Difference between revisions of "KTurtle/C2/Introduction-to-KTurtle/Tamil"
(Created page with '{|border =1 !Visual Cue !Narration |- |00.01 || வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு |- |00.07 || இ…') |
|||
Line 3: | Line 3: | ||
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | |00 | + | |00:01 |
|| | || | ||
வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு | வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | |00 | + | |00:07 |
|| | || | ||
இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். | இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:14 |
|| | || | ||
இதில் நாம் கற்பது | இதில் நாம் கற்பது | ||
|- | |- | ||
− | |00 | + | |00:17 |
|| | || | ||
KTurtle Window | KTurtle Window | ||
|- | |- | ||
− | |00 | + | |00:19 |
|| | || | ||
Editor | Editor | ||
|- | |- | ||
− | |00 | + | |00:20 |
|| | || | ||
Canvas | Canvas | ||
|- | |- | ||
− | |00 | + | |00:21 |
|| | || | ||
Menu Bar | Menu Bar | ||
|- | |- | ||
− | |00 | + | |00:22 |
|| | || | ||
மற்றும் Toolbar | மற்றும் Toolbar | ||
|- | |- | ||
− | |00 | + | |00:24 |
|| | || | ||
மேலும் கற்பது | மேலும் கற்பது | ||
|- | |- | ||
− | |00 | + | |00:26 |
|| | || | ||
'''Turtle'''-ஐ இயக்குதல் | '''Turtle'''-ஐ இயக்குதல் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:28 |
|| | || | ||
கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல் | கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:32 |
|| | || | ||
ஓர் முக்கோணம் வரைதல். | ஓர் முக்கோணம் வரைதல். | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:34 |
|| | || | ||
இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta. | இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta. | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:47 |
|| | || | ||
KTurtle என்றால் என்ன? | KTurtle என்றால் என்ன? | ||
|- | |- | ||
− | |00 | + | |00:49 |
|| | || | ||
இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி. | இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:53 |
|| | || | ||
கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது | கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது | ||
|- | |- | ||
− | |00 | + | |00:59 |
|| | || | ||
இதை '''http://edu.kde.org/kturtle/''' என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் | இதை '''http://edu.kde.org/kturtle/''' என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:12 |
|| | || | ||
இது programming-ஐ சுலபமாகவும் எளிதில் அணுக வல்லதாகவும் மாற்றுகிறது. | இது programming-ஐ சுலபமாகவும் எளிதில் அணுக வல்லதாகவும் மாற்றுகிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:18 |
|| | || | ||
குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும். | குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:22 |
|| | || | ||
Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது | Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது | ||
|- | |- | ||
− | |01 | + | |01:27 |
|| | || | ||
commands-ஐ visuals- ஆகவும் மாற்றுகிறது. | commands-ஐ visuals- ஆகவும் மாற்றுகிறது. | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:31 |
|| | || | ||
KTurtle-ஐ '''Synaptic Package Manager'''-ஐக் கொண்டு நிறுவலாம் | KTurtle-ஐ '''Synaptic Package Manager'''-ஐக் கொண்டு நிறுவலாம் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:36 |
|| | || | ||
'''Synaptic Package Manager'''-ஐப் பற்றி மேலும் அறிய | '''Synaptic Package Manager'''-ஐப் பற்றி மேலும் அறிய | ||
|- | |- | ||
− | |01 | + | |01:40 |
|| | || | ||
எங்கள் தளத்தில் '''Ubuntu Linux''' tutorial-ஐப் பார்க்கவும். | எங்கள் தளத்தில் '''Ubuntu Linux''' tutorial-ஐப் பார்க்கவும். | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:46 |
|| | || | ||
புதிதாய் ஒரு '''KTurtle''' Application-ஐ திறப்போம். | புதிதாய் ஒரு '''KTurtle''' Application-ஐ திறப்போம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:50 |
|| | || | ||
பின்னர் '''Dash home'''-ன் மீது சொடுக்கவும். | பின்னர் '''Dash home'''-ன் மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:52 |
|| | || | ||
Search bar-ல் '''KTurtle'''என type செய்து | Search bar-ல் '''KTurtle'''என type செய்து | ||
|- | |- | ||
− | |01 | + | |01:55 |
|| | || | ||
