Difference between revisions of "Firefox/C3/Themes-Popup-blocking/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 4: Line 4:
  
 
|-
 
|-
||0:00
+
||00:00
 
|| '''Mozilla Firefox''' ன் '''Themes ''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு
 
|| '''Mozilla Firefox''' ன் '''Themes ''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு
  
 
|-
 
|-
||0:05
+
||00:05
 
||இந்த tutorial ல் கற்க போவது Themes, Personas, Mozilla Firefox ல் Ad blocking செய்தல்
 
||இந்த tutorial ல் கற்க போவது Themes, Personas, Mozilla Firefox ல் Ad blocking செய்தல்
  
 
|-
 
|-
||0:13
+
||00:13
 
|| Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது  
 
|| Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது  
  
 
|-
 
|-
||0:20
+
||00:20
 
||அவற்றில் ஒன்று '''Themes'''.
 
||அவற்றில் ஒன்று '''Themes'''.
  
 
|-
 
|-
||0:23
+
||00:23
 
||theme...Firefox எப்படி தோன்றவேண்டும் என மாற்றுகிறது.
 
||theme...Firefox எப்படி தோன்றவேண்டும் என மாற்றுகிறது.
  
 
|-
 
|-
||0:27
+
||00:27
 
||background colors, buttons ன் தோற்றம் மற்றும் layout ஐ மாற்றுகிறது
 
||background colors, buttons ன் தோற்றம் மற்றும் layout ஐ மாற்றுகிறது
  
 
|-
 
|-
||0:32
+
||00:32
 
||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
 
||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
  
 
|-
 
|-
||0:40
+
||00:40
 
||  Firefox browser ஐ திறக்கலாம்
 
||  Firefox browser ஐ திறக்கலாம்
  
 
|-
 
|-
||0:43
+
||00:43
 
||முதலில் '''Mozilla Firefox''' ன்  '''Theme ''' ஐ மாற்றுவதைக் கற்கலாம்.
 
||முதலில் '''Mozilla Firefox''' ன்  '''Theme ''' ஐ மாற்றுவதைக் கற்கலாம்.
  
 
|-
 
|-
||0:48
+
||00:48
 
||  '''Load images automatically''' option ஐ enable செய்யலாம், இதனால் browser ல்  display ஆகும் images ஐப் பார்க்க முடியும்
 
||  '''Load images automatically''' option ஐ enable செய்யலாம், இதனால் browser ல்  display ஆகும் images ஐப் பார்க்க முடியும்
  
 
|-
 
|-
||0:58
+
||00:58
 
||  '''Menu '''bar ல்  '''Edit''' மற்றும் '''Preferences'''ஐ சொடுக்கவும்
 
||  '''Menu '''bar ல்  '''Edit''' மற்றும் '''Preferences'''ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||1:03
+
||01:03
 
||  '''Preferences '''dialog box ல் '''Content '''tab ஐ தேர்க
 
||  '''Preferences '''dialog box ல் '''Content '''tab ஐ தேர்க
  
 
|-
 
|-
||1:08
+
||01:08
 
|| '''Load images automatically '''box ல் check செய்க
 
|| '''Load images automatically '''box ல் check செய்க
  
 
|-
 
|-
||1:12
+
||01:12
 
|| '''Close''' ஐ சொடுக்கவும்
 
|| '''Close''' ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||1:14
+
||01:14
 
||  URL bar ல் சொடுக்கி type செய்க
 
||  URL bar ல் சொடுக்கி type செய்க
 
“addons dot mozilla dot org slash firefox slash themes”'''
 
