Difference between revisions of "LaTeX-Old-Version/C2/Installing-MikTeX/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |உசாத்துணை உள்ளீடுகளை உருவாக்குவது குறித்த டுடோரி…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
 
!Time
 
!Time
!Narration  
+
!Narration
 
|-
 
|-
|0:00
+
| 00:00
|உசாத்துணை உள்ளீடுகளை உருவாக்குவது குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.  
+
| விண்டோஸ் இல் லேடக் ஐ  நிறுவுவதை விளக்கும் இந்த டுடோரியலுக்கு நல்வரவு..  
 
|-
 
|-
|0:06
+
| 00:08
|இதற்கு நான் BibTeX பயன்படுத்துகிறேன். Bibtex லேடக்கிலிருந்து தனித்து நின்று செயல்படும் பயன்பாடாகும்..
+
| லேடக் கொண்டு அருமையான ஆவணங்களை தயாரிக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்கையில் பல்வேறு ஆவணங்களை தயார் செய்வீர்கள் என்றால் நீங்கள் லேடக் ஐ உபயோகிக்கும் நேரம் வந்து விட்டது.  
 
|-
 
|-
|0:14
+
| 00:19
|இந்த டுடோரியலில் நாம் நீங்கள் இப்போது பார்க்கும் பிடிஎஃப் file ஐ எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
+
| கணிதம் சம்பந்தமான ஆவணங்களை கையாள லேடக்  யை விட சிறந்த மென்பொருளை காண இயலாது.
 
|-
 
|-
|0:20
+
| 00:27
|முதல் பக்கம் தலைப்பை காட்டுகிறது.
+
|லேடக்  ஆவணங்களை நீங்கள் விண்டோசில் உருவாக்கி இருந்தாலும் அதை எந்த வித மாற்றமும் இல்லாமல் Linux மற்றும் Mac  போன்ற இதர ஆபரேடிங் சிஸ்டங்களில் இயக்க முடியும். இந்த லேடக்  ஒரு FOSS மென்பொருள்.  
 
|-
 
|-
|0:25
+
| 00:44
|இரண்டாம் பக்கத்துக்கு போவோம். அங்கேதான் உரை இருக்கிறது.
+
| இது அனைத்திற்கும் மேல், இது user communities களை கொண்டு உள்ளதால், உங்கள்  சந்தேகங்களை தீர்க்க உதவி கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு TUG India.  
 
|-
 
|-
|0:31
+
| 00:52
|குறிப்புதவிகள் ஒன்று முதல் ஆறு வரை எண்ணிடப்பட்டுள்ளன. அடுத்த பக்கத்தில் 11 வரை.
+
|பின் வரும் ஸ்போக்கன் டுடோரியல்கள் மௌத்கல்யா டாட் .ஆர்க்  என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
 
|-
 
|-
|0:41
+
| 00:58
|இந்த குறிப்புதவிகள் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கவும்.
+
|பட்டியலில்  முதலில் உள்ள "compilation"  பற்றி பார்த்து விட்டு நடப்பு டுடோரியலுக்கு வரவும்.  
 
|-
 
|-
|0:47
+
| 01:06
|நீங்கள் அதை இங்கே பார்க்கலாம்.
+
|
 +
கடைசியாக இணையமே தகவல்களை பெறுவதற்கு சிறந்த இடம். லேடக்  ஐ பற்றிய தகவலுக்கு எதிர் காலத்தில் http fossee  dot in  தளத்தை அணுகுங்கள். இரண்டு எஸ் மற்றும் இரண்டு இ இருப்பதை கவனிக்கவும்.
 
|-
 
|-
|0:52
+
| 01:22
|அடுத்து இதற்கு பயன்படுத்திய மூல பைலை காணலாம்.
+
|FOSSEE என்பது Free and Open Source Software in science and engineering education என்பதின் விரிவாக்கமாகும்.  
 
|-
 
|-
|0:59
+
| 01:37
|இதை முழுதும் பார்க்கலாம்.
+
|இப்போது மிக்டெக்  ஐ இன்ஸ்டால் செய்வதை பார்ப்போம். பின்பு அதற்கான முன்புலமான டெக்னிக் சென்டர் ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  
 
|-
 
|-
|1:07
+
| 01:49
|இதன் வரிகள் முழுதும் பார்க்க இங்கே குறிப்புதவிகள் ஏதும் இல்லை என்பதை காணலாம்.
+
|அதன் மூலம் எவ்வாறு தொகுப்பது, அதை எவ்வாறு அடோபி Reader ஐ பயன்படுத்தி பார்ப்பது என்பதை பற்றியும்  பார்ப்போம். இறுதியாக நாம் "Sumatra " என்ற இலவச pdf reader  ஐ பற்றியும் பார்ப்போம் . -
 
|-
 
|-
|0:13
+
| 02:04
|இந்த தகவல் இந்த மூல பைலில் இல்லை.
+
| windows  இல் மிக்டெக் பிரபலமான நிறுவல். அதன் 2.7  பதிப்பை நீங்கள் மிக்டெக்  dot org என்ற இணையத்தளத்தில் பெறலாம்.-
 
|-
 
|-
|0:17
+
| 02:18
|ஆகவே குறிப்புதவிகள் எங்கே உள்ளன? அவை ‘ref’ பைலில் உள்ளன.உண்மையில் அந்த பைலின் பெயர் ‘ref.bib’.
+
|அங்கே போகலாம். இதோ இருக்கிறது. இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
|-
 
|-
|0:26
+
| 02:40
|அதுதான் இந்த கட்டளை – உசாத்துணைக்கு முன்னிருப்பு.  
+
|பதிவிறக்கம் செய்து அதை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆரம்ப பயனாளி என்பதால் சில முறை அதை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இதன் பெயர் இங்கே உள்ளது. இது கொஞ்சம் பெரிய பைல். சுமார் 83 MB அளவு கொண்டது.  
 
|-
 
|-
|1:34
+
| 02:57
|இதோ இருக்கிறது, ‘ref.bib’.
+
|மிக்டெக் இன் முழு மென்பொருள் சுமார் 900 MB அளவு கொண்டது என்பதால் அதனை நாங்கள் பரிந்துரைப்பது இல்லை.
 
|-
 
|-
|1:39
+
| 03:04
|ref.bib. இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
+
|உங்களிடம் நல்ல இணைய இணைப்பு இல்லை என்றால் எதிர் காலத்தில் போஸி டாட் இன் தரவிருக்கும் CD யையும் பயன்படுத்தலாம்.  
 
|-
 
|-
|1:52
+
| 03:12
|அதில் குறிப்புதவி தகவல் பல் வேறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, அதில் பின் வரும் வகைகள் உள்ளன. tech-report, in proceedings, miscellaneous, மேலும்  article.
+
|நான் இதை என் டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்து சேமித்து இருக்கிறேன். அதை திறக்கிறேன்.  
 
|-
 
|-
|2:09
+
| 03:21
|நாம் இந்த பைலுக்கு சற்று நேரத்தில் மீண்டும் வந்து விளக்குவோம்.
+
| நான் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதால் இப்போது ஐகானை சொடுக்கி  install செய்யப்போகிறேன்.  
 
|-
 
|-
|2:13
+
| 03:32
|இப்போதைக்கு வெளியீட்டில் குறிப்புதவி பட்டியலை உருவாக்கும் முறையில் கவனம் செலுத்தலாம்.
+
|முன்னிருப்பு பதில்களை கொடுங்கள். இன்ஸ்டால் செய்ய சுமார் இருபது நிமிடங்கள் தேவை. அதனால் அதை நான் இங்கு காட்ட போவதில்லை.
 
|-
 
|-
|2:19
+
| 03:41
|மூல பைலான references .tex மீண்டும் இடுவோம்.
+
|நான் ஏற்கனவே install செய்து விட்டேன்; அது இங்கே உள்ளது.
 +
|-
 +
| 03:47
 +
|அடுத்தது அடோபி reader. இது ஒரு இலவச மென்பொருள். இதனை கொண்டு நாம் pdf File களை பார்க்க  முடியும்
 +
|-
 +
|03:56
 +
|இதை கணினியில் ஏற்கனவே install செய்து இருந்தால் மீதி ஸ்லைடை தவிர்க்கவும்.
 +
|-
 +
| 04:03
 +
|இல்லையென்றால், அடோபி .com இணையத்துக்கு சென்று அதனை பதிவிறக்கம் செய்க..  
 
|-
 
|-
|2:31
+
| 04:11
|இந்த பக்கத்தின் உச்சிக்கு போகலாம்.
+
|இதை என் டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்திருக்கிறேன். இங்கே உள்ளது.  
 
|-
 
|-
|2:36
+
| 04:21
| முதலில் குறிப்புதவிகள் எனத்துவங்கும் பைல்களின் ஒரு பட்டியலை பார்க்கலாம்.  
+
|இரு முறை சொடுக்கி,  வழக்கமான பதில்களை அளித்து அதனை install செய்க. நான் செய்து விட்டேன்.  
 
|-
 
|-
|2:44
+
| 04:29
|இங்கே உள்ளது..  
+
| அடுத்து நிறுவ வேண்டியது டெக்னிக் சென்டர் . டெக்னிக் சென்டர்  dot org செல்லவும்.  இரண்டு c இருப்பதை கவனிக்கவும்.  
 
|-
 
|-
|2:47
+
| 04:43
|references.tex தவிற மற்ற பைல்களை நீக்கலாம்.
+
|அது என்னிடம் உள்ளதா என்று பார்க்கலாம். இதோ என்னிடம் அந்த மென்பொருள் உள்ளது.  
 
|-
 
|-
|3:04
+
| 05:01
|இதை உறுதி செய்து கொள்ளலாம்.
+
|இதோ,  இங்கே பின்னே சென்றால்..... நாம் texnic center dot org க்கு போகலாம். வந்து விட்டேன்.  
 
|-
 
|-
|3:09
+
| 05:10
|ஆகவே references .tex மட்டுமே உள்ளது.
+
|இதோ நான் மறுபடியும் போகிறேன். இதோ... அந்த பக்கம் வந்து விட்டது.
 +
|-
 +
| 05:28
 +
|இந்த பக்கம் டெக்னிக் சென்டர்  ஐ பற்றியும் அதன் பல்வேறு அம்சங்களை பற்றியும் பேசுகிறது. 
 
|-
 
|-
|3:12
+
| 05:36
|நான் இதை தொகுக்கிறேன்.
+
| நீங்கள் download  ஐ click செய்ய வேண்டும் .. இதற்கு முன் பார்த்த பக்கத்தில்.
 