'''KTurtle''' icon-ன் மீது சொடுக்கவும். | '''KTurtle''' icon-ன் மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:59 |
|| | || | ||
இதுதான் முழுமையான KTurtle window ஆகும். | இதுதான் முழுமையான KTurtle window ஆகும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:02 |
|| | || | ||
இதுதான் '''Menubar'''. | இதுதான் '''Menubar'''. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:04 |
|| | || | ||
இந்த menu bar-ன் தலைப்பில் | இந்த menu bar-ன் தலைப்பில் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:06 |
|| | || | ||
menu items காணப்படும். | menu items காணப்படும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:08 |
|| | || | ||
'''File, Edit, Canvas, Run, Tools, Settings''' '''help''' போன்ற options இருக்கும். . | '''File, Edit, Canvas, Run, Tools, Settings''' '''help''' போன்ற options இருக்கும். . | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:17 |
|| | || | ||
இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம் | இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம் | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:23 |
|| | || | ||
இடதுபுறத்தில் உள்ள '''Editor'''-ல் தான், '''TurtleScript''' commands அனைத்தும் செய்யப்படும். | இடதுபுறத்தில் உள்ள '''Editor'''-ல் தான், '''TurtleScript''' commands அனைத்தும் செய்யப்படும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:30 |
|| | || | ||
Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் '''File''' மற்றும் '''Edit''' menu-வில் காணப்படும். | Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் '''File''' மற்றும் '''Edit''' menu-வில் காணப்படும். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:37 |
|| | || | ||
Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன. | Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:42 |
|| | || | ||
Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும். | Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:46 |
|| | || | ||
'''File''' menu -க்குச் சென்று '''Examples''' ஐ தேர்ந்தெடுக்கவும். | '''File''' menu -க்குச் சென்று '''Examples''' ஐ தேர்ந்தெடுக்கவும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:50 |
|| | || | ||
இங்கு '''flower''' ஐ தேர்ந்தெடுக்கிறேன். | இங்கு '''flower''' ஐ தேர்ந்தெடுக்கிறேன். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:53 |
|| | || | ||
எடுத்துக்காட்டுக்கான code ... editor-ல் திறக்கப்படும். | எடுத்துக்காட்டுக்கான code ... editor-ல் திறக்கப்படும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:58 |
|| | || | ||
இந்த code-ஐ இயக்க '''Menu bar''' அல்லது ''' Tool bar'''- ல் உள்ள '''Run''' button -ஐ சொடுக்கவும். | இந்த code-ஐ இயக்க '''Menu bar''' அல்லது ''' Tool bar'''- ல் உள்ள '''Run''' button -ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:04 |
|| | || | ||
editor-ல் நம்முடைய code-ஐ நேரடியாக type செய்வது மற்றுமோர் வழியாகும். | editor-ல் நம்முடைய code-ஐ நேரடியாக type செய்வது மற்றுமோர் வழியாகும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:10 |
|| | || | ||
அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம். | அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:13 |
|| | || | ||
உதாரணத்துக்கு வேறு சில '''KTurtle''' files-இலிருந்து | உதாரணத்துக்கு வேறு சில '''KTurtle''' files-இலிருந்து | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:18 |
|| | || | ||
வலது புறத்தில் Canvas இருக்கும். '''Turtle''' அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும். | வலது புறத்தில் Canvas இருக்கும். '''Turtle''' அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:24 |
|| | || | ||
அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் '''Turtle''' வரையும். | அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் '''Turtle''' வரையும். | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:32 |
|| | || | ||
Tool bar-ல் உள்ள '''Run''' option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும் | Tool bar-ல் உள்ள '''Run''' option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும் | ||
|- | |- | ||
− | |03 | + | |03:39 |
|| | || | ||
மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும். | மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:43 |
|| | || | ||
'''Full speed(No highlighting and inspector),''' | '''Full speed(No highlighting and inspector),''' | ||
|- | |- | ||