“addons dot mozilla dot org slash firefox slash themes”'''
  
 
|-
 
|-
||1:25
+
||01:25
 
|| '''Enter''' ஐ அழுத்துக
 
|| '''Enter''' ஐ அழுத்துக
  
 
|-
 
|-
||1:27
+
||01:27
 
||'''Mozilla Firefox Add-ons'''ன் '''Themes '''page க்கு இது நம்மை கொண்டு செல்கிறது
 
||'''Mozilla Firefox Add-ons'''ன் '''Themes '''page க்கு இது நம்மை கொண்டு செல்கிறது
  
 
|-
 
|-
||1:32
+
||01:32
 
|| இங்கே thumbnails ஆக நிறைய theme களைப் பார்க்கிறோம்  
 
|| இங்கே thumbnails ஆக நிறைய theme களைப் பார்க்கிறோம்  
  
 
|-
 
|-
||1:37
+
||01:37
 
|| themes எப்படி தோன்றும் என இந்த thumbnails காட்டுகிறது
 
|| themes எப்படி தோன்றும் என இந்த thumbnails காட்டுகிறது
  
 
|-
 
|-
||1:41
+
||01:41
 
|| இங்கே  theme ஐ preview செய்யலாம்
 
|| இங்கே  theme ஐ preview செய்யலாம்
  
 
|-
 
|-
||1:43
+
||01:43
 
|| themes ன் categories ஐப் பார்க்கவும்
 
|| themes ன் categories ஐப் பார்க்கவும்
  
 
|-
 
|-
||1:46
+
||01:46
 
||அந்த theme ஐ பயன்படுத்தியிருக்கிற  மற்ற users தரும் மதிப்பீட்டையும் பார்க்கவும்
 
||அந்த theme ஐ பயன்படுத்தியிருக்கிற  மற்ற users தரும் மதிப்பீட்டையும் பார்க்கவும்
  
 
|-
 
|-
||1:52
+
||01:52
 
||mouse pointer ஐ சில themes க்கு மேல் நகர்த்தலாம்
 
||mouse pointer ஐ சில themes க்கு மேல் நகர்த்தலாம்
  
 
|-
 
|-
||1:57
+
||01:57
 
|| இப்போது theme '''Shine Bright Skin'''மீது சொடுக்கவும்
 
|| இப்போது theme '''Shine Bright Skin'''மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
||2:01
+
||02:01
 
||இது இந்த page ல் கிடைக்கும் பல theme களுள் ஒன்று
 
||இது இந்த page ல் கிடைக்கும் பல theme களுள் ஒன்று
  
 
|-
 
|-
||2:05
+
||02:05
 
|| '''Shine Bright Skin''' theme ன் page தோன்றுகிறது
 
|| '''Shine Bright Skin''' theme ன் page தோன்றுகிறது
  
 
|-
 
|-
||2:09
+
||02:09
 
||  '''Continue to Download''' button ஐ சொடுக்கவும்
 
||  '''Continue to Download''' button ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||2:12
+
||02:12
 
|| அந்த theme பற்றிய மேலும் தகவல்களைத் தரும் page க்கு இது  கொண்டு செல்கிறது
 
|| அந்த theme பற்றிய மேலும் தகவல்களைத் தரும் page க்கு இது  கொண்டு செல்கிறது
  
 
|-
 
|-
||2:17
+
||02:17
 
|| theme ஐ install செய்ய'''Add to Firefox '''button ஐ சொடுக்கவும்
 
|| theme ஐ install செய்ய'''Add to Firefox '''button ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||2:22
+
||02:22
 
|| '''Add-on''' downloading progress bar தோன்றுகிறது
 
|| '''Add-on''' downloading progress bar தோன்றுகிறது
  
 
|-
 
|-
||2:27
+
||02:27
 
|| அடுத்து '''Software Installation''' confirmation message  தோன்றுகிறது
 
|| அடுத்து '''Software Installation''' confirmation message  தோன்றுகிறது
  
 
|-
 
|-
||2:32
+
||02:32
 
|| '''Install Now''' ஐ சொடுக்கவும்
 
|| '''Install Now''' ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||2:34
+
||02:34
 
|| the theme will be installed once you restart Firefox என ஒரு message தோன்றுகிறது  
 
|| the theme will be installed once you restart Firefox என ஒரு message தோன்றுகிறது  
  
 
|-
 
|-
||2:40
+
||02:40
 
|| '''Restart Now''' ஐ சொடுக்கவும்
 
|| '''Restart Now''' ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||2:43
+
||02:43
 
|| Mozilla Firefox மூடப்படுகிறது
 
|| Mozilla Firefox மூடப்படுகிறது
  
 
|-
 
|-
||2:46
+
||02:46
 
||அது restart ஆகும் போது புதிய  theme... apply செய்யப்படுகிறது
 
||அது restart ஆகும் போது புதிய  theme... apply செய்யப்படுகிறது
  
 
|-
 
|-
||2:51
+
||02:51
 
|| '''Themes '''page க்கு திரும்ப போகலாம்.
 