|-
 
|-
|3:19
+
| 05:45
|தொகுக்கும்போது ஒரு எச்சரிக்கை செய்திகள் கிடைக்கின்றன..
+
|அந்த பக்கத்தில் உள்ள முதல் பைலை download செய்யவும். நான் முன்பே செய்து விட்டேன்.
 
|-
 
|-
|3:20
+
| 06:00
|அவை "வரையறுக்காத குறிப்புதவிகள் சில உள்ளன, சில மேற்கோள்கள் காணவில்லை.” என்பன.
+
|இதோ நான் ஏற்கனவே download செய்து வைத்து உள்ள டிரக்டரி. சரி இங்கே திரும்பி போகலாம்.
 
|-
 
|-
|3:39
+
| 06:19
|இங்கே பிடிஎஃப்.tex கட்டளை உருவாக்கிய புதிய பைல்கள் உள்ளன என்று பார்க்கலாம்.
+
|முன் சொன்னது போல இது தரவிறக்க பட்டியல் ஒன்றை காட்டுகிறது. இந்த பட்டியலில் டெக்னிக் சென்டர் நிறுவி முதலில்  உள்ளதை நீங்கள் பார்க்கலாம்.
 
|-
 
|-
|3:52
+
| 06:27
| references .பிடிஎஃப் உடன் புதிய பைல்கள் உள்ளன, references .log,  references .aux. என சில உள்ளன.
+
|நீங்கள் download செய்ய mirror link ஐ செலக்ட் செய்ய வேண்டி இருக்கலாம். பின் வரும் காலங்களில் அதை பயன்படுத்த அந்த file ஐ சேமித்துக் கொள்ளுங்கள்.  
 
|-
 
|-
|4:04
+
| 06:38
|references .log. ஐ முதலில் பார்க்கலாம்.
+
| முன் சொன்னது போல நான் ஏற்கனவே download  செய்து விட்டேன். இரட்டை சொடுக்கு சொடுக்கி  வழக்கமான பதில்களை அளித்து install செய்து கொள்ளுங்கள்.  
 
|-
 
|-
|4:15
+
| 06:47
|இதில் நிறைய தகவல்கள் உள்ளன. உண்மையில் இங்கே நாம் காணும் அத்துணை செய்திகளும் உள்ளன.
+
|இதோ அங்கே போகிறேன். டவுன்லோட்ஸ் .. மேலே போகலாம். இந்த ஜிபிஎல் அக்ரிமென்ட் ஐ ஒப்புக்கொள்ளலாம். மேலே போகலாம். அது install ஆகிறது..
 
|-
 
|-
|4:20
+
| 07:29
|கீழே போய் பார்கலாம். இங்கு நிறைய தகவல்கள் உள்ளன, மேலும் இங்கு காணும் எச்சரிக்கைகளும் உள்ளன.
+
|டெஸ்க் டாப்  இல் உள்ள texnix center shortcut ஐ பயன்படுத்தி அதை துவக்குங்கள்.  
 
|-
 
|-
|4:36
+
| 07:45
|சில எழுத்துருக் களை காணவில்லை என்ற ஒரு எச்சரிக்கையும் உள்ளது. ஆனால் இத்துடன் நாம் காலம் தள்ள முடியும்!
+
|இதோ டெஸ்க் டாப். துவக்கலாம். இதை மூடுகிறேன். இதை நாம் இப்போது "configure " செய்ய வேண்டும். முதலில், அது நம்மை "tex distribution" இருக்கும் இடத்தை கேட்கும்.
 
|-
 
|-
|4:43
+
| 08:15
| சில குறிப்புதவிகள் காணவில்லை, சில மேற்கோள்கள் காணவில்லை என்னும் எச்சரிக்கைகள் நமக்கு முக்கியம்.
+
|அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதை நான் உள்ளிடுகிறேன். C colon, program files, மிக்டெக்  2.7, மிக்டெக். bin . அல்லது ப்ரௌஸ் செய்தும் இந்த டிரக்டரியை காட்டலாம்.
 +
|-
 +
| 08:41
 +
|அடுத்தது "post script viewer ". இதில் எதையும் மாற்றாமல், உள்ளதை ஒப்புக்கொள்ளலாம்.
 +
|-
 +
| 08:49
 +
|இப்போது "அடோபி reader " இருக்கும் இடத்தை நான் தேடி காட்டப் போகிறேன்.
 
|-
 
|-
|4:50
+
| 09:06
| இந்த எச்சரிக்கைகளை எதிர்கொள்வோம்.
+
|அது program files , அடோபி reader 9.௦, reader என்ற இடத்தில் உள்ளது. அதை நான் select செய்து கொண்டேன். அடுத்து... முடிக்கலாம்.
 +
|-
 +
| 09:33
 +
| இப்போது டெக்னிக் சென்டர் configure ஆகி விட்டது. இப்போது முழுவதையும் காண இதனை நான் சிறிதாக்கி காட்டபோகிறேன்
 
|-
 
|-
|4:55
+
| 09:46
|இப்போது அந்த மற்ற references .aux என்ற பைலை திறக்கலாம்..
+
| இதோ இங்கே. கொஞ்சம் பெரிதாக்குகிறேன். இப்போது இதை உபயோகிக்க தயார்.
 
|-
 
|-
|5:04
+
| 10:07
|அதில் பல மேற்கோள் கட்டளைகள் உள்ளன. இவை எங்கிருந்து வந்தன?
+
|திறந்த உடன் அது உங்களுக்கு ஒரு "டிப்" தரும். மூடி விடுங்கள். பின்பு அது ஒரு "confirguration menu " வை திறந்து  உங்களை "லேடக்  distribution " ஐ இன்ஸ்டால் செய்ய கோரி கேட்கும். மிக்டெக்கை பரிந்துரைக்கும்.
 
|-
 
|-
|5:13
+
| 10:16
|மேற்கோள்களுக்கான argument கள் எல்லாம் மூல பைலில் ‘cite கட்டளை’ யில் காணப்பட்டன.
+
| நாம் அதை ஏற்கனவே செய்து விட்டதனால் இப்போது next அழுத்தலாம். இப்போது மிக்டெக் பைனரி  பைல்கள் இருக்கும் இடத்தை அது கேட்கும்.
 
|-
 
|-
|5:18
+
| 10:27
|நாம் இங்கே காண்பது போல. அதை இங்கே திறக்கிறேன்.
+
|இதையும் நாம் கொடுத்து விட்டோம். என் டிரக்டரியில் அது இங்கே உள்ளது. இதை நான் கைமுறையாக உள்ளிட்டேன். பிஎஸ் பைல்ஸ்....நாம் எதையும் உள்ளிடவில்லை. ப்ரௌஸ் செய்து இதை நாம் அக்ரோபாட் ரீடருக்கு காட்டினோம்.
 
|-
 
|-
|5:26
+
| 10:48
|கீழே போகலாம். அதற்கு ஒரு ஸ்க்ரால் செய்து போகலாம். மூல பைல் இங்கே...
+
|நாம் இப்போது டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க தயாராக உள்ளோம். "what is compilation " என்று moudgalya dot org யில் இருக்கும் டுடோரியலை பார்க்கவில்லையானால் பார்த்தபின் தொடருங்கள்.  
 
|-
 
|-
|5:31
+
| 11:00
| உதாரணமாக, இங்கே காணும் ‘cite vk 79’, அந்த vk79 இங்கேயும் வருகிறது.
+
|பார்த்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொண்டு டுடோரியல் தொடருகிறது. இப்போது டெக்னிக் சென்டர் இல் ஒரு புதிய பைல் ஐ திறக்க பைல் மெனுவை திறக்கலாம். என்ன செய்ய வேண்டும்?
 
|-
 
|-
|5:37
+
| 11:15
| ‘cite tk 80’, இங்கேயும் வருகிறது. இதே போல மற்றவை. இந்த bibstyle-plain, கூட மூல பைலில் இங்கே வருகிறது.
+
|புதிய பைலை உருவாக்க New வை சொடுக்கி டைப் செய்து சேமிக்கலாம். நான் ஏற்கெனவே "ஹெலோ டாட் டெக் " என்ற பைல் ஐ தயாரித்து உள்ளேன்.  
 
|-
 
|-
|5:51
+
| 11:24
|மேலே போகலாம் , biblioraphy style – plain, அந்த plain இங்கே வருகிறது.
+
|அதை இங்கே சென்று file... open... அது லேடக் பைல்களில் இருக்கிறது. ஹெலோ டாட் டெக்.. இதை திறக்கலாம். சரி இங்கே திரும்பி வருகிறேன்.
 
|-
 
|-
|6:00
+
| 11:50
|aux பைல் பல வேரியபில்களின் பெயரையும் சேமிக்கிறது. உதாரணமாக நான் இந்த செக்ஷனுக்கு ஒரு லேபிலை சேர்த்தேன்.
+
| டெக்னிக் சென்டர் க்கு சிறந்த உதவி அத்துடனே வருகிறது. இன்னொரு சிறந்த உதவி texnic center dot org, - இதை பார்த்துவிட்டோம்.
 +
|-
 +
| 12:00
 +
|இப்போது உதவிக்கு help மெனுவிற்கு சென்று contents ஐ சொடுக்கலாம். என்ன சொல்கிறேன் என்றால்...
 +
இதோ Help menu ...Contents ..  
 
|-
 
|-
|6:11
+
| 12:16
|இங்கே போகலாம்.
+
|இங்கு இரண்டு உதவிகள் உள்ளன. ஒன்று டெக்னிக் சென்டர் சம்பந்தமானது. மேலும் இதில் ஒரு லேடக் உதவி  e-book உள்ளது.
 
|-
 
|-
|6:18
+
| 12:28
|சரி, இதை லேபில் இல்லாமல் செய்யலாம்.
+
|இதை நான் சொடுக்க பல விஷயங்கள் தெரிகின்றன. உதாரணமாக லேடக் மேத்ஸ் கிராபிக்ஸ்...  
 
|-
 
|-
|6:26
+
| 12:42
|ஆகவே உதாரணமாக, இதை நீக்கிவிட்டு தொகுக்கலாம்.
+
| மேத்ஸ் இல் matrices, fraction,  போன்ற பல்வேறு விஷயங்களை காணலாம். இப்போது இதை நான் மூடுகிறேன்.  
 
|-
 
|-
|6:37
+
| 12:52
|இந்த பைலை மீண்டும் திறக்கலாம்.
+
|அட்வான்ஸ்ட் லேடக் , enviroments  அதில் alignments, environments, array, pictures, maths... மேலும் பல..
 