− | |03 | + | |03:46 |
|| | || | ||
'''Full speed,''' | '''Full speed,''' | ||
|- | |- | ||
− | |03 | + | |03:48 |
|| | || | ||
'''Slow,''' | '''Slow,''' | ||
|- | |- | ||
− | |03 | + | |03:49 |
|| | || | ||
'''Slower,''' | '''Slower,''' | ||
|- | |- | ||
− | |03 | + | |03:51 |
|| | || | ||
'''Slowest''' மற்றும் (est) | '''Slowest''' மற்றும் (est) | ||
|- | |- | ||
− | |03 | + | |03:52 |
|| | || | ||
'''Step-by-Step''' | '''Step-by-Step''' | ||
|- | |- | ||
− | |03 | + | |03:55 |
|| | || | ||
'''Abort''' மற்றும் '''pause''' எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்) | '''Abort''' மற்றும் '''pause''' எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்) | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:03 |
|| | || | ||
இப்பொழுது இந்த code-ஐ '''Run''' செய்வோம். | இப்பொழுது இந்த code-ஐ '''Run''' செய்வோம். | ||
|- | |- | ||
− | |04 | + | |04:06 |
|| | || | ||
'''Turtle'''-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம். | '''Turtle'''-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:11 |
|| | || | ||
ஓர் புதிய '''KTurtle''' application-ஐ திறக்கும்போது | ஓர் புதிய '''KTurtle''' application-ஐ திறக்கும்போது | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:15 |
|| | || | ||
முன்னிருப்பாக'''Turtle'''-canvas-ன் மையத்தை வந்தடையும். | முன்னிருப்பாக'''Turtle'''-canvas-ன் மையத்தை வந்தடையும். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:19 |
|| | || | ||
இப்போது '''Turtle'''-ஐ நகர்த்துவோம். | இப்போது '''Turtle'''-ஐ நகர்த்துவோம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:22 |
|| | || | ||
'''Turtle'''- மூன்று விதங்களில் நகரக்கூடியது. | '''Turtle'''- மூன்று விதங்களில் நகரக்கூடியது. | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:25 |
|| | || | ||
முன்னும் பின்னுமாக நகரும். | முன்னும் பின்னுமாக நகரும். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:29 |
|| | || | ||
இடது அல்லது வலது பக்கம் திரும்பும் | இடது அல்லது வலது பக்கம் திரும்பும் | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:32 |
|| | || | ||
மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும். | மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:38 |
|| | || | ||
இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம். | இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:44 |
|| | || | ||
உதாரணத்தை பார்க்கலாம். | உதாரணத்தை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:48 |
|| | || | ||
editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். | editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:52 |
|| | || | ||
'''reset ''' | '''reset ''' | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:55 |
|| | || | ||
'''forward 100''' | '''forward 100''' | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:58 |
|| | || | ||
'''turnright 120 ''' | '''turnright 120 ''' | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:02 |
|| | || | ||
'''forward 100''' | '''forward 100''' | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:07 |
|| | || | ||
'''turnright 120''' | '''turnright 120''' | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:11 |
|| | || | ||
'''forward 100''' | '''forward 100''' | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:15 |
|| | || | ||
'''turnright 120''' | '''turnright 120''' | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:18 |
|| | || | ||
நாம் type செய்யும்போது code-ன் நிறம் மாறுவதை கவனிக்கவும். | நாம் type செய்யும்போது code-ன் நிறம் மாறுவதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:23 |
|| | || | ||
இதற்கு '''highlighting''' என்று பெயர் | இதற்கு '''highlighting''' என்று பெயர் | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:26 |
|| | || | ||
வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன. | வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன. | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:31 |
|| | || | ||
இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும். | இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:36 |
|| | || | ||
இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம். | இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம். | ||
|- | |- | ||
− | || 05 | + | || 05:38 |
|| | || | ||
'''reset''' command-ஆனது Turtle-ஐ அதன் '''default''' position-ல் அமைக்கும். | '''reset''' command-ஆனது Turtle-ஐ அதன் '''default''' position-ல் அமைக்கும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:42 |
|| | || | ||
'''forward 100''' command-ஆனது Turtle-ஐ '''100 pixels'''-க்கு முன்னதாக நகர்த்தும். | '''forward 100''' command-ஆனது Turtle-ஐ '''100 pixels'''-க்கு முன்னதாக நகர்த்தும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:49 |
|| | || | ||
'''turnright 120''' command-ஆனது Turtle-ஐ '''120 degrees anti-clockwise'''-ல் திருப்பும். | '''turnright 120''' command-ஆனது Turtle-ஐ '''120 degrees anti-clockwise'''-ல் திருப்பும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:56 |
|| | || | ||
முக்கோணம் வரைவதற்கு இந்த இரண்டு commands-ம் மும்முறை பயன்படுத்தப்படுவதை கவனிக்கவும். | முக்கோணம் வரைவதற்கு இந்த இரண்டு commands-ம் மும்முறை பயன்படுத்தப்படுவதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | || 06 | + | || 06:03 |
|| | || | ||
இப்போது code-ஐ execute செய்யலாம். | இப்போது code-ஐ execute செய்யலாம். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:06 |
|| | || | ||
இங்கு ''' Slow''' step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம். | இங்கு ''' Slow''' step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:16 |
|| | || | ||
இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது. | இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது. | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:19 |
|| வேறு உதாரணத்தின் மூலம் இந்த canvas-ஐ இன்னும் அழகாக்குவதை கற்கலாம். | || வேறு உதாரணத்தின் மூலம் இந்த canvas-ஐ இன்னும் அழகாக்குவதை கற்கலாம். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:26 |
|| | || | ||
இப்போது ''' repeat''' command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம். | இப்போது ''' repeat''' command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:30 |
|| | || | ||
தற்போதுள்ள program-ஐ அழிக்கிறேன். | தற்போதுள்ள program-ஐ அழிக்கிறேன். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:33 |
|| | || | ||
பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன். | பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:38 |
|| | || | ||
Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். | Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:41 |
|| | || | ||
'''reset''' | '''reset''' | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:44 |
|| | || | ||
'''canvassize space 200,200 ''' | '''canvassize space 200,200 ''' | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:51 |
|| | || | ||
'''canvascolor space 0,255,0''' | '''canvascolor space 0,255,0''' | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:00 |
|| | || | ||
'''pencolor space 0,0,255''' | '''pencolor space 0,0,255''' | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:08 |
|| | || | ||
'''penwidth space 2''' | '''penwidth space 2''' | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:12 |
|| | || | ||
'''repeat''' space '''3''' within curly braces | '''repeat''' space '''3''' within curly braces | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:19 |
|| | || | ||
'''forward 100''' | '''forward 100''' | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:23 |
|| | || | ||
'''turnleft 120''' | '''turnleft 120''' | ||
|- | |- | ||
− | || 07 | + | || 07:27 |
|| | || | ||
இப்போது code-க்கான விளக்கம். | இப்போது code-க்கான விளக்கம். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:30 |
|| | || | ||
'''reset''' command... Turtle-ஐ '''default''' position-ல் அமைக்கும். | '''reset''' command... Turtle-ஐ '''default''' position-ல் அமைக்கும். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:34 |
|| | || | ||
'''canvassize 200,200''' canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும். | '''canvassize 200,200''' canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:42 |
| | | | ||
'''canvascolor 0,255,0''' canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கும். | '''canvascolor 0,255,0''' canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கும். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:48 |
| | | | ||
இங்கு '''0,255,0''' என்பது '''RGB''' வீதத்தில் அமைக்கிறது. அதாவது Green-க்கான மதிப்பு மட்டும்'''255''' எனக் கொடுக்கப்பட்டு மற்ற இடத்தில் 0 உள்ளது. | இங்கு '''0,255,0''' என்பது '''RGB''' வீதத்தில் அமைக்கிறது. அதாவது Green-க்கான மதிப்பு மட்டும்'''255''' எனக் கொடுக்கப்பட்டு மற்ற இடத்தில் 0 உள்ளது. | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:03 |
|| | || | ||
இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது. | இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது. | ||
|- | |- | ||
− | || 08 | + | || 08:07 |
|| | || | ||
அவ்வாறே '''pencolor 0,0,255''' pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது. | அவ்வாறே '''pencolor 0,0,255''' pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது. | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:14 |
|| | || | ||
இங்கு '''RGB'''-ல் blue-க்கான இடத்தில் '''255''' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. | இங்கு '''RGB'''-ல் blue-க்கான இடத்தில் '''255''' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:20 |
|| | || | ||
'''penwidth 2''' என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது. | '''penwidth 2''' என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது. | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:27 |
|| | || | ||
அடுத்தபடியாக '''repeat''' command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம். | அடுத்தபடியாக '''repeat''' command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம். | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:33 |
|| | || | ||
இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது | இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:39 |
|| | || | ||
இங்கு '''forward 100''' மற்றும் '''turnleft 120''' commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.. | இங்கு '''forward 100''' மற்றும் '''turnleft 120''' commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.. | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:47- |
|| | || | ||
முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் '''repeat''' command-ஐத் தொடர்ந்து '''3''' எனும் எண் கொடுக்கப்பட்டது. | முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் '''repeat''' command-ஐத் தொடர்ந்து '''3''' எனும் எண் கொடுக்கப்பட்டது. | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:54 |
|| | || | ||
எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும். | எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும். | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:59 |
|| | || | ||
முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன. | முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:02 |
|| | || | ||
இப்போது code-ஐ run செய்வோம். | இப்போது code-ஐ run செய்வோம். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:05 |
|| | || | ||
execute க்கு '''slow''' -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன். | execute க்கு '''slow''' -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:09 |
|| | || | ||
Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு ''' Turtle''' ஓர் முக்கோணத்தை வரைகிறது. | Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு ''' Turtle''' ஓர் முக்கோணத்தை வரைகிறது. | ||
|- | |- | ||
− | || 09 | + | || 09:20 |
|| | || | ||
இப்போது file-ஐ சேமிப்போம். | இப்போது file-ஐ சேமிப்போம். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:23 |
|| | || | ||
'''File''' menu-க்குச் சென்று '''Save As '''-ஐ தேர்ந்தெடுக்கவும் | '''File''' menu-க்குச் சென்று '''Save As '''-ஐ தேர்ந்தெடுக்கவும் | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:27 |
|| | || | ||
'''Save As''' dialog box திறக்கப்படுகிறது. | '''Save As''' dialog box திறக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:30 |
|| | || | ||
file-ஐ சேமிக்க '''Document''' -ஐ தேர்ந்தெடுக்கிறேன். | file-ஐ சேமிக்க '''Document''' -ஐ தேர்ந்தெடுக்கிறேன். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:34 |
|| | || | ||
பிறகு '''Triangle''' என file- பெயர் அமைத்து '''Save''' -ஐ அழுத்துகிறேன். | பிறகு '''Triangle''' என file- பெயர் அமைத்து '''Save''' -ஐ அழுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:41 |
|| | || | ||
file-ன் தலைப்பகுதியில் பெயர் தெரிவதையும், மேலும் எல்லா '''Turtle''' files-ஐப் போலவே இதுவும் dot turtle-ஆக சேமிக்கப்படுவதையும் கவனிக்கவும். | file-ன் தலைப்பகுதியில் பெயர் தெரிவதையும், மேலும் எல்லா '''Turtle''' files-ஐப் போலவே இதுவும் dot turtle-ஆக சேமிக்கப்படுவதையும் கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:53 |
|| | || | ||
இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:57 |
|| | || | ||
சுருக்கமாக, | சுருக்கமாக, | ||
|- | |- | ||
− | |09 | + | |09:59 |
|| | || | ||
இந்த tutorial-ல் நாம் கற்றவை, | இந்த tutorial-ல் நாம் கற்றவை, | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:02 |
|| | || | ||
KTurtle-ன் '''editor, canvas, menubar''' மற்றும் toolbar | KTurtle-ன் '''editor, canvas, menubar''' மற்றும் toolbar | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:07 |
|| | || | ||
Turtle-ஐ நகர்த்துதல் | Turtle-ஐ நகர்த்துதல் | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:09 |
|| | || | ||
கோடுகள் வரைதல் | கோடுகள் வரைதல் | ||
அதன் திசைகளை மாற்றுதல் | அதன் திசைகளை மாற்றுதல் | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:13 |
|| | || | ||
ஓர் முக்கோணம் வரைதல் | ஓர் முக்கோணம் வரைதல் | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:15 |
|| | || | ||
பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள். | பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள். | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:21 |
|| | || | ||
'''forward, backward, turnleft, turnright''' மற்றும் '''repeat''' | '''forward, backward, turnleft, turnright''' மற்றும் '''repeat''' | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:26 |
|| | || | ||
* உங்களுக்கு ஏற்றாற்போல் '''background color''', '''penwidth''' மற்றும் '''pencolor''' ஐ அமைக்கவும் | * உங்களுக்கு ஏற்றாற்போல் '''background color''', '''penwidth''' மற்றும் '''pencolor''' ஐ அமைக்கவும் | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:32 |
|| ''' RGB''' கலவையின் மதிப்புகளை மாற்றி வரைந்து பாருங்கள். | || ''' RGB''' கலவையின் மதிப்புகளை மாற்றி வரைந்து பாருங்கள். | ||
|- | |- | ||
− | || 10 | + | || 10:37 |
|| | || | ||
தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும். | தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும். | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:44 |
|| நல்ல bandwidth இல்லையெனில் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம். | || நல்ல bandwidth இல்லையெனில் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:48 |
|| | || | ||
Spoken Tutorial திட்ட குழு | Spoken Tutorial திட்ட குழு | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:50 |
|| | || | ||
spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:53 |
|| | || | ||
இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. | இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:56 |
|| மேலும் விவரங்களுக்கு '''contact@spoken-tutorial.org''' | || மேலும் விவரங்களுக்கு '''contact@spoken-tutorial.org''' | ||
|- | |- | ||
− | ||11 | + | ||11:03 |
|| | || | ||
Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும். | Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும். | ||
|- | |- | ||
− | ||11 | + | ||11:08 |
|| | || | ||
National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது. | National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது. | ||
|- | |- | ||
− | ||11 | + | ||11:15 |
|| | || | ||
மேலும் விவரங்களுக்கு '''http://spoken-tutorial.org/NMEICT-Intro ''' | மேலும் விவரங்களுக்கு '''http://spoken-tutorial.org/NMEICT-Intro ''' | ||
|- | |- | ||
− | ||11 | + | ||11:20 |
|| | || | ||
மூலப்பாடம் '''IT for Change Bangaluru'''. | மூலப்பாடம் '''IT for Change Bangaluru'''. | ||
|- | |- | ||
− | ||11 | + | ||11:24 |
|| | || | ||
தமிழாக்கம் சென்னையிலிருந்து நித்யா. | தமிழாக்கம் சென்னையிலிருந்து நித்யா. | ||
நன்றி. | நன்றி. | ||
|- | |- |
Revision as of 11:41, 25 June 2014
Visual Cue | Narration |
---|---|
00:01 |
வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு |
00:07 |
இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். |
00:14 |
இதில் நாம் கற்பது |
00:17 |
KTurtle Window |
00:19 |
Editor |
00:20 |
Canvas |
00:21 |
Menu Bar |
00:22 |
மற்றும் Toolbar |
00:24 |
மேலும் கற்பது |
00:26 |
Turtle-ஐ இயக்குதல் |
00:28 |
கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல் |