|| '''Themes '''page க்கு திரும்ப போகலாம்.
  
 
|-
 
|-
||2:54
+
||02:54
 
||மற்றொரு theme ஐ தேர்வு செய்யலாம்.
 
||மற்றொரு theme ஐ தேர்வு செய்யலாம்.
  
 
|-
 
|-
||2:57
+
||02:57
 
|| இந்த theme... '''Add to Firefox '''button ஐ காட்டுகிறது
 
|| இந்த theme... '''Add to Firefox '''button ஐ காட்டுகிறது
  
 
|-
 
|-
||3:01
+
||03:01
 
|| தேர்ந்தெடுத்த theme ஐ இது download செய்யும்  
 
|| தேர்ந்தெடுத்த theme ஐ இது download செய்யும்  
  
 
|-
 
|-
||3:05
+
||03:05
 
|| download முடிந்த பிறகு ஒரு warning message window தோன்றுகிறது
 
|| download முடிந்த பிறகு ஒரு warning message window தோன்றுகிறது
  
 
|-
 
|-
||3:10
+
||03:10
 
||'''Install Now '''button ஐ சொடுக்கவும்
 
||'''Install Now '''button ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||3:13
+
||03:13
 
|| Firefox browser ஐ restart செய்ய கேட்கும்
 
|| Firefox browser ஐ restart செய்ய கேட்கும்
  
 
|-
 
|-
||3:16
+
||03:16
 
|| '''Restart now ''' ஐ சொடுக்கவும்
 
|| '''Restart now ''' ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||3:19
+
||03:19
 
|| Mozilla Firefox தடைசெய்யப்படுகிறது.
 
|| Mozilla Firefox தடைசெய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
||3:22
+
||03:22
 
||restart ஆகும் போது,புதிய themes... apply செய்யப்படுகிறது
 
||restart ஆகும் போது,புதிய themes... apply செய்யப்படுகிறது
  
 
|-
 
|-
||3:27
+
||03:27
 
||  '''Themes '''... browser ன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது  
 
||  '''Themes '''... browser ன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது  
  
 
|-
 
|-
||3:31
+
||03:31
 
||இது  உங்களின் ரசனைக்கு ஏற்ப '''Firefox''' browser ஐ customize செய்கிறது  
 
||இது  உங்களின் ரசனைக்கு ஏற்ப '''Firefox''' browser ஐ customize செய்கிறது  
  
 
|-
 
|-
||3:36
+
||03:36
 
|| சில காரணங்களுக்காக மீண்டும் default theme க்கு போக நினைத்தால்
 
|| சில காரணங்களுக்காக மீண்டும் default theme க்கு போக நினைத்தால்
  
 
|-
 
|-
||3:40
+
||03:40
 
|| '''Tools''' மற்றும் '''Add-ons''' ல் சொடுக்கி
 
|| '''Tools''' மற்றும் '''Add-ons''' ல் சொடுக்கி
  
 
|-
 
|-
||3:44
+
||03:44
 
|| இடது panel ல்'''Appearance '''tab ல் சொடுக்கவும்
 
|| இடது panel ல்'''Appearance '''tab ல் சொடுக்கவும்
  
 
|-
 
|-
||3:48
+
||03:48
 
|| இங்கு download செய்யப்பட்ட அனைத்து  theme களும் தோன்றும்.
 
|| இங்கு download செய்யப்பட்ட அனைத்து  theme களும் தோன்றும்.
  
