| * பல '''Add-ons''' பற்றி அறிய '''Get Add-ons''' option ஐப் பயன்படுத்தலாம் | || * பல '''Add-ons''' பற்றி அறிய '''Get Add-ons''' option ஐப் பயன்படுத்தலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||06:18 |
||* பிறகு உங்களுக்கு பொருத்தமான அல்லது பயனுள்ள '''Add-ons''' ஐ தேர்ந்து நிறுவ முடியும் | ||* பிறகு உங்களுக்கு பொருத்தமான அல்லது பயனுள்ள '''Add-ons''' ஐ தேர்ந்து நிறுவ முடியும் | ||
|- | |- | ||
− | || | + | ||06:24 |
|| '''Firefox Extensions''' பற்றி மேலும் கற்க '''Firefox''' website க்குச் செல்லவும் | || '''Firefox Extensions''' பற்றி மேலும் கற்க '''Firefox''' website க்குச் செல்லவும் | ||
|- | |- | ||
− | || | + | || 06:31 |
|| இத்துடன் இந்த tutorial முடிகிறது | || இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||06:34 |
||இந்த tutorial ல் நாம் கற்றது Extensions, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions | ||இந்த tutorial ல் நாம் கற்றது Extensions, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions | ||
|- | |- | ||
− | || | + | ||06:42 |
|| இப்போது '''assignment''' | || இப்போது '''assignment''' | ||
|- | |- | ||
− | || | + | ||06:45 |
||* '''WebMail Notifier ''' என்ற extension ஐ தேடவும் | ||* '''WebMail Notifier ''' என்ற extension ஐ தேடவும் | ||
|- | |- | ||
− | || | + | ||06:49 |
||* அதை உங்கள் கணினியில் நிறுவுக | ||* அதை உங்கள் கணினியில் நிறுவுக | ||
|- | |- | ||
− | || | + | ||06:52 |
||* அந்த extension னின் சிறப்பம்சங்களையும் உங்கள் mail account களில் இருந்து unread mail களை பார்க்க அதை பயன்படுத்துவதையும் அறிக | ||* அந்த extension னின் சிறப்பம்சங்களையும் உங்கள் mail account களில் இருந்து unread mail களை பார்க்க அதை பயன்படுத்துவதையும் அறிக | ||
|- | |- | ||
− | || | + | ||07:01 |
||* அந்த extension ஐ Disable செய்க | ||* அந்த extension ஐ Disable செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||07:03 |
||பின் '''Firefox''' லிருந்து அதை நீக்குக | ||பின் '''Firefox''' லிருந்து அதை நீக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||07:07 |
||தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது | ||தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||07:13 |
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | || | + | || 07:18 |
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | || | + | ||07:27 |
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | || | + | ||07:33 |
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | || | + | ||07:45 |
||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | || | + | ||07:56 |
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | ||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | ||
தமிழாக்கம் பிரியா. நன்றி. | தமிழாக்கம் பிரியா. நன்றி. | ||
|- | |- | ||
|} | |} |
Revision as of 12:40, 11 July 2014
Time | Narration |
00:00 | Mozilla Firefox ல் Extensions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Extensions அல்லது Add-ons, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions |
00:14 | நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் Firefox 7.0 |
00:20 | Firefox browser ஐ திறக்கலாம் |
00:23 | முன்னிருப்பாக yahoo home page திறக்கிறது |
00:27 | Extensions அல்லது Add-ons என்பன யாவை? |
00:29 | Extensions , |
00:31 | * Firefox browser க்கு புதிய அம்சத்தைச் சேர்க்க |
00:35 | * இருக்கும் அம்சத்தை மேம்படுத்த |
00:37 | * Firefox browser ஐ உங்கள் preferenceகளுக்கு ஏற்றவாறு தனிபயனாக்க அனுமதிக்கிறது |
00:42 | * Extensions... Firefox browser ன் ஒரு பகுதி |
00:45 | * மேலும் browser ன் திறனை அதிகரிக்கிறது |
00:48 | உதாரணமாக பின்வரும் extension களை நிறுவ முடியும் |
00:51 | # விளம்பரங்கள் அல்லது popups ஐ தடுக்க |
00:54 | # பொருட்களின் விலையை ஒப்பிட |
00:56 | # மற்றும் வானிலை அறிக்கைகளைக் காட்ட |
01:00 | Grab and Drag extension ஐ நிறுவலாம் |
01:03 | Grab and Drag பல வழிகளில் இணைய பக்கங்களை scroll செய்ய உதவும் |
01:07 | இது grab and drag function ஐ Adobe Acrobatல் செய்வது போலவே |
01:12 | Menu bar ல் Tools பின் Add-ons ஐ சொடுக்கவும் |
01:16 | Add-ons Manager tab திறக்கிறது |
01:20 | மாற்றாக CTRL+Shift+A keyகளை ஒன்றாக அழுத்தி Add-ons Manager' ஐ திறக்கலாம் |
01:28 | Add-ons Manager ன் இடப்பக்க panel ல்... கிடைக்கும் optionகள் தெரிகின்றன |
01:34 | முன்னிருப்பாக Get Add-ons தேர்வாகியிருப்பதைக் கவனிக்கவும் |
01:39 | இடப்பக்க panel ல் தேர்வாகியுள்ள Option ன் தகவல்களை வலப்பக்க panel காட்டுகிறது |
01:45 | வலப்பக்க panel... Add-ons ஐ விவரித்து அதை எப்படி துவங்குவது என கூறுகிறது |
01:51 | நீங்கள் நிறுவ சில Add-ons ஐயும் காட்டுகிறது |
01:55 | இப்போது புது Add-on: Grab and Drag ஐ நிறுவலாம் |
01:59 | மேல் வலப்பக்க மூலையில் இருக்கும் Search bar ல் type செய்க Grab and Drag.
Enter செய்க |
02:08 | இடப்பக்க panel... நாம் தேடிய பெயரில் சரியாக பொருந்தும் add-ons list ஐ காட்டுகிறது |
02:14 | மேலும் title லில் drag என்ற சொல்லைக் கொண்டுள்ள எல்லா add-ons உம் காட்டப்படுவதைக் கவனிக்கவும் |
02:20 | list ல் முதல் பெயர் Grab and Drag மிகச்சரியாக பொருந்துவதைக் கவனிக்கவும் |
02:26 | Install ஐ சொடுக்கவும் |
02:28 | பல software போல, சில add-onகளும், end-user license agreements ஐ கொண்டிருக்கலாம். |
02:35 | End-User License Agreement dialog box ல் Accept and Install ஐ சொடுக்கவும் |
02:41 | Add-on downloading progress bar தோன்றுகிறது |
02:46 | அடுத்து, நீங்கள் "Mozilla Firefox" ஐ மீள்துவக்கும் போது |
02:50 | add-on நிறுவப்படும் என ஒரு செய்தி தோன்றுகிறது |
02:54 | Restart Now ஐ சொடுக்கவும் |
02:57 | Firefox browser மூடி மீண்டும் திறக்கிறது |
03:01 | Add-ons Manager புது tab ல் திறக்கிறது |
03:05 | Extensions tab ன் வலப்பக்க panel ல் Grab and Drag extension தோன்றுவதைக் கவனிக்கவும் |
03:11 | தொடர்ந்து மற்றொரு extension Scrap Book ஐ நிறுவலாம் |
03:18 | Scrap Book ... Web page collections ஐ சேமிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது |
03:24 | * installation progress bar மற்றும் Firefox ஐ மூட மற்றும் மீள்துவக்க message... தனித்தனியாக காட்டப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும் |
03:33 | * Scrap Book bar ல் அவை காட்டப்படுகின்றன |
03:36 | Restart Now ஐ சொடுக்கவும் |
03:40 | Scrap Book Firefox ல் நிறுவப்படுகிறது |
03:44 | tutorial ஐ நிறுத்தி இந்த assignment ஐ செய்யவும் |
03:48 | * Firefox browser ல் Add-ons Manager ஐ திறக்கவும் |
03:52 | * Get Add-ons option ல் Featured 'Add-ons' list ல் இருந்து ஒரு புது add-on ஐ நிறுவுக |
03:59 | * Add-ons Manager ல் Extensions option ஐ பயன்படுத்தி extension களை மேலாளலாம். சேர்த்தல் நீக்குதல் அல்லது update செய்தல் |
04:08 | Firefox browser ல் Add-ons Manager tab ல் சொடுக்கவும் |
04:13 | இடப்பக்க panel ல் Extensions ஐ சொடுக்கவும் |
04:16 | கணினியில் நிறுவப்பட்டுள்ள Extension களை வலப்பக்க panel காட்டுகிறது |
04:22 | ScrapBook பற்றி மேலும் கற்க அதை தேர்ந்து More ஐ சொடுக்கவும் |
04:27 | * Scrap Book ன் தகவல்கள் தோன்றுகின்றன |
04:31 | * extension பற்றி மேலும் கற்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் |
04:35 | இப்போது இடப்பக்க panel ல் Extension option ஐ சொடுக்கவும் |
04:40 | ஒவ்வொரு Extension க்கும் preferences ஐ அமைக்க செயல்நீக்க அல்லது நீக்க முடியும் என்பதை கவனிக்கவும் |
04:46 | Grab and Drag தேர்ந்து Preferences ஐ சொடுக்கவும் |
04:49 | இந்த dialog box மூலம் உங்கள் preferences ஐ அமைக்க முடியும் |
04:53 | dialog box ஐ மூட cancel ஐ சொடுக்கவும் |
04:57 | Scrap Book ஐ தேர்ந்து Preferences ஐ சொடுக்கவும் |
05:01 | Grab and Drag Preferences dialog box லிருந்து Scrap Book Options dialog box வேறுபட்டிருப்பதைக் கவனிக்கவும் |
05:09 | * அதாவது ஒவ்வொரு Extension னும் மாற்றப்படக்கூடிய வெவ்வேறு settings உடன் உள்ளது |
05:13 | * ஓர் Extension க்கு Preferences button தெரியவில்லையெனில் |
05:17 | * அதற்கு preferences இல்லை என அது குறிக்கிறது |
05:21 | Scrap Book Options dialog box ஐ மூட Close ஐ சொடுக்கவும் |
05:26 | பல software போல add-ons உம் வழக்கமான அடிப்படையில் update செய்யப்படுகிறது |
05:31 | Scrap Book ஐ update செய்ய அதை தேர்ந்து right-click செய்து Find Updates ல் சொடுக்கவும் |
05:37 | Updates இருந்தால் Update button காட்டப்படும் |
05:42 | add-on ஐ update செய்ய அதை சொடுக்கவும் |
05:47 | Scrap Book க்கு எந்த updates உம் இல்லையெனில் Update button இருக்காது |
05:51 | கடைசியாக extension ஐ பயன்படுத்த விரும்பவில்லையெனில் Disable button ஐ சொடுக்கவும் |
05:58 | கணினியில் இருந்து extension ஐ நீக்க Remove ஐ சொடுக்கவும் |
06:03 | Extensions பற்றி அனைத்தையும் அறிந்தோம்! |
06:06 | Firefox க்கு மேலும் fuctionality களை சேர்த்து stream line task களுக்கு Extension களைப் பயன்படுத்தலாம் |
06:13 | * பல Add-ons பற்றி அறிய Get Add-ons option ஐப் பயன்படுத்தலாம் |
06:18 | * பிறகு உங்களுக்கு பொருத்தமான அல்லது பயனுள்ள Add-ons ஐ தேர்ந்து நிறுவ முடியும் |
06:24 | Firefox Extensions பற்றி மேலும் கற்க Firefox website க்குச் செல்லவும் |
06:31 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
06:34 | இந்த tutorial ல் நாம் கற்றது Extensions, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions |
06:42 | இப்போது assignment |
06:45 | * WebMail Notifier என்ற extension ஐ தேடவும் |
06:49 | * அதை உங்கள் கணினியில் நிறுவுக |
06:52 | * அந்த extension னின் சிறப்பம்சங்களையும் உங்கள் mail account களில் இருந்து unread mail களை பார்க்க அதை பயன்படுத்துவதையும் அறிக |
07:01 | * அந்த extension ஐ Disable செய்க |
07:03 | பின் Firefox லிருந்து அதை நீக்குக |
07:07 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
07:13 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07:18 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:27 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
07:33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:45 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:56 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் பிரியா. நன்றி. |