|-
 
|-
|6:47
+
| 13:02
|இங்கே லேபில் இப்போது இல்லை என கவனியுங்கள்.
+
|இதையும் மூடலாம். இங்கே வரலாம். டெக்னிக் சென்டர் help மெனு ...  முதல் உதவி font  இன் தோற்றம், டெக்னிக் சென்டரின் தன்மை முதலிய விஷயங்களை மாற்ற உதவும்.
 
|-
 
|-
|6:50
+
| 13:25
| ஆகவே நான் இங்கே ஒரு லேபிலை இட்டவுடன்..., ‘label – sec arya’.
+
|இது டெக்னிக் சென்டரை கான்பிகர் செய்ய உதவும். சில சமயம் கையேட்டுக்கும், உண்மையாக செய்வதற்கும் சில மாற்றங்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் இணையத்தில் தேடி தெளிவு பெறுங்கள்.  
 
|-
 
|-
|7:06
+
|13:37
|சேமித்து தொகுக்க... இதை திறக்கலாம்.
+
|பல திறந்த மூல மென்பொருட்களுக்கு இதுவே வழக்கமான முறை. யாரையாவது கேளுங்கள், பதில் கிடைக்கும்.
 
|-
 
|-
|7:13
+
| 13:45
|இந்த பைலுக்கு இப்போது வந்து மீண்டும் திறக்கலாம்.
+
| இரண்டாவது லேடக்  தொடர்பான உதவி. எப்படி ரிபோர்ட்டை அமைப்பது, எப்படி கணக்கை சேர்ப்பது, எப்படி லிஸ்ட் சூழலை உள் நுழைப்பது.. இப்படி பல.
 +
|-
 +
| 13:52
 +
|எப்போதும் வலை தேடல் சிறந்த தேர்வாக உள்ளது. இப்போது பின்னே போய் font அளவை சிறிது அதிகமாக்குவோம். அது இங்கே உள்ளது.. Tools - Options - Text Format
 
|-
 
|-
|7:18
+
| 14:19
| இப்போது கவனியுங்கள் இந்த கட்டளை, new label sec arya,
+
|நான் இப்போது 12 size தேர்வு செய்தால்... எழுத்து சற்று பெரிதாகிறது... நீங்கள் விரும்பினால் எடிட்டரில் வரி எண்களையும் பார்க்கலாம்.
 
|-
 
|-
|7:23
+
| 14:44
|இந்த லேபில்தான் முன்னே இங்கே இருந்தது. இது section 1, என்று சொல்கிறது.
+
|இங்கே திரும்பி வந்து Tools - Options -Editor - show line numbers ... சரி.
 
|-
 
|-
|7:31
+
| 15:03
|இங்கே காண்பது .. இந்த 2 பக்க எண்ணை குறிக்கிறது. இந்த ஆவணத்தின் பக்க எண் 2.  
+
|இப்போது நாம் நமது டாக்குமெண்டை compile செய்யலாம். "லேடக்  to pdf " என்ற option ஐ தேர்ந்து எடுங்கள். பின்பு CTRL + SHIFT + F5 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்..  
 
|-
 
|-
|7:41
+
| 15:27
|அடுத்த தொகுப்பின் போது லேடக் aux பைலை படித்து label தகவலை ஏற்றுகிறது.
+
|நான் அதை செய்கிறேன். CTRL + SHIFT + F5 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்த என்ன நடக்கும்? அது கம்பைல் ஆகி கிடைக்கும் பிடிஎஃப் பைலில் ஒரு வரி தெரிய வேண்டும். அதை செய்வோம். CTRL + SHIFT + F5
 +
  |-
 +
| 15:48
 +
|அது compile ஆவதை நீங்கள் பார்க்கலாம். பின்பு அது அடோபி reader ஐ திறக்கும். அதை நான் இங்கே கொண்டு வருகிறேன். அதை பெரிதாக்க முடியும். ஒரே ஒரு வரி தெரிகிறது.  
 
|-
 
|-
|7:48
+
| 16:06
|அதனால்தான் லேபில்களை சரியாக பெறுவதற்கு இரண்டு தொகுப்புகள் தேவையாக இருக்கிறது.
+
|இந்த file ஐ நீங்கள் மாற்றி மாற்றி compile செய்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் இப்போது நான் hello dot tex  பைல் மற்றும் hello dot pdf பைல் ஆகிய இரண்டையும் மூடப் போகிறேன்.  
 +
 
 
|-
 
|-
|7:52
+
| 16:19
|குறிப்புதவிகள்  பட்டியல் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை விவரிப்போம். இப்போது BibTeX பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.
+
|இப்போது அடோபி reader இல் உள்ள ஒரு குறைபாட்டை பற்றி சொல்ல வேண்டும். இதை விளக்க report .tex என்ற பைல் நான் load செய்ய போகிறேன்.  இது ரிபோர்ட் ரைட்டிங் என்ற ஸ்போக்கன் டுடோரியலை உருவாக்க பயன்பட்டது. இது மௌத்கல்யா டாட் ஆர்க் இல் கிடைக்கும்.
 
|-
 
|-
|8:01
+
| 16:32
|BibTeX references கட்டளை  இங்கே கொடுக்கப்படுகிறது. கட்டளையை தருகிறேன் – BibTeX references
+
|ஆகவே அதை செய்யலாம். இப்போது இதை மூடிவிட்டு ரிபோர்ட் டாட் டெக் ஐ திறக்கிறேன். இதை இங்கே கொண்டு போய்... இன்னும் நன்றாக பார்க்கும்படி.. சரி. இந்த பைல் ஐ CTRL + SHIFT + F5 உபயோகித்து compile செய்கிறோம்.
 
|-
 
|-
|8:17
+
| 17:06
|இது references .aux இலிருந்து உள்ளீட்டை எடுத்துக்கொள்கிறதுஇங்கே அது  references .aux பயன்பட்டதாக சொல்கிறது.
+
|compile ஆன பின் ஒரு பக்க ரிபோர்ட் வருகிறது. அதை இங்கு கொண்டு போகிறேன். கொஞ்சம் பெரிதாக்குகிறேன். சரி என்ன நடக்கிறது?.  
|- 
+
|8:30
+
|இந்த plain கட்டளையால் கொடுக்கப்பட்டபடி plain.bst என்னும் style file லையும்  .  
+
 
|-
 
|-
|8:39
+
| 17:31
|பயன்படுத்துவதாக சொல்கிறது. தகவல்  ref.bib இலிருந்து ...  இதை ஏற்கெனெவே விளக்கிவிட்டேன்...  ref.bib, தரவுத்தளம் file number 1 தான் ref.bib.
+
|இப்போது இந்த பைலின் class ஐ "article " லிலிருந்து "report " ஆக மாற்றுகிறோம். இங்கே ஆர்டிகில் என்றிருப்பதை அழித்து ரிபோர்ட் என்று மாற்றி...
 
|-
 
|-
|8:51
+
| 17:46
plain style மற்றும் ref bib இரண்டையும் மூல பைலில் பயன்படுத்தியது நினைவிருக்கலாம்.
+
|இப்போது சேமித்து மறுபடியும் compile செய்யலாம் ctrl shift f5. நமக்கு இரண்டு பக்கங்கள் கிடைக்கின்றன. பின்னே எடுத்துச்சென்று பெரிதாக்கி இப்போது இரண்டாவது பக்கத்துக்கு போகலாம். சரி இப்போது அது இரண்டாம் பக்கத்தில் இருக்கிறது. 
 
|-
 
|-
|8:56
+
| 18:14
|இப்போது என்னென்ன பைல்கள் உருவாகி உள்ளன என பார்க்கலாம்.
+
|இதோ இது தான் இரண்டாவது பக்கம். அங்கேதான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே திரும்பி வருகிறோம். இது தேவையில்லை மூடிவிடலாம்.  
 
|-
 
|-
|9:00
+
| 18:36
|சரி, இவைதான்  கட்டளை BibTeX.references ஆல் உருவான புதிய பைல்கள்.
+
| report dot pdf பைல் க்கு போகலாம். இதோ அந்த இரண்டாவது பக்கம்.  
 
|-
 
|-
|9:10
+
| 18:51
|இதை பட்டியல் இடலாம். முன் பார்த்த பைல்கள் கூட மேற்கொண்டு...
+
|இரண்டாவது பக்கத்தில் இருக்கும்போது நான்  மறுபடியும் compile செய்ய போகிறேன். Ctrl, shift, f5 இதோ அது முதல் பக்கத்துக்கே போய்விட்டது.
 
|-
 
|-
|9:15
+
| 19:03
|இரண்டு புதிய பைல்கள், - references .blg and references .bbl. - உள்ளன.
+
|அது மீண்டும் திறக்கிறது. ஆனால் முதல் பக்கத்தை காட்டுகிறது. நாம் இரண்டாவது பக்கத்தை பார்த்து கொண்டு இருந்தாலும் compile செய்த பின் அது முதல் பக்கத்துக்கே சென்று விட்டது.  
 
|-
 
|-
|9:23
+
| 19:19
|references .blg பைலில் formatting – ஒழுங்கு செய்யும் தகவல் இருக்கிறது. பார்க்கலாம்.
+
|இதுதான் பிரச்சினை. அடோபி reader, தான் இறுதியாக பார்த்த file ஐ நினைவு வைத்து கொள்வது இல்லை. பெரிய டாக்குமெண்டுகளை கையாளும்போது இது பெரிய பிரச்சினையாகும்.  
 
|-
 
|-
|9:35
+
| 19:27
|ஒழுங்கு செய்யும் தகவல் சிலது இருக்கிறது என்பதை காணலாம்.
+
|அடோபி ரீடரை பயன்படுத்தினால் அது ஒவ்வொரு கம்பைலேஷனுக்கும் பின் முதல் பக்கத்தையே திறக்கும். நிறைய பக்கங்களை உடைய பைல் களை compile செய்தால் இது ஒரு பெரிய தலைவலியாகும்.  
 
|-
 
|-
|9:39
+
| 19:37
| வெளியேறுவோம்.
+
| "sumatra " என்ற pdf reader  இந்த பிரச்சனயை தீர்க்கிறது.. "Sumatra " தானியங்கியாக pdf பைல் ஐ refresh செய்வது மட்டுமல்லாமல் கடைசியாக தான் பார்த்த பக்கத்தை நினைவு கொள்ளவும் செய்யும்.
 
|-
 
|-
|9:41
+
| 19:51
|இந்த bbl பைலில் என்ன இருக்கிறது?. references. bbl. ஆகவே இதில் நம் முன்னே பார்த்த தகவல், குறிப்புதவிகள் இருக்கின்றன.
+
|Sumatra ஒரு இலவச திறந்த மென்பொருள். ஆகவே இந்த ரீடரை தேடினால் அது இந்த பக்கத்துக்கு கொண்டு செல்லும். சற்று நேரத்தில் அந்த பக்கத்தை நான் உங்களுக்கு காட்ட போகிறேன்.  
 