 
|-
 
|-
||3:53
+
||03:53
 
||  '''Default Theme '''ஐப் பார்க்கவும்
 
||  '''Default Theme '''ஐப் பார்க்கவும்
  
 
|-
 
|-
||3:56
+
||03:56
 
|| '''Enable '''button ஐ சொடுக்கவும்
 
|| '''Enable '''button ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||3:59
+
||03:59
 
|| '''Restart now '''button ஐ சொடுக்கவும்
 
|| '''Restart now '''button ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||4:02
+
||04:02
 
|| '''Mozilla Firefox''' மூடப்பட்டு restart செய்யப்படும்
 
|| '''Mozilla Firefox''' மூடப்பட்டு restart செய்யப்படும்
  
 
|-
 
|-
||4:06
+
||04:06
 
||restart ஆகும் போது default theme மறுபடியும் தோன்றும்.
 
||restart ஆகும் போது default theme மறுபடியும் தோன்றும்.
  
 
|-
 
|-
||4:12
+
||04:12
 
|| '''Add-ons '''tab ஐ மூடலாம்
 
|| '''Add-ons '''tab ஐ மூடலாம்
  
 
|-
 
|-
||4:16
+
||04:16
 
||# Personas என்பன  Firefox ன் இலவச, install செய்ய சுலபமான "'''skins'''"  
 
||# Personas என்பன  Firefox ன் இலவச, install செய்ய சுலபமான "'''skins'''"  
  
 
|-
 
|-
||4:22
+
||04:22
 
||# Personas Plus பின்வரும் built-in functionality உடன் நீளுகிறது
 
||# Personas Plus பின்வரும் built-in functionality உடன் நீளுகிறது
  
 
|-
 
|-
||4:26
+
||04:26
 
||# சிறப்பான control ஐ கொடுக்க
 
||# சிறப்பான control ஐ கொடுக்க
  
 
|-
 
|-
||4:28
+
||04:28
 
||# புதிய, பிரபலமான, உங்கள் அபிமான  Personas ஐ சுலபமாக அணுக
 
||# புதிய, பிரபலமான, உங்கள் அபிமான  Personas ஐ சுலபமாக அணுக
  
 
|-
 
|-
||4:34
+
||04:34
 
||  URL bar ல் type செய்க
 
||  URL bar ல் type செய்க
 
“addons dot mozilla dot org slash firefox slash personas”
 
“addons dot mozilla dot org slash firefox slash personas”
  
 
|-
 
|-
||4:44
+
||04:44
 
|| '''Enter''' ஐ அழுத்த
 
|| '''Enter''' ஐ அழுத்த
  
 
|-
 
|-
||4:47
+
||04:47
 
||'''Mozilla Firefox Add-ons'''ன் '''Personas '''page க்கு போகிறோம்
 
||'''Mozilla Firefox Add-ons'''ன் '''Personas '''page க்கு போகிறோம்
  
 
|-
 
|-
||4:52
+
||04:52
 
|| இங்கே நிறைய personas ஐ பார்க்கிறோம்
 
|| இங்கே நிறைய personas ஐ பார்க்கிறோம்
  
 
|-
 
|-
||4:56
+
||04:56
 
|| எதாவது ஒரு'''Persona '''ஐ சொடுக்கவும்
 
|| எதாவது ஒரு'''Persona '''ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||5:01
+
||05:01
 
||தேர்ந்தெடுத்த'''Persona''' வின் தகவல்கள் உள்ள page க்கு இது கொண்டு செல்லும்
 
||தேர்ந்தெடுத்த'''Persona''' வின் தகவல்கள் உள்ள page க்கு இது கொண்டு செல்லும்
  
 
|-
 
|-
||5:06
+
||05:06
 
||'''Add to Firefox '''button ஐ சொடுக்கவும்
 
||'''Add to Firefox '''button ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
||5:09
+
||05:09
 
|| புதிய theme install செய்யப்படுகிறது என எச்சரிக்க  மேலே ஒரு '''Notification''' bar தோன்றும்
 