00:32 |
ஓர் முக்கோணம் வரைதல். |
00:34 |
இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta. |
00:47 |
KTurtle என்றால் என்ன? |
00:49 |
இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி. |
00:53 |
கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது |
00:59 |
இதை http://edu.kde.org/kturtle/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் |
01:12 |
இது programming-ஐ சுலபமாகவும் எளிதில் அணுக வல்லதாகவும் மாற்றுகிறது. |
01:18 |
குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும். |
01:22 |
Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது |
01:27 |
commands-ஐ visuals- ஆகவும் மாற்றுகிறது. |
01:31 |
KTurtle-ஐ Synaptic Package Manager-ஐக் கொண்டு நிறுவலாம் |
01:36 |
Synaptic Package Manager-ஐப் பற்றி மேலும் அறிய |
01:40 |
எங்கள் தளத்தில் Ubuntu Linux tutorial-ஐப் பார்க்கவும். |
01:46 |
புதிதாய் ஒரு KTurtle Application-ஐ திறப்போம். |
01:50 |
பின்னர் Dash home-ன் மீது சொடுக்கவும். |
01:52 |
Search bar-ல் KTurtleஎன type செய்து |
01:55 |
KTurtle icon-ன் மீது சொடுக்கவும். |
01:59 |
இதுதான் முழுமையான KTurtle window ஆகும். |
02:02 |
இதுதான் Menubar. |
02:04 |
இந்த menu bar-ன் தலைப்பில் |
02:06 |
menu items காணப்படும். |
02:08 |
File, Edit, Canvas, Run, Tools, Settings help போன்ற options இருக்கும். . |
02:17 |
இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம் |
02:23 |
இடதுபுறத்தில் உள்ள Editor-ல் தான், TurtleScript commands அனைத்தும் செய்யப்படும். |
02:30 |
Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் File மற்றும் Edit menu-வில் காணப்படும். |
02:37 |
Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன. |
02:42 |
Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும். |
02:46 |
File menu -க்குச் சென்று Examples ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:50 |
இங்கு flower ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:53 |
எடுத்துக்காட்டுக்கான code ... editor-ல் திறக்கப்படும். |
02:58 |
இந்த code-ஐ இயக்க Menu bar அல்லது Tool bar- ல் உள்ள Run button -ஐ சொடுக்கவும். |
03:04 |
editor-ல் நம்முடைய code-ஐ நேரடியாக type செய்வது மற்றுமோர் வழியாகும். |
03:10 |
அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம். |
03:13 |
உதாரணத்துக்கு வேறு சில KTurtle files-இலிருந்து |
03:18 |
வலது புறத்தில் Canvas இருக்கும். Turtle அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும். |
03:24 |
அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் Turtle வரையும். |
03:32 |
Tool bar-ல் உள்ள Run option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும் |
03:39 |
மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும். |
03:43 |
Full speed(No highlighting and inspector), |
03:46 |
Full speed, |
03:48 |
Slow, |
03:49 |
Slower, |
03:51 |
Slowest மற்றும் (est) |
03:52 |
Step-by-Step |
03:55 |
Abort மற்றும் pause எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்) |
04:03 |
இப்பொழுது இந்த code-ஐ Run செய்வோம். |
04:06 |
Turtle-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம். |
04:11 |
ஓர் புதிய KTurtle application-ஐ திறக்கும்போது |
04:15 |
முன்னிருப்பாகTurtle-canvas-ன் மையத்தை வந்தடையும். |
04:19 |
இப்போது Turtle-ஐ நகர்த்துவோம். |
04:22 |
Turtle- மூன்று விதங்களில் நகரக்கூடியது. |
04:25 |
முன்னும் பின்னுமாக நகரும். |
04:29 |
இடது அல்லது வலது பக்கம் திரும்பும் |
04:32 |
மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும். |
04:38 |
இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம். |
04:44 |
உதாரணத்தை பார்க்கலாம். |
04:48 |
editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். |
04:52 |
reset |
04:55 |
forward 100 |
04:58 |
turnright 120 |
05:02 |
forward 100 |
05:07 |
turnright 120 |
05:11 |
forward 100 |
05:15 |
turnright 120 |
05:18 |
நாம் type செய்யும்போது code-ன் நிறம் மாறுவதை கவனிக்கவும். |
05:23 |
இதற்கு highlighting என்று பெயர் |
05:26 |
வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன. |
05:31 |
இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும். |
05:36 |
இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம். |
05:38 |
reset command-ஆனது Turtle-ஐ அதன் default position-ல் அமைக்கும். |
05:42 |
forward 100 command-ஆனது Turtle-ஐ 100 pixels-க்கு முன்னதாக நகர்த்தும். |
05:49 |
turnright 120 command-ஆனது Turtle-ஐ 120 degrees anti-clockwise-ல் திருப்பும். |
05:56 |
முக்கோணம் வரைவதற்கு இந்த இரண்டு commands-ம் மும்முறை பயன்படுத்தப்படுவதை கவனிக்கவும். |
06:03 |
இப்போது code-ஐ execute செய்யலாம். |
06:06 |
இங்கு Slow step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம். |
06:16 |
இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது. |
06:19 | வேறு உதாரணத்தின் மூலம் இந்த canvas-ஐ இன்னும் அழகாக்குவதை கற்கலாம். |
06:26 |
இப்போது repeat command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம். |
06:30 |
தற்போதுள்ள program-ஐ அழிக்கிறேன். |
06:33 |
பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன். |
06:38 |
Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். |
06:41 |
reset |
06:44 |
canvassize space 200,200 |
06:51 |
canvascolor space 0,255,0 |
07:00 |
pencolor space 0,0,255 |
07:08 |
penwidth space 2 |
07:12 |
repeat space 3 within curly braces |
07:19 |
forward 100 |
07:23 |
turnleft 120 |
07:27 |
இப்போது code-க்கான விளக்கம். |
07:30 |
reset command... Turtle-ஐ default position-ல் அமைக்கும். |
07:34 |
canvassize 200,200 canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும். |
07:42 |
canvascolor 0,255,0 canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கும். |
07:48 |
இங்கு 0,255,0 என்பது RGB வீதத்தில் அமைக்கிறது. அதாவது Green-க்கான மதிப்பு மட்டும்255 எனக் கொடுக்கப்பட்டு மற்ற இடத்தில் 0 உள்ளது. |
08:03 |
இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது. |
08:07 |
அவ்வாறே pencolor 0,0,255 pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது. |
08:14 |
இங்கு RGB-ல் blue-க்கான இடத்தில் 255 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. |
08:20 |
penwidth 2 என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது. |
08:27 |
அடுத்தபடியாக repeat command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம். |
08:33 |
இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது |
08:39 |
இங்கு forward 100 மற்றும் turnleft 120 commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.. |
08:47- |
முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் repeat command-ஐத் தொடர்ந்து 3 எனும் எண் கொடுக்கப்பட்டது. |
08:54 |
எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும். |
08:59 |
முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன. |
09:02 |
இப்போது code-ஐ run செய்வோம். |
09:05 |
execute க்கு slow -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன். |
09:09 |
Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு Turtle ஓர் முக்கோணத்தை வரைகிறது. |
09:20 |
இப்போது file-ஐ சேமிப்போம். |
09:23 |
File menu-க்குச் சென்று Save As -ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:27 |
Save As dialog box திறக்கப்படுகிறது. |
09:30 |
file-ஐ சேமிக்க Document -ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
09:34 |
பிறகு Triangle என file- பெயர் அமைத்து Save -ஐ அழுத்துகிறேன். |
09:41 |
file-ன் தலைப்பகுதியில் பெயர் தெரிவதையும், மேலும் எல்லா Turtle files-ஐப் போலவே இதுவும் dot turtle-ஆக சேமிக்கப்படுவதையும் கவனிக்கவும். |
09:53 |
இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
09:57 |
சுருக்கமாக, |
09:59 |
இந்த tutorial-ல் நாம் கற்றவை, |
10:02 |
KTurtle-ன் editor, canvas, menubar மற்றும் toolbar |
10:07 |
Turtle-ஐ நகர்த்துதல் |
10:09 |
கோடுகள் வரைதல் அதன் திசைகளை மாற்றுதல் |
10:13 |
ஓர் முக்கோணம் வரைதல் |
10:15 |
பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள். |
10:21 |
forward, backward, turnleft, turnright மற்றும் repeat |
10:26 |
|
10:32 | RGB கலவையின் மதிப்புகளை மாற்றி வரைந்து பாருங்கள். |
10:37 |
தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும். |
10:44 | நல்ல bandwidth இல்லையெனில் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம். |
10:48 |
Spoken Tutorial திட்ட குழு |
10:50 |
spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:53 |
இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. |
10:56 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
11:03 |
Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும். |
11:08 |
National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது. |
11:15 |
மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:20 |
மூலப்பாடம் IT for Change Bangaluru. |
11:24 |
தமிழாக்கம் சென்னையிலிருந்து நித்யா. நன்றி. |