Difference between revisions of "Firefox/C3/Popups/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| Border=1 | {| Border=1 | ||
− | || Time | + | || '''Time''' |
− | || Narration | + | || '''Narration''' |
|- | |- | ||
− | || | + | ||00:00 |
|| Firefox ன் Setting... Pop-up மற்றும் Image options குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | || Firefox ன் Setting... Pop-up மற்றும் Image options குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | || | + | ||00:07 |
||இதில் கற்க போவது. Pop up மற்றும் image preferences ஐ set செய்வது | ||இதில் கற்க போவது. Pop up மற்றும் image preferences ஐ set செய்வது | ||
|- | |- | ||
− | || | + | ||00:13 |
|| Toolbar ஐ Customize செய்வது. | || Toolbar ஐ Customize செய்வது. | ||
|- | |- | ||
− | || | + | ||00:15 |
||Pop-up windows, அல்லது pop-ups, நம் அனுமதியின்று தானாக தோன்றும் | ||Pop-up windows, அல்லது pop-ups, நம் அனுமதியின்று தானாக தோன்றும் | ||
|- | |- | ||
− | || | + | ||00:21 |
||அவை அளவுகளில் வேறுபடுட்டாலும் பொதுவாக மொத்த screen ஐயும் அடைத்துக்கொள்ளாது. | ||அவை அளவுகளில் வேறுபடுட்டாலும் பொதுவாக மொத்த screen ஐயும் அடைத்துக்கொள்ளாது. | ||
|- | |- | ||
− | || | + | ||00:27 |
||சில pop-ups நடப்பு Firefox window வின் மேல் பகுதியில் திறக்கும், மற்றவை Firefox ன் அடியில் தோன்றும் போதும்(pop-unders). | ||சில pop-ups நடப்பு Firefox window வின் மேல் பகுதியில் திறக்கும், மற்றவை Firefox ன் அடியில் தோன்றும் போதும்(pop-unders). | ||
|- | |- | ||
− | || | + | ||00:37 |
||Pop-ups அதிக தொந்தரவு தரக்கூடும் என்பதால் அவற்றை disable செய்ய விரும்புகிறீர்கள். | ||Pop-ups அதிக தொந்தரவு தரக்கூடும் என்பதால் அவற்றை disable செய்ய விரும்புகிறீர்கள். | ||
|- | |- | ||
− | || | + | ||00:42 |
||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 | ||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 | ||
|- | |- | ||
− | || | + | ||00:50 |
||Firefox browser ஐத் திறக்கலாம். | ||Firefox browser ஐத் திறக்கலாம். | ||
|- | |- | ||
− | || | + | ||00:53 |
|| URL bar ல் type செய்யலாம் ‘w w w dot pop up test dot com’ | || URL bar ல் type செய்யலாம் ‘w w w dot pop up test dot com’ | ||
|- | |- | ||
− | || | + | ||01:01 |
||enter செய்க | ||enter செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||01:03 |
||இந்த தளம் pop up என்றால் என்ன என்று காட்டுகிறது | ||இந்த தளம் pop up என்றால் என்ன என்று காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||01:07 |
||‘multi-popup test’ என்ற link ஐ சொடுக்குக | ||‘multi-popup test’ என்ற link ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||01:12 |
|| 6 pop ups ஐ பார்ப்பீர்கள் | || 6 pop ups ஐ பார்ப்பீர்கள் | ||
|- | |- | ||
− | || | + | ||01:20 |
||'Back' ஐ சொடுக்குக | ||'Back' ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||01:22 |
||மேலும் 2 pop-ups தோன்றுகிறது. இவை எவ்வளவு தொந்தரவாக உள்ளது? | ||மேலும் 2 pop-ups தோன்றுகிறது. இவை எவ்வளவு தொந்தரவாக உள்ளது? | ||
|- | |- | ||
− | || | + | ||01:28 |
||Firefox இந்த pop-ups மற்றும் pop-unders ஐ கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இது Edit மற்றும் 'Preferences' ஐ சொடுக்கி செய்யப்படுகிறது. | ||Firefox இந்த pop-ups மற்றும் pop-unders ஐ கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இது Edit மற்றும் 'Preferences' ஐ சொடுக்கி செய்யப்படுகிறது. | ||
|- | |- | ||
− | || | + | ||01:37 |
||Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக | ||Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||01:43 |
||Preferences window ல் 'Content' tab ஐ சொடுக்குக | ||Preferences window ல் 'Content' tab ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||01:48 |