|| புதிய theme install செய்யப்படுகிறது என எச்சரிக்க  மேலே ஒரு '''Notification''' bar தோன்றும்
  
 
|-
 
|-
||5:16
+
||05:16
 
|| '''Notification '''bar ன் வலப்பக்கம் உள்ள சிறிய '''“x”''' mark ஐ சொடுக்கவும்  
 
|| '''Notification '''bar ன் வலப்பக்கம் உள்ள சிறிய '''“x”''' mark ஐ சொடுக்கவும்  
  
 
|-
 
|-
||5:21
+
||05:21
 
||  இந்த Persona ஐ '''Firefox''' தானாக install செய்கிறது
 
||  இந்த Persona ஐ '''Firefox''' தானாக install செய்கிறது
  
 
|-
 
|-
||5:28
+
||05:28
 
|| * அவ்வப்போது நம் internet வேலைகளில் ads குறுக்கிடும்  
 
|| * அவ்வப்போது நம் internet வேலைகளில் ads குறுக்கிடும்  
  
 
|-
 
|-
||5:32
+
||05:32
 
|| ஆனால் அதை block செய்ய  உதவ சில சிறப்பு software உள்ளன
 
|| ஆனால் அதை block செய்ய  உதவ சில சிறப்பு software உள்ளன
  
 
|-
 
|-
||5:36
+
||05:36
 
||அந்த வகையான ஒரு  add-on... '''Adblock'''.
 
||அந்த வகையான ஒரு  add-on... '''Adblock'''.
  
 
|-
 
|-
||5:39
+
||05:39
 
||  '''Tools '''ல் சொடுக்கி  '''Add-ons''' ல் சொடுக்கவும்
 
||  '''Tools '''ல் சொடுக்கி  '''Add-ons''' ல் சொடுக்கவும்
  
 
|-
 
|-
||5:43
+
||05:43
 
|| மேல் வலது மூலையில் உள்ள search tab ல் '''Adblock''' க்கு தேடவும்
 
|| மேல் வலது மூலையில் உள்ள search tab ல் '''Adblock''' க்கு தேடவும்
 
'''Enter'''ஐ அழுத்தவும்
 
'''Enter'''ஐ அழுத்தவும்
  
 
|-
 
|-
||5:51
+
||05:51
 
||  Ad blocking software ன் ஒரு List தோன்றுகிறது.
 
||  Ad blocking software ன் ஒரு List தோன்றுகிறது.
  
 
|-
 
|-
||5:55
+
||05:55
 
||  '''Adblock Plus'''ன் '''Install '''button மீது சொடுக்கவும்
 
||  '''Adblock Plus'''ன் '''Install '''button மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
||5:59
+
||05:59
 
|| Adblock downloading ஆரம்பிக்கிறது
 
|| Adblock downloading ஆரம்பிக்கிறது
  
 
|-
 
|-
||6:02
+
||06:02
 
||அவ்வளவுதான்... Ad blocker இப்போது install செய்யப்படுகிறது
 
||அவ்வளவுதான்... Ad blocker இப்போது install செய்யப்படுகிறது
  
 
|-
 
|-
||6:06
+
||06:06
 
||“'''Adblock will be installed after you restart Firefox'''” என ஒரு notification message தோன்றும்
 
||“'''Adblock will be installed after you restart Firefox'''” என ஒரு notification message தோன்றும்
  
 
|-
 
|-
||6:14
+
||06:14
 
|| '''Restart now '''link ல் சொடுக்கவும்
 
|| '''Restart now '''link ல் சொடுக்கவும்
  
 
|-
 
|-
||6:17
+
||06:17
 
|| '''Mozilla Firefox''' மூடப்பட்டு restart செய்யப்படும்
 
|| '''Mozilla Firefox''' மூடப்பட்டு restart செய்யப்படும்
  
 
|-
 
|-
||6:21
+
||06:21
 
||restart ஆகும் போது ad blocker செயலில் இருக்கும்
 
||restart ஆகும் போது ad blocker செயலில் இருக்கும்
  
 
|-
 
|-
||6:25
+
||06:25
 
|| இருப்பினும் ad blockers ஐ பயன்படுத்துவது சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது
 