|-
 
|-
|9:55
+
| 20:01
|references .bbl இல் மேற்கோள் காட்டும் குறிப்புதவிகள் உள்ளன. அவை நாம் இறுதி  பிடிஎஃப் file இல் பார்க்கும் அதே வரிசையில் உள்ளன.
+
|சரி, இதோ இருக்கிறது. டவுன்லோட் பக்கத்தை பார்க்கலாம். நிறுவலுக்கு தேவையான பைலை காட்டுகிறது. அது ஏறக்குறைய 1.5 MB அளவு. இதை ஏற்கனவே download செய்து விட்டேன்
 
|-
 
|-
|10:07
+
| 20:17
| சாதாரணமாக யாரும் இவற்றை மாற்றவோ இல்லை பார்க்கக்கூட தேவை இராது.  
+
|ஆகவே இதை இப்போது மூடுகிறேன். இங்கே திரும்பி வந்து, அடுத்த பக்கம் போகலாம். ஐகானை சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து install lசெய்யலாம்..  
 
|-
 
|-
|10:15
+
| 20:35
|இந்த கடைசி தொகுப்பில் ஒரு எச்சரிக்கை காட்டப்பட்டது. references .bbl ஐ காணவில்லை என்று.
+
|சரி அப்படியே செய்கிறேன். நான் ஏற்கனவே download செய்து விட்டேன். இதோ...install செய்து விட்டேன்.
 
|-
 
|-
|10:23
+
| 20:54
|references .log file இங்கே இருப்பதை பார்க்கிறோம். அதை இங்கே திறக்கலாம்.
+
|இதோ install  செய்து முடித்து விட்டோம். அடுத்த பக்கம் போகலாம். என் கணினியில் இது  program files என்கிற folder இல் நிறுவியுள்ளது. இதோ Sumatra dot pdf.  
 
|-
 
|-
|10:35
+
| 21:11
|சரி, அதில் தேடலாம்  – உதாரணமாக references .bbl file இல்லை என்கிறது.
+
|நாம் டெக்னிக் சென்டருக்கு "Sumatra" வை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு build இற்கு சென்று output profile ஐ தீர்மானித்து அப்புறம் இதெல்லாம் செய்யலாம்..
 
|-
 
|-
|10:47
+
| 21:22
|இதுதான் முந்தைய தொகுப்பில் நடந்தது.  
+
|இப்போது வ்யுவர். ஆகவே இங்கேதான் அது இருக்கிறது. இதை இடம் கண்டு பிடிக்கலாம். சரி, இப்போது இது தேவையில்லை மூடிவிடலாம். texnic center, build, define output profile, viewer க்கு போகலாம்.
 
|-
 
|-
|10:55
+
| 21:43
|ஆனால் BibTeX ஐ பயன்படுத்தி இப்போது  நாம் references .bbl ஐ உருவாக்கிவிட்டோம்.
+
|இதோ அது அடோபியை காட்டி கொண்டு உள்ளது. இதை நாம் மாற்ற வேண்டும். சரி திரும்பி போகலாம். இங்கே...
 
|-
 
|-
|11:01
+
| 21:54
| ஆகவே இன்னொரு முறை தொகுக்கலாம்.
+
|இதோ நாம் program files உக்கு சென்று sumatra வை கண்டு பிடிக்க வேண்டும்; இதைத்தான் காட்ட வேண்டும். சரி. முடிந்தது.
 
|-
 
|-
|11:10
+
| 22:11
|இப்போது எச்சரிக்கைகள் வேறானவை. ‘label கள் மாறி இருக்கலாம் என்கிறது.
+
|இனி கம்பைலேஷன் சுமத்ராவை கொண்டு நடக்கும். சரி, இதுதான் செய்தோம். ப்ரௌஸ் செய்து இடத்தை கண்டு பிடித்து காட்டினோம். இப்போது நாம் sumatra வை உபயோகிக்க தயார் ஆகி விட்டோம்.  
 
|-
 
|-
|11:15
+
| 22:25
|உண்மையில்  தொகுத்த உடனே இந்த references .bbl பைல் படிக்கப்படுகிறது, அந்த குறிப்புதவிகள் இங்கு ஏற்றப்படுகின்றன.
+
|இப்போது அடோபி Reader ஐ close செய்யலாம். ரிபோர்ட் டாட் டெக் ஐ CTRL + F7 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி compile செய்யலாம்.  
 
|-
 
|-
|11:27
+
| 22:34
|இந்த வரிசையும் references .bbl இல் நாம் பார்த்த அதே வரிசைதான்.
+
|நாம் இப்போது Ctrl + F7 பயன்படுத்தி compile செய்ய வேண்டும், முன்பு செய்ததை போன்று இல்லை. ஆகவே Ctrl + F7... compile  ஆகிவிட்டது.
 
|-
 
|-
|11:33
+
| 22:47
|உதாரணமாக, நீங்கள் அதை பார்க்கலாம்.  
+
|இப்போது என்ன செய்ய வேண்டும்? report dot pdf file ஐ கண்டு பிடிக்கலாம். லேடக் பைல் க்கு போய்... இதோ இருக்கிறது. இதை sumatra பயன்படுத்தி திறக்கப் போகிறேன்.  
 
|-
 
|-
|11:37
+
| 23:08
|இந்த உதாரணத்தை பாருங்கள். முதல் குறிப்புதவி Chang and Pearson, இங்கேயும் Chang and Pearson.
+
|சரி, இது சுமத்ரா. இதை கொஞ்சம் மேலே கொண்டு போகலாம். இது முதல் பக்கம் இது இரண்டாவது பக்கம். இரண்டாவது பக்கத்தை எடுத்து கொள்வோம்.  
 
|-
 
|-
|11:43
+
| 23:42
| சரி. ஆனால் இந்த தகவல் இன்னும் சரியானது இல்லை. நாம் இன்னும் சரியாக மேற்கோள் காட்டவில்லை.
+
|இந்த இரண்டாவது பக்கம் போன பிறகு இங்கே ஒரு புதிய வரியை உரையில் சேர்ப்போம். “Added Line” பின்பு அதை சேமித்து Ctrl F7...  
 
|-
 
|-
|11:53
+
| 24:03
| ஆகவே நாம் தொகுக்கலாம்  – இது நாம் முன்னேயே ஆரம்பித்தது. நாம் இன்னொரு முறை தொகுத்தால் அது சரியாகிவிடும்.
+
| the report dot pdf ஐ பாருங்கள் பக்க எண் அதேதான் இருக்கிறது. நான் என்ன செய்தேனோ அது அங்கே இருக்கிறது. உங்களை திருப்தி படுத்த இப்போது பக்கத்தை சிறிதாக்கி உங்களுக்கு இரண்டு பைல் களையும் காட்ட போகிறேன்.
 
|-
 
|-
|12:03
+
| 24:23
|இதை எப்படி விளக்குவது? நாம் போய்  references . aux ஐ பார்க்கலாம்.  
+
|நாம் சேர்த்த வரியை இப்போது அழித்து விட்டு, சேமித்து control f7; compile செய்கிறேன். இப்போது அந்த வரி pdf பைல் இல் இல்லை.
 
|-
 
|-
|12:15
+
| 24:38
|முன்பிருந்த மேற்கோள் செய்திகளுடன் கூடுதலாக குறிப்புதவிகள் இருக்கிறது -
+
|உண்மையில் நான் என்ன செய்யக்கூடும் என்றால்... இங்கே போய் chapter-new மூடுகிறேன். சேமித்து control f7.
 
|-
 
|-
|12:25
+
| 24:59
|bibcite cp82 என்று பலதும் சொல்கிறது.
+
|இங்கே வந்து பார்த்தால் மூன்று பக்கங்கள் இருக்கின்றன. நாம் இரண்டவது பக்கத்தில் இருக்கிறோம். ஏனெனில் நாம் முன்னே அங்குதான் இருந்தோம்.  
 
|-
 
|-
|12:33
+
| 25:05
|இது cp82 label இட்ட உசாத்துணை உருப்படி குறிப்புதவி 1 என சொல்கிறது.
+
|மூன்றாவது பக்கத்துக்கு போகலாம். அங்கிருந்து compile செய்யலாம். இங்கு திரும்பி வந்து பார்த்தால் மாற்றமே இல்லை. அதான் சுமத்ராவின் செயல்பாடு.
 
|-
 
|-
|12:42
+
| 25:18
| உதாரணமாக, இதை திறந்து இருக்கிறோம். மூல பைலையும் திறக்கலாம் –
+
|சரி இது அத்தனையும் செய்தோம். மேலே போகலாம். பிடிஎஃப் பைல் தானியங்கியாக மாறிவிடும். அதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம்.
 
|-
 
|-
|12:52
+
| 25:25
|cp82 க்கு தேடலாம்.
+
|முக்கியமாக அதே பக்கத்தை காட்டுகிறது. ஒரு அப்பெண்டிக்ஸ் சேர்த்து ctrl f7 ஆல் கம்பைல் செய்தால் மூன்று பக்கங்கள் உள்ளன. நாம் மூன்றாம் பக்கம் சென்று அங்கிருந்து கம்பைல் செய்தால் அது மூன்றாம் பக்கத்திலேயே இருக்கிறது.
 
|-
 
|-
|12:56
+
| 25:38
| இதோ இருக்கிறது cp82. அதற்கு பொருத்தமான குறிப்புதவி இங்கே இருக்கிறது. மேற்கோளிலும் தெரிகிறது.
+
|இதற்கு அடுத்து என்ன? முன்பே சொன்னதை போல, நாம் நமக்கு கிடைத்த மிக்டெக்  இன் அடிப்படை பதிப்பைதான்  இன்ஸ்டால் செய்தோம். இதை வைத்தே நீங்கள் பல்வேறு காரியங்களை செய்யலாம்
 
|-
 
|-
|13:07
+
| 25:48
|இந்த தகவல், அதாவது இந்த குறிப்புதவி cp82, குறிப்புதவி பட்டியலில் உருப்படி நம்பர் 1 ஆக இருக்கிறது. references .aux பைலிலும் இருக்கிறது.
+
|மிக்டெக் க்கு மேலும் பல்வேறு package கள் உள்ளன. அவற்றில் சில இங்கு பட்டியலிடப்பட்டாலும் அவை இங்கே கிடைக்கவில்லை. Beamer  என்பது ஒரு பயனுள்ள package .  
 
|-
 
|-
|13:24
+
| 25:57
| ஆகவே நான் மீண்டும் தொகுத்தால் இப்போது இந்த தகவல் தானியங்கியாக இங்கே வருகிறது.
+
|அவற்றை install செய்வதை பற்றியான விளக்கம் அடுத்த slide இல் உள்ளது. அடிப்படை மிக்டெக் ஐ இன்ஸ்டால் செய்தபின் அதை அப்டேட் செய்யவும்.
 
|-
 
|-
|13:41
+
| 26:06
|இப்போது எச்சரிக்கைகளும் காணாமல் போய்விட்டன.  
+
|விண்டோஸ் ஸ்க்ரீனில் இடது மூலையில் Taskbar இல் உள்ள start பட்டனை சொடுக்கவும்.
 
|-
 
|-
|13:47
+
| 26:12
| லேடக் என்ன செய்தது எனில் குறிப்புதவி எண் தகவலை references .aux இலிருந்து எடுத்ததுஅவற்றை மூல பைலில் cite கட்டளைகளின் label களுக்கு குறித்தளித்தது.  
+
|சொடுக்கவும்: program  மிக்டெக் 2.7 update சூஸ் மிரர், ப்ராக்ஸி முதலியன... அது அப்டேட் ஆகிவிடும்.  
 
|-
 
|-
|14:05
+
| 26:22
|இப்போது குறிப்புதவிகள் உள்ள ref.bib பைலை பார்க்கலாம். இங்கே வருவோம்.
+
|அதை செய்த பின் வழக்கம் போல இந்த டுடோரியலில் சொன்னபடி டெக்னிக் சென்டர்  ஐ உபயோகிக்க ஆரம்பிக்கலாம். ஏதேனும் பாக்கேஜ் இல்லை எனில் மிக்டெக் அதை நிறுவும் படி உங்களுக்கு சொல்லும்.
 
|-
 
|-
|14:17
+
| 26:32
|ref.bib,
+
|மிக்டெக்  package களை நீங்கள் இணையத்தளம் வாயிலாகவோ அல்லது குறுந்தகடு விநியோகத்தின் வழியிலோ install செய்யலாம். முதலில் அதை முழுவதையும் வன்வட்டுக்கு எழுதிக்கொண்டு அங்கிருந்து இன்ஸ்டால் செய்யலாம்.
 
|-
 
|-
|14:24
+
| 26:45
|இந்த பக்கத்தின் மேலே போகலாம்.
+
|சிடி யில் இருந்து இன்ஸ்டால் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. இதை செய்ய குறைந்த பட்சம் 1GB  வட்டு இடம் தேவை
 
|-
 
|-
|14:29
+
| 26:55
|இமேக்ஸ் editor இல், நாம் சேர்க்க நினைக்கும் ஒரு குறிப்புதவியை தேர்ந்தெடுக்க ஒரு உள்ளீட்டு வகையை பயன்படுத்த முடியும்.
+
|இதில் எதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் "user communities " களை தொடர்பு கொள்ளலாம். எடுத்துகாட்டாக TUG India .  
 
|-
 
|-
|14:36
+
| 27:01
|உதாரணமாக, entry types என்று இங்கே இருப்பதை பாருங்கள்.
+
|நாங்கள் உங்களுக்கு fossee dot in மூலமாக உதவ முயலுவோம். லேடக் சம்பந்தமான இன்னும் சில ஸ்போக்கன் டுடோரியல்களை வரும்காலத்தில் எதிர்பார்க்கலாம்.  
 
|-
 
|-
|14:50
+
| 27:12
| ஆகவே  இமேக்ஸ் திருத்தியில் இதை உருவாக்க முடியும். இந்த ‘article in journal’ வகையை நாம் தேர்ந்தெடுத்த உடனேயே ஒரு காலி பதிவு கிடைக்கிறது. இதை நான் நிரப்ப முடியும்.
+
|உங்கள் கருத்துகளை எனக்கு அனுப்புங்கள். உங்களிடம் இருந்து விடை பெறுவது ....... சந்தித்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி வணக்கம்.
|-
+
|15:09
+
|உங்கள் திருத்தியில் இப்படி வசதி இல்லை எனில் கவலை வேண்டாம். கைமுறையாகவே இந்த உள்ளீடுகளை உருவாக்கலாம்.
+
|-
+
|15:16
+
|இப்போது நான் இதை செயல் நீக்குகிறேன். எனக்கு இது வேண்டாம்.
+
|-
+
|15:24
+
| strings என்னும் சரங்களை அறுதியிட்டு அவற்றை வேரியபில்களாக file ref.bib இல் பயன்படுத்த முடியும்.
+
|-
+
|15:33
+
|உதாரணமாக, சரம் JWC என்பது,  John Wiley and Songs Limited, Chichester ஐ குறிக்கிறது எனலாம். இது சில குறிப்புதவிகளில் பயனாகி உள்ளது.
+
|-
+
|15:44
+
|உதாரணமாக இந்த குறிப்புதவியில். ஒவ்வொரு குறிப்புதவிக்கும் ஒரு விசைச்சொல் இருக்கிறது. அது பதிவேட்டின் ஆரம்பத்திலேயே இருக்கிறது.
+
|-
+
|15:52
+
| உதாரணமாக, இந்த குறிப்புதவி, பதிவேடு KMM07 ஐ கொண்டுள்ளது. அது இங்கேயும் உள்ளது. உண்மையில் நான் இந்த பதிவையும் இதே விசைச்சொல் கொண்டு மேற்கோள் காட்டி இருக்கிறேன்.
+
|-
+
|16:09
+
|இப்போது எப்படி BibTeX ஐ பயன்படுத்தி பலவித மேற்கோள்களையும் காட்ட முடிகிறது என்று விளக்குகிறேன்.
+
|-
+
|16:21
+
|வேறு மாற்றங்களை செய்யும் முன் இங்கே குறிப்புதவிகள் அனைத்தும் அகர வரிசையில் உள்ளன என்பதை நினைவில் கொள்வோம்..
+
|-
+
|16:29
+
|உதாரணமாக, B. C. Chang and Pearson, எண் 1, அது இங்கே இருக்கிறது.
+
|-
+
|16:37
+
|குறிப்பிடப்படும் முதல் குறிப்புதவி  3, பிறகு 2, பிறகு 11, மேலும் இதே போல். ஏனெனில் மேற்கோள் காட்டப்படுவது அகர வரிசையில்.
+
|-
+
|16:50
+
|இந்த bibliography style ஐ வேறாக மாற்றினால்,
+
|-
+
|16:59
+
|இதை bibliography style  u-n-s-r-t என் மாற்றுகிறேன். இது IEEE journal களில் பயன்படும் அடுக்காத குறிப்புதவி பட்டியல் ஆக காட்டுகிறது.
+
|-
+
|17:13
+
| ஒரு முறை தொகுத்தால், references .aux style தகவல் குறித்து மேம்படுத்தப்படுகிறது. இப்போது u-n-s-r-t என இருக்கும்.
+
|-
+
|17:25
+
|BibTeX ஐ BibTeX.references  கட்டளையால் செயலாக்க, references .bbl இல் குறிப்புதவி பட்டியல் உருவாக்கப்படுகிறது.
+
|-
+
|17:42
+
|அது references .bbl ஐஉருவாக்கி இருக்கும் என்பது கவனிக்கவும்.
+
|-
+
|17:47
+
|ஆனால் இது புதிய u-n-s-r-t பாங்கில் இருக்கும்.
+
|-
+
|17:52
+
|இப்போது references .tex ஐ தொகுக்கலாம்.
+
|-
+
|18:02
+
|வரிசை மாறிவிட்டதை பாருங்கள்.
+
|-
+
|18:09
+
|குறிப்புதவிகள் அகர வரிசையில் இராது,
+
|-
+
|18:16
+
|ஆனால் இங்கே ஒரு எச்சரிக்கை இப்படி உள்ளது... லேபிள்கள் மாறி இருக்கலாம். சரியான , குறிப்புதவிகள் கிடைக்க மீண்டும் இயக்கவும்.
+
|-
+
|18:24
+
|சரி, அதை மீண்டும் இயக்க எச்சரிக்கை போய்விட்டது. இங்கே குறிப்புதவிகள்  காட்டப்படுவது  மூல பைலில் காட்டப்படுவது போலவே என்று கவனியுங்கள்.
+
|-
+
|18:40
+
| உதாரணமாக, குறிப்புதவி 1, முதலில் காட்டப்பட்டது, குறிப்புதவி 2 இரண்டாவதாக, 3 ஆவது, 4ஆவது, 5ஆவது ..இதே போல மேலும்...
+
|-
+
|18:54
+
|இப்போது குறிப்புதவிகளை கணினி விஞ்ஞான journalகளில் கேட்பது போல ஆக்க ...
+
|-
+
|19:01
+
|ஆகவே இங்கே வந்து இதை ‘alphaஎன்போம்.
+
|-
+
|19:07
+
|ஒரு முறை தொகுக்கலாம்.
+
|-
+
|19:10
+
| BibTeX செய்கிறேன்.
+
|-
+
|19:14
+
|இன்னும் ஒரு முறை தொகுக்கலாம்.
+
|-
+
|19:17
+
|ஆகவே இது மாறிவிட்டது. ஆனால் இங்கே குறிப்புதவிகள் மாறவில்லை.
+
|-
+
|19:21
+
|லேபிள்கள் மாறி இருக்கலாம் என இங்கே ஒரு எச்சரிக்கை உள்ளது.
+
|-
+
|19:25
+
|நான் இன்னொரு முறை தொகுக்க அதே போல இருக்கிறது.
+
|-
+
|19:30
+
|உதாரணமாக, இங்கே B C Chang and Pearson ... அதற்கு இங்கிருப்பது CP82... இதோ இருக்கிறது.
+
|-
+
|19:41
+
|ஆகவே இந்த உள்ளீடுகளின் குறிப்புதவியாக்கம் மாறிவிட்டது.
+
|-
+
|19:56
+
|வலையுலகில் இன்னும் பலவித குறிப்புதவி பாங்குகள் உள்ளன.
+
|-
+
|20:01
+
|ifac மற்றும் chemical engineering journal களில் வருவது போல ஸ்டைலை காட்டுகிறேன்.
+
|-
+
|20:08
+
|முதலில் use-packages கட்டளையில் Harvard ஐ சேர்க்க வேண்டும். இதோ காட்டுகிறேன்.
+
|-
+
|20:19
+
|style ஐ ifac க்கு மாற்ற வேண்டும்.
+
|-
+
|20:28
+
|இவை இரண்டு பைல்கள் மூல செயலாக்கப்படுகிறது. Harvard,sty மற்றும்  ifac.bst.
+
|-
+
|20:48
+
|இந்த பைல்கள் வலையில் கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் அவற்றை தரவிறக்கிகொள்ளலாம்.
+
|-
+
|20:53
+
|இதை இப்போது தொகுக்க ... பிடிஎஃப்-லேடக்-references ... BibTeX செயலாக்குவோம்.
+
|-
+
|21:09
+
|இரு முறை தொகுக்கிறேன்.
+
|-
+
|21:14
+
|குறிப்புதவி பட்டியல் இதோ கிடைத்துவிட்டது. குறிப்புதவிகள்  வரிசை எண்கள் இல்லாமல் இவை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.
+
|-
+
|21:23
+
|வரிசை எண்கள் காணாமல் போய்விட்டன.
+
|-
+
|21:25
+
|குறிப்புதவி செய்வது தெளிவாக ஆசிரியர் பெயர்கள் …. உதாரணமாக, Vidyasagar 1985, … மற்றும் வருடம் ஆகியவற்றை குறிப்பிடுவதுதான்.
+
|-
+
|21:39
+
|இந்த குறிப்புதவிகள் அடுத்த பக்கத்திலும் உள்ளன. மேலும்...இதோ அகரவரிசையில் உள்ளது.
+
|-
+
|21:58
+
| இந்த குறிப்புதவி பாங்கை பயன்படுத்தும் போது  cite கட்டளை எல்லா குறிப்புதவிகளையும்  அடைப்புகளுக்குள் இடுகிறது.
+
|-
+
|22:06
+
| உதாரணமாக, மூல பைலை பாருங்கள்..
+
|-
+
|22:12
+
|இங்கே... இங்கே பாருங்கள், the text book by cite KMM07 உருவாக்குவது ‘the text book by (Moudgalya, 2007b)’.
+
|-
+
|22:27
+
|இங்கே மௌத்கல்யா என்ற பெயர் அடைப்புகளுக்குள் வரக்கூடாது, வருடம் மட்டுமே அடைப்புகளில் வர வேண்டும் என்றால்...
+
|-
+
|22:35
+
| cite-as-noun கட்டளையால் இதை செய்யலாம்.
+
|-
+
|22:43
+
|இதை தொகுக்கிறேன்
+
|-
+
|22:45
+
|மீண்டும் தொகுக்கலாம்.
+
|-
+
|22:48
+
|மௌத்கல்யா என்ற பெயர் அடைப்புகளுக்கு வெளியே வந்துவிட்டது.  வருடம் மட்டுமே அடைப்புகளில் உள்ளது.
+
|-
+
|23:00
+
|இந்த cite-as-noun பிரச்சினையை சரி செய்தது. ஆனால் இந்த cite-as-noun கட்டளை நாம் இப்போது பயன்படுத்தும் குறிப்பளிப்பு பாங்குக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனிக்கவும்.
+
|-
+
|23:12
+
| மற்ற பாங்குகளில் வேலை செய்யாமல் போகலாம்.
+
|-
+
|23:16
+
|முன் சொன்னது போல ஏராளமான  குறிப்பளிப்பு பாங்குகள் உள்ளன.
+
|-
+
|23:20
+
| நமக்கு தேவையான பொருத்தமான  sty மற்றும் bst fileகளை தரவிறக்கிக்கொள்ள வேண்டும். இந்த உதாரணத்தில் நான் Harvard.sty மற்றும் ifac.bst file களை பயன்படுத்தி இருக்கிறேன்.
+
|-
+
|23:37
+
|கவனமாக பார்த்தால் மேற்சொன்ன எந்த உதாரணத்திலும் நாம் ref.bib என்னும் குறிப்புதவிகளின்  தரவுத்தளத்தை மாற்றவே இல்லை.
+
|-
+
|23:47
+
|இதுதான் BibTeX இன் அழகு!
+
|-
+
|23:50
+
|குறிப்புதவிகள்  பட்டியல்களை உருவாக்குவதில் நிறைய நேரம் செலவழித்தாலும்  உண்மையில் இதை உருவாக்க பயனர் மேற்கொள்ளும் செயல் மிகஎளிதே.
+
|-
+
|24:02
+
|ஒன்று, தரவுத்தளத்தை உருவாக்குதல், அதாவது .bib file ஐ உருவாக்குதல். இரண்டாவது .sty மற்றும் .bst file களை பெறுதல்.
+
|-
+
|24:10
+
|அவற்றில் பல உங்கள் நிறுவலில் ஏற்கெனெவே இருக்கலாம்.
+
|-
+
|24:15
+
|மூல பைலை தொகுப்பது. பிடிஎஃப் லேடக் ஐ செயலாக்குவது, மூல பைலை இன்னும் இரு முறை தொகுப்பது.
+
|-
+
|24:24
+
|இது மிக எளிய செயல் என்று ஒப்புக்கொள்வீர்கள்தானே?
+
|-
+
|24:30
+
|Bibtex க்கும் லேடக்கும் வாழ்க வாழ்க என்றூ வாழ்த்துவீர்கள்தானே!
+
|-
+
|24:35
+
|இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது.
+
|-
+
|24:38
+
| கேட்டமைக்கு நன்றி.
+
|-
+
|24:40
+
| வணக்கம் கூறி விடை பெறுவது கண்ணன் மௌத்கல்யா.
+
|}
+

Revision as of 00:36, 3 December 2012

Time Narration
00:00 விண்டோஸ் இல் லேடக் ஐ நிறுவுவதை விளக்கும் இந்த டுடோரியலுக்கு நல்வரவு..
00:08 லேடக் ஐ கொண்டு அருமையான ஆவணங்களை தயாரிக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்கையில் பல்வேறு ஆவணங்களை தயார் செய்வீர்கள் என்றால் நீங்கள் லேடக் ஐ உபயோகிக்கும் நேரம் வந்து விட்டது.
00:19 கணிதம் சம்பந்தமான ஆவணங்களை கையாள லேடக் யை விட சிறந்த மென்பொருளை காண இயலாது.
00:27 லேடக் ஆவணங்களை நீங்கள் விண்டோசில் உருவாக்கி இருந்தாலும் அதை எந்த வித மாற்றமும் இல்லாமல் Linux மற்றும் Mac போன்ற இதர ஆபரேடிங் சிஸ்டங்களில் இயக்க முடியும். இந்த லேடக் ஒரு FOSS மென்பொருள்.
00:44 இது அனைத்திற்கும் மேல், இது user communities களை கொண்டு உள்ளதால், உங்கள் சந்தேகங்களை தீர்க்க உதவி கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு TUG India.
00:52 பின் வரும் ஸ்போக்கன் டுடோரியல்கள் மௌத்கல்யா டாட் .ஆர்க் என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
00:58 பட்டியலில் முதலில் உள்ள "compilation" பற்றி பார்த்து விட்டு நடப்பு டுடோரியலுக்கு வரவும்.
01:06

கடைசியாக இணையமே தகவல்களை பெறுவதற்கு சிறந்த இடம். லேடக் ஐ பற்றிய தகவலுக்கு எதிர் காலத்தில் http fossee dot in தளத்தை அணுகுங்கள். இரண்டு எஸ் மற்றும் இரண்டு இ இருப்பதை கவனிக்கவும்.

01:22 FOSSEE என்பது Free and Open Source Software in science and engineering education என்பதின் விரிவாக்கமாகும்.
01:37 இப்போது மிக்டெக் ஐ இன்ஸ்டால் செய்வதை பார்ப்போம். பின்பு அதற்கான முன்புலமான டெக்னிக் சென்டர் ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
01:49 அதன் மூலம் எவ்வாறு தொகுப்பது, அதை எவ்வாறு அடோபி Reader ஐ பயன்படுத்தி பார்ப்பது என்பதை பற்றியும் பார்ப்போம். இறுதியாக நாம் "Sumatra " என்ற இலவச pdf reader ஐ பற்றியும் பார்ப்போம் . -
02:04 windows இல் மிக்டெக் பிரபலமான நிறுவல். அதன் 2.7 பதிப்பை நீங்கள் மிக்டெக் dot org என்ற இணையத்தளத்தில் பெறலாம்.-
02:18 அங்கே போகலாம். இதோ இருக்கிறது. இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
02:40 பதிவிறக்கம் செய்து அதை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆரம்ப பயனாளி என்பதால் சில முறை அதை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இதன் பெயர் இங்கே உள்ளது. இது கொஞ்சம் பெரிய பைல். சுமார் 83 MB அளவு கொண்டது.
02:57 மிக்டெக் இன் முழு மென்பொருள் சுமார் 900 MB அளவு கொண்டது என்பதால் அதனை நாங்கள் பரிந்துரைப்பது இல்லை.
03:04 உங்களிடம் நல்ல இணைய இணைப்பு இல்லை என்றால் எதிர் காலத்தில் போஸி டாட் இன் தரவிருக்கும் CD யையும் பயன்படுத்தலாம்.
03:12 நான் இதை என் டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்து சேமித்து இருக்கிறேன். அதை திறக்கிறேன்.
03:21 நான் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதால் இப்போது ஐகானை சொடுக்கி install செய்யப்போகிறேன்.
03:32 முன்னிருப்பு பதில்களை கொடுங்கள். இன்ஸ்டால் செய்ய சுமார் இருபது நிமிடங்கள் தேவை. அதனால் அதை நான் இங்கு காட்ட போவதில்லை.
03:41 நான் ஏற்கனவே install செய்து விட்டேன்; அது இங்கே உள்ளது.
03:47 அடுத்தது அடோபி reader. இது ஒரு இலவச மென்பொருள். இதனை கொண்டு நாம் pdf File களை பார்க்க முடியும்
03:56 இதை கணினியில் ஏற்கனவே install செய்து இருந்தால் மீதி ஸ்லைடை தவிர்க்கவும்.
04:03 இல்லையென்றால், அடோபி .com இணையத்துக்கு சென்று அதனை பதிவிறக்கம் செய்க..
04:11 இதை என் டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்திருக்கிறேன். இங்கே உள்ளது.
04:21 இரு முறை சொடுக்கி, வழக்கமான பதில்களை அளித்து அதனை install செய்க. நான் செய்து விட்டேன்.
04:29 அடுத்து நிறுவ வேண்டியது டெக்னிக் சென்டர் . டெக்னிக் சென்டர் dot org செல்லவும். இரண்டு c இருப்பதை கவனிக்கவும்.
04:43 அது என்னிடம் உள்ளதா என்று பார்க்கலாம். இதோ என்னிடம் அந்த மென்பொருள் உள்ளது.
05:01 இதோ, இங்கே பின்னே சென்றால்..... நாம் texnic center dot org க்கு போகலாம். வந்து விட்டேன்.
05:10 இதோ நான் மறுபடியும் போகிறேன். இதோ... அந்த பக்கம் வந்து விட்டது.
05:28 இந்த பக்கம் டெக்னிக் சென்டர் ஐ பற்றியும் அதன் பல்வேறு அம்சங்களை பற்றியும் பேசுகிறது.
05:36 நீங்கள் download ஐ click செய்ய வேண்டும் .. இதற்கு முன் பார்த்த பக்கத்தில்.
05:45 அந்த பக்கத்தில் உள்ள முதல் பைலை download செய்யவும். நான் முன்பே செய்து விட்டேன்.
06:00 இதோ நான் ஏற்கனவே download செய்து வைத்து உள்ள டிரக்டரி. சரி இங்கே திரும்பி போகலாம்.
06:19 முன் சொன்னது போல இது தரவிறக்க பட்டியல் ஒன்றை காட்டுகிறது. இந்த பட்டியலில் டெக்னிக் சென்டர் நிறுவி முதலில் உள்ளதை நீங்கள் பார்க்கலாம்.
06:27 நீங்கள் download செய்ய mirror link ஐ செலக்ட் செய்ய வேண்டி இருக்கலாம். பின் வரும் காலங்களில் அதை பயன்படுத்த அந்த file ஐ சேமித்துக் கொள்ளுங்கள்.
06:38 முன் சொன்னது போல நான் ஏற்கனவே download செய்து விட்டேன். இரட்டை சொடுக்கு சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து install செய்து கொள்ளுங்கள்.
06:47 இதோ அங்கே போகிறேன். டவுன்லோட்ஸ் .. மேலே போகலாம். இந்த ஜிபிஎல் அக்ரிமென்ட் ஐ ஒப்புக்கொள்ளலாம். மேலே போகலாம். அது install ஆகிறது..
07:29 டெஸ்க் டாப் இல் உள்ள texnix center shortcut ஐ பயன்படுத்தி அதை துவக்குங்கள்.
07:45 இதோ டெஸ்க் டாப். துவக்கலாம். இதை மூடுகிறேன். இதை நாம் இப்போது "configure " செய்ய வேண்டும். முதலில், அது நம்மை "tex distribution" இருக்கும் இடத்தை கேட்கும்.
08:15 அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதை நான் உள்ளிடுகிறேன். C colon, program files, மிக்டெக் 2.7, மிக்டெக். bin . அல்லது ப்ரௌஸ் செய்தும் இந்த டிரக்டரியை காட்டலாம்.
08:41 அடுத்தது "post script viewer ". இதில் எதையும் மாற்றாமல், உள்ளதை ஒப்புக்கொள்ளலாம்.
08:49 இப்போது "அடோபி reader " இருக்கும் இடத்தை நான் தேடி காட்டப் போகிறேன்.
09:06 அது program files , அடோபி reader 9.௦, reader என்ற இடத்தில் உள்ளது. அதை நான் select செய்து கொண்டேன். அடுத்து... முடிக்கலாம்.
09:33 இப்போது டெக்னிக் சென்டர் configure ஆகி விட்டது. இப்போது முழுவதையும் காண இதனை நான் சிறிதாக்கி காட்டபோகிறேன்
09:46 இதோ இங்கே. கொஞ்சம் பெரிதாக்குகிறேன். இப்போது இதை உபயோகிக்க தயார்.
10:07 திறந்த உடன் அது உங்களுக்கு ஒரு "டிப்" தரும். மூடி விடுங்கள். பின்பு அது ஒரு "confirguration menu " வை திறந்து உங்களை "லேடக் distribution " ஐ இன்ஸ்டால் செய்ய கோரி கேட்கும். மிக்டெக்கை பரிந்துரைக்கும்.
10:16 நாம் அதை ஏற்கனவே செய்து விட்டதனால் இப்போது next அழுத்தலாம். இப்போது மிக்டெக் பைனரி பைல்கள் இருக்கும் இடத்தை அது கேட்கும்.
10:27 இதையும் நாம் கொடுத்து விட்டோம். என் டிரக்டரியில் அது இங்கே உள்ளது. இதை நான் கைமுறையாக உள்ளிட்டேன். பிஎஸ் பைல்ஸ்....நாம் எதையும் உள்ளிடவில்லை. ப்ரௌஸ் செய்து இதை நாம் அக்ரோபாட் ரீடருக்கு காட்டினோம்.
10:48 நாம் இப்போது டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க தயாராக உள்ளோம். "what is compilation " என்று moudgalya dot org யில் இருக்கும் டுடோரியலை பார்க்கவில்லையானால் பார்த்தபின் தொடருங்கள்.
11:00 பார்த்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொண்டு டுடோரியல் தொடருகிறது. இப்போது டெக்னிக் சென்டர் இல் ஒரு புதிய பைல் ஐ திறக்க பைல் மெனுவை திறக்கலாம். என்ன செய்ய வேண்டும்?
11:15 புதிய பைலை உருவாக்க New வை சொடுக்கி டைப் செய்து சேமிக்கலாம். நான் ஏற்கெனவே "ஹெலோ டாட் டெக் " என்ற பைல் ஐ தயாரித்து உள்ளேன்.
11:24 அதை இங்கே சென்று file... open... அது லேடக் பைல்களில் இருக்கிறது. ஹெலோ டாட் டெக்.. இதை திறக்கலாம். சரி இங்கே திரும்பி வருகிறேன்.
11:50 டெக்னிக் சென்டர் க்கு சிறந்த உதவி அத்துடனே வருகிறது. இன்னொரு சிறந்த உதவி texnic center dot org, - இதை பார்த்துவிட்டோம்.
12:00 இப்போது உதவிக்கு help மெனுவிற்கு சென்று contents ஐ சொடுக்கலாம். என்ன சொல்கிறேன் என்றால்...

இதோ Help menu ...Contents ..

12:16 இங்கு இரண்டு உதவிகள் உள்ளன. ஒன்று டெக்னிக் சென்டர் சம்பந்தமானது. மேலும் இதில் ஒரு லேடக் உதவி e-book உள்ளது.
12:28 இதை நான் சொடுக்க பல விஷயங்கள் தெரிகின்றன. உதாரணமாக லேடக் மேத்ஸ் கிராபிக்ஸ்...
12:42 மேத்ஸ் இல் matrices, fraction, போன்ற பல்வேறு விஷயங்களை காணலாம். இப்போது இதை நான் மூடுகிறேன்.
12:52 அட்வான்ஸ்ட் லேடக் , enviroments அதில் alignments, environments, array, pictures, maths... மேலும் பல..
13:02 இதையும் மூடலாம். இங்கே வரலாம். டெக்னிக் சென்டர் help மெனு ... முதல் உதவி font இன் தோற்றம், டெக்னிக் சென்டரின் தன்மை முதலிய விஷயங்களை மாற்ற உதவும்.
13:25 இது டெக்னிக் சென்டரை கான்பிகர் செய்ய உதவும். சில சமயம் கையேட்டுக்கும், உண்மையாக செய்வதற்கும் சில மாற்றங்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் இணையத்தில் தேடி தெளிவு பெறுங்கள்.
13:37 பல திறந்த மூல மென்பொருட்களுக்கு இதுவே வழக்கமான முறை. யாரையாவது கேளுங்கள், பதில் கிடைக்கும்.
13:45 இரண்டாவது லேடக் தொடர்பான உதவி. எப்படி ரிபோர்ட்டை அமைப்பது, எப்படி கணக்கை சேர்ப்பது, எப்படி லிஸ்ட் சூழலை உள் நுழைப்பது.. இப்படி பல.
13:52 எப்போதும் வலை தேடல் சிறந்த தேர்வாக உள்ளது. இப்போது பின்னே போய் font அளவை சிறிது அதிகமாக்குவோம். அது இங்கே உள்ளது.. Tools - Options - Text Format
14:19 நான் இப்போது 12 size தேர்வு செய்தால்... எழுத்து சற்று பெரிதாகிறது... நீங்கள் விரும்பினால் எடிட்டரில் வரி எண்களையும் பார்க்கலாம்.
14:44 இங்கே திரும்பி வந்து Tools - Options -Editor - show line numbers ... சரி.
15:03 இப்போது நாம் நமது டாக்குமெண்டை compile செய்யலாம். "லேடக் to pdf " என்ற option ஐ தேர்ந்து எடுங்கள். பின்பு CTRL + SHIFT + F5 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்..
15:27 நான் அதை செய்கிறேன். CTRL + SHIFT + F5 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்த என்ன நடக்கும்? அது கம்பைல் ஆகி கிடைக்கும் பிடிஎஃப் பைலில் ஒரு வரி தெரிய வேண்டும். அதை செய்வோம். CTRL + SHIFT + F5
15:48 அது compile ஆவதை நீங்கள் பார்க்கலாம். பின்பு அது அடோபி reader ஐ திறக்கும். அதை நான் இங்கே கொண்டு வருகிறேன். அதை பெரிதாக்க முடியும். ஒரே ஒரு வரி தெரிகிறது.
16:06 இந்த file ஐ நீங்கள் மாற்றி மாற்றி compile செய்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் இப்போது நான் hello dot tex பைல் மற்றும் hello dot pdf பைல் ஆகிய இரண்டையும் மூடப் போகிறேன்.
16:19 இப்போது அடோபி reader இல் உள்ள ஒரு குறைபாட்டை பற்றி சொல்ல வேண்டும். இதை விளக்க report .tex என்ற பைல் ஐ நான் load செய்ய போகிறேன். இது ரிபோர்ட் ரைட்டிங் என்ற ஸ்போக்கன் டுடோரியலை உருவாக்க பயன்பட்டது. இது மௌத்கல்யா டாட் ஆர்க் இல் கிடைக்கும்.
16:32 ஆகவே அதை செய்யலாம். இப்போது இதை மூடிவிட்டு ரிபோர்ட் டாட் டெக் ஐ திறக்கிறேன். இதை இங்கே கொண்டு போய்... இன்னும் நன்றாக பார்க்கும்படி.. சரி. இந்த பைல் ஐ CTRL + SHIFT + F5 உபயோகித்து compile செய்கிறோம்.
17:06 compile ஆன பின் ஒரு பக்க ரிபோர்ட் வருகிறது. அதை இங்கு கொண்டு போகிறேன். கொஞ்சம் பெரிதாக்குகிறேன். சரி என்ன நடக்கிறது?.
17:31 இப்போது இந்த பைலின் class ஐ "article " லிலிருந்து "report " ஆக மாற்றுகிறோம். இங்கே ஆர்டிகில் என்றிருப்பதை அழித்து ரிபோர்ட் என்று மாற்றி...
17:46 இப்போது சேமித்து மறுபடியும் compile செய்யலாம் ctrl shift f5. நமக்கு இரண்டு பக்கங்கள் கிடைக்கின்றன. பின்னே எடுத்துச்சென்று பெரிதாக்கி இப்போது இரண்டாவது பக்கத்துக்கு போகலாம். சரி இப்போது அது இரண்டாம் பக்கத்தில் இருக்கிறது.
18:14 இதோ இது தான் இரண்டாவது பக்கம். அங்கேதான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே திரும்பி வருகிறோம். இது தேவையில்லை மூடிவிடலாம்.
18:36 report dot pdf பைல் க்கு போகலாம். இதோ அந்த இரண்டாவது பக்கம்.
18:51 இரண்டாவது பக்கத்தில் இருக்கும்போது நான் மறுபடியும் compile செய்ய போகிறேன். Ctrl, shift, f5 இதோ அது முதல் பக்கத்துக்கே போய்விட்டது.
19:03 அது மீண்டும் திறக்கிறது. ஆனால் முதல் பக்கத்தை காட்டுகிறது. நாம் இரண்டாவது பக்கத்தை பார்த்து கொண்டு இருந்தாலும் compile செய்த பின் அது முதல் பக்கத்துக்கே சென்று விட்டது.
19:19 இதுதான் பிரச்சினை. அடோபி reader, தான் இறுதியாக பார்த்த file ஐ நினைவு வைத்து கொள்வது இல்லை. பெரிய டாக்குமெண்டுகளை கையாளும்போது இது பெரிய பிரச்சினையாகும்.
19:27 அடோபி ரீடரை பயன்படுத்தினால் அது ஒவ்வொரு கம்பைலேஷனுக்கும் பின் முதல் பக்கத்தையே திறக்கும். நிறைய பக்கங்களை உடைய பைல் களை compile செய்தால் இது ஒரு பெரிய தலைவலியாகும்.
19:37 "sumatra " என்ற pdf reader இந்த பிரச்சனயை தீர்க்கிறது.. "Sumatra " தானியங்கியாக pdf பைல் ஐ refresh செய்வது மட்டுமல்லாமல் கடைசியாக தான் பார்த்த பக்கத்தை நினைவு கொள்ளவும் செய்யும்.
19:51 Sumatra ஒரு இலவச திறந்த மென்பொருள். ஆகவே இந்த ரீடரை தேடினால் அது இந்த பக்கத்துக்கு கொண்டு செல்லும். சற்று நேரத்தில் அந்த பக்கத்தை நான் உங்களுக்கு காட்ட போகிறேன்.
20:01 சரி, இதோ இருக்கிறது. டவுன்லோட் பக்கத்தை பார்க்கலாம். நிறுவலுக்கு தேவையான பைலை காட்டுகிறது. அது ஏறக்குறைய 1.5 MB அளவு. இதை ஏற்கனவே download செய்து விட்டேன்
20:17 ஆகவே இதை இப்போது மூடுகிறேன். இங்கே திரும்பி வந்து, அடுத்த பக்கம் போகலாம். ஐகானை சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து install lசெய்யலாம்..
20:35 சரி அப்படியே செய்கிறேன். நான் ஏற்கனவே download செய்து விட்டேன். இதோ...install செய்து விட்டேன்.
20:54 இதோ install செய்து முடித்து விட்டோம். அடுத்த பக்கம் போகலாம். என் கணினியில் இது program files என்கிற folder இல் நிறுவியுள்ளது. இதோ Sumatra dot pdf.
21:11 நாம் டெக்னிக் சென்டருக்கு "Sumatra" வை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு build இற்கு சென்று output profile ஐ தீர்மானித்து அப்புறம் இதெல்லாம் செய்யலாம்..
21:22 இப்போது வ்யுவர். ஆகவே இங்கேதான் அது இருக்கிறது. இதை இடம் கண்டு பிடிக்கலாம். சரி, இப்போது இது தேவையில்லை மூடிவிடலாம். texnic center, build, define output profile, viewer க்கு போகலாம்.
21:43 இதோ அது அடோபியை காட்டி கொண்டு உள்ளது. இதை நாம் மாற்ற வேண்டும். சரி திரும்பி போகலாம். இங்கே...
21:54 இதோ நாம் program files உக்கு சென்று sumatra வை கண்டு பிடிக்க வேண்டும்; இதைத்தான் காட்ட வேண்டும். சரி. முடிந்தது.
22:11 இனி கம்பைலேஷன் சுமத்ராவை கொண்டு நடக்கும். சரி, இதுதான் செய்தோம். ப்ரௌஸ் செய்து இடத்தை கண்டு பிடித்து காட்டினோம். இப்போது நாம் sumatra வை உபயோகிக்க தயார் ஆகி விட்டோம்.
22:25 இப்போது அடோபி Reader ஐ close செய்யலாம். ரிபோர்ட் டாட் டெக் ஐ CTRL + F7 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி compile செய்யலாம்.
22:34 நாம் இப்போது Ctrl + F7 பயன்படுத்தி compile செய்ய வேண்டும், முன்பு செய்ததை போன்று இல்லை. ஆகவே Ctrl + F7... compile ஆகிவிட்டது.
22:47 இப்போது என்ன செய்ய வேண்டும்? report dot pdf file ஐ கண்டு பிடிக்கலாம். லேடக் பைல் க்கு போய்... இதோ இருக்கிறது. இதை sumatra பயன்படுத்தி திறக்கப் போகிறேன்.
23:08 சரி, இது சுமத்ரா. இதை கொஞ்சம் மேலே கொண்டு போகலாம். இது முதல் பக்கம் இது இரண்டாவது பக்கம். இரண்டாவது பக்கத்தை எடுத்து கொள்வோம்.
23:42 இந்த இரண்டாவது பக்கம் போன பிறகு இங்கே ஒரு புதிய வரியை உரையில் சேர்ப்போம். “Added Line” பின்பு அதை சேமித்து Ctrl F7...
24:03 the report dot pdf ஐ பாருங்கள் பக்க எண் அதேதான் இருக்கிறது. நான் என்ன செய்தேனோ அது அங்கே இருக்கிறது. உங்களை திருப்தி படுத்த இப்போது பக்கத்தை சிறிதாக்கி உங்களுக்கு இரண்டு பைல் களையும் காட்ட போகிறேன்.
24:23 நாம் சேர்த்த வரியை இப்போது அழித்து விட்டு, சேமித்து control f7; compile செய்கிறேன். இப்போது அந்த வரி pdf பைல் இல் இல்லை.
24:38 உண்மையில் நான் என்ன செய்யக்கூடும் என்றால்... இங்கே போய் chapter-new மூடுகிறேன். சேமித்து control f7.
24:59 இங்கே வந்து பார்த்தால் மூன்று பக்கங்கள் இருக்கின்றன. நாம் இரண்டவது பக்கத்தில் இருக்கிறோம். ஏனெனில் நாம் முன்னே அங்குதான் இருந்தோம்.
25:05 மூன்றாவது பக்கத்துக்கு போகலாம். அங்கிருந்து compile செய்யலாம். இங்கு திரும்பி வந்து பார்த்தால் மாற்றமே இல்லை. அதான் சுமத்ராவின் செயல்பாடு.
25:18 சரி இது அத்தனையும் செய்தோம். மேலே போகலாம். பிடிஎஃப் பைல் தானியங்கியாக மாறிவிடும். அதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம்.
25:25 முக்கியமாக அதே பக்கத்தை காட்டுகிறது. ஒரு அப்பெண்டிக்ஸ் சேர்த்து ctrl f7 ஆல் கம்பைல் செய்தால் மூன்று பக்கங்கள் உள்ளன. நாம் மூன்றாம் பக்கம் சென்று அங்கிருந்து கம்பைல் செய்தால் அது மூன்றாம் பக்கத்திலேயே இருக்கிறது.
25:38 இதற்கு அடுத்து என்ன? முன்பே சொன்னதை போல, நாம் நமக்கு கிடைத்த மிக்டெக் இன் அடிப்படை பதிப்பைதான் இன்ஸ்டால் செய்தோம். இதை வைத்தே நீங்கள் பல்வேறு காரியங்களை செய்யலாம்
25:48 மிக்டெக் க்கு மேலும் பல்வேறு package கள் உள்ளன. அவற்றில் சில இங்கு பட்டியலிடப்பட்டாலும் அவை இங்கே கிடைக்கவில்லை. Beamer என்பது ஒரு பயனுள்ள package .
25:57 அவற்றை install செய்வதை பற்றியான விளக்கம் அடுத்த slide இல் உள்ளது. அடிப்படை மிக்டெக் ஐ இன்ஸ்டால் செய்தபின் அதை அப்டேட் செய்யவும்.
26:06 விண்டோஸ் ஸ்க்ரீனில் இடது மூலையில் Taskbar இல் உள்ள start பட்டனை சொடுக்கவும்.
26:12 சொடுக்கவும்: program மிக்டெக் 2.7 update சூஸ் மிரர், ப்ராக்ஸி முதலியன... அது அப்டேட் ஆகிவிடும்.
26:22 அதை செய்த பின் வழக்கம் போல இந்த டுடோரியலில் சொன்னபடி டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க ஆரம்பிக்கலாம். ஏதேனும் பாக்கேஜ் இல்லை எனில் மிக்டெக் அதை நிறுவும் படி உங்களுக்கு சொல்லும்.
26:32 மிக்டெக் package களை நீங்கள் இணையத்தளம் வாயிலாகவோ அல்லது குறுந்தகடு விநியோகத்தின் வழியிலோ install செய்யலாம். முதலில் அதை முழுவதையும் வன்வட்டுக்கு எழுதிக்கொண்டு அங்கிருந்து இன்ஸ்டால் செய்யலாம்.
26:45 சிடி யில் இருந்து இன்ஸ்டால் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. இதை செய்ய குறைந்த பட்சம் 1GB வட்டு இடம் தேவை
26:55 இதில் எதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் "user communities " களை தொடர்பு கொள்ளலாம். எடுத்துகாட்டாக TUG India .
27:01 நாங்கள் உங்களுக்கு fossee dot in மூலமாக உதவ முயலுவோம். லேடக் சம்பந்தமான இன்னும் சில ஸ்போக்கன் டுடோரியல்களை வரும்காலத்தில் எதிர்பார்க்கலாம்.
27:12 உங்கள் கருத்துகளை எனக்கு அனுப்புங்கள். உங்களிடம் இருந்து விடை பெறுவது ....... சந்தித்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி வணக்கம்.

Contributors and Content Editors

Chandrika, Nancyvarkey, Priyacst