|| 'Block pop-up windows' ஏற்கனவே default ஆக on ல் உள்ளது | || 'Block pop-up windows' ஏற்கனவே default ஆக on ல் உள்ளது | ||
|- | |- | ||
− | || | + | ||01:53 |
||இல்லையெனில் அதை check செய்ய வேண்டும் | ||இல்லையெனில் அதை check செய்ய வேண்டும் | ||
|- | |- | ||
− | || | + | ||01:56 |
||எனவே Firefox ல் தோன்றும் pop ups ஐ தடுக்க, இதை enable செய்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை | ||எனவே Firefox ல் தோன்றும் pop ups ஐ தடுக்க, இதை enable செய்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை | ||
|- | |- | ||
− | || | + | ||02:02 |
||Close ஐ அழுத்தி Firefox Preference window ஐ மூடலாம் | ||Close ஐ அழுத்தி Firefox Preference window ஐ மூடலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||02:09 |
||நீங்கள் exceptions யும் தேர்வு செய்யலாம். | ||நீங்கள் exceptions யும் தேர்வு செய்யலாம். | ||
|- | |- | ||
− | || | + | ||02:12 |
|| Exceptions என்பது sites ஆகும். அதன் pop-ups நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் | || Exceptions என்பது sites ஆகும். அதன் pop-ups நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் | ||
|- | |- | ||
− | || | + | ||02:17 |
||'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக | ||'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||02:20 |
||Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக | ||Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||02:26 |
|| exceptions ஐச் சேர்க்க,'Block pop-up windows' field ஐ அடுத்த 'Exceptions' ஐ click செய்க | || exceptions ஐச் சேர்க்க,'Block pop-up windows' field ஐ அடுத்த 'Exceptions' ஐ click செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||02:34 |
||இது ஒரு dialog box ஐ திறக்கும் | ||இது ஒரு dialog box ஐ திறக்கும் | ||
|- | |- | ||
− | || | + | ||02:37 |
||இந்த 'Address of website' field ல் type செய்க ‘w w w dot google dot com’ | ||இந்த 'Address of website' field ல் type செய்க ‘w w w dot google dot com’ | ||
|- | |- | ||
− | || | + | ||02:44 |
|| 'Allow' ஐ சொடுக்குக | || 'Allow' ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||02:46 |
|| dialog box ஐ மூட close ஐ சொடுக்குக | || dialog box ஐ மூட close ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||02:50 |
||preferences dialog box ஐ மூட close ஐ சொடுக்குக | ||preferences dialog box ஐ மூட close ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||02:55 |
||இப்போது pop-ups, google.com லிருந்து தவிர, மற்ற அனைத்து site லிருந்தும் அனுமதிக்கப்படாது | ||இப்போது pop-ups, google.com லிருந்து தவிர, மற்ற அனைத்து site லிருந்தும் அனுமதிக்கப்படாது | ||
|- | |- | ||
− | || | + | ||03:01 |
|| URL bar ல் type செய்க ‘w w w dot pop up test dot com’ Enter செய்க. | || URL bar ல் type செய்க ‘w w w dot pop up test dot com’ Enter செய்க. | ||
|- | |- | ||
− | || | + | ||03:09 |
|| ‘multi-popup’test link ஐ சொடுக்குக | || ‘multi-popup’test link ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||03:12 |
||ஒரு popup ம் தோன்றவில்லை. | ||ஒரு popup ம் தோன்றவில்லை. | ||
|- | |- | ||
− | || | + | ||03:15 |
||உங்களுடைய popup blocker சிறந்தது! | ||உங்களுடைய popup blocker சிறந்தது! | ||
|- | |- | ||
− | || | + | ||03:20 |
||Images download ஆக நேரம் எடுத்துக்கொள்ளும் | ||Images download ஆக நேரம் எடுத்துக்கொள்ளும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:24 |
||ஒரு சில images dowload ஆவதை தடுக்க Mozilla Firefox ஒரு option வைத்துள்ளது | ||ஒரு சில images dowload ஆவதை தடுக்க Mozilla Firefox ஒரு option வைத்துள்ளது | ||
|- | |- | ||
− | || | + | ||03:30 |
||'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக | ||'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||03:33 |
||Windows பயனர்கள் Tools மற்றும் Options ல் சொடுக்குக | ||Windows பயனர்கள் Tools மற்றும் Options ல் சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||03:39 |
||Preferences dialog box ல் 'Content' tab ஐ தேர்வு செய்க | ||Preferences dialog box ல் 'Content' tab ஐ தேர்வு செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||03:44 |
||'Load images automatically' check box ஐ Disable செய்க | ||'Load images automatically' check box ஐ Disable செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||03:49 |
||dialog box ஐ மூட close மீது சொடுக்குக | ||dialog box ஐ மூட close மீது சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||03:53 |
||இப்போது Search bar ல் type செய்யலாம் Flowers. Enter செய்க | ||இப்போது Search bar ல் type செய்யலாம் Flowers. Enter செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||04:00 |
|| google home page ல் 'Images' ஐ சொடுக்குக | || google home page ல் 'Images' ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||04:04 |
||தோன்றும் முதல் image link ஐ சொடுக்குக | ||தோன்றும் முதல் image link ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||04:08 |
||image, load ஆகவில்லை எனப் பார்க்கிறோம் | ||image, load ஆகவில்லை எனப் பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | || | + | ||04:12 |
|| toolbars ஐ customize செய்ய Mozilla Firefox நிறைய options ஐத் தருகிறது | || toolbars ஐ customize செய்ய Mozilla Firefox நிறைய options ஐத் தருகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||04:18 |
||எதாவது toolbar ஐ மறைக்க சொல்லலாம். உதாரணமாக Menu bar. | ||எதாவது toolbar ஐ மறைக்க சொல்லலாம். உதாரணமாக Menu bar. | ||
|- | |- | ||
− | || | + | ||04:23 |
||Menu bar ன் empty section ல் right click செய்க | ||Menu bar ன் empty section ல் right click செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||04:27 |
|| அதை uncheck செய்க | || அதை uncheck செய்க | ||
Line 218: | Line 218: | ||
|- | |- | ||
− | || | + | ||04:30 |
||மீண்டும் அதை பார்க்க tool bar ன் empty section ல் மீண்டும் right-click செய்க | ||மீண்டும் அதை பார்க்க tool bar ன் empty section ல் மீண்டும் right-click செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||04:36 |
||இப்போது Menu bar option ஐ check செய்க | ||இப்போது Menu bar option ஐ check செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||04:40 |
||toolbars ஐ customize செய்ய Firefox advanced options ஐத் தருகிறது . அதை இப்போது பார்க்கலாம். | ||toolbars ஐ customize செய்ய Firefox advanced options ஐத் தருகிறது . அதை இப்போது பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | || | + | ||04:46 |
||ஒரே ஒரு click ல் ஒரு web page ஐ print செய்ய நம்மை அனுமதிக்கும் ஒரு icon ஐ Toolbar க்குச் சேர்க்கலாம் | ||ஒரே ஒரு click ல் ஒரு web page ஐ print செய்ய நம்மை அனுமதிக்கும் ஒரு icon ஐ Toolbar க்குச் சேர்க்கலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||04:54 |
||Toolbar ன் empty section ல் right click செய்க | ||Toolbar ன் empty section ல் right click செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||04:58 |
||'Customize' ஐ சொடுக்குக | ||'Customize' ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||05:00 |
|| 'Customize Toolbar' dialog box தோன்றுகிறது | || 'Customize Toolbar' dialog box தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||05:04 |
|| dialog box உள்ளே நீங்கள் 'Print' icon ஐப் பார்க்கலாம் | || dialog box உள்ளே நீங்கள் 'Print' icon ஐப் பார்க்கலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||05:09 |
||அந்த icon ஐ Toolbar க்கு drag செய்க | ||அந்த icon ஐ Toolbar க்கு drag செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||05:12 |
||Done ஐ சொடுக்கி அந்த dialog box ஐ மூடுக. | ||Done ஐ சொடுக்கி அந்த dialog box ஐ மூடுக. | ||
|- | |- | ||
− | || | + | ||05:17 |
||Toolbar ல் 'Print' icon ஐ click செய்க | ||Toolbar ல் 'Print' icon ஐ click செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||05:21 |
||இது 'Print' dialog box ஐ கொண்டு வருகிறது | ||இது 'Print' dialog box ஐ கொண்டு வருகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||05:25 |
||இப்போது நாம் print செய்து கொண்டிருக்கவில்லை. | ||இப்போது நாம் print செய்து கொண்டிருக்கவில்லை. | ||
|- | |- | ||
− | || | + | ||05:28 |
||அதனால் Cancel ஐ சொடுக்கி dialog box ஐ மூடவும் | ||அதனால் Cancel ஐ சொடுக்கி dialog box ஐ மூடவும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:32 |
||உங்களால் toolbars ஐச் சேர்க்கவும் நீக்கவும் முடியும் | ||உங்களால் toolbars ஐச் சேர்க்கவும் நீக்கவும் முடியும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:35 |
||அதற்கு, Toolbar ல் right-click செய்து 'Customize' ஐ தேர்க | ||அதற்கு, Toolbar ல் right-click செய்து 'Customize' ஐ தேர்க | ||
|- | |- | ||
− | || | + | ||05:40 |
||'Add new toolbar' button ஐ சொடுக்குக | ||'Add new toolbar' button ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||05:44 |
||அந்த புதிய toolbar க்கு பெயரிடுக. Sample Toolbar என பெயரிடலாம் | ||அந்த புதிய toolbar க்கு பெயரிடுக. Sample Toolbar என பெயரிடலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||05:50 |
|| OK ஐ சொடுக்குக | || OK ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||05:53 |
||இப்போது ஒரு icon ஐ Sample Toolbar மீது drag and drop செய்து, Downloads என சொல்லவும் | ||இப்போது ஒரு icon ஐ Sample Toolbar மீது drag and drop செய்து, Downloads என சொல்லவும் | ||
|- | |- | ||
− | || | + | ||06:01 |
||அந்த புதிய Toolbar browser ல் இருப்பதைக் கவனிக்கவும். | ||அந்த புதிய Toolbar browser ல் இருப்பதைக் கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | || | + | ||06:04 |
||ஒரு toolbar ஐ நீக்க, "Restore Default set button" ஐ சொடுக்குக | ||ஒரு toolbar ஐ நீக்க, "Restore Default set button" ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||06:10 |
||contents area ஐ maximize செய்ய, icons ன் அளவைக் குறைக்க முடியும் | ||contents area ஐ maximize செய்ய, icons ன் அளவைக் குறைக்க முடியும் | ||
|- | |- | ||
− | || | + | ||06:16 |
||'Use Small icons' என்ற check box ஐ check செய்க | ||'Use Small icons' என்ற check box ஐ check செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||06:22 |
||dialog box ஐ மூட done ஐ சொடுக்குக | ||dialog box ஐ மூட done ஐ சொடுக்குக | ||
|- | |- | ||
− | || | + | ||06:27 |
||icons ன் அளவு குறைவதை நாம் காண்கிறோம். | ||icons ன் அளவு குறைவதை நாம் காண்கிறோம். | ||
|- | |- | ||
− | || | + | ||06:32 |
||இந்த tutorial முடிகிறது | ||இந்த tutorial முடிகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||06:36 |
||நாம் கற்றது Pop up மற்றும் image preferences ஐ set செய்வது | ||நாம் கற்றது Pop up மற்றும் image preferences ஐ set செய்வது | ||
|- | |- | ||
− | || | + | ||06:41 |
||Toolbar ஐ Customize செய்வது. | ||Toolbar ஐ Customize செய்வது. | ||
|- | |- | ||
− | || | + | ||06:43 |
||இப்போது ஒரு assignment. | ||இப்போது ஒரு assignment. | ||
|- | |- | ||
− | || | + | ||06:46 |
|| புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும். www.yahoo.com லிருந்து வருவது தவிர, அனைத்து popups யும் தடுக்கவும். ஒரு bookmarks toolbar ஐ Insert செய்யவும். | || புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும். www.yahoo.com லிருந்து வருவது தவிர, அனைத்து popups யும் தடுக்கவும். ஒரு bookmarks toolbar ஐ Insert செய்யவும். | ||
|- | |- | ||
− | || | + | ||06:59 |
||தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
|- | |- | ||
− | || | + | ||07:05 |
|| இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | || இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | || | + | ||07:10 |
||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. | ||
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. | இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. | ||
|- | |- | ||
− | || | + | ||07:18 |
||மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்க contact@spoken-tutorial.org | ||மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்க contact@spoken-tutorial.org | ||
|- | |- | ||
− | || | + | ||07:25 |
||Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். | ||Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். | ||
National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது | National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||07:38 |
|| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | || மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | || | + | ||07:48 |
||நன்றி | ||நன்றி |
Latest revision as of 12:31, 11 July 2014
Time | Narration |
00:00 | Firefox ன் Setting... Pop-up மற்றும் Image options குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இதில் கற்க போவது. Pop up மற்றும் image preferences ஐ set செய்வது |
00:13 | Toolbar ஐ Customize செய்வது. |
00:15 | Pop-up windows, அல்லது pop-ups, நம் அனுமதியின்று தானாக தோன்றும் |
00:21 | அவை அளவுகளில் வேறுபடுட்டாலும் பொதுவாக மொத்த screen ஐயும் அடைத்துக்கொள்ளாது. |
00:27 | சில pop-ups நடப்பு Firefox window வின் மேல் பகுதியில் திறக்கும், மற்றவை Firefox ன் அடியில் தோன்றும் போதும்(pop-unders). |
00:37 | Pop-ups அதிக தொந்தரவு தரக்கூடும் என்பதால் அவற்றை disable செய்ய விரும்புகிறீர்கள். |
00:42 | இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
00:50 | Firefox browser ஐத் திறக்கலாம். |
00:53 | URL bar ல் type செய்யலாம் ‘w w w dot pop up test dot com’ |
01:01 | enter செய்க |
01:03 | இந்த தளம் pop up என்றால் என்ன என்று காட்டுகிறது |
01:07 | ‘multi-popup test’ என்ற link ஐ சொடுக்குக |
01:12 | 6 pop ups ஐ பார்ப்பீர்கள் |
01:20 | 'Back' ஐ சொடுக்குக |
01:22 | மேலும் 2 pop-ups தோன்றுகிறது. இவை எவ்வளவு தொந்தரவாக உள்ளது? |
01:28 | Firefox இந்த pop-ups மற்றும் pop-unders ஐ கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இது Edit மற்றும் 'Preferences' ஐ சொடுக்கி செய்யப்படுகிறது. |
01:37 | Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக |
01:43 | Preferences window ல் 'Content' tab ஐ சொடுக்குக |
01:48 | 'Block pop-up windows' ஏற்கனவே default ஆக on ல் உள்ளது |
01:53 | இல்லையெனில் அதை check செய்ய வேண்டும் |
01:56 | எனவே Firefox ல் தோன்றும் pop ups ஐ தடுக்க, இதை enable செய்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை |
02:02 | Close ஐ அழுத்தி Firefox Preference window ஐ மூடலாம் |
02:09 | நீங்கள் exceptions யும் தேர்வு செய்யலாம். |
02:12 | Exceptions என்பது sites ஆகும். அதன் pop-ups நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் |
02:17 | 'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக |
02:20 | Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக |
02:26 | exceptions ஐச் சேர்க்க,'Block pop-up windows' field ஐ அடுத்த 'Exceptions' ஐ click செய்க |
02:34 | இது ஒரு dialog box ஐ திறக்கும் |
02:37 | இந்த 'Address of website' field ல் type செய்க ‘w w w dot google dot com’ |
02:44 | 'Allow' ஐ சொடுக்குக |
02:46 | dialog box ஐ மூட close ஐ சொடுக்குக |
02:50 | preferences dialog box ஐ மூட close ஐ சொடுக்குக |
02:55 | இப்போது pop-ups, google.com லிருந்து தவிர, மற்ற அனைத்து site லிருந்தும் அனுமதிக்கப்படாது |
03:01 | URL bar ல் type செய்க ‘w w w dot pop up test dot com’ Enter செய்க. |
03:09 | ‘multi-popup’test link ஐ சொடுக்குக |
03:12 | ஒரு popup ம் தோன்றவில்லை. |
03:15 | உங்களுடைய popup blocker சிறந்தது! |
03:20 | Images download ஆக நேரம் எடுத்துக்கொள்ளும் |
03:24 | ஒரு சில images dowload ஆவதை தடுக்க Mozilla Firefox ஒரு option வைத்துள்ளது |
03:30 | 'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக |
03:33 | Windows பயனர்கள் Tools மற்றும் Options ல் சொடுக்குக |
03:39 | Preferences dialog box ல் 'Content' tab ஐ தேர்வு செய்க |
03:44 | 'Load images automatically' check box ஐ Disable செய்க |
03:49 | dialog box ஐ மூட close மீது சொடுக்குக |
03:53 | இப்போது Search bar ல் type செய்யலாம் Flowers. Enter செய்க |
04:00 | google home page ல் 'Images' ஐ சொடுக்குக |
04:04 | தோன்றும் முதல் image link ஐ சொடுக்குக |
04:08 | image, load ஆகவில்லை எனப் பார்க்கிறோம் |
04:12 | toolbars ஐ customize செய்ய Mozilla Firefox நிறைய options ஐத் தருகிறது |
04:18 | எதாவது toolbar ஐ மறைக்க சொல்லலாம். உதாரணமாக Menu bar. |
04:23 | Menu bar ன் empty section ல் right click செய்க |
04:27 | அதை uncheck செய்க
அவ்வளவுதான்! |
04:30 | மீண்டும் அதை பார்க்க tool bar ன் empty section ல் மீண்டும் right-click செய்க |
04:36 | இப்போது Menu bar option ஐ check செய்க |
04:40 | toolbars ஐ customize செய்ய Firefox advanced options ஐத் தருகிறது . அதை இப்போது பார்க்கலாம். |
04:46 | ஒரே ஒரு click ல் ஒரு web page ஐ print செய்ய நம்மை அனுமதிக்கும் ஒரு icon ஐ Toolbar க்குச் சேர்க்கலாம் |
04:54 | Toolbar ன் empty section ல் right click செய்க |
04:58 | 'Customize' ஐ சொடுக்குக |
05:00 | 'Customize Toolbar' dialog box தோன்றுகிறது |
05:04 | dialog box உள்ளே நீங்கள் 'Print' icon ஐப் பார்க்கலாம் |
05:09 | அந்த icon ஐ Toolbar க்கு drag செய்க |
05:12 | Done ஐ சொடுக்கி அந்த dialog box ஐ மூடுக. |
05:17 | Toolbar ல் 'Print' icon ஐ click செய்க |
05:21 | இது 'Print' dialog box ஐ கொண்டு வருகிறது |
05:25 | இப்போது நாம் print செய்து கொண்டிருக்கவில்லை. |
05:28 | அதனால் Cancel ஐ சொடுக்கி dialog box ஐ மூடவும் |
05:32 | உங்களால் toolbars ஐச் சேர்க்கவும் நீக்கவும் முடியும் |
05:35 | அதற்கு, Toolbar ல் right-click செய்து 'Customize' ஐ தேர்க |
05:40 | 'Add new toolbar' button ஐ சொடுக்குக |
05:44 | அந்த புதிய toolbar க்கு பெயரிடுக. Sample Toolbar என பெயரிடலாம் |
05:50 | OK ஐ சொடுக்குக |
05:53 | இப்போது ஒரு icon ஐ Sample Toolbar மீது drag and drop செய்து, Downloads என சொல்லவும் |
06:01 | அந்த புதிய Toolbar browser ல் இருப்பதைக் கவனிக்கவும். |
06:04 | ஒரு toolbar ஐ நீக்க, "Restore Default set button" ஐ சொடுக்குக |
06:10 | contents area ஐ maximize செய்ய, icons ன் அளவைக் குறைக்க முடியும் |
06:16 | 'Use Small icons' என்ற check box ஐ check செய்க |
06:22 | dialog box ஐ மூட done ஐ சொடுக்குக |
06:27 | icons ன் அளவு குறைவதை நாம் காண்கிறோம். |
06:32 | இந்த tutorial முடிகிறது |
06:36 | நாம் கற்றது Pop up மற்றும் image preferences ஐ set செய்வது |
06:41 | Toolbar ஐ Customize செய்வது. |
06:43 | இப்போது ஒரு assignment. |
06:46 | புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும். www.yahoo.com லிருந்து வருவது தவிர, அனைத்து popups யும் தடுக்கவும். ஒரு bookmarks toolbar ஐ Insert செய்யவும். |
06:59 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
07:05 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07:10 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
07:18 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்க contact@spoken-tutorial.org |
07:25 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.
National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
07:38 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:48 | நன்றி |