|| இருப்பினும் ad blockers ஐ பயன்படுத்துவது சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது
  
 
|-
 
|-
||6:30
+
||06:30
 
||* ad blocker...  செயலில் இருக்கும் போது சில sites உங்களை உள் நுழைய அனுமதிக்காது
 
||* ad blocker...  செயலில் இருக்கும் போது சில sites உங்களை உள் நுழைய அனுமதிக்காது
  
 
|-
 
|-
||6:35
+
||06:35
 
||* ஏனெனில் பல இலவச sites இந்த ad களில் இருந்து வருமானம் பெறுகின்றன
 
||* ஏனெனில் பல இலவச sites இந்த ad களில் இருந்து வருமானம் பெறுகின்றன
  
 
|-
 
|-
||6:41
+
||06:41
 
||* உங்கள் browser ல் காட்டும் சில site களை Adblocker  தடுக்கலாம்
 
||* உங்கள் browser ல் காட்டும் சில site களை Adblocker  தடுக்கலாம்
  
 
|-
 
|-
||6:46
+
||06:46
 
||* ads ஐ block செய்யும் போது இதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்
 
||* ads ஐ block செய்யும் போது இதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்
  
 
|-
 
|-
||6:51
+
||06:51
 
|| இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம்
 
|| இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம்
  
 
|-
 
|-
||6:54
+
||06:54
 
||இந்த tutorial லில் நாம் கற்றது:  Themes, Personas, Ad blocking
 
||இந்த tutorial லில் நாம் கற்றது:  Themes, Personas, Ad blocking
  
 
|-
 
|-
||7:00
+
||07:00
 
|| இப்போது assignment
 
|| இப்போது assignment
  
 
|-
 
|-
||7:03
+
||07:03
 
||* 'NASA night launch'  theme ஐ Install செய்க
 
||* 'NASA night launch'  theme ஐ Install செய்க
  
 
|-
 
|-
||7:06
+
||07:06
 
||* பிறகு default theme க்கு மாறவும்
 
||* பிறகு default theme க்கு மாறவும்
  
 
|-
 
|-
||7:10
+
||07:10
 
||*  '''yahoo.com'''ல் இருந்து வருவது தவிர மற்ற அனைத்து pop ups யும் Block செய்க
 
||*  '''yahoo.com'''ல் இருந்து வருவது தவிர மற்ற அனைத்து pop ups யும் Block செய்க
  
 
|-
 
|-
||7:15
+
||07:15
 
||* தொடுப்பில் உள்ள விடியோ  Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
||* தொடுப்பில் உள்ள விடியோ  Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
  
 
|-
 
|-
||7:21
+
||07:21
 
||*இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
||*இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
  
 
|-
 
|-
||7:25
+
||07:25
 
||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
 
||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
 
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
 
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
  
 
|-
 
|-
||7:35
+
||07:35
 
||* மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org   
 
||* மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org   
  
 
|-
 
|-
||7:41
+
||07:41
 
||*Spoken Tutorial Project  Talk to a Teacher project இன் அங்கமாகும்.
 
||*Spoken Tutorial Project  Talk to a Teacher project இன் அங்கமாகும்.
  
 
|-
 
|-
||7:45
+
||07:45
 
||* இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
||* இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 
|-
 
|-
||7:53
+
||07:53
 
||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
  
 
|-
 
|-
||8:04
+
||08:04
 
|| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
|| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
|-
 
|-
 
|}
 
|}

Revision as of 12:33, 11 July 2014

Time Narration
00:00 Mozilla Firefox ன் Themes குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:05 இந்த tutorial ல் கற்க போவது Themes, Personas, Mozilla Firefox ல் Ad blocking செய்தல்
00:13 Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது
00:20 அவற்றில் ஒன்று Themes.
00:23 theme...Firefox எப்படி தோன்றவேண்டும் என மாற்றுகிறது.
00:27 background colors, buttons ன் தோற்றம் மற்றும் layout ஐ மாற்றுகிறது
00:32 இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
00:40 Firefox browser ஐ திறக்கலாம்
00:43 முதலில் Mozilla Firefox ன் Theme ஐ மாற்றுவதைக் கற்கலாம்.
00:48 Load images automatically option ஐ enable செய்யலாம், இதனால் browser ல் display ஆகும் images ஐப் பார்க்க முடியும்
00:58 Menu bar ல் Edit மற்றும் Preferencesஐ சொடுக்கவும்
01:03 Preferences dialog box ல் Content tab ஐ தேர்க
01:08 Load images automatically box ல் check செய்க
01:12 Close ஐ சொடுக்கவும்
01:14 URL bar ல் சொடுக்கி type செய்க

“addons dot mozilla dot org slash firefox slash themes”

01:25 Enter ஐ அழுத்துக
01:27 Mozilla Firefox Add-onsன் Themes page க்கு இது நம்மை கொண்டு செல்கிறது
01:32 இங்கே thumbnails ஆக நிறைய theme களைப் பார்க்கிறோம்
01:37 themes எப்படி தோன்றும் என இந்த thumbnails காட்டுகிறது
01:41 இங்கே theme ஐ preview செய்யலாம்
01:43 themes ன் categories ஐப் பார்க்கவும்
01:46 அந்த theme ஐ பயன்படுத்தியிருக்கிற மற்ற users தரும் மதிப்பீட்டையும் பார்க்கவும்
01:52 mouse pointer ஐ சில themes க்கு மேல் நகர்த்தலாம்
01:57 இப்போது theme Shine Bright Skinமீது சொடுக்கவும்
02:01 இது இந்த page ல் கிடைக்கும் பல theme களுள் ஒன்று
02:05 Shine Bright Skin theme ன் page தோன்றுகிறது
02:09 Continue to Download button ஐ சொடுக்கவும்
02:12 அந்த theme பற்றிய மேலும் தகவல்களைத் தரும் page க்கு இது கொண்டு செல்கிறது
02:17 theme ஐ install செய்யAdd to Firefox button ஐ சொடுக்கவும்
02:22 Add-on downloading progress bar தோன்றுகிறது
02:27 அடுத்து Software Installation confirmation message தோன்றுகிறது
02:32 Install Now ஐ சொடுக்கவும்
02:34 the theme will be installed once you restart Firefox என ஒரு message தோன்றுகிறது
02:40 Restart Now ஐ சொடுக்கவும்
02:43 Mozilla Firefox மூடப்படுகிறது
02:46 அது restart ஆகும் போது புதிய theme... apply செய்யப்படுகிறது
02:51 Themes page க்கு திரும்ப போகலாம்.
02:54 மற்றொரு theme ஐ தேர்வு செய்யலாம்.
02:57 இந்த theme... Add to Firefox button ஐ காட்டுகிறது
03:01 தேர்ந்தெடுத்த theme ஐ இது download செய்யும்
03:05 download முடிந்த பிறகு ஒரு warning message window தோன்றுகிறது
03:10 Install Now button ஐ சொடுக்கவும்
03:13 Firefox browser ஐ restart செய்ய கேட்கும்
03:16 Restart now ஐ சொடுக்கவும்
03:19 Mozilla Firefox தடைசெய்யப்படுகிறது.
03:22 restart ஆகும் போது,புதிய themes... apply செய்யப்படுகிறது
03:27 Themes ... browser ன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது
03:31 இது உங்களின் ரசனைக்கு ஏற்ப Firefox browser ஐ customize செய்கிறது
03:36 சில காரணங்களுக்காக மீண்டும் default theme க்கு போக நினைத்தால்
03:40 Tools மற்றும் Add-ons ல் சொடுக்கி
03:44 இடது panel ல்Appearance tab ல் சொடுக்கவும்
03:48 இங்கு download செய்யப்பட்ட அனைத்து theme களும் தோன்றும்.
03:53 Default Theme ஐப் பார்க்கவும்
03:56 Enable button ஐ சொடுக்கவும்
03:59 Restart now button ஐ சொடுக்கவும்
04:02 Mozilla Firefox மூடப்பட்டு restart செய்யப்படும்
04:06 restart ஆகும் போது default theme மறுபடியும் தோன்றும்.
04:12 Add-ons tab ஐ மூடலாம்
04:16 # Personas என்பன Firefox ன் இலவச, install செய்ய சுலபமான "skins"
04:22 # Personas Plus பின்வரும் built-in functionality உடன் நீளுகிறது
04:26 # சிறப்பான control ஐ கொடுக்க
04:28 # புதிய, பிரபலமான, உங்கள் அபிமான Personas ஐ சுலபமாக அணுக
04:34 URL bar ல் type செய்க

“addons dot mozilla dot org slash firefox slash personas”

04:44 Enter ஐ அழுத்த
04:47 Mozilla Firefox Add-onsன் Personas page க்கு போகிறோம்
04:52 இங்கே நிறைய personas ஐ பார்க்கிறோம்
04:56 எதாவது ஒருPersona ஐ சொடுக்கவும்
05:01 தேர்ந்தெடுத்தPersona வின் தகவல்கள் உள்ள page க்கு இது கொண்டு செல்லும்
05:06 Add to Firefox button ஐ சொடுக்கவும்
05:09 புதிய theme install செய்யப்படுகிறது என எச்சரிக்க மேலே ஒரு Notification bar தோன்றும்
05:16 Notification bar ன் வலப்பக்கம் உள்ள சிறிய “x” mark ஐ சொடுக்கவும்
05:21 இந்த Persona ஐ Firefox தானாக install செய்கிறது
05:28 * அவ்வப்போது நம் internet வேலைகளில் ads குறுக்கிடும்
05:32 ஆனால் அதை block செய்ய உதவ சில சிறப்பு software உள்ளன
05:36 அந்த வகையான ஒரு add-on... Adblock.
05:39 Tools ல் சொடுக்கி Add-ons ல் சொடுக்கவும்
05:43 மேல் வலது மூலையில் உள்ள search tab ல் Adblock க்கு தேடவும்

Enterஐ அழுத்தவும்

05:51 Ad blocking software ன் ஒரு List தோன்றுகிறது.
05:55 Adblock Plusன் Install button மீது சொடுக்கவும்
05:59 Adblock downloading ஆரம்பிக்கிறது
06:02 அவ்வளவுதான்... Ad blocker இப்போது install செய்யப்படுகிறது
06:06 Adblock will be installed after you restart Firefox” என ஒரு notification message தோன்றும்
06:14 Restart now link ல் சொடுக்கவும்
06:17 Mozilla Firefox மூடப்பட்டு restart செய்யப்படும்
06:21 restart ஆகும் போது ad blocker செயலில் இருக்கும்
06:25 இருப்பினும் ad blockers ஐ பயன்படுத்துவது சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது
06:30 * ad blocker... செயலில் இருக்கும் போது சில sites உங்களை உள் நுழைய அனுமதிக்காது
06:35 * ஏனெனில் பல இலவச sites இந்த ad களில் இருந்து வருமானம் பெறுகின்றன
06:41 * உங்கள் browser ல் காட்டும் சில site களை Adblocker தடுக்கலாம்
06:46 * ads ஐ block செய்யும் போது இதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்
06:51 இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம்
06:54 இந்த tutorial லில் நாம் கற்றது: Themes, Personas, Ad blocking
07:00 இப்போது assignment
07:03 * 'NASA night launch' theme ஐ Install செய்க
07:06 * பிறகு default theme க்கு மாறவும்
07:10 * yahoo.comல் இருந்து வருவது தவிர மற்ற அனைத்து pop ups யும் Block செய்க
07:15 * தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
07:21 *இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07:25 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

07:35 * மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
07:41 *Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.
07:45 * இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:53 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:04